பன்னீருக்கு வெற்றி வெற்றி தீர்ப்பில் எழுத்து பிழை உள்ளதால் மீண்டும் நீதி மன்ற நீதீமன்ற. சொல்லும் எழுச்சி பயணம் தொடரும் அமெரிக்க. நீதிபதி லட்சுமணன் புள்ளி விவரம் பேச்சு
OPS எங்க அண்ணா எல்லாரும் ஒற்றுமையா இருக்கனும் தான் எண்ணம் அம்மாவே பதவி அத்தனை பேரும் இருந்தான் தாங்கஅண்ணா பன்னீர்செல்வத்திடம் பதவி கொடுத்தாங்க அதை அம்மாவிடம் திருப்பித் தந்தார் அண்ணன் ஓபிஎஸ்
லட்சுமணன் எப்பொழுதும் ஒரு பக்கமாகவே சார்ந்து பேசுவார் ஆதலால் இவருடைய பேச்சுக்களை பெரிதும் பொருட்படுத்தாமல் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை சந்தித்தல் சிறந்தது
இதைத் தான் எதிர்பார்த்தேன். இவரும் அவரும் எடப்பாடியை ஏதோ ஒரு காரணத்தை வைத்து என்றுமே எதிர்ப்பார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று திரிசங்கு நிலையில் இருப்பவர்களால் மட்டுமே ஆதரிக்க எதிர்க்க முயலலாம்! எடப்பாடியின் நகர்வுகளை பொறுத்து! என் கணக்கும்
திரு லக்ஷமணன் அவர்கள் கவனத்திற்கு இரண்டு நீதிபதிகள் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது இரண்டு நீதிபதிகள் பொதுகூட்டமும், தீர்மானங்களும் ஏற்றுள்ளது இதை தவிர்த்து பேசுகிறார் தேர்தல் ஆணையம் இதைதான் கவனம் கொள்ளும் மேலும் மெஜாரிட்டி MLA வும், பொதுக்குழு உறுப்பினர்களும் உள்ளனர் நன்றி 👏
அ.இ.அ.தி.மு.க.உட் கட்சி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது அண்ணன் திரு ஓ பி எஸ் க்கு நிகர் யாருமில்லை தொண்டர்கள் மத்தியில் அண்ணன் திரு ஓ பி எஸ் க்கு தான் ஆதரவு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
வணக்கம் மக்களே, இப்பொழுது இருக்கும் அதிமுக எம்ஜிஆர் அவர்கள் தொடங்கிய அதிமுகவே இல்லை. எம்ஜிஆர் அவர்களைப் போல் நேர்மையாக இப்பொழுது இருக்கும் அதிமுக இல்லை. எம்ஜிஆர் அவர்கள் இப்போது உயிருடன் வந்தால் நான் ஆரம்பித்த அதிமுக கட்சி இது இல்லவே இல்லை என்று சொல்லி இப்பொழுது இருக்கும் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்துவார் என்று நினைக்கிறேன். இதை எம்ஜிஆர் அவர்களுக்காக ஓட்டு போடும் அனைவரும் இனி சிந்தித்து பார்த்து அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நேர்மையான கட்சியை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி! வணக்கம்!
