அபுதாபியிலிருந்து நமது subscriber நமக்கு என்ன செஞ்சாங்க நீங்களே பாருங்க....

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024

КОМЕНТАРІ • 183

  • @alagla
    @alagla 16 днів тому +23

    "நான் படித்து பெரிய ஆளாக வந்தவுடன் இதே போல் அடுத்தவருக்கு உதவி செய்வேன்", என்று சொன்ன அந்த இளைஞர் வாழ்க்கையின் உயரத்தை தொட கடவுள் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.

  • @darsinidarsini5450
    @darsinidarsini5450 16 днів тому +23

    ரொம்ப மகிழ்ச்சி அந்த அபுதாபி சகோதரியும் அவரின் குடும்பமும் வாழ்க வளமுடன்...

  • @porselvi9425
    @porselvi9425 16 днів тому +15

    கல்வி செல்வம் கொடுப்பவர்களுக்கு எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்❤❤❤

  • @taravenugopal2774
    @taravenugopal2774 16 днів тому +12

    ஒருத்தருக்கு ஒருத்தருக்கு கல்விக் கண்ணை திறந்து விடுவது என்றது எவ்வளவு பெரிய உத்தமமான காரியம் அதை செஞ்சா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு அவங்க என்னைக்கும் அவங்க குடும்பம் என்னைக்கு நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும் என்று உங்கள மாதிரி நாங்களும் இறைவனை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 16 днів тому +13

    நீங்களும் அபுதாபியில் இருந்து உதவி செய்தவர்களும் நீடூழி வாழ்க

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 16 днів тому +20

    நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் வாழ்க வளமுடன் சகோதரி 🙏

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 16 днів тому +9

    உதவும் மனம் படைத்தவர்.நீடூடி வாழ்க.
    வாழ்க வளமுடன்❤

  • @padmap3082
    @padmap3082 16 днів тому +54

    அபுதாபி காரங்கள் 100 வருசம் நல்லா இருக்கணும்.பையனை நல்லா படிச்சு முன்னுக்கு வர சொல்லுங்க.பொறுப்புள்ள பிள்ளையா இருக்கணும்.உதவி பெற்று கொடுத்த நீங்களும் 100 வருசம் நல்லா இருக்கணும்.

  • @tamilarasi2078
    @tamilarasi2078 16 днів тому +6

    ௨தவி செய்த ௮புதாபி சிஸ்ட௫க்கு மிக்க நன்றி.
    Thank you sister.
    கல்விச் செல்வம் கொடுத்துள்ளீா். ஈடு இணையே இல்லை.
    நன்றி. 🙏🙏🙏

  • @sujathagobinath8806
    @sujathagobinath8806 16 днів тому +2

    Romba santhosham. Abu dabhi family god will bless all.

  • @Muruga888
    @Muruga888 16 днів тому +6

    அக்கா நீங்க தாங்க தெய்வமே திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை ❤

    • @mannaifoods
      @mannaifoods  16 днів тому +1

      நன்றி மா

    • @Muruga888
      @Muruga888 16 днів тому

      @@mannaifoods 🙏🙏🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 16 днів тому +8

    கவலைப்படாதீர்கள் அக்கா எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார் உதவி செய்வார் உங்கள் குடும்பம் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🥰😍😘🥰 உங்கள் பையன் நல்ல படியாக படித்து முன்னேறி உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவார் உதவி செய்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 😍😘🥰🤩🥳😄😊😎🌹🌹💐💐🙏🙏🙏

  • @Singaravelan-wi8tq
    @Singaravelan-wi8tq 9 днів тому +1

    பாட்டி அக்கா
    நன்றி நல்ல எண்ணம்
    கடவுள் அருகில் இருக்கும்

  • @DineshKumar-dz2wk
    @DineshKumar-dz2wk 16 днів тому +3

    என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வதிக்க வேண்டும் அம்மா.என் பொண்ணு பேரு சுபாஷினி . வாழ்த்துங்கள் அம்மா

