If a dead person comes in dream | இறந்தவர் அடிக்கடி கனவில் வந்தால் ?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • If a dead person comes in dream
    A dream is a succession of images, ideas, emotions, and sensations that usually occur involuntarily in the mind during certain stages of sleep.[1] The content and purpose of dreams are not fully understood, although they have been a topic of scientific, philosophical and religious interest throughout recorded history. Dream interpretation is the attempt at drawing meaning from dreams and searching for an underlying message. The scientific study of dreams is called oneirology.
    #dream
    #deadperson
    #sleeping
    #gold
    #snake
    #silver
    #god
    #health
    #rice
    சிந்திங்க ஆன்லைனில் பொருள் வாங்கும் முறை
    How to shop at Sindinga9 online shop?
    www.youtube.co....
    This is my Thirumangalyam
    Since the late twentieth century, major social changes in Western countries have led to changes in the demographics of marriage, with the age of first marriage increasing, fewer people marrying, and more couples choosing to cohabit rather than marry. For example, the number of marriages in Europe decreased by 30% from 1975 to 2005
    #tiurmangalyam
    #urukkal
    #marriage
    #rasamani
    #rasavadham
    #gold
    #mecury
    #radium
    ONLINE SHOP LINK
    www.sindinga9....
    SINDINGA TRUST
    Bank : Indian Bank
    Branch. : Kilpauk Chennai
    Acc no : 6683777021
    IFSC code : IDIB000K037
    Best deals on Pooja Products, visit www.sindinga9.com
    Like us on Facebook - bit.ly/LikeSind...
    Tweet us on Twitter - bit.ly/TweetSin...
    Click us on Instagram - bit.ly/InstaSin...
    #SaiBaba #Shridi #SaiSatcharitra #Sai #Devotional #Sindinga
    SINDINGA TRUST
    Acc no : 6683777021
    IFSC code : IDIB000K037
    Bank : Indian Bank
    Branch. : Kilpauk, Chennai

КОМЕНТАРІ • 916

  • @Sindinga9
    @Sindinga9  5 років тому +69

    பொதுவாக கனவில் பாம்புகள் வருவது நமக்கு வரப்போகும் துன்பத்தை குறிக்கும்

    • @sarveshmom
      @sarveshmom 5 років тому +6

      சிவன் கோயிலில் நான் இருப்பது போலவும் அப்போது கடல்சீற்றம் ஏற்பட்டு கோயில் உள்ளே வந்து விட்டது ஆனால் சிவ சிவ என்று நான் எல்லோரும் சொல்ல சொல்கிரேன் பின்பு தண்ணீரை காணவில்லை இதற்கு ஏன்ன அர்த்தம்னு சொல்லுங்க pls.,

    • @preethimoorthi1478
      @preethimoorthi1478 5 років тому +2

      Oh God, enaku 3months ire snake tha.

    • @preethimoorthi1478
      @preethimoorthi1478 5 років тому +1

      Surrounding la nadakare onu pidika matithu now a days.

    • @preethimoorthi1478
      @preethimoorthi1478 5 років тому +2

      Oru person thapu panaga, na question pane, bt na tha asiga pattu iruke. It means wt amma?

    • @hemapavithra60
      @hemapavithra60 5 років тому

      In

  • @aashaa5346
    @aashaa5346 5 років тому +16

    Mam enga appa kaalam ayitanga... En kanavula adikadi adhavadhu oru month ku atleast two times vandhuduvanga.... But apa enaku adhu kanavunae theriyadu... Unmaiyave enga appa kuda iruka madiriye pesuvaru enkita.... Ipa dan adhuku artham puriyudu en appa enmela ipayum pasama irukanga and ashirvadhikiranga nu.... Romba happya iruku.... And 2yrs munadi adikadi snake en kanavula continuous a vandhuchi adhe madiri thodardhu kastam enaku... Ipa dan puriyudhu thanks u very much for clearing my doubts.... Super mam..... Keep up the gud work... Luv u mam.....

