Your script is a costly love letter - Dir.Lingusamy said | Chai with Chithra | RAJAKUMARAN | PART 8
Вставка
- Опубліковано 7 лют 2025
- For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
Its a one of the best and outspoken interview. Best wishes to Rajkumaran sir. Such an bold interview
திரு. ராஜ்குமார் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நேர்காணல் நிகழ்ச்சி மிகவும் அருமை சார். நீங்கள் பேசும்விதம் மிகவும் அழகாக எளிமையாக உள்ளது. உண்மை நேர்மை கடமை உழைப்பு இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உங்களை பற்றி. எனக்கு உங்களையும் தேவயானி மேம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐
சூப்பர்சார்' உண்மையைய் போட்டுடைத்ததற்கு மிக்க நன்றி வாழ்க்கையைய் அனுபவித்துவாழ்ந்திருக்கிறீர்கள் ஹீரோக்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டினீர்கள்
யதார்த்த நிலையை அருமையான முறையில் தெரிந்து வைத்திருக்கும் நல்ல மனிதர்
பதில்கள் reflects his personality..முழுமையான மனிதர்..
அடுத்த பேட்டி திருமதியுடன்..ப்ளீஸ்
All the episodes are so nice. Thanks to 'Chai with Chithra' sir.
Chitra sir must be awarded Oscar for this interview series 😔😔
உள்ளதை உள்ளபடி அப்படியே பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் ராஜகுமாரன் சார் 💐💐
P
இவர் மாதிரி வெளிப்படையாக பேசும் ஒரு மனிதரும் சினிமா துறையில் இருப்பது மிகவும் கடினமே வாழ்த்துக்கள் 💐💐 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 🌹.
நேர்மையான நேர்காணல் ... அருமை மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகள்
எல்லோருக்கும் வாழ்வில் ஒரு சில நாட்கள் மட்டுமே உச்சத்தில் இருக்கும்...அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சார் எப்படி நீங்கள் சந்தித்த அனைவரும் நல்லவர்களாக இருந்தார்களோ அதைப் போன்றே உங்கள் எதிர்காலமும் இனிதே அமையும். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக அமைய இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍👍👍
வணக்கம் ராஜகுமாரன் சார் உங்கள் பேட்டியின் அனைத்துப்பாகங்களும் மிக அருமை காரணம் உங்களின் உண்மை. மனதில் பட்டதை மிக வெள்ளந்தியாக நீங்கள் பேசியது மிக அருமை உங்களைப் போன்றவரை தேவயானி அவர்கள் விரும்பியதில் எந்த வியப்பும் இல்லை. நீங்கள் கூறியவற்றில் விக்ரம் அவர்களைப் பற்றி சொன்ன சில கருத்துக்கள் மட்டும் நெருடலாக இருந்தது. தேவயானி நல்ல ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் மீண்டும் நல்ல பல கதைகளுடன் திரைத்துறையில் பெரிய அளவில் புகழ்பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.
சொல்லக்கூடாது..சொல்லக்கூடான்னு சொல்லியே..எல்லாத்தையும் சொல்லிட்டியேஸசெவ்வாழ..
மனது வெள்ளை அதனால் மறைக்க தெரியலை பாவம் நல்லவர் ராஜ்குமார் பாதிக்கப்பட்டவர் அதான் மறைக்க தெரியலை
Really emotional speech RajaKumaran sir.
உங்க கல்யாண செய்தி போட்டோவ தினந்தந்தில பார்த்தப்ப எனக்கு அதிர்ச்சி யாரு இந்த ஆளு நினைச்சேன்.
அந்த காலத்துல தேவயாணியை சரத்குமார்தான் கல்யாணம் பண்ணுவார்ன்னு நினைச்சேன்
சூர்யவம்சம்
பாட்டாளி
மூவேந்தர்
இப்படி தொடர்ந்து ஜோடியா நடிச்சிட்டு இருந்த காலம் அது
நான் பள்ளிக்கூடம் போனகாலங்கள்
in all your interviews The only man who speaks not diplomatically. Speaks raw truth from his heart
Pavam rajakumaran sir marriage time la irundhu evlo negative face pannalum ellathulayum positive pathu marriage life la success agirukar..yar ungala pathi negative ah pesinalum ungaloda muyarchi enakku romba pidikkum sir
First time oru director hero oda negative soliyum comments la ellorukume adha positive ah eduthirkanga . Ennamo therila rajakumran sir mela oru madiyadhai tan varuthu .
