Psy-Operations | இந்தியாவை அழிக்க நினைத்தால் என்ன ஆகும் | Raw 15 |Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 690

  • @venkatakrishnan9147
    @venkatakrishnan9147 3 роки тому +114

    நம் ராணுவ யுக்திகளை கேட்கும் பொழுது புல்லரிக்குது. இது போல் ஒரு வியூகம் சீனாவுக்கு எதிராக வகுக்க பட்டால் பய புள்ள அடங்கி அடங்கி விடும். ஜய்ஹிந்த்

  • @mithran1858
    @mithran1858 3 роки тому +80

    முற்றிலும் வீடியோ பார்ப்பதிலேயே கவனம் மூழ்கிவிட்டது. வீடியோவின் இறுதியில் தான் அய்யோ வீடியோ முடிந்துவிட்டதா என்ற எண்ணமே வந்தது. அந்த அளவுக்கு அற்புதமாக இருந்தது உங்கள் வீடியோ.. 👌👌

    • @babudk1318
      @babudk1318 3 роки тому

      ஆம் உண்மை

  • @roshinim4063
    @roshinim4063 3 роки тому +109

    விதைபவைகள் எல்லாம் நல்லவைகளாக இருக்கட்டும் விளைபவைகளும் நல்லதாகவே இருக்கும் ❤️

  • @nishanth3492
    @nishanth3492 3 роки тому +28

    தன் உயிரை துச்சமாக மதித்து நாட்டுக்காக போராடுபவரே ஓர் சிறந்த போராளி

  • @selvamraj1233
    @selvamraj1233 3 роки тому +12

    உழைப்புக்கு உயர்வு உண்டு உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது இந்த பதிவு ஜெய் ஹிந்த்

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 3 роки тому +53

    நம் நாட்டின் திறமை பற்றி அறியும் போது மிகவும் பெருமையாக உள்ளது. நன்றி விக்கி

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 роки тому +31

    தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் 🙏

  • @saravanantrichy536
    @saravanantrichy536 3 роки тому +3

    இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர்
    முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது
    1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது
    அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது
    இன்றோடு 107 ஆண்டுகள் ஆகின்றன‌
    அவன் நினைத்தபடி எல்லாம் இங்கு இணைத்த வெள்ளையனுக்கு இலங்கையினை இந்தியாவோடு இணைக்கும் திட்டம் இல்லாமல் போகுமா?
    இருந்தது
    1916ல் சிலோனின் தலமையகம் சென்னையில் இயங்கும் என அறிவிப்பெல்லாம் செய்தான் வெள்ளையன். இலங்கை இந்தியாவோடு இணைந்திருக்கும்
    ஆனால் இலங்கை பொங்கிற்று, இலங்கை என்றால் சிங்களர் மட்டுமல்ல அவர்களுக்கு துணையாக யாழ்பாணமும் கொதித்தது
    இந்திய தமிழரோடு இணையமாட்டோம் என பொங்கி பின் அந்த தலமையகத்தை இலங்கைக்கே திருப்பினார்கள்
    அந்த அளவு தமிழகம் அவர்களுக்கு மட்டமாய் இருந்தது,
    நம்மோடு இணைய மறுத்து அவர்கள்தான் பிரிந்து சென்றார்கள், நாம் அவ்வளவு கீழானவர்களாக அவர்கள் மனதிற்கு தெரிந்திருக்கின்றோம்
    அந்த இணைப்பு மட்டும் நடந்திருந்தால் இவ்வளவு அழிவு ஈழத்தில் நடந்திருக்காது.
    அங்கிள் சைமனும் அவரின் தும்பிகளும் கிளம்பியிருக்காது, இந்த களஞ்சியம் மண்டையும் இன்று உடைந்திருக்காது

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 роки тому +21

    15 நிமிட கானொளி 5 நிமிடத்தில் முடிந்த மாதிரி இருக்கு. நல்ல விறுவிறுப்பு

  • @balakrishnan794
    @balakrishnan794 3 роки тому +9

    அருமை அருமை அனைத்து சூப்பர் தமிழ் பொக்கிஷம் வணக்கம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sujasenthil5235
    @sujasenthil5235 3 роки тому +51

    Raw series energetic booster. I salute braveness of our soldiers. JAIHIND.

  • @karupaiya1
    @karupaiya1 3 роки тому +30

    பாகிஸ்தானியர்களுக்கும் சீனர்களுக்கும் பிறந்த மக்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள்.

