@@rajananthan4981 நான் எப்போதும் அவ்வாறு கூறுவது இல்லை..எம்மோடு இரண்டர கலந்த உறவுகள் அவர்கள்.. தமிழ் மொழியின் பிள்ளைகள் மலையாளம்.கன்னடம்..துளு.தெலுங்கு போன்றவை தமிழின் பிள்ளைகளே
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
அறுமை நண்பா... அனைவரும் short வீடியோ போடும் போதும் கூட உங்களது வீடியோ மட்டும் நேரம் போவதே தெரிவதில்லை... சிறப்பான முயற்சி... அதிகமான documents மிகவும் சிறப்பாக உள்ளது... Keep it up...
தோழர்... நான் நவீன மருத்துவத்தை சார்ந்த மருத்துவன்...எனக்கு மிகவும் ஆச்சரியபடுத்தியது நீங்கள் கூறிய "Chick embryo culture" எனப்படும் கோழிக்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் முறையும் அதன் பயன்பாட்டும் அதனால் நீங்கழ்த்தப்படும் கோழிகள் மீதான வன்முறையும்....தடுப்பூசி மட்டும் இன்றி "Microbiology" என்ற நுன்னுயிர் ஆராய்ச்சியில் கோழியின் பங்கு மிக அதிகம்.. மருத்துவ புத்தகத்தில் எளிதே கடந்து சென்ற ஒன்று இன்று சிந்தனை பொருளாக எனக்கு தெரிகிறது....மிக்க நன்றி 💐 In modern medicine...we ascertain the Risk vs benefit... In context of science human beings couldn't have made a breakthrough without the sacrifices of lower animals....denying the fact that how cruel these animals have been treated till now... Thanks for raising a reasonable concern for lower animals with ur videos 👍 Plz come up with more interesting videos...my wishes for you 💐💐
என்னைப் பத்தி நீங்க வீடியோ பண்றேன்னு சொல்லும்போது எனக்கு சந்தோசமா இருக்கு. இருந்தாலும் என்னை அற்புத மனிதர் நீங்கள் சொல்லும் போது எனக்கு கூச்சமாக உள்ளது.
நான் பொதுவாக நீளமான காணொளிகளை பார்ப்பது மிகவும் குறைவு. எதேச்சையாக உங்கள் காணொளியை பார்க்க நேர்ந்தது. இப்போது என் வழக்கத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் தொடக்கம் முதல் முடிவு வரை அட்சய பாத்திரம் போல் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். அற்புதமான உழைப்பு உங்களுடையது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்🙏🙏🙏
@@BigBangBogan Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
Bro நாய் என்ற இனம் உருவாக்கப்பட்டது.....ஆதி மனிதன் வனவிலங்குகளை பழக்க ஆரம்பித்த நாட்களில் நரி வகை விலங்குகளை வளர்க ஆரம்பித்தான் ....காலம் காலமாக அதன் ஜீன்களில் எந்த தகவல் பதிவு அனா காரணத்தால் தான் தற்போது அவை நம்மை சார்ந்து வாழ்கின்றன....
