இறந்தவர் ஆன்மா நம்மிடம் பேசுமா ? | Can dead person soul talk to us ?

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2022

КОМЕНТАРІ • 245

  • @arullakshmi7454
    @arullakshmi7454 Рік тому +54

    கேக்கும் போது n husband இறந்த தருணம் நியாபகம் வருது... kastamarukku... ஜனவரி 23.2022 இறந்தார் n கணவர்...yengalkku 2 மகன்கள்... அவர் நல்லவர் தான் கொஞ்சம் கோபம் pattiteyruppar... அவர் next பிறப்பு நல்ல amma appa ku தவமாய் கிடைத்த குழந்தையாக கிடைக்கணும் nu நான் yeppodhum பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் kita vennduren நித்தமும்.... n கணவர் நல்லவர் அவர் nallarkanum... அழகான அன்பான pokkishamah பாத்துக்க kudiya ஒரு family la அவர் pirakanum இந்த ஜென்மத்துல அவர் பட்ட கஷ்டம் next பிறப்பு la அவர்க்கு வேண்டம் krishnareyy ... அவர்க்கு நல்ல கதி கொடுங்க பகவான் ஸ்ரீ கிருஷ்ண govinda ரே....

    • @mahendaranmahi510
      @mahendaranmahi510 Рік тому +3

      Feel panathiga Unga husband Unga kudavatha eruparu no Feel ga

    • @maragathammaragatham3050
      @maragathammaragatham3050 Рік тому +2

      எனக்கும் என் மகன் நினைவு வந்தது.பாவம் என் பிள்ளை அவன் future பத்தி கண்ட கனவு கனவாகவே போய் விட்டது.16 வயதிலேயே என்னை விட்டு சென்று விட்டார். அடுத்த பிறவி எடுத்து அவன் நன்றாக வளமான வாழ்வு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். உண்மை தான் .யாரை பார்த்தாலும் என் மகன் நினைவு வரும்.

    • @naveenanaveena3456
      @naveenanaveena3456 Рік тому

      Hi sister

    • @naveenanaveena3456
      @naveenanaveena3456 Рік тому

      I am very suffered

    • @naveenanaveena3456
      @naveenanaveena3456 Рік тому

      Call me Lakshmi please

  • @balanshowtv3746
    @balanshowtv3746 Рік тому +13

    என் அம்மா இறந்தவிட்டார் ஆனால் கனவில் இன்னும் வரவில்லை மிக மிக வேதனையாக இருக்கு..
    அம்மா உன்னை காண வேண்டும் கனவுல வாம்மா😭😭😭

    • @ffsinglegamer4842
      @ffsinglegamer4842 10 місяців тому +1

      Yen.annan.irandhuvittan.yeankkum.adhea.kavalaiyaga.ulladhu..yen.kanavil.varanum.naan.avanai.parkkanum😭😭😭

    • @prabhup6173
      @prabhup6173 8 місяців тому +2

      எனக்கும் அதே வேதனை தான் 😭😭😭
      அம்மா வந்துரு மா 🙏🙏😭😔😔😔

    • @kumarv9573
      @kumarv9573 4 місяці тому +1

      😭😭😭😭😭

    • @b4k637
      @b4k637 2 місяці тому +1

      ​@@prabhup6173apadi ontu nadentha nan romba kadavul yi enum nesipean my chella amma vanga amma. 😭😭😭😭😭😭😭😭😭

