பணம் வரும் கிரகத்தை ஜாதகத்தை வைத்து சொல்லிவிடுவேன் | Kovilpatti Thangapandian|Pooja Room Prediction

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • #kovilpattithanpandian #bakthiinfinity #poojaroom #tamilastrology
    பூஜை அறை மாற்றத்தை கிரகத்தை வைத்து மட்டுமே சொன்னேன் Kovilpatti Thangapandian | Pooja Room Vastu
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 59

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 місяці тому +14

    ஜோதிடம் கற்றுத் தந்த குருமார்களின் பரிபூர்ண ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஜோதிடத்தில் வாக்கு பலம் கூடிவரும்.
    உதாரணம்.நமது‌ உயர்திரு.தங்கபாண்டியன் ஐயா.

  • @Happy_ammu786
    @Happy_ammu786 2 місяці тому +14

    💯உண்மை 8 க்கு உடையவன் 11 க்கு உடையவன் உச்சம் அவர் சொன்னது உண்மை👍🏻👍🏻

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 місяці тому

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 2 місяці тому

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றி

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 2 місяці тому +3

    Good info.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 місяці тому +2

    Superb sir welldone 🙏🙏🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 місяці тому +2

    அய்யா வின் எளிமை யான பேச்சு தான் அழகு.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 місяці тому +2

    திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு வணக்கங்கள்

  • @abikook2751
    @abikook2751 2 місяці тому +3

    20 வருடமா கஷ்டம் மட்டுமே சிறிய மாற்றம் கூட இல்லை ,இனியும் இப்படியே இருக்குமா, 2-10-2002-புதன் கிழமை 5-32pmமகள்,காசி சாதகம் என்கிறாா்கள் அதான் இப்படி கஷ்டமா காசி போக வழியில்லை ,ஐயாவிடம் கேட்டு சொல்லுங்க சாா் தயவு செய்து 🙏

  • @mathimathi3531
    @mathimathi3531 2 місяці тому +1

    சதுர் சஹாரா யோகம் பத்தி வீடியோ போடுங்க சார்

  • @mnagaraja576
    @mnagaraja576 2 місяці тому

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @rajavk7382
    @rajavk7382 2 місяці тому

    Psoriasis skin diseases and remaidey detail astrology video podavum. Tk you.

  • @vijaylakshmi8268
    @vijaylakshmi8268 2 місяці тому

    Super

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 місяці тому

    I AM WAITING IYYA

  • @Naanungalst
    @Naanungalst 2 місяці тому

    Sir plz tell me guru sukran moodam patri.....

  • @Allpages9
    @Allpages9 2 місяці тому +3

    இவங்க நம்பர் கிடைக்குமா சார்.. தங்கபாண்டியன் ஜயா நம்பர் யாரவது சொல்லுங்க ப்ளீஸ்

  • @divakardivakar3290
    @divakardivakar3290 2 місяці тому

    Iyya jathagam parka vendum

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 2 місяці тому +2

    Very difficult to get the appointment. Pls tell him sir.

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 2 місяці тому +2

    ஐயா மாந்தி திதி சூனிய பரிகாரம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா சுகஸ்தானத்தில் இருப்பதால் குடும்பம் பிரிந்து உள்ளது ஐயா உங்களுடைய ஜோதிடம் பயிற்சி பெறுவதற்கு புத்தகம் கொஞ்சம் பெயர் சொல்லுங்க

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 2 місяці тому +1

    பரிவர்த்தனை பற்றி பேசுங்கள்

  • @santhij5030
    @santhij5030 2 місяці тому

    சுகமே சூழ்க

  • @ram777thi
    @ram777thi 2 місяці тому

    கடக ராசி ஆயில்யம் நச்சத்திரம், பிரதோஷம் அன்னக்கி பிறந்த அரசு வேலைக்கு try பண்ற 5 yrs ah ஆன கிடைக்கவில்லை, அய்யாவிடம் கேட்டு என்ன பரிகாரம் என்று கூறுங்கள் அய்யா

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 2 місяці тому

    வணக்கம் ஐயா மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் மகரம் ராசியில் குருவும் பலன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 місяці тому

    ஐயா சொல்வது சரி..4 ,9 க்கு உடைடயவர்கள் கடகத்தில் ,5க்கு உடையவன் 9ல்..9இடம் மேஷம் அதில் குரு ..நான் நர்ஸிங் படிக்க வெளி மாநிலம் சென்றேன்..

