சுத்த ஜாதகமும் திருமண தடையும்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/

КОМЕНТАРІ • 113

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Місяць тому +11

    Sir pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Місяць тому +5

    இப்பிறவியில் நீங்கள் வழிகாட்டியாக என் குருவாக இருப்பதே நான் செய்த புண்ணியம் குருஜி நன்றி ❤️

  • @diligent954
    @diligent954 Місяць тому +49

    ஐயா உண்மை சுத்த ஜாதகம்-னு சொன்னாங்க ஆனால் ஒன்னுமே நல்லது நடக்கல..படிப்பு வேலை திருமணம் எதுவும் நடக்கல😂😂😂நானே புரிந்துகொண்டேன் எனக்கு சுத்த ஜாதகம் இல்லை சுத்தமாக வழித்து எடுத்த ஜாதகம்னு😂😂😂 இருக்கும் எல்லா தோஷமும் சுத்த ஜாதகமுக்கு தான் மறைவாக உள்ளது😂😂😂😅😅

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t Місяць тому +3

    எனக்கும் சுத்த ஜாதகம்...
    இது வரை எதுவும் இல்லை இனிமேல் நடக்கவும் வாய்ப்பு இல்லை போல் ✌🏻🙏...
    சர்வம் கர்மம் மையம் 👈

  • @priya....6684
    @priya....6684 Місяць тому +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Місяць тому +4

    1:16 மிகவும் உண்மை. சுத்த ஜாதகம் என்ற கர்வம் பற்றி முற்றிலும் உண்மை.

  • @Itzqueen172
    @Itzqueen172 Місяць тому +7

    தோஷம் நிவர்த்தியாகும் யோகம் பற்றி வீடியோ போடுங்கள்

  • @swamysahead2936
    @swamysahead2936 Місяць тому +2

    மிகச்சிறந்த ஜோதிடர் க்குசிரம்தாழ்ந்தநன்றிஜெக்காசுசேகர்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Місяць тому +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Місяць тому +2

    நமஸ்தே குருஜி.என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இதுகுருஜி.

  • @ai77716
    @ai77716 Місяць тому

    Class SriRamji 🎉👌🏾🌷
    Sri kamakshi thunai 🌷

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Місяць тому +5

    Daily viewers like podunga 🎉🎉🎉🎉

  • @jambunathans3953
    @jambunathans3953 Місяць тому +2

    அருமை சார்.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Місяць тому +1

    வணக்கம் குருவே, மிக மிக அருமையான விளக்கம். உங்களுடைய காணொளிகள் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஜோதிட துறையில். ராசி அடிப்படையில் பலன் பார்த்தவர்கள் இன்று லக்ன அடிப்படையிலும் தசா அடிப்படையிலும் பலன் காண்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
    ஆனால் திருமணப் பொருத்தத்தில் இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இன்னும் 10 பொருத்தத்தில் இருந்து வெளியே வர மறுக்கிறார்கள்.
    இதில் நிறைய விழிப்புணர்வு காணொளிகளை கொடுங்கள்.
    நன்றி குருவே.

  • @swamysahead2936
    @swamysahead2936 Місяць тому +1

    நல்ல விளக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Місяць тому +1

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 Місяць тому +1

    Nandri Guruji

  • @vignesh33222
    @vignesh33222 26 днів тому

    மிகவும் பயனுள்ள காணொளி 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Місяць тому +1

    Vanakkam guruji

  • @mangaleswaris
    @mangaleswaris Місяць тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому +1

    Iniyakalai,vanakkamsir🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Місяць тому +1

    Very correct guruji super topic thankyou so much 🙏🙏👌👌🎉

  • @kavikavitha3629
    @kavikavitha3629 Місяць тому +4

    ஐயா நான் வி௫ச்சிக லக்னம். செவ்வாய் 12 ல் துலாத்தில். தி௫வாதிரை. ராகு, குரு, முடிந்து சனி திசை நடக்கிறது. செவ்வாய் திசை இப்போது இல்லை. ஆகையால் தோஷம் இல்லை என்று தானே கணக்கு.சனி மேஷத்தில் இருந்து செவ்வாயை பார்க்க

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Місяць тому +1

    Vanakkam guru ji

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl Місяць тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Місяць тому +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @user-db6ct3sy3r
    @user-db6ct3sy3r Місяць тому

