உத்திரட்டாதி நட்சத்திரத்தின் வாழ்க்கை மாற்றம் | Uthratadhi Nakshatra characteristics in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #Uthratadhinakshatraintamil

КОМЕНТАРІ • 164

  • @shanmugasundaram2443
    @shanmugasundaram2443 2 роки тому +42

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன் 🥰

  • @umadhana4063
    @umadhana4063 2 роки тому +3

    Super Sister👌🏻 Nitharshanama Unmai Tq Na kuda yosaippen Na ean ippadi irukken Ippa than theyriyuthu Tq👍🏻

  • @raobrothers3316
    @raobrothers3316 8 місяців тому +7

    நானும் மீன ராசி உத்திரட்டாதி 40 வயது இதுவரை நிம்மதி இல்லாத வாழ்கை நிரந்தர வேலையோ நிரந்தர தொழிலோ அமையவில்லை இனிமேல் என்ன நடக்குமோ என்ற பயம் மட்டுமே இருக்கிறது கழுத்தை நெறிக்கும் கடன் எப்பொழுது தீருமோ தெரியவில்லை 🙏🙏🙏🙏இறைவன் துணை

    • @RajeshSamikkannu
      @RajeshSamikkannu 2 місяці тому +1

      😭😭😭😭same blood நண்பா வயது 39 என் வாழ்க்கையில் பெண் துணையே அமைய வில்லை அம்மாவாக அக்காவாக தங்கையாக மனைவியாக இதில் எந்த உறவும் முழுமையாக அமைய வில்லை 😢

    • @raobrothers3316
      @raobrothers3316 2 місяці тому

      @@RajeshSamikkannu enaku yaarum illai poliyana uravugal mattume 😭

  • @kaattupurathaan
    @kaattupurathaan 2 роки тому +3

    நான் உத்திராட் டாதி நட்சத்திரம்' சாதகம் . ஆரம்ப கட்டம் முடித்துவிட்டேன். எல்லோ மேர். சூப் பர். அருமை🙏🙏🙏

  • @thamaraiselvam6311
    @thamaraiselvam6311 2 роки тому +3

    அற்புதம் பாசிட்டிவ் ரியல் பேச்சு

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 2 роки тому +3

    Thank you mam
    I am 81 years old What you told is correct till now

  • @sugunaar2500
    @sugunaar2500 Рік тому

    Thank you.I am 73 years old.நீங்க ள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி.

  • @sivasankaranvenkatraman5755
    @sivasankaranvenkatraman5755 Рік тому +2

    More or less suited to my age factors...well narrated...God's grace hope to be good...thanks

  • @gayathrihari6076
    @gayathrihari6076 2 роки тому +6

    Always correct my age 38 only worries and then take this enyone desition is go to the loss and very dangerous problems I think some time go to death. Seriously I said. So my life is change are not. Thanks man. And I am very proud of you

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 2 роки тому

      You don't worry, even am also same uthiratadhi star & i faced same too much problems & mental stress from my childhood, even though am brilliant and talented I can't shine in studies & work.

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 2 роки тому

      Now for the past 10 years only am leading peaceful life, now am 47 years old & till my 40 years I was crying daily because of my own sister's insulting talks & thought to attend suicide many times

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 2 роки тому +1

      Now daily am telling kanda sasti kavasam solagam twice & other God solagams like sriramajayam, if u are Hindu, u also make your worship strong and keep telling solagams & u can see miracle changes in your life and u can lead peaceful life

    • @ranjanibabu5738
      @ranjanibabu5738 2 роки тому +1

      When u start telling solagams & do God worship properly daily, your intuition will start working & it will guide you to solve your problems and u can start running peaceful life

  • @arularul8763
    @arularul8763 Рік тому +1

    Correct madam thank you

  • @JPRABAHAR
    @JPRABAHAR 16 днів тому

    100% சரி..

  • @suntharrajah
    @suntharrajah 2 роки тому +5

    உண்மை தான் 🙏🌹
    ஆயில்யம், புனர்ப்பூசம் நட்சத்திரங்கள் பற்றியும் பதிவிடுங்கள் 🙏🌹

  • @chandrasekar8109
    @chandrasekar8109 2 роки тому +16

    உண்மை.. 15 வயதில் படிப்பு முடிவு...பின் வேலை...32 வயதில் திருமணம்...39 வயதில் வேலை மாற்றம்..._59 வயதில்..பிள்ளைகள் மூலம் சொகுசான வீடு...65 வயதில். என்ன மாற்றம்.. நிகழும்???? நன்றி

  • @sampathkumarragahvan663
    @sampathkumarragahvan663 3 місяці тому

    your statement is correct.i agree.