  • @user-pd8yt3oz3m
    @user-pd8yt3oz3m 16 днів тому +4

    நல்ல மனசு இருந்தாதான் உதவி செய்யமுடியும் படிப்பு இருந்தால் வாழ்வில் முன்னுக்கு வரலாம் உதவி செய்தவர் வளமுடன் வாழ்வ🙏🙏🙏🙏🌹

  • @user-bg1ex1hs2s
    @user-bg1ex1hs2s 16 днів тому +3

    அபுதாபி குடும்பத்தார் நீடுழி வாழ்க

  • @Rani-d4e
    @Rani-d4e 16 днів тому +4

    Very good ❤❤ help. Nalla patikkanum

  • @amupri3877
    @amupri3877 16 днів тому +5

    அம்மா உங்கள் பேசும் அழகுஅருமை

  • @poonkuzhalirajamanickam5013
    @poonkuzhalirajamanickam5013 10 днів тому

    Valthukkal God bless you ❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 16 днів тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு.கல்விக்கு உதவியது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும் மிக ஆனந்தமாக வாழ்த்தினார்கள். அந்த தம்பி படிக்க ஆசைபட்டு தானாகவே கேட்டது நல்ல விஷயம்.❤❤❤

  • @mozhi_kitchen
    @mozhi_kitchen 7 днів тому

    அபுதாபி குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ❤❤❤❤

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x 16 днів тому

    Pillakaluku padika vachidanun. Sothu, sugam serthu vakkanumnu ninaikiratha vida padeppu mukkiyam. Oru kuzhanthaiku padeppuku uthavi seitha Dubai kudumbam palathala muraiku nanraga irukka en aaservathangal. Vazhthukkal, vazhgavalamuden. ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @devikhandare7486
    @devikhandare7486 15 днів тому

    அமுதாபி குடும்பத்திற்கு நன்றி அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @revathishankar946
    @revathishankar946 16 днів тому

    Very good heart Abhudabi people have Very happy and gid will bless them surely

  • @vickysaravana9637
    @vickysaravana9637 3 дні тому

    Vazhththuhal sister

  • @venuss431
    @venuss431 13 днів тому

    God bless the whole family and whoever helped.Best wishes paiyanuku.Nalla padichu munnuku vara iraivanai prarthikiren.paati aasirvadam en magankum vendum.avanuku phd admission kidaikanum.Nandrima
    Sandhya padmanabhan ❤

  • @kalyani56568
    @kalyani56568 16 днів тому +4

    Ungal Abhu Dabi subscriber seitha uthavikku avanga kudumbam nalla irukkanum. Uthavi petra student nalla irukkanum❤

  • @vedaji6577
    @vedaji6577 16 днів тому +1

    Avagga kudumbam nanna erukka vazthukkal

  • @jayanthijayaji9524
    @jayanthijayaji9524 6 днів тому

    Nalla manathirku mika nanri. Vallka valamudan. 🎉

  • @komathymalarmalar1743
    @komathymalarmalar1743 9 днів тому

    Hi, ma. Lord Murugan's Blessings to the ' Dubai Family '

  • @ABC-ff9ct
    @ABC-ff9ct 16 днів тому +2

    Thanks sister super helping minds.its very true words.praying for all members.Education is very important for all persons

  • @umamanukrishnan5112
    @umamanukrishnan5112 16 днів тому +2

    Nallathey nadakkum suster donot worry....

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 11 днів тому

    Vazhga Vazhga Vazhga valamudan 👍🙌🙌🙌🙌

  • @thamban9533
    @thamban9533 15 днів тому

    Abudabi makkallukku god bless you

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 16 днів тому +2

    Help pandrathukku nalla manasu venum antha famaliykku nanri

  • @user-sx1kl3gp6n
    @user-sx1kl3gp6n 16 днів тому +1

    அழகுஅருமை.. ❤❤

  • @kasturiswami784
    @kasturiswami784 16 днів тому +1

    You people are good,humane people. There are very few people,who are like you.

