The Real History of Dwarka Excavation | துவாரகை அகழ்வாய்வின் மர்மங்கள் | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையா? துவாரகை நீரடி அகழாய்வு எப்படி நிகழ்ந்தது? அதில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன? எப்படி அதுதான் கிருஷ்ணரின் துவாரகை என்ற முடிவிற்கு வந்தார்கள்? என்பதை அலசுவோம் வாருங்கள்
    Is the off shore excavation near the now-modern town of Dwarka the same as the ancient Krishna's Dwarka? how do they conclude it? let's discuss.
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 617

  • @Ramsurya2907
    @Ramsurya2907 8 місяців тому +37

    அண்ணா கீழடி நீங்க சொன்ன அந்த வீடியோ முழுசா பார்த்தேன் super ah irunthuchi anna❤❤ Thank you

  • @varunprakash6207
    @varunprakash6207 8 місяців тому +27

    0:36 Dwarka Archeology research 1:22 Gujarat location Dwarka 1:35 Dwarka word meaning 2:41 Adi Sankara 3:27 Mahabharatam 4:11 Vishwakarma 5:15 Under ocean 6:22 Inscription 6:41 Peripulus paper 12:09 S Ranganthan Rao Archaeologists 13:27 Vishnu Temple 15:37 180 Stone Anchor ⚓ 16:42 Pulikesi king inscription 17:22 Mahabharat war The Real History of Dwarka Archeological research By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @deebanddr
    @deebanddr 8 місяців тому +68

    மத்திய அரசும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் கடல் கொண்ட பூம்புகார் நகரத்தியும் கூறியது.. ஆனால் இந்த தமிழ் சமூகம் அதை பற்றி பெரிதாக பேசக்கூட இல்லை...

  • @sanmugadasselliah7997
    @sanmugadasselliah7997 8 місяців тому +11

    உங்களது துவாரகா காணொளி பல புதிய தகவல்களுடன் நன்றாக இருந்தது.பாராட்டுகள்.
    ஒரு சரித்திர/ அகழாய்வு ஆராய்ச்சியாளன் எந்த வித இன,மத சார்பற்ற மனநிலையுடன் தொழிற்பட வேண்டும்.கிருஷ்ணன் கட்டிய நகரம் என்ற preconceived assumption உடன் ஆராய தொடங்கினால், பிறகு அதனை ஆராய்ச்சி என்று எப்படி கூற முடியும்?

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall 8 місяців тому +8

    Rama has come from Ayodhya(UP) to our Ramanathapuram(TN), Thats how we got Rameshwaram name,
    and shiva as deity In Rameshwaram
    The period of Rama is much older than Krishna himself
    From the northern tip of India to the southern tip we have shiva everywhere
    That means Shiva is older than Rama himself
    If we were to plot everything, then whole history takes back to endless past
    உயிர் இருந்தால் சிவம், இல்லையென்றால் சவம்,
    உயிர்+மெய் = உயிர்மெய்
    கட+உள் = கடவுள்
    இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதன்மையானது தமிழ் மொழி, தமிழும் இந்து மதமும் பிரிக்கமுடியாதது
    பண்டைய காலத்தில்
    மோக்ஷம், வீடுபேறு அடைவதே ஒரே குறிகொள்
    we cannot even think of the entire magnificent history

    • @srsekar33
      @srsekar33 23 дні тому

      தமிழர்களுக்கு ஆசீவகம் என்ற மதம் இருக்கிறது 😅😅😅😅

  • @krissh19
    @krissh19 8 місяців тому +12

    Tamil la yaruadhu dwarka pathi pesuvangalanu ethir pathan super bro...........💙 jai shree krishna💙

  • @mahalingammuthu785
    @mahalingammuthu785 8 місяців тому +31

    மகாபாரத போர் நடந்துச்சா இல்லையா
    போர் நடந்திருந்தா எங்க நடந்தது எப்ப நடந்தது ஒருவேளை உண்மையாவே போர் நடந்து அத கதையா எழுதும் போது பில்டப் பண்ணி எழுதிட்டாங்களா இல்ல அந்த காலத்திலயும் marvel & Disney மாதிரி சூப்பர் ஹிரோ கதை எழுதி வச்சிட்டாங்களா விரிவா ஒரு வீடியோ போடுங்க சகோ