பொறுமை எல்லாம் வேலைக்கு ஆவாது நீங்கள் சொன்னது மிக மிக சரி OPS பைட் பண்ணனும்... இரட்டைஇலை முடங்க நான் காரணமா இருக்கமாட்டேன்னு நினைத்தது தவறு... பொது சின்னம் னா EPS தெருவில் போய் இருப்பார் அந்த வாய்ப்பை EPS க்கு OPS தர வேணும்... OPS பொது மக்களை சந்திக்கானும்., EPS க்கு OPS மிகப்பெரிய டப் கொடுக்கணும்., செயல்படாமல் இருப்பது மிகப்பெரிய தவறு இப்ப வரைக்கும்., EPS க்கு சட்ட ரீதியா எந்த பவர் இல்லை... இடை தேர்தலுக்கு இரட்டைஇலை கொடுத்ததாயிருக்கட்டும் பொதுக்குழு செல்லும்னு சொன்னதா இருக்கட்டும் EPS க்கு சட்டம் எந்த பவரும் கொடுக்கல.., EPS டீம் தான் EPS தலைவர்னு பொது செயலாளருனு சொல்லுது... சட்டம் ஒன்னும் சொல்லவில்லை இப்போதைக்கு ADMK க்கு EPS வெறும் ஸ்பான்சர் அதாவது நிதிஉதவி செய்பவர் அவ்வளவுதான்... ஈரோடு தேர்தல் முடியட்டும்... இரட்டைஇலை யாருக்கு? சட்டமன்றத்தில் எதிர் கட்சி துணை தலைவர் வாங்கட்டும்? பொது செயலாளர் தேர்தல் அறிவிக்கட்டும் பார்ப்போம்? எல்லா பஞ்சாயத்து இனி இருக்கு BJP விளையாடும் கேமில் EPS - OPS யாருக்கும் அதிகாரம் இல்லை இ டை தேர்தலில் ADMK போட்டியிடுது அவ்வளவுதான் 2024 வரை இப்படித்தான் செல்லும்
லட்சுமணன் சொல்வதில் அடிப்படை தவறு உள்ளது. உச்சநீதிமன்றம் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை சிவில் வழக்கில் அப்பீல் செய்யலாம் என்று கூறவில்லை. அதேபோல, பொதுக்குழு கூட்டத்தை பற்றி மட்டுமே கோர்ட் முடிவு செய்யமுடியும். பொதுக்குழு தீர்மானங்கள் நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது. அதனால், தான் பொதுக்குழு தீர்மானங்களை கோர்ட் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றாலே, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்று தான் பொருள். உட்கட்சி விவகாரங்களில் ஓர் அளவுக்கு மேல் நீதிமன்றம் தலையிட முடியாது.
தீர்ப்பு பொதுக்குழு செல்லுமா செல்லாதா...இது தான் வழக்கே. எங்கிருந்துடா அதிகாரம் வந்தது? அதிகாரம் யாருக்கு என்ற வழக்கு இல்லை அது. அப்படி இருக்கையில் எதுக்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் கொடுக்க வேண்டும் எடப்பாடிக்கு?
எடப்பாடி முதல்வர் ஆனாலும் இந்த லட்சுமணனும் ரவீந்தர் துரைசாமியும் இப்படியே உருட்டிட்டு இருப்பாங்க... வாங்குன காசுக்கு வேலை பார்க்கறாங்க.... அந்த கடமை உணர்வை பாராட்டுவோம்....
வட்டம் என்பது (வேகம்) சக்கர நாற்காலி மேலே/கீழே/சுழலும் இயந்திரங்கள் பதவி என்பது ஒட்டுமொத்தமாக மாறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நிலையானது கிடையாது
திரு. லெட்சுமணன் சார் சென்னை ஹைக்கோர்ட் உத்தரவுக்கு அதன் தீர்ப்புக்கு தடைவிதிக்கவில்லை சுப்ரீம் கோர்ட் என்பதை மறந்து விட்டீர்களா! சென்னை ஹைக்கோர்ட் தீர்ப்பில் நீதிபதிகள் அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளித்தார்கள்
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பாவம், பரிதாபங்கள் இவைக்கு உரியவராக காட்சி அளிக்கிறார் spl. சசி, ttv ஐ கவிழ்த்த பிறகு ops ஐ யும் தவறாக வழி நடத்துகிறார். GB செல்லும் என்று சொன்ன பிறகும் இவ்வளவு சட்ட அலோசனை சொல்லும் spl ஐ அருகில் வைத்து கொண்டால் அமமுக வில் தலைவர் பதவி ops க்கு நிச்சயம். வாழ்த்துக்கள்.
ஏன் சார் இபிஸ்தான் இடைக்கால பொதுச்செயலாலர் என்று நீதிமன்றமே கூறி விட்டது.இன்னும் ஏன் சார் விவாதம். ஈரோடு இடைத. தேர்தலில் கட் சிகள் நடந்துகொள்றம் முறை பற்றி விவாதிக்கலாமே. இதுவே அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால், 24 மணிநேரமும் விவாத மேடைகளைகட்டியிருக்கும்.
