CRT TV SMPS REPAIR | BEGINNINER 1 | Power supply short | கலர் டிவி பவர் சப்ளை ரிப்பேர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2021
  • #CrtTvSmpsShortProblem
    #Beginners
    டிவி ரிப்பேர் செய்வது எப்படி
    புதிதாக பழகுபவர்களுக்கு

КОМЕНТАРІ • 51

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 2 роки тому

    very good Explanation of for very like for your video great foll Thanks

    • @boominathanboomiwoodwork
      @boominathanboomiwoodwork 2 роки тому

      புதிதாக டிவி ரிப்பேர் கற்று கொள்ள மற்றும் மல்டிமீட்டர் உபயோகிக்க , நேர்மின்முனை எதிர்மின்முனை கண்டுபிடிக்க மற்றும் பல அம்சங்கள் நிறைய விளக்கி உள்ளீர்கள் உங்கள் காணொளியைப் பார்த்தே நான் எனது வீட்டு தொலைக்காட்சியை சரி செய்துவிட்டேன் அவ்வளவு தெளிவான விளக்கம். மிகவும் நன்றி

  • @agajendrababu447
    @agajendrababu447 2 роки тому

    Sir,your videos are very useful for me, and learned lot.thank you sir.

  • @narayanans111
    @narayanans111 3 роки тому

    Very good explanation. Clearly understanding.

  • @alexelectronics7939
    @alexelectronics7939  3 роки тому +3

    அனைவருக்கும் வணக்கம்

  • @selvakumar3393
    @selvakumar3393 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @rajamohamed1239
    @rajamohamed1239 2 роки тому

    Super bro

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 3 роки тому

    நன்றி நண்பரே வாழ்த்துக்கள்👍

  • @venkatl2086
    @venkatl2086 3 роки тому +1

    Super,super.

  • @jeyarajt5119
    @jeyarajt5119 Рік тому

    இம்மாதிரி சொல்லி க்கொடுக்கனும்சூப்பர்

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 3 роки тому

    Super sir. Excellent ❤️❤️❤️

  • @kumaranvk4864
    @kumaranvk4864 3 роки тому

    Super explanation anna

  • @unarvum.unmaiyum.madhan
    @unarvum.unmaiyum.madhan 3 роки тому

    Super bro but Antha serias line Adippathu eppadi nu konjam theliva sollungal bro

  • @vaheesan1001
    @vaheesan1001 3 роки тому

    Tnx boss

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 3 роки тому

    Super anna

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 3 роки тому

    Thanks Anna🙏

  • @rajagokul7000
    @rajagokul7000 3 роки тому

    Thankyou anna

  • @sheikahamed1551
    @sheikahamed1551 Рік тому

    Arasu tv butterfly kit driver horizontal osclater volt details video pleas

  • @santhoshkumarsanthoshkuttu9875
    @santhoshkumarsanthoshkuttu9875 2 роки тому

    அண்ணா வணக்கம் sansui 29 inch மாடல் hard rock 294 i sx crt tv H out short ஆகிறது நான் காமன் டிரான்சிஸ்டர் 1803 use பண்ணி பார்த்தேன் 5 to 10 நிமிடம் டிவி நன்றாக run ஆகிறது அதற்கு பின் ஷார்ட் ஆகி பவர் led off ஆகி விடுகிறது உள்ளே ஒரு வித சத்தம் டிக் டிக் என்று வருகிறது இது எவ்வாறு சரி செய்ய வேண்டும் pls அண்ணா இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏
    நான் இதுவரை 4 டிரசிஸ்டர் 1803 3 ம் 2009 ஒன்றும் பயன்படுத்தி பார்த்தேன் 4 ம் 10 நிமிடம் கழித்து ஷார்ட் ஆகிறது

  • @introvert_veera2842
    @introvert_veera2842 2 роки тому

    Fuse nalla erukku ana tv on akala enna problem ah erukkum bro

  • @arunv7181
    @arunv7181 3 роки тому

    sir nice video , i am interested to learn CRT TV service course in Chennai, if you are also taking course ,please let me know details , or please suggest training institute in Chennai

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 3 роки тому

    Sony wega 21" tv standby release aakamattenguthu anna enna complaint ? 70volt varukirathu hot 70 volt varukirathu vertical ic volt varavillai. Led glow aakirathu

  • @karthickm6334
    @karthickm6334 3 роки тому

    Sansui crt television 1500 Watts hard rock, board black⚫ problem, original board enga kidaikum, evalo price

  • @ganesamoorthyj5030
    @ganesamoorthyj5030 3 роки тому

    Bro Sony CRT TV H driver trasformeril input voltage evalau varum bro

  • @rajesh8726
    @rajesh8726 3 роки тому

    Govt tv bule back ok av kudutha screen black ah varuthu picture varala sir enna problem

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 роки тому

    Sir Vanakkam smps repair for beginners thelivaga sonnirgal nandri
    Innum thodantha crt tv repair beginners ka podaunggal
    Specially STR IC smps power supply fault finding repair paththi video podaunggal
    Sir desoldering pump use panninal pcb circuit path damage ahuma
    Please give me a reply
    Vanakkam sir

  • @mmvtractoragritech3572
    @mmvtractoragritech3572 3 роки тому

    Tv on aguthu annal voice varamatuguthu

  • @bakiraj764
    @bakiraj764 3 роки тому

    Secondry la 110volt ,24volt ,8volt, audio volt 15 yellam kammi ya iruku ena reason replay panuga gee .

  • @rajmechanical8319
    @rajmechanical8319 3 роки тому

    போன் நம்பர் அனுப்புங்கள்..

  • @venkat1596
    @venkat1596 3 роки тому

    Super bro