இறப்பு என்றால் என்ன இறப்பிற்கு பின் ஆத்மா எங்கு செல்கிறதுWhere does soul goafter death what is death

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 130

  • @vijayakannan1669
    @vijayakannan1669 Рік тому +1

    மிக்க நன்றி இலக்கணமாக இருந்த மனதிற்கு நல்ல தெளிவை தந்தீர்கள் தற்போது என் மனம் நிம்மதியாகிவிட்டது மீண்டும் நன்றிகள்

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 2 місяці тому +2

    அம்மா வணக்கம், என் அன்பான பாசமான அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் எனது
    உயிர் உலகம் எல்லாம் என் அம்மாதான் நான் என் அம்மாவை ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டு இருக்கிறேன் அம்மா எனக்கு இப்போது மீண்டும் வேண்டும் என்று கடவுளிடம் அழுது கொண்டு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஏன் எனில் எனக்கு எல்லாம் அம்மாதான் எப்போதும் நேசிக்கிறேன் 😭😭😭😭😭😭

  • @precillajayanthi1510
    @precillajayanthi1510 2 роки тому +2

    Ma good to hear your voice. After a long time I’m here to see your videos yes we list my younger sisters husband died but no peace in the house stil now we all are disturbed

  • @villageoorvalam
    @villageoorvalam 2 роки тому +1

    amma ungala enaku romba pidikum amma.

  • @mokanasathya5099
    @mokanasathya5099 2 роки тому +18

    வீட்டில் துர்மரணம் ஏற்பட காரணம் என்னனு ஒரு வீடியோ பதிவு போடுங்க அம்மா

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 11 місяців тому

    Arumaiyana vilakkam

  • @radhakasinathan4852
    @radhakasinathan4852 2 роки тому +1

    Nalla vishyam amma, romba nandri🙏🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому +3

    Neengal kooruvathu migavum vunmai Amma ethanai jenmam edutha intha aathmavirku intha vudampu sontham aagaathu iraivanuku sonthamana intha vuyir thirupi iraivanidam sernthu thana aaganum irapu patriya vilipunarvu thanthamaiku mikka nandri Amma 🙏♥️👍🌹

  • @thangamthangam9223
    @thangamthangam9223 2 роки тому +1

    Super 👌🙏intha padhivu migavum arputham 👌💯💯

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 роки тому

    Wonderfull information Amma thank you so much Amma love you Amma Narpavi enaku nethu net pack konjam kamiya iruntha thu Amma atha parka mutiya vilai very nice pathivu Amma

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 2 роки тому

    Romba tq amma... Usefullana தகவல் அம்மா. 🙏

  • @priyasuria1910
    @priyasuria1910 2 роки тому +1

    Romba Nandri Amma, very truthful information Amma..Our heartfelt prayers and wishes for Your Bhagavad Gita class Amma..We are blessed and eager to learn more about Bhagavad Gita Amma..my humble request Amma, please do share more videos about lessons from Bhagavad Gita Amma🙏Thank You Amma🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +2

    காலை வணக்கம் அம்மா🌹🙏🙏
    😢அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய நானும் வேண்டிக்கிறேன்மா.🙏
    மிக்க நன்றிமா 🌹🙏

  • @SubhaKrishnan-w2h
    @SubhaKrishnan-w2h 9 місяців тому +1

    என் அம்மா ஒரு வரதுக்கு முன்னால தான் திட்டர்னு இறைவனடி செத்தாங்க, நீங்க அவங்க எல்லா சுகத்துடனும் இருக்கணும்னு பிராத்தனை செய்யுங்கள் pls நான் செய்றத விட நீங்க செய்ஞ்சா அவங்களுக்கு தெய்வம்சமா இருக்கும் pls pls pls 😢😢😢

  • @ajoyvasu
    @ajoyvasu 2 роки тому

    மிக எளிமையாக புரிகிற மாதிரி அருமையான விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி!