பன்னீருக்கு வெற்றி வெற்றி தீர்ப்பில் எழுத்து பிழை உள்ளதால் மீண்டும் நீதி மன்ற நீதீமன்ற. சொல்லும் எழுச்சி பயணம் தொடரும் அமெரிக்க. நீதிபதி லட்சுமணன் புள்ளி விவரம் பேச்சு
நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை தான்..... லக்ஷ்மணன் சார் சொல்வது ஆயிரம் சதவீதம் உண்மை தான் 👍🏻
என்றும் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்க ஓபிஎஸ்
லட்சுமணன் எப்பொழுதுமே எதிர்மறையாகத்தான் பேசுவார்
Laxumanan super
S, Lakshmanan, Shyam, Raveendran (some times) these giys always talk opposite, sombu to DMK ... Savukku, kubendran, pandiyan sir Neutral & excellent predictions...
QQ
ஆனாலும், உண்மை இருக்கு தம்பி!!
@@arumugamr3173 செம்பு நக்கி
OPS எங்க அண்ணா எல்லாரும் ஒற்றுமையா இருக்கனும் தான் எண்ணம் அம்மாவே பதவி அத்தனை பேரும் இருந்தான் தாங்கஅண்ணா பன்னீர்செல்வத்திடம் பதவி கொடுத்தாங்க அதை அம்மாவிடம் திருப்பித் தந்தார் அண்ணன் ஓபிஎஸ்
Koduthudane aaga vendum
வாழ்த்துக்கள்.நினைத்திருந்தால்நீதீபதிசரியாணபதில்கூறிஇருக்காலாம்.அண்ணா.
லட்சுமணன் எப்பொழுதும் ஒரு பக்கமாகவே சார்ந்து பேசுவார் ஆதலால் இவருடைய பேச்சுக்களை பெரிதும் பொருட்படுத்தாமல் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை சந்தித்தல் சிறந்தது
Laxmanan sir your one sided of ops
Yes
Palanisamy is particular community leader.He is not General man.
@@vvtalkies3786 அப்படி பார்த்தால் அனைவருமே அவரவர் சமுதாய ஓட்டுகளை தான் இன்று வாங்குகின்றனர்
பணத்தை வாங்கிட்டு கத்தறான் இலட்சுமணன் பிராத வேலை.
OPS Supar அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் நாயகன்
yes unnaithaan kollaikaariku unmaiyaa irunthaar Mr ops superaa smonjinga
சசிகலா அம்மையாரின் காலை ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆகியவர் எடப்பாடி வாழ்க ஓபிஎஸ்
தீர்ப்பு சுப்பிரீம் கோர்ட் கொடுக்கலாம் ஓட்டு போடமுடியாது ,ஓட்டை மக்கள்தான் போடுவார்கள், ops mass
Ops🌱🌱🌱🌱
🙏✌👏🏼OPS👏🏼✌🙏✌✌✌✌✌✌✌✌✌✌✌
எடப்பாடி அடுத்து சிம் ஆனாலும் ஓபிஸ் க்கு சாதகமான சூழல்னு உருட்டுவாரு😁
Poda eps jalra
You are correct brother
நியாயத்தை சொல்றோம்
ஆனா நியாயம் எங்கே
போயிற்று??
லக்ஷ்மணன் சார் நீங்க உண்மையை சொன்னதற்கு என் பணிவான 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சார்
லட்சு ஒவரா முட்டு குடுக்காதீங்க
அருமையான பதிவு அண்ணா
இனி இந்த நிகழ்ச்சியை தவிர்த்து வேற வேலை பார்க்கலாம், time waste
Daipodasunne
அண்ணா.வாழ்த்துக்கள்,லட்சுமணன்உங்கள்கோள்விக்கும்.பதிலுக்கும்.வாழ்த்துக்கள்.பணத்தால்எடாப்பாடிகையாண்டுவிட்டார்.இப்போதுஅவர்தலைவர்அல்லா
Laksmanan Support to OPS,
மக்கள் (தொண்டர்கள்) ஆதரவு இல்லாமல் பன்னீரால் சட்டப்படி ஜெயித்தாலும் தலைமை பதவியை ஏற்று கட்சியை வழிநடத்தும் ஆளுமை சிறிதும் இல்லை.
இப்படியே. எவ்வளவு. நாள். எல்லாப் தெரிந்த. மாதிரியே. வாய. வெச்சு. பொழைக்கபோரிங்க?
