CRT tv 'ல்' Stand-by- Complaint 'ஐ' சரி செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 2 роки тому +13

    ஓரளவுக்கு எலக்ட்ரானிக் புரிதல் உள்ளவர்களுக்கு,தாங்கள்ஒரு சிறந்த ஆசான்.என்னை போன்ற அரை குறை ஆர்வலர்களுக்கு சிறந்த முறையில் வழி காட்டும் ,ஆசிரியர் அவர்களுக்கு நன்றி சார்.

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  2 роки тому

      Thanks for your comments

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 роки тому +2

      சார் முடிந்தவரை எங்கள் கமெண்ட்க்கு தமிழில் பதில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
      அன்பு வேண்டுகோள்.

  • @jayakumar4184
    @jayakumar4184 13 днів тому

    புரிய வைக்க தாங்கள் மிகவும் அருமையாக பொறுமையாக அளிக்கும் பயிற்சி மிக பிரமாதம். நன்றி.

  • @premkumargoldking
    @premkumargoldking 2 роки тому +3

    எத்தனையோ‌ தேவையில்லாத வீடியோக்களுக்கு மத்தியில் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому +1

    Really you are great teacher and master of electronic enginner thanks very much ayya

  • @balamech8404
    @balamech8404 2 роки тому +2

    Arumaiyana vilakkam ethu ponru yarum solli tharamattanga. thank you sir continue your teaching 🤝

  • @KmmaniManikm-p2m
    @KmmaniManikm-p2m Рік тому +1

    ஐயா நீங்கள் நடத்திய டீச்சிங் எனது மனங்கனிந்த நன்றிங்க ஐயா நீங்கள் இதுபோல் நடத்திக் கொண்டிருப்பதால் அமோகமாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது இதில் எந்தவித மாற்றமும் கிடையாது உங்கள் பாடத்தை கண்டுகளித்த நான் குட் மார்னிங்

  • @SelvaKumar-vg9dz
    @SelvaKumar-vg9dz 2 роки тому +1

    அருமைஅத்தனயும்எளிமையான அணைவருக்கும்புரியும்படியான விளக்கம் மிக்கநன்றி,

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 роки тому +3

    உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை.

  • @sellandik4844
    @sellandik4844 2 роки тому +3

    Excellent explaination Bro.

  • @yiii1670
    @yiii1670 Рік тому +1

    தங்களின் விளக்கம் கூடுதலாக புதிய திறமையாக எனக்கு உதவியாக உள்ளது.

  • @nelsonvijaykumar9467
    @nelsonvijaykumar9467 2 роки тому +1

    As per my knowledge your knowledge is very usefull for everyone sir. Keep doing the same.

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 роки тому +1

    உங்கள் வீடியோக்கள் எப்பொழுது அப்லோட் ஆகும் என்று அடிக்கடி போய் உங்கள் சேனல் பகுதியில் சென்று பார்த்துக் கொண்டிருப்பேன் ஐயா
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @கவிச்சிறகு-ண8ட

    Super sir, very use full training video 👌

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 роки тому +1

    Sir good night sir ungal vedio parkkum ovvarukkum neengathan sir guru ungalukku rempa nandri sir solla varthaikal illai sir thank you sir nandri nandri sir please condinew sir thank you sir ungalukku

  • @nktrendings816
    @nktrendings816 2 роки тому +1

    Super Sir Good Learning Video 👌

  • @rajitheenbro4961
    @rajitheenbro4961 2 роки тому

    Useful video brother. Thank you for sharing your knowledge.

  • @fredrickrodrigues2114
    @fredrickrodrigues2114 2 роки тому

    Super excellent class
    Thank you sir

  • @sathishkumar-qm8wp
    @sathishkumar-qm8wp 2 роки тому

    Superb you are the great master

  • @pradeepr1592
    @pradeepr1592 2 роки тому +1

    Sir நீங்க shortla expalin பன்றதவிட real tv board explain பண்ணுக sir supera புரியும்

  • @NiyasSubaida-jd1nm
    @NiyasSubaida-jd1nm Рік тому

    Good work sir thanks

  • @pandithilaga6840
    @pandithilaga6840 2 роки тому

    Super.clear video

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 2 роки тому

    Sir thanks you for tamil explain please explain how to mesher ir senzor bandwidth

  • @AgusTechnisi79
    @AgusTechnisi79 2 роки тому

    Selamat berkarya dan berinovasi

  • @Eyc0202
    @Eyc0202 2 роки тому

    Thanks....
    Blv. Kerala.

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 6 днів тому

    How to get the circuit,it's available in net for all models?

  • @sakayamk1674
    @sakayamk1674 2 роки тому +1

    Super sir

  • @manickvel5004
    @manickvel5004 2 роки тому

    CRT Tv spare parts vechu LED TV work pana veka mudiyuma?

  • @AbdulRahman-ts3ee
    @AbdulRahman-ts3ee 2 роки тому

    Hello bro....my Sony led smart TV(old)no power led glow.but power output 12,5,3.5 and 1.2v are OK.but TV is not on.what are the problems possible?

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  2 роки тому +1

      Already posted a video about, standby release.... Go through circuit diagram.... Follow the same procedure........

  • @marimuthum3056
    @marimuthum3056 2 роки тому

    If available fault finding circuit book sir?