  • @sudhaker050
    @sudhaker050 3 роки тому +1

    கேட்கும்போதே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது..நன்றி விக்கி... ஜைஹிந்த்.....

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 3 роки тому

    Raa Raa Raa .......super வியூகம். யாரையும் விரோதியாக பாவிக்காத இந்தியாவை அழிக்க நினைத்தால் 😭😭😭😭

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 3 роки тому +3

    தாய் நாட்டினை நேசிப்போம் ஜெய் ஹிந்

  • @roxta6579
    @roxta6579 3 роки тому +15

    You are the reason that.we tamil people learn a lot of gio poloctics tactics please continue with thzzz videos its humble my rqst plzzzz vicky bro

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 3 роки тому +19

    ரா 15எப்போது வரும் என்று பலதினசரி இரவுகள் காத்திருந்தேன்
    வாழ்த்துக்கள் விக்கி💐💐💐

  • @hackervishnu9537
    @hackervishnu9537 3 роки тому +1

    ஒரே நாளில் 15 பார்த்தாச்சு வேற லெவல் 👍🔥👍🔥👍

  • @kaveriazad7528
    @kaveriazad7528 Рік тому

    மிக அருமையான பதிவு! பிரமிப்பாக இருக்கிறது' ஒரு பெரும்வெற்றி எத்தனை வீரர்களால், தியாகிகளால் கிடைக்கிறது!வாழ்க இந்திராவின் டிகழ் !வாழ்க RAW அதிகாரிகள்!

  • @mathisumathi1597
    @mathisumathi1597 3 роки тому +2

    Exslant news
    Vazhga baratham velga baratham
    Jai hind🙏🙏🙏🙏🙏
    Idhu kadhaai illai Nijam
    Unmaiya urakkam solvom
    Jai hind🙏🙏🙏🙏

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 3 роки тому +26

    இன்று எல்லா பதிவுகளும் தாமதமாகவே வந்தது.
    Raw sema video

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 роки тому +25

    ஊழலை ஒழித்தால் இந்தியா வல்லரசு தான் அதே போல் திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும்

    • @rajeshjohnson779
      @rajeshjohnson779 3 роки тому

      Unmaithaan nanpa

    • @raghavankrishnarao1529
      @raghavankrishnarao1529 3 роки тому

      It is not possible to eradicate corruption in our country. Since all the political parties personal involved. They want money within their term of five years. Our system also takes long time to prove it

    • @Deepak-f3w5p
      @Deepak-f3w5p 3 роки тому

      முதலில் மக்கள் திருந்தணும்
      ஓட்டுக்கு காசு வாங்காமல்
      ஓட்டு போட்டு நல்ல தலைவராக
      தேர்ந்தெடுக்க வேண்டும்.👩‍🌾

  • @joshuvasamuel6827
    @joshuvasamuel6827 3 роки тому +6

    Vicky bro we need Prabhakaran life history.. If any possible please upload... மேலும் தமிழர்கள் இலங்கையில் எப்படி வாழ்கை உள்ளது என்பதை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.. 🤗

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому

    மிக அருமை👌👌👌👌👌👌👌👌
    அனைத்து தகவலும் உண்மை என்று ஏற்க வேண்டாம்.. ஆராச்சி செய்ய வேண்டும்

  • @r_thee7739
    @r_thee7739 3 роки тому +10

    Next part seekiram podunga anna can't wait ❤️

    • @r_thee7739
      @r_thee7739 3 роки тому

      @IMPOSTER:EDITZ ama ama pathutu iruken 😁

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 роки тому +4

    God information!!! We always studied abt. How we got independence… but we should add these ops in our school syllabus… this is very important to get idea abt our national security

  • @நான்ஆமைஇல்லை

    நேற்றே எதிர் பார்த்தேன் சகோ🇮🇳💪🇮🇳

  • @shan012354
    @shan012354 3 роки тому +4

    1971ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுடன் பேசிய பின்னர் இந்திரா காந்தி மீண்டும் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தானுக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருந்தார். 1971ல் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் நான் இப்படி படித்தேன் என்று நினைக்கிறேன்

  • @balachidambaram605
    @balachidambaram605 2 роки тому

    Captain krishnan avargalukku oru RAYAL SALUTE pns ghazikku sanguthiya INS PAJPUTkku salute vicky video romba super i have goosbumps anna

