திருமணத்தில் திருப்பு முனை | A turning point in marriage

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    Welkin productions
    Phone : +91 63812 85556 & +91 422 4168866
    Mail : support@welkinproductions.com
    Website : welkinproductions.com
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 156

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr 3 місяці тому +9

    வணக்கம் குருஜு. 12 பாவகங்களுக்குள் மறைந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான விசயங்களை நுனுக்கங்களாக அனைவருக்கும் தெளிவாக கூறுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். நான் மகர லக்னம் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவு.தாயை போன்ற மனைவி,முதல் குழந்தை பெண் குழந்தை.திருமணத்திற்கு பிறகு புதிய வீடுகட்டும் யோகமும் நடந்தது. இப்போது நீங்கள் கூறிய விதிகளும் பொருந்தி வருகிறது. நான் மகர லக்னம் சுக்கிரன் நான்கில் திக்பலம், ஏழில் குரு உச்சம். மனைவி கன்னி லக்னம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி மேலும் எனது லக்னாதிபதி ஆன சனிபகவானும் கும்பத்தில் ஆட்சி மூல திரிகோண வலுவுடனும் உள்ளார் . வாழ்க்கை சீரான முன்னேற்றத்துடன் செல்கிறது.நன்றிகள் ஐயா

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @KanchiSingapore
    @KanchiSingapore 3 місяці тому +6

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே... தேவன் அன்று.... கடவுள் அமைத்து வைத்த மேடை...

  • @siv1912
    @siv1912 3 місяці тому +12

    நான் மிதுன லக்னம்.
    என் கணவர் கன்னி லக்னம். இது இறைவனால் அருளப்பட்ட என் தாய் தந்தை ஏற்பாடு செய்த திருமணம் 🎉
    ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் கிடையவே கிடையாது.
    திடுக்கிடும் வருத்தமான திருப்பம் தான் உள்ளது.
    ஜாதகம் உண்மை.ஆனால் மனிதர்களுக்கு மாற்றும் சக்தி கிடையவே கிடையாது.

    • @JDcoooper
      @JDcoooper 3 місяці тому

      Dob
      Time
      Place????

  • @srivishnu3642
    @srivishnu3642 3 місяці тому +1

    அருமையான தகவல்.பிரிவுகளை தவிர்க்கும் சூப்பரான பாயிண்ட். ❤

  • @marincraft4184
    @marincraft4184 3 місяці тому

    Super tips guruji

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 місяці тому

    அருமையான விளக்கம் சார்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 місяці тому

    நன்றி குரு ஜி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 3 місяці тому +2

    Thank you sir❤❤❤😊

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 3 місяці тому

    Very very nice and great sir 🙏🙏🙏

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 3 місяці тому

    Ayya Nan ungaluku nandri sollakadamai pattu iruken ungal videos pathu Nan ipothu neerya food supply Pana aramchuta manasu niraivaga iruku Sani bagavan en kudumbathai nandragavaikavendum ❤

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 місяці тому

    சிறப்பு. 👌🏼👌🏼👌🏼

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 3 місяці тому

    Good observation👍

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l 3 місяці тому

    Vanakkam guruji

  • @lakshmibama618
    @lakshmibama618 3 місяці тому

    Arumai arumai

  • @cnpd827
    @cnpd827 3 місяці тому

    நன்றி nga ayya 🙏

  • @kamalakannan639
    @kamalakannan639 3 місяці тому

    Super ஐயா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 місяці тому

    சூப்பர் சார்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 3 місяці тому

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому +1

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna7911 3 місяці тому

    Husband kataka lagna and wife has 4th house Chandra. We are blessed by god and the same is realised by you sir. Thank you by my whole heart 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 місяці тому +1

    Super, super sir, very, very excellent, very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝👍

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 місяці тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому +2

    Sir, positive🙏🙏👌👌

  • @deartothesight11
    @deartothesight11 3 місяці тому

    Dress and background nice😍😍

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому

    Good morning Guruji🙏

  • @sathishbsm30
    @sathishbsm30 3 місяці тому

    வாழ்க வளமுடன்🙏🙏❤

  • @RamanmuthalaguMuthalagu
    @RamanmuthalaguMuthalagu 3 місяці тому

    வணக்கம் குரு ஜி🙏🙏

  • @JR-pv1nj
    @JR-pv1nj 3 місяці тому

    Sir pls make a video on life partner looks, character n other traits.