ஒவ்வொரு முறையும் நமக்கு நன்மைதரும் நாம் அறியாமல் இருந்த பல விடையங்களை அலசி ஆராய்ந்து தகவல்களுடன் சிறப்பாக தரும் பிக் பங் போகேன் தோழர்களுக்கு அன்பான வணக்கங்கள் இந்த முறையும் கோழி பிரியாணி படைத்து விட்டீர்கள் (மன்னிக்கவும் நான் சைவம் ) இதுபோல் உங்களிடம் இருந்து நீரழிவு நோய் சம்பந்த பட்ட பதிவினை அவசியம் எதிர்பாக்கின்றேன் காரணம் மானிடர் வாழ்வின் மிக அச்சம் தரும் நோயாக நீரழிவு இருக்கிறது இதன் சர்வதேச அரசியல் சதி என்பவற்றை அலசி தயவுசெய்து எமக்கு தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் நன்றிகள் பல இ .யோகேந்திரன் .நோர்வே
உங்கள் எல்லா வகையான வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன், வீடியோ விளக்கக்காட்சியை உருவாக்கும் Bcubers அறிவு வெறுமனே சிறப்பானது. வாழ்க தமிழ், வளர்க Bcubers!!! ❤❤❤
Bro unga video yepoum oru full fill because nega total understanding ah pesi atha last oru gifted point soldriga paaruga athu highlight keep it up.. Do well
ரொம்ப நல்ல பதிவு. இப்ப இங்க us ல ஆர்டிபிசியல் சிக்கன் கறி கோழி வதை இல்லாம உருவாக்க பாத்துட்டு இருக்காங்க. Already ஆர்டிபிசியல் beef கறி சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குது. அது மாதிரி சிக்கன் உக்கும் கடச்சா குற்றவுணர்ச்சி இல்லாம சாப்பிடலாம். நீங்க சொன்ன மாதிரி இங்க சிக்கன் சூப்பர் மார்க்கெட்ல நல்ல பேக்கேஜ் பண்ணி கிடைக்கும். சிக்கன் கட் பண்றது நம்ம ஊருல மாதிரி இங்க பார்க்கிறது ரொம்ப rare.
Your great bro, so many times listened your video but today I am appreciative, and voice very good that's why I am listened our video.... When I am depressing that time I am watch your video. because my mind relifed... Thank you I am waiting for our like.... Thank you... 👨⚕️
I've never been promoted any UA-cam channels to my family group. First time I shared BBB link in my family group. You're More informative and really appreciate bro.
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
Hi bro News elamey pathuden bro sema news I really intrest pls next video national leaders pathi pesunga bro India or others country.. Tq from Singapore
சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்பதையும் .. அதற்கு உரிய வரலாற்று ஆதாரங்கள் உடன் மிகச்சரியாக பதிவுசெய்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ
சிந்து சமவெளி நாகரிகம் தமிழ் என்று ஒத்துக்கொள்வீர். ஆனால் பக்கத்தில் இருப்பவர்களை , தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்களை வந்தேறிகள். அப்படித்தானே?
@@rajananthan4981 நான் எப்போதும் அவ்வாறு கூறுவது இல்லை..எம்மோடு இரண்டர கலந்த உறவுகள் அவர்கள்.. தமிழ் மொழியின் பிள்ளைகள் மலையாளம்.கன்னடம்..துளு.தெலுங்கு போன்றவை தமிழின் பிள்ளைகளே
@@Tamilthalaimagan நல்லது. வாழ்த்துகள்
Stephen Hawking pathi video pls 🥺
👌
Karpanai paniye kadha solravana pathiya . 😂
@@Akiljaron sootha moodra laudaikabal
@@Akiljaron avlotha therium ah unaku???🤣🤣🤣
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
ஆகா!! ஆகா!! வர வர வேற லெவல் நீங்கள்....
அறுமை நண்பா...
அனைவரும் short வீடியோ போடும் போதும் கூட உங்களது வீடியோ மட்டும் நேரம் போவதே தெரிவதில்லை...
சிறப்பான முயற்சி...
அதிகமான documents மிகவும் சிறப்பாக உள்ளது...
Keep it up...
தோழர்... நான் நவீன மருத்துவத்தை சார்ந்த மருத்துவன்...எனக்கு மிகவும் ஆச்சரியபடுத்தியது நீங்கள் கூறிய "Chick embryo culture" எனப்படும் கோழிக்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் முறையும் அதன் பயன்பாட்டும் அதனால் நீங்கழ்த்தப்படும் கோழிகள் மீதான வன்முறையும்....தடுப்பூசி மட்டும் இன்றி "Microbiology" என்ற நுன்னுயிர் ஆராய்ச்சியில் கோழியின் பங்கு மிக அதிகம்.. மருத்துவ புத்தகத்தில் எளிதே கடந்து சென்ற ஒன்று இன்று சிந்தனை பொருளாக எனக்கு தெரிகிறது....மிக்க நன்றி 💐
In modern medicine...we ascertain the Risk vs benefit... In context of science human beings couldn't have made a breakthrough without the sacrifices of lower animals....denying the fact that how cruel these animals have been treated till now... Thanks for raising a reasonable concern for lower animals with ur videos 👍
Plz come up with more interesting videos...my wishes for you 💐💐
நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு கன்டென்டும் மிக அருமையாக உள்ளது.
