இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் பிறந்த நாள் ஒருவர் கூட வாழ்த்து செய்தி சொல்லவில்லை லைக் போட்டு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அவருக்கு 🤗🤗🤗
There are 100's of real scientist out there. Many gives their life with out any publicity. APJ is managing head there. He is a legend in handling politics.
நமது வெளியுறவுத்துறை அமைச்சர் Jai shankar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🙏🏻. அருமையான காணொளி Vicky Bro. என்னை போன்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி உள்ளது. தங்களின் உழைப்பு நிச்சயம் தங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும். தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🏻 வாழ்க வளமுடன்
Highly recommend channel for students and upcoming generation. If I have got this channel 15 years back, definitely my path and career would have changed. I am doing good now. Yet I would have put my skill in towards the growth of my country. Honestly I was in lack of knowledge. But at least I have this channel now and many youtubers who aspire to share the thoughtful and knowledgeable information. I will pass this to any kids I meet.
Scientist Mr. Narayanan salute sir. அவர் போட்ட விதை வீண்போகவில்லை. அய்யா அப்துல்கலாம் வந்தார், வென்றார். DRDO வரலாறு கேட்பதற்கு நன்றாக இருந்ததுடன் விக்கி உங்கள் analysis அதன் உழைப்பு உணரமுடிந்தது. நன்றி விக்கி. 🇮🇳🙏🙌👏👌😍❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உங்களின் இந்த மாதிரியான வீடியோக்கள் மூலம் நமது நாட்டு பாதுகாப்பின் கதாநாயகர்களை நமது கண்முன்னே காண முடிகிறது வாழ்க நம் நாட்டிற்காக உழைத்த அத்தனை நிஜ கதாநாயகர்களின் புகழ்...
மற்ற youtubers எல்லாரும் நடப்பதை மட்டும்தான் சொல்கிறார்கள், *ஆனால் நீங்க மட்டும் தான் நாம் எப்படி கஷ்டபட்டு வளந்தோம் என்று கூறி தெளிவாக சொன்னீர்கள்* I Really Appreciate Anna....👏👏👏👏👏
பாறையின் இடுக்கில் விழுந்த விதை போல் நமது பாரதம் உரிய காலம் வரும் வரை, வான் மழை யாக ABJ அப்துல் கலாம் ஐயா வும், சூரிய ஒளியாக நமது நாட்டின் பிரதமர்களும் மாறி மாறி வந்த கால மாற்றத்தால் வந்த தாமதமே அன்றி அறிவு குறைவினால் அல்ல என்பதனை நாம் உணர்ந்துக்கொள்ளும் வகையில் பதிவினை மிக மிக சிறப்பாக, கடின உழைப்போடும், உழைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றியோடும் நம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தேசப்பற்றோடு இருக்க அமைந்த சிறப்பான பதிவு தந்தமைக்கு நன்றி. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
அருமையான கருத்துக்களை பல்லி வழங்கிய திரு விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இது உங்கள் கருத்துக்கள் இன்றைய மாணவர்கள் அவசியம் தேவை அவசியம் தேவை வாழ்த்துக்கள் ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Vicky you did a great job.. 🤝👍 அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன் வாஜ்பாய் அவர்கள் இந்தியாவுக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து என்றால் அப்துல் கலாம் அய்யா அவர்கள் தான்.. அதே போல் நம் பிரதமர் மோடி அய்யா அவர்களின் இந்தியாவுக்கு கொடுத்த சொத்து என்றால் அவர் ஜெய்சங்கர் - living legend ( வெளியுறவுத்துறை அமைச்சர்) அவர்கள் தான்.. நன்றி விக்கி... 🤝👍
யூடியூப் சேனல் நடத்தும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் முன் உதாரணம் தமிழ் பொக்கிஷம் நம் பாரதத்தின் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களும் எடுத்து வைத்த முயற்சியும் தெரிய வேண்டுமென்றால் இப்படிப்பட்ட காணொளிகள் வரவேண்டும் இளைய சமுதாயம் முன்னேற இது ஒரு சிறந்த முயற்சி என்று நினைக்கின்றேன் வாழ்த்துக்கள்