  • @shanthikumanan3928
    @shanthikumanan3928 2 роки тому +1

    Super correct mam, 100% right mam, thank you mam, iwas worrying about end future, 🙏🙏🙏

  • @sankaripolice1258
    @sankaripolice1258 3 місяці тому

    அம்மா எனக்கு 43 வயது ஆகிறது இது வரை இந்த வீடியோவில் நீங்க சொன்ன அனைத்தும் மிக மிக சரியாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Jothiiniyan
    @Jothiiniyan 10 місяців тому

    I am 39 years old correcta sonneenga super 🎉🎉🎉

  • @kaushickkumarg7297
    @kaushickkumarg7297 2 роки тому +5

    💯 முற்றிலும் உண்மை சகோதரி நன்றிகள் நன்றிகள் 🙏🙏

  • @ennoduneeirunthal3174
    @ennoduneeirunthal3174 2 роки тому +5

    Yes

  • @devasena8685
    @devasena8685 2 роки тому +2

    All true.my grand daughter உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @vennila4919
    @vennila4919 Рік тому +1

    Unmai👍💯💯💯

  • @augustinerubash3790
    @augustinerubash3790 2 роки тому +6

    Start from 2:43/15:04

  • @santosh4925
    @santosh4925 2 роки тому +5

    95%👍🏻 வணக்கம் அம்மா நான் புதன் திசை நடக்கிறது ஆனால் எந்த ஒரு வேலையையும் இல்லை அப்படி இருந்தாலும் ஒன்று அல்லது முன்று மாதங்கள் வேலை செய்கிறேன் எங்கு சென்றாலும் பிரச்சினை தான் இதற்கு பரிகாரம் இருக்கா இருந்த soulga

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 2 роки тому +1

      Same enakkum nadanthuchu budhan thisai last 1.5 years la tha standard ah oru job kedachu set achu..financial dull tha but...ipo kethu start

    • @santosh4925
      @santosh4925 2 роки тому

      @@VijayVijay-qh7el👍🏻 unga age bro

  • @manjushrib6958
    @manjushrib6958 Рік тому +1

    my sons star is thiruvonam, uthrattathi girl proposal has come . Is it advisable to proceed

  • @udayakumari1234
    @udayakumari1234 2 роки тому +3

    Nice information
    Thank you so much for you

  • @thanajeyan1484
    @thanajeyan1484 2 роки тому +1

    Nantri vanakkam

  • @jayachandrannarayansami6936
    @jayachandrannarayansami6936 2 роки тому +3

    Thank you madam ❤️

  • @thavesvarithaves7102
    @thavesvarithaves7102 2 роки тому +4

    நீங்கள்கூறுவதுமுற்றிலும்உம்மை.வாழ்கவளமுடன்

    • @barakathnisha6353
      @barakathnisha6353 2 роки тому

      நல்ல வேளை ஊம்பு என்று எழுதாமல் போனாய்.வாழ்த்துகள்.

  • @jaganmogan956
    @jaganmogan956 2 роки тому +1

    Nice explanation
    Super vilakam

  • @karigiris3555
    @karigiris3555 2 роки тому +1

    Nandri Amma!

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 6 місяців тому +1

    ❤❤❤ super

  • @ammaamma7274
    @ammaamma7274 Рік тому +3

    அக்கா நான் பிறந்து 24 வயது வர அம்மாவீட்ல இருந்தேன் கஷ்டம்னா என்னன்னே தெரீயாம இருந்தேன் .காதல் திருமணம் முடிஞ்சது 24 வயசுல அதுக்கப்பரம் ஒரே மனகஷ்டம் மட்டும்தான் மிச்சம் .மணவாழ்க்கையை பிறிந்து விட்டேன் . இப்போ வயது 37 .அடுத்து என்ன அக்கா நடக்கபோகுது என்னோட வாழக்க எப்டி இருக்கும் குழப்பம் மட்டும்தான் மிச்சமா இருக்கு .