  • @unknownpassion8914
    @unknownpassion8914 4 роки тому +27

    என் தாத்தா இறந்து 9 மாதம் ஆகிறது அடிகடி என் கனவில் வருகிறார். அவர்தான் என்னை வளர்த்தார்கள். I miss him very much 😔

  • @aarthiyani3144
    @aarthiyani3144 3 роки тому +7

    என் கணவர் இறந்து ஏழு மாதங்கள் ஆகிறது மா அடிக்கடி அவர் என் கனவில் வந்து அவர் உயிரோடு இருப்பது போலவே சொல்கிறார் இதுபோலவே ஐந்துக்கும் மேற்பட்ட முறை என் கனவில் அவர் திரும்ப வருவது போல் கண்டேன் . அதற்கு அர்த்தம் சொல்லுங்கள் அம்மா

  • @kandyponnu
    @kandyponnu 3 роки тому

    அம்மா இதற்கு பதில் கூறுங்களேன். கணவர் இறந்த பின் மனைவியின் பூ பொட்டு தாலி எடுப்பதை சுமங்களி செய்யலாமா? அது பாவமா அதற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா? தயவு செய்து கூறுங்களேன்.

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i Рік тому

    Title enna potrukkinga, adhukku suitable aa video podungamma.. Ella category dreams kkum reply kudukkureengale

  • @kavitharajkumar6915
    @kavitharajkumar6915 5 років тому +13

    Amma thanks for your information.I lose my money before one month .last week my father comes my dream.I am seen happy face and he give food for me .he died for acciend after 9 years I was seen closely my fathers face .just now also I remained that my eyes are crying.because I love my father more than that in god.what is reason pls inform me

  • @ammujai6454
    @ammujai6454 3 роки тому

    Mam, unga தகவல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரு கனவு பத்தின தகவல் தெரியணும். Athai வீட்டில் படையல் போடுவது போன்றும், பெரியப்பா வீட்டில் மாகோலம் போட்டு தோரணம் கட்டி சாமி கும்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன் என்று கூறுங்கள் mam. விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
    நன்றி.

  • @kavithamodicare3862
    @kavithamodicare3862 5 років тому +12

    Rombu nalla visuyam ma thanks in my dreams 😁 my mother in law came I am very happy because u gave mununokargal came they got there blessings 😘😁😁👏👏👏👏

    • @shanthiloganathan5531
      @shanthiloganathan5531 3 роки тому

      எனது கணவர் வருவார் சந்தோஷமாக இருக்கும் உன்மையில் இருப்பது போல் இருக்கும் சகோதரி

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 2 роки тому +1

    Super amma 🙏🙏🙏
    Correct sonnineenka thoonka muthal 5min meditation very important.
    Kanavai thavirkka
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி
    ஓம் நமசிவாய

  • @ts9408
    @ts9408 5 років тому +73

    இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வந்து சேர்ந்து எப்போதும் போல் வாழ்வது போல் கனவு கண்டால்...... என்ன பலன்

  • @kanimozhi.Subiksha
    @kanimozhi.Subiksha 5 років тому

    Enaku rombha bhayagaramana kanavu vandhuchi madam... ஒரு கோயில் ல பூசருக்கு சாமி வந்து அங்க இருக்க ஒரு விலங்கு என்ன விலங்கு னு தெரில பலி குடுக்குறரு.... blood லாம் இருக்கு பயங்கரமா.... 2days thuganumனnavea bhayama இருக்கு mam.... இதுக்கு என அர்தம் னு சொல்லுங்க mam.... waiting for ur reply

  • @k.p6925
    @k.p6925 5 років тому +63

    நீங்க சொல்றது எல்லாம் பொய் சந்தேகம் கேட்ட நீங்க பதில் தரமாட்டிக்கிறீங்க டவுட் தான் எல்லாம் கேக்கரோம் நிங்க only like மட்டும தான் poringa

    • @muthusamydhandapani3173
      @muthusamydhandapani3173 5 років тому +2

      Sariya sonninga...

    • @priyachakravarthy6817
      @priyachakravarthy6817 5 років тому +5

      Avangalukku therinjadha soldraga bro.. Reply tharadhukkum time venum la avangalukku.. Cooooollll..,

    • @k.p6925
      @k.p6925 5 років тому

      @@priyachakravarthy6817 athukunu நம்ம ethana thappa pannitomana சொல்லுங்க oru doubt தான்

    • @loshinid3648
      @loshinid3648 5 років тому

      Mam kandru kutti death aairuppathu pol kannavu vanthaal ennama?pls reply

    • @saranyaelangovan1364
      @saranyaelangovan1364 4 роки тому +1

      Correct nama yarum subscribe pana kudathu

  • @SivaKumar-nt5kb
    @SivaKumar-nt5kb 2 роки тому

    Naan vazhartha kili iranduvittadhu.itharku ethavathu parikaram irunthal sollungal sister.ithu nallathin or kettadhin ariguriya?