  • @roopas8655
    @roopas8655 3 місяці тому +2

    Tq a lot guruji 🙏very very special video 👍😊today twist in astrology 😅precious explanation and valuable video 👏👏👍🙏Tq a lot guruji 🙏🙋I love to watch only soul mates videos 😅😂

    • @rajalekshmiiyer9079
      @rajalekshmiiyer9079 3 місяці тому +1

      Sir dhanusu lagnam boy kadaga lagnam girl
      Eight months la divorce achu sir. Y

  • @dhivya3799
    @dhivya3799 3 місяці тому +3

    Government velai pakura valakai thunai kedaikuma nu oru pathivu podugu ayya

  • @veerapandi1490
    @veerapandi1490 3 місяці тому

    Good morning Anna

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 3 місяці тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @National-yp2qz
    @National-yp2qz 3 місяці тому

    வணக்கம் குருஜி

  • @davidkumar4603
    @davidkumar4603 3 місяці тому

    Guru ji rishaba laknam Mars retrograde and vargothammam. palan good will be after marriage

  • @sarahevans8432
    @sarahevans8432 3 місяці тому +2

    Sir, female mesha lagna, sevvai in mesham also vargottam, will it be good sir ?

  • @kosan9362
    @kosan9362 3 місяці тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 3 місяці тому +1

    Thansu lagnam 2nd house sukiren 7th house ragu laganathil suriyan +puthan+kethu. My marriage life good or bad sir. 🙏 viruchiga rasi anusham natchathiram 🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 3 місяці тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 місяці тому +1

    லக்னம் அல்லது -ராசி வசியம் பற்றி வீடியோ போடவும்.....

  • @sooriyaprabha
    @sooriyaprabha 3 місяці тому

    வணக்கம் குருஜி மிகவும் அருமையான சூட்சுமங்களை விளக்கியதற்கு மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி🎉🎉🎉

  • @ganesanp3069
    @ganesanp3069 3 місяці тому +1

    குழந்தை பிறந்த பின்னர் முன்னேற்றம் ஒரு கானொளி பதிவிடுங்கள் ஐயா

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 3 місяці тому

    Vanakam guruji mithuna lagnam sukrian thikbalam in 4th house and parivarthanai with thani Budhan after marriage for me life is good guruji?

  • @tejaazure9262
    @tejaazure9262 3 місяці тому

    Vanakkam guruji,
    Oru viruschiga lagna jaadhagar, Kumbha lagna jaadhagar kalyanam pannikalama? Please sollunga sir!

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 3 місяці тому

    Harri om gi❤

  • @glowhunt2015
    @glowhunt2015 3 місяці тому

    Shirt super sir

  • @prksingspr
    @prksingspr 3 місяці тому

    Sir for Eg for thulam laknam sukran is ucham in meenam but it's is the 6th house ? So will it be good or not if 6-8 houses sastatagam ?

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 3 місяці тому

    VANAKAM GURUJI MESATHIL SEVVAI RASI KATTATHIL. PAAVAGAHA KATATHIL RISAPATHIL IRKUMPOLUTHU EPDI PALAN EDUPATHU?

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 3 місяці тому

    Sir mesha laknam 5il sukran pagai veetil kedhu saniyodu irukar 7m veetil thanitha pudhan kalyana vazhkai epdi irukum sir pls sollunga sir 🙏

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 2 місяці тому

    சார் வணக்கம் ராசி கல். தனி தனியாக பலன் பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 3 місяці тому

    Vanakkam guruji my husband Meena laknam I am thulaam laknam. Intha vithi porunthukirathu.but my husband horoscope sukran raghu inaivu with guru in dhanusu.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 місяці тому

    குரு வணக்கம் புளியம்பட்டி வெங்கட்

  • @gre138
    @gre138 3 місяці тому

    Gurunadha sevai ucham in magram. Suppose if married kumba lakna girl what will happen? In addition that girl is magra rasi with kumba lakna.. Please answer

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 3 місяці тому

    1 st view ji

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 3 місяці тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @maheshwareng901
    @maheshwareng901 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 3 місяці тому

    Enku mithuna lakkanam 2 la sevvai 7 la guru tulam rasi swathi matchathiram age 27 epdi irukum

  • @veljothi7041
    @veljothi7041 3 місяці тому

    சார் சூப்பர் உங்கள் சேவை மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.. சார் நான் துலா லக்கினம் 2இல் ராகு சனி 10ம் பார்வை...7இல் சூரியன் புதன் 8டிகிரி சனி 3ம் பார்வை சுக்கிரன் சாரம்.. சுக்கிரன் உச்சம்.. சனி கும்பம்.. செவ்வாய் கடகம் திக்பலம் நிசம் பெற்று... பொதுவாக நீங்கள் சொல்லும் முதல் இரண்டு விதி பலன் கொடுக்குமா...