    • @kannans6404
      @kannans6404 Рік тому

      வாழ்க்கையிலே ரொம்ப கஷ்ட

  • @arunbabu4876
    @arunbabu4876 2 роки тому +3

    Well said, Most of them you said correctly happened in my life till now

  • @sathyasathya7114
    @sathyasathya7114 2 роки тому +1

    Correct ah erukku eanaku keathu dhasai nadakkuthu keathu 12 ahm veetla eruku neenga sonna maritha nadakku

  • @KALIDOSS-hm9ct
    @KALIDOSS-hm9ct 2 місяці тому

    🎉 super correct 💯 madam

  • @siyamalam3026
    @siyamalam3026 3 місяці тому

    Thank you mam

  • @nagendranb2507
    @nagendranb2507 2 роки тому +1

    Hai friend thanks

  • @thenmozhikandaswami6247
    @thenmozhikandaswami6247 2 роки тому +2

    very very good speech
    80 %true

  • @dhanaSekaran-mt7hu
    @dhanaSekaran-mt7hu 4 місяці тому

    Thanks mam

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @TN-wb1mm
    @TN-wb1mm Рік тому +1

    உண்மைதான்💯.

  • @SrivarayiAmman
    @SrivarayiAmman 28 днів тому

    Omnamasivaya nice

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 роки тому +2

    Nice information.

  • @sharmilaveeraragavan2894
    @sharmilaveeraragavan2894 2 роки тому +5

    💯 true

  • @subathrakirran7648
    @subathrakirran7648 7 місяців тому +1

    100%True

  • @anitharanganathan6596
    @anitharanganathan6596 2 роки тому +2

    Now I am 43....podhu palangal correct a irk mam

  • @madasamya9663
    @madasamya9663 Рік тому +3

    முற்றிலும் உண்மை

  • @nithiyaazhagappan9704
    @nithiyaazhagappan9704 2 роки тому +3

    💯true

  • @petchimuthu-mt8tn
    @petchimuthu-mt8tn 5 місяців тому

    Super

  • @chandralekha.mchandralekha2811
    @chandralekha.mchandralekha2811 2 роки тому +2

    💯 true sister

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 Рік тому +2

    💐💐💐💐

  • @atrdchannel3644
    @atrdchannel3644 2 роки тому +2

    கரெக்டா சொன்னீங்க மேடம் ரொம்ப நன்றி 🙏

  • @saranyasaranya-zn4lr
    @saranyasaranya-zn4lr 2 роки тому +1

    What's app la doubt kekurathu free ah illa cost ah madam

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 роки тому +2

    99.9% correct..

  • @B.S21
    @B.S21 2 роки тому +3

    அம்மா நான் உத்திரட்டாதி நட்சத்திரம் கும்ப லக்னம் என்ன வேலை செய்யாலம்

  • @ravinithya2837
    @ravinithya2837 10 місяців тому

    Udal arokgiyam patri sollugga

  • @Thesanathani
    @Thesanathani 2 роки тому +1

    Very true.

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 6 місяців тому

    Correct mam

  • @Thesanathani
    @Thesanathani 2 роки тому +2

    Mostly accurate

  • @nithyababu6675
    @nithyababu6675 2 роки тому +2

    100% correct

  • @a.anamica9995
    @a.anamica9995 Рік тому

    All are suit in my life

  • @vijayakumarch5222
    @vijayakumarch5222 2 роки тому

    75 % you told me as well madam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @soloramkumar7462
    @soloramkumar7462 2 роки тому +2

    VERY VERY TRUE

  • @thulasidharan7308
    @thulasidharan7308 2 роки тому +1

    tq akka 😊

  • @thulasinagaraj5956
    @thulasinagaraj5956 2 роки тому +5

    100%unmai🙏🙏🙏🙏🙏

  • @ramachandarankrishnan3376
    @ramachandarankrishnan3376 Рік тому

    Super 👍

  • @bassp3803
    @bassp3803 8 місяців тому

    உண்மை

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 3 місяці тому

    Video starts from 3.00

  • @ckseshambal7940
    @ckseshambal7940 2 роки тому +1

    Unmai

  • @sathishsatish7550
    @sathishsatish7550 2 роки тому +1

    Meena rasi revathy natchathiram sollunga madam

  • @gayathrihari6076
    @gayathrihari6076 2 роки тому +1

    Super mam

  • @smajismaji3470
    @smajismaji3470 Рік тому

    Akka yanaku valkai sari illa nan epothu degree padikran yanaku vallai kidaikuma,dob,7.12.1989, time,6.10am