    Sir very good advice tqs lot to your advice to your viewers

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Місяць тому +1

    Super content ❤

  • @PoovaragavanSelvam
    @PoovaragavanSelvam Місяць тому

    ஐயா சூப்பர்

  • @msm695
    @msm695 Місяць тому +3

    ரொம்ப practical Sir, நீங்க! ஜ்யோதிட மேதாவி சார். நீங்கள் வாழ்க வாழ்க வளமுடன்🙏❤️✋

    • @msm695
      @msm695 Місяць тому

      @@manikandanpowerplus
      1.ஸம்ஸ்க்ருதம்
      2.தமிழ்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Місяць тому

    Thank you guruji congratulations 👏👏👏👏👏👏

  • @senthil4050
    @senthil4050 Місяць тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 Місяць тому +1

    Guruji vanakam

  • @sooriyaprabha
    @sooriyaprabha Місяць тому +1

    வணக்கம் குருஜி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Місяць тому +2

    வரன் அமையும் தூரம் பற்றி காணொளி தாருங்கள் குருவே ❤❤🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 Місяць тому +1

    வணக்கம் குருஜி 🙏

  • @kosan9362
    @kosan9362 Місяць тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @Valarmathi770
    @Valarmathi770 Місяць тому +2

    Absolutely sir. I can felt that🥹

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому +1

    Sir, super🙏🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Місяць тому +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Місяць тому +5

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @shaaravind909
    @shaaravind909 Місяць тому +1

    வணக்கம் அண்ணா🙏🎉😊

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf 18 днів тому

    எல்லாம் நன்மைக்கே

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Місяць тому

    உண்மை ஐயா

  • @deepakmanickam4546
    @deepakmanickam4546 Місяць тому +1

    Sir pls upload ragu ku kethentharathil karagangal

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Місяць тому +1

    Vanakkam anna good afternoon manickaraja

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Місяць тому

    Thelivana jodhidar guru ji neenga

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri Місяць тому +2

    ஐயா வணக்கம்.மனிதன் இன்று சமூகம் பணம்.படிப்பு. சாதி. வீடு. இப்படி பார்க்கின்றன.... நல்ல பையன்.நல்ல பொண்என்று பார்ப்பதில்லை ரெண்டு ஒற்றுமையாக வாழ் இல்லறம் சிறப்பு செய்வா.என்று நம் முன்னோர்கள் பார்த்தகியா.நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому +1

    Vunmaithansir,suttha,jathagatthirkku,penn,kidaippathu,kastam ,neengal,solvathu,.100/vunmai,miga miga arumai very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @umamaheshwari7090
    @umamaheshwari7090 Місяць тому

    Guru sukran parivarthanai for all lagnam video podunga sir, thulam guru and thanusu sukran (sometimes sukran be with sooriyan puthan and sevvai)

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Місяць тому +2

    I agree 💯

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Місяць тому +1

    Crt❤🎉

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 Місяць тому +1

    Guruji meena rasi ,revathi natchathiram ,
    sukran budhan ragu in lagnam ( rishabam) sukran (21 degree),budhan(22degree),ragu(3 degree) sir now sukra dhisa sir how it is sir ? Pls reply pannunga sir epdi irukum sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Місяць тому +1

    Appu vannakam

  • @maheshwareng901
    @maheshwareng901 Місяць тому +2

    🙏🙏🙏

  • @user-fc8zp6cx5w
    @user-fc8zp6cx5w Місяць тому +1

    ❤❤

  • @user-hy5nk4ok7u
    @user-hy5nk4ok7u Місяць тому +2

    💚

  • @riyavelu563
    @riyavelu563 Місяць тому +1

    🙏

  • @yogeswarykanagarasa5883
    @yogeswarykanagarasa5883 Місяць тому +1

    ❤😊

  • @justknowinfo4201
    @justknowinfo4201 Місяць тому +3

    Boy : mithunam rasi kadaka lagnam
    Girl: rishabha rasi kumba lagnam
    6 and 8 lagam match irukuma

  • @naganandhini5816
    @naganandhini5816 Місяць тому +1

    En maganukku sudha jadhgamnu solranga Anna sukuran Swathi natchathurail urukirar athanal thirumanam latea thanagumnutanga 3varusama thedrom 13 .10.95 3 .20pm

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Місяць тому

    💯 Correct

  • @kavikavitha3629
    @kavikavitha3629 Місяць тому +2

    ஐயா ஒரு காணோளியில் விருச்சிக லக்ன காரர்களுக்கு புதன் தான் திருமணம் செய்து வைப்பார் என கூறுனீர்கள். எனக்கு புதன் அட்டமாதிபதி, புதன் புத்தி நடக்கிறது சனி தசையில். புதன் நடத்தி வைப்பாரா அல்லது அடுத்து வரும் கேது புத்தியில் கூட அமையுமா?புதன் சனி உடன் மேஷத்தில் உள்ளது

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Місяць тому

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @nagappanv6096
    @nagappanv6096 Місяць тому +2

    Aiya matha giraga thin dhisail buthi endha alavu work aagum aiyaa

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Місяць тому

    7il sevvaai 7lu kuriyavan(pathakaathipathi) thasai nadathinaal sevvaai thosum velai seiyuma?

