Pangaali Death What to do and avoid at Home பங்காளி இறப்பு வீட்டில் செய்யவேண்டியதும் | கூடாததும்
Вставка
- Опубліковано 8 вер 2024
- Pangaali Death What to do and avoid at Home
இறப்பு தோஷம் நீக்கும் குளியல் This is right way of taking bath after come from death
• இறப்பு தோஷம் நீக்கும் ...
இறப்பு வீட்டில் 1வருடம் வரை செய்ய கூடாதது | Do not do these in death house until 1 year
• இறப்பு வீட்டில் 1வருடம...
Intha timela neenga intha pathivu pottathu ennaku enaku migavum usefulla irunthathu amma.
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
Nega supera explain panriga semma super mam first time pagura 🤗
நன்றி அம்மா மிக அருமை யான பதிவு
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
நீங்கள் சொல்வது 100% உண்மை அம்மா,,,, என் தந்தை காரியத்திற்கு சொந்த தம்பிகளே வரவில்லை,,,,, அவர்கள் எங்களுக்கு முன் தனியாக காரியம் செய்துவிட்டார் கள் ஆனால் அவர்கள் படும் துன்பத்தை நான் கன்கூட பார்க்கிறேன்,,,,, அவர்கள் நன்றாக இருக்க வேண்டுகிறேன்,,,,, 🙏🙏
பங்காளி வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா.மலை ஏறலாமா.மாலை அணிந்து மலைக்கு செல்லலாமா.
நன்றி அம்மா பயனுள்ள தகவல்
அருமையா சொல்றீங்க அம்மா நல்ல ஒரு விளக்கம்👌👌👌
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Luck
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Luck
Amma, Pangaali Muraiyil Periyama RIP, 1 year Aagala, So, Entha Kovilayavathu Vera Venduthal vachi Motta Adikalama?
Mam I want more details about the topics
Thanks amma
Atappu irunthal amma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Good massage amma nandrai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq.amma. useful messages
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
very useful information Amma thank you so much Amma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Amma tq so much ma nan ethai ethiri partthen Amma tq
I am ur subscriber and follow things which you beautifully explain us .....Mam my mom is no more due to this covid second wave .....Her oxygen level very low and didn't get any treatment on time.when we got the hospital bed she was no more....Many r dying and suffering like us missing our dear ones. PLS MAKE A VIDEO ON THIS...WE R DEEP PAIN UNABLE TO ACCEPT THIS THAT HAPPENED TO US ...COULDBT EVEN IMAGINE ABOUT OTHERS WHO LOST MANY IN SAME FAMILY....PLS MAM MAKE A VIDEO....KONJAM AARUDHALA IRUKUM IF U TALK TO US
Hi amma ethu 16 days varikum follow panum la ila one year variakum follow pananum solunga plz
Yes
1year ippadi irukanuma illa ..26days irukanuma mam
Very useful message mam
Thank you🙏🙏🙏🙏
Wonderful informational madam
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
பங்காளியின் மனைவி வேறு ஊரில் இறந்துவிட்டார் ஆனால் இப்போது கொரானா காலம் என்பதால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியவில்லை அதனால் கர்மகாரியத்திற்க்கும் செல்ல முடியாது எப்படி இங்கே இருந்து தீட்டு கழிப்பது பதினாறாம் நாள் மற்ற பங்காளி குடும்ப தார் தீட்டு கழிப்பது எப்படி என்ன செய்ய வேண்டும்
வீடு அடைப்பில் இருக்கும்போது செய்யவேண்டியது பற்றி சொல்லுங்க அம்மா
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Pankali thetu 16 nall mudinthapragu lingam, Amman silaikku vetil abishegam seiyalam mam pls answer replay mam
Nandri amma , very useful video ma
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாக உள்ளது தோடு ஜிமிக்கி அது தான் அழகு அம்மா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி அம்மா 👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹
நல்ல விளக்கம்
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Romba nanri Amma
நன்றி அம்மா
Tq so much amma good information
Useful msg amma 🙏👍
நன்றி அம்மா..
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
நல்ல பதிவு.நன்றி
Yes absolutely correct ma'am because me also still following one👍❤️❤️❤️
Hi Amma good night ma and thanks so much ma
Useful message mam... thank you..
