Devayani - What type of lady? Director Rajakumaran - Chai With Chithra | Part 10
Вставка
- Опубліковано 7 лют 2025
- #chaiwithchithra #rajakumaran #devayani
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
வெகுளியான மனிதர்... மனதில் பட்டதை பேசுபவர்கள் இவ்வுலகில் அரிது... பெயரே போலவே மகிழ்சியாக இருங்கள் ராஜகுமாரன் அண்ணா👍
வாழ்க்கையில் திருப்தி தான் மகிழ்ச்சி, அருமையான நேர்காணல்
எனக்கு தெரிந்து குருவை மதிக்கும் சிஷ்யனாக பாண்டியராஜன் Sir ஐ அடுத்து உங்களை பார்க்கிறேன் Sir....
உங்கள் நல்ல மனதிற்கு மீண்டும் சினிமாவில் தடம் பதிக்க வாழ்த்துகள்....👍👍
One of the best open hearted and straight forward interview in touring talkies..
மீண்டும் வரவேண்டும் ... சாமானியன் வெற்றி தான் கொண்டாடப்பட வேண்டும்
ஒன்னுல ஆரம்பிச்சு பத்து வரைக்கும் பார்க்க வச்சீட்டீங்க ராஜகுமாரன் சார்...சித்ரா சார் ரொம்ப நேரமா கேட்டு கிட்டே இருந்தாங்க எப்படி தேவயானிக்கு உங்கள பிடிச்சதுனு....எளிமையா,நேர்மையா,வெள்ளந்தியா இருந்தா யாருக்கு தான் பிடிக்காம போகும் சார்.....👌❤💗
இவரு வெள்ளந்தியா? மனம் பூரா வன்மம்...
அருமையான நிறைவான பதிவு ராஜகுமாரனுடன் பயணித்தது போலவே இருந்தது கேட்டு முடிக்கும் போது இறைவன் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்.ராஜகுமாரன் பெயர் போல உங்களது மனம் போல நீடூடி வாழ்க வளமுடன்
Rajakumaran lives himself like Rajakumaran. What a self confidence!
We should appreciate the boldness of Mrs. Devayani in marrying Mr. Rajakumaran when she was in the top position. It is very nice to watch when he addresses his wife with a respect since the interview is related to his experiences in cinema which he understands very well during the conversation.
Possessing the talents which need not go waste, he and Devayani can try web series or movies like what he has made already for the audience. When people are watching useless serials in TV Channels , they may definitely give preferences for watching his stories.
All the best to both of them.
* It is indeed a different type or in style of interview by Sri. Chitra Lakshmanan , that needs to be appreciated 👍. Congratulations.
Like Narasus coffee advertisement....
"பேட்டின்னா சித்ரா லட்சுமணன் தான்!"
K.R.Ramaswami
I've watch whole interview.thanks chitra sir and mr rajakumaran for your honesty you deserve great future.hope we see you in upcoming movies.
அருமையான Interview வாழ்த்துக்கள் சித்ரா சார் & ராஜகுமாரன் சார் 💐💐💐💐
திரு. இராஜகுமாரன் அவர்களே உங்கள் படங்களில் பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள் அதைப்பற்றியும் இசையமைப்பாளர் S A. ராஜ்குமார், சிற்பி இருவரை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இந்த பத்து எபிசோடும் முடிந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
Namma kaile eanna irukku. Right words.... very humble person too....thx chithra sir & rajakumaran sir 👏👏
சிறப்பு நேர்கானல், அந்த இயக்குநர்கே உரிய கெத்து. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் இயக்கத்தில் படம் எதிர்பார்க்கின்றேன். 🙏🎉🎉
நேர்காணல்
@@max996max மன்னிக்கவும் நன்றி நண்பா,
மிகவும் அழகான நேர்காணல்.
வாழ்க்கையை இயல்பாக வாழவிடுவோம்... சிறப்பு ஐயா
வருங்கால planning குறித்த கேள்விக்கு நீங்கள் சொன்ன பதில் பிரமாதம் ராஜகுமாரன்..
Simply wonderful interview
Extremely well done Chithra Sir 👏
You have brought out such a wonderful human being in the cinema industry
Rajakumaran sir...இப்படியே நேர்மையாகவும் நேர்த்தியாகவும் இருங்கள். கடவுள் உங்களை பல்லாண்டு பல சந்தோஷங்களுடனும் நற்பெயருடனும் வாழ வைக்கட்டும்! வாழ்க! வாழ்க! 🌹 💐
This is non of our business
Wonderful interview. 'ALL THE BEST' RajaKumaran sir.