  • @sivakumarsharada357
    @sivakumarsharada357 Місяць тому +1

    புனர்பூக்கு எந்த மாதிரி வரன் சேர்க்க லாம் please சொல்லவும்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @RojaRaja-jj9fd
    @RojaRaja-jj9fd Місяць тому +1

    Naa mesha lagnam en bf mesha raasi .... Nalla irukaa??

  • @underdogvr4188
    @underdogvr4188 Місяць тому

    Sir need videos about sani vakra peyarchi june 2024

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Місяць тому

    Guru ji 8edathil sanibagavan enaku age 36 dhara dhosam mangaliya dhosam solranga neenga dhan enaku vazhi sollanum

  • @user-xs8hl6jf8g
    @user-xs8hl6jf8g Місяць тому +1

    For my daughter Name: Haritha
    Time:1.31pm
    Place of birth: Salem
    DATE of birth:7/1/96
    We searching for groom
    My daughter already not interested in marriage

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Місяць тому +2

    என் மகள் ஜாதகம் சுத்த ஜாதகம் இதற்கு சுத்தமானது சேர்க்கணும் என்று சொல்லியே ஒரு வருடம் வீணாக போய்விட்டது .
    You tube வழியாக ஜோதிடம். கொஞ்சம் கற்று வருகிறேன்.
    லக்னம் .ராசி . கிரஹ.பொருத்தம் . பார்த்து விட்டு .
    கிரஹ பார்வை
    புனர்பூ தோஷம்.
    செவ்வாய் தோஷம்
    யுத்தம் கிரஹ பார்வை .
    சாரம். நடப்பு திசை .
    6×8. இருந்தால் திசை திசை வருகிறதா . வர்கோத்தமாம் .
    பரிவர்த்தனை.
    அந்த திசை முடிந்து விட்டதாஅனைத்தையும் . பார்த்து. தெரிந்த ஜோதிடர் தந்தால் .5 நிமிடத்தில் பொருத்தம் இல்லை என்று சொல்கிறார்கள்.
    5 நிமிடத்தில் ஜோதிடம் கணிக்கமுடியுமா .?

  • @kaleeswarikumaraguru3474
    @kaleeswarikumaraguru3474 Місяць тому +1

    Sir வணக்கம். என் மகன் பெயர் கபிலன். 19-08-1994 ஸ்ரீவில்லிபுத்தூர் மாலை 6:04 ல் பிறந் தான். காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமா? என தயவு செய்து கூறவும்

  • @kandasamyn8452
    @kandasamyn8452 Місяць тому +1

    குரு ஜீ லக்கினம் மீனம். புதன் திசை. சிம்மத்தில் புதன். குரு தனுசில். கடன் அதிகமாக உள்ளது. புதன் உப ஜெய ஸ்தானத்தில் மற்றும் குரு பார்வை உள்ளது. ஆனால் கடன் அதிகம். எப்படி குரு ஜீ. வீடியோ போடவும்

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Місяць тому +1

    36 th like🎉🎉🎉

  • @ettiyan2573
    @ettiyan2573 Місяць тому

    I am sima lagna kanni rasi hastham nachtaram..13-06-1989 12:15Pm

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Місяць тому

    Iya ithanalaye en josier 820 jadagathai reject panni en pen 27 vayathu aagivittathu

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 Місяць тому +1

    🙏ஐயா வணக்கம்🙏 இதுவரை யாரும் கேட்காத யோசிக்காத கேள்வி கண்டிப்பாக விளக்கம் தாருங்கள்💯 நீச்ச பங்க ராஜயோகத்தில் ஒரு சந்தேகம் மேஷத்தில் சனி நீச்சம் கன்னியில் செவ்வாய் விருச்சிகத்தில் புதன் இரு கிரகங்களும் பரிவர்த்தனை அடைந்தால் சனி நீச்ச பங்க ராஜயோகம் அடையுமா சரியான விளக்கம் தாருங்கள்🤔

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 Місяць тому +1

    நான் மிருகசீரிடம் நட்சத்திரம் ஆனால் 12ல் செவ்வாய் நிறைய பேர் நிராகரித்துவிட்டார்கள்

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Місяць тому +1

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்...... பெரும்பாலும் கன்னியில் புதன் உச்சம் பெற்றவர்கள் அடுத்தவர்களின் கருத்துக்களை மதிப்பதில்லை... ஏன்?