  • @vigneshmanokar9196
    @vigneshmanokar9196 3 роки тому +2

    Very very very nice......I am broad of my india army.......💐💐💐💐❤️❤️❤️

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 3 роки тому +5

    Vicky,
    I hate to get addicted but I love this serious of RAW the way to present it. To salute the old leaders even though they have done wrong to the nation

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 3 роки тому +2

    வாழ்த்துக்கள் வளர்க பாரதம்
    ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @chikkukutty9291
    @chikkukutty9291 3 роки тому +5

    Luv u anna...romba perumaiya iruku ungala mari desabakthana paaka🧡🤍💚

  • @alagend
    @alagend 3 роки тому +7

    வியூகம் அருமை 🙏

  • @monimonimoni378
    @monimonimoni378 3 роки тому +5

    15 நிமிடம் ஒரு ஹாலிவுட் சினிமா பார்த்த மாதிரி இருந்தது நன்றி விக்கி 🙏🙏🙏

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 3 роки тому

    நம்ம ஸ்டோரி சொல்ற விதம் இருக்கே அப்பா செம ரியல் அக்கப்பலில் இருந்த அந்த ஃபீலிங் கிடைச்சது நன்றி சகோதரரே அடுத்த காணொளியாக எதிர்பார்ப்பு மிகவும் ஆவலாய் இருக்கிறேன்

  • @silamburms3653
    @silamburms3653 3 роки тому

    ஒரு படம் பார்த்தான் படம் சூப்பர்
    இந்தியில் ஒரு படம் பார்த்தான் படம் சூப்பர் நீங்கள் சொல்வது அனைத்தும் இருந்தது அந்த படத்தை பார்த்தான்

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 3 роки тому +4

    Excellent , Vignesh your work is great.keep going.👍

  • @ZAMEEKVLOG
    @ZAMEEKVLOG 3 роки тому +1

    Bro naan Sri Lankan உங்கள் சேவை எங்களுக்கு தேவை நண்பா தயவு செய்து இலங்கைல பெரிய பஞ்சம் ஏற்பட்டு விட்டது. மேலும் உங்களுக்கு முடிந்தால் எங்களுக்கு உதவி செய்ய முடியும்.
    நம்நாட்டு பிரச்சினையா அதிகம் பேசுங்கள் யேன் என்றால் எங்களுக்கு கருத்து சுததீரம் இல்லை

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 3 роки тому

    அருமையான பதிவு இந்திய இராணுவ பலம்
    அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன் விக்கி

  • @kavinkumar493
    @kavinkumar493 3 роки тому +1

    அருமையான பதிவு மெய் சிலிர்க்கிறது அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

  • @krishyuvi7377
    @krishyuvi7377 3 роки тому +4

    Narration superb video pakrapa visuals kannmunadiye pakra matri irku ❤️

  • @pethuraj.spethuraj1055
    @pethuraj.spethuraj1055 3 роки тому +2

    Gazhi attack movie romba different eh sollieunthaga, unga clarification 💯 useful irunthuchi....

  • @dhinadhina8662
    @dhinadhina8662 3 роки тому

    திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் மிகவும் அருமையான காணொளி
    💗

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 3 роки тому

    உணர்ச்சி மிக்க பதிவு விக்கி நண்பரே 👌👌👌👌💓💓💓💞💞💞😘😘😘😘

  • @jaiprasanth851
    @jaiprasanth851 3 роки тому +7

    Can't wait for your videos.. especially RAW

  • @RajeshK-ei5ot
    @RajeshK-ei5ot 3 роки тому +3

    Vera maari Vera maari awaiting for next next operations🔥🔥🔥

  • @raavanaatheking2122
    @raavanaatheking2122 3 роки тому +2

    Wsiting.Waiting.waiting👍👍👍🙏

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 3 роки тому +1

    You have a quality viewers Vicky. Having 50 lakhs viewers is not great. Have few lakhs with quality viewers is important. You are able do that. 👍

  • @manisundar8543
    @manisundar8543 3 роки тому +2

    RN GAO GREAT SALUTE.. GREAT INDIAN ARMY 👍🏻 THANK YOU FOR SUCH INFO ABOUT OUR INDIAN ARMY.. 👍🏻VICKY ANNA

  • @sethuraman4508
    @sethuraman4508 3 роки тому +11

    'தற்போது கண்ணிலேயே நின்று போர் நடக்கின்ற மாதிரியை உங்களை செய்திகள் எங்களை வியப்பூட்டுகிறது போர் என்றால் என்ன என்பதை இப்படி இந்தியா நடத்திய என்பதையும் அழகாக வேறு சொன்னீர்கள்வெல்டன் விக்கி

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 3 роки тому

    ஜெய்ஹிந்த்" அருமையான பதிவு

  • @sathishkannan223
    @sathishkannan223 3 роки тому

    நம் இராணுவ யுக்தி அபாரம் . ஜெய் ஹிந்த்

  • @spalavesam1305
    @spalavesam1305 3 роки тому

    நன்மை செய்பவர்கள் / நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்!