  • @anithat1160
    @anithat1160 5 років тому +6

    I don't have mother. Yesterday my mother came in father s dream and hug him. In outside of door

  • @Kavinaya2145
    @Kavinaya2145 4 роки тому

    எனது அம்மா இறந்து 6 வருடங்கள் ஆகிறது, நேற்று எனது கனவில் என்ன வந்து சீக்கிரமா கூப்பிட்டு போனு அம்மா சொன்னாங்க நானும் சரிம்மா சீக்கிரமா வந்து உன்ன கூப்பிட்டு போறேன்னு சொன்னேன். இந்த கனவு நல்லதா கெட்டதா. இதற்க்கு என்ன பலன் . pls reply pannunga pls.

  • @raviraj6134
    @raviraj6134 5 років тому +6

    Thank you so much madam 🙏 really very useful and lovely speech 👌

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 роки тому

    வணக்கம்.அருமை சகோதரி.தகவலுக்கு நன்றி.

  • @vanithanagarajan3403
    @vanithanagarajan3403 5 років тому +3

    U clarified So many doubts ma'am. Thank you so much.

  • @sheenaps5436
    @sheenaps5436 3 роки тому +1

    Mam enaku pei kanavu vandhachu. What's its meaning

  • @selvinarayanan3705
    @selvinarayanan3705 5 років тому +3

    Mam enoda amma appa rendu perum ipa ila avanga en kanavula adikadi varanga en parents kooda en past life kanavula vardhu ena artham??

  • @positiveperson2510
    @positiveperson2510 2 роки тому

    Mam, Kanavil en paati vanthanga.ennai aasirvaatham pannanga. Good ar mam?

  • @vanitharag
    @vanitharag 3 роки тому +6

    Mam my dad passed away 3 years back, last week he came in my mom dream and called her name continuously, is that good sign or bad sign. We are doing good rituals all these years.

    • @nanthiniudayaprakash555
      @nanthiniudayaprakash555 3 роки тому

      Good sign

    • @saranyar7597
      @saranyar7597 2 роки тому

      I'm already married. I got a dream of getting engaged with someone else is it a good sign or bad sign

  • @Kanmani04
    @Kanmani04 2 роки тому +1

    Aunty....My lover died in accident...but avunga....adikadi kanavula varuvanga....sila samayo....ethathu kulapathula iruntha.... Solution tharuvanga .....illana....enna yarune theriyatha mari irupanga...most of the times

  • @velup2436
    @velup2436 5 років тому +6

    வணக்கம் அடிக்கடி மாதவிடாய் போவது போல கனவுகள் கண்டால் என்ன பலன்

  • @jothiganesan4192
    @jothiganesan4192 3 роки тому +2

    இறந்தவர் சாப்பாடு கேட்பது போல் கனவு வந்தால் இன்ன பலன் mam pls solluga mam

    • @jothiganesan4192
      @jothiganesan4192 3 роки тому

      பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் இன்ன பலன் mam

  • @hemak.5024
    @hemak.5024 5 років тому +6

    Enn thambi death but dreamil avan nailla irugen enn kodava irugamathiri irugu. Enna. Meaning

  • @janusonu419
    @janusonu419 3 роки тому +2

    Some time in my dream my mother is crying I does no what is it pls tell me it is good or bad

  • @vijayanands1991
    @vijayanands1991 5 років тому +3

    What does a elephant in dreams mean.

  • @mercyangelclaraiv7073
    @mercyangelclaraiv7073 2 роки тому

    Madam. Daily நைட் 3.30am மணிக்கு பல்லி இடது முழங்கை மீது கூப்டுவது போல் கையில் பட்டதும் முழித்து விடுகிறேன். நல்லதா கெட்டதா. என் கணவர் இறந்த நேரமமும் அதே டைம் தான்

  • @kavyag8983
    @kavyag8983 5 років тому +17

    Ma'am can u please clarify this..
    My husband usually gets dream of dying or somebody else killing him.. What does that signify.. Please reply..