விக்கி உங்க உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த காணொளியை பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் தான் வந்ததுநம் நாட்டுக்காக எவ்வளவோ உழைத்து இருக்கிறார்கள்இதில் நம் பங்கு என்ன என்பது சிந்திக்கும் போதுநம்மளை பார்க்கும் போது நமக்கு ஒரு கேளமாக உள்ளதுஇதை எனக்கு புரிய வைத்தஅன்பு நண்பர் விக்கி அவர்களுக்கு மீண்டும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
அண்ணா உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் இவ்வளவு அருமையாக எமது தாய் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையின் கடினமான வலிகள் நிறைந்த பாதையை 18 நிமிடங்களில் அருமையாகவும் சிறப்பாகும் விளக்கி உள்ளீர்கள் மற்றும் இந்த எட்ட முடியாத வளர்ச்சியை அடைவதற்கு தொண்டாற்றிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை மாற்றி விட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நபர்களை அதிகாரத்தில் அமரவைத்து வளர்ச்சியை அதிகரிக்கும் செயலை வேகப் படுத்த வேண்டும் அதற்கான நிதி ஆதாரங்கள் தடையின்றி கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகள் அருமையாக உள்ளது தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துக்கள்.கூடுதல் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் நன்பனாக
தம்பி நீங்க சொல்ற அனைத்து தகவல் நம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமானது உங்களைன் போல தகவலை எல்லா மொழி இலை உழும் பேசினா அனைவருக்கும், நம் நாட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும் , அனை வரும் வீழித்து கொள்ள முடியும் ,நமக்கு நீட் பத்தி மட்டும் தான் தெரியும் ஆனா இதை தவிர்த்து சட்டம் , ஐஐடி , ஆர்மி, ias, இதபத்தியெல்எல்லாம் தெரிஉம் எத படிகனும் தெரிஉம் pls பதில் போடு க அனை து மொழீலையு பேசவேண்டும் நம் முன்னேற்றத்துக்கு நாம் இந்தியன்
அருமையான பதிவு தம்பி விக்கி. மிக கடினமாக உழைத்துள்ளீர்கள். ஒரு ஆர்டிகிள் படித்து புரிந்து கொண்டு செயல்பட இன்றைய இளைய தலைமுறையில் கால்பகுதியினர் தினறும் போது.... தாங்கள் பல தளங்களை பார்த்து ஆர்ட்கிள்களை படித்து அதனை புரிந்துகொண்டு தொகுத்து வழங்குவது சாதாரணமான வேலையில்லை... You're doing a wonderful job. Salute.... வாழ்க வளமுடன்... வளர்க மேன்மேலும்....
விக்கியின்அசைக்கமுடியாத தேடல்கள் அசாத்தியமானது இன்றைய இளைஞர்களுக்கா அறிவார்ந்த தேடல்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு நொடியும் வாழ்த்துக்கள் இருந்துக்கொண்டேயிருப்பேன் இன்றைய தலைமுறைக்கு விக்கி ஒரு எடுத்துக்காட்டு keep it up vikki
ஐயோ விக்கி செமையான பதிவு அதுவும் நமது அப்துல் கலாம் ஐயா அவர்கள் பெயரை நீங்கள் சொன்னவுடன் என்னையும் மீறி கைதட்ட ஆரம்பித்து விட்டேன் மிக மிக அழகான பதிவு மேலும் எதிர்பார்க்கிறேன் இதுபோல் வேறு ஒரு பதவியும்
Lot of unknown scientist are worked behind each and every success of DRDO and ISRO. As a Indian we salute those Scientist also. This video is dedicated to all the Indian scientists, Jai Hind
நமது நாட்டின் எதிர்கால, அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறிய, பிருத்வி, அக்னி, ஆகாஷ், திரிசூல், என் எஸ்ஜே போன்ற ராக்கெட் தயாரிக்க.A.B.J.ABDUL KALAM அய்யா அவர்களுடைய உழைப்பு பற்றிய தங்களுடைய தரமான தகவலுக்காக வாழ்த்துக்கள். 👍
இந்தியா தொடர்ந்து விளையாட்டு. அறிவியல். தொல்லியல் பாதுகாப்பு. போன்ற துறைகளுக்கு அதிக நிதியினை ஒதுக்கி தேசத்தின் கட்டமைப்பது அவசியமாகும் நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்
