அவன் ஆபத்தானவன் | டா.ர்.ச்சர் ...து.ரோகம் ....அவ்வளவு அசிங்கம்! |RealoneMedia

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #varalakshmi #varalakshmisarathkumar #nicholai #radhikasarathkumar #sarathkumar #wedding #marriage #celebritywedding #varalaxmimarriage #varalaxmisarathkumar #varalaxmimarriage #nicholai #varalaxminengagement #tailandia
    அவன் ஆபத்தானவன் | டா.ர்.ச்சர் ...து.ரோகம் ....அவ்வளவு அசிங்கம்! |RealoneMedia
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

КОМЕНТАРІ • 924

  • @munusamym1944
    @munusamym1944 3 місяці тому +574

    அவன் வெளித்தோற்றமே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    • @s_r1705
      @s_r1705 3 місяці тому +1

      Enna santhegam

    • @munusamym1944
      @munusamym1944 3 місяці тому +5

      @@s_r1705 எதற்கும் அடங்காதவன்போல்தெரிகிறது.

    • @OOOUZ
      @OOOUZ 3 місяці тому

      மொதல்ல உங்க பொன்டாட்டியெல்லாம் எத்தனாவது hand ஆராய்ச்சி பண்ணுங்கடா வக்கத்த பசங்களா :) பல்லு இருக்கவன் பக்கோடா தின்கிறான்.. நீங்க நமத்துப்போன நாத்தம் புடிச்ச உங்க பொண்டாட்டிங்களெல்லாம் என்ன பண்ணுறதுன்னு திண்டாடுறீங்க

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 місяці тому +43

    மாஸ் காந்தராஜ் சார்...எதார்த்தமான பதில்கள் உண்மைகள் புதைந்துள்ளன. Well said sir❤❤❤❤❤

  • @villan..1500
    @villan..1500 3 місяці тому +466

    கிளி மாதிரி மனைவி அமைந்தாலும் குரங்கு மாதிரி தான் தேடி போவன் மனிதான்..

    • @shanthir5956
      @shanthir5956 3 місяці тому +14

      Kasu panam thuttu mani mani song than varuthu

    • @GeetSenju
      @GeetSenju 3 місяці тому +13

      Kuranku rathika😊😊😊

    • @manichandran1216
      @manichandran1216 3 місяці тому +10

      சத்தியமா சாயா மிக பெரிய அழகி தான்?
      நான் அவுகளை இந்த பெண்டு பிறக்கரத்துகு முன்னாடி நேரில் பார்த்து இருக்கேன்?
      மிக பெரிய அழகி தான்?

    • @villan..1500
      @villan..1500 3 місяці тому +1

      @@GeetSenju நண்பா பேரை சொல்லதே எல்லாம் மனிதர்கள் தான்.. 🙏

    • @Josephinejenitta-b9b
      @Josephinejenitta-b9b 3 місяці тому

      Nee yellam enga dha school padicha hiyooooooo

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 місяці тому +87

    Dr சார் ஒரு திறந்த புத்தகம் மாதிரி, அருமையான மனிதர் இவர் சொல்வது தான் நிஜம், என்னையும் உட்பட என்பார் ., வாய்ப்பு கிடைத்தவர், வாய்ப்பு கிடைக்காதவர்கள் உண்மைதான், மாட்டிக்கிட்டவன் கெட்டவன் ஆகிறான், மாட்டாதவன் நல்லவன் இதுதான் உண்மை, இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். 👍👍👍

  • @KCK7303
    @KCK7303 3 місяці тому +363

    ஆண்குலத்தின் பெருமைகளை உண்மையாக பேசும் காந்தராஜா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 місяці тому +5

      Manam,Vetkam Ullavan will never marry an actress😅

    • @KCK7303
      @KCK7303 3 місяці тому +5

      அது என்ன நடிகைகளை ? நடிகைகளை திருமணம் செய்த ஆண்களை பற்றி மட்டுமா காந்தராஜா பேசுகிறார் ? மொத்த ஆண்குலத்தின் பெருமைகளை தானே அவர் கூறுகிறார்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 місяці тому +101

