ஒரு வாரத்தில் விவாகரத்து செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் தனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கணவர் குடும்பமே எதிர்த்தும் அழகை விட குணம் பெரிது என்று வாழ்ந்து வரும் தேவயானி மிகச்சிறந்த குடும்ப தலைவி💐💐
நடிகை தேவயானி அவர்கள் அழகும் அறிவும் குணமும் நிறைந்த நடிகை . எந்த ஒரு நடிகையும். தேவயானியின் வாழ்க்கையை பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் . பணம் புகழ் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் ஆனால் வாழ்க்கை நம் உயிர் உள்ளவரை
Devayani had a great career but she agreed to marry him inspite of him not having films!!! She came back strongly in Kolangal and She acted during her pregnancy really hats off!!!
எனது அருமை நண்பர் செய்யார் பாலு ....இவ்வளவு முட்டாள்தனமாகவும் பொய்யாகவும் ஒரு பேட்டி கொடுக்க முடியுமா உங்களால ....முதல்ல சரத்குமார் விக்ரம் இவங்க எல்லாம் அவுட்வோர்க்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் வரவே இல்லை ....விண்ணுக்கும் மண்ணுக்கும் அவுட்வோர்க்கு சூட்டிங் போகவே இல்லை ....குஷ்பூ மேடம் ப்ரெக்னன்ட்டா இருந்ததுனால நம்ம அவுட்டோர் போகவே முடியல அந்த படத்துக்கு ....மொத்த படத்தையும் நான் வந்து சென்னையில் தான் வைத்து எடுத்து இருக்கிறேன் ....அதுலயும் சரத் சார் வந்து வச்சு எடுத்தது ஏவிஎம் பிரில்லா பிளானிட்டோரியம் லட்சுமி அம்மா வீடு ...கருமாரி திரையரங்கம் ....இசிஆர் ல ஒரு ஹோட்டலில் ஒரு ஃபைட் இவ்வளவு தான் எடுத்தன்....கடைசியா பாடல்கள் எடுக்க நாங்க கிளம்பும் பொழுது பொள்ளாச்சியில ரெண்டு நாளும் ....கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளும் சரத் டேட் கொடுத்தாரு ...அது ஒரு டைட்டில் சாங் அந்த பாடலுக்கும் தேவயானிக்கும் சம்பந்தமே இல்ல .... அந்த நேரத்துல தேவயானி... லொகேஷன்லையே கிடையாது கொடுத்தார் ... நான் என்ன புதுசாவா சினிமாவை பார்க்கிறேன் நான் எட்டு வருஷம் விக்ரமன் சார்ட்ட ஆறு சூப்பர் ஹிட் படங்கள் வேலை செஞ்சுட்டு அத்தனை நடிகர்களை மெயின்டைன் பண்ணிட்டு அதுக்கப்புறம் படம் பண்றேன் ....எந்த ஆர்ட்டிஸ்க்கு முதல்ல ஷாட் எடுக்கணும்னு எனக்கு தெரியாதா ....அப்புறம் சரத்குமார் ஓங்கி அடிக்க வந்தாரு மோதல் அது இதுன்னு சொல்றீங்க ...மிகச்சிறந்த நடிகர் சரத்குமார் அவருக்கு செட்டில் எப்படி நடந்துக்கணும் ஒரு டைரக்டர் கிட்டென்னு தெரியாதா ...அவர் இமேஜ் ஏன் டேமேஜ் பண்றீங்க ... அவர் ஒரு நடிகரா இல்லை ஏதாவது ரவுடியா தகராறு அடிதடி பண்றதுக்கு ... அது மாதிரி ராஜகுமாரனை பார்த்து இதுவரைக்கும் சுண்டு விரல் கூட எவனும் நீட்டினது இல்ல செய்யார் பாலு ....