  • @rameshkarthirameshkarthi1204
    @rameshkarthirameshkarthi1204 4 роки тому

    Amma Ennaku En Annan irandhu 13 years achunga Amma,,,,, Avar En Kanavil Vanthu En Munnadi 2 Pathirathil oil Ulladhu,,, Athil oru oil Pathiram Avar Eduthukirar Amma,,,ippadi Kanavu Kanpadhu Nalladha ,,,,, Ennanu Sollunga Amma,,Please,,

  • @selvakalangiyam4961
    @selvakalangiyam4961 5 років тому +5

    வணக்கம்
    அக்கா நான் வெண்கடுகு போட்டு இரண்டு மாதம் உள்ளேன். ஆனால் எந்த முன்னேற்றமு இல்லை

  • @selvamtvsriselvamtvsri977
    @selvamtvsriselvamtvsri977 4 роки тому

    அம்மா காலைலயே உங்கள தொந்தரவு செய்ய மன்னிக்கவும். காலை எனக்கு ஒரு கனவு வந்தது ஒரு கை குழந்தை மண்புழு சாப்பிட்டு இறந்து போன மாதுரி செய்தி வருகிறது நான் அங்கு சென்று அக்குழந்தையை பார்கிறேன் குழந்தை புழுவால் அறிக்க பட்டு இருந்தது நான் குழந்தையை எழுப்பி எப்படி இறந்தாய் என்று கேக்கிறேன் அக்குழந்தை நான் இறந்து போனது எப்படி என்று சொல்லவா என்று உயிர்ரோடு எழுந்து விட்டது அப்போது வானில் எங்களை சுற்றி கழுகு நிறைய பறந்தது நான் குழந்தையிடம் காட்டுக்குறேன் அப்போ எனக்கு ஒரு யோசனை கழுகு இருந்தால் பாம்பு இருக்கும் என்று . அப்போ எங்கு இருக்கிறது என்று பார்க்க கீழே பார்த்தேன் என் காலின் மிக அருகில் இருந்தது நான் பார்த்ததும் படம் எடுத்து எண்ணெய் பார்த்தது நான் குழந்தையை தூக்கி கொண்டு ஓடி வந்துவிட்டேன் சிறிது தூரம் வந்து திரும்பி பார்த்தேன் பாம்பு அந்த எடத்துலயே படம் எடுத்து பார்த்து கொண்டு இருந்தது . அம்மா பலன் சொல்லுங்க அம்மா

  • @vamshiy7298
    @vamshiy7298 5 років тому +5

    Oil nallennai..
    night naama oruthatkku kuduka vendiyavai vanthaa yenna seivathu Amma.. Reply Pls

  • @daranidarani6173
    @daranidarani6173 3 роки тому

    Hii Mam my grand mother ikku oru kanavu kandanga Mam adhu vandhu Ng Mam enga veetukku munaadi naanga oru petti kadai vaithu irrukom Mam grand mother ikku vandhu night kanvula yaro pada Katti kondu vandhu kadai ikku munaadi vaithu irrukura mathiri kanavang mam idhu vandhu nalladha kettadha Mam

  • @priyankapannerselvam2090
    @priyankapannerselvam2090 5 років тому +4

    அக்கா என் மாமா வயது 27 இறந்துடாங்க 2 மாதம் ஆகிறது கனவில் வருவார் நேற்று இரவு கனவில் பசிகிது சொல்றாங்க என்ன அர்த்தம்

    • @sivanathan555
      @sivanathan555 5 років тому

      Priyanka panner selvam enakkum appodithan kanavil varukiraar enka maama iranthu 1 year aakuthu adikkadi kanavil varukiraar ean endru thereyala

    • @rajukowsirajukowsi9306
      @rajukowsirajukowsi9306 4 роки тому

      Ungalaum kupudaraga so negalu poga

    • @hemamanian9486
      @hemamanian9486 4 роки тому

      Avangalukku payan avarukku yedhuvume seyala artham avarai ninaithu kagathirku sadaham podungal

  • @monisha1839
    @monisha1839 2 роки тому

    Yenaku sethuponavanga kanavula uyirodu vandhu epdi Sethanga nu sola varanga Aana soldradhuku munadiye Naa ezhundhuten… Adhuku Yena artham…? Pls reply pannunga…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kohilavardhini5378
    @kohilavardhini5378 3 роки тому

    Karuppu uruvam kanavil vantha enna artham amma..,koncham.sollungha ..