One of the best interview except some difference of opinion... மிகப்பெரும் பொறுமைசாலி ராஜகுமாரன் அவர்கள்.... 🎉🎉🎉🎉🎉
நேற்று தான் நீ வருவாய் என திரைப்படம் கண்டேன் அருமையான காதல் காவியம்....
பத்து வருசமா கோமால்ல இருந்தீங்களா
@@sadhasivamk2993 dai antha movie vanthu 22 varusam aaguthuda yenna apa nee 12 varusama komala irunthanu ninaikuran
ராஜ்குமார் சார் முதல்ல நீங்களும் தேவயானி மேடமும் நின்னு சுத்தி போடுங்க. இன்னைக்கு வைரைக்கும் வயித்தெரிச்சல்ல எல்லாரும் புகையுரது நல்லா தெரியுது
100%true
ராஜகுமாரன் சார் வாழ்த்துக்கள்! உங்கள் குடும்ப நலனுக்காக வேண்டுகிறேன்! ரசிகர்களை மதித்து பதிலளித்தமைக்கு நன்றி🙏💐
நன்றி அம்மா ஆல் த பெஸ்ட் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐
@@devayanirajakumaran354 🙏💐
Sir ungal nerkanal arumaiyaga irunthathuv
Perfect Gentleman s Talk Show Best Wishes to You and Devyani
Straight forward interview from raajkumaran sir and thank you chitra sir you wonderfull job doing sir
Love you rajakumaran sir...
Thanks to touring talkies
🙏🙏🙏🙏💐💐💐💐
idhuvarai vandha padhilvil indha padivu romba interestinga irundhadhu raja kumaran sir. congratulations. thankarpachan interview ku piragu oru nall interview oru nalla persona meet panniya unarvu irundhadhu thanks to chitra laxmanan sir. rajakumaran, thankar pachan, agattiyan indha 3 persons onna combineda oru film eduttta kandippa hit aagum sir mudinja try pannunga raja kumaran sir.
Chithra Sir , Thanks for completing the interview with him, Waiting to watch the Great actor , producer Mr. Thiyarajan interview.
வேறு எதுவும் இல்லை . அன்பும் அக்கறையும் தான் காரணம். அழகை பார்த்து வருவது தான் காதல் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை பட்டது. அவசர திருமணத்திற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.
All episodes are very interesting. His interview spokes Comedy, Happiness, Sad and Soulful to heart. Such a humble and practical person. All the very best to Rajkumar an Sir and Devayani Madam. Have a Happy Life Forever.
Bro neengalum devayani mam oda periya fanaaa
@@balakrishnan6173 Yes Bro
Manaivi amaivathellam iraivan kodutha vram enbatharkku sirantha example unga life aalthe best sir
Great interview... 👏👏👏👏👏
Samayal thevayani allavuku ultimate... All men's mind voice
Devayani has good family life with him. This is very important for actresses or any woman. She learned Tamil and leads peaceful life. So you can guess why she chose him wisely.
This is the best of you sir.....
தான் நடிகை இந்த ஆண் சமுதாயத்தில். கணவன் என்ற ஒருவன் பேருக்கு இருந்தா போதும். அப்படி பட்ட ஒரு ஆல் வீட்டு வேலைக்கு. சூப்பர் பெண் வாழ்த்துக்கள்
எந்த ஆண் சமுதாயம் ...
அது ஒரு காலம் கண்ணா ...
பொண்ணுங்க பசங்கள வாடா போடா இன்னும் அதுக்கு மேல எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க...
எந்த ஆண் சமுதாயத்தில் இருக்கீங்க ...
அது நாங்க வாழ்ந்த காலம் ...
இப்பவும் தேவயானி எல்லார்கிட்டயும் சார் சார் சார் என்ன சொல்லுவாங்க நானும் மேடம் அப்படின்னு தான் எல்லார்கிட்டயும் சொல்றன்...
இப்ப நீங்க இருக்கிறது பெண்ணாதிக்க சமுதாயம் பார்த்து ஜாக்கிரதையா இருங்க ...அவங்க வாடா போடா சொல்றாங்கன்னு நீங்க போடி வாடி சொல்ல போறீங்க...