அப்படி ஒருத்தன நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை எங்க அப்பன தவிர ..... நீங்க சரத் சார்ட்டேயே கேட்டு இருக்கலாம்... ராஜகுமாரன் என்றால் எப்படி அவர் என்ன மாதிரியான தைரியசாலி என்ன மாதிரியான தனித்துவம் மிக்க ஒரு மனிதன்னு சரத் சார்ட்டையே கேளுங்க அவருக்கு தெரியும் என்ன பத்தி நல்லா .... நீங்க நெனச்சிட்டு பேசிட்டு இருக்குற சுண்டைக்காய் பயன் இல்ல ராஜகுமாரன் அது மாதிரி சினிமா என்னன்னு தெரியாத டைரக்டரும் இல்ல .... நீங்க போய் இப்படி அபாண்டமா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறத பார்க்கும்பொழுது வருத்தமா இருக்கு ... அதைவிட முக்கியம் சிவசக்திங்கிற ஒரு படம் நடிக்கிறதுக்கு முன்னாடி பத்து படத்துல ஹீரோயினா நடிச்சிட்டாங்க தேவயானி .... ஒரு டான்சர் ஆர்டிஸ்ட் கூப்பிட போய் தவறா தேவயானிய கூட்டிட்டு வந்திருக்கிறார்கள் பட குழுவினர்.... லொகேஷன் வந்த அப்புறம் தான் அந்த குழுவுக்கும் தெரிஞ்சிருக்கு தேவயானிக்கும் தெரிஞ்சிருக்கு பாவம் ....ஒரு படப்பிடிப்பை நிறுத்திட்டு போக முடியாது அதனால் அவங்க சங்கடமா அழுது அழுது அந்த பாட்டை நடிச்சிருக்காங்க .... அதுக்கு முன்னாடி ஏழு எட்டு பத்து படம் ஹீரோயினா பண்ணிட்டாங்க பாலு... நம்ம ஊரு சம்சாரம் மின்சாரத்தை எல்லாம் இந்தில அவங்க ஹீரோயினா ஆல்ரெடி நடிச்சிட்டு வந்திருக்காங்க பாலு ... அவங்க ரெக்கார்டு எல்லாம் நீங்க போய் பாருங்க .... அதைவிட முக்கிய அவங்களுடைய பேக்ரவுண்ட்ல அவங்க ரொம்ப சினிமா பேக்கிரவுண்ட் உள்ளவங்க பாலு .... அவங்க கொங்குனி லாங்குவேஜ்ன்னு தெரிஞ்சிருக்குறீங்க .... இந்தியன் சினிமா வணக்கம் போட்டு கும்பிடுற இயக்குனர் நடிகர் குரு தத் கொங்னி... அவர் தேவயானி ஓட மாமா என்கிறதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க... அது மாதிரி எண்ணற்ற அவார்டு படங்களை எடுத்த ஷியாம் பெனகல் தேவயானி உடைய இன்னொரு மாமா அதையும் தெரிஞ்சிக்குங்க .. .நம்ம தேவயானி தம்பி மயூர் கல்யாணம் அக்கார்ட்ல பண்ணும் பொழுது ஷியாம் பெனகலோட அக்கா வந்து இருந்தாங்க ...அவங்க கல்யாண ஆல்பத்துலயும் இருக்காங்க ... நுங்கம்பாக்கத்தில் தான் அவர்கள் வீடு இப்பதான் 2022ல அவங்க இறந்தாங்க ... அதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க ... இவ்வளவு வருஷம் இன்டஸ்ட்ரில இருந்துட்டு இப்படி அரைகுறையான விஷயங்களோட ஒரு பேட்டிய தைரியமாக கொடுத்து இருக்கீங்களே பாலு ... நாம் ஊமையாக கூட பிறந்திருக்கலாம் பாலு...பேசும் பொழுது வார்த்தைகள்ல உண்மை இருக்கணும் .... 15:19
Devyani nakul interview nu youtube la search podunga. Sun tv vijay tv rendulayume varum. At least interview panranavadu koncham homework panitu varanum🤦🤦♀️
Dear sir,thank you for sharing about sister devayani as you mentioned as God loving fearing,amen,in that Kathal kotai movie,sister devayani will read from the Bible nan vunai vitu vilagavathum yilai Kai viduvathum yilai it's from Hebrews chapter 13 verse 5 and Deuteronomy 31:6, beautiful movie and humble God loving fearing sister devayani,if she could write revelation 22:2 on the leafs with permanent ink marker pen without hurting the leafs,will be much appreciated.amen sir.