  • @malathisubramani2752
    @malathisubramani2752 14 днів тому

    வணக்கம் ஐயா,ஐயா உடைய போன் நெம்பர் கூறுங்கள்.

  • @ChenkiThe
    @ChenkiThe 2 місяці тому

    ஐயா நான் மேஷம் ராசி கடக லக்கினம் எனது ஜாதகத்தில் என் ராசியிலே குரு சந்திரன் சுக்ரன் மூன்றுமே இணைந்துள்ளது மேலும் எனக்கு ராகு திசை நடக்கிறது. ராகு புதனுடன் இணைந்து கும்பத்தில் உள்ளது. இது நல்ல அமைப்பா ஐயா?

  • @karthikeces
    @karthikeces 2 місяці тому

    Ayya vanakkam, Karthikeyan, 27.05.1989 00.10 AM Madurai, when will marriage happen? Can i get married? We are searching for bride for 5yrs, kindly reply to my query ayya.

  • @indumathihemanthkumar4535
    @indumathihemanthkumar4535 2 місяці тому

    Ayya 18 varshumam savings investment ellame 6 varshama lost enna seyallam??

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 місяці тому

    🙏🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 місяці тому

    🙏🙏💯💯💯

  • @palaniveldhanavel4051
    @palaniveldhanavel4051 2 місяці тому

    மேஷ லக்னம் குரு செவ்வாய் பரிவர்த்தனை பலன் சொல்லுங்க ஐயா

    • @soundarrajan9670
      @soundarrajan9670 2 місяці тому

      ,1&12 என்றால் சுப செலவு ( வரவுஇருக்கும்)
      9 &1 என்றால் பாக்கியம் உண்டு
      பொதுவாக நல்ல வாழ்க்கை புகலுடன்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 місяці тому

    வணக்கம் சார் 🙏

  • @user-nj1te7sl9f
    @user-nj1te7sl9f 2 місяці тому

    🌹👑🌹

  • @Manijaga381
    @Manijaga381 2 місяці тому

    ஐயா வணக்கம் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் லக்கனத்தில் கேது தனுசு குரு செவ்வாய் துலாமில் சனி சுக்கிரன் கன்னியில் புதன் சூரியன் சாரா சீரியல் இருக்காங்க நீர் ராசியிலும் இருக்காங்க எல்லாருமே அங்கே ஆட்சி பெற்று இருக்காங்க உச்சம் பெற்று இருக்காங்க இவருடைய வாழ்வாதாரம் எப்படி சார் இருக்கும் நன்றி

  • @user-ou2ye9nh4u
    @user-ou2ye9nh4u 2 місяці тому

    Sugame soozhga🙏🏼 anna ayyavin number pls share panna mudiyungla?!

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 2 місяці тому +1

    Vanakam sendil anna plz share thanga pandian ayya number for appointment sindhu bangalore

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 місяці тому +1

    அய்யாவின் நம்பர் தாருங்கள்

  • @SUNITHAKUMAR-qn9sp
    @SUNITHAKUMAR-qn9sp 2 місяці тому

    Name.k.Sarath kumar birthday 29/01/2001 timing 12:33 afternoon Chennai la pirantharu aver yethir Kalam Yepdi iruku sir piyan mela padikanuma Illa velaiku poganuma onume puriyala sir vela kedaikala romba kovam kashtam plz Yepdi irukunnu sollunga ungalaku punniyama irukum sir yella pugazhum muruganuke 🙏🙏