    • @Ramani143
      @Ramani143 8 місяців тому

      கண்டிப்பாக மகாபாரதம் ஒரு கட்டுக்கதை என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள் நீங்கள் அதை உண்மையா என்று இல்லையா என்று நிரூபியுங்கள்

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 8 місяців тому +13

      நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அதில் சொல்லப்பட்ட பல டெக்னாலஜிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக
      1 ) Test tube baby. (கெளரவர்கள் பிறந்த விதம்)
      2) Missiles (அஸ்திரங்கள்).
      3) TV (திருதராஷ்டிரருக்கு போர் விபரங்கள் Live ஆக running Commentary கொடுக்கப்பட்டது) .
      எனக்குத் தெரிந்த வரை சொல்லி விட்டேன்.

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 8 місяців тому

      விந்து தானம். (பாண்டவர்கள் பிறந்த விதம்)

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 місяців тому +1

      ​@@akmal-um5osapo ungaluku enna puthi...

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 місяців тому

      ​@@user-gb5mu4ei7q😂😂😂😂

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 8 місяців тому +7

    ஒக்கா என்று குறிப்பிடப் பட்டுள்ள துறைமுகச் சிற்றூரில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையத்துள் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான் 1993 முதல் 1998 வரை 5 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொன்னவை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். நன்றி. வாழ்த்துகள்!

  • @mahalakshmi-zq3xp
    @mahalakshmi-zq3xp 8 місяців тому +4

    அருமையான
    அறிவு பூர்வமான
    உரை
    பாராட்டுகள்
    பூம்புகார் கடல் ஆய்வினை
    வெளி உலகிற்குத்
    தெரியாமல் புதைத்து விட்டார்கள்😮

  • @arunkvc5147
    @arunkvc5147 8 місяців тому +122

    தமிழின் பெருமையும் தமிழர்களின் நாகரிகத்தையும் ஒத்துக் கொள்வதற்கு எந்த மொழி காரருக்கும் மனது வரவில்லை

    • @riselvi6273
      @riselvi6273 8 місяців тому +6

      Too correct !

    • @siva4000
      @siva4000 8 місяців тому

      தமிழின் பழஞ்சிறப்பு தங்கள் மொழிக்கு இல்லையே என்ற பொறாமை தான் காரணம்.

    • @bharathraj8665
      @bharathraj8665 8 місяців тому +3

      Na Indian solika yethana tamilan othukiringa...

    • @sanjaim1390
      @sanjaim1390 8 місяців тому +5

      ​@@bharathraj8665 Othukurom , enna ipo

    • @Leader01019
      @Leader01019 8 місяців тому +1

      அதுதான் always correct

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 8 місяців тому +41

    முற்கால பிற்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி பற்றி video siris போடுங்க அண்ணா

    • @recordbreaker269
      @recordbreaker269 8 місяців тому

      Siris na

    • @jeevabharathi9473
      @jeevabharathi9473 8 місяців тому

      ​@@recordbreaker269series nu solraru nu nenaikirean bro

    • @makkumaha1751
      @makkumaha1751 7 місяців тому

      Avar series ah solraanga pola ...crct dhana dhana gogulraja

  • @Haripsy
    @Haripsy 8 місяців тому +9

    HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro

  • @M.SHANMUGAM7
    @M.SHANMUGAM7 8 місяців тому +15

    Jai sri krishna. krishna is really lived in dwaraka

    • @mdtb3901
      @mdtb3901 8 місяців тому +2

      Yes, jesus also lived in that city 😂

    • @Darthvader00
      @Darthvader00 8 місяців тому +1

      OVOP

    • @shyamraa
      @shyamraa 8 місяців тому

      fair n lovely red hair Jesus Christ Radio 📻 carbon dating paththee video panunga
      & let Mr.Divide n rule agent Please let us know about your research on Dwarka Radio carbon dating :-
      The onshore explorations nearby Bet Dwarka revealed the presence of Late Indus seal depicting 3 headed animal, earthen vessel inscribed in the characters of Indus-Brahmi transition phase of about 1500 B.C. and the large quantity of pottery similar to Lustrous Red Ware bowl and the Red Ware dishes, dish-on-stand, perforated jar and incurved bowls which are datable to 1600-1500 B.C. in Dwarka, Rangpur and Prabhas.