All your narratives are best but this is the best Anna. 00.00 - 18.42 pure goosebumps anna! Thank you so much for your effort. I'm proud to be a follower of Tamil Pokkisham vicky anna and I'm proud to be an Indian
ஒரு பாடத்தை எதற்காக படிக்கிறோம் என்று கேட்டால் அதற்கு இது போல் விளக்கம் காரணம் தெரிய வேண்டும். உங்கள் பதிவு, ஏன் படிக்க மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு
அடுத்து காணொளி கு waiting. வாரிசு, துணிவு கு wait பண்ற சமுதயதுல இருந்து எங்கள இதுமாறியான காணொளி கு wait பண்ண வெச்சது தான் உங்கள் வெற்றி. பயணம் சிறக்கட்டும் 🇮🇳🙏 உழைப்புக்கு நன்றி
உழைப்பே என்றால் இந்தியா என்பது மீண்டும் இந்த வீடியோ உறுதி அளித்துள்ளது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இருப்பது இந்தியா என்று தான் நினைவுக்கு வருகிறது ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கும் அவரை சார்ந்த விஞ்ஞானி அனைவருக்கும் இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் நமது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Bjb government really doing well in foreign policy,defense and offense too and india is really growing well in bjb government period.. Is any one agree this👇🏽
இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் பிறந்த நாள் ஒருவர் கூட வாழ்த்து செய்தி சொல்லவில்லை லைக் போட்டு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அவருக்கு 🤗🤗🤗
Will pray to God for his long life with super healthier
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 💥💥❤️
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ங்க அய்யா..
அண்ணா அண்ணா நான் இந்தியன் ஜெய்ஹிந்த்.
Happy birthday jayshankar sir. 🍫🍫🎂🍰
விக்கியோட இந்த விடியோ வைரல்லாக நேயர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் ❤️❤️❤️
Great effort bro thanks
நாங்க. தாயாரகதான் இருக்கோம் விக்கி. களம் இன்னும் கிடைக்கவில்லை.
Jaisangar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் Vivky.
ஏ.பி.ஜே.அப்துல் காலம் ஐயா இல்லை என்றால் நமது ஏவுகணை சோதனை பின் தங்கியிருக்கும் வாழ்க அவர் புகழ்.
There are 100's of real scientist out there. Many gives their life with out any publicity. APJ is managing head there. He is a legend in handling politics.
வாழ்க உதய்னா வாழ்க இன்பநிதி 😂😂😂
@@rajiv1344 yaarra neengalam, enga irunthu varringa🤭🤭🤭
Goosebumps when he said
"Dr.A.P.J.Abdul Kalam" 🇮🇳😍
🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🔥🚀🇮🇳
நமது வெளியுறவுத்துறை அமைச்சர் Jai shankar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🙏🏻. அருமையான காணொளி Vicky Bro. என்னை போன்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி உள்ளது. தங்களின் உழைப்பு நிச்சயம் தங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும். தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🏻 வாழ்க வளமுடன்
ஏம்ப்பா,இவர் என்னப்பா இந்தியாவுக்கு செய்தார்.பின் வாசல் வழியா வந்து அமைச்சர் ஆனவர்.ஒன்னும் புரியலை
பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். நன்றி விக்கி🙏
Highly recommend channel for students and upcoming generation. If I have got this channel 15 years back, definitely my path and career would have changed. I am doing good now. Yet I would have put my skill in towards the growth of my country. Honestly I was in lack of knowledge. But at least I have this channel now and many youtubers who aspire to share the thoughtful and knowledgeable information. I will pass this to any kids I meet.