Adhu appadi ila bro ajith or vijay pathi thappa pesirundha thaan avaru negativity uh paathuruparu
@@timeloop3184 hahaha unnamai tan bro 🤣
@@timeloop3184 q
Vijay ajith oda negative nu avar ku pattadha adhayum sollirkaaru broo
@@Cinemaulagam209 crct tan bro . Adha yum solirkaru .
paaa..his narration of events..was like watching a movie..very interesting
Vikram's son will reap the fruit of karma. Rajakumaran ur a good person and u will definitely win in all ways.
@RajaKumaran sir... Its very difficult to see pure love.. People always choose money or outside beautiful .. But Devayani madam chose love and inner beautiful.. I can only understand her love now after seeing your interview.. Your love story is similar to Vikraman sir movies... Keep your honest and this straight forwardness always sir.. All the very best for your future projects...
Devayani made wrong decision choosing him
Chitra sir திரும்ப திரும்ப காதல் கல்யாணம் பத்தி கேக்குராரு. இவரு தன்நோட படத்த பத்தியே திரும்ப திரும்ப பேசுராரு. டைட்டானிக் ஓட compare பன்றராரு 😀
I really feel Devyani madam is lucky to have a nicest and kind person like you as her husband..
Famous proverb. Don't decide the content of the book based on the wrapper. One dialogue in Dhanush's film. People do not accept me at the first sight. After observing my attitude they may accept me. Both quotes are applicable to Mr.Rajakumaran also. Thank you Mr. Chitra for conducting one more nice interview. Of course, this interview may also turn into one of the controversial interviews like with Writer Mr. Rathinakumar. Any how viewership to be increased to Touring Talkiees.
⁰⁰0000⁰⁰]
"Nee varuvai Ena" "Vinnukkum Mannukkum" both these film names are love dialogue of Rajkumaran to Devyani which impressed Devyani. Rajkumar is hiding many things now, but actually he carefully & cleverly hypnotised Devyani by his behaviour & he used his movies like a love letter to Devyani using producers money. It is not that easy to impress a successful Heroine. Rajkumaran planned well & impressed her.
I wish heartful anna... U should succeed as good director and great actor 👍👍👍
நானும் வின்னுக்கும் மண்ணுக்கும் படம் பார்த்தேன் , நீங்கள் சொல்வது உன்மை தான் விக்ரம் ரியாக்ட் பன்ன கஸ்டபடுறாறு
Why chitra sir so much emphasis on rajakumaran marriage . There are so many things you can ask him. Even post marriage love. This is very deliberate interview
😱seriously..he says as if devayani was only behind him and God granted the wish. He says if his gula theivam says no , he won't do it..neeram..
One of the best interview
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம்மை பார்க்க ரம்யமாகவும் ஆசையாகவும் இன்று வரை இருக்கு ஆனால் அதற்கு பின் விக்ரம் நடத்த ஜெமினி போன்ற கன்றாவி படங்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை....
விக்ரம் மனைவி ஜெமினி படத்தை பார்த்தாங்களா....அதை பார்த்தப்பின்னும் உயிரோட இருக்காங்களா?!
First class rajakumaran sir
Lovely interview
நல்ல மனைவி நல்ல மனுசன் ராஜ்குமார்க்கு 👌🏻
Yenakku yennamo plan panni panna maadhiri iruku
Finally he has revealed what is the actual issue between him and Vikram. His wife was rude to have said that, but being angry is like drinking poison and expecting the other person to die. Just move on.
"being angry is like drinking poison and expecting the other person to die.." brilliant quote..
தமிழ் நாட்டுல அந்த படம் உன்னை தவிர எல்லோருக்கும் நஷ்டம்
Awaiting interview.
விக்ரமன் சார் முதல் சங்கர் சார் வரை நல்ல அசோசியட் விளகும் போது ஒரு சருக்கல் வருகிறது...மீல்வது ஒரு கலை
நான் விக்ரமன் சார் உடைய சினிமாவுக்கு எந்த வகையிலும் உபயோகமானவன் இல்லை ...
அவர் ஏவப்படும் வேலைகளை நல்லவிதமாக செய்து முடிப்பதில் மிக முழுமையானவன் அவ்வளவுதான் ...🙏🙏🙏😔
@@devayanirajakumaran354 anna unggalai parkanum
Chithra Sir , Rajkumar himself accepted that he gave important to Devayani on that Movi , Then sure the Hero will be upset right , he would have conveyed that during the story discussion with Vikram.