Unmai pesuru
S , P , , SUPPER SUPPER👍🙏💪🎉🙏
அண்ணன் லட்சுமணன் வாழ்த்து கள் கடலூர் விவசாயி. சிலுவம்பாலையம் துரோகபாடி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது
திரு லக்ஷ்மணன் அவர்களின், பார்வை வித்யாசமாக உள்ளது, சட்ட நிபுணர்கள் தான் மேலும் தெளிவு படுத்த முடியும்.
ந
லட்சுமணன் அண்ணன் நீங்கள் பேசும்விதம்.வாதாடுடம்.திறமை.நீங்கள்.சொல்லும்.உண்மை.அருமை.அருமை
இதைத் தான் எதிர்பார்த்தேன். இவரும் அவரும் எடப்பாடியை ஏதோ ஒரு காரணத்தை வைத்து என்றுமே எதிர்ப்பார்கள்.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று திரிசங்கு நிலையில் இருப்பவர்களால் மட்டுமே ஆதரிக்க எதிர்க்க முயலலாம்! எடப்பாடியின்
நகர்வுகளை பொறுத்து!
என் கணக்கும்
Yellam adaya oodathn ottee uravadey daffava ghawkarathu kolladey kombhan kotteya mooteeyaa
எல்லாம் அறிந்தவர் .பார்போம் இபிஎஸ் சகல அதிகாரமும் பொருந்திய இடை கால பொது செயலாளராக பிறகு பொது செயலாளராக வருவார்
Super விளக்கம் அண்ணா
OPS அண்ணன் ஓபிஎஸ் தொண்டர்கள் மனம் தளர விடாமல் இருக்க வேண்டும் எங்க அண்ணன் ஒரு நூறு யானைக்கு சமம்
🤣
உண்மை.
நீங்களாம் இன்னும் திருத்தலையா
நம்ம. கையில. இருந்து. கொடுத்து கிட்டே. இருந்தா. அவரு. ஆயிரம். யானையா. கூட.. இருப்பார்
😂😂😂😂
திரு லக்ஷமணன் அவர்கள் கவனத்திற்கு
இரண்டு நீதிபதிகள் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது இரண்டு நீதிபதிகள் பொதுகூட்டமும், தீர்மானங்களும் ஏற்றுள்ளது இதை தவிர்த்து பேசுகிறார் தேர்தல் ஆணையம் இதைதான் கவனம் கொள்ளும் மேலும் மெஜாரிட்டி MLA வும், பொதுக்குழு உறுப்பினர்களும் உள்ளனர் நன்றி 👏
இவர் சசிகலா பக்கம் உள்ளவர் பார்த்தால் தெரியாது
இவங்களுக்கு அதெல்லாம் தெரியும் பாஸ் வேற வழி இல்லாம கூவிக்கிட்டு இருக்கானுங்க
Boda badu
Neethi mantram Pothukuluvai eatru kolkirom. aanal pothukulu theermaanam patri naangal ethuvum Solla maatom. athai neengal keel neethimantra thil paarthu kollungal entru kuriyullathu. theerpugalai innum thelivaaga koduthaal Sirappaaga irukum.
உண்மை.அண்ணைமலை.செய்ததுபாவம்.ஈரோடுதேர்தலில்ஓபிஸ்.வாபாஸ்வாங்கசொன்னதுஅண்னைமலைதானே
OPS வென்று விட்டார். வருங்கால முதல்வர் அவர்தான்.😂
அ.இ.அ.தி.மு.க.உட் கட்சி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது அண்ணன் திரு ஓ பி எஸ் க்கு நிகர் யாருமில்லை தொண்டர்கள் மத்தியில் அண்ணன் திரு ஓ பி எஸ் க்கு தான் ஆதரவு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
🙏✌👏🏼OPS👏🏼✌🙏✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
அதிமுகவுக்கு தகுதியான தலைவர் TTV தினகரன் தான் அவர் பொதுச்செயலாளர் ஆனால் வெற்றி நிச்சயம்
இவனுகளுக்கு வேற வேலை இல்லையா..???
ஈரோடு கிழக்கு பகுதியில் சென்று ஆணி கழட்டினால் நல்லது
Poda
வணக்கம் மக்களே,
இப்பொழுது இருக்கும் அதிமுக எம்ஜிஆர் அவர்கள் தொடங்கிய அதிமுகவே இல்லை.
எம்ஜிஆர் அவர்களைப் போல் நேர்மையாக இப்பொழுது இருக்கும் அதிமுக இல்லை.