    ஒரு விஷயத்தில் உங்களை பாராட்டியே தீர வேண்டும் உங்களை பற்றிய உண்மையையும் கூறுகிறீர்கள் .அதை பற்றி கவலைப்படாமல் ஒரு வேளை வேறு ஒருவர் நமுமை பற்றி சொல்லும் முன் நாமே சொல்லி விடலாம் என்றா

  • @ebsiebsi885
    @ebsiebsi885 3 місяці тому +33

    யார் எல்லாம் கமெண்ட்ஸ் பாக்க வந்திங்க 🖐🏻

  • @ammukutty2746
    @ammukutty2746 3 місяці тому +285

    சூப்பரா சொன்னீங்க பிடிக்காமா புருஷன் கூட வாழற பொண்ணு ங்கதான் அதிகம்

    • @Ramani143
      @Ramani143 3 місяці тому +6

      True

    • @Prathee_mafia
      @Prathee_mafia 3 місяці тому +13

      பிடிக்காம கட்டி எத கழட்ட போறீங்க lifela ... மாப்பிள்ளை lifeyum நாசம் பண்னி... பிடிக்கலைன்னா open ah பேசணும்... அப்பா செத்துருவேன்னு sonna😂உடனே கட்டிக்க வேண்டியது இங்க வந்து புலம்ப வேண்டியது 🤣🤣🤣 இதுங்கள கட்டிக்கிறவன் தான் பாவம் 🤣

    • @akshayaengineerwork716
      @akshayaengineerwork716 3 місяці тому +1

      😂

    • @ammukutty2746
      @ammukutty2746 3 місяці тому +11

      @@Prathee_mafia கல்யாணம் பண்றவரைக்கும் கொஞ்சுவாங்க அப்புறம் கொறசொல்லிட்டே இருப்பாங்க அப்ப எப்டி புடிக்கும்?

    • @kpteamteam6714
      @kpteamteam6714 3 місяці тому

      ​@@ammukutty2746kurai kurupavrglkum kurai irukum

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 3 місяці тому +167

    இந்த பேட்டிதான் நீங்க கொடுத்ததுலேயே அருமை. Anchor super.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 місяці тому +6

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 ஆம்பளை புத்தி பற்றி காந்தராஜ் அவர்களின் கருத்து மிகச்சரியானது.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 місяці тому +142

    இன்றும் கணவனுக்கு உண்மையானமனைவியாகவும்
    உறுதுணையாக வும் உள்ளவர்களும்
    மனைவியை
    மட்டுமே தன்வாழ்க்கைத்
    துணையாக க்
    கொண்டவர் களும் உள்ள னர்!
    ஆதர்சத்தமம்பதிகளாக வாழ்கிறவர்களாக
    இருக்கினறனர்!வாழ்ந்து முடித்து இறைவனடி
    சேர்ந்த லர்களும் இருந்து ள்ளனர்!.🎂

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 3 місяці тому +53

    Sir
    அட்டகாசமான dr.pechu. உண்மையான யதார்த்தமான டாக்டர் சிரிப்பு மூட்டும் talk.

  • @manitboonyarat4055
    @manitboonyarat4055 3 місяці тому +752

    மாப்பிள்ளையை பார்த்த கிரிமினல் சைக்கோ பேர்வழி மாதிரி தெரியுது

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 3 місяці тому +34

    Dr காந்தராஜ் மனித வாழ்கையை அருமையா சொன்னது அனைத்தும் 100/100.உம்மை நானும் அப்பிடி இருந்தவன் தான்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 місяці тому +44

    மிக முக்கிய நாட்டு பிரச்சினை

  • @RamaSamy-ft8ot
    @RamaSamy-ft8ot 3 місяці тому +120

    உங்கள் பேட்டியில் நன்றாக இருந்த நிகழ்ச்சி இது தான் காந்தாராஜ் சார்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 місяці тому +54

    நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணாமல் சினிமாவில் நீடிக்க முடியாது என டாக்டர் காந்தராஜ் பல நேர்காணல்களில் கூறி இருக்கிறார்.ஆக நடிகைகளுக்கு "அது'ஒரு பொருட்டல்ல,பணம் பாதுகாப்பு அவனிடம் இருக்கும் போது அவன் கிழவனாக இருந்தாலும் ஓகே என முடிவு செய்து கல்யாணம் செய்கிறார்கள்

    • @peacefulindian318
      @peacefulindian318 3 місяці тому

      An actress chooses her own life. She was mature and rich.
      Not all marriages are made in heaven.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 місяці тому +126

    மாப்பிள்ளை இன்ட்ரொடக்ஷன் : மும்பையின் பாடிபில்டர்😂😂😂

    • @Aamon-Blake
      @Aamon-Blake 3 місяці тому +5

      அவரு பாக்சர்😂😂

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 3 місяці тому +293

    காந்தாவின் பேச்சு பலருக்கு காந்தம்... சிலருக்கு காந்தாலக்ஸ் ...😃

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 3 місяці тому +3

      கிறுக்கன்

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 3 місяці тому

      ​@@kandaswamyks9191வயதுக்கும் அவருடைய status க்கும் மரியாதை கொடுங்கள்.அவரிடம்
      பேட்டி கேட்கிறார்கள்.
      அவருக்கு அரசியல், சினிமா,மருத்துவத்துறை, இது போல் பல
      அனுபவங்கள் உள்ளவர்.மரியாதையகொடுத்து பேச கற்றுக் கொள்ளவும்.

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 3 місяці тому

      @@kandaswamyks9191Sir….pombala Porriki….Kaantha Kaamugan….

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 3 місяці тому

      Anchor Sir….why are interviewing this Kaantha Kaamugan thevidya pullai….

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 3 місяці тому +2

      Haaaaa super funny comments 😂😂😂😂😂 make me laugh

  • @padmap3082
    @padmap3082 3 місяці тому +60

    Anchor தம்பி அவர் உண்மையான எதார்த்தமான கருத்துகளை சொல்லும்போது நீ சிரிச்சது நல்லா அதாவது உணர்ந்து சிரிச்ச பார்த்தியா அது நல்லா இருந்தது.

  • @raaja369
    @raaja369 3 місяці тому +26

    முதல் மனைவி உலக அழகி.. இரண்டாவது மனைவி அழக உலகி 😂

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 3 місяці тому +176

    சரத்குமார்.மனவி.அழகு.தான்❤️❤️

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 3 місяці тому +11

    Dr காந்தராஜ் பேசி நான் ரசித்த முதல் வீடியோ எந்த ஊடகத்துல இவர் பேசினாலும் எனக்கு எரிச்சல் தான் வரும் ஏன்னா யாராவது அசிங்க படுத்தித்தான் பார்த்திருக்கேன் மக்கள் திலகம் mgr உட்பட எனக்கு பிடிக்காது இவர இப்போ வேடிக்கையாகவும் வன்மம் இல்லாமல் பேசுவது நல்லா இருக்குது மிக அழகாகவும் எளிமையாகவும் காந்தராஜ் சொல்வது நகைச்சுவாயாகவும் இருக்குது பேட்டி எடுப்பவர் மிக அழகாக அர்த்தமாக கேள்வி கேட்பது super real one

  • @gurusamy1454
    @gurusamy1454 3 місяці тому +13

    அருமை அருமை அருமை யான பதிவு அய்யா பேசுவது அறிவு பூர்வமானது அவர் பேசுவது பூராம் உண்மையாகத்தான் இருக்கும் எந்தக் கருத்தாக இருந்தாலும் எதார்த்தமாக அவருடைய பேச்சு இருக்கும் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 місяці тому +66

    இந்த பேட்டிதான் நீங்க கொடுத்ததுலேயே அருமை. Anchor super. The flow was good though the content is not required for Indian development.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 3 місяці тому +24

    உண்மையை பேசும் உண்மையான மனிதர்

  • @SHREEBPL
    @SHREEBPL 3 місяці тому +22

    12:22min. 100% TRUTH SIR.. 👏🏽 👏🏽 👏🏽 👏🏽 👌🏽 👌🏽 👍🏽

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 місяці тому +101

    காந்தா இன்னைக்கு தான் என் மனசுலே தோன்றின கருத்துக்களை சொன்னே சபாஷ்🎉🎉

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 3 місяці тому +8

      உமக்கு ஒரு 95வயது
      இருக்குமா?.