இப்ப இருக்கிற பெண் சமுதாயம் கூட பிச்சி போட்டுடும்...
Sorry to disturbe you sir,in many places you have used the word அந்தம்மா,அந்தம்மா (not madam).This is not the proper way to give respect to your wife.
(Note:If your says about you as அந்தாளு, அந்தாளு will you bear it.
My kind request is, atleast hereafter try to give the respect that she deserves.
Hope you understand....)
@@sumathyp4966 ஓகே ஐ அம் அண்டர்ஸ்டாண்ட் ...
போன இன்டர்வியூவில் மேடம் மேடம் என்று சொல்லியிருந்தேன் ...
என்ன சார் வைஃபை மேடம் சொல்றீங்கன்னு கிண்டல் பண்ணாங்க ...😂😂😂😂
ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது ஒரு அப்பாவும் மகனும் கழுதைய வாங்கிட்டு வர்ற கதை இருக்கும் ...
முட்டாள்தனமா இருக்கு ... செமயா ஒரு கழுததை இருக்கும்போது குழந்தையை நடக்க வைத்து கூட்டிட்டு வர்றீங்க என்று ஒருத்தர் சொல்லிட்டு
போவார்...
அப்பா சரி என்று மகனை தூக்கி கழுதை மேல உட்கார வைத்து கூட்டிட்டு வருவார் ...
அப்ப இன்னொருத்தர் வருவார் ...
கழுத ஜம்முனு இருக்கு ரெண்டு பேரும் உட்கார்ந்து போலாமே என்ன முட்டாள் தனமா வெயில்ல நடந்து போயிட்டு இருக்க என்பார் ...
சரின்னு அப்பா மகன் ரெண்டு பேரும் கழுதை மேல உட்கார்ந்து போகும்பொழுது மூன்றாவதாக வந்தவர் ...
நீங்க எல்லாம் மனுசங்க தான ஒரு வாயில்லா ஜீவன் மேல
2 எருமைங்க உட்கார்ந்துட்டு போயிட்டு இருக்கீங்களே...
ஞாயமா அதைத்தான் நீங்கள் ரெண்டு பேரும் சுமந்து போகணும் அப்படிம் பார் ...
சரி அதையும் செய்வோம் என்று ரெண்டு பேரும் யோசிச்சு ...
கழுதை ஓட கால கட்டி ஒரு குச்சியில் தூக்கி அந்த பக்கம் இந்த பக்கம் சுமந்துட்டு போவாங்க கழுதை துள்ளிக்குதித்து பாலத்திலிருந்து ஆத்துல விழுந்து தண்ணீரோடு அடித்துக்கொண்டு போய்விடும்
ஒரே நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து வித்தியாசம் ...
என்னோட வேற
இன்டர்வியூ கொஞ்சம் பாருங்க மரியாதையா தான் சொல்லி இருக்கேன் ...
அதெல்லாம் சின்ன பசங்க எடுத்த இன்டர்வியூ ...
அவங்க முதல்ல மேடம்னு சொல்லணும் அழைக்கனும் தேவயானிய அதனால நான் மேடம் மேடம் என்று சொல்லி இருந்தேன் ...
சித்ரா வயசுல பெரியவர் ...
எங்கள பெயர் சொல்லி தான் அழைப்பார் ...
நானும் கேஷுவலா அந்த அம்மா அவங்க அப்படின்னு சொல்லி இருக்கேன் ...
நீங்க சொன்னது ஞாபகம் வைச்சுக்கிறேன் அடுத்த சந்தர்ப்பத்துல சரியா ஹேண்டல் பண்றேன் ...💐👍
Very Nice Mr. Rajakumaran....
super sir..humble and open speech
நீ வருவாய் என
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதை தவிர்த்துவிட்டு ஒரு சின்ன பட்ஜெட்ல மீடியம் கேரண்டி உள்ள நடிகர்களை கொண்டு நல்ல குடும்ப கதையை நீங்கள் இயக்கினால் நல்லது
மிக சரி. யாரா இருந்தாலும் தன்னை இங்கு நிரூபிக்கணும். 1000 பித்தலாட்டம் மாயைகள் இந்த தமிழ் சினிமா உலகுத்துல இருக்கு (எந்த உலகத்துல இல்ல னு சித்ரா சாரே சொல்லுவார்.) (ஒரு மளிகை கடை வெச்சா கூட அதுல ஆயிர ஏமாற்றங்கள் இருக்கு. முதல மளிகை supply பண்றவனே 100 soap ல ரெண்டு soap திருடு வான்) .. அதனால சினிமா முகத்தை இவுறு அம்பல படுத்துனாருன்னு சந்தோஷம் வேண்டாம். இதுக்கு முன்னாடி நிறைய வாட்டி சித்ரா சாரே சொல்லி இருக்கார்.