Scientist Mr. Narayanan salute sir. அவர் போட்ட விதை வீண்போகவில்லை. அய்யா அப்துல்கலாம் வந்தார், வென்றார். DRDO வரலாறு கேட்பதற்கு நன்றாக இருந்ததுடன் விக்கி உங்கள் analysis அதன் உழைப்பு உணரமுடிந்தது. நன்றி விக்கி. 🇮🇳🙏🙌👏👌😍❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Nambi narayanan sir thana sollringa
@@sambathkumar8761 VS Narayanan
தேச பக்தி மேலோங்கும் , உங்கள் பேச்சு . வளர்க நலமுடன் .
உங்களின் இந்த மாதிரியான வீடியோக்கள் மூலம் நமது நாட்டு பாதுகாப்பின் கதாநாயகர்களை நமது கண்முன்னே காண முடிகிறது வாழ்க நம் நாட்டிற்காக உழைத்த அத்தனை நிஜ கதாநாயகர்களின் புகழ்...
மற்ற youtubers எல்லாரும் நடப்பதை மட்டும்தான் சொல்கிறார்கள், *ஆனால் நீங்க மட்டும் தான் நாம் எப்படி கஷ்டபட்டு வளந்தோம் என்று கூறி தெளிவாக சொன்னீர்கள்* I Really Appreciate Anna....👏👏👏👏👏
சகோதரர் விக்கி நமக்கு யூ டியூப்ப்பரா நினைக்கவில்லை அவர் ஒரு பொக்கிஷம் வாழ்க வளர்க உடல் நலம் காக்க வேண்டுகிறோம்💞💞💞❤️
பாறையின் இடுக்கில் விழுந்த விதை போல் நமது பாரதம் உரிய காலம் வரும் வரை, வான் மழை யாக ABJ அப்துல் கலாம் ஐயா வும், சூரிய ஒளியாக நமது நாட்டின் பிரதமர்களும் மாறி மாறி வந்த கால மாற்றத்தால் வந்த தாமதமே அன்றி அறிவு குறைவினால் அல்ல என்பதனை நாம் உணர்ந்துக்கொள்ளும் வகையில் பதிவினை மிக மிக சிறப்பாக, கடின உழைப்போடும், உழைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றியோடும்
நம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தேசப்பற்றோடு இருக்க அமைந்த சிறப்பான பதிவு தந்தமைக்கு நன்றி. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
நீங்கள் செய்திகளை சொல்லும் விதம் அருமை. அந்த அழகான ஏற்
நல்லதை பகிர்ந்து... நாட்டுப்பற்றை உருவாக்குவோம் //
ஜெய்ஹிந்
நண்பா உங்களின் வழியாக காளி 10000 கதிரியக்க ஆயுதம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்... பேசுங்கள் நண்பா
Goosebumps moment neraya irundhuchu bro... ipadi laam kooda kastam irundhucha na nenacha naama padra kastam kaal thoosi kooda illanu thonudu... nammala disappointing panra vizhayam vaerum thoosi nu thonuthu... en manathil vithatha vidhai en magalin manathil vithaikkiraen .... nandri...
Vizhvathu Vithaithu ezhavae....
I got goosebumps hearing our scientists struggle. Jai hind
உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவை கேட்கும் பொழுது நம் விஞ்ஞானிகள் மீதும் இந்தியாவின் மீதும் மிக்க மரியாதை ஏற்படுகிறது நன்றி விக்கி
அருமையான கருத்துக்களை பல்லி வழங்கிய திரு விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இது உங்கள் கருத்துக்கள் இன்றைய மாணவர்கள் அவசியம் தேவை அவசியம் தேவை வாழ்த்துக்கள் ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முதல் கருத்து சீக்கிரமாக வீடியோ வெளியிட்டதற்கு நன்றி
மிகவும் சிறப்பாக இருந்தது.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்...