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j 2 місяці тому

    27/6/1998 timing. 1:40am எது எதிர் காலம்
    எப்படி சார் இருக்கும் சார் அதிகம் அடிபட்டு சார் அடுத்த பிறவி இல்ல சார் மனதளவில் ரொம்ப அடிபட்டுருச்சு வாழ்க்கை எப்ப சார் எனக்கு மாறும் 😢😢😢😢😢😢😢 ரொம்ப போராட்டம் சார் வாழ்க 😢😢 மேரேஜ் எல்லாம் எப்ப சார் குழந்தை பாக்கியம் இருக்குதா சார் அஷ்டமா சனி எப்ப சேர முடியுது 😢😢😢 முடியல இல்ல சார் 😭😭😭😭😭

  • @divakardivakar3290
    @divakardivakar3290 2 місяці тому

    Contact details sollunga

  • @subramanis.s3767
    @subramanis.s3767 2 місяці тому +1

    ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம் நான் சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளி என்னுடைய ஜாதக கட்டம் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் பலன் சொல்லுங்க ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 місяці тому +1

      சுகமே சூழ்க
      அடுத்த நிகழ்ச்சியில் உங்க ஜாதகத்தை பற்றி பேசுவோம் ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்?

    • @subramanis.s3767
      @subramanis.s3767 2 місяці тому +1

      @@BAKTHIINFINITY என்னுடைய mobile no. Send பண்ணலாமா ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 місяці тому

      Send mail@ vangapanampannalam@gmail.com​@@subramanis.s3767

    • @subramanis.s3767
      @subramanis.s3767 2 місяці тому

      ​​@@BAKTHIINFINITYஐயா செந்தில் அவர்கள் நீங்கள் அனுப்ப சொன்ன ஈமெயில் முகவரிக்கு அனுப்பி உள்ளேன். வந்துவிட்டது என்றால் என் மொபைல் எண்ணை குறித்து கொண்டு delet செய்து விடவும்.நன்றி

    • @subramanis.s3767
      @subramanis.s3767 2 місяці тому

      உங்கள் ஈமெயில் என்னுடைய mobile no அனுப்பி உள்ளேன் உங்களுக்கு வந்துவிட்டதா

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j 2 місяці тому

    Name. அருண் birthday. 27/6/1998 timing. 1:40am எது எதிர் காலம்
    எப்படி சார் இருக்கும் சார் அதிகம் அடிபட்டு சார் அடுத்த பிறவி இல்ல சார் மனதளவில் ரொம்ப அடிபட்டுருச்சு வாழ்க்கை எப்ப சார் எனக்கு மாறும் 😢😢😢😢😢😢😢 ரொம்ப போராட்டம் சார் வாழ்க 😢😢 மேரேஜ் எல்லாம் எப்ப சார் குழந்தை பாக்கியம் இருக்குதா சார் அஷ்டமா சனி எப்ப சேர முடியுது 😢😢😢 முடியல இல்ல சார் 😭😭😭😭😭

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 місяці тому

    S̤ṳ g̤a̤m̤e̤ S̤ṳz̤h̤g̤a̤.̤ ☘️☘️☘️.̤A̤r̤ṳm̤a̤y̤a̤n̤a̤ v̤i̤l̤a̤k̤k̤a̤m̤ A̤n̤n̤a̤c̤h̤i̤.̤.̤n̤a̤a̤n̤ R̤a̤j̤a̤p̤a̤l̤a̤y̤a̤m̤.̤.̤C̤h̤e̤n̤n̤a̤y̤i̤l̤ v̤a̤s̤i̤k̤i̤r̤e̤n̤.̤.̤🙏🙏🙏

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 2 місяці тому

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 2 місяці тому

    Kovilpatti Thangapandian sir contact number or appointment number needed sir plz🙏 🙏 🙏

  • @anandkp5443
    @anandkp5443 2 місяці тому

    எதிரி தொல்லை நீங்க பரிகாரம் சொல்லுக

    • @lathaj9008
      @lathaj9008 29 днів тому

      6 idathu athipathi thisai nadanthal yethiri thollai irukkum

  • @rajilakshmi3004
    @rajilakshmi3004 2 місяці тому

    Ivarudaiya contact number

  • @narmadhanandhakumar5959
    @narmadhanandhakumar5959 2 місяці тому +2

    Kovilpatti thangapandian sir contact number appointment number venum Chennai

  • @dong9406
    @dong9406 2 місяці тому

    🙏🙏🙏