    • @mdtb3901
      @mdtb3901 8 місяців тому +1

      @@arunmohanan4328 muttalgal yenna sonnalum nambuvanga bro, mookuthi ammanum jesus um friends thaan theriyum la

    • @jenito4925
      @jenito4925 3 місяці тому +2

      ​@@mdtb3901Why are u comparing a historical god (Jesus) to the myth god Krishna 😂😂

  • @gopalvijay9187
    @gopalvijay9187 8 місяців тому +9

    2000 வருடம் முன்பு சரஸ்வதி நதி தார் பாலைவனத்தில் பாய்ந்தது என்று ஆ ராயிட்சி செய்து கண்டுபிடித்து உள்ளனர் discovery channel லில் documentry உள்ளது அப்ப தார் பாலைவனம் காட்டுபகுதியா இருந்தது இதை தான் யாதவர்கள் கடந்து சென்ரணர் அவர்கள் தான் இன்றய அஹிர் கள்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 місяці тому

      யாதவர்கள் எல்லாம் அவர்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்து விட்டார்கள் என்ற செய்தி மகாபாரதத்திலேயே சொல்லப் பட்டுள்ளதே?

  • @articles2004
    @articles2004 8 місяців тому +8

    8:11 Rajasthan என்பது முழுமையா பாலைவனம் ஆனது மகாபாரதம் காலத்துல னு சொல்ல ஸ்கிப் பண்ணீங்க பாருங்க அங்க நிக்கிரீங்க. பாண்டவர்கள் 3 நாட்களில் ராஜஸ்தான் ஓரமாக irundha காட்டையும் நதியையும் கடந்தார்கள் நி குறிப்பு irukku. இப்போவே உங்க 'ஆராய்ச்சி' எப்புடி இருக்கும் நு புரியுது 🙏🏾
    ஆனா ஒரு விஷயம், அடுத்தவன சிறுமை படுதினா தான் எனக்கு பிடிக்கும் நா இது சூப்பர் வீடியோ 😂

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 8 місяців тому +4

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @bala576
    @bala576 8 місяців тому +3

    Bro unnga video and voice romba slow vaa irruku but 1.5x speed vechua perfect taa irruku 😅

  • @selvadurai418
    @selvadurai418 Місяць тому +1

    attirampakkam archaeological excavation detailed video Pannu ga bro

  • @niranjanniru7311
    @niranjanniru7311 23 дні тому +1

    ❤I believe keladi❤and also dwaraka ❤I am happy 😊 because 90 percent of scholar are communist and anti indian thoughts ❤ super 👍 brother we are all indians ❤we pride whole india pride❤

  • @lavanyaram6174
    @lavanyaram6174 4 місяці тому +6

    The archeological expedition of dwarka is unfortunately difficult because of the age of the structures, they are crumbling. So it's very risky to go deep down into the structures. In fact recent research proves Mahabharata happened around 10000 years ago. Let's take pride in our history and culture. 🙏🏻

    • @Sparker-f9e
      @Sparker-f9e Місяць тому

      Don't worry bro if we examinate then we can know about its period don't blindly believe any superstitious theroies

  • @sk-dk5mq
    @sk-dk5mq 8 місяців тому +4

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

  • @devsanjay7063
    @devsanjay7063 8 місяців тому +37

    நம்பிக்கைகளில் ஆராய்ச்சி செய்தால் எந்த மதமும் 😂😂😂😂இந்த உலகத்தில் உத்தமன் கிடையாது ப்ரோ

    • @rahulvenadudayar
      @rahulvenadudayar 8 місяців тому +14

      Yes u r right so leaving the religious belief is good for the people who trusting this

    • @pizzalot
      @pizzalot 6 місяців тому +1

      @@rahulvenadudayar how can you ever think fake belief is good ? Archeology dept should not knowingly label another city as Dwaraka . It is dangerous and deceptive trick . They should find the actual city instead . Thus protect the faith

  • @prathapanthavanasen1300
    @prathapanthavanasen1300 8 місяців тому +9

    தலைப்பைப் பார்த்துட்டு தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பற்றி பேச போறீங்க என்று நினைத்தேன்

    • @tbraghavendran
      @tbraghavendran 8 місяців тому

      Are you an Indian?