  • @santhosh1732
    @santhosh1732 16 днів тому +1

    நன்றி அக்கா

  • @user-rv1zz5zh2x
    @user-rv1zz5zh2x 16 днів тому +1

    🎉 god bless you 🙏 for help him

  • @meenakshi9341
    @meenakshi9341 15 днів тому

    Thank you very much அபுதாபி family.vazlga vallamudan.may god bless your family..good fine.thank you dear sister your help.❤❤❤❤❤❤❤❤

  • @user-jk7ur6of7v
    @user-jk7ur6of7v 16 днів тому

    ❤❤❤God bless Abuthabi Sister 😢🎉🎉❤❤❤🙏🙏🙏

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb 15 днів тому

    Antha nalla ullam nalla irukanum❤

  • @AmuthalakshmiRamasamy
    @AmuthalakshmiRamasamy 16 днів тому

    Valthukal madam

  • @vasut5263
    @vasut5263 16 днів тому

    Vahha valamudan

  • @premanarayan1933
    @premanarayan1933 16 днів тому

    Really a good words to hearn let their family be happy with good health who helped the boy , actually this type of helping is very rare n we all wish the boy all the best n god.gives him a good brain to study well throughout his carrier, pnceagain thanks to the donar

  • @madhumala4695
    @madhumala4695 16 днів тому +1

    Good service, through u r channel , continue mam,thanks to the served family in abuthabi 🙏🙏

  • @vadivu_ks
    @vadivu_ks 16 днів тому +1

    அவுங்க நல்லா இருப்பாங்க அம்மா 🙏🙏🙏

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 15 днів тому

    God bless you Sister ❤❤❤❤❤

  • @MohitKumar-jy9tt
    @MohitKumar-jy9tt 14 днів тому

    Super Amma

  • @ShanmugamShanmugam-hg9ns
    @ShanmugamShanmugam-hg9ns 11 днів тому

    சூப்பர் அம்மா

  • @MohitKumar-jy9tt
    @MohitKumar-jy9tt 14 днів тому

    Super Amma 🎉🎉🎉🎉🎉

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 16 днів тому

    Rs 10 help pannadha indha kaladhula dubaila irunthu padippuku help panna sisteruku very tku God bless you mannai food sisterkum tku❤❤

  • @NithishKumar-ue4cs
    @NithishKumar-ue4cs 11 днів тому

    அபுதாபி குடுபத்தார் வாழ்க வளமுடன்

  • @srilathamurali3104
    @srilathamurali3104 16 днів тому

    God bless this family ad the donar

  • @user-tj6yo1be7r
    @user-tj6yo1be7r 11 днів тому

    Congrats

  • @user-bu1qs9vu6h
    @user-bu1qs9vu6h 6 днів тому

    You are realy great bro
    God bless you

  • @devikat5710
    @devikat5710 14 днів тому

    Nalla erukanum avanga neengalum nalla erukanganum

  • @revathishankar946
    @revathishankar946 16 днів тому

    Kavala pada vendam ma God will help surely pattiyum avanga ponnum ellarkkum nalladu panranga ! Ivanga ellam nalla irukkanum Very happy to see todays episode

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 16 днів тому +3

    Ammavum neengalum nalla help pannugarenga.

  • @kavinirmala9207
    @kavinirmala9207 15 днів тому

    Great God bless you sister Amma appa so sweet

  • @panchalingamr3896
    @panchalingamr3896 16 днів тому

    God bless you.🙌🙌🙌

  • @NK-vn1fo
    @NK-vn1fo 14 днів тому

    Sis.. Naan en ammavukku care taker velai ku ( udamnu mudiyadhavargalukku support panra velai) aal paarkuren.. Thangi yaaravadhi help panna mudinja sollinga.. Nalla sambalam naan tharen.. Nalla therinjavagala irundha mattum sollunga.. Avangalukkum udhaviya irukkum..
    Kashtapadiravargalukku help panradhuku nanri sis..

  • @user-hm4cs6cx3i
    @user-hm4cs6cx3i 16 днів тому

    Super amma ❤❤❤❤❤❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 16 днів тому

    Great human being

  • @rathinamv5093
    @rathinamv5093 16 днів тому +2

    Amma sruthikku kuyanthai pirakka vazthungal

  • @manipillai2242
    @manipillai2242 16 днів тому +1

    சூப்பர் அக்கா 🙏🙏🙏

  • @jancynico2724
    @jancynico2724 5 днів тому

    Good.

