நீங்கள் கூறுவதும் சரிதான். இருப்பினும் உலக அரசியலும் அறிந்திருக்க வேண்டும் அவசியம். தமிழ் அகத்தின் பாட திட்டங்களில் , திட்டமிட்டே வேற்று மாநில மற்றும் வேற்று தேசத்தின் நாயகர்களின் வரலாறுகளை தொண்ணூறு சதவீதமும் தம் மாநில நாயகர்களின் வரலாறுகளை விரல் விட்டு எண்ணி விடும் அளவிற்கும் வெட்கமே இல்லாமல் பதிவு செய்திருந்தது திராவிட அரசு.மண்ணிக்க முடியாத செயல்.
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
@@tichonfdo5145 உயிர் முக்கியமா பொழுதுபோக்கு முக்கியமா? இதை பற்றி பேசவில்லை என்றால் 2025 க்கு அப்பறம் பாதி பேர் இருக்க மாட்டாங்க 2030 க்குள்ள யாரும் இருக்க மாட்டோம்
அருண் போன்ற இராணுவ வீரர்கள் இன்றும் இருப்பதால் தான் இன்றும் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது இந்த உலகின் முன்னால்... அருமை தொடரட்டும் நம் வீர வரலாறு... 👍👍👍👍👍
Iam very proud about my Father, because he was also participating this war at his age of 21, he was a Sargent of Indian airforce, now he is no more, I miss you my Dad.
அய்யா அரசுப்பணியில் பெண்களுக்கு வழங்கும் 40% இடஒதுக்கீடு உண்மையில் பெண்களுக்கு 70% வழங்குவது போன்றது. ஏனெனில் மீதி 60% ஆண்களுக்கு அல்ல அய்யா, அது பொது ஒதுக்கீடு அதில் பெண்கள் பெரும்பாலும் 30-40% பிடிப்பதால் மொத்த பணியில் ஆண்கள் 20%தான் எனவே ஆண் பெண் 50:50 கொண்டு வர வேண்டுகிறோம்
வர வர ஆண் குழந்தைகள் டாஸ்மாக் பக்கமும்.. பிற போதை பொருள் பக்கமும் திசைமாறி. படிப்பிலும், அறிவை வளர்ப்பதிலும் பின் தங்கி வருகிறார்கள்... இந்த நிலையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வரவேற்க தக்கதே!..
3 முறை big bomb 💣 blast நான் தப்பி இருக்கிறேன் அதில் ஒன்று நான் அம்மாவின் கருவறையில் இருக்கும் போது கடவுளுக்கு நன்றி எல்லோரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
@@covidprotestsworldwide8411 இங்கயும் பல peruku vasin போட இஷ்டம் illa. இருந்தாலும் maraimugamana கட்டாயம் மற்றும் பல நெருக்கடியின் காரணமாக potu தான் ஆக வேண்டும் endru ஆகிவிட்டது 😎
Excellent Viki, Unga RAW series romba meysilika vaikithu, antha kalathukuleye payanukara oru unarva yerpaduthuthu. Megavum arumaya iruku, melum nala pathivugal pakira ungalau en vazthukal Viki.
மிகவும் பெருமை கொள்கிறேன் இந்த பிறவியில் அதில் பணி புரிய வாய்ப்பில்லை கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் மறுபடியும் பிறந்து நிச்சயம் என் வாழ்வை அர்ப்பணிப்பேன்
What a sacrifice by our young Arul. Hats off to him. Nicely explained. Now eagerly waiting for next one. Keep it up and exposing such patriotic warriors. Jai hind 👍
வணக்கம் நண்பா, தமிழக அரசு கொண்டு வந்து உள்ள பெண்களுக்கு இட ஒதுக்கிடு 30 to 40% வரவேற்கிறோம் ஆனால் ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்க படுகிறார்கள் . காரணம் 100 இடம் வேலை தேர்வு நடைபெறும் போது பெண் இட ஒதுக்கிடு முலம் 40% முன்னுரிமை பெறுகிறான். மட்டும் மிதீ உள்ள 60% அவர்கள் போட்டி இடகின்றான் இதன் மூலம் அவர்கள் (100%) இடங்களுக்கு நேரிடையாக போட்டி இடகின்றான். ஆனால் ஆண்கள் 60% இடங்களுக்கு மட்டும் போட்டி இட முடியும் , இதனால் பெண்களுக்கு வேலை (70 - 75%) தேர்ச்சி அடைந்து ஆண்களின் தகுதி இருந்தும் போட்டி தேர்வுகளில் நிராகரிக்க படுகின்றான். இதனை கருத்தில் கொண்டு தங்கள் தமிழக மக்களுக்கு மற்றும் தமிழக அரசுக்கு எடுத்து கூறும் மாறு கேட்கொள்கிறேன். Please Support TNPSC தேர்வு படிக்கும் ஆண்களுக்கு உரிய இட ஒதுக்கிட கிடைக்கும் மாறு வேண்டி கொள்கிறேன்🙏.