அருமை நண்பா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நம் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் முக்கியமாக தமிழ் மாணவர்களுக்கு அவர்கள் எழும்ப வேண்டும்
Vicky you did a great job.. 🤝👍
அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்
வாஜ்பாய் அவர்கள் இந்தியாவுக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து என்றால் அப்துல் கலாம் அய்யா அவர்கள் தான்..
அதே போல் நம் பிரதமர் மோடி அய்யா அவர்களின் இந்தியாவுக்கு கொடுத்த சொத்து என்றால் அவர் ஜெய்சங்கர் - living legend ( வெளியுறவுத்துறை அமைச்சர்) அவர்கள் தான்..
நன்றி விக்கி... 🤝👍
விக்கியின் தேடலுக்கும் உழைப்புக்கும் மீண்டும் ஒரு வணக்கம்
யூடியூப் சேனல் நடத்தும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் முன் உதாரணம் தமிழ் பொக்கிஷம் நம் பாரதத்தின் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களும் எடுத்து வைத்த முயற்சியும் தெரிய வேண்டுமென்றால் இப்படிப்பட்ட காணொளிகள் வரவேண்டும் இளைய சமுதாயம் முன்னேற இது ஒரு சிறந்த முயற்சி என்று நினைக்கின்றேன் வாழ்த்துக்கள்
விக்கி நல்வாழ்த்துக்கள் இன்னும் பல தகவல்கள் எதிர் நோக்கி ஆவலுடன் நாங்கள்.... அன்புடன் ராஜேஷ்
ஏவுகணைகளின் வளர்ச்சி அப்துல்கலாம் தலைமையில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. அருமையான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳👍
மிக அருமையான பதிவு அனைத்து மாணவர்கள எதிர்காலம் மாணவர்களுக்கும்
விக்கி உங்க உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த காணொளியை பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் தான் வந்ததுநம் நாட்டுக்காக எவ்வளவோ உழைத்து இருக்கிறார்கள்இதில் நம் பங்கு என்ன என்பது சிந்திக்கும் போதுநம்மளை பார்க்கும் போது நமக்கு ஒரு கேளமாக உள்ளதுஇதை எனக்கு புரிய வைத்தஅன்பு நண்பர் விக்கி அவர்களுக்கு மீண்டும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு விக்கி...
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
அண்ணா உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் இவ்வளவு அருமையாக எமது தாய் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையின் கடினமான வலிகள் நிறைந்த பாதையை 18 நிமிடங்களில் அருமையாகவும் சிறப்பாகும் விளக்கி உள்ளீர்கள் மற்றும் இந்த எட்ட முடியாத வளர்ச்சியை அடைவதற்கு தொண்டாற்றிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
I am very proud of my country. respect and great salute to the hard workers
மிக அருமையான பதிவு அண்ணா... உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுகள்....
மிக மிக சிறப்பான பதிவு விக்கி நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.
Super super super excited nanba video 💪👍👍👍👍👍🥰
தேசிய சிந்தனை உள்ள விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரரே
அருமையான பகிர்வு. ஜெய் ஹிந்த்
வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை மாற்றி விட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நபர்களை அதிகாரத்தில் அமரவைத்து வளர்ச்சியை அதிகரிக்கும் செயலை வேகப் படுத்த வேண்டும் அதற்கான நிதி ஆதாரங்கள் தடையின்றி கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகள் அருமையாக உள்ளது தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துக்கள்.கூடுதல் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் நன்பனாக
ஏவுகணை நாயகன் பற்றி கூறி நெகிழ வைத்து வீட்டர்கள் விக்கி அண்ணா, போஸ் அவர்களது புகை படம் அருமை
தம்பி நீங்க சொல்ற அனைத்து தகவல் நம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமானது உங்களைன் போல தகவலை எல்லா மொழி இலை உழும் பேசினா அனைவருக்கும், நம் நாட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும் , அனை வரும் வீழித்து கொள்ள முடியும் ,நமக்கு நீட் பத்தி மட்டும் தான் தெரியும் ஆனா இதை தவிர்த்து சட்டம் , ஐஐடி , ஆர்மி, ias, இதபத்தியெல்எல்லாம் தெரிஉம் எத படிகனும் தெரிஉம் pls பதில் போடு க அனை து மொழீலையு பேசவேண்டும் நம் முன்னேற்றத்துக்கு நாம் இந்தியன்
விக்கி தங்களுடைய சேவையை நான் மனதார விரும்பி மதிக்கவும் செய்கிறேன். தங்களுடைய சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்.