எம்ஜிஆர் அவர்கள் இப்போது உயிருடன் வந்தால் நான் ஆரம்பித்த அதிமுக கட்சி இது இல்லவே இல்லை என்று சொல்லி இப்பொழுது இருக்கும் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்துவார் என்று நினைக்கிறேன்.
இதை எம்ஜிஆர் அவர்களுக்காக ஓட்டு போடும் அனைவரும் இனி சிந்தித்து பார்த்து அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நேர்மையான கட்சியை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி! வணக்கம்!
Devar kulam kanda verra mahan SPL(s.p.lakshmana devar)
இந்த தீர்ப்பு லட்சுமணன் அணியின் வெற்றிக்கு சாதகமான தீர்ப்பு.. போதுமா எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு............. என்று தெரிகிறது😂
பொறுமை எல்லாம் வேலைக்கு ஆவாது நீங்கள் சொன்னது மிக மிக சரி OPS பைட் பண்ணனும்... இரட்டைஇலை முடங்க நான் காரணமா இருக்கமாட்டேன்னு நினைத்தது தவறு... பொது சின்னம் னா EPS தெருவில் போய் இருப்பார் அந்த வாய்ப்பை EPS க்கு OPS தர வேணும்... OPS பொது மக்களை சந்திக்கானும்., EPS க்கு OPS மிகப்பெரிய டப் கொடுக்கணும்., செயல்படாமல் இருப்பது மிகப்பெரிய தவறு இப்ப வரைக்கும்., EPS க்கு சட்ட ரீதியா எந்த பவர் இல்லை... இடை தேர்தலுக்கு இரட்டைஇலை கொடுத்ததாயிருக்கட்டும் பொதுக்குழு செல்லும்னு சொன்னதா இருக்கட்டும் EPS க்கு சட்டம் எந்த பவரும் கொடுக்கல.., EPS டீம் தான் EPS தலைவர்னு பொது செயலாளருனு சொல்லுது... சட்டம் ஒன்னும் சொல்லவில்லை இப்போதைக்கு ADMK க்கு EPS வெறும் ஸ்பான்சர் அதாவது நிதிஉதவி செய்பவர் அவ்வளவுதான்... ஈரோடு தேர்தல் முடியட்டும்... இரட்டைஇலை யாருக்கு? சட்டமன்றத்தில் எதிர் கட்சி துணை தலைவர் வாங்கட்டும்? பொது செயலாளர் தேர்தல் அறிவிக்கட்டும் பார்ப்போம்? எல்லா பஞ்சாயத்து இனி இருக்கு BJP விளையாடும் கேமில் EPS - OPS யாருக்கும் அதிகாரம் இல்லை இ டை தேர்தலில் ADMK போட்டியிடுது அவ்வளவுதான் 2024 வரை இப்படித்தான் செல்லும்
ஆமா பவர் இல்லை ஆனால் ஜூலை பொதுக்கூட்டம் செல்லும்......நான் எட்டாம் வப்பு பாஸ் நீங்க ப்த்தாம் வப்பு பெயில்.....ஊஊஊஊஊஊஊ
OPS Dont have guts , he is not leader material
லட்சுமணன் சொல்வதில் அடிப்படை தவறு உள்ளது. உச்சநீதிமன்றம் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை சிவில் வழக்கில் அப்பீல் செய்யலாம் என்று கூறவில்லை. அதேபோல, பொதுக்குழு கூட்டத்தை பற்றி மட்டுமே கோர்ட் முடிவு செய்யமுடியும். பொதுக்குழு தீர்மானங்கள் நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது. அதனால், தான் பொதுக்குழு தீர்மானங்களை கோர்ட் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றாலே, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்று தான் பொருள். உட்கட்சி விவகாரங்களில் ஓர் அளவுக்கு மேல் நீதிமன்றம் தலையிட முடியாது.
Oko😊omok
Ik😛opok
Very clarity and analysed presentation by SP Lakshmanan
😂😂😂 நீ கதரு குமாரு. EPS 🔥🔥🔥
Ops உங்களுக்கு ஒரு பலியாடு!! வஞ்சம் தீர்த்து கொள்ளுங்கள்!!