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 3 місяці тому +3

      Nice memory

  • @raja495221
    @raja495221 3 місяці тому +38

    வாழ்கை எதார்த்தம் என்பது இன்டெர்வியூ சூப்பர் 😅😊

  • @chandrasegaranv1040
    @chandrasegaranv1040 3 місяці тому +121

    வரலட்சுமிக்கும் இது முதல் திருமணம் ஆனால் அவளுக்கும் இது முதல் பாய் பிரண்டல்லவே

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 3 місяці тому +45

    Excellent speech sir. What you said is very true 👏👌

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Raaman and இராவணன் !
    Chance கிடைக்கும் வரை ellorum ராமன் தான்!

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 3 місяці тому +31

    Dr ..good speech

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 місяці тому +7

    A man outright feelings with full of humorous bursts ,exposing bare truths without any sense of shame!

  • @jjrajeshalegria
    @jjrajeshalegria 3 місяці тому +102

    உண்மையில் ஆணின் குணம்.... அப்படி தான் இருக்கும்..... ஆனா அதை வெளிபடுத்த மாட்டார்கள்....😂

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 3 місяці тому +11

      இந்த ஆசையும் பெண்ணிற்கும் இருக்கும் அத முதல்ல புருஞ்சுக்கோ

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 місяці тому +1

      😮😮😮​@@ikmkkhdsfgghhh

    • @marzzz1680
      @marzzz1680 3 місяці тому

      ​@@ikmkkhdsfgghhhbut ponnu pannamudiyadhu mostly gents only

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 3 місяці тому +11

    சரியாக சொன்னீர்கள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 місяці тому +52

    டாக்டர் சார் உண்மை யாகவும் நக்கலாக நகைச்சுவையான பதிவு.

  • @francismary8861
    @francismary8861 3 місяці тому +10

    Anchor laughing is beauty

  • @vickythaya4451
    @vickythaya4451 3 місяці тому +12

    Dr. Kantha in full form! 🤣🤣😍😍

  • @ChennaiToArani
    @ChennaiToArani 3 місяці тому +34

    எனக்கு சரத்குமார் என்றால் முதலில் மிகவும் பிடிக்கும் ஆனால் இரண்டாவது திருமணம் செய்ததில் இருந்து சுத்தமாக பிடிக்கவில்லை. ரம்மி விளம்பரத்தில் நடித்ததில் இருந்து இவரைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது. ஊருக்கு வெளிவேஷம் உள்ளத்தில் ஒன்றுமே நல்லது இல்லை. என்பது போல் தோன்றுகிறது. 😡😡😡😡😡😡😡😡

  • @rajagopalansv1000
    @rajagopalansv1000 3 місяці тому +20

    Really great speech Dr kanthiraj

  • @ayshakuraish2092
    @ayshakuraish2092 3 місяці тому +5

    He’s talking so-funny i can’t stop laughing you’re braver and honestly amazing 👍👏👏👏👏👏

  • @SNigilan
    @SNigilan 3 місяці тому +149

    கிடைசவன் ஜாலியா இருக்கான்..
    கிடைகாதவன் உபதேசம் பண்றான்.

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 місяці тому +7

      Super 😊 👍 yes of course absolutely Correct ☺️😅😊

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 3 місяці тому

      கிடைச்சவன் ஜாலியாக இருக்கிறான் . கிடைக்காதவன் ( 50 , 55 வயதிற்கு மேல் ) எல்லாவற்றிற்கும் மனைவியைக் குற்றம் கூறி வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து விடுகிறான் .

    • @mahalakshmil9625
      @mahalakshmil9625 3 місяці тому +2

      😂😂😂😂

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 3 місяці тому +16

    Doctor your speech is soo cadual and common lufe lead by all people.thanks we enjoyed the speech thanks doctor.