Coming back to point.. 1000 இருந்தாலும், சினிமா ஈவு இறக்கம் அற்றது. It doesnt give chance and success to bench warmers . Of course காசு இருந்தா தினமும் 30 பேர் வெச்சு 100 நாள் கூட ஓட்ட முடியும்.
But a good movie always speaks for himself. ஒரு நல்ல short film எடுத்து ஒரு 1 million பேர் பாக்க வை அஞ்சலி பாப்பா
Super interview sir.....perfect.....
அருமையான மனிதர் வாழ்த்துக்கள்
அருமை ராஜகுமாரன் சார்.......
Mr.Rajakumaran's reply was genuine. But when he addresses his wife in certain way , its kind of awkward feeling. i'm not judging him but there is something off. Anyways wish him and his family great success and happiness!
Very nice true open man ..
Genuine one.. superb interview.. 💓
Very good human being sir neenga, every woman praise you to the core.💝💝💝
எனக்கென்னவோ இந்த மனுஷன ரொம்ப பிடிச்சிருக்கு. ராஜகுமாரன் நல்ல மனுஷன்யா
சும்மா இடையில் ஒரு பகுதியை மட்டும் பார்த்த என்னை முதலில் இருந்து அனைத்து பகுதிகளையும் பார்க்க தூண்டி விட்டது , மனதில் உள்ளது அனைத்தையும் , வருத்தங்களையும் யார் மனதையும் நோகடிக்காமல் கூறி விடும் தன்மை, மிகவும் அருமை, தேவயானி எதனால் விரும்பினார் என்பது இதை பார்க்கும் பொது தெரிகிறது.
நன்றாக பேசுகிறார் ராஜகுமாரன்
Good narrative
வாய்ப்பே இல்ல சார் ...
இந்த மாதிரி வெளிப்படையா பேசுற ஒரு மனுஷன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் . Future பத்தி சொன்னாரு பாருங்க 😀😀😀 சிறந்த குணம் 👏
தேவயானி கொடுத்து வச்சவங்க 🎉🎉🎉
சூப்பர் சூப்பர் கடவுள் சித்தமே சூப்பர்
God bless both of you and your children’s
நல்ல interview...
இது போல் பர்சனலான கேள்விகளை தவிர்க்க வேண்டும். ராஜகுமாரன் அவர்களின் திரைப் பயணம் பற்றித்தான் கேள்விகள் இருக்க வேண்டும். அவரின் குடும்ப வாழ்க்கை கருத்துக்கு உட்பட்டது அல்ல. He deserves his privacy.
Ama ama , chithra thevai illatha kelvi ketkatha pa thambi .
Ebba oru vazhiya interview mudinchuruchu 😂😂🙏🙏🙏💐💐💐
We understood one thing Devayani ungala vachu seiraanga pola ... 😂😂😂😂😂😂😂
Nice interview .Chitra sir Hats off
Awesome...
மொத்தத்தில் தெய்வயனி தைரிமான பெண். பாவம்
அருமை👌
நன்றி TT.
Good man
Raja kumaran interview super 👌
அருமையான பதிவு அருமை
he is so respectful to his wife.
பத்து எபிசோடடுகளையும் பார்த்தேன். கேட்டேன். போரடீக்கவில்லை. தேவயானை மேடத்திற்காக பார்த்தேன் என்றாலும்கூட பொய் இல்லை. அதிர்ஷ்டமான கணவர்...இது தான உண்மை.