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 місяці тому

      பிரபாகரன் மகளை அகழ்வாராய்ச்சி செய்வார்கள் என்று நினைத்தீர்களா !!?😂😂😂

  • @raguram6721
    @raguram6721 8 місяців тому +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @ts.nathan7786
    @ts.nathan7786 3 місяці тому +2

    கடலில் (தண்ணீரில்) இருந்து எடுக்கப்படும் பொருட்களில் கார்பன் டேட்டிங் செய்வது கடினம், சரியான ரிசல்ட் கிடைக்காது என்ற கருத்தும் உண்டு.

  • @skindustries651
    @skindustries651 5 місяців тому

    Bro ungalamadiri UA-camRS Channelgalala thaan innum neraya tamilargaloda unmai veliyil varum endru naanga namburom
    Vaazhga tamil vaazhga Raavanar pugazh 💪💪💪💪💪💪

  • @deenadeen3765
    @deenadeen3765 8 місяців тому +6

    அப்பிடியே சரஸ்வதி (நதி) நாகரீகம் கதையும் சொல்லுங்க!?Thomas coock பாருங்க!?

  • @naveensundaram6963
    @naveensundaram6963 8 місяців тому +2

    ஹாலாஸ்ய மகாத்மியம் பற்றி பேசுங்கள் நண்பா

  • @PrakashPrakash-yg1tv
    @PrakashPrakash-yg1tv 29 днів тому +1

    என்னுடைய கருத்து கணிப்பு கடல் ஆராய்ச்சியின் போது எந்த எழுத்து வடிவம் கிடைத்திருக்கும் என்பது தமிழ் முக்கியத்துவம் வகிக்கும்

  • @praveenkamaraj2162
    @praveenkamaraj2162 8 місяців тому +9

    Expect the unexpected 🥰🥰🥰🥰

  • @wijaydnesh184
    @wijaydnesh184 8 місяців тому +1

    thozhar subscribe panniyachu....... ungal pani thodara vazhthugal

  • @ramyaprasanth1091
    @ramyaprasanth1091 8 місяців тому +7

    Anna hindu history ku offer podungalae please..

    • @im1480
      @im1480 8 місяців тому +1

      Hindu religion created after British‼️
      Hinduism is a collection of religions, so ask particular religion you want. Every thing has vast history ‼️

  • @AshokKumar-ny6be
    @AshokKumar-ny6be 8 місяців тому +2

    Poombugar pathina sandrugal elakkiyam kalvettu ellathulayum irukku aana atha pathi aaraichi panna oru rooba kooda thesisa agalvaaraichi niruvamam othukkamaattanga...

    • @deebanddr
      @deebanddr 8 місяців тому +1

      Already Indian government did... Joined with bharathidasan University..

  • @karthik681
    @karthik681 8 місяців тому +2

    Here is Indirect answer to your doubt of speculation on Dwarka.
    1. We know Egyptian civilisation because of its pyramids still standing and references made in Roman empire history, but the only reason why the Pyramid is still standing is because of the 'Sahara Desert', if not man could have invaded.
    2. All the great TV channels be it Discovery, National Geographic shows more of these Egyptian /Mexican/Roman ancient not a single of ancient China ! or ancient India ( because most of ancient India is destroyed in name of religion, that invaders destroy the idol worship.
    3.Gujarat is No.3 state in GDP (Tamil Nadu no.2 in GDP) that does not mean money can be spend easily on Archaeology, India is still developing state.
    If we as good Indians believe Prophet Mohammed existed, and believe Prophet Jesus existed much before him, at the same time believe great souls like Mahavira and Buddha existed much before the later two , why its hard to believe Krishna existed in the first.