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 Рік тому +4

    இந்த மாதிரி விஷயங்கள் கேக்குறப்போ எனக்கு எங்க பாட்டி நியாபகம் வருது அம்மா ...அவங்களும் ஒடம்புல முடியாம ஹாஸ்பிடல் ல 2 மாதம் வச்சி பாத்துகிட்டோம் ரொம்ப அவங்க கஷ்ட பட்டாங்க பாவம் அவங்க ...(அம்மாவும் பாட்டியும்) தான் என்னையும் என் அண்ணனையும் வளர்த்தாங்க அப்பா இல்ல எங்களுக்கு பாட்டி ரொம்ப புடிக்கும் (அவங்களுக்கும் நாங்க தான் உயிர்) அப்பறம் அவங்க இறந்து 3 வருஷம் ஆச்சு ... ரொம்ப மிஸ் பன்றோம் எப்பவும்😭🥀❤️... கமலா பாட்டி மிஸ் யூ 🙏🏼🥺....இவங்கல நாங்க நல்லா பார்த்துக்கிட்டோம்...இறந்த அப்புறம் கோமாதா தானம் லாம் குடுத்தோம் மா....இந்த பதிவுவிற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி நற்பவி அம்மா❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Рік тому +3

    அம்மா நீங்கள்தெரியாத விஷயங்கள் மிக உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளது கேட்பதற்க்கு இதமாக சிந்திக்கவைகிறது அம்மா அருமையான பதிவு

  • @manikannanmanikannan5593
    @manikannanmanikannan5593 Рік тому +3

    நம்ம என்னதான் நாடகம் இட்டாலும் அந்த ஆன்மாவும் நம் சிவபெருமானும் எமனும் உண்மையை வுனரும் அதன் படியே தண்டனை வரும் அம்மா ஆணவ இல்லையா ஓகே நன்றி

  • @crajendran348
    @crajendran348 Рік тому +21

    இந்த மாதிரி பதிவுகள் நிறைய கொடுக்கவும் ஏனென்றால் இதையெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க உங்களுக்கு மிக்க நன்றி

  • @Karthi_Esakki
    @Karthi_Esakki Рік тому +6

    இறந்த பிறகு நாம் நம்ம நெருங்கிய உறவுகளோடு இணைவோமா

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Рік тому +8

    My dad never never did any kind of wrong he was such a noble person

  • @malarmathi9405
    @malarmathi9405 Рік тому +6

    இந்த மாதிரி பதிவுகள் கொடுத்தற்க்கு நன்றி அம்மா 🙏 இனிமேல் இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நீங்கள் சொன்ன மாதிரி நடக்கிறோம்

  • @selviharitha5015
    @selviharitha5015 Рік тому +4

    கண்டிப்பாக இந்த மாதிரி பதிவுகள் தாங்க. அம்மா நன்றி

  • @savithasuresh2009
    @savithasuresh2009 Рік тому +5

    You had really given this video with full emotion and feeling. Esp the last few minutes. Very important information that all current next generation shd know.

  • @shanthiparamasivan1102
    @shanthiparamasivan1102 Рік тому +1

    அருமை பதிவு 👏👏👏💐💐💐

  • @mambika7325
    @mambika7325 Рік тому +2

    மிக்க நன்றி அம்மா..சொல்ல வார்த்தைகள் இ‌ல்லை. ..உண்மை...

  • @selvamaniselvamani4854
    @selvamaniselvamani4854 Рік тому +1

    மிகவும் மிக்க நன்றி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 Рік тому

    Good Morning🌞 Namaskarams🙏 Really very Tough subject can dead person soul talk to us Very interesting subject to Hear Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @sasidevi5004
    @sasidevi5004 Рік тому +4

    Amma Thanks for sharing to us 🙏 😊

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Рік тому

    நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 Рік тому +3

    Thanks you Amma Narpavi 🙏❤️❤️

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому +31

    வணக்கம் அம்மா💐🙏🙏
    அம்மாசாகும் போது என்னைபார்த்து ஏதோ சொல்லவந்தாங்கமா ஆனால் பேசமுடியவில்லை பிறகு இறந்துபோனாங்கமா இன்னும் நினைத்து அழுதுக்கொண்டே இருக்கேன்மா அப்பாவும் என் கையை பிடிச்சிட்டு இறந்தார் அம்மா அப்பா இல்லை மனது கஷ்டபடும் போது அம்மாமடியில் படுத்து அழவேண்டும் அன்னைமடி கிடைக்கவில்லை மா ஆயிரம்பேர் இருந்தாலும் அம்மா தான். இதை எழுதும்போது அழுதுக்கொண்டே எழுதிறேன்மா இதைபற்றி எனக்காக பதிவு போடுங்கம்மா🙏🙏