அண்ணா நான் சொன்ன ரா சீரியஸ் அடுத்த டாபிக் பத்தி ஒன்னுமே சொல்லல 🙄😭😉 ஒருவேளை நான் சொன்னது பொய்யா 🙄🙄 அப்படியென்றால் கமெண்டில் யாவது ரிப்ளே பண்ணுங்க🙏🏽😘😘 இப்படிக்கு இந்தியன் (விவசாயி 😘🔥🔥
When a meme's video on actor and actress gets more than 3-5 lakhs views in a day but wondering such a effort and this kind of video gets less 50K views its a shame on us . But hats off to Vicky on being continuously bringing such histories to us which most of us wouldn't have come across without you . Its Vicky who made us to learn about RN Kao ( the real hero). Thank you .
Wow. Super video about our Bravehearts. very interesting and enthusiastic about our jawans. If it includes in our state syllabus, we are all happy. JAIHIND
Bro, 2 days munadi Bollywood movie Bellbottom pathan.... Appadiyae neenga solra story mari ae irunthuchu... Neenga oru video la sonega ipo nama pesura topic future la movie ah kuda varalam nu... It became true so happy... Film director team ku equal aana effort potu irukenga 30 mins video ku 👏👏👏
வெளி நாட்டு போர் வீரர்களை பற்றி அதிகமாக பேசுகிறோம் . இனிமேல் நம் தாய் நாட்டுக்காக உயிரை துச்சமென எண்ணி தியாகம் செய்த நம் வீரர்களின் வரலாறுகளை படிப்போம். வாழ்த்துக்கள் விக்கி
இவ்வளவு பேசறீங்க, ஆனால் தமிழ் நாட்டில் யாரும் ராணுவ வீரர்களை மதிப்பதில்லை.... அவர்களின் தியாகம் இன்றளவும் யாருக்கும் தெரியவில்லை... புரிவதில்லை... இனிமேலாவது மதிப்பு கொடுங்கள்... பதில் சொல்லுங்கையா.... நீங்கள் எல்லாம் மனுசங்களாய்யா....சொரனை இருந்தா. கேள்விகள் கேளுங்கள் பதில் சொல்கிறேன் ஆதாரங்களுடன்.... 🕵️🕵️🕵️
Amazing introduction brother!!! Thirukural lines and briefing with topic from video really ASM...I never seen like this chanal !!!! Keep going !!!! Thank you for your hard work!!!! Brother....
Womens ku 40 % reservation Remaining 60% open category athula above 30 % womens ku poirum Remaining 25% to 30% tha mens ku kidaikum It is unjust it is not equality Koduma😡 Vicky bro itha paththi paesunga
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
I feel so heavy at loss of soldiers like Arun. He should have returned back as per his commando's order. He could have performed better in the next battle. RIP Solider Arun
Next 40 years la 6 war varum soldraga ellam China 🇨🇳 than win pannum soldraga so indian ellam youngsters ku clg la kandipa gun 🔫 use pana training tharanum pola
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
இரண்டாம் லெப்டினன்ட் அருண் கேட்டர்பால் பயன்படுத்தியது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட "Centurion" இரக பீரங்கி. அதற்கு அருண் இட்ட பெயர் "FAMAGUSTA". அந்த பீரங்கி மீண்டும் சரி செய்யப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாளைக்கு தான் அலேக்சான்டர் நெப்போலியனு பேசிக்கிட்டு இருக்குறது இனிமேலாவது நம் நாட்டு வீரர்களை பற்றி பேசுவோம்.