  • @gowtham5575
    @gowtham5575 8 місяців тому +1

    Sangam literate pathi peasunga. Atha pathi detailed uh oru video podunga.

  • @VivekAndrew-sn6hc
    @VivekAndrew-sn6hc 8 місяців тому +1

    Bro daily Ena panuvinga morning laa irunthu night varaikum . Vlog podunga

  • @ParvathiSukumaran
    @ParvathiSukumaran 8 місяців тому +1

    Ippadi kaveripoombattinam kandu pudicha nalla irukkum 😢

    • @sanju_sanju_kutty
      @sanju_sanju_kutty 4 місяці тому

      TN cm onnum pudunga mataan but avanungaluku than kaasu vaangitu sombu thookuvaanga..

  • @urbanpropertiespromoters3415
    @urbanpropertiespromoters3415 8 місяців тому +1

    Bro kumari kandam pathi podunga

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 8 місяців тому +3

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @mitranmickey
    @mitranmickey 8 місяців тому +1

    Unme kathe nanba... We will find wt we lost . At the moment we don't go find just tell to the people now here's what our munnurgal told.. save the next generation.... Bring a moment happen again we bring the truth . it's duty of a human being in this earth.. i myself believe with my Familia 👍

  • @kamuthuarithuari6683
    @kamuthuarithuari6683 8 місяців тому +1

    துவாரகை உண்மை ❤❤❤❤❤

  • @geethavishnu9771
    @geethavishnu9771 8 місяців тому +11

    Great eye opening video for many people. Thanks Brother

  • @prakashram8331
    @prakashram8331 8 місяців тому +1

    ஆற்று நாகரிகம் மண் பத்து வருடம் எத்தனை Centimeters உயரும் என்ற தரவு எடுத்தாள் கீளடி எத்தனை வருடம் பழமையானது என்பது தெரிந்துவிடும்

    • @GopalaKrishnan-1983
      @GopalaKrishnan-1983 4 місяці тому

      Ippo mannu lari vanthu allittathala kandupidikka kasdam

  • @padmanaban9017
    @padmanaban9017 7 місяців тому

    சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @abamqc
    @abamqc 6 місяців тому

    நல்ல செய்தி, துவாரகை என்பது தமிழில் துறை port ஓப்பனிங் entrance என்ற பொருள் கொண்டு வருவது.

  • @SubhashTiptur
    @SubhashTiptur 8 місяців тому +1

    Atleast they found something. Adule konjam namma kadale kedacha Kumarikandam kedachirichini namma viturupom

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 8 місяців тому

    19:20 super Bro Assumtion is always wins unless the true

  • @bluesea5534
    @bluesea5534 8 місяців тому +2

    You are the best Bogan 🎉

  • @samayaraj7542
    @samayaraj7542 8 місяців тому

    மிகவும் அருமையான பதிவு. உறக்க சொன்னீர்கள்

  • @ArtsOfAN
    @ArtsOfAN 8 місяців тому +1

    Stephen Hawking research pathi pesunga bro

  • @subramaniyanraja954
    @subramaniyanraja954 8 місяців тому

    காவேரிபுகும்பட்டினம் (பூம்புகார்) பற்றிய வரலாறு பதிவு செய்யவும்

  • @rubalthamizhmani6379
    @rubalthamizhmani6379 8 місяців тому

    Good explanation bro... Lambadi community pathi video podunga.

  • @ksramesh888
    @ksramesh888 8 місяців тому +1

    கி.பி,கிமு இந்த இரண்டையுமே நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது ப்ரோ

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Місяць тому

    நண்பரே துவாரகை கிருஷ்ணர் இதைப்பற்றி பேசுவதே நம் நேரத்தை வீனாக்குவதாகும்.
    வருத்தப்படாதீர்கள். மகாபாரதமும் கிருஷ்ணருடைய வரலாறும் நம் தமிழ்நாட்டு மக்களின் கௌரவத்தை காப்பாற்றாது நன்றி.

  • @rukuram2031132
    @rukuram2031132 8 місяців тому

    I have seen& took pictures of that place as I witnesed my selef I felt very proud the plase of our ancestor's place. because I am A darveden by birth not a Hundisthani.