நண்பரே உங்களது குரல்தான் உங்கள் வீடியோவுக்கு அருமை சேர்த்து தருகிறது அதில் கவனம் தேவை
என்னைப் பத்தி நீங்க வீடியோ பண்றேன்னு சொல்லும்போது எனக்கு சந்தோசமா இருக்கு. இருந்தாலும் என்னை அற்புத மனிதர் நீங்கள் சொல்லும் போது எனக்கு கூச்சமாக உள்ளது.
நான் பொதுவாக நீளமான காணொளிகளை பார்ப்பது மிகவும் குறைவு. எதேச்சையாக உங்கள் காணொளியை பார்க்க நேர்ந்தது. இப்போது என் வழக்கத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் தொடக்கம் முதல் முடிவு வரை அட்சய பாத்திரம் போல் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். அற்புதமான உழைப்பு உங்களுடையது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்🙏🙏🙏
Your videos are like Great Greater Greatest...No way graph going down... always heading and growing up towards the infinite peaks of success 👍💥
Wow, thank you!
@@BigBangBogan try to make shorter
@@BigBangBogan Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
ப்ரோ நாய்கள் ஏன் மனிதர்களை சார்ந்து வாழ்கின்றன... என்பதை பற்றி வீடியோ போட்டுங்க..... ப்ளஸ்... ரொம்ப நாளா தேட்டிக்கிட்டு இருக்கேன்...... Pls bro
Bro நாய் என்ற இனம் உருவாக்கப்பட்டது.....ஆதி மனிதன் வனவிலங்குகளை பழக்க ஆரம்பித்த நாட்களில் நரி வகை விலங்குகளை வளர்க ஆரம்பித்தான் ....காலம் காலமாக அதன் ஜீன்களில் எந்த தகவல் பதிவு அனா காரணத்தால் தான் தற்போது அவை நம்மை சார்ந்து வாழ்கின்றன....
Yess
Apdiyae Beef 🍖 pathiyum podunga
Bogan
😋
@@predator7418 cha 🤢🤮
@@prasanakumar7812 eduku cha??
Ipidiye intrestana topics podunga anna romba interestinga irukku 😍
ஒவ்வொரு முறையும் நமக்கு நன்மைதரும் நாம் அறியாமல் இருந்த பல விடையங்களை அலசி ஆராய்ந்து தகவல்களுடன் சிறப்பாக தரும்
பிக் பங் போகேன் தோழர்களுக்கு அன்பான வணக்கங்கள்
இந்த முறையும் கோழி பிரியாணி படைத்து விட்டீர்கள் (மன்னிக்கவும்
நான் சைவம் ) இதுபோல் உங்களிடம் இருந்து நீரழிவு நோய் சம்பந்த பட்ட பதிவினை அவசியம் எதிர்பாக்கின்றேன் காரணம் மானிடர் வாழ்வின் மிக அச்சம் தரும் நோயாக நீரழிவு இருக்கிறது இதன் சர்வதேச அரசியல் சதி என்பவற்றை அலசி தயவுசெய்து எமக்கு தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்
நன்றிகள் பல
இ .யோகேந்திரன் .நோர்வே
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகளின் கொடுமைகள் பற்றிக் கூறுங்கள் அண்ணா
Innuma da intha story la pesitu irukinga. Ipo oru kudumbam namala aaluthu. Sri Lanka madiri dival panna poguthu.
Photography memory பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
Thanks
உங்கள் எல்லா வகையான வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன், வீடியோ விளக்கக்காட்சியை உருவாக்கும் Bcubers அறிவு வெறுமனே சிறப்பானது.
