மண் பாத்திரம் இப்படித்தான் பழக்க வேண்டும்/manpathiram palakuvathu yeppadi....

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 131

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 7 місяців тому +11

    சூப்பர் பாட்டி மா உங்கள் அறிவுரைகள் சூப்பர் இப்போது உள்ள தலைமுறை கள் இதை யெல்லாம் மறந்து விட்டார்கள் உங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி அம்மா ❤❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 місяців тому +11

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பாட்டி
    அருமை

  • @homelyqueen7517
    @homelyqueen7517 6 місяців тому +9

    அல்லாஹ் உங்களுக்கு ஆயுளையும் ஆரோக்கியமும் தர வேண்டும்

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g 7 місяців тому +21

    உங்கள் மாதிரி எனக்கு அம்மா அமையவில்லை உங்களை பார்க்க ுஎனக்கு ரெம்ப ஏக்கமாய் இருக்கிறது❤

  • @mangaiyarkarasi319
    @mangaiyarkarasi319 7 місяців тому +4

    பாட்டி சொன்னதும் அனைத்தும் உண்மை அருமை அருமைநான் கிட்டி புள்ள தண்ணி கோடு எல்லாம் விளையாண்டு இருக்கேன்❤❤👌👌

  • @nallisri7414
    @nallisri7414 7 місяців тому +7

    அம்மா உங்களை பார்த்தால் உங்கள் அம்மா ஞாபகம் தான்.அம்மா இறந்து 2 வருடம் ஆகிவிட்டது அம்மா.

  • @umamadhu2516
    @umamadhu2516 7 місяців тому +5

    Correct aa sonninga Amma.... super sister...👍👍👍👍

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn Місяць тому

    Super super பதிவு அம்மா.வாழ்க பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க.

  • @balamanin.2137
    @balamanin.2137 7 місяців тому +5

    பாட்டி மா நீங்க சொல்வது சரி தான்
    இப்ப எல்லாம் யார் கேட்பாங்க பாட்டி மா

  • @vadivu_ks
    @vadivu_ks 7 місяців тому +2

    Naan ella vilaiyaattum vilaiyadi irukken amma solluvathu 100/100 unmai super amma 👌👌👏🏻👏🏻👏🏻🙏🙏

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 7 місяців тому +3

    👍👍👍👍சூப்பர் பாட்டி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @saradhak4092
    @saradhak4092 7 місяців тому +2

    அம்மா உங்களை பார்த்தால் எங்கள் அம்மா ஞாபகம் வருது

  • @prasannaaa874
    @prasannaaa874 7 місяців тому +2

    வணக்கம் அன்புள்ள பாட்டி தாத்தா அம்மா❤❤❤❤❤

  • @shanthiravi5458
    @shanthiravi5458 7 місяців тому +4

    Amma solluvathu100 unmaii tan.super aa sonneenga ma. Very happy ma

  • @shanthiravi5458
    @shanthiravi5458 7 місяців тому +3

    Amma super aa sollreenga.thanks ma

  • @meeenakshid1050
    @meeenakshid1050 7 місяців тому +2

    Super sapadu ipdi china 15vayathil saptathu adupu chair puthu kandu pidipu naharthra mari super nice

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 15 днів тому

    🎉🎉🎉🎉அம்மா பெருமை இருக்கு அக்கா உங்கள் பார்த்து எங்க அக்கா பார்க்மாதிரியிருக்குயிங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 місяців тому +1

    Nandraga soniergal amma neenga solluvathai ketkum pothe palaya ninaivugal than varugirathu rompa santhosamaga erunthathu amma thanks ma 🙏

  • @padmabalasubramanian2597
    @padmabalasubramanian2597 7 місяців тому +1

    ரொம்ப நன்றி பாட்டி 🙏🏻 நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. 🙏🏻 கண்டிப்பாக நீங்கள் சொல்றப்படி செய்றேன் பாட்டி ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Dharunbaby
    @Dharunbaby 7 місяців тому +3

    Pattiyamma nalla irukengala super amma

  • @seethaharikrishnan244
    @seethaharikrishnan244 2 місяці тому

    Super pattima. Ungalal niraiya samayal advice kidaikkuthu. Valga valamudan

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 7 місяців тому +2

    அருமை அம்மா

  • @Balamurugan-tt4nn
    @Balamurugan-tt4nn 7 місяців тому +3

    Super. Amma.akka.very useful.tips

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 місяці тому

    Paati varthai arumai.
    Cement works excellent

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 7 місяців тому +3

    பழயசோறுதேவாமிருதம்நான்சாப்பிடுவேன்நீங்கவார்த்தை உண்மை

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 4 місяці тому

    Amma appa vanakkam Arumaiyana pathivu super vanakkam sister
    Emma nu amma koopidum pothu enga amma koopidura mathiri irukku sister ♥️ appa amma sister and your family Dear VAZHHA VALAMUDAN 🙌 god bless you dear ❤❤❤

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 4 місяці тому

    Grandma's advise super👌👍👏 👏 👏. Love to listen to her advise. Her advises are so interesting to hear. . Please show more vedios about Grandma's advises. My grandma in Kumbakonam.... but she died already. I am watching grandma and listening to her from Malaysia, Kuala Lumpur. Thank you very much for this vedio. 🙏