உங்கள் presentation மிக அருமை..உழைப்புக்கு வணக்கம்.
மிகச் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
சகோதரர் விக்கி க்கு நன்றிகள் பல.
We sri lankan 🇱🇰 , your videos excellent , very informative,
தங்களின் கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தம்பி விக்கி. மிக கடினமாக உழைத்துள்ளீர்கள். ஒரு ஆர்டிகிள் படித்து புரிந்து கொண்டு செயல்பட இன்றைய இளைய தலைமுறையில் கால்பகுதியினர் தினறும் போது.... தாங்கள் பல தளங்களை பார்த்து ஆர்ட்கிள்களை படித்து அதனை புரிந்துகொண்டு தொகுத்து வழங்குவது சாதாரணமான வேலையில்லை... You're doing a wonderful job. Salute.... வாழ்க வளமுடன்... வளர்க மேன்மேலும்....
விக்கியின்அசைக்கமுடியாத தேடல்கள் அசாத்தியமானது இன்றைய இளைஞர்களுக்கா அறிவார்ந்த தேடல்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு நொடியும் வாழ்த்துக்கள் இருந்துக்கொண்டேயிருப்பேன் இன்றைய தலைமுறைக்கு விக்கி ஒரு எடுத்துக்காட்டு keep it up vikki
நன்றி விக்கி... அருமையான பதிவு... இந்தியர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பதிவு 😍😍😍
இதுபோன்ற உங்கள்பணி தொடர எமது வாழ்த்துக்கள்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
விக்கி எங்களுக்கு பொக்கிஷம் நீங்களும் உங்க u tube சேனலும் தான்........
ஐயோ விக்கி செமையான பதிவு அதுவும் நமது அப்துல் கலாம் ஐயா அவர்கள் பெயரை நீங்கள் சொன்னவுடன் என்னையும் மீறி கைதட்ட ஆரம்பித்து விட்டேன் மிக மிக அழகான பதிவு மேலும் எதிர்பார்க்கிறேன் இதுபோல் வேறு ஒரு பதவியும்
இதை பார்க்கும் போது இனம் பரியாத சந்தோசம் எனக்கு. இதுவும் தேச பற்றை வளர்க்கும் செயல்தான். இது உங்களுடைய உழைப்பு அல்ல "தியாகம்"... வாழ்த்துக்கள்.
Lot of unknown scientist are worked behind each and every success of DRDO and ISRO. As a Indian we salute those Scientist also. This video is dedicated to all the Indian scientists, Jai Hind
Abdul kalaam ayya name aa sollumbodhu goosebumps moment aa irundhuchu na 😍😍😍💐💐💐💐. Vera level video na. Super aa explain pandringa 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
மிகவும் நன்று, மிக்க நன்றி, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
கலாம் ஐயா இந்தியாவின் கதாநாயகன் என்பதில் துளியும் சந்தேகமில்லை 😍😍😍 விக்கி அண்ணாவின் மேலும் பல சிறப்பான பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
நமது நாட்டின் எதிர்கால, அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறிய, பிருத்வி, அக்னி, ஆகாஷ், திரிசூல், என் எஸ்ஜே போன்ற ராக்கெட் தயாரிக்க.A.B.J.ABDUL KALAM அய்யா அவர்களுடைய உழைப்பு பற்றிய தங்களுடைய தரமான தகவலுக்காக வாழ்த்துக்கள். 👍
😅😊😊
வேற லெவல் சார் 🙏 வாழ்க வளமுடன் நலமுடன்.