வாழ்க தமிழ், வளர்க Bcubers!!! ❤❤❤
Thankyou soo much Ashwin Kumar
கோழியின் வரலாறை பார்த்துக்கொண்டே கோழியை தின்று கொண்டு இருக்கிறேன் அண்ணா 🤣🤣👍🔥
உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாட்டுக்கோழி நோய் தரக்கூடிய பிராய்லர் கோழி
@@gopi275 நீங்களும் பிராய்லர் கோழி தின்று தான் வளர்ந்து இருப்பீர்கள்
🤣🤣
Me ; Nattu kozhi
I tha video pathu 10 mnths achu. Epa 2022 romba vegam poiruchu pa
வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️
அருமை அண்ணா.. உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்... அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர்பார்கிறேன்... நன்றி...
I usually don’t subscribe to any channel, this is my 1st subscription. Just loved the explanation. Keep rocking and all the best 👍🏽
I know you. Are you fan of Mike tyson
Aama da seruppu
Bro unga video yepoum oru full fill because nega total understanding ah pesi atha last oru gifted point soldriga paaruga athu highlight keep it up.. Do well
கோழிக்கறி போல,உங்களுடைய கொழிக்கதை சுவையாக இருந்தது.உடல்நிலை சரி இல்லாத போதும் வெள்ளி கிழமை உணவு அரசியலை பதிவிட்டீர்கள் நன்றி அண்ணா....
ரொம்ப நல்ல பதிவு. இப்ப இங்க us ல ஆர்டிபிசியல் சிக்கன் கறி கோழி வதை இல்லாம உருவாக்க பாத்துட்டு இருக்காங்க. Already ஆர்டிபிசியல் beef கறி சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குது. அது மாதிரி சிக்கன் உக்கும் கடச்சா குற்றவுணர்ச்சி இல்லாம சாப்பிடலாம். நீங்க சொன்ன மாதிரி இங்க சிக்கன் சூப்பர் மார்க்கெட்ல நல்ல பேக்கேஜ் பண்ணி கிடைக்கும். சிக்கன் கட் பண்றது நம்ம ஊருல மாதிரி இங்க பார்க்கிறது ரொம்ப rare.
Coconut & tree pathi solluga ji...
Your great bro, so many times listened your video but today I am appreciative, and voice very good that's why I am listened our video.... When I am depressing that time I am watch your video. because my mind relifed... Thank you I am waiting for our like.... Thank you... 👨⚕️
I've never been promoted any UA-cam channels to my family group. First time I shared BBB link in my family group. You're More informative and really appreciate bro.
Nice video bro....
Beef pathina oru video podunga 🙏
Super and thanks
Plz upload different human hair and medicines
இது வரைக்கும் you tupe ல யார் video க்கும் like போட்டது இல்லை bro உன் video க்கு மட்டும் தான் like போட தோனுது அவ்ளோ அருமையா இருக்கு
செம்மரத்தை பற்றிய தகவல் போடுங்கள்
அப்படியே ஆட்டுக்கறி பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏
தலைவன் வந்துட்டான் டா புது video ஓட....!! 😅
பிராய்லர் கோழியின் தீங்குகளை பற்றி. அழுத்தமாக, விவாக பற்றி தகவல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாளையதலைமுறையை காக்க. தோழரே
Bro யூதர்கள் வரலாறு பதிவு போடுங்க bro
Special children patthi video podunga sago... gifted kids with high level IQ history podunga..
Informative Awareness full bro😳😳🧐😐
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
ஒன்றிய உயிரினத்துல நாய் பற்றி ஒரு வீடியோ போடுங்க...
i am waiting
யோவ் நான் ஒரு வருசமா கேட்டுகிட்டு இருக்கேன்
Bogan you look very tired please take a well rest,you will be alright,
Your videos and research are very good,
Ungaloda all videos um, crystal clear and very informative, than others.... Keep rocking bro..... Keep on educating us...
எனக்கு பிடிச்சிருக்கு ப்ரோ உங்க வீடியோ எல்லாம் எனக்கு புடிக்கும்
இலுமினாட்டிகள் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
Bro your videos are very interesting. So please do the videos continuesly. 👌👌👌👌
நல்லதொரு பதிவு .💕⚘🤝🇮🇳
Your unavu arasiyal videos are really awesome 👍
well articulated bro💥
Rabbits pathi video podhengge bro pls..