நன்றி அம்மா
Thanks amma
Amma paggali thavarinal oru varusham Kadali Kal nanaikkakodatha plz amma sollugga
Thank you mam
Tq mam
Na ethirpartha thagaval.tq amma
Nandrivannkam
Amma manguku enna panda vendum apram mangu kannam mattum illamal mele padarkindrathu pls solluga
Mangu athigama iruku
Amma nice information ma
Y ma bangles konjam ma wearing u ma
U r not well ma
Valga valamudan amma🙏🙏🙏
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Luckyy
🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽சூப்பரா சொல்லுறீங்க மேடம்
எங்கள் அப்பாவின் அண்ணன் மனைவி அதாவது எங்க பெரியம்மா இறந்து விட்டார்கள் எத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்லலாம் திருப்பதிக்கு எப்பொழுது செல்லலாம்
Amma.. Enga veetula.. Pangali theetu eruku.. Enum 1yr complete agala...9month dhan...complete agitu eruku Nanga purattasi viradham.. Endha year erukalama... Plz solunga..
Thank you mam👍👌
Super amma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Nantrigal amma
Correct ma
Vanakkam amma nan pangali theetu time lavilakku yetra kudathu apdinu theriyamal 2 days vilakku yetri vitren ithanal ethavathu family plus kuzhainthaingaluku keduthal nadakkuma theriyamal intha thavarai panni bitten amma pls ithuku ena seirathu nu sollunga amma pls ungala ena ammava manathara nenaichi kekuren konjam reply pannunga amma
Gud afternoon mam
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Neenga solrathellam ok.aana
Kekura question ku answer pannunga.
Response panna matenguringa.
Amma.. En thandhaiyin thaayar (paati) mudhumaiyin Karanamaaga Nov 17 2022, iranthu vittargal.. En thandhaiye anaithu eema sadangugalum seithar.. Naan pudhidhaga veedu katti ullen.. Adharku Dec 4 Ganapathi homam seithu kudi selalam endru paati irakum munnare mudivu seithirnthom... Kaariyam Nov 27 seiyapaduguradhu..Enadhu manaiviyin chithappa irandhu 1 madham aagiradhu..En maamanare anaithu eema sadangugalum seithar.. Naangal Dec 5 homam vaithu kudi pogalama.. Enadhu thandhaiyum mamanaarum idhil pangerkalama? Kuzhapamaaga ulladhu..Pls sollungal 🙏
Pangalinga pesikirathu ellai , theeya mantyrigam seithu vital ethukaga neenga solrathu follow pannanum???
Amma pls reply amma. Yen mamiyar thourathu sontham anna dead agitanga today.. Yen husband ku mama murai. Yennaku how many days thittu amma ?
Amma aadi ammavasai kumbadalama,30 kalichu
மிக்க நன்றி அம்மா அம்மா நீங்கள் இவ்ளோ தெளிவா கூறினாலும் ஒரு சிலருக்கு puriyaathumaa
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
அம்மா என் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் நான் எனது வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை மற்றும் சில மங்களகரமான செயல்கள் செய்யலாமா (எனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன் மகன்களுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை எனவே நான் இந்த பூஜைகள் செய்யும் போது மனத்தில் சந்தேகம் வருகிறது. தயவுசெய்து விளக்கம் தாருங்கள் 🙏
அக்கா நீங்கள் சொல்வது சரி ஆனா பொன்னு வீட்டில் ஒரு சடங்கு பையன் வீட்டில் ஒரு சடங்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
Pankaali death aana entha naal kaalichi marriage pannalam?
Super mam
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Mam enga pangalu death ku poittu yeai sikka vachita mam
But kariyathuku pola mam
Enna mam pamdradhu
Useful msg ma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
எங்கள் மாமனார் கு சித்தப்பா பையன் இறந்துட்டார்.. மலை ஏறும் கோவிலுக்கு போகலாமா.. எப்பொழுது போகலாம்...
My father side pangaali dead we can do pooja for my father on coming Wednesday mahalaya amavasya so tell me Amma it's very important mahalaya amavasya i lost my father so i am asking u Amma please reply me we can do pooja or no
Can u please explain who is pangali?
Enga muthar thavaritarma inak 7 days akthma theet povathk maina ena pananum
6th comment amma.karthigai vilaku ethanai etranum.time sollunga amma
Amma 1st comment 1st like
Tq ma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Amma veratham irukalama
Thanks amma nalla pathivu
Before one year Mangalyam thread can we change..
அம்மா பிலீஸ் என்ன னுடைய கேள்விக்கு பதில் போட வும் இராந் த வருடங்களுக்கு எந்த என்னை யில் விழக்கு போடுவது தயவு செய்து செல்லுங்கள் பிலீஸ் நன்றி கள்
Tank u madam
Amma enka periyama erathutanka ana enka periya periyappa payan ku kalyanam mudivupanni patirikai vachitanka periyama pona week Sunday erathutanka intha week Sunday annanku kalayanam pannalama amma seivasenchi sollunka🙏🙏🙏🙏🙏
Hi mam.. U said explanation till kariyam but it will be for 1yr in till 1 what to do and what not do. Explain pls... Can we celebrate varalakshmi veratham, aadi 18,Puratasi saturday, Navaratri ect..