Salute
ஆமா இனிமே ராஜேந்திர சோழன் ராஜ ராஜ சோழன் சந்திர குப்தர் அசோகர் சிவாஜி இந்திய ராணுவ வீரர்கள் பத்தி பேசுவோம்
Yes
நீங்கள் கூறுவதும் சரிதான். இருப்பினும் உலக அரசியலும் அறிந்திருக்க வேண்டும் அவசியம். தமிழ் அகத்தின் பாட திட்டங்களில் , திட்டமிட்டே வேற்று மாநில மற்றும் வேற்று தேசத்தின் நாயகர்களின் வரலாறுகளை தொண்ணூறு சதவீதமும் தம் மாநில நாயகர்களின் வரலாறுகளை விரல் விட்டு எண்ணி விடும் அளவிற்கும் வெட்கமே இல்லாமல் பதிவு செய்திருந்தது திராவிட அரசு.மண்ணிக்க முடியாத செயல்.
Jai hind
அண்ணா நம் வீரர்களளின் கதையை கேட்டவுடன் மெய்சிலிர்க்கினறது
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
I'm army man negga army paththi pesumpothulam proud haa irukku brother ❤️
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
சல்யூட் சார். ✋.
@@covidprotestsworldwide8411
இதை பற்றி பேச இங்கே இருப்பவர்களுக்கு நேரம் இல்லை சகோ இங்கே இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு இருந்தால் போதும்.
வணக்கம் மற்றும் நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽
@@tichonfdo5145 உயிர் முக்கியமா பொழுதுபோக்கு முக்கியமா? இதை பற்றி பேசவில்லை என்றால் 2025 க்கு அப்பறம் பாதி பேர் இருக்க மாட்டாங்க 2030 க்குள்ள யாரும் இருக்க மாட்டோம்
அருண் போன்ற இராணுவ வீரர்கள் இன்றும் இருப்பதால் தான் இன்றும் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது இந்த உலகின் முன்னால்... அருமை தொடரட்டும் நம் வீர வரலாறு...
👍👍👍👍👍
தன் உயிரை துச்சமென நினைத்து நாட்டுக்காக போராடி வீர காவியமான ஆருண் போன்ற அனைவருக்கும் எனது வீர வணக்கம் 🙏🙏🙏🙏
நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
Jaihind sago
Vera chanala arun kethar pala avura pathi molusa potrukkanga semaya irukkum parunga
RAW அனைத்து காணொளிகளும் அருமையாக உள்ளது
நாம் அனைவரும் இந்திய ராணுவத்திற்கு கடன் பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை salute to our army people Jaihind
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
jei hinth
Raw பதிவுகள் அனைத்தும் மிக அட்டகாசம்... மெய் சிலிர்க்க வைக்கிறது... அடுத்த பதிவு Raw 17காக காத்து கொண்டு இருக்கிறேன்.. நன்றி விக்கி ❤️
இன்றையா இளைஞர்களுக்கு நமது வீர வரலாற்றை தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறிர் மிக்க நன்றி விக்கி
மிகவும் அருமையான பதிவு நமது இராணுவ வீரர்களுக்காக என் வணக்கம் ஜெய்ஹிந்த்
Iam very proud about my Father, because he was also participating this war at his age of 21, he was a Sargent of Indian airforce, now he is no more, I miss you my Dad.
🙏
@@kevinrichard8579 Thanks
Real hero👌👌👌👌
@@ahdhithya622 Thanks
He is always with u 😊
அருமையான பதிவு ஜெய்ஹந்த் ஜெய்ஹந்த் ஜெய்ஹந்த்
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
அய்யா அரசுப்பணியில் பெண்களுக்கு வழங்கும் 40% இடஒதுக்கீடு உண்மையில் பெண்களுக்கு 70% வழங்குவது போன்றது. ஏனெனில் மீதி 60% ஆண்களுக்கு அல்ல அய்யா, அது பொது ஒதுக்கீடு அதில் பெண்கள் பெரும்பாலும் 30-40% பிடிப்பதால் மொத்த பணியில் ஆண்கள் 20%தான் எனவே ஆண் பெண் 50:50 கொண்டு வர வேண்டுகிறோம்
வச்சிட்டியே விக்கி மீண்டும் ஒரு தொடரும் என்றைக்கு அடுத்த தொடரை சொல்ல போறியோ எதிர்பார்ப்புடன் ஆட்டோ டிரைவர் அம்பி
அடுத்த காணொளிக்காக காத்திட்டிருக்கேன் தம்பி. இந்த தொடர் மொஸாட் தொடரினைக்காட்டிலும் மிகவும் சுவாரசியமாக உள்ளது தம்பி.