  • @sathyapriya9926
    @sathyapriya9926 Рік тому +4

    Thagavalukku tq amma🙏

  • @RajKumari-eb1fs
    @RajKumari-eb1fs Рік тому +1

    அக்கா உங்கள் பதிவுகளைப் பார்த்து ஒரு வருடம் இப்போது தான் முதல் முதலில் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு அவர் மறு ஜென்மம் அவர் நல்ல குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்னுடைய வேண்டுதலை அது மட்டும் தான் என் பிள்ளைகள் இரு மகள்கள் அவர்களுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும் என் கணவர் இந்த ஒரு வருட காலமாக கடவுளிடம் வேண்டி சொல்கிறேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நீங்கள் பேசுவது மனதிற்கு ஆறுதலாக இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻 சிவ யே நம

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Рік тому

    Kandipa entha mathiri pathukal tharungal Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @narayanasamybalakrishnan5804

    Neriya payanulla thagavalluku megavum nandri madam.👏👏🙏🙏🙏

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 Рік тому +18

    என் கணவர் திடிர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்து விட்டார் அம்மா 😭😭😭நன்றாக இருந்தார்.20.11.2022. இன்னும் எங்களால் மீள முடியவில்லை. பெரும் பேரிழப்பு. என் உயிர் போகும் வரை என்னால் மீள முடியாது மா.

    • @shamalamala9818
      @shamalamala9818 Рік тому +3

      Same me also my husband died on 26/11/22 😭😭during heart attack ..ennala avarauda yelappa yetuka mudila..my biggest loss my husband..😭😭Enaku avarukitaye poganum pola eruku.😭😭romboo Miss pannuran😭😭sila samayam en kanavar enai kupidura matari erukum amma...😭😭

    • @udhayaprapa1032
      @udhayaprapa1032 Рік тому +4

      @@shamalamala9818 ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.

    • @shamalamala9818
      @shamalamala9818 Рік тому +1

      ​@@udhayaprapa1032enala tangi koala mudila 😢😢😢

    • @sasisasi6116
      @sasisasi6116 8 місяців тому +2

      Same to me AKKA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sasisasi6116
      @sasisasi6116 8 місяців тому

      ​@@shamalamala9818Same to me AKKA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭29/09/2023

  • @murugesanmanjulamanjula8431

    Yathirku sankiyam seikirargal endru thariyamal irunthom thariyapaduthiyathirkaga migavum nandri amma payanulla thagavel

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 Рік тому +1

    Madam really heartthrobbing effect where I lost mother for the past 5 years. Still my mind level inconsolable. Bhagavat Gita is the essence of reality of life.God alone can give us perception of reality. Thanks a lot.expected still more from u madam...New Delhi

  • @ilangovandevi452
    @ilangovandevi452 Рік тому

    Vanakkam amma ungal pathivugal anaithum vaalkaiku thevaiyanathu migavum arumai 👌 amma

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Рік тому +7

    Even after 14 days they are still with us that’s what I feel

  • @umamageshwari6629
    @umamageshwari6629 Рік тому +1

    நன்றி அம்மா நற்பவி அம்மா

  • @selviharitha5015
    @selviharitha5015 Рік тому +3

    என் மகள் உங்கள் மூலமாக பேச இருக்கிறார் இந்த பதிவுக்கு நன்றி அம்மா நன்றி

  • @devaprakash3424
    @devaprakash3424 Рік тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏❤️

  • @malarmathi9405
    @malarmathi9405 Рік тому

    அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா 🙏

  • @varatheswarybalendran5983
    @varatheswarybalendran5983 Рік тому

    உண்மையாக இந்த பதிவு அருமை

  • @suryasekar1511
    @suryasekar1511 7 місяців тому +4

    En annan iranthu 1 year la enaku boy baby poranthan avana ellarum en annan nu sonanga avanoda name en annan name prabhu nu vachurukom.romba thanks amma

  • @vjya8794
    @vjya8794 Рік тому +1

    Romba arumaiyana visheyangal amma, mika nandri. Nan Malaysia vil irunthu unge channels pakkiren amma. Narpavi🙏

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 9 місяців тому

    Nalla pathivu.nandri.