Nenga Enga thapana information ethu try to correct it plz devyani and nagul rendu perum senthu Independence Day ku oru interview kuduthu erupanga sun tv plz check
உங்களை கனவில் மட்டும் நீண்ட காலமகா நேசிக்கிறேன் சாரி தேவயானி அவர்களே நேர்ல பாக்கணும் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் அவர் இன்னும் என்னிடம் சில மாற்று கதைகள் வாய்ப்பு இருந்தால் கேளுங்கள்
Status, பணம், ஜாதி பார்க்கும் மாமா, தேவயானி குழந்தை களுக்கு தேவையில்லை என்பத்தே என் கருத்து.. Kakul லவ் marriage panna munaadi etha sonna paravala.. Avarum love marriage, bramin caste la rich ha na ponna than marriage panna.. Apuram ennava avanga parents kum avanukum.. Raj sir tubeyou la ennada comment ku reply pannaru.. En sir unga marriage accept panna but Nakul love marriage accept pannaga devayani parents.. Avar athuku பெரியவங்க எப்பொதும் அவங்க பாயிண்ட் தான் சரியானதுனு belief la erupaga so naga எவ்வளவு நாள் ஆனாலும் wait பண்ணுவோம்.. He is right too
🌺🍀🪀🌹🥊ஏன்னா ராஜகுமாரன் சரி .....கிளாஸ் , வருமானத்துக்கு என்ன வழி என்று யோசிக்கிற ...சோ called ...கிளாஸ் , எப்படி ,யார் கூட ....தாலும் ,பரவாயில்லை ,ஆனா என்கூட குடித்தனம் மாத்திரம் பண்ணினா போறும் என்று நினைக்குற கிளாஸ் ,அதனால் workout ஆயிப்போட்டுது ,🌹🤢🥊✅
ஒரு வாரத்தில் விவாகரத்து செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் தனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கணவர் குடும்பமே எதிர்த்தும் அழகை விட குணம் பெரிது என்று வாழ்ந்து வரும் தேவயானி மிகச்சிறந்த குடும்ப தலைவி💐💐
Rajakumaran nalla manithar
Poruthamilla nu solla neenga yaaru....
@@PurpleKannonLives வீடியோலயே சொல்றாங்க பாருங்க அவங்க சொன்னததான் நான் சொன்னேன்
@@prabhug8480 oruthara ipdi pesa koodaathunga 🙏🏼
@@PurpleKannonLives குணம் தான் பெரிதுன்னு சொல்லிருக்கேன் அது உங்கள் கண்ணுக்கு தெரியலையே
நடிகை தேவயானி அவர்கள் அழகும் அறிவும் குணமும் நிறைந்த நடிகை . எந்த ஒரு நடிகையும். தேவயானியின் வாழ்க்கையை பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் . பணம் புகழ் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் ஆனால் வாழ்க்கை நம் உயிர் உள்ளவரை
கலைஞர்களின் நல்ல பக்கங்களை பேசும் உங்களைப் பாராட்டுகிறேன்
கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வருபவர், அனைத்து நடிகைகளுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்பவர். கொள்கை பிடிப்போடு இருப்பவர்.🎉🎉🎉
Devayani mam is legendary actress
Devayani had a great career but she agreed to marry him inspite of him not having films!!! She came back strongly in Kolangal and She acted during her pregnancy really hats off!!!
Ssss
Davayani good actor voice superraga Eirukumm
Devayani mam is so great❤❤❤❤❤❤❤ she is a very good actress, very good house wife, very good mom. Really great.❤❤❤❤❤
Konjam kuudha tappa ethum peesama Devayani mam padri interview kodutatadku rombaaaa nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice person Devayani mam
Always Devayani mam ❤️❤️❤️❤️❤️❤️
She made very wise decision her husband adores her. She is wonderful human being. May God bless their family 🙏
90s kids ku romba nalla theriyum devayani madam market pathi....
My one & only favorite actress Devayani🎉🎉🎉🎉
Actress Devayani is really down-to-earth person💞.Lucky who ever live wd her.She is an Angel on earth❤
சினிமா வில் ஒரு குடும்ப பெண்
My favourite devayani❤
Devyani is roll model for today girls she has used her beauty to earn money and stand as an example for all
Really super family she got, great madam she not important money &fame only life important that decision very important for every ladies
Devayani mam married peak of the career .In that time 1 month was trending news about Devayani mam marriage .BBC varikum famous telecast ana news
Unga DP super bro
@@prabhug8480 thanks bro
எனது அருமை நண்பர் செய்யார் பாலு ....இவ்வளவு முட்டாள்தனமாகவும் பொய்யாகவும் ஒரு பேட்டி கொடுக்க முடியுமா உங்களால ....முதல்ல சரத்குமார் விக்ரம் இவங்க எல்லாம் அவுட்வோர்க்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் வரவே இல்லை ....விண்ணுக்கும் மண்ணுக்கும் அவுட்வோர்க்கு சூட்டிங் போகவே இல்லை ....குஷ்பூ மேடம் ப்ரெக்னன்ட்டா இருந்ததுனால நம்ம அவுட்டோர் போகவே முடியல அந்த படத்துக்கு ....மொத்த படத்தையும் நான் வந்து சென்னையில் தான் வைத்து எடுத்து இருக்கிறேன் ....அதுலயும் சரத் சார் வந்து வச்சு எடுத்தது ஏவிஎம் பிரில்லா பிளானிட்டோரியம் லட்சுமி அம்மா வீடு ...கருமாரி திரையரங்கம் ....இசிஆர் ல ஒரு ஹோட்டலில் ஒரு ஃபைட் இவ்வளவு தான் எடுத்தன்....கடைசியா பாடல்கள் எடுக்க நாங்க கிளம்பும் பொழுது பொள்ளாச்சியில ரெண்டு நாளும் ....கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளும் சரத் டேட் கொடுத்தாரு ...அது ஒரு டைட்டில் சாங் அந்த பாடலுக்கும் தேவயானிக்கும் சம்பந்தமே இல்ல ....
அந்த நேரத்துல தேவயானி... லொகேஷன்லையே கிடையாது கொடுத்தார் ...
நான் என்ன புதுசாவா சினிமாவை பார்க்கிறேன் நான் எட்டு வருஷம் விக்ரமன் சார்ட்ட ஆறு சூப்பர் ஹிட் படங்கள் வேலை செஞ்சுட்டு அத்தனை நடிகர்களை மெயின்டைன் பண்ணிட்டு அதுக்கப்புறம் படம் பண்றேன் ....எந்த ஆர்ட்டிஸ்க்கு முதல்ல ஷாட் எடுக்கணும்னு எனக்கு தெரியாதா ....அப்புறம் சரத்குமார் ஓங்கி அடிக்க வந்தாரு மோதல் அது இதுன்னு சொல்றீங்க ...மிகச்சிறந்த நடிகர் சரத்குமார் அவருக்கு செட்டில் எப்படி நடந்துக்கணும் ஒரு டைரக்டர் கிட்டென்னு தெரியாதா ...அவர் இமேஜ் ஏன் டேமேஜ் பண்றீங்க ...
அவர் ஒரு நடிகரா இல்லை ஏதாவது ரவுடியா தகராறு அடிதடி பண்றதுக்கு ...
அது மாதிரி
ராஜகுமாரனை பார்த்து இதுவரைக்கும் சுண்டு விரல் கூட எவனும் நீட்டினது இல்ல செய்யார் பாலு ....அப்படி ஒருத்தன நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை எங்க அப்பன தவிர .....
நீங்க சரத் சார்ட்டேயே கேட்டு இருக்கலாம்... ராஜகுமாரன் என்றால் எப்படி அவர் என்ன மாதிரியான தைரியசாலி என்ன மாதிரியான தனித்துவம் மிக்க ஒரு மனிதன்னு சரத் சார்ட்டையே கேளுங்க அவருக்கு தெரியும் என்ன பத்தி நல்லா ....
நீங்க நெனச்சிட்டு பேசிட்டு இருக்குற சுண்டைக்காய் பயன் இல்ல ராஜகுமாரன் அது மாதிரி சினிமா என்னன்னு தெரியாத டைரக்டரும் இல்ல ....
நீங்க போய் இப்படி அபாண்டமா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறத பார்க்கும்பொழுது வருத்தமா இருக்கு ...
அதைவிட முக்கியம் சிவசக்திங்கிற ஒரு படம் நடிக்கிறதுக்கு முன்னாடி பத்து படத்துல ஹீரோயினா நடிச்சிட்டாங்க தேவயானி ....
ஒரு டான்சர் ஆர்டிஸ்ட் கூப்பிட போய் தவறா தேவயானிய கூட்டிட்டு வந்திருக்கிறார்கள் பட குழுவினர்....
லொகேஷன் வந்த அப்புறம் தான் அந்த குழுவுக்கும் தெரிஞ்சிருக்கு தேவயானிக்கும் தெரிஞ்சிருக்கு பாவம் ....ஒரு படப்பிடிப்பை நிறுத்திட்டு போக முடியாது அதனால் அவங்க சங்கடமா அழுது அழுது அந்த பாட்டை நடிச்சிருக்காங்க ....
அதுக்கு முன்னாடி ஏழு எட்டு பத்து படம் ஹீரோயினா பண்ணிட்டாங்க பாலு...
நம்ம ஊரு சம்சாரம் மின்சாரத்தை எல்லாம் இந்தில அவங்க ஹீரோயினா ஆல்ரெடி நடிச்சிட்டு வந்திருக்காங்க பாலு ...
அவங்க ரெக்கார்டு எல்லாம் நீங்க போய் பாருங்க ....
அதைவிட முக்கிய அவங்களுடைய பேக்ரவுண்ட்ல அவங்க ரொம்ப சினிமா பேக்கிரவுண்ட் உள்ளவங்க பாலு ....
அவங்க கொங்குனி லாங்குவேஜ்ன்னு தெரிஞ்சிருக்குறீங்க ....
இந்தியன் சினிமா வணக்கம் போட்டு கும்பிடுற இயக்குனர் நடிகர் குரு தத் கொங்னி... அவர் தேவயானி ஓட மாமா என்கிறதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க...
அது மாதிரி எண்ணற்ற அவார்டு படங்களை எடுத்த ஷியாம் பெனகல் தேவயானி உடைய இன்னொரு மாமா அதையும் தெரிஞ்சிக்குங்க ..
.நம்ம தேவயானி தம்பி மயூர் கல்யாணம் அக்கார்ட்ல பண்ணும் பொழுது ஷியாம் பெனகலோட அக்கா வந்து இருந்தாங்க ...அவங்க கல்யாண ஆல்பத்துலயும் இருக்காங்க ...
நுங்கம்பாக்கத்தில் தான் அவர்கள் வீடு இப்பதான் 2022ல அவங்க இறந்தாங்க ...
அதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க ...
இவ்வளவு வருஷம் இன்டஸ்ட்ரில இருந்துட்டு இப்படி அரைகுறையான விஷயங்களோட ஒரு பேட்டிய தைரியமாக கொடுத்து இருக்கீங்களே பாலு ...
நாம் ஊமையாக கூட பிறந்திருக்கலாம் பாலு...பேசும் பொழுது வார்த்தைகள்ல உண்மை இருக்கணும் .... 15:19
Good
Super sir
S this Rajkumar sr?
Devayani devatte awago husband gental man❤❤❤
Khushboo and devayani mind voice now " gotha idhellam eppoda nadanthuchu?"
எங்கள் ஊர் அந்தியூர் தேவயானி மேடம் வீட்டில் பக்கம் இருக்கும் எங்கள் ஊர் ❤😊😊
Unga area name enna
Mr Balu we admire your knowledge in cine world. Marvelous
Super devayani madam
Definition of women Devayani
Nakhul devaiyani nalla relationship tha poitu irukku sir niraya interviews la avarum, avangalum mention pannirukanga
Nakul & Devayanai sun tv la shruthihasan host panina oru programla onna interview koduthirukranga
My favourite movie kathal kottai
Really devayani only ladies super star
Own voice pannirukanga
Vinnukkum mannukkum, panjathanthiram movie
Kuruvamma movie
Ungala pakkanu devayani pls..... 😢😢😢😢😢😢😢
BEST OF LUCK!!!
GOD BLESS YOU...
ரெண்டு பேர் வாழ்க்கையும் தத்தளிக்க வைத்த காதல் னு வேணும்னா சொல்லலாம்.
நகுல் அண்ட் தேவயானி இரண்டு பேரும் சேர்ந்து பேட்டி கொடுத்தாங்க
Devyani nakul interview nu youtube la search podunga. Sun tv vijay tv rendulayume varum. At least interview panranavadu koncham homework panitu varanum🤦🤦♀️
Dear sir,thank you for sharing about sister devayani as you mentioned as God loving fearing,amen,in that Kathal kotai movie,sister devayani will read from the Bible nan vunai vitu vilagavathum yilai Kai viduvathum yilai it's from Hebrews chapter 13 verse 5 and Deuteronomy 31:6, beautiful movie and humble God loving fearing sister devayani,if she could write revelation 22:2 on the leafs with permanent ink marker pen without hurting the leafs,will be much appreciated.amen sir.
Adapavi Nagul Devayani interview kututhathe eillaya😮 Coffee with DD la 2 perum interview kututhurukaga... UA-cam la poi search panni paruga... Ithukuta theriyama inga vanthu pesitu erukaru... Ivaru solrathala yepati nampurathu🤦
Interview edukaruvar dhan antha kaelvi kaeparu ivaru takunu ammani solluvaru, still nakul devayani veetuku varathu illa , yennna rajakumaram pudikathu, but devayani nakul veetuku povaru
Devayani and Nakul interview UA-cam le iruku
Nenga Enga thapana information ethu try to correct it plz devyani and nagul rendu perum senthu Independence Day ku oru interview kuduthu erupanga sun tv plz check
உங்களை கனவில் மட்டும் நீண்ட காலமகா நேசிக்கிறேன் சாரி தேவயானி அவர்களே நேர்ல பாக்கணும் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் அவர் இன்னும் என்னிடம் சில மாற்று கதைகள் வாய்ப்பு இருந்தால் கேளுங்கள்
Status, பணம், ஜாதி பார்க்கும் மாமா, தேவயானி குழந்தை களுக்கு தேவையில்லை என்பத்தே என் கருத்து..
Kakul லவ் marriage panna munaadi etha sonna paravala.. Avarum love marriage, bramin caste la rich ha na ponna than marriage panna.. Apuram ennava avanga parents kum avanukum..
Raj sir tubeyou la ennada comment ku reply pannaru..
En sir unga marriage accept panna but Nakul love marriage accept pannaga devayani parents..
Avar athuku பெரியவங்க எப்பொதும் அவங்க பாயிண்ட் தான் சரியானதுனு belief la erupaga so naga எவ்வளவு நாள் ஆனாலும் wait பண்ணுவோம்..
He is right too
Ellaam ok ana antha thirumathi thamil padathula nadikkama irunthirukkalam😂😂
😂😂😂yaaru avungala avunga husband ah😅😅😅
Rendu perume thaan😁😁😁
அந்தியூரில் ஒரு செல் போன் கடை திறந்து வைத்தார் தேவையாணி
பெரிய அம்பிகாவதி அமராவதி லவ்வு பாரு, இவரு பெரிய கம்பர் இவர்.
Alagu indrathu kannukuthane manasuku illaye
-Thalapathy
Coffee with DD la interview kuduththu irukkangga pooi baarungga
Sarath kumar thola thanga ma thaan ..rajkumrai marriage panninjnganga
Pethhamanam pithhu endra padathil sundhararajanukku heroine idli uppuma seidhu koduppar. Idli uppuma kadhai pazhaya padathil irundhu copy adikkapattadhu.
Etho vasiyam panni thaa avar heroin kalyaanam pannange ne appo sonnange.
That's why her parents were angry.
No one knows the truth 😐
Her parents were angry, its natural no one wants her daughter who is top heroine to marry an assistant director.
May be
Koli rattham😂😂😂😅😅😅😅
Seiaaru proker vanthitaru
Tamil illa sonthapadam kathaludan
Romba mukkiyam thu poda
Pooram poi news
தேவயாணி தெய்வம்
🌸🌹🤢🥊✅ஒரு பெரிய கல்வி குரூப் தலைவர் மதுரையில் பலகாலம் ,🌸🌹🤢🥊அதற்கு துணை கணவரே ,🌸✅சரி .....பையன் ,.
🌸🌹🤢Ashok Nagar,அருகில் என்பது மிக வசதி ,அந்த நெருக்கத்திற்கு ,✅🌹🌹🙃🥊
பாலு சார் தேவயானி நடித்த முதல் படம் தொட்டா சிணுங்கி
இரண்டாவது படம் தான் சிவசக்தி
அதற்குப் பிறகுதான் காதல் கோட்டை
நாடக காதல் செய்துள்ளான்
🌺🍀🪀🌹🥊House husband,ஆ சமைச்சு ,பாத்திரம் கழுவி ,பெருக்கி ,குழந்தைகளை பார்த்துக்கொண்டார் .🌺🤢🌹🌹🪀🥊
🌺🍀🪀🌹🥊ஏன்னா ராஜகுமாரன் சரி .....கிளாஸ் ,
வருமானத்துக்கு என்ன வழி என்று யோசிக்கிற ...சோ called ...கிளாஸ் ,
எப்படி ,யார் கூட ....தாலும் ,பரவாயில்லை ,ஆனா என்கூட குடித்தனம் மாத்திரம் பண்ணினா போறும் என்று நினைக்குற கிளாஸ் ,அதனால் workout ஆயிப்போட்டுது ,🌹🤢🥊✅
ua-cam.com/video/Rx_mTBv8AaM/v-deo.html
ua-cam.com/video/n8CELAFWFME/v-deo.html
and 1 Shruti Hasan interview (hello sago)
Devayani mam,Nakul interview
🌸🤢🥊✅சாதா மூஞ்சி ஹீரோயின் element இல்லவே இல்லை ,
சும்மா மைதா மாவு பூசி ன மாதிரி சப்பாத்தி மூஞ்சி ,🌺🍀🪀🌹🥊
Super Artist Devayani very calm
Always Devayani mam 💓💓💓💓💓💓