40% அரசு வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி பேசுங்கள்... ஆண்களுக்கு மிக பெரும் துரோகம்
வர வர ஆண் குழந்தைகள் டாஸ்மாக் பக்கமும்.. பிற போதை பொருள் பக்கமும் திசைமாறி. படிப்பிலும், அறிவை வளர்ப்பதிலும் பின் தங்கி வருகிறார்கள்...
இந்த நிலையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வரவேற்க தக்கதே!..
Second Lt Arun Khetarpal , 17 Poona Horse எங்கள் unitin முன்னோடி..அவருடைய unit இல் பணியாற்றியது எங்களுக்கு மிக பெருமைக்குரிய விஷயம் ❤️❤️❤️
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
3 முறை big bomb 💣 blast நான் தப்பி இருக்கிறேன் அதில் ஒன்று நான் அம்மாவின் கருவறையில் இருக்கும் போது
கடவுளுக்கு நன்றி எல்லோரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
@@covidprotestsworldwide8411 அது தவறு
@@covidprotestsworldwide8411 இங்கயும் பல peruku vasin போட இஷ்டம் illa. இருந்தாலும் maraimugamana கட்டாயம் மற்றும் பல நெருக்கடியின் காரணமாக potu தான் ஆக வேண்டும் endru ஆகிவிட்டது 😎
@@halfboil007 நீங்க சொல்றது சரி... "covidprotests worldwide"nu youtube search panni paarunga... international news mattum paarunga...Namma india media ellathaiyumey moodi marachuruvanga
எல்லோரும் vaccine எடுங்க please 🙏
வரலாறு முக்கியம் அமைச்சரே 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
அருமை அடுத்த பதிவு காத்திருக்கிறேன். 🌹🌹🙏.
இந்தியாவில் துரோகிகள் அதிகம் அண்ணா😎😎
Yes mudalil inda ulnatu drogigalai kondrozika vendum
Excellent Viki, Unga RAW series romba meysilika vaikithu, antha kalathukuleye payanukara oru unarva yerpaduthuthu. Megavum arumaya iruku, melum nala pathivugal pakira ungalau en vazthukal Viki.
மிகவும் பெருமை கொள்கிறேன் இந்த பிறவியில் அதில் பணி புரிய வாய்ப்பில்லை கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் மறுபடியும் பிறந்து நிச்சயம் என் வாழ்வை அர்ப்பணிப்பேன்
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
ஒவ்வொரு பாகத்திற்க்கும் ஒரு திருக்குறள்❤🔥
குறள்
இது எத்தனையாவது குறள்
What a sacrifice by our young Arul. Hats off to him. Nicely explained. Now eagerly waiting for next one. Keep it up and exposing such patriotic warriors. Jai hind 👍
வணக்கம் நண்பா, தமிழக அரசு கொண்டு வந்து உள்ள பெண்களுக்கு இட ஒதுக்கிடு 30 to 40% வரவேற்கிறோம் ஆனால் ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்க படுகிறார்கள் . காரணம் 100 இடம் வேலை தேர்வு நடைபெறும் போது பெண் இட ஒதுக்கிடு முலம் 40% முன்னுரிமை பெறுகிறான். மட்டும் மிதீ உள்ள 60% அவர்கள் போட்டி இடகின்றான் இதன் மூலம் அவர்கள் (100%) இடங்களுக்கு நேரிடையாக போட்டி இடகின்றான். ஆனால் ஆண்கள் 60% இடங்களுக்கு மட்டும் போட்டி இட முடியும் , இதனால் பெண்களுக்கு வேலை (70 - 75%) தேர்ச்சி அடைந்து ஆண்களின் தகுதி இருந்தும் போட்டி தேர்வுகளில் நிராகரிக்க படுகின்றான். இதனை கருத்தில் கொண்டு தங்கள் தமிழக மக்களுக்கு மற்றும் தமிழக அரசுக்கு எடுத்து கூறும் மாறு கேட்கொள்கிறேன். Please Support TNPSC தேர்வு படிக்கும் ஆண்களுக்கு உரிய இட ஒதுக்கிட கிடைக்கும் மாறு வேண்டி கொள்கிறேன்🙏.