  • @piryadharshini676
    @piryadharshini676 3 місяці тому

    Guruji pennin lagnathuku paiyan lagnam 6,8,12 maraiya koodathunu neenga sollirukinga. Dhanush lagnathuku guru 8 l kadagathil utcham aavare . Palan eppadi kidaikum ?

  • @periyardhasanm5810
    @periyardhasanm5810 3 місяці тому

    Lagnathil Sukran+ragu+guru, 4il Chandran, 9il Chevvai, 7il Kethu, ennudaiya thirumana valkai epdi irukum sir.

  • @santhanalakshmi7593
    @santhanalakshmi7593 3 місяці тому

    Viruchiga lagna with magara lagna intha vidhi porunthuma sir?

  • @inthu.j
    @inthu.j 3 місяці тому

    வணக்கம் ஐயா
    ஆண் :- 18/5/95
    Place of birth :-Sarcelles France 3:12pm
    சிம்ம லக்கினம்
    பூராடம் 3
    பெண் :- 18/5/98
    Place of birth:- Melbourne
    2:15pm
    திருவோணம் 4
    இந்த ஜாதகங்களை சேர்க்கலாமா?
    தவிர்ப்பது நல்லமா?

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 3 місяці тому

    🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 місяці тому +1

    Welcome sir 🎉🎉

  • @pantomath4039
    @pantomath4039 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா. நான் தனுசு லக்னம். 8 இல் சுக்கிரன் 11 இல் சந்திரன். ( பரிவர்த்தனை). 10 இல் புதன்( புதனை குரு 5 ஆம் பார்வை. செவ்வாய் 7 ஆம் பார்வை. சனி 10 ஆம் பார்வை) . புதன் திசை நடக்கிறது. வாழ்வில் முன்னேற்றம் இருக்குமா?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 місяці тому +1

    லக்னாதிபதி சனி துளதில் உட்சம் என்று கும்பம் லக்னத்திற்கு பதகஸ்தனமக வருதே அதை lagnamaga கொண்ட பெண்ணை திருமணம் செய்யலாமா sir?

  • @suresh_dps3062
    @suresh_dps3062 3 місяці тому

    Sukran uchcham❤😂

  • @Krish_005
    @Krish_005 3 місяці тому

    ஐயா, காதல் திருமணத்திற்கு ஜாதகம் பயன்படுமா ? வீடியோ போடுங்கள்...🙏🙏🙏

  • @nirmaleshwaranperumal1787
    @nirmaleshwaranperumal1787 3 місяці тому

    Sir, 2,7 athi pathi strong aa iruntha entha vithi porunthumma.

  • @kannankannan-rk7tw
    @kannankannan-rk7tw 3 місяці тому

    Dasa Santhi iruppavarkal please anser sir

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar 3 місяці тому

    Sir good morning am danush lagnam but kadagam rasi can I marriage kadagam rasi boy it's possible

  • @deartothesight11
    @deartothesight11 3 місяці тому

    Kadaga lagnam jadagam ulavanga pournami yogam Ula paiyan ah pathu marriage panikalama?

  • @KANDHAN5353
    @KANDHAN5353 3 місяці тому

    Sir in 7th house sani is thik balam but necham so is sani strong or weak? Turning point after marriage or not if like this ?

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 3 місяці тому

    Mesha lagnam budhan guru sukran in 12th house mennam

  • @kalisaswin7382
    @kalisaswin7382 3 місяці тому

    ஐயா தனுசு லக்னம் குரு உச்சம் கடகலக்னம் பெண்ணைதான் திருமணம் செய்யணுமா கடக ராசி பெண்ணை திருமணம் செய்யலாமா இது ராசிக்கும் பொருந்துமா

  • @snarendran4990
    @snarendran4990 3 місяці тому

    Naan mesham lagnam sukrean in 5th house appo ennacku marriage aprum turning point varuma

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 3 місяці тому

    அய்யா ,செவ்வாய் vargothamam பெற்று ராகு உடன் இருந்தால் என்ன பலன் ?