  • @veerarajsethuraman2494
    @veerarajsethuraman2494 8 місяців тому +1

    Bro talk about vembakottai archeological surveys, all are talking about only keeladi and all . But nobody talks about it.

  • @rishishsingappan7178
    @rishishsingappan7178 8 місяців тому +2

    Mahabharatam oda timeline eh romba confusing aana timeline, some say 5000BCE and some say 3000BCE and it’s only on books and we can’t find conclusive evidence that it happened.
    Dwarka is like Atlantis, Atlantis ah strong ah people believe panna orey reason Plato mentioned that.
    Athey maari than Mahabharatam too, we have books and every region has every different variant, we need to consolidate what’s the actual Mahabharatam and then we should go on with dwaraka. Because Mahabharatam la than Krishna got introduced to whole world and after that Bhagavad Gita and Krishna Puranam and many other came. So Mahabharatam la concentrate panni atha consolidate panni actual to the truth ah eduthu research pannanum.
    I don’t say it is myth, there might be a civilisation. Because modern science dates 5000 BCE as the starting point of civilisation but athuku munnadiyum civilisation irunthurukalam worldwide.
    And my personal opinion BC and AD nu use pannama BCE and ACE nu use pannunga bro.

    • @seperate_tamilnadu
      @seperate_tamilnadu 8 місяців тому +1

      What is ur problem on using BC and AD. It is accepted world wide. Why can't Indians use that.

    • @rishishsingappan7178
      @rishishsingappan7178 8 місяців тому +1

      @@seperate_tamilnadu Modern historians BCE have adopted to Before Common Era and After common Era so I suggested. If u don’t wish to u can use BC and AD

  • @ssaravnan7794
    @ssaravnan7794 8 місяців тому

    Vanakkam Sir .
    Formula One Grand Prix Information Podunga Please.

  • @ashiquemohamed3648
    @ashiquemohamed3648 8 місяців тому

    அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே

  • @ajaythamizh4937
    @ajaythamizh4937 8 місяців тому

    Veerappan pathi pesunga anna

  • @gokulakrishnan3769
    @gokulakrishnan3769 8 місяців тому +41

    ஆராய்ச்சி தொடர்ந்தால் சங்கிகளின் சாயம் வெளுத்து விடும்🤣🤣. அருமையான பதிவு தோழரே❤.

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 8 місяців тому +18

      ithukum sangikum ennada sammantham??.. unaku yen ipdi eriyuthu nu teriyale

    • @ksramesh888
      @ksramesh888 8 місяців тому

      Dai fake id, mudikitu pooda மங்கீஸ்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 місяців тому +2

      ​@@Dinesh-1303-_- mahabharat kum sangi kum sabandhan ilayaa

    • @NaveenRock62
      @NaveenRock62 19 днів тому

      @@Dinesh-1303-_- Avan sakkili payal ah irupan

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Місяць тому

    மகாபாரத போர் தாமிரபரணி ஆற்றின் கரையில் நடைபெற்றது....

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 8 місяців тому

    நம்ம ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் ஒரு சார்பு நிலையிலேயே இருக்கிறார்கள்.

  • @mukeshmuralimohan3521
    @mukeshmuralimohan3521 8 місяців тому +1

    Mathura to dwarka ku naduvula desert ila..... Its wrong.. aravali nu oru mountain range iruku....

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 4 місяці тому +2

    நீ துவாரகை உண்மை என்று சொன்னால் நான் பூம்புகார் உண்மை என்றே அடித்துச் சொல்வேன் - ஈ.வெ.ராமசாமி

    • @MonishKumaranS
      @MonishKumaranS Місяць тому +1

      இது மிகவும் அசிங்கமான கோட்பாடு

  • @traps-vari4533
    @traps-vari4533 Місяць тому

    All the artefacts only indicated maritime activity of an ancient city, nothing related to Krishna, Dwarka. or any matter of religious signification. In fact terracota figurines and the potteries brought to the surface, were similar to those found in ancient Indus Valley Civilization. The fact that those under water building were so far away from the main land suggested those ancient city could have been easily about 9000 years old when the ice age was coming to an end, according to a UK researcher.