TNPSC reservation issue pathi pesunga bro male Candidates ellarukum romba periyea injustice nadanthutu iruku pesunga bro ithu pathi female kaga mattum Ellarum pesuringa male kaga yaru tha pesuvinga 😒😒
தேசத்தின் பல உயிர் தியாகங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.. கேட்கும் போதே கண்ணில் கண்ணீர் வருகிறது.. 🙏🙏
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
வணக்கம் நண்பா செய்தி அருமைய வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு நன்றி வணக்கம்
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
அண்ணா நான் சொன்ன ரா சீரியஸ் அடுத்த டாபிக் பத்தி ஒன்னுமே சொல்லல 🙄😭😉 ஒருவேளை நான் சொன்னது பொய்யா 🙄🙄 அப்படியென்றால் கமெண்டில் யாவது ரிப்ளே பண்ணுங்க🙏🏽😘😘 இப்படிக்கு இந்தியன் (விவசாயி 😘🔥🔥
இவர்கள் தான் நாம் போற்ற வேண்டிய உண்மையான ஹீரோகள் ஜெயஹிந்த்
Super duper....... 💕 But fell for our soldiers.... Jai Hind...... And Very proud of them..... 💖💖💖
விக்கி அண்ணா
Pls na tnpsc boys ku support panni oru vedio pasunga anna pls
When a meme's video on actor and actress gets more than 3-5 lakhs views in a day but wondering such a effort and this kind of video gets less 50K views its a shame on us .
But hats off to Vicky on being continuously bringing such histories to us which most of us wouldn't have come across without you . Its Vicky who made us to learn about RN Kao ( the real hero).
Thank you .
Bro small suggestion... Can you display one thirukkural in beginning of each video...
சூப்பர் விக்கி. நமது வரலாறு நமது இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்
அருமை அண்ணா வேர லெவல்👌👏❤️🇮🇳
Thanks so much you Vicky.... Very true message by you... God bless you 😀
Hm going great guns. Waiting for your 17th episode. Weldon Vicky ❣️
Bro, BHUJ moviela நீங்க சொல்றது வருது 50/50
3:23 goosebumps
இந்த காணொளி இந்திய தேசிய ராணுவத்தின் வீரத்திற்கு சமர்ப்பணம்......
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
இங்கு நமக்கு தாஜ் மஹால் காதல் கதை தான் சொல்லி கொடுக்க படுகிறது....
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
This RAW series is too good...schools shd play this series to children...u have done excellent...GOD bless you and your family...
Wow. Super video about our Bravehearts. very interesting and enthusiastic about our jawans. If it includes in our state syllabus, we are all happy. JAIHIND
40% பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி யாரும் பேசல அண்ணா
இதனால பசங்க ரொம்பவே பாதிப்பு அண்ணா எங்களுக்கு கொஞ்சம் குரல் தருவிங்களா??
Bro, 2 days munadi Bollywood movie Bellbottom pathan.... Appadiyae neenga solra story mari ae irunthuchu... Neenga oru video la sonega ipo nama pesura topic future la movie ah kuda varalam nu... It became true so happy... Film director team ku equal aana effort potu irukenga 30 mins video ku 👏👏👏
Vedio sekiramaga upload panaduku nandri anna 🔥🔥
Superb bro❤️ waiting next raw episode
Jaihind 🇮🇳
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
வெளி நாட்டு போர் வீரர்களை பற்றி அதிகமாக பேசுகிறோம் . இனிமேல் நம் தாய் நாட்டுக்காக உயிரை துச்சமென எண்ணி தியாகம் செய்த நம் வீரர்களின் வரலாறுகளை படிப்போம். வாழ்த்துக்கள் விக்கி
Salute to our soldiers. Jai hind
40% girls reservation pathi konjam pesunga bro
Pasanga nanga romba povam bro
Konjam support pannunga bro
மகாபாரதத்தில் வரும் அபிமன்யூ போல் அருண் செயல்பட்டு இருக்கிறார், அருண் அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஜெய்ஹிந்த்
Soldier Mr. Arun Khetarpal hat's off to him Jaihind Vandemataram
Sema serious bro
Thanks for sharing our army news well done
Jai Hind
Salute for Solder ARUN PATTEL He is a true solder vicky anna romba nalla information for all tamil people greate work anna
Bro please kuvam River ah pathi peasunga Bro
Part 15 reminded me 2017 movie Ghazi. Part 16 reminded me 1997 movie Border
விக்கி வேற Level
Super thala 🔥🔥🔥👌🏻👌🏻🔥
Oru ❤️ kudungaa vikii bruh
Bro Thx for this content👌🙏, intrest a ka2 iruntha 5min paragu vanakam solri ga🙄
Congratulations. பல நாள் edhir parthu 1.18 ல irundhu 1.19M இப்போ reach ஆகி iruku. 😎
Each and every army members all valuable assets 🙏🙏🙏🙏🙏
Sema interesting ah pogum pothu cut pannitu thodarmnu potutinga. Seekrama next part podunga bro😢
Watched bell bottom movie brother, excellent and it remember your series.. waiting for operation mirage.