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 2 роки тому +1

    பகவத்கீதையை பற்றி நிறைய சொல்லுங்கள் அம்மா இஸ்கான் இல் நானும் இருக்கிறேன்

  • @vijitheji619
    @vijitheji619 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா நன்றி

  • @KW_Lam1413
    @KW_Lam1413 2 роки тому +1

    Nandri Amma, all should know that one day this souls will leave the body, it’s a good thing to remember everyday

  • @Deeshidhankuttyofficial
    @Deeshidhankuttyofficial 2 роки тому +1

    Tq so much for your information ma 🙏

  • @crajendran348
    @crajendran348 2 роки тому +1

    Vanakam Amma 😊

  • @ssarathiplates1185
    @ssarathiplates1185 2 роки тому

    நன்றி அம்மா

  • @maheshwari749
    @maheshwari749 2 роки тому +1

    Thank u amma,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.stailor
    @s.stailor 8 місяців тому

    அம்மா எங்க வீட்டில் மாமனார்இறந்துவிட்டர்அவருக்கு ஆறு மாத காலம் அடைப்பு உள்ளது30 முடிந்தவுடன் வீட்டில் விளக்கு போடலாமாவெள்ளிக்கிழமை பூஜை செய்யலாமாஎங்களுக்கு சொல்லுங்க🙏

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 роки тому +1

    arputhamana vishayam sollirkeenga mikka nanri amma ungal pathivugala eppa konja naala 5th padikkira en papavukkum solitruken rumba santhoshama eruku krishnar kathaigalayum neenga solli ketkanumnu aasaiya erukuma

  • @mamutha4114
    @mamutha4114 2 роки тому +1

    Thanks amma 🙏 excellent

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 роки тому +1

    வணக்கம் அம்மா மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் அம்மா

  • @vedhapriyarajasekar4045
    @vedhapriyarajasekar4045 2 роки тому +1

    Mam morning 10.30 am ku kanavula kovil la poosari poo kudukramathiri kanavu vantha ena palan mam

  • @siddharthsiddharth807
    @siddharthsiddharth807 2 роки тому

    Romba nandri amma

  • @jencyfathimadavid562
    @jencyfathimadavid562 Рік тому

    Nalla pathivu amma ennudaya amma eranthi oru mathangal Mel ahirathu en amma ninaivahave erukirren ethu ketathukappuram en amma ennoru piravi aduparekira nambikai erukirarhu Nan oru christean

  • @Dhiya.kuttyma
    @Dhiya.kuttyma 2 роки тому

    Super amma use full topic

  • @pavanthemaster2263
    @pavanthemaster2263 2 роки тому

    நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @benten5620
    @benten5620 Рік тому

    சகோதரிக்கு அன்பு வணக்கம். என் தம்பி பில்லி சூனியம் ஏவலினால் 26 வருடங்களால் பாதிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு முன்பு ஏரியில் விழுந்து இறந்து விட்டான். அவன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @Lallirajesh1181
    @Lallirajesh1181 2 роки тому +2

    🙏 அம்மா இதுவே கடைசி பிறவியாக இருந்தால் ஆத்மா எங்கு செல்லும்

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 2 роки тому

    Arumai mam Good morning 🌹🙏

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 роки тому

    Very nice information ma'am ❤️❤️🙏🙏☺️

  • @malathigovi3545
    @malathigovi3545 2 роки тому

    Thanks a for the special message mam 🙏

  • @manindrasujay1672
    @manindrasujay1672 2 роки тому

    Nandri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 роки тому

    Namaskarams🙏 NARPAVI 🙏My Humble🙏 Thanks for mentioning My Late Dear MOTHER
    Smt. P. Nagarathna Nane condolences in Your🙏 SINDINGA9
    Video just now Have a Blessed Night Ahead 🙏Thanks🌹🙏

  • @srisakthiaadhi7752
    @srisakthiaadhi7752 Рік тому

    Amma en Appa ku tomorrow 1st death anniversary. Na pregnant ah iruken..na kovil ku poi vetla panra rituals ah pakalama.

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 2 роки тому +2

    Hi ma super pathiu ma

  • @mohanbhagyamohanbhagya8183
    @mohanbhagyamohanbhagya8183 2 роки тому

    Thanks amma

  • @dhanavijay2643
    @dhanavijay2643 2 роки тому +1

    Husband illatha pengal eppadi irukkanum please sollunga ma

  • @kathirselvam.v6385
    @kathirselvam.v6385 2 роки тому +1

    NANDRI MA ..........