  • @Vijayalakshmi-ln1gp
    @Vijayalakshmi-ln1gp 3 місяці тому +15

    super doctor and thank you anchor brother for this wonderful interview

  • @ravindranathn5817
    @ravindranathn5817 3 місяці тому +23

    இந்த வீடியோவின் தொகுப்பாளர் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் ஈடுபடுகிறார்.😊

    • @gitasai1361
      @gitasai1361 3 місяці тому +3

      So what? Avarukhu greedham eathavathu khidhaithatha?

    • @redandblack188
      @redandblack188 3 місяці тому

      அவன் ஒரு விடியா மூஞ்சியின் கொத்தடிமை,

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 3 місяці тому +46

    உண்மை தான் தங்கம்னு சொல்லி என தலைமையில் மண் அள்ளி போட்டுட்டானுங்க மாப்பிள்ளை வீட்டார்

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 3 місяці тому

      இவருக்கு அடுத்தவனை பற்றி குறை கூற வதே இவருக்கு வேலை போலும் இப்படியா banamsambaathibbathu 1:04

    • @mindfulnessmusic9227
      @mindfulnessmusic9227 3 місяці тому

      😅😂😹🤣😹🤣

    • @sundaramm5957
      @sundaramm5957 3 місяці тому

      ALUVAATHEY.THAAIYE.NALLA.KAALAM.PORAKKUM

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 3 місяці тому +4

    Congratulations for your Open-hearted view on acting Indian society. You broke the box of truths from lies that cover with attractive make-ups.

  • @ragragul6102
    @ragragul6102 3 місяці тому +2

    சாதாரணமான ஆளுங்ககூட நாளு கல்யாணம் செய்கிறார்கள். அந்த அழகான மனைவியையே டைவர்ஸ்செய்தார்

  • @Bala.922
    @Bala.922 3 місяці тому +6

    Tks sir Very well good speach 👏 👌 👍 🙌🏽 time Very fast gone

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz 3 місяці тому +16

    காந்த ராஜ் அவர்கள்..
    எந்த ஒரு நிகழ்வையும் மிக... சாதாரணமாக கூற கூடியவர்..
    அதில் நகைச்சுவை இருக்கும்😂😂😂

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari928 3 місяці тому +11

    Anchor super sir🎉🎉🎉

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 3 місяці тому +9

    இவர்ஆண்பெண்கல்யாணஉறவுபற்றிசொல்வதுசரிதான்!உண்மையே!!

  • @basilerame7513
    @basilerame7513 3 місяці тому +11

    Dr.Kandharaj ...says the reality...super ! Bravo Docteur !

  • @rahinichandra7801
    @rahinichandra7801 3 місяці тому +7

    யாரு நம்ம வரலட்சுமிகிட்டையா...தூக்கி மிதித்து துவசம் பன்னிருவா. எல்லாம் டைரக்டர் பாலா சார் படத்தில் ட்ரெய்னிங்

  • @AnithaKavi-wv9gw
    @AnithaKavi-wv9gw 3 місяці тому +10

    Super interview😊😊

  • @bhuvanadharman
    @bhuvanadharman 3 місяці тому +11

    may god bless the couple.
    bhuvana rtd hm
    vellore

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 3 місяці тому +6

    Clearly explained

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 3 місяці тому +1

    Yes correct 💯 true speaking 👍 Dr

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 3 місяці тому +5

    Really superb sir
    True

  • @DeepaK-s3n2k
    @DeepaK-s3n2k 3 місяці тому +1

    Hey pls dont bad comments, because avangalum oru ponnuthan, and namma veetu ponna irundha nama ippadi pesuvoma...... And aduthavanga veetu ponna palichi pesina pirklaathula namma veetu ponnukum adhe gathithan... So pls thappa pesadheenga, avangalum valanum nu than innki klayanam pannikiranga, so pls nalla vaalatume....... 🙏💐vidungappa.....

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 місяці тому +11

    வெளியே தெரிந்த ஆனால் சொல்லமுடியாத ரகசியங்கள்.