  • @gangaarumugam343
    @gangaarumugam343 5 років тому +7

    Hi Madam I always dream as I am in ocean what does it mean.

    • @rajkumarj
      @rajkumarj 3 роки тому

      It means you should to be bath...( just for fun)😀

    • @gangaarumugam343
      @gangaarumugam343 3 роки тому

      @@rajkumarj 😊

  • @Smadhansmadhan05
    @Smadhansmadhan05 2 роки тому

    அதாவது நாங்க ஒரு பழைய வீட்டில் இருந்தோம் ஆணால் நாங்கள் அதை இடிச்சிட்டு புது வீடு கட்டி இருக்கோம் இப்பம் அந்த பழைய வீடு +என்ணுடைய பாட்டியும் கனவில் ஓயாமல் வாராங்க என்ன அர்த்தம் please sollongo please please please please

  • @chakrid6790
    @chakrid6790 5 років тому +9

    பெரியாண்டவர் பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sangeethapurushothaman9171
    @sangeethapurushothaman9171 3 роки тому +1

    Amma...
    Kannavil iranthavar Vanthu Kovil ku vali kaatinal yena palan amma please knj

  • @smileyqueen12
    @smileyqueen12 5 років тому +7

    thank u ma.indha mari kanavu palan neraya podunga mam

  • @devilohith6283
    @devilohith6283 2 роки тому

    Mam enathu patte eranthu oru varudam aaguthu. Erantha annaila erunthu adekkade kanavil varugerar. En kudave eruppathu pol thonrugerathu. Kanavil pattekku megavum Vudal nelai sare ellathathu Pol vanthathu.enna palan mam. Pls replay

  • @ranjithsrbtics1416
    @ranjithsrbtics1416 3 роки тому +3

    கனவில் மற்றவர்கள் நமக்குபால் தயிர் கொடுப்பதுப்போல் கண்டால் என்ன பலன் அம்மா

  • @k.anjali4112
    @k.anjali4112 3 роки тому

    Mam enga vetula neraiya erumbu varuthu ithanala ethathu aabathu varuma.. Evlo clean pananunalum konja nerathula marupadium erumbu vanthuruthu.. Itharku theervu sollunga mam

  • @sandhiyasasi2180
    @sandhiyasasi2180 5 років тому +8

    Good morning Amma futurela nadakkarathu moonnadiye varuthu etha pathi video podunga pls

  • @Ppriyagangadharan
    @Ppriyagangadharan 4 роки тому

    Amma exactly u r right. நீங்க சொன்ன மாதிரி பற்கள் கொட்டி போகிற மாதிரி. எனக்கு அடிக்கடி வருது மா. உண்மையில் எனக்கு கொஞ்ச நாட்களாக மன உளைச்சல் அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு என்னமா. சொல்லுங்க pls

  • @monishabk4183
    @monishabk4183 5 років тому +22

    Happened of 15 years my dad dead but not even a day I found him in my dreams, 😔😔😔

    • @anb10
      @anb10 2 роки тому

      I also felt same worried before monish cuz when my father past a way I was 8years but I got read bout this ,,actually u no need worry cuz it's mean u not do any unregretful things for ur father before he past a way and you is his good kid.....

  • @srinesh162
    @srinesh162 3 роки тому

    Amma ennaku mrg agi 4yrs completed. But na pudhu ponnu Mari eruka. Kura podavai la full a jewellery potutu... Pudhu thali kair potu eruka Mari varudhu.. Enna palan sollugo

  • @நான்உங்கள்தோழி-ம8ஞ

    அம்மா அடிக்கடி 6 மாத குழந்தை கனவில் வந்தால் என்ன அர்த்தம் ..