There is no continuity in his talk in the matter of love with Devyani. Before beginning of his first picture it self one reporter says he will marry Devyani; Before starting of his second picture Lingusamy says it is costly love letter to Devayani by him. He asks his father to seek permission from Family Deity for marrying. Another time he is talking contradictory to that. He was talking so frankly in all the previous parts. But in this episode his talk is very ambiguity and totally confusing.
RajaKumaran sir, from your speech we came to know about your dedication and the artist dedication towards the film. Nowadays, Directors and Artists are aiming only for the money. No content in the movies. Very few movies have content. Thanks for sharing the nice moments about Devayani mam, Sarath sir, Vikram sir and about your team and your life experiences.
This guy talking 2 kind of things about evey person. Don't know whether he against them or praising them. Very funny guy. And most important thing, I don't know what impressed Devayaani to marry him. Lucky guy. I salute Devayaani for caring her family very well. Not as other artists always changing their partners. Hope Raajakumar will direct movies again and the cinema world and the audience will celebrate him again. All will come true. Sure will.
தேவயானி யின் choice correct தான்
எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணிட்டு என்னமா நடிக்கிறான்
You owe my respect ❤❤❤
Deviani Madam is one of the most respect and decent actress in Tamil Industry.
He speaks well
Rajkumaran interview was going well. But in deivyani matter, he is holding himself. I am not saying that he is lieng.
No love. In ten days love was felt without communication and ended up in marriage. A good cinderalla story.. As the name indicate Rajkumaran is the prince by name and deivyani is the princess of cinema at that time!!!!
Waiting for your interview
Kadugu good acting...phonela.. ungaloda.. Sogatha.. Share pannunga.. Share it la..
விண்ணுக்கும் மண்ணுக்கும் அவ்லொ நல்ல படமா
மிகவும் அருமைங்க படம் சூப்பர்
Ashwin Kumar 40 story
Chiyaan vikram 80 story
Hi rajkumaran sir i liike you sir 😊. Please act more in serious role & ccomedy. Youre a good actor. Please act also as villain. ☺ will you act once again in vijay milton sir direction. Please😀😁
Vinukum mannkum superb movie
Am also waiting sir
அண்ணன் சொல்றதுல 10 கு 8 பொய்....
He is outdated, even legends like Bharathiraja doesn't have market. He is afterall a flop film director, his bad mouthing everybody which clearly says why he isn't making any movies.
Ivaru love ve pannatha mathiri pesuraru, devayani madam than asa patta mathiri solraru, yetho poi solraga
Success has come to Hard workers
Titanic. கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்றார் பா...
14:56 nee varuvaai ena moviekku dialogue ku rasigar athikam athil naanum oruvar athigama ezhuthunonu feel pannathinga sir
That's why still vikram not able to give one hit after anniyan
Sir to be very frank I don’t watch movies but nw want to see that movie
Nice 👍👏 person
Rajkumar sir...neenga panna nee varuvaai ena vera level script.but,vinnukum, mannukkum devayani madam ah propose panna yeduthu eruthigana...surely athu romba thappu sir.also enakku antha padam personal ah suthama pudikathu.. but,Nee varuvaai ena semma padam...still K Tv la parpom
ஆக மொத்தம் எல்லாரும் வெளியவும் பயங்கரமா நடிக்குறாங்க 🤭 ரொம்ப நல்லவர்கள் மாறி 😬
சில அரைவேக்காடு Vloggers இந்த மேட்டர் பிரியாணி சாப்பிட்ட மாறி, வெகு சீக்கிரம் விக்ரம் & சரத் கிட்ட இருந்து கவுண்டர் எதிர் பார்க்கலாம்
I like vinnukum mannukum movie family audience parkakoodiya padam vikraman sir movies mathiriye
Waiting
Aduthavargalai pathi peacumporthu kadakanu varum varthai namai pathi peacumporthu varthaigal thenarukerathu atharku utharanam rajakumaran devayani. But ithaiyum racikalam veliye irunthu parkkumpothu. Vikram, sarath pathi peacumporthu iruntha boldness ungal kadhal pathi peacumporthu missing .....