  • @monstervini2214
    @monstervini2214 3 роки тому +1

    I watched gazi attack movie 🔥🔥3yrs ago this movie proud of indian navy

  • @sravi9878
    @sravi9878 3 роки тому +2

    Super super super excited nanba video😘😍

  • @sivalingam6729
    @sivalingam6729 3 роки тому

    இனிய காலை வணக்கம் உறவே. தேடல் தொடரட்டும். 🌹🌹💞

  • @peterparker6154
    @peterparker6154 3 роки тому +17

    *India's strategy making enemies think their strong and making them think we are weak and hitting them unexpectedly be it pns Ghazi attack or surgical strikes. India style is like rajini dialogue chumma adardhilla*

  • @madheshasokan
    @madheshasokan 3 роки тому

    அருமை அருமை!!! விறு விறு விறு வென்று இருக்கிறது :)

  • @gold1897
    @gold1897 3 роки тому

    அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

  • @vetrimani3731
    @vetrimani3731 3 роки тому

    அருமையான பதிவு சகோ நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் நான் பார்த்தேன் அருமையாக இருக்கும் அதில் ரா அருமையாக இருக்கும்

  • @pradabg9369
    @pradabg9369 3 роки тому

    Super Sir Excellent Vera Level Video 🙏🙏🙏 Jai Hind Bharath Matha Ki Jai 🏆🏆🏆

  • @sureshsurea4883
    @sureshsurea4883 3 роки тому +2

    Onu vidama Naa pakuran anna all super thank you Anna neega solala Naa angaluku thariyama poi erukum

  • @leeyumku406
    @leeyumku406 3 роки тому

    பாகம் 16க்காக காத்திருக்கேன் , மிக மிக மிக விருவிருப்பாக மெய்சிலிர்க்க வைத்தது , ரஷ்யா கலம் இறங்க தயாரான நேரம் உண்மையில் ஆங்கில படத்தில் வரும் மெய்சிலிப்பை ஏற்படுத்தியது

  • @kpnarendhirababu8107
    @kpnarendhirababu8107 3 роки тому +2

    Raw series is Excellent and very informative thanks Vicky Jaihind

  • @Beast-Knight-96
    @Beast-Knight-96 3 роки тому +2

    Yes RAW series
    Verithanam Anna

  • @prakashkumar2394
    @prakashkumar2394 3 роки тому +3

    Pakistan ah paatha enakku andha anandraj dialogue thaan nyabagam varudhu........" thothukutte irukiya da.....dhuuuu" ...... 🤣😂🔥.....

  • @BalajiLakshmiGandhan
    @BalajiLakshmiGandhan 3 роки тому

    சிறப்பான பதிவு விக்கி அவர்களே.

  • @vishnusa7758
    @vishnusa7758 3 роки тому +2

    INDIA ku support a vantha RUSSIAN(NAVY FORCE) vs america and UK (navy force) kulla nadantha problem pathi full detail o da vdeo make pannunga pls bro nalla irukum RUSSIAN and INDIA friendship ku example la irukum bro

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 роки тому

    நம் இராணுவத்தின் வியுகம் அருமை

  • @Stephen_raj7
    @Stephen_raj7 3 роки тому +8

    Waiting for this story sir russia entry was stunning to world nd big support to india..🇮🇳

    • @Paviezha
      @Paviezha 3 роки тому

      Exactly

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 3 роки тому +1

      உண்மை..
      பாகிஸ்தான் கடற்படைக்கு உதவ வந்த அமெரிக்கா-வின் The Big - E எனும் Enterprises என்ற அமெரிக்க போர் கப்பலை இந்தியாவிற்கு உதவ வந்த சோவியத் ரஷ்யாவின் கப்பல் தான் விரட்டியடித்தது..