  • @nageshwarjoshi9953
    @nageshwarjoshi9953 3 роки тому

    Very good information thanks madam rajgopal iyengar thane West Mumbai

  • @jananiks5912
    @jananiks5912 5 років тому +8

    Crying in dreams always coming ma , what does it mean

    • @bgmroll6115
      @bgmroll6115 4 роки тому

      Ur problem are going slow bro itha meaning bro

    • @jothijo7610
      @jothijo7610 3 роки тому

      No janani sis u have to do for pithru dosham

  • @sudhan968
    @sudhan968 3 роки тому

    Iranthavargal kanvil vanthu uyirodu iruppavargalai alaithu vanthal enna artham mam... nallatha keddatha mam...solunga pls

  • @solaiyappanpalaniappan3272
    @solaiyappanpalaniappan3272 5 років тому +5

    Adikadi ilai potu Edo function la sapdra mare kanavu vardu aduku Ena artham...

    • @viviaccsys4910
      @viviaccsys4910 5 років тому

      S mam itha pathi sollunga

    • @chithrasahana5646
      @chithrasahana5646 5 років тому +1

      Some death will occur mam for our close relatives friends ..

    • @kuzhaliamma3979
      @kuzhaliamma3979 5 років тому +1

      @@chithrasahana5646 s it correct I experienced

  • @rajganapathi3566
    @rajganapathi3566 2 роки тому

    என் மனைவி கனவில், அவளுடைய அம்மா இறந்து வெள்ளை துணியில் சுருட்டி வைத்திருப்தாகவும் பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய அம்மா உயிரோடு எழும்பி வந்தது போல் என் மனைவிக்கு கனவு வந்தது. இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

  • @nirmalarathinakumar466
    @nirmalarathinakumar466 3 роки тому

    சீம்பால் கனவில் வருவது நல்லதா madam?

  • @iyyapankonar2622
    @iyyapankonar2622 5 років тому +5

    பாம்புகனவில்வருகிறது.பரிகாரம்உண்டாஅம்மா

  • @chakrid6790
    @chakrid6790 5 років тому +9

    நா சிவன் கிட்ட போகனும் னு தோனுது என்ன பன்றது தெரியல அதுக்கு ஏதாச்சி சொல்லுங்க

    • @marinatarajan4618
      @marinatarajan4618 5 років тому

      திருவாசகம் படியுங்கள்

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 3 роки тому +2

    Madam my mother and my father passed away 15 years but always come in my dream but they are happy in my dream. Is it good.

  • @subramoniams5123
    @subramoniams5123 4 роки тому +2

    Some more elaboration about seeing of snakes is required to be made. Running away from snakes, attacking snakes, seeing many snakes in dilapidated houses/huts etc.

  • @sabiramisabirami7549
    @sabiramisabirami7549 3 роки тому +1

    நன்றி

  • @paramesmani2575
    @paramesmani2575 5 років тому +3

    Enga appa udambu Sari ilama irandhutanga mam adikadi en kanavil varanga idhuku Ena artham

  • @jeevasenthilkumar2466
    @jeevasenthilkumar2466 4 роки тому

    Mam kadalil moolgi mattikura madiri kanavu vandha Enna artham? Today Morning en paiyan kadal la thavari vizhura madiri kanavu vandhuchu romba kashtama iruku

  • @learnwithsanvikashots181
    @learnwithsanvikashots181 5 років тому +5

    Super amma

  • @udhayakumar63
    @udhayakumar63 4 роки тому

    எனக்கு கனவில் அடிக்கடி சிவன் கோயில் மற்றும் சிவ லிங்கத்தை தரிசனம் செய்வது பொல் வருகிறது திருப்பதி கோயில் வருகிறது மற்றும் அம்மன் கோயில் வருகிறது கோயிலுக்கு திருகுடை தானம் கொடுப்பது போல் மற்றும் அம்மனுக்கு திருகுடை துக்குவது போல் வந்தால் என்ன பலன்

  • @sharmilab547
    @sharmilab547 5 років тому +6

    Enakku exam ezhuthura maari illana vellam vara maari varuthu like tsunami

    • @snehanadar8836
      @snehanadar8836 4 роки тому

      Enakkum appadithan kanavu varuthu age 26
      Rasi magaram nachathiram Uthradam

  • @Jesus_christ560
    @Jesus_christ560 3 роки тому +2

    எனக்கு 16 வயது, என் தாத்தா அடிக்கடி வருகிறார். ஒரு முறை :உணவு உண்பது போன்று..
    இன்னொன்று :சாகும் மாதிரி.. எனக்கு அர்த்தத்தை யாராவது கூறுங்கள் 🙏😔

  • @L536775
    @L536775 3 роки тому +2

    Madam, my mother passed away 2 years ago, she never came in my dreams but today she came and she was fighting with me?? What's the meaning?