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 16 днів тому +1

    Hi amma appa vanakkam
    Hi sister super pa 💖

  • @bhuvaneswarira8842
    @bhuvaneswarira8842 16 днів тому

    Excellent performance madam

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 16 днів тому

    Vaazga valamusan amma

  • @starcollections3438
    @starcollections3438 15 днів тому

    வாழ்க வளமுடன்🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 16 днів тому +1

    Thanks ma 🙏

  • @tharumakumaritharmalingam8648
    @tharumakumaritharmalingam8648 16 днів тому +2

    UTHAVUM KARANGGAL THAAN INTHA BHOOMIYIL IRAIVAN. ADUTHAVARGALUM NALLA IRUKKANUM ENDRU NINAIKKIRAVARGALUKKU EHNTHA KURAI VARAATHU. MEHLUM, MEHLUM EHTTRAM THAAN. VAALGA VALAMUDAN.

  • @geethakumaar8907
    @geethakumaar8907 15 днів тому

    ஓம் நமசிவாய நமஹ.

  • @MuniyappanMageswari-cb8hd
    @MuniyappanMageswari-cb8hd 16 днів тому

    Very good help longlivehundredyear

  • @alziachannel2437
    @alziachannel2437 16 днів тому

    God Bless you

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md 7 днів тому

    Super

  • @madurathillainayagam7578
    @madurathillainayagam7578 16 днів тому +1

    வாழ்க வளமுடன்

  • @vasavi9781
    @vasavi9781 15 днів тому

    Unge channel supera iruku paati n akka.im a new subscriber. ❤

  • @mangalaramamurthy7603
    @mangalaramamurthy7603 16 днів тому

    Kalvikkaga vuthave saitha antha kudumbam vazhaga valamudan

  • @sdineshsundhar6587
    @sdineshsundhar6587 16 днів тому +1

    Super👏👏👏

  • @Sivamalai1975
    @Sivamalai1975 16 днів тому +2

    Super ❤❤❤❤❤

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 16 днів тому +1

    Romba nalla uthavi 👌👌👌👌👌

  • @joepriki9559
    @joepriki9559 8 днів тому

    1000 years nalla irrunga

  • @s.kirubavathy3863
    @s.kirubavathy3863 8 днів тому +1

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 16 днів тому

    Inda udavi vangina paiyannukku wish pannunga ma avanum nalla varanum

  • @shanthiyoutubechannelsukum9315
    @shanthiyoutubechannelsukum9315 14 днів тому

    Om nama sivaya 🙏🙏🙏

  • @user-fn6ih6hr8f
    @user-fn6ih6hr8f 16 днів тому

    Idhumadiri vera yarukavadu udavi vendumna solunga nan help panna virumbigiran

  • @rajalakshmigopalsamy5323
    @rajalakshmigopalsamy5323 16 днів тому +1

    👍👌🙏

  • @jothilakshmisundararajan6923
    @jothilakshmisundararajan6923 16 днів тому +1

    அவர்கள் மனித ரூபத்தில் வந்த தெய்வம்

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 16 днів тому +3

    🙏👌👍

  • @user-rg8hp4vh4d
    @user-rg8hp4vh4d 16 днів тому

    Super 💖💖 akka

  • @bujikutty2243
    @bujikutty2243 16 днів тому +1

    🙏👍👌

  • @starwellz7723
    @starwellz7723 16 днів тому +2

    Good

  • @MuraliKovintharaj
    @MuraliKovintharaj 14 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep 16 днів тому

    Hat's of to you ❤❤Patti

  • @GomathyDevarajan-x8u
    @GomathyDevarajan-x8u 12 днів тому

    Arisi vathal kedikuma evallu amount sollunga😊

  • @GomathyDevarajan-x8u
    @GomathyDevarajan-x8u 12 днів тому

    Arisi vathal kedikuma evallu amount sollunga

  • @victoriav6042
    @victoriav6042 15 днів тому

    God.pls.you

  • @susilhak6912
    @susilhak6912 15 днів тому

    Patti enakku acidity problem varudhu,enakku nalla medicine sollunga