Brother can you make on turkey
Many people interested in turkey now
அண்ணா அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏
Sema comeday bro... Semaya sirichtten...
உறையூர் (கோழியூர்) எங்கள் ஊர் முற்கால சோழர்களின் தலைநகரம்💪💪💪💪
Athuku ipa enna pannanum
Sariyana perumai peethana irupan Pola Ivan... That's why still Tamil Nadu or india under undeveloped 😡
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 sema comedy 🤣🤣🤣🤣
😂😂😂😂
@@saran2566 enna comedy
Sir, u r great semma content and information keep rocking
What a presentation 😍
Vera level anna..
இப்படி அன்பு காட்டி அன்பு காட்டியே கோழிய அறுத்துறீங்க...
🐔🐔🐔 கோழிகளை கொடுமை செய்யாமல் வளர்க்கும் உங்கள் " ஈரோடு கடக்நாத் பிரபு" வின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி🙏🙏🙏
பதிவு அருமை
Cake pathi video puduga bro...
History of cake...
Why cakes used in birthday...
Sri Lanka porulathara manthanelai patri oru video poduinga bro
ஊண்சோறு அதாவது பிரியாணி பற்றி போடுங்கள் சகோ
அருமை யான தகவல் 🙏🙏🙏
சிந்து சமவெளி பற்றிய video kongam try panunga bro
சூப்பரா சொன்னீங்க 🐓🐓🐔🐔🐔🐔
Different countries and their histories would be great subjects to be spoken
அருமை👏👏👏👏👏👏
Albert einstein patting oru video
Plz upload from SL
Ayyo Chicken pAkke cute ah irukku.. ithaiya naan ivlo naal saptenu kastema irukku bro! 🥺
மாட்டிறைச்சியை பத்தி பேசுங்க ப்ரோ
I love big bang bogan👌👌👌👌👌
06:05 vera level👌
அருமையான தகவல்கள் போகன் அண்ணா
Nega video potadum pakama iruka mudeyala super ah paysurega
மட்டுக்கறி பற்றி போடுங்க அண்னா
Bro..can u make a video on beef consumption in India and why is it controversial?
7:26 - peas'a'nt
Also, it was Henry IV of France (ruled 1589-1610), not England
Super content brother சாம்....keep going...congaratu 👍
Bro can you talk about crocodile in onriya uyirinam please
Anna jeams bond details paththi sollunganna
ninga peasrathu super👌👌👌
அண்ணா நான் உங்கள் எல்லா வீடியோக்களயும் பார்ப்பேன் எல்லாம் சூப்பர்
Please புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏
Bro plz manithan thondriya varalaru podunga
சேவல் சண்டையை பற்றி வீடியோ போடுங்க அண்ணன்
Anna. Share market full explain pannunga anna
thanks for your informations bro ill play your videos and hear while I am working
Solra thagavala suvarasiyama bore adikkama solringa bro neenga... vaazhthukkal....
Anna Americavula vellaiyer karuppargal jathi pirachana paththi sollunganna
Plz make video of DE BEERS an english diamond jewellers and how they looted African soil and destructed nature
Yow nee Vera level. Tamil font illa sago adhan englishliye...
குமரி கண்டம் பற்றி வீடியோ போடுங்கள்...
தலைவர் பிரபாகரன் பற்றிய வீடியோ போடுங்க
We want a content about great depression!
Israel pathi series podunga.... Start to end
Nenga chicken soup sapdunga bro.. Gud for cold.. Naatu kozhi
Bro 25 min lam conjam video length tha iruku but huga information aathigamathan iruku but time kurachikalam
Difficulties faced by special kids and persons patthi video podunga sago...
Bro China's artificial sun ... Pro' and corn' pathi video make panu ga
Late dhan ... Ana vandhutten 😎
#bcubers da !
Can you please share video about Tamil language history... .. i am amazed about your information collective...
Hi bro
News elamey pathuden bro sema news I really intrest pls next video national leaders pathi pesunga bro India or others country..
Tq from Singapore
Romba nal aa kettu tu irukan siyam-buarma death rain pathi sollunga , tamilralgal epdi kolapattanga pls konjam pathu seinga
Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri