என் பட்டி மன்ற பேச்சுக்கு சுகி. சிவம்தான் ஆசான்! Mohana Sundaram - Chai With Chithra Social Talk 1

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2022
  • #chaiwithchithrasocialtalk #mohanasundaram
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 59

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 роки тому +8

    Thanka சித்ரா சார் ! மகிழ்ச்சியில் ஒரு கணம் திகைக்கத்தான் தோன்றியது. ஏனென்றால் பேட்டி மிகச்சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளருடன். எல்லோரும் காமெடி சீனுக்குத்தான் விழுந்து, விழுந்து சிரிப்போம். ஆனால் இவரின் பேச்சில் உள்ள காமெடிக்கு விழுந்து, விழுந்து சிரிப்பவர்கள் ஏராளம்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому

    அருமையான நகைச்சுவை ஜாம்பவான் பேச்சாளர்

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому +4

    யோவ் மோகன சுந்தரம், முசிறி புத்தன் உன்னைக் கண்டுபுடிச்சிருக்கார்ன்னா எம்.ஜி.ஆர் எங்கேயோ பார்த்து சொல்லியிருப்பார்யா.... வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்.... தயவுசெய்து பொண்டாட்டி மற்றும் மாமனாரை பெறுமையாகச் சொல்லுங்கள்... கவிஞர் மேத்தா வீட்டில் தேநீர் அருந்தியவன் நான்...

  • @venkatraman559
    @venkatraman559 2 роки тому +10

    வாவ் எனக்கு பிடித்த பேச்சாளர் 👌

    • @selvavipulan2393
      @selvavipulan2393 2 роки тому +1

      எனக்கும் மிகவும் பிடித்தவர் 👍

  • @mohammadismail2192
    @mohammadismail2192 7 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த நபர் மோகனசுந்தரம்.

  • @selvavipulan2393
    @selvavipulan2393 2 роки тому +1

    மிக அருமையான பேச்சாளர் 👍👍👍

  • @ndurga85
    @ndurga85 2 роки тому +1

    Oh my chella kutty mohanasundaram... we can't love for you age sir... your face is like my brother's face in LKG... I never missed any of your speech.... thanks chithra sir for this interview..

  • @SriramMuralidharan
    @SriramMuralidharan 2 роки тому +6

    Best interview.. Now i aware, he has more knowledge ..

  • @sabarinathsuriyamurthy4458
    @sabarinathsuriyamurthy4458 Рік тому

    Sooper 👍

  • @balajivenkat1985
    @balajivenkat1985 Рік тому +1

    After THUNIVU presenting members

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 роки тому +1

    சுகிசிவம் சார், மோகனசுந்தரம் சார், எனக்கு அவ்ளோ பிடிக்கும்

  • @brightlight1485
    @brightlight1485 Рік тому

    Good questions.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому

    Very memorable speaker.Kavithai good sir.oru Thalai ragam cinema gnabagam varuthu

  • @ndurga85
    @ndurga85 2 роки тому

    Thank you thank you thank you chithra sir...

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому +1

    I like mohan sir humour.god bless you sir

  • @sobanbabu7109
    @sobanbabu7109 2 роки тому

    Super.thanks a lot chithra sir

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 2 роки тому +3

    Without seeing the video clip fully I put a like 👍, definitely it should be a good one, no doubt.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 роки тому +2

    Super super super super super super super super super super super super super

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +1

    Please interview vijayakumari mam sir

  • @hindustan6352
    @hindustan6352 2 роки тому

    One of the best interview sir

  • @1984balajiv
    @1984balajiv 2 роки тому +3

    Really good humourist..!!stress burstor!! Expecting more videos of him..!!

  • @user-te6eh5pu1g
    @user-te6eh5pu1g 2 роки тому +1

    எனக்கு பிடித்த நேர்முக கானல்

  • @karthikmohan136
    @karthikmohan136 2 роки тому

    So humorous speaker thiru mohanasundaramm sir.

  • @vijaythirdeye5505
    @vijaythirdeye5505 2 роки тому +2

    My favorite

  • @rajkalai2026
    @rajkalai2026 2 роки тому

    Super selection sir

  • @jaianjenaya8265
    @jaianjenaya8265 2 роки тому +2

    Super 💕

  • @a2009shok
    @a2009shok 2 роки тому +1

    அந்த பூரி கட்டை காமெடி மறக்க முடியல சார்....😁🤣👏

  • @rajachandar7649
    @rajachandar7649 2 роки тому +1

    Good good good.......

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 роки тому

    நன்றி சித்ரா சார்

  • @rajmanickhere
    @rajmanickhere 2 роки тому

    Great

  • @ndurga85
    @ndurga85 2 роки тому

    Perfect music for his intro. Sir...

  • @rajaraman8470
    @rajaraman8470 2 роки тому

    Nadri sir super person

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 7 місяців тому

    Please interview shanmuga vadivelu speaker sir

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 2 роки тому +1

    Bgm semma 🤣

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +1

    எப்படி சார் எனக்கு பிடித்த ஆள் எல்லோரையும் உள்ள கொண்டு வர்றீங்க

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 2 роки тому

    Leoni is the best

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 роки тому

    👍👌

  • @sankarmaragatham7797
    @sankarmaragatham7797 2 роки тому +1

    Sir unga comediya parthi manavulachalalirunthu vidupatrikeran vazhga noor aandu

  • @thiyaguvijayan6536
    @thiyaguvijayan6536 2 роки тому

    Vanakkam chitra sir when sir gonna interview solventhar uyarthiru suki sivam ayya avargalai.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    இவர் நகைச்சுவை உணர்வு நன்றாக இருக்கும் இடையிடையே அவன் இவன் அவள் இவள் என்று பேசுவது தான் மனதுக்கு நெருடலாக இருக்கும்.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 роки тому +1

    Directors may kindly give him a comedy action. He is better than present actors

    • @Indian2285
      @Indian2285 Рік тому

      H Vinoth heard you.. did it perfectly

  • @vijaym4870
    @vijaym4870 2 роки тому +1

    First few mins the background music is so irritating to listen. Pls look into it in future

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 2 роки тому

    Very nice 👍

  • @magicalstars1562
    @magicalstars1562 2 роки тому +1

    👍 😊 💐

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 2 роки тому

    Hello mohana sundaram sir, Do you remember your friends Devan athan sir, Jayaprakash sir and Raghu sir.

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому

    506

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 роки тому

    இதுக்கு நீ பேசாமலே இருக்கலாம்

  • @SathishKumar-gv9zb
    @SathishKumar-gv9zb 2 роки тому

    இவர் பேசுறத கேட்க்கும்போது ராதாரவி சாயல் இருக்கு.....

  • @venkatraman2681
    @venkatraman2681 2 роки тому +1

    no much stuff . only repeated jokes and demoralizing wife . not that worthy