தீர்ப்பு பொதுக்குழு செல்லுமா செல்லாதா...இது தான் வழக்கே. எங்கிருந்துடா அதிகாரம் வந்தது? அதிகாரம் யாருக்கு என்ற வழக்கு இல்லை அது. அப்படி இருக்கையில் எதுக்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் கொடுக்க வேண்டும் எடப்பாடிக்கு?
Eps oru suuny
OPS ஐ கை விடாது பிஜேபி Apolo வில் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டியது வரும்
அதே சமயம் அதிகாரமே இல்லை என்றும் சொல்லவில்லை யே!!!!!!!!
எல்லோருக்கும் ஒரு வழி என்றால் இடும்பனுக்கு ஒரு வழி என்பார்கள் அது போல எஸ். பி. லட்சுமணன்.
Sariyana vadem
Splakshmanan.ok
SP LaXman super good 👍👍👍
2024 தேர்தல் வரை பாஜக வேடிக்கை பார்க்கும். யாரையும் கைகழுவாது.
நம்பிக்கை துரோகிகள் என்றும் வெற்றி பெற்றது இல்லை
தோழர் கார்த்திகேயன் ஒரு அமைதியான சம்பவக்காரன். வாழ்த்துக்கள்
Spl sir thank you.your explanation very very good 👍👍👍
Supper Sir thanks lakshmanan
விளக்கம் சூப்பர் அண்ணா...
இவரின் நடுநிலையான கருத்து தற்போதாவது தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும் .நன்றி
lĺĺĺĺĺĺpp
Dai Dubhakoor
என்ன நியாயம்.எடப்பாடி கொடுத்த கோடிகளை விட பெரியதா....................... இந்தியாவில் சட்டம் ஒரு சாக்கடை.......
இது புதிய புதிய கொலைகாரர்களை உருவாக்கும் தொலைகாட்சி இது புதிய கொலைகார தொலைகாட்சி
எடப்பாடி முதல்வர் ஆனாலும் இந்த லட்சுமணனும் ரவீந்தர் துரைசாமியும் இப்படியே உருட்டிட்டு இருப்பாங்க... வாங்குன காசுக்கு வேலை பார்க்கறாங்க.... அந்த கடமை உணர்வை பாராட்டுவோம்....
DMK
ADMK எடப்பாடி யார் வேண்டாம்
Stalin ops ok va
🙏✌👏🏼OPS👏🏼✌🙏
உண்மை போன்று கொத்தடிமைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் நீ பேசுவது எதுவும் உண்மையாக இல்லை
லட்சுமணன் ஏன் முட்டுகுடுக்கிரறார்
Excellent SPL sir
🤣🤣🤣🤣🤣🤣Comedy , அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றத்தலைமையை விரும்புவது தெரியவில்லையா ?
Lakshmanan is a good journalist. He patiently and clearly explains the ticklish issues in the light of the verdict of the Supreme court.
வட்டம் என்பது (வேகம்)
சக்கர நாற்காலி
மேலே/கீழே/சுழலும் இயந்திரங்கள்
பதவி என்பது ஒட்டுமொத்தமாக
மாறும் மாறிக்கொண்டே இருக்கும்
அரசியல் கட்சி தலைவர்கள்
நிலையானது கிடையாது
ஜெயலலிதா ஆட்சியை தக்க வச்சுட்டு மரணித்ததால் coninue பண்ணாரு எடப்பாடி. இன்னும் election la ஜெய்ச்சு chief minister ஆகல எடப்பாடி.
பாவம் லட்சமான
எஸ்.பி.எல் . அவர்கள் சிந்தனை கருத்துக்கள் மிக தெளிவானாது
Good speach
SPL Speach ok
இவர் எந்த கருத்து சொன்னாலும் எடப்பாடி பக்கம் தவறு இல்லை என்றாலும் தவறு என்று தான் சொல்லுவார் இவர்
திரு. லெட்சுமணன் சார் சென்னை ஹைக்கோர்ட் உத்தரவுக்கு அதன் தீர்ப்புக்கு தடைவிதிக்கவில்லை சுப்ரீம் கோர்ட் என்பதை மறந்து விட்டீர்களா! சென்னை ஹைக்கோர்ட் தீர்ப்பில் நீதிபதிகள் அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளித்தார்கள்
கூறியது இது வரைஎதுவும்நடக்கவில்லைசசிகலாதினகரன்ஆஹா ஓஹோஎன்று கூறினார்அதுதான்ஓபிஎஸ் இருக்குநடந்துள்ளது
நல்ல விளக்கம் SPL சார்
அப்புரம் நீதிமன்றம் எதுக்குஅப்புரம்எதுக்குஇந்தவிளமயிரு
As Mr. Lakshmanan said it was true that OPS was selfish and that is why he is now facing all issues and has become helpless.