  • @priya-yd7bg
    @priya-yd7bg 2 роки тому

    Miga azhaga sonniga ma

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 роки тому +1

    நமஸ்காரம் அம்மா அருமையான பதிவு அம்மா🙏🙏🙏👌👌 🌹🌹🌹🌹

  • @Jayathisethu
    @Jayathisethu Рік тому +1

    அம்மா என் கணவர் சேதுராமன் 63 வயது 2022 புரட்டாசி மஹாளய அமாவாசை அன்று ஞாயிறு காலை சுமார் ஆறு மணி இறைவனடி சேர்ந்தார் இது தெரியாமல் ஏதோ மயக்கத்தில் கண் திறந்த நிலையில் இருக்கிறார் என்று எண்ணி அவருக்கு ORS powder பின்பு காபி மாதுளை சாறு அரை மணி நேர இடைவெளி விட்டு கொடுத்தேன் கண் பழுப்பு கலர்
    இருதய துடிப்பும் இருந்தது 8 1/2 மணிக்கு மேல் ஏல்லாம் முடிந்துவிட்டது
    அவர் கேன்சர் மருத்துவம் முடிந்து வீட்டிற்கு வந்து நன்றாக நடந்து செல்வார் இரண்டாவது வாரத்தில் காலை ஐந்து மணிக்கு வெளியே சென்றுள்ளார் எங்கோ தவறி கீழே விழுந்து தலையில் இடது பக்க மண்டையில் அடிபட்டு விழுந்து கிடந்த நிலையில் இருந்தார் ஓரு மணி கழித்துதான் பார்த்தோம் இராயப்பேட்டையில் அட்மிட் பண்ணியபிறகு 16 நாட்கள் தான் இருந்தார் அம்மா இதுநாள் வரையில் நான் அவரை நினைத்து அழுததுதான்
    தற்போது உஙகளுடைய இந்த வீடியோவை பார்த்தேன் புரிந்து கொண்டேன் இருந்தாலும் 28 ஆண்டுகள் அவருடன் வாழ்க்கை
    இந்த நிலையில் நான் எப்படி அம்மா இருப்பது தெரியவல்லை
    தாங்கள்தான் வழி கூறவும் எனக்கு குழந்தை கிடையாது வாடகை வீடு

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 роки тому

    Nengal sonathu anithum unmai amma. Nandri amma.🙏🙏🙏🙏

  • @BoobeshKumar-ef5bf
    @BoobeshKumar-ef5bf 2 місяці тому

    True mam

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 роки тому

    Super

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 2 роки тому

    Thanks ma

  • @sangeetharakshitha4499
    @sangeetharakshitha4499 2 роки тому

    Yes mam en mamiyar iranthu oru varam aguthu mam thankyou mam

  • @sobiyajaya2011
    @sobiyajaya2011 2 роки тому

    Thinam oru pathivu kodungal amma

  • @villuran1977
    @villuran1977 2 місяці тому +1

    இது ஒரு தேவையற்ற ஆராய்ச்சி.
    இறந்தவர்கள் யாரும் வந்து தான் எங்கே சென்றோம் என்று சொன்னதில்லை. நாம் யாரும் அப்படிச் சொல்லிக் கேள்விப்பட்டதுமில்லை.
    அப்படியிருக்க, இது போன்ற பலவிதமான, எந்தவித ஆதாரமுமில்லாத வாதங்களுக்கு எவ்வளவு தூரம் மதிப்ப?
    புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள்.
    "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பதுதான் உண்மை.

  • @ruckmanimanohar5066
    @ruckmanimanohar5066 2 роки тому

    Addi matham boomi poosai seiyalama vasthu neram yamakandathil varukirathe ?

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      வாஸ்து நாளாக இருந்தால் செய்யலாம்

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 роки тому

    வணக்கம்
    நன்றி

  • @MariachristyT
    @MariachristyT 3 місяці тому

    மேடம் குட் மெசேஜ் i அம் வெரி மச் லைக் i ஷேர் மை மை பிரண்ட் த்சங்க யு மேடம்.

  • @malathigovi3545
    @malathigovi3545 2 роки тому

    Chittu kuruvi come to our home what is the plan amma

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Рік тому +1

    பிரிந்தவர்கள் இப்போது எங்கு பிறவி எடுத்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?

  • @madhand7440
    @madhand7440 2 роки тому

    Good morning Amma🙏🏻

  • @navyapraneesh
    @navyapraneesh Рік тому

    Amma can i ask one doubt i lost my boyfriend last month its an accidental suicide we loved each other i cant move on now on days its too hard to forget all those wonderful moments/ memories its there a chance to get back him after death life or next life ???