    • @SathishKumar-xg8cc
      @SathishKumar-xg8cc Місяць тому

      Adhi medhavi. Enakuthan ellam theriyum endru irupargal....

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Місяць тому

      Over brilliant

    • @parimaladevi7950
      @parimaladevi7950 Місяць тому

      @@sreeraaam9186 Ok Aiyya... Thank u!! எனக்கும் கன்னியில் புதன் உச்சம்....சகோதரனுக்கும் கன்னியில் புதன் உச்சம்..... ஒருவரும் ஜெயித்தபாடும் இல்லை.,.....தோற்றபாடும் இல்லை..... இருவரும் ஓய்ந்த பாடும் இல்லை!!! நான் சிம்ம லக்னம் ... கன்னி ராசி..
      அவன் கன்னி லக்னம்.... மேஷ ராசி.......

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 Місяць тому +1

    வணக்கம் சார் . நான் மகர லக்கினம் . கும்ப ராசி . எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் + சந்திரன் + செவ்வாய் இணைந்துள்ளது . சுக்கிரன் 22 டிகிரி (22° 42' 10''), சந்திரன் 20 டிகிரி (20° 44' 53''), செவ்வாய் 7 டிகிரி (7° 1' 28''). சுக்கிரன் - பூரட்டாதி 1 ஆம் பாதம். சந்திரன்- பூரட்டாதி 1 ஆம் பாதம். செவ்வாய் - சதயம் 1ஆம் பாதம். இது மூன்று கிரங்களின் இணைவா? இது எந்த மாதிரி இணைவு ??யாருக்கு வழு அதிகம்??

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 Місяць тому

      எப்படி டிகிரி கண்டுபிடிக்கறது ஜாதகத்தில்?

    • @parimaladevi7950
      @parimaladevi7950 Місяць тому

      வணக்கம் ஹமீத்... சுக்கிரன்+செவ்வாய் இணைவு பிருகு மங்கள யோகம்... உமக்கு சுக்கிரனே வழுவானவர் ...No problem..... இங்கு சந்திரன் இணையவில்லை...மகரத்தில் இருக்கிறார் அவ்வளவே!

    • @sheikhhameed9229
      @sheikhhameed9229 Місяць тому

      @@parimaladevi7950 நன்றி மேடம் . சந்திரன் இருப்பது கும்ப ராசியில். இந்த இணைவும் கும்ப ராசியில்.

    • @sheikhhameed9229
      @sheikhhameed9229 Місяць тому

      @@sangeedhanasekar6603 Use software or websites like ALP, prokerala, astrovision you can get the degrees of planets. Thank you

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 20 днів тому

    ஐயா வணக்கம்.
    திசை நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் எல்லா திசைகளிலும் அந்த புத்தி வருமே! அந்த புத்தியில் யோகமோ, தோஷமோ செயல்படாதா? தயவுசெய்து பதில் அளிக்கவும்.

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Місяць тому +1

    குருஜி குரு சுக்ர மூடம் பற்றி சொல் லுங்கள்

  • @sivayogi6570
    @sivayogi6570 Місяць тому

    வணக்கம் குருஜி🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому +1

    🙏🙏

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 Місяць тому +1

    🙏🙏🙏

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Місяць тому +1

    Sir pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

    • @parimaladevi7950
      @parimaladevi7950 Місяць тому

      வணக்கம் குமார், ராகுவிற்கு என்று சொந்த வீடில்லாத போது அது எப்படி பரிவர்த்தனை எனும் அமைப்பிற்குள் வரும்?

    • @UdayaKumar-fu7iz
      @UdayaKumar-fu7iz Місяць тому

      @@parimaladevi7950 நான் சொல்லவர்றது ராகுவுடன் இணைந்த கிரகம் (புதன் Or மற்ற கிரகங்கள் ) பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக ராகு பலன் கொடுக்கும் என கேட்டுள்ளேன்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому +1

    🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Місяць тому

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Місяць тому

    🙏🙏🙏