Yes, correct
Vikraman sir ah first ah epo patheenga sir
Devayani sambanthamaaka kekura ella kelvikkum maluppal pathil mattume solkiraar
Director Rajkumar's interview looks like gossip and kissu kissu interview
Sir please do films now...you can deliver good family drama
padam mannuku illa bathalathuku poiduchi.... vikram wife sonnathu correct ah thana achi
👌💚
Good soul and good human
I m waiting Egarly
Dhruva vitrunga 2 la vena sir
😀
Chithra Sir , he is hiding a lot about his marriage story and no Respect on his Dad
Super super super super super super super super super super super super super
Waiting ❤️🔥
Appreciate your emotions Mr Rajkumar, you sound like a gr8 human. However there is truth in what Vikram's wife told you isn't? Vikram is still acting but you are not directing. The only way you can prove everyone wrong is to direct a successful movie. All the best!!
Voice var ala kekkala
Interview na ithan interview
வெரிகுட் ராஜகுமாரன்
Vinnukum manukkum athgama paathirken sir super padam athu ethuku oadalanu theriyala
விக்ரம் பொண்டாட்டி சொன்னது சரி தான். அதுக்கு அப்புறம் என்ன பண்ணி கிழிச்சிட்டீங்க. நீங்க மட்டும் தோணுறத வெளிப்படையா சொல்லலாம் அவங்க சொல்ல கூடாதா 😂 அவ்வளவு அழகான தேவையானிக்கு இவ்வளவு கேவலமான புருஷனான்னு தான் இப்ப வரைக்கும் உன்னை எல்லாரும் ஞாபகம் வச்சிட்டு இருக்காங்க நீ எடுத்த படம் எல்லாம் யாருக்கு தெரியும்.
Stop rubbish avarr azhaga illama irukkalaam aanha avarukkhuu nalla manasu irukku mudhirchii irukku unnha maari mudhirchii illadhavarr illha. Nee ubayogikkira vaarthaigallae solludhuuh unnha pathi. Nee orrhu padam eduthu hit kudu paapom avarr nee varuvai ena eduthu hit kudutha maari. Unakku avara pathi solla arugathaii illha.
Enna vayiru eriyutha
Vinnukum mannukum romba nalla movie. Ipovum KTV la movie potangana channel mathama pakura movie. Andha time la yen padam sariya polanu therla.
Sir we want to see more of your work as a director but now film industry situation is not good - you can direct serials in tv
Clarity is lacking in Rajakumaran's speech. He has to express his forthright views. His speech is like a mixture of curd & rasam.
His views are neither here nor there. He can juxtapose two opposite opinions. That is o.k. but his views arise out of confused feelings.
😁
Life with no hope or no light often pushes people to this state
Serial ah I think prepare
Ashwin 40 kadha keta mari vikram 80 story ketrukaru
Vikram wife behaviour is bad..their family worst...so only their son and family will get curse..so many people telling about Vikram worst...
Vikram friend ஓட பொண்ண வச்சி இருக்காரு,இது எல்லறருக்கும் தெரியும்
Yes
@@aerohasan1985 really? Source?
@@user-zw1im3qe2e ua-cam.com/video/wdt4tL60mX0/v-deo.html
Hero la karthick sir than paravala. Yaraium negative va sola maduraru.
Edhukku sir Vikram ippadi senjaaru sollunga rajkumaran sir
விக்ரமோட wife shailaja ரொம்ப கிண்டல் போல...தில், தூள் இல்லானா விக்ரம் serial hero ஆகி இந்நேரம் retirement
அப்படி இல்ல சார்... சேதுக்கு முன்னாடி பத்து வருஷமா விக்ரம் நடித்திருக்கிறார் எல்லாமே ஃபிளாப் தான் ...
தன் கணவர் மட்டும் பத்து வருஷமா ஃப்ளாப் கொடுத்துட்டே சினிமாவுல இருப்பாராம் ...
ஒரு இயக்குனர் ஒரு படம் சுமாராக கொடுத்தா அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாம லைஃபை போயிடுமாம்...
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான புத்திசாலித்தனம் ...
இத நா தேவயானிக்கு கூட இன்னைக்கு வரைக்கும் சொன்னது இல்ல சார்...
சித்ரா கிட்ட தான் சொல்லும்படி ஆயிடுச்சு ...😔
@@devayanirajakumaran354 உண்மை. அவரோட மனைவி இப்படி ஒரு comment பண்ணது தேவை இல்லாதது...!
@@devayanirajakumaran354 avanga wife pesinadhu thapu dhana don’t worry anna we r always with you....
@@devayanirajakumaran354 Vetri tholvi sagajam nu vikram wife ku theriyama pochchu
Hii