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 8 місяців тому

    Bro, please make a video series on history of cinema.

  • @Atheesh_Raavanan
    @Atheesh_Raavanan 8 місяців тому

    Karl Marx, Lenin, joseph Stalin,che guevara Pathi video podunga

  • @muniyandimuniyandi9399
    @muniyandimuniyandi9399 8 місяців тому +1

    தலைவர் ஜான் வாழ்க

  • @kakamurali1645
    @kakamurali1645 8 місяців тому

    Sir Dark wep , anonymous Hacker , North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @nithiyananthamv2718
    @nithiyananthamv2718 8 місяців тому +1

    சகோ இந்த பூ நூல் போட்ட புண்யவான்களோட கதை எல்லாமே இன்னொரு கதையோட காப்பியா தான் இருக்கும் எடுத்துக்காட்டுக்கு சொல்றேன் பாருங்களேன் ராமாயணம் ட்ராய் அப்படிங்கற கதையோட காபி தான் பக்த பிரகலாதன் கதையும் காபி தான் ஏன் இந்த துவாரகை கதையை கூட பாருங்க இப்ப இருக்குற ஜெருசலேம் எப்படி உருவாச்சு அப்படிங்கிற கதையோட காபி தான் சிந்து சமவெளி நாகரிகம் ல பயணம் படுத்தபட்ட எழுத்துக்கள் தமிழ் மொழியோட ஒத்து போகுது னு நம்ம தொல்லியல் நிபுணர் ஒரிசா பாலு சொன்னப்ப கூட ஏத்துகிட்டாங்களா? ஒருவேளை துவாரகை நகரம் ல ஆராய்ச்சி பண்ணும்போது அங்க தமிழி எழுத்துக்களை பாத்திருக்கலாம் அதனால ஆராய்ச்சி வோணாம்னு விட்டிருக்கலாம்

  • @perrothedon4672
    @perrothedon4672 8 місяців тому

    Tamil varthaigal vs vada sorkal video poduga bro

  • @sivaraj8147
    @sivaraj8147 8 місяців тому +2

    மனிதன் கட்டியது மட்டும்தான் இருக்கும் கடவுள் படைப்பு இப்போ இல்லை எல்லையற்ற யும் மனித ன் கண்கழுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது இதுதான் உன்மையான விசயம் எப்படி தேடினாலும் கிடைக்காது?😊😂

    • @Aaranan09
      @Aaranan09 8 місяців тому

      😂😂😂😂😂😂😂

  • @Akiljaron
    @Akiljaron 8 місяців тому +3

    Puranam nu pacha poiya solitu poirukanunga adha vachu moochu pidika pesuran...😂😅

  • @Jayasree.S-x3v
    @Jayasree.S-x3v 8 місяців тому +1

    There are many outsders done this documentry regarding that. I felt u really doubt the Mahabharata and all. It might hurt people who hve beliefs. Its sad we see more as tamils than indians.

  • @deepanvelu
    @deepanvelu 8 місяців тому +10

    பாகவத புராணம்,மகாபாரதம் எல்லாமே ஒரே ஆள் எழுதியதுதான்

    • @sivajanumm
      @sivajanumm 8 місяців тому +1

      Summa tamil tamil nu pesitu onnume illaida
      innum oriru aangalil unga pulliangala sanskrit pesuvanga sanskrit poojai nadakum
      sanadhanam vellum.
      puranangal pathi pesurathuku ungaluku entha arivum urimaiyum kidaiyathu
      Bahubali la kanpichanungala karikalan adhuthan unmaiyana varalaru 🤣🤣

    • @sandyglitz2124
      @sandyglitz2124 7 місяців тому

      @@sivajanummsangi spotted proof illadha community 😂

  • @divakardivakar9633
    @divakardivakar9633 5 місяців тому

    Religious aspect is most dangerous tool in human history

  • @mathivaanan7213
    @mathivaanan7213 8 місяців тому

    Bro beaver dam pathi sollunga bro

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 8 місяців тому +18

    Ramayana & Mahabaratha just a developed story..👌👌👌

    • @jenito4925
      @jenito4925 3 місяці тому

      Yes, it just a copied event from the Bible, illiad and odessey

    • @NaveenRock62
      @NaveenRock62 19 днів тому

      Similar to paavadai jesus and Thulukka mohamed

  • @premanand6821
    @premanand6821 8 місяців тому +1

    Pirichu pesiye pazhagareenga... Athaye karpikkareenga.
    Thamizh valaranum na thamizhan uzhachu, saga thamizhana kaala vaari vidama, support panni munneranum.
    Ellathukum vadakkan than karanam nu sollite iruka koodathu.