  • @Jayathisethu
    @Jayathisethu Рік тому +2

    அம்மா என் கணவர் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று ஆறு மணிக்கு முன்பாக இறைவன் திருவடி அடைந்தார் வயது 63 முடிந்து 64 தொடங்கி யது

    • @Jayathisethu
      @Jayathisethu Рік тому +2

      என்னால இன்று வரை அவரது நினைவாகவே உள்ளது அவர்
      இறந்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவர் சொன்ன நல்லவற்றை நினைத்து கொண்டு அழுத வண்ணம் உள்ளேன்
      அவரால் பட்ட கஷ்டங்கள் சொல்லி திட்டி விடுகிறேன் 28 வருடங்கள் ஆகின்றன குழந்தை ஏதும் இல்லை

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 Рік тому +1

    நற்பவி நன்றி அம்மா

  • @meenakshirajasekaran1330
    @meenakshirajasekaran1330 Рік тому +1

    Irrapukku pinnar oru ulagam oru vaazhkkai oridhiyaga undu. Adhu ammaidhiyaga ellorukkum ammaiya vendum. Om Saai Raam.

  • @vinithavinitha9102
    @vinithavinitha9102 Рік тому +1

    என் கணவர் ஊம் ரொம்ப நல்லவர் அவர் ஏற்கும் போது என் மகன் 9 மாதம் கைகுழந்தை அவர் இருதி காரியத்தைருக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அவர் ஆவாது சொல்லவில்லை அவர் எங்களுடன் இருக்கிறார்
    இன்னொரு பிறவில் அவர் வாழ்தல் நன்றாய் அமைய வேண்டும் 26/10/2019 மறக்க மாட்டோம் நீங்க சந்தோசமா இருக்கணும் மிதுன் ஆ கண்டிப்பா என்னால முடிஞ்சா வரைக்கும் நல்லா பாத்துறேன் நீங்க வருந்த வேண்டா

  • @revathipancha3808
    @revathipancha3808 Рік тому

    இனிய காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajlakshmi9567
    @rajlakshmi9567 Рік тому +1

    Thanks you Amma narpavi

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Рік тому

    Mam, Thank you for your good information 👌 explanation we need more information about it mam Thank you 🙏

  • @saibaba2510
    @saibaba2510 Рік тому

    Good information amma ethaipol pala pathiukal thaarungal amma...🙏

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 Рік тому +2

    Entha pathivuku romba nantri 🙏amma. Manasukula romba nal ennaku santheekkama irunthathu. Enga appa 1yearku munnadi thavarittanga. Corana timela. 4nal hospital irunthanga, 4vathu nal kalaila condition sari illama, eranthuttanga. Ennaku ellamea enga appa thaan..... Enga appa enna sollavanthu, enna ninachathu nu kavaliya irrukum ennaku, eaan na hospital la irruntha 4 days yariyum vidala,, athupola time...... Enga appa aanumaa pathi nan yochikittu irrupeen... Entha pathiviku en manasu keatta question ku neenga pathil sonnathu pola irruku amma. Romba thanks amma.

  • @mamutha4114
    @mamutha4114 Рік тому

    Thanks amma 🙏 narpavi 🙏

  • @keerthiqueen9088
    @keerthiqueen9088 Рік тому +2

    Very nice maa

  • @kumariv8672
    @kumariv8672 Рік тому

    Pathevugalai poduga.Katukola ungal shishayargal nangal erukeyrom.kalathathu ulagalavu.🙏🙏🙏🙏😭

  • @ggayathri4647
    @ggayathri4647 Рік тому

    Vanakam Amma. Enaku amma illai en amma kanavula kuda varamatenranga amma enkita pesanum aasaya iruku.