  • @krishnamatheran9928
    @krishnamatheran9928 3 місяці тому +9

    Perfect

  • @shivapriyasundaram9173
    @shivapriyasundaram9173 3 місяці тому +2

    Marriage is always "personal". But sadly, it's not for celebraties. Anyone can come forward and throw ANY comments. Their marriages are always taken as granted. Public life is never an easy one, bcoz they are rich and influential in society.

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 3 місяці тому +51

    இவர்களுக்கு ஆண்கள் second - hand தான்...... ஆனால் அதே ஆண்களுக்கு இந்த நடிகைகள் எத்தனாவுது hand என்றே தெரியாதே .....!!

    • @peacefulindian318
      @peacefulindian318 3 місяці тому +3

      Everyone's life is different. Not all have perfect marriage.
      A divorced woman or a widow has a right to remarry. It's her life. ❤

  • @hepziabraham8288
    @hepziabraham8288 2 місяці тому

    Dr is verygood man Thankyou

  • @ArunBalaji-lb2bz
    @ArunBalaji-lb2bz 3 місяці тому +40

    ஐயா உங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும் ஆனால் திருக்குறளை தூக்கி தெருவில் இருக்கும் சொன்னது மிகப்பெரிய தப்பு ஐயா நாம் பிறக்கும்போது தாய்ப்பாலை குடித்த மார்பை தெருவில் அறுத்து தூக்கி எறியுங்கள் சொல்ற மாதிரி இருக்கிறது ஐயா எது வேணாலும் யாரை வேணாலும் பேசுங்கள் நம் திருக்குறளையும் இழிவு படுத்தாதீர்கள் ஐயா

  • @ramanisankar1366
    @ramanisankar1366 3 місяці тому +1

    EXCELLENT QUESTIONS and very very excelent answers KEEPET UP AND ASK MORE QUESTIONS TO HIM and will get experienced persons good answer

  • @peralatha4005
    @peralatha4005 3 місяці тому +3

    ஆண்களை பற்றி சரியான கணிப்பு.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 місяці тому +1

    Sir Doctor you are very very open, hilarious 😂😂😂😂

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 місяці тому +29

    Made for each other ன்னு உலகில் யாரும் கிடையாது

    • @julietjoe3210
      @julietjoe3210 3 місяці тому +4

      எனக்கு தெரிந்த சிலர் இருக்கின்றனர். உலகில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்.

    • @SolochanaJayaraman
      @SolochanaJayaraman 3 місяці тому

      there will scarify made by one of them..otherwise erhmm

    • @melon7077
      @melon7077 3 місяці тому

      @@SolochanaJayaramanvery true . One sacrifices

  • @laserqueenpg
    @laserqueenpg 3 місяці тому +2

    Dr very wise

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 3 місяці тому +39

    சரத் குமார் மனைவியும் ராதிகாவும்
    ஒரே வீட்டில் பேசிட்டு இருக்காங்க
    இரண்டு பேரும் ஒன்னு சேந்துட்டாங்க

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 3 місяці тому

      They r indians from india right...then y they chose for their kids wed at thailand abroad....ithe thaan real indian proud va....y nt make. At own country to celeb...feel weird saying....jaihind...moreover sarath kumar n arjun nly most act as real jaihind movie the most but now hmmm ...its show wht nly reel va nt real va...hmmm peychi thann anal mkney wealth status pathe no cmmnt

  • @kirubakaran4488
    @kirubakaran4488 3 місяці тому

    Dr சார் நீங்க ரொம்ப நிதர்சனமான விசயங்களை அலட்சியமா அசால்ட்டா பேசுறீங்க.யாவும் உளவியல் உண்மைகள். You are great.
    வாழ்த்துக்கள்.சார்

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 3 місяці тому +1

    Your speech is very true sir. I like you

  • @prathiraghu8872
    @prathiraghu8872 3 місяці тому +4

    Realistic speech

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 місяці тому

    Super தாத்தா....!! I like him.