இந்தியா தொடர்ந்து விளையாட்டு. அறிவியல். தொல்லியல் பாதுகாப்பு. போன்ற துறைகளுக்கு அதிக நிதியினை ஒதுக்கி தேசத்தின் கட்டமைப்பது அவசியமாகும் நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்
அருமையாள தகவல்கள்.
Very nice presentation
அருமையான. தேடல் சார் வணக்கம்
All your narratives are best but this is the best Anna. 00.00 - 18.42 pure goosebumps anna! Thank you so much for your effort. I'm proud to be a follower of Tamil Pokkisham vicky anna and I'm proud to be an Indian
Goosebumps ku panjam illama super ah irunthuchu bro...still growing & will...🇮🇳is on 🔥💪
மகிழ்ச்சி... பெருமை... நன்றி...
ஒரு பாடத்தை எதற்காக படிக்கிறோம் என்று கேட்டால் அதற்கு இது போல் விளக்கம் காரணம் தெரிய வேண்டும். உங்கள் பதிவு, ஏன் படிக்க மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு
நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அண்ணா ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உங்கள் உழைப்பு .........
அருமை வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை 👍🔥🇮🇳🇮🇳🇮🇳
அருமையான பதிவு நண்பா தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா👍
ஒரு மாமனிதரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதைதெரியப்படுத்திய விக்கிஅவர்களுக்குநன்றி.
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்❤️ 🛡️ 🇮🇳
Proud to be a subscriber of your page. Goosebumps... APJ Abdul kalam the gem of our generation interacted with.
நல்லாருக்கு விக்கி ப்ரோ... 😍🥰... LMES and நிங்க போதும் ப்ரோ.... Nalla students a varavingaluku nalla guide bro ninga....
அடுத்து காணொளி கு waiting.
வாரிசு, துணிவு கு wait பண்ற சமுதயதுல இருந்து எங்கள இதுமாறியான காணொளி கு wait பண்ண வெச்சது தான் உங்கள் வெற்றி.
பயணம் சிறக்கட்டும் 🇮🇳🙏
உழைப்புக்கு நன்றி
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் விக்கி 💐💐💐💐
தினமும் உங்கள் பதிவு பார்க்கவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது,
குறிப்பாக இன்றைய பதிவு மிக அருமையாக இருந்தது.
மிகவும் அருமை அன்பரே ❤️
எப்படி அண்னே இப்படி
சிறப்பான பதிவு
அருமையான பதிவு சகோதரரே, வாழ்த்துக்கள் பல 👍🏽
Super thagaval bro 🤝🤝🇮🇳🇮🇳💪💪💪
உழைப்பே என்றால் இந்தியா என்பது மீண்டும் இந்த வீடியோ உறுதி அளித்துள்ளது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இருப்பது இந்தியா என்று தான் நினைவுக்கு வருகிறது ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கும் அவரை சார்ந்த விஞ்ஞானி அனைவருக்கும் இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் நமது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்ன சொல்வதென்று தெரியவில்லை. அருமை நண்பா 🥳🥳🥳🥳❤️❤️❤️❤️
தமிழ் பொக்கிஷம் இந்தப் பதிவு ரொம்ப பிடித்து இருக்கு
Hats off vicky bro...got emotional..and goosebumps.Salute to ur hardwork.
Goosebumps.. well articulated. Valthukkal brother
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்🙏
Super explanation வாழ்த்துக்கள் தம்பி
Bjb government really doing well in foreign policy,defense and offense too and india is really growing well in bjb government period..
Is any one agree this👇🏽
Lol
👌 அருமையான பதிவு 👌 அருமை
அருமையான பதிவு நிறைய தகவல்கள் நன்றி அண்ணா.
மிக மிக அருமையான பதிவு....
நன்றி விக்கி 🙏
Nice 👍 brother ❤️ விக்கி
அருமையான பதிவு விக்கி...👍👍👍
சூப்பர் விக்கி அண்ணா 🙏👍👍👍