  • @kavikumarsri2993
    @kavikumarsri2993 Рік тому

    amma very useful message in tha pathivu kettayudan enakku enyudaya amma vai neenaithan

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Рік тому

    I miss him a lot trying to only pray that god takes care of him

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd Рік тому

    Thank you ma'am 💕💕🙏🙏

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Рік тому +3

    அடுத்த பதிவு போடுங்க அம்மா உங்கள் வார்த்தைகள் மன ஆறுதல் தருகிறது

  • @sriramsriram5850
    @sriramsriram5850 Рік тому +1

    Amma intha pathivu ippothu than naan pakurain amma naan en chiti irantha pothu poga mudiyavilai korona timela ippo varaikum feel pantain 1yearku mela aachu aana naan avanga iranthathaga ninaikavilai innum enga kuda than irukanaganu ninaikurain avanga mela enaku pasam athigam 🙏🏻🙏🏻🙏🏻

  • @dds1913
    @dds1913 Рік тому

    Amma thank you

  • @sampovenkat8110
    @sampovenkat8110 2 місяці тому

    Good information tq mam

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Рік тому +2

    Idhey maathiri video niraya podunga Amma 🙏

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Рік тому

    Very very nice explanation but it’s really hard for us to accept

  • @madhumj007
    @madhumj007 Рік тому +1

    My fav sub

  • @mahaveerb3365
    @mahaveerb3365 Рік тому

    Thanks mam🙏🙏🙏. Enakku Amma Appa 2 perum illa. Irunthalum en kooda irukkuratha ninaichippen

  • @papethars82
    @papethars82 Рік тому +1

    Hi ma. Very very true information ma. Still my mom comes in my dream and tells me something. Sometimes I remember but can't understand it. She died in 2019 December 8 th ma. Thanks 🙏

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 Рік тому

    Madam I am a big fan of you.
    I often listen to your videos.
    Keep posting videos.
    Very valuable videos.

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Рік тому

    Yes of course we want for this and future generation.

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 Рік тому

    Nanri amma

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому +1

    Vazha valamudan akka

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Feeling extremely sad thinking abt my beloved ones who died 😭😭

  • @mohanpalanisamy917
    @mohanpalanisamy917 Рік тому +2

    🙏🙏🙏 nandri amma 6matham 2 matham antru adaippu irrukum varai anma irukuma amma pathivu kudungal

  • @PoornimaPoornima-tl7fk
    @PoornimaPoornima-tl7fk Рік тому

    Arumai madam

  • @girijasuresh2528
    @girijasuresh2528 Рік тому +4

    வணக்கம் அம்மா,
    இறந்த பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த ஆன்மா மறுபிறப்பு எடுத்து விடுகிறது அல்லவா? குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த ஆன்மாவிற்கு தலைமுறைகள் செய்யும் திதி எவ்வாறு அவர்களை சென்று அடைகிறது? விளக்கம் அளியுங்கள் அம்மா

  • @AjayAjay-sz4sr
    @AjayAjay-sz4sr Рік тому

    நன்றி மா

  • @aarthiyani3144
    @aarthiyani3144 2 місяці тому +1

    En kanavar eranthu 4years aguthu aanal avar iranthathai ennal eatrukkolla mudiyavillai.

  • @tsuganthanthirumurugan6906
    @tsuganthanthirumurugan6906 8 місяців тому

    Thank you my sister was lost last week I love so much my sister

  • @semmalakshmi2254
    @semmalakshmi2254 Рік тому +1

    இறந்துபோனஎன் அண்ணன்கள் இரண்டு பேரும் என் அம்மாகிட்ட பேசனும்.