  • @nalinisakthi8605
    @nalinisakthi8605 2 роки тому

    Supper amma

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 2 роки тому

    அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா

  • @krishnamurthyramaswamy1720
    @krishnamurthyramaswamy1720 Рік тому

    Difference between Atma n Jeevan. At de time of death Atma which is omnipotent/scienselpresent does not go anywhere. It's only de Jeevan that incarnated depending upon its vasanas_karmas. Pl correct me if I am wrong. Namaskaramlu Amma.

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 2 роки тому

    Thank you amma 🙏 ❤️ 💕 😍

  • @shruthikumarkamal9893
    @shruthikumarkamal9893 2 роки тому

    Nenga Geetha padikradha sonneenga..
    Apdinna pareechithu ku per karuvileye alinji piraka poradhala andha per vechadha solraaru appo aanma ngra jeevan moochu vidum bodhu alla karuvileye uyir vandhududha aanma karuvileye thangidudha nnu dhane artham 🙏

  • @vishalanu2450
    @vishalanu2450 2 роки тому

    yenga mamanaar veetula rendu thur maranam .

  • @mahalingam.s5363
    @mahalingam.s5363 2 роки тому

    Siru vayathil erappatharku Ann Karanam

  • @dhivyamathan5940
    @dhivyamathan5940 2 роки тому

    En school la vaishnavi tolla tanga mudila ma eppo paru enna kora solra ma

  • @umajayakumar1241
    @umajayakumar1241 2 роки тому

    Dead people specially my mom is often coming in my dreams, I'm scared since I'm a heart patient, dream comes adirchi aagum mam explain please.

  • @sonyvarun9260
    @sonyvarun9260 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rsanthosh1986
    @rsanthosh1986 2 роки тому +2

    Nenega telunga

  • @sakthyammu
    @sakthyammu 2 роки тому

    Amman vanakam

  • @sathyaganesan1975
    @sathyaganesan1975 2 роки тому

    For my mom. I didn't tell this

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 роки тому

    வணக்கம் அம்மா பீங்கான் பொருட்கள் சிலைகள் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லதா நன்றி வணக்கம் அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому +1

      வழிபடலாம்

  • @VenkatesanrajaVenkatesan-px1hj
    @VenkatesanrajaVenkatesan-px1hj 11 місяців тому

    Mam engaAppa 1.11.23 death ayitaru paru Rajanderan

  • @saimalar3159
    @saimalar3159 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajuma14
    @rajuma14 4 місяці тому

    அம்மா என் தம்பி தானா சிரிக்கிறீங்க எப்ப பாரு யோசிச்சுகிட்டே இருக்கியா குறி சொல்ல ஒருத்தர் கிட்ட கேட்டோம் அவ மேல சுடுகாட்டு காலை ஆசைப்படுதுன்னு சொல்றாங்க இதுல இருந்து எப்படி மா வெளிய வருது பயமா இருக்கு 🥹🙏 எனக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்

  • @usha9319
    @usha9319 2 роки тому

    Girivalam chandru vantha udan kulika kudatha amma ethai patri solluga ma

  • @selviharitha5015
    @selviharitha5015 2 роки тому +2

    அம்மா ஏன் குழந்தையாக இருக்கும்போது இறக்கங்க அப்படி இறந்தபின்பு அவுங்க மாறு பறவி எடுத்து அவுங்க விட்டிலோ பிறப்பாங்கள அவுங்க மகனுக்கு இறந்தவங்க பிள்ளையா பிறப்பாங்கல இதை பற்றி வீடியோ தாங்க அம்மா??? நன்றி

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому +1

      கர்மாவை பொறுத்து பிறவி அமயும்

    • @MayuranMayuran-xu3of
      @MayuranMayuran-xu3of Рік тому

      ​@@Sindinga9அம்மா இறந்தவங்க என்னோட காதலன் வெளிநாட்டில் விபத்தில் இறந்து விட்டார் அவரை நான் நேரில் பார்த்தது கிடையாது தொலைபேசியில் பேசி பின்னர் இரு வீட்டாருக்கும் சொல்லி காதலித்தோம்.. பின்னர் அவர் இறந்து விட்டார் அவங்கட அண்ணாவுக்கு திருமணம் செய்து தருவேன் என்று சொன்னார்கள்... இப்போது எனக்கு என் காதலன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் அம்மா வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா

  • @toysstory20
    @toysstory20 2 роки тому

    Oru vai sorukku enala puluga vendi irukku

  • @dhivyamathan5940
    @dhivyamathan5940 2 роки тому

    Amma ennaiku school la work onnume mudiya matengudu

  • @dhivyamathan5940
    @dhivyamathan5940 2 роки тому

    Amma en huband nalla earn panna matraru ma.. Enakku aasaya oru poo kuda vangi tara matraru ma.. Na earn panradaum enakku tara matraru ma.. Romba koduma paduthraru ma

  • @blackRose-fp5kx
    @blackRose-fp5kx 2 роки тому

    அம்மா, வணக்கம். இந்த பதிவு முழுமை பெறவில்லை என்றே கருதுகிறேன். இன்னும் சற்று நீள்பதிவாக இருந்திருந்தால் திருப்தி கிடைத்திருக்கும. மேலும் பழைய துணி( வயதானவர்கள் மரணம்) மாற்றிப் போடலாம். ஆனால் புது துணியை ( இளம் சிறார் மரணம்) என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இளம் சிறார் அதுவும் 20 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் மரணம் ஏற்படுத்தும் தாக்கத்தை, வேதனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அடுத்த பதிவில் பதிவிட வேண்டுகிறேன். நன்றி

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      உங்கள் கேள்விக்கான காணொளி ஏற்கனவே தந்துவிட்டேன்

  • @mithilas7655
    @mithilas7655 2 роки тому

    🙏🙏

  • @shylaja.t9081
    @shylaja.t9081 Рік тому

    Aarumai

  • @smartidiotts8623
    @smartidiotts8623 2 роки тому +1

    பிறந்த குழந்தை இறந்தால் என்ன செய்வது.

  • @yamunakumar5835
    @yamunakumar5835 Рік тому

    My sister left from world 26/10/2015

  • @manikannanmanikannan5593
    @manikannanmanikannan5593 Рік тому

    மரணம் என்பது பிறக்கும் நேரம் மே இறக்கும் காலம் சொல்லும் அம்மா இவள பவர் வேணுமா அவர் அன்று குடுப்பர்

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 роки тому +2

    அம்மா வணக்கம்🙏🏼 ஒரு மூன்று நாலா மிக,மன வேதனையில் இருக்கேன் ஏன் என்றா நான் மூன்று வருடம் உயிருக்கு உயிராய் நேசித்த lovely bird Tito 🐦இறந்து விட்டது அம்மா கடசி நேரம் என் கையில் தான் இறந்தால் Tito bird 😭💔🐦நினைத்து மிக கஸ்ட்ட படுரேன் அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அம்மா plz நான் மனிதருக்கும் சரி மிருகங்கலுக்கும் சரி எப்போதும் நல்லது செய்து கொண்டு தான் வருவேன் கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம் அம்மா ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை 🐦🐦🐦🐦🐦🐦💔💔💔😭😭😭😭

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 2 роки тому

    என் தங்கையிடம் லிங்க் வாங்கி

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 2 роки тому

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Рік тому +1

    மறு பிறவியா? வேண்டவே வேண்டாம்.

  • @boopathig7086
    @boopathig7086 2 роки тому

    அப்பா போன வாரம் இறந்து ட்டாங்க😭😭

  • @vasusvtn6037
    @vasusvtn6037 2 роки тому +1

    🙏❤👌👌👍🌺🌺🌺

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 Рік тому

    அம்மா மறுபிறவி வேண்டாம் 🙏

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 2 роки тому

    Neenga telugu va amma

  • @agni433
    @agni433 10 місяців тому

    podavaiyum manitha uyirum onna...ennama ninggalum ungga velakkanum....😏😏

  • @kalaiparimala2209
    @kalaiparimala2209 Рік тому

    என் அப்பா என் கையை பிடித்துக்கொண்டே உயிர் பிரந்தது என்னால் அதை மறக்க மறக்க முடியாது

  • @c.kanniappan.c.kanniappan.1247
    @c.kanniappan.c.kanniappan.1247 2 роки тому

    L0

  • @c.kanniappan.c.kanniappan.1247
    @c.kanniappan.c.kanniappan.1247 2 роки тому

    0000