  • @prasanthcv4763
    @prasanthcv4763 3 роки тому

    Vanakam Nanba Vicky good video.veeranukku siru thurumbum palkutha othavum.thiramaiyen adayalame indian people.jai hind

  • @agumanthangovindhan7408
    @agumanthangovindhan7408 3 роки тому

    அருமையான ஜெய்ஹந்த் ஜெய்ஹந்த் ஜெய்ஹந்த்

  • @shankereshwar6618
    @shankereshwar6618 3 роки тому

    Super... Jaihind...👍👍👍👍👍

  • @surendramohan676
    @surendramohan676 3 роки тому +1

    Very very nicely explained Vicky of RAW 15. This subject is going well, let us hear more from Vicky.🤠of you 👌

  • @TONYSTARK-nn2dc
    @TONYSTARK-nn2dc 3 роки тому +2

    Nengha pesuma Social science professor ra maridungha in India level.
    Nala explain paringha🙂🙂🙂👍👍

  • @pradabg9369
    @pradabg9369 3 роки тому

    Expecting another video 👍👍👍 winner Always Think Positive 🙏🙏🙏

  • @svenkatesh1967
    @svenkatesh1967 3 роки тому

    Vera level Vicky bro... Information la vera level ponga.. data's edukrathula ungala aduchuka aal ila

  • @pugalg5151
    @pugalg5151 3 роки тому

    அமர்க்களமான தொடக்கம் 🙏
    அருமை 👍

  • @k.sabarivel3116
    @k.sabarivel3116 3 роки тому

    Ungka ella videos semma bro nalla nalla video engkalukka pakirntha tharkaga Nandri bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-mg3qs
    @AshokKumar-mg3qs 3 роки тому

    அருமையான தகவல் 👍🏻🙏🏻

  • @kanthakumar9560
    @kanthakumar9560 3 роки тому

    அருமை. ஜெய் ஹிந்த்.....

  • @bala7323
    @bala7323 3 роки тому

    அருமை சகோ படம் பார்த்தமாதிரி இருக்கு...

  • @rajinikanth582
    @rajinikanth582 3 роки тому

    Sema gazhi film paththa feel eruku vicky 🔥🔥🔥🙏

  • @sivakumar-ud8ss
    @sivakumar-ud8ss 3 роки тому +1

    Super brother mindblowing explanation we expecting more from you this kind of and national factors, nation first no compromise Jaihind

  • @tamilselvan8459
    @tamilselvan8459 3 роки тому +1

    Very excited series. Thank you.

  • @malathimn9161
    @malathimn9161 2 роки тому

    with great sincerity and efforts u have recorded the history , superb

  • @ramaumesh
    @ramaumesh 3 роки тому +2

    Raw series is very good to understand more information well compiled details and well narrated by you. Like the way you present and salute the time you for preparing invested.

  • @vidyaonline007
    @vidyaonline007 3 роки тому +2

    Jai hind.

  • @malaniramya7927
    @malaniramya7927 3 роки тому +2

    Sema video thank you so much 😘

  • @kiruthani
    @kiruthani 3 роки тому +2

    We should start including our Indian courageous stories in our children education text book.

  • @Paviezha
    @Paviezha 3 роки тому +4

    அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம் 🙏🙏

  • @prabakarant5004
    @prabakarant5004 3 роки тому +2

    Waiting for this 15th part .. Thanks for news bro...

  • @murugeshm40
    @murugeshm40 2 роки тому

    💐 அருமை அருமை அருமை 👍 🇮🇳 👈

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому

    Wow sema jai hind 🇮🇳🙏🥳🥳🥳🥳🥳🦁🐅😘🥰

  • @virgoboychennai7906
    @virgoboychennai7906 3 роки тому +2

    RombA Arumai.. bro ❤️❤️😍😍
    .
    .
    Jai hind ❤️🇮🇳💪

  • @shivalerm2175
    @shivalerm2175 3 роки тому

    நவகாளி சம்பவத்தையும்,மாப்ளா கலவரத்தையும் பற்றி உண்மை சம்பவத்தை தொடர்கதையாக வீடியோ போடுங்க அண்ணா

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 3 роки тому +2

    Amazing way of explaining. Well edited with supporting animations. Super. Tamil pokisham now in next level. Keep it up.👍💐

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому

      இயற்கை மற்றும்தனிநபர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பதிவுகள் உள்ளே இணைந்திருங்கள் @ Hidden Truth Tamil உடன்

  • @hariooty129
    @hariooty129 3 роки тому

    அருமை அண்ணா👌👏💪❤️🇮🇳

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 роки тому +1

    Great update bro. Wait for next operation. Our Army and RAW very great.