  • @valliammal1693
    @valliammal1693 Рік тому

    Thanks ammmmmaaaaaaaaaaaa

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 Рік тому

    Namaskaram Amma🙏

  • @nareshnaresh9964
    @nareshnaresh9964 Рік тому +1

    Nanri ma

  • @umak7262
    @umak7262 Рік тому

    Namaskaram vazgha valamudan

  • @radhadevip529
    @radhadevip529 Рік тому

    Thanku mam 🙏

  • @pavikashree5948
    @pavikashree5948 Рік тому

    நற்பவி நற்பவி 🥰🥰🥰அம்மா

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 Рік тому

    Mam Pl continue

  • @Kalai_vani1996
    @Kalai_vani1996 Рік тому +1

    avaramadri yarum enaku varamudiathu

  • @lakshanayuvashree9170
    @lakshanayuvashree9170 Рік тому

    Amma happy morning

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Рік тому

    👌👍🙏

  • @LEOLEO-ew8yg
    @LEOLEO-ew8yg Рік тому +1

    என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவங்க எந்த சந்தோஷம் வாழ்வில் அனுபவிக்க வில்லை. நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் என்று கூறி அவங்க சாப்பிட விரும்பிய எதையும் அவங்களுக்கு சாப்பிட கொடுத்தது கிடையாது. அவங்க இறுதி நாட்களில் மருத்துவ மனையில் தண்ணீர் தாகம் என்று கெஞ்சி கேட்டும் மருத்துவர் சொன்னதால் கொடுக்க முடியல. 39 வயதில் அவர்களின் எந்த ஆசையும் நிறைவேறாமல் மருத்துவமனையில் பல கஷ்டங்களை அனுபவித்து இறந்து விட்டார்கள். இப்போ அவங்க நல்லா இருப்பாங்களான்னு கேட்டு பேச ஆசையாக இருக்கு. ஏதாவது வழி இருக்கிறதா. அவங்க நிம்மதியா இருக்க நான் என்ன செய்ய? Please reply பன்னுங்க.

  • @asivakumar7536
    @asivakumar7536 2 місяці тому +1

    அம்மா அம்மா எங்க பையன் 18 வயது இறந்துவிட்டான் உடம்பு முடியாமல் என்னால் அந்த கஷ்டம் தாங்க முடியல நானும் போனால் எங்க பையன் கூட இருக்கலாமா

  • @jiwahgie8811
    @jiwahgie8811 Рік тому +2

    True akka

  • @shobanasivasankar7769
    @shobanasivasankar7769 Рік тому +1

    Neenga thara padhivugal mattum thaan ennai marnmai paduthudhu

  • @mariajasminepriya8424
    @mariajasminepriya8424 Рік тому

    Happy New year amma

  • @hema__editz
    @hema__editz 2 місяці тому

    Missing my sister.. want to talk with her...

  • @mahavaradhan8680
    @mahavaradhan8680 Рік тому

    My husband's brother died in smaller age... around 2.5years..in my in-laws forgotten date of death...month also...my kids getting sick often... Shall I start to worship him...how to worship.. every Pongal worshipping him.. yearly once is enough

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Рік тому +1

    என்கணவர் ஜனவரி 22 இறந்தார் இன்று 15வது நாள் பிரிவுதாங்கமுடியவில்லை

  • @suganyapandian4410
    @suganyapandian4410 Рік тому

    🙏🙏🙏 madam

  • @Karthi_Esakki
    @Karthi_Esakki Рік тому +4

    அவர்களும் ஏற்கனேவே இறந்துறுபார் அப்போ நாம் இறந்த பிறகு நாம் அந்த இறந்த உறவை அடைய முடியுமா

  • @perimalaperimala3970
    @perimalaperimala3970 Рік тому +1

    🙏

  • @sathishkumar-wo6bm
    @sathishkumar-wo6bm Рік тому +1

    அம்மா அடுத்தடுத்து பதிவுகள் தாங்கள் அம்மா

  • @arunamr3770
    @arunamr3770 Місяць тому

    Thanks madam

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn Рік тому +2

    Hi ma super pathiu ma

  • @tanesh5951
    @tanesh5951 Рік тому

    👍🙏

  • @subashjho9692
    @subashjho9692 11 місяців тому +3

    I lost my father road accident past 3 months😭25:05:2023

  • @maheswarik6440
    @maheswarik6440 Рік тому

    Nalla thagaval theriyatha visayankal therinthukondan en appavuku 1year agapoguth avar athma santhi adayanum