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 8 місяців тому +1

    என் கமெண்டை டெலிட் செய்ய கூடாது. விமர்சனங்களை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் சரியான ஆரோக்யமான பாரபட்சமற்ற உண்மையான ஆராய்ச்சி கட்டுரை காணொலியை வெளியிடுவதாக ஒப்புக்கொள்ள முடியாது.

  • @shivanatarajan8182
    @shivanatarajan8182 8 місяців тому

    Der is solid dating for all this. . .

  • @rockybalbova3466
    @rockybalbova3466 8 місяців тому

    Sir, what's your views on:
    The four Hindu Yugas are the Krita Yuga, the Treta Yuga, the Dwapara Yuga, and the Kali Yuga..
    Coz Ramayan happened on Treta yuga... Mahabharat happened on Dwapara yuga.
    Some people telling about yuga cycle as nearly a 1000 years...

  • @loopmind
    @loopmind 8 місяців тому +3

    Hi anna ..un kadhaiya ketalae thukam vanthuru

  • @balajij.r.932
    @balajij.r.932 8 місяців тому +1

    Talk about sourashtra language bro please

  • @PROGAMINGHarish
    @PROGAMINGHarish 8 місяців тому

    Why our archeological site information are not given by government fastly

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 8 місяців тому

    You are right..👌👌👌

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 8 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @Siddhar1990
    @Siddhar1990 4 місяці тому

    Ivlo panna vishva karmava porla konnutanga, oruthar nam vazhvil yethavathu uthavi panna avanga ketuthal pannalum avar seitha nallatha paarunu nam munnor soltraanga inge vishvakarma ivlo help panniyum porla kolluraanga yosinga

  • @sudharsanmurali2543
    @sudharsanmurali2543 8 місяців тому +1

    Krishna ,vishnu pathina kuripu irruku adha ethukaroma.are we looking it with really openenss.no absolutely not.nammaku vadha ratham aduthavangaluku vantha thakali chutney

  • @ravishankar8887
    @ravishankar8887 8 місяців тому

    True will be silent, when it comes in history

  • @maniplumber6617
    @maniplumber6617 8 місяців тому +9

    After parpan enter India all history will changed into there flexibility

  • @karthikyan8128
    @karthikyan8128 8 місяців тому

    Thank you so much video brother

  • @gobigobinath3740
    @gobigobinath3740 8 місяців тому

    YOUR JENEOUS...... WHO? ..... Brother....

  • @haribabuhari3046
    @haribabuhari3046 7 місяців тому

    Bro power yaru kitta iruko avanga soluratha than intha ulagam ketkum poiyavae iruthalum athuthan truth nu nampiduvanga

  • @maruthupandi8080
    @maruthupandi8080 8 місяців тому +1

    தலைவரே உணவு அரசியலை மறந்துட்டீங்க

  • @Toxic_reply
    @Toxic_reply 8 місяців тому

    சங்க இலக்கியம் முதல் அரசர் கல்வெட்டு வரை நிறைய குறிப்புகள் துவாரகை பற்றி உள்ளது.

  • @Magigopiudt
    @Magigopiudt 8 місяців тому

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

    • @Bhuvanfire
      @Bhuvanfire 6 місяців тому

      Hare sanghi Odu sanghi

  • @jegadeeshvk9927
    @jegadeeshvk9927 7 місяців тому

    Bro.. pesra apo Channel name oru thadavayavdhu sollunga.. marandhirdhu..😅

  • @PradeepKumar-dt6rs
    @PradeepKumar-dt6rs 8 місяців тому +10

    Vadakans be like.. u r aunti Indian 😂🤣