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 3 роки тому

    இறந்தவர்கள் நம்மிடம் தண்ணீர் வாங்கி குடிப்பது போல். இறந்தவர்களிடமிருந்து நாம் பணியாரம், முட்டை விலைக்கு வாங்கி சாப்பிடுவது போல் கணவு கண்டால் என்ன பலண் சொல்லுங்க அக்கா இந்த மாதிரி கணவு எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது தயவுசெய்து reply பன்னுங்கள்🙏

  • @omsai8951
    @omsai8951 5 років тому +4

    ரோஸ் செடி இயற்கை காட்சிகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்

  • @rajbhuvana7212
    @rajbhuvana7212 3 роки тому

    Correct madam yaga Patti vathagana what vitla accident nadakum Ila death aiduvaga

  • @preethupreethi5809
    @preethupreethi5809 3 роки тому

    Mam en amma yerandhu 21yrs achu nethu sudden ah kanavu mam black saree la long hair kaila mutton cut pani vangitu varanga opposite la oru baby ah cut pani sale pandranga na poi cut pana try pandra but enala mudila en amma ne poi mutton sapdu na atha cut nanga saptukaro solranga ithuku ena artham

  • @kamakshichandru9864
    @kamakshichandru9864 Рік тому

    Hello maam. Enakku indru kaalai brahma muhurtam timing la oruvar death vettuku poi kadhari azhuvadhupol kanavil vandhathu ? Idarkku enna artham

  • @mm-ob7zx
    @mm-ob7zx 3 роки тому

    Mam en periyappa ponnu iranthutanga. Ava en kanavil vanthu panam, kasu, or nagai kodu illai endral un kulanthai or un akka kulanthai kondru viduven endru miratugiral. Nan atharku vendam ethum pannidatha endru solli sakkadailarnthu coin niraya eduthu kudukuran mam itharku enna artham. Pls tell me

  • @kksks3738
    @kksks3738 Рік тому

    Sivan sadai ulla oru poo kaara Amma enidam kekuranga yen ivlo sekaram vara avasara padra nu aprm Sivan photo kaiyil kudukaranga - indha kanavukku enna palan ma...solunga ma plz

  • @gomathisankar7673
    @gomathisankar7673 4 роки тому

    அம்மா வணக்கம்... என் அண்ணிக்கு ரெண்டாவது கர்ப்பமாக இருக்கிறார். என் கனவில் ரெண்டாவது குழந்தை பிறக்கும் போது இறந்த மாதிரி கனவு வந்தது அம்மா. என்ன அர்த்தம் ? என்ன பனாலம் அம்மா

  • @nagaraj196
    @nagaraj196 5 років тому

    வணக்கம் அக்கா கோயில்களில் வேன்டுதால் நீரை வேண்டும் போது பூஜை தேங்காய் ஆழுகினல் என்ன அர்த்தம் தயவு செய்து பதில் கூறவும் அக்கா

  • @081-rithanyaard5
    @081-rithanyaard5 Рік тому

    Siru vayadhu and 45 age la irukavunga odambu seri ilama irundhu poi kanavil vandhal?

  • @ambikaavlogs4057
    @ambikaavlogs4057 Рік тому

    Amma vanakam enkanavil erathavanga white saree uduthi vanthanga yethuuvm pesalai ethuku enna artham pls 🙏🙏🙏🙏 sollunga amma🙏

  • @kksks3738
    @kksks3738 Рік тому

    Amma.... sivalingam kanavil vandhu innum 10 naal than elam adhukulla yen vara avasara pandra nu kekuraru
    Adhuku ena palam konjam solunga ols

  • @gayathrikavi958
    @gayathrikavi958 3 роки тому

    Malligai poovai iranthavargal kuduthal enna artham

  • @logamadhu2309
    @logamadhu2309 2 роки тому

    Mam death anavanga kariyathuku poitu varumpothu thali urupadi vankitu varalama mam plz replay pannunga mam

  • @sumas4048
    @sumas4048 3 роки тому

    அம்மா...என் தாய் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் மிகவும் குன்றி உள்ளது..தினமும் அவங்க கனவில் பூதங்களும்,பயமுறுத்தும் கனவுகள் வருகின்றது என்று பயப்படுகிறார் .அதனால் தூக்கமே இல்லை...இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா....