@@@@
😅😅😅😅😅😮😮😮😅
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பாவம், பரிதாபங்கள் இவைக்கு உரியவராக காட்சி அளிக்கிறார் spl. சசி, ttv ஐ கவிழ்த்த பிறகு ops ஐ யும் தவறாக வழி நடத்துகிறார். GB செல்லும் என்று சொன்ன பிறகும் இவ்வளவு சட்ட அலோசனை சொல்லும் spl ஐ அருகில் வைத்து கொண்டால் அமமுக வில் தலைவர் பதவி ops க்கு நிச்சயம். வாழ்த்துக்கள்.
லட்சுமணன் சார் சரியாக சொல்றேங்க
அண்ணன் SPL அவர்கள் சொல்வது உண்மைதான் அண்ணா நன்றி
Pavam spl Ivar solra ethuvumea nadaka matenguthu. Adutha interviewla inoru pointa sollu eps ku ithu vetri illainu solitea iruparu. Ella interviewing apaditha irukku pavam
spl sir very good
தலைமை கழகத்தில் வேட்டியமடிச்சி நுழைந்த அன்றே OPS காலி
40 runs required in 6 balls. இதுதான் ops நிலைமை. Lakshmanan please understand
ஏன் சார் இபிஸ்தான் இடைக்கால பொதுச்செயலாலர் என்று நீதிமன்றமே கூறி விட்டது.இன்னும் ஏன் சார் விவாதம். ஈரோடு இடைத. தேர்தலில் கட் சிகள் நடந்துகொள்றம் முறை பற்றி விவாதிக்கலாமே. இதுவே அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால், 24 மணிநேரமும் விவாத மேடைகளைகட்டியிருக்கும்.
ஒன்னும் உருப்படியா சொல்லலை, ஒரே உருட்டு தான்
ஓபிஎஸ்......எடப்பாடி.....தினகரன்.....சசிகலா.....கூட்டணிதான் ......அஇஅதிமுக அம்மாவின் ஆத்மா இதில் தான் இருக்கிறது ......ஓம்.......
Super S P L
Lakshman got heavy amount from ops it seems
same caste of OPS,TTV and Sasikala.
@@ramananramanan568 o ithu veraya...apo seri
இந்தாளு இன்னும் உயிரோடு இருக்கானா...
Sir sasikala can win in court
Ayya lakshan ayya ops attam close ayya neenga yathuku mutu kudringa nu thiryala ayya 😁😁
I support ops is good potential
தேர்தல் ஆணையம் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று பதிவேற்றம் செய்து விட்டால் லட்சுமணன் அரசியல் விவாதங்களில் கலந்து கொள்ளும் தகுதி கிடையாது...
OPS. அம்மா இருந்தா ஓபிஎஸ் அண்ணனுக்கு மரியாதை மக்கள் செல்வாக்கு இருக்கு இன்றைய கோடி தொண்டர்கள் உள்ளார்
S.p.l.speach truly
எடப்பாடி அவர் கூட இருக்கிறவங்களுக்கு தான் செய்தார் கட்சி காரனுக்கு ஒன்னும்.செய்யள அவர் இனி எந்த காலத்திலும் தலைவர்ஆகமுடியாது
Super speach anna, Unga tamil super anna💐💐💐
Ippadiye kadhai vittutu kitta ops sai mudichitinga
Ivan oru aalu apram raveendran duraisamy,priyan ellam usupethi.olichii kattitanunga.paavam anthaalu ops
Until Admk comes under sasikala…SPL won’t sleep
0ps. Jallikattu nayagan
Maadu mutti OPS out....
லட்சுமணன் ஸ்டாலினுக்கு எதிரா பேசவே மாட்டான்?
OPS Ching jack......lakshmana..
OPS semputhooki
...
.
Nadunillaya..illa
லஷ்மணா !!! இன்னுமா அந்த உடைந்துபோன சேரத் தூக்கிட்டு திரியர!!!!