Devayani ah Eppadi impress (correct) pannigna appadingaradha Chithra Sir moonu episoda ah kekkararu , aana suthithi suththi Mr. Rajkumar maluppikitte irukkaru....
tolil ragasiyam
@@praba991ify அதுல ரகசியம் ஒன்றும் இல்லை பிரதர் ...ஹீரோ ...கம்பெனி எல்லாரும் என்ன ஒரு படத்தில் வைத்து நெருக்கறதை பார்த்துட்டு அவங்க ரொம்ப நாளா பாத்துட்டு இருக்குற ஒரு நல்ல பையன்... நல்ல டைரக்டர் அவன் மேல அவங்களுக்கு ரொம்ப சாப்ட் கார்னர் வந்திடுச்சி அதுதான் உண்மையா இருக்கும் ...நாம் ஒரு ஆறுதலான விஷயங்கள் பேசி அவர எங்கிரேஜ் பண்ணுவோம்னு நினைச்சு பேச ஆரம்பித்து அப்படியே லவ் ஆயிடிச்சு அப்படின்னு நினைக்கிறேன் ...
காதலிச்சு இவங்க ஏன் சேர்ந்தாங்கனு தெரியாம இருந்தா தான் அது காதல் ...
இதனாலதான்னு தெரிஞ்சா அது பிசினஸ்...
இப்போ மோசமான கமெண்ட் தான் பதில் போட போறீங்க ...
ஆனா இளைஞர்களுக்கு ஒரு இளைஞனாக இருந்து சொல்ல வேண்டியத நான் சொல்றேன் ...ஹாஹாஹாஹா
@@devayanirajakumaran354 m
😆😆
@@devayanirajakumaran354 mam super nan unga romba periya fan
Ungala pakkanum devayani pls... 😢😢😢😢😢😢
Chitra Sir … podhum sir …. Vera yaarachum petti edunga 🤣🤣🤣🤣
நல்ல மனிதர் கடவுளின் குழந்தை இவர்
Very eagerly expected ths episode.
His speech is good
Super Rajkumar
Super interview 🥰🥰🥰
மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️ 🎉
Wife patthi nalla purinchi vachirukinga sir good.
நீ அந்த நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் படங்கள விட்டு வெளியே வரமாட்டியா..? தலைவர் வேற உலகத்துல வாழ்ந்துட்டு இருக்காரு...
Nalla interview....
சித்ரா ஐயா, இவர் இயக்குநர் என்பதால் அதுசார்ந்த கேள்விகளை அதிகம் கேட்டிருக்கலாம். அடிக்கடி தேவயானி பற்றியே கேட்பது ஓவர் டோஸாக இருந்தது. மேலும், "தேவயானி எப்படி உங்களை கல்யாணம் பண்ணினார்?" என்ற தொணியிலேயே கேட்பதை தவிர்த்திருக்கலாம்.
Verygood
Chitra sir pls innum oru 10 part of interview panunga please
Idula irrundu onnu nalla teridu devayani nala mattum dan avanga family run aguthu pola...
Super interview.
Thanks to Director Vikraman sir.
100💐100🙏
Chitra sir tips pathi kekuraaru...
Avar gift pathi answer pandraaru
Finally someone like me had noticed it 🤣🤣🤣..
It looks like editing mistake. He gave answer for tips first. Then he saying about gift
லக்கி மேன் ராஜ்குமார் தேவ்யான்ஹி குடும்பம் வாழ்க👌🏻
Superb
இதுவரை வந்த எல்லா பகுதிகளிலும் பார்த்தவாறு திரு.ராஜ குமாரன் போலியாக பேசாமல் தன் அனுபவங்களை உள்ளத்திலிருந்து பேசுகிறார்.பாராட்டுக்கள்.
அவர் பல இயக்குனர்கள் இப்போது செய்து வருவது போல் தனக்கேற்ற வகையில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிகராக வலம் வர வேண்டும்.சொந்த தயாரிப்பு என்றெல்லாம் போய் கையை சுட்டு கொள்ளக் கூடாது.
உண்மையைப் பேச எல்லாரையும் பிடிக்கும் உங்களையும் பிடிக்கும் அதற்கு உதாரணம் அஜித் குமார்
நம் கையை சுட்டுக் கொள்ள கூடாது என்பதை விட ...
நான் படம் எடுத்து பிறர் கையை சுட்டுக் கொள்ளக்கூடாது பிறர் கை சுட்டு விடக்கூடாது என்பதில் தான் என் கவனம் முழுக்க அதனால்தான் மிக குறைந்த படங்கள் மட்டுமே செய்திருக்கிறேன் ...