Super news Vicky 💐💐💐மருதுபாண்டிய்ன் Nanterre, France
Marvelous video anna waiting for next video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை, படம் பார்த்தது போல் இருந்தது.
ஜெய் ஹிந்த் 👍👍
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
Raw series next talks about Tamil pokkisham channel bro
வாழ்த்துகள் விக்கி
இவ்வளவு பேசறீங்க, ஆனால் தமிழ் நாட்டில் யாரும் ராணுவ வீரர்களை மதிப்பதில்லை.... அவர்களின் தியாகம் இன்றளவும் யாருக்கும் தெரியவில்லை... புரிவதில்லை... இனிமேலாவது மதிப்பு கொடுங்கள்... பதில் சொல்லுங்கையா.... நீங்கள் எல்லாம் மனுசங்களாய்யா....சொரனை இருந்தா. கேள்விகள் கேளுங்கள் பதில் சொல்கிறேன் ஆதாரங்களுடன்....
🕵️🕵️🕵️
உண்மைதான்.
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய் ஹிந்த்
Na mathikirean mathippean . Varunkalam sirappaga amaiyum
Amazing introduction brother!!! Thirukural lines and briefing with topic from video really ASM...I never seen like this chanal !!!! Keep going !!!!
Thank you for your hard work!!!! Brother....
அருமை விக்கி
BRO waiting for next video ❤️
Vicky intro makes Goosebumps very nice.. Please continue.. 👏👍
ரொம்ப ரொம்ப திரில்லிங்கா இருக்கு . இதுதான் நம் மாணவர்களுக்கு தேவையான வரலாறு.
Operatiom longewal kojam in dept hu sollunga...
Womens ku 40 % reservation
Remaining 60% open category athula above 30 % womens ku poirum
Remaining 25% to 30% tha mens ku kidaikum
It is unjust it is not equality
Koduma😡
Vicky bro itha paththi paesunga
Best
மிக அருமையான பதிவு👌👌👌👌👌👌👌
வங்கதேசத்தில் இந்தியபடைகளுக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பிறந்தகதையையும் சொல்லவும். பில்டப் போதும்
வங்க தேச மக்களுக்கு தெரியும் அவன் சகோதரன் பாகிஸ்தான் செய்த துரோகம்
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
Waiting for the next 👍🏻👍🏻👍🏻
I feel so heavy at loss of soldiers like Arun. He should have returned back as per his commando's order.
He could have performed better in the next battle. RIP Solider Arun
அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள் நண்பர்களே
நமது சேனல் 1k நெருங்கிவிட்டது நன்றிகள் பல.....
வாழ்த்துக்கள் சகோ💛💛
@@sansanjeev46 thanks brother 👍
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@@tamilseithithuligall3942 thanks brother 👍
அற்புதமான பதிவு.
மாஸ் இன்ரோ சகோ 😍....
Next 40 years la 6 war varum soldraga ellam China 🇨🇳 than win pannum soldraga so indian ellam youngsters ku clg la kandipa gun 🔫 use pana training tharanum pola
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
சிறப்பு.........
Interesting this part ,waiting for next part
Fingers crossed for next part.
Vera maari 💥❤️💥
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
korean war pathi vedio poduga bro
அமெரிக்க,கனடா,லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள், பெலாரஸ்,தாய்லாந்து,பிரேசில்,ரஷ்யா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி வேண்டாம் என்று போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க
Hart's of to ARUN.
Why vikki no continued please quickly we wait the next part same feel detective story wow fantastic
Good communication skills
Superb 😍, jaihind 🙏