  • @antonysamy5510
    @antonysamy5510 3 місяці тому +6

    Nice interviewed

  • @VPfire-x5s
    @VPfire-x5s 3 місяці тому +3

    நடிகர் நடிகைகள் யாராவது ஒருவருக்கு ஒருத்தி என்ற ஒழுக்கமுடன் வாழ்கின்றன அந்த காலத்தில் சிவாஜி கணேசன் இந்த காலத்தில் அஜித் குமார் இவர்கள் இரன்டுபேரதான் எனக்கு தெரந்தவரையில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx 3 місяці тому +1

      Ajith first heerava love pannittu vittuthan shalini ya marriage panni irukkan. Ithula eppadi okukkam irukku.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 місяці тому +9

    துப்பினா துடைச்சுப்பேன் நாஞ்சில் சம்பத் மாதிரி இருக்கார் ப்பா !!!??

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 місяці тому +7

    11:28 Well said.. Unmai.. unmai.. ingey ellaamey bore dhaan..

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 3 місяці тому +6

    I too luv Saya devi mam...so I didn't go for marriage😂

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 місяці тому

    I like this great personality. God bless Him abundantly always

  • @SN10118
    @SN10118 3 місяці тому +12

    Not only actress normal makkalukkum uravukaranga thaan problm

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 3 місяці тому

    சூப்பரா சொல்றீங்க இருக்கிறதை அத்தனை உண்மையும் கொட்டிட்டு

  • @spunithavathi6329
    @spunithavathi6329 3 місяці тому +136

    வரலட்சுமி சொன்ன பேச்சு கேட்காது அதனால் டைவர்ஸ் அவுங்க குடும்பம் புதுசு இல்லை விடுங்கள்

  • @selvarajelitetilespark2634
    @selvarajelitetilespark2634 3 місяці тому

    Dr. Kantharaj is very jem person. He is always telling practical

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 3 місяці тому +27

    காமம் காமம்தான். காந்தராஜ்
    சூப்பர்ராஜ்

  • @narumughai4803
    @narumughai4803 3 місяці тому +1

    Great anchor as well 🎉

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 місяці тому +81

    சரத் ஒரு பாடு ராதிகா ஒரு அயிட்டம் சாயா ஒரு மன்டகர்வம் புடிச்சது.

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 2 місяці тому

    Old man knows history & geography of all actors

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 3 місяці тому +4

    நடிகைகளை ஃபர்ஸ்ட் wife யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 3 місяці тому +9

    ஆயிரம் ஊர் மக்கள் உறவினரிடம் போய் சொல்லி கல்யாணம் பண்ணவேண்டும் என்பது தான் பொருள் தவிர பொய் என்பது பொருள் அல்ல .

  • @antonyajith
    @antonyajith 3 місяці тому +2

    பாக்கவே மொரட்ட ஆழா இருக்கிறான்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +1

    Good speech keep it up Dr long live 👍🏿

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 3 місяці тому +3

    அடேங்கப்பா super appa

  • @santheisubramaniam2129
    @santheisubramaniam2129 3 місяці тому +2

    Don't say like that, we woman like us, once married we will dedicate our life for our husband, childred and family.

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 3 місяці тому

      Dunt be stupid.ur kids wont take care of u when u get old. From wat i observed. If u work,they r there fr ur money. Ur husband feel u r unpaid maid.thats all.cook...cook...365 days cook.spend sum time fr u...wt ur frenz

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 місяці тому +5

    இந்த ஆள் பேசுவதை பார்த்தால் தன்னைப் போல் மற்றவரையும் நினைக்கும் மாமனிதர் என்று

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 3 місяці тому

    ரொம்ப சரி .safe க்ஹா தான் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறீங்க ஒருத்தர் ஒருத்தர் பாத்தி நல்ல தெரிஞ்ச நல அடுத்த கட்டம் நோக்கி அவங்க வாழ்க்கை அவங்க வாழ்ட்றாங்க ..சூப்பர் sir

  • @manogk9347
    @manogk9347 3 місяці тому +6

    இது பொது அறிவு சேனல் வீடியோ 250 subcribe 500 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அவர்கள் விரும்புகிறார்கள்