சினிமா பற்றி அறியாமல் கூட என்னை வைத்து படம் எடுக்க வந்த ...50க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்களை அறிவுரைகள் கூறி அனுப்பி இருக்கிறேன் ...
அவர்கள் என்னை ஒரு முட்டாள் என்று கூட நினைத்திருக்கலாம் ...
ஆனால் தேவயானி ஒரு ராஜகுமாரன் ஒருவரை தெருவுக்கு இழுத்து கொண்டு வந்து விட்டு விட்டார்கள் என்கிற கெட்ட பெயர் ஒருபோதும் வந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாக இருக்கிறேன்.
🙏🙏🙏🙏💐💐💐💐
@@devayanirajakumaran354நம் செய்கையால் பிறருக்கு கெடுதல் நேர்ந்துவிடக்கூடாது என்று நினைப்பது, கவனமாக இருப்பது, உயர்ந்த பண்பு.
உங்களிடம் அந்த உயர்ந்த பண்பு இருப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
****Why this is one of the best Interviews of Chai with Chitra****??
There are so many stars who laugh at Devayani- Rajkumaran should get this point in their mind, This gentleman completed 15 years with Devayani successfully without any issues. Rather than giving advice to Devayani learn from Mr.Rajakumaran sir.
தெய்வயாணி ஆணா பொறந்திருக்க வேண்டிய பெண்.. ராஜகுமாரன் பெண்ணா பொறந்திருக்க வேண்டிய ஆண்
இது சூப்பர்...
அருமையான யோசனை ...
அடுத்த ஸ்க்ரிப்டுக்கு லீட் கொடுத்தீட்டீங்க போல...
பெண்ணாக ஆணும், ஆணாக பெண்ணும் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உணர கணவன், மனைவி இருவரும் கூடுவிட்டு கூடு பாய்கிறார்கள். இனி நடக்கவிருக்கும் கலாட்டாக்களும், கண்கலங்க வைக்கும் காட்சிகளும் வெள்ளித்திரையில்...
Arumai
Rajakumaran sir nee varuvai enna mathiri eppo irukire young actor mugen, tharshan pondre nadigirai vaithe pannungge .. Miga arumaiyana Tamil iyakkunar ninggal..
இராஜகுமாரன் அண்ணா..உங்களை போன்ற நல்ல உள்ளம் வாழ்க வாழ்கவே!
Nice person
My personal suggestions to Mr.Rajakumaran kindly analysis present situation, no one give chance to your talent , your very lazy person, only 4 film directed , only one hit given , your satisfied that hit , anyway your really genius because your taken retirement so Young age. But every wife always thinking about husband do something . Don't wasn't time
Sorry to differ with you.
In my personal view , times are changing.
Today's times Not necessary that husband's should be the main ones earning.,and if wives work it is only to be additional.
If husband is not addicted to bad habits , if he supports his wife in her career, is a decent good husband good father , and if his wife is fine with him staying at home (and working occasionally or rarely as per his likes ),if she does not mind her being the main bread winner for the family should others should not perhaps label him as lazy etc.and try to advise him .
What is important is they both support each other and children and live happy and peacefully.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் , தேவயானி, திருமணம் ...நாலு பாய்ண்ட்ட வச்சுக்கிட்டு 10 எபிசோட்.... ஆனாலும் bore அடிக்காமல்........ 👍
Vera onnum illa
Unmaiyana kadhal azhaku, Panam yethaiyum parpathillai athu unmaiyana manathin azakaiye parkkum atharku sariyana utharanam devayani madam unmaiyil neenga koduthu vaithavar rajakumaran, oru anbana devathai ungalukku manavi koduthu vaithavar.
Seriyana aalu da saami.. He planned everything nicely and settled in life.. 10 episoda innocent card play pannaru.. even he is reading all the comments in the video😂
Yes, smart guy hiding his another face nicely 🤣🤣🤣
05:56 Dial urban clap
சித்ரா சார் ஒரு சந்தேகம்..... ராஜகுமாரன் சார் கிட்ட எத்தனை முறை தான் தேவையானி எப்படி உங்களை காதலிச்சாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க....இந்த கேள்விய திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கீங்க.......இதுக்கு பேரு என்ன சார்.......... அது அவங்க தேர்வு...அவங்க வாழ்க்கை.......
Chitra sir Mind voice:
Sutham... Vitta aluthuduvan pola life pochu nu...