  • @venkatchellam7354
    @venkatchellam7354 3 місяці тому

    Kanni lacnam???

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 місяці тому

    ஐயா வி௫ச்சிக லக்னம், 2ம் இடத்தில் எந்த கிரகம் இல்லை.. 7ல் சூரியன் +புதன், மிதுனம், புதன், சூரியன் வலிமையான ஐயா?

  • @tentkottai5242
    @tentkottai5242 3 місяці тому

    அய்யா எனக்கு ரிஷபலக்னம்😅,என் ஜாதகத்தில் சுக்ரன் 12இல் செவ்வாய் சந்திரன் இணைவு உட்சம், குரு உட்சம் லக்னத்தில் ராகு கேது 2இல் சனி மணவாழ்க்கை பிரேசனைக் வருமா😢

  • @sathish26162
    @sathish26162 3 місяці тому

    Epavum 2il 7 il suba kragam pathi mattum pesuringa , 2 il raghu kethu , 7 il sani sevvai irupavargalai patrium sonnal nalladhu

  • @aruninfotech4074
    @aruninfotech4074 3 місяці тому

    குரு ஜி எனக்கு துலாம் லக்னம்‌ துலாம் ராசி சுவாதி ‌நட்சத்திரம். ராசி அதிபதி சுக்ரன் 6‌ல் உச்சம்‌ புதன் 6 ல் நீச்சம் மீனம் ராசியில்‌ மறைவு ஸ்தானம் திருமணம் நடக்குமா நடக்காதா. அது மட்டுமல்லாமல் களத்திர ஸ்தானம் 7‌ஆம் இடத்தில் சூரியன் உச்சம். எப்படிப்பட்ட ‌ பெண் கிடைக்கும். திருமணம் நடக்குமா என்று கூறவும்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 місяці тому

    ரசமணி யார் அணியலாம் விளக்கவும் குருஜி...🙏

  • @skgaming-gu1ke
    @skgaming-gu1ke 3 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 місяці тому

    ஐயா ஒவ்வொரு லக்னத்திற்கும் செவ்வாய் எப்படி இ௫ந்தால் வழுத்துள்ளது என ஒ௫ காணோளி போடுங்கள் ஐயா

  • @sashikumar5402
    @sashikumar5402 3 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @freeworld6526
    @freeworld6526 3 місяці тому

    1st view

  • @pasumathimurugesan7267
    @pasumathimurugesan7267 3 місяці тому

    ஐயா துலாம் லக்னம் 7 ல் சுக்கிரன்... திருமண நிலை எப்படி இருக்கும்...

  • @barbiekural6312
    @barbiekural6312 3 місяці тому

    ஐயா மேஷ லக்னம். 7 ல் குரு, சுக்கிரன், ராகு உள்ளது. பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @Kumarsingh-kt5hj
    @Kumarsingh-kt5hj 3 місяці тому

    வணக்கம் ஐயா. பெண். கடக லக்னம். தனுசு ராசி, லக்னத்திற்கு 3 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளார்கள். சுக்கிரன் நீசம், செவ்வாய் அஸ்தங்கம். குரு பார்வை இல்லை. பலன் என்ன ஐயா.

  • @rathna.a8100
    @rathna.a8100 3 місяці тому

    ஐயா வணக்கம் என் மகள் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 17 6 1999 இரவு 8 30 செஞ்சி திருமணம் எப்ப நடக்கும் ஐயா

  • @msmuthu1897
    @msmuthu1897 3 місяці тому

    குருவே
    மிதுன இலக்னம் 2ல் சுக்ரன் பகை இது குற்றமா? திருமணம் தாமதமாகுமா? குருவே.

  • @sapb1tamil
    @sapb1tamil 3 місяці тому

    Men have 10th place sevai means

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 3 місяці тому

    Sir jothidam innum update aagalanu solranga athu atha patri ungal karuthu

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 3 місяці тому +1

    6:56 jathagam disham irunthu desai nadanthuchuna

  • @movietalkies3535
    @movietalkies3535 Місяць тому

    துலா லக்கினம் 2 இல் சந்திரன் 7 ல் கேது உள்ளது. சுக்ரன் லக்கினத்தில் ஆட்சி வக்ரம் பெற்று அஸ்தமனம் பலன் எப்படி இருக்கும்