  • @MayaMaya-cc1cj
    @MayaMaya-cc1cj 4 роки тому

    Mam
    பழனி பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போலே கனவு கண்டேன் அதற்கு என்ன பலன் என்று தெரியவில்லை. தயவு செய்து தாங்கள் கூறும் படியாக கேட்டுக்கொள்கிறேன்.pls reply me mam iam eagerly waiting for your reply

  • @raghavimanickam3010
    @raghavimanickam3010 4 роки тому

    kutathula Kovil kula kashta patu poi deeparathanay thottu kumdum pol kanavu vanthathu madam nalatha?

  • @bhuvaneshwaribhuvi3837
    @bhuvaneshwaribhuvi3837 5 років тому

    Amma inaiku neenga en kanavula vandhinga ma.... Idhuku enna ma palan irukum........... Pls tell me ma Ungala yeppa nerla parpen nu theriyala ma i am very proud to u come to the my dream... Neenga dhan enaku pudicha karumari amman...

  • @Shivavinayaga-od2fm
    @Shivavinayaga-od2fm 4 роки тому

    Vanakkam. My grandma death agi 12 year aguthu. Entha month 27 kalaila kanavil first time vanthaga.vanthavaga en natchatram moolam .avaga kudika kasaayam ketaga. Ne moolam + water potu kasayam potu thanu kekuraga enava erukm ans me please ...

  • @shilpashree7929
    @shilpashree7929 2 роки тому

    Madam en kanavul eranda ennodiya grandfather vandanga avanga some groceries vangitu vandhu en amma kuda en futher a pathi pesura mari dream morning 5.30 friday ku vanthathu eduku ena meaning edhu molama avanga ena solla varunga enh sollunga madam please

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 років тому +1

    Enga mama iranthudanga...But Adikadii vanthu pesuranga...ithuku Ena Meaning madam....

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or 5 років тому

      But Enga Mama Udambu Saryillama iranthanga...Athodu Avnga Age 40 to 45kula. irukum....

  • @r.2565
    @r.2565 3 роки тому

    அம்மா எங்க அப்பா மருத்துவமனையில் இறந்து விட்டார் ஆனால் வீட்டுக்குள்ளே வைத்திருந்தோம் வேறு ஆன்மா எங்க வீட்டுக்கு வருமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க

  • @vijaypandi9660
    @vijaypandi9660 2 роки тому

    அம்மா கனவில் சீர் வாங்குவது போல் கனவு வந்தால் என்ன

  • @janakiathilingam8376
    @janakiathilingam8376 4 роки тому

    Madam,enga veetu munnaadi oru periya garden oda oru bungalow..antha veedu thidirnu palaivanam pola varandu iruppathu pol kanavu kandaen..itharku enna palan?pls tell me

  • @sudhaashok4452
    @sudhaashok4452 2 роки тому

    இறந்த முதியவர்கள் கனவில் வந்து அழுதால் என்ன பலன் அம்மா தயவு செய்து சொல்லுங்கள்

  • @rhythmmithr257
    @rhythmmithr257 2 роки тому

    Iranthu next monthoda one year aaguthu. inaiki Ammavasai annaiki iranthavar vandhu saaputuvathu pol kanavul vandhaal Ena karanam avar sapadu kekuraraaa.?? Ena solla varraru nu theriyala konjm sollunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rhythmmithr257
    @rhythmmithr257 3 роки тому

    En Thatha en kanavil vandhu Enna pidichu katthi aluguranga ....50 RS kekuranga idhuku enna artham amma

  • @RajaRaja-li7ni
    @RajaRaja-li7ni 2 роки тому +1

    அம்மா வணக்கம் இறந்தவர்கள் பணம் தருவது போல கனவு வந்தால் என்ன பலன்

  • @iswaryasuresh8620
    @iswaryasuresh8620 3 роки тому

    Adikkadi amman kanavula vandha enna artham amma?

  • @gaitube2358
    @gaitube2358 4 роки тому

    Udan pirantavargal irantu en Magan kolli vaitu erivatu pol kanavu vanthal Enna artam. Konjam Sollunggal amma