Medam vanakkam I am renu engal moonram pangali 2 per eranthu 3 month aashu aanal avarkalil oru varukku 6month adaippu ullathu nan aadi 5 vaaram thiruvilakku poojai seiven naan kovil senru poojail kalanthukkollalama ple medam etharkku enakku udanadiya pathil sollunga medam.ple ples
Thanks for information mam
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Luckyy
Hi akkka, to day my wedding day,
Vaalga valamudan
Thank u akka
Superamma
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Engal pangali irunthu 20 naatgal mel agirathu. Naan kula theivam koviluku pogalamaaa amma. Sivan rathiriku
mam put more bangles amd flowers
If Adaippu for one year in death home ..what will do in pangali home ?Rpy ma in the comment
ua-cam.com/video/VcjhQn4-Fh0/v-deo.html
Lucky
Pangaaligal kooda sandai pechu vaarthai illai nallathu etharkum kalanthu kolla villai athe pol nalla theetu etharkum avarkal kalanthu kollavillai athe pol avarkal veettil saavu natanthal saavukku kandippaga sella venduma amma
அக்கா இந்த நேரத்தில் எனக்காகவே சொன்னது போல் இருந்தது. ஆனால் அக்கா 16 நாட்கள் பிறகு வீட்டில் விளக்கு மட்டும் ஏற்றலாம். கோயில் போக கூடாது. சுலோகம் கலசம் போன்ற வற்றை செய்ய கூடாது.30 நாட்கள் கழித்து தான் செய்ய வேண்டுமா? தயுவு செய்து பதில் அளியுங்கள். அக்கா.
Useful massage amma nandini
Amma pankaali vetil pappa vayathuku vanthuvital kula theiva koviluku pogalama 2varudankaluku orumurai thaan nadakum. Ponkal vaikalama plzma enaku viraivaga pathil thara vaikuma. Chiththirai10 thiruvila ma plz
4ஆவது தலைமுறையின் மகன் இறந்ததால் சூதகம் எத்தனை நாளைக்கு. என்னுடைய தாத்தா மூத்தவர். நடு தாத்தாவிண்கொல்லு பேரன் இறந்து விட்டார். சூதகம் எத்தனை நாளைக்கு.
Amma... Periyappa iranthal ethanai naal theetu? Kula deivam kovil pogalama? After 6 months
காரியம் முடியும் வரை தான்
Amma enga pangalinga vitla 5vathu naal kaariyam panitanga inaiuoda 9naal aguthu koviluku polamaa..
Can we pray to god in mind and tell slokas?
அப்பா வழி தாத்தா இறந்து 2 மாதங்களாகிறது....மலை கோவிலுக்கு போக வேண்டியிருந்தேன் போகலாமா?
வாசலில் கோலம் போடலாமா? நன்றி அம்மா
Amma pangali erantha oru varudathuku thenga udaka kudathu Verdi salami kumpida kudathunu solrangale unmaya Amma , na varalakshmi pooja anushtikalama Amma pls rpl Amma ennum oru varamtha erukku varalakshmi poojaiku pls udaney rlp pannunga amma
Enga pankali eranthu 20 nal aguthu amma nanga diwali ku nombu edukalama . ..pls reply panunga yarukachum thyrinja
பங்காளி வீட்டில் இறப்பு நடந்தது இரண்டு மாத அடைப்பு 3 ஆம் நாள் காரியம் செய்தார்கள் 12 ஆம் நாள் காரியம் செய்யவில்லை இரண்டு மாதம் கழித்து காரியம் செய்கிறார்கள் நாங்கள் 30 நாட்கள் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றிக்கொள்ளலாமா பதில் கூறுங்கள்.
How many days
Intha pangaali theetu .. 8aam naal kaariyam varaikum kadaipikalama?
Yennoda appa oda periyappa paiyan irandhuttaaru naanga indha year navaratri PADI vekkallaam ma pls sollunga pls pls avaru 11 April 2022 iradhuttaaru 1 year theeta
Ayyappanuku Maalai podalama Ma'am 7 months kalichi. Konjam sollunga ma'am
Pangalikku kolli pottan enga mamanar evlonaal thittu mam.. avarku kalyanam agala fmly illadhadhala.. naga enga maamiyar veetla illa ...
Amma yenga family LA peripa10.11.2021.periyappa24.11.2021.thambi24.4.2022 varisaya 3 per death thambiku Diwali thukkam seyyalama.urgent pls
Namaskaram Amma🙏
ஏன் அம்மா வனளயல் கம்மியா இருக்கு உங்க னகயில்😔