  • @bharathibharathi1779
    @bharathibharathi1779 2 роки тому +2

    ok akka

  • @saravanans9435
    @saravanans9435 2 роки тому +1

    100%✓ true mom

  • @durgaisathana5069
    @durgaisathana5069 2 роки тому +1

    Mostly 💯💯💯

  • @sundarbanusundarbanu1085
    @sundarbanusundarbanu1085 2 роки тому +1

    👍

  • @UdhayaKumar-o2j
    @UdhayaKumar-o2j Рік тому

  • @sandhiyasandhiya9256
    @sandhiyasandhiya9256 Рік тому

    Sure

  • @jeyaprakash2048
    @jeyaprakash2048 2 роки тому +1

    சூப்பர் ரேவதி நட்சத்திரம். வயது 39 மேல் எப்படி இருக்கும்

  • @dhanam9468
    @dhanam9468 2 роки тому +2

    Yes 💯 true..,

  • @ps2kking942
    @ps2kking942 Рік тому

    நீங்கள் கூறுவது உண்மை 19 ஆண்டு சனி திசை

  • @killerboy.420
    @killerboy.420 2 роки тому +1

    ✌✌👍👍👍real

  • @manin5209
    @manin5209 3 місяці тому

    100% Unmai

  • @tdnaturalherbalproducts5000
    @tdnaturalherbalproducts5000 Рік тому +1

    Yes 100% true.Now i'm 45 old.

  • @santhiyasanthiya1164
    @santhiyasanthiya1164 2 роки тому +1

    👌👌👌👍💯💯💯🙋‍♂️

  • @muralikousalya6371
    @muralikousalya6371 2 роки тому +1

    True

  • @raghug.l8365
    @raghug.l8365 2 роки тому +1

    200% true

  • @MariappanG-r3w
    @MariappanG-r3w 2 місяці тому

    உன்மை.கல்வி.5வகுப்பு.

    • @MariappanG-r3w
      @MariappanG-r3w 2 місяці тому

      பிறப்பு.1984.படிப்பு.5.வது.வகுப்பு.பின்.வேலை.

  • @pradheeshmari4786
    @pradheeshmari4786 2 роки тому +1

    Amma 32 Vayasu ponnu nan Amma Appa illama rompa kastapatten kanavaralum rompa kastapaduren en vaalkai iniyavathu maruma

  • @k.kuthra9221
    @k.kuthra9221 2 роки тому +1

    Tell about dhanusu

  • @kameswaris2527
    @kameswaris2527 2 роки тому +4

    Poosam natchiram pathi sollunga

    • @chellamuthuc1594
      @chellamuthuc1594 2 роки тому +1

      இதுவரை எனக்கு அவமானம் தான் நடந்திறுக்கிறது

    • @ManjuM-md6pp
      @ManjuM-md6pp 2 роки тому

      Yes sister

  • @SivaramanPSivaramanP
    @SivaramanPSivaramanP Рік тому

    100%🎉

  • @aadhiaadhi2340
    @aadhiaadhi2340 Рік тому +2

    நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள் அது உண்மை நான் உத்திரட்டாதி எனக்கு அம்மா அப்பா இல்லை என் சகோதரன் இல்லை அதை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் உத்திராட்டாதி பிறந்தவர்களுக்கு அம்மா பயனில்லை என ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்

  • @SakthiVel-xf2yz
    @SakthiVel-xf2yz 2 роки тому +1

    Best 100/ present true

  • @SelvaRaj-vd6yt
    @SelvaRaj-vd6yt 7 днів тому

    Akka na valinttil irukan romba kastam anna panrdu

  • @SivaramanPSivaramanP
    @SivaramanPSivaramanP Рік тому

    🎉

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 роки тому +3

    உண்மையாக உள்ளது சந்திர திசை காலகட்டத்திற்கு பிந்தைய திசைகள் நடப்பு உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு இருக்காதா

  • @trywin9504
    @trywin9504 Рік тому

    🙏🙏🙏🙏

  • @muthuna7887
    @muthuna7887 Місяць тому

    நாற்பது வயதில் திருமணம் நடந்தால் என்ன நடக்கவில்லை என்றால் என்ன

  • @siva6733
    @siva6733 2 роки тому +4

    75 வயது வரை தான் உள்ளது
    அவ்வளவுதானா.....?
    நான் கேட்பது புரிகிறதா தாயே...!

    • @KrishnaSathya-jw5ib
      @KrishnaSathya-jw5ib 2 місяці тому

      Atu poothum sis ,Hanuman same star

    • @summa8150
      @summa8150 2 місяці тому

      Life epdi poguthu bro ​@@KrishnaSathya-jw5ib