  • @pradeeshpradeesh7885
    @pradeeshpradeesh7885 2 роки тому

    super

  • @jayasankar7422
    @jayasankar7422 2 роки тому +1

    Circuit எவ்வாறு பெறுவது... விடியோ பதிவு செய்ய வேண்டும்... மிகவும் உபயோகமாக இருக்கும்...

  • @whitemoontech7375
    @whitemoontech7375 2 роки тому

    Emergency light 12v lithium battery circuit with charger and high brightness backup timing also high anthamari oru circuit podungaa

  • @ManikandanManikandan-xq1nl
    @ManikandanManikandan-xq1nl 2 роки тому

    Thanks sir

  • @GowryGowry-v8n
    @GowryGowry-v8n 8 місяців тому

    What Shap nombara thanka

  • @ManogarMano-qt6og
    @ManogarMano-qt6og 5 місяців тому

    ❤❤❤

  • @rameshpal7233
    @rameshpal7233 Рік тому

    சார்,
    இந்த standby பிரச்சினையை ஒரு டிவி ஃபோர்டு மூலம் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @reyakkumarkumar6059
    @reyakkumarkumar6059 Рік тому

    காலை வணக்கம் அண்ணன், நான் மட்டக்களப்பு,இலங்கை எனக்கு ஒரு help தேவைப்படுகிறது tv standby problem DC 320v out அதற்கு பிறகு எதுவுமில்லை. நான் இப்போதுதான் புதிதாக வேலை ஆரம்பித்து உள்ளேன்.

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 роки тому

    Thanks

  • @ParamananthamS-dp4bx
    @ParamananthamS-dp4bx 2 місяці тому

    ❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @kingmanstor8355
    @kingmanstor8355 2 роки тому

    Hello bro i need to crt tv circuit diagram please sent me bro

  • @mohamedayyubkhanambalam1049
    @mohamedayyubkhanambalam1049 2 роки тому

    ஹாய் சார் jubing volt systemmaltically CRT t vயில்கிடைக்கிற 2000voltஐ வெளியே கொண்டு வர முடியுமா??

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  2 роки тому +1

      Possible, but do not, load to anything...... Because, gets only , micro amp.......

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  2 роки тому

      Thanks for your comments

    • @mohamedayyubkhanambalam1049
      @mohamedayyubkhanambalam1049 2 роки тому

      ஆம் அதனால் தான் அந்த. அளவில் ஒரு இமேஜின்ஆக காட்டப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி
      One more question
      240 ஓல்ட்டிலிருந்து 3ஒல்ட்டாக குறைப்பது போல அதே 3voltலிருந்து ஹை ஒல்ட்டாக மாற்ற முடியுமா???

  • @ManiLal-j3r
    @ManiLal-j3r 5 місяців тому

    😊

  • @dhamumeena12
    @dhamumeena12 Рік тому

    Sir unga student , erode

  • @jayasankar7422
    @jayasankar7422 2 роки тому +1

    Circuit diagram இல்லாமல் எங்களால் உங்கள் விடியோ வை சரிவர முழுமையாக உபயோகிக்க முடியவில்லை... Circuit எவ்வாறு பெறுவது.. online download or books . Pls help sir

  • @krishnabalan8610
    @krishnabalan8610 2 роки тому

    How to find ground in tv circuit board

  • @pandithilaga6840
    @pandithilaga6840 2 роки тому

    தற்போது நேரடி பயிற்சி அளிக்க முடியுமா Sir.

  • @premkumargoldking
    @premkumargoldking 2 роки тому +1

    தங்களிடம் பயிற்சி பெற வேண்டும்.தங்களின் பயிற்சி மையம் எங்கே உள்ளது.தொலைபேசி எண் வேண்டும்.

  • @rajagokul7000
    @rajagokul7000 2 роки тому

    Tamilai thalai tookkiya thalaiva

  • @user-jd6vp6oi4y
    @user-jd6vp6oi4y 2 роки тому

    எப்படி எல்லா மாடல் டீவி க்கான சர்க்யூட் டைய கிராம் டவுன்லோடு செய்வது ஏதாவது லிங் கொடுக்கவும். சில மாடல் டீவி டைய கிராம் கிடைக்க மாட்டேங்குது. இது சம்பந்தமாக ஒரு வீடியோ தரவும்

  • @antonydinesh2846
    @antonydinesh2846 11 місяців тому

    Thankyou sir

  • @karigalsozhan2631
    @karigalsozhan2631 2 роки тому

    LED TV வந்துவிட்ட இந்த காலத்தில், இது எல்லோருக்கும் பயன்படுமா?

  • @SanthiyaguSanthiyagu-ti3up
    @SanthiyaguSanthiyagu-ti3up 7 місяців тому

    Hi

  • @asaithambisanthi8957
    @asaithambisanthi8957 6 днів тому

    ஆடியோவில் பாய்ஸ் வருகிறது ஆடியோ வருது படம் வருது
    நாய்ஸக்குஎன்னசெய்யலம்

  • @bharathibharathi7295
    @bharathibharathi7295 2 роки тому

    அண்ணா வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க

  • @benharalex9805
    @benharalex9805 Місяць тому +1

    Thanks

  • @DiwakarDiwakarraj
    @DiwakarDiwakarraj 5 місяців тому

    Thank you sir