  • @megallamegalla2264
    @megallamegalla2264 7 місяців тому +4

    Super patti❤❤❤❤❤

  • @basl1163
    @basl1163 7 місяців тому +3

    Super patti❤❤

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 5 місяців тому +1

    Paatti neenga solratha nanga ketpom.nanri

  • @mrevathi1
    @mrevathi1 7 місяців тому +3

    சிறப்பு

  • @rajeswarankumarasamy8629
    @rajeswarankumarasamy8629 8 днів тому

    2024 best doctor neengethan

  • @shaharbanu7987
    @shaharbanu7987 7 місяців тому +4

    Thank u sister. Very useful. Patti is so cute.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому +2

    🎉 good 👍👍 job 👌🎉❤

  • @kavithasenthilkumar3944
    @kavithasenthilkumar3944 7 місяців тому +2

    Super amma

  • @shanthiravi5458
    @shanthiravi5458 7 місяців тому +2

    Aruppukottai super.❤

  • @nithyahema4661
    @nithyahema4661 3 місяці тому

    உங்கள ரொம்ப பிடிக்கும் பாட்டி தான் ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @kuttymakutty394
    @kuttymakutty394 7 місяців тому +2

    Patti engaluku pray panekoga 5 yrs waiting for baby unga blessings Aipavum irukanum engaluku

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      உங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @kuttymakutty394
      @kuttymakutty394 7 місяців тому

      Thank u Patti

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 7 місяців тому +3

    அம்மா எங்க அம்மா பேசுவதுபோல் உள்ளது எங்க அம்மா உயிருடன் இல்லைம்மா ஆசிர்வாதம் பண்னுஙகம்மா

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 6 днів тому

    Neenga solli nanga ketkama iruppama patti i love paatti❤

  • @user-ey9eh2tu2z
    @user-ey9eh2tu2z 4 місяці тому +1

    Super patti❤

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 3 місяці тому +1

    பாட்டி நீங்க சினிமாவுல நடிக்க வருகிறீர்களா.... உங்களுக்கு கால் ஷீட் வாங்கி தரேன்.... நீங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்கிற வார்த்தைக்கு அந்த அழகை வேற பாட்டி உங்க பேச்சு தஞ்சாவூர் தமிழ் மண் வாசனை மணக்குகின்றது.... அருமை பார்ட்டி

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      நன்றி

    • @francisgaspar1169
      @francisgaspar1169 2 місяці тому

      ஆமாம் தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவர்களுக்கு உபசரிப்பு.. மற்றும் பாசம் அதிகம்.அதனால தான் பாட்டி விசாரிப்பது அழகா இருக்கு ❤❤❤

  • @anushan1191
    @anushan1191 7 місяців тому +2

    Super Patti.

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому

    Salute paatima hat's off ❤😊

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 7 місяців тому +1

    You're right! My mom also said the same.

  • @sumathiprabhuestates1740
    @sumathiprabhuestates1740 7 місяців тому

    எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 місяців тому

    Aadupu super sis 🎉
    Amma Appa ❤

  • @sekarm8666
    @sekarm8666 7 місяців тому

    Super Patti thatha akka❤❤❤

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 6 місяців тому

    Beautiful chair stove Amma Appa Akka

  • @palanil2190
    @palanil2190 7 місяців тому

    Vanakkam akka..ganga from chennai.amma bless pannayhula romba happy ka...ungalukum romba nanringa akka

  • @dharsathbenitsan4245
    @dharsathbenitsan4245 7 місяців тому +1

    Patti engalum apdi iruka than asai... But Inga mudiyathu.. sikram sontha ooruku ponum

  • @mahasamy2478
    @mahasamy2478 6 місяців тому

    I love thw kitchen mom So cute n father looks grear n sister u look sweet. I agreed with mom i itz gd to play under sun n get pwrspure. I trust vry sorry u duno noe how to write in tamil. Plz Convey to mom, dad n u suster that GOD bless hv a great gd healrhy lufesttle. Frm mahalaksmi frm singapore. Bye

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 4 місяці тому

    Super sister super Patti அடுப்பு அழகா இருக்கு very much sister

  • @user-de6gw1zb2y
    @user-de6gw1zb2y 7 місяців тому +1

    En veetukararuku... Heart la stunt vachurukanga..... Ipo nala irukaru.... 61 vayasu ahudhu.... Aver.. Ayusoda.... Irukanum.. Arogiyamanu.... ... Pati.. Vazhlthunga... ❤

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @r.manonmanimanonmani4389
    @r.manonmanimanonmani4389 7 місяців тому +1

    Superammaappa

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 місяців тому

    Adupu chair super 👌

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 7 місяців тому +2

    Super

  • @MkTamilan-ie4jr
    @MkTamilan-ie4jr 6 місяців тому

    Hai grandma akka unga video Na anaku romba pidikum grandma sweet grandma anga grandma mathari irukanga an pasanga pari grand MA sollanum an Peru kavitha an payan Peru Barath an ponu Peru rakshana pattima vayalla anga Peru soollukanga grandma quiet grandma so sweet grandma

  • @user-gk9zt4xp5d
    @user-gk9zt4xp5d 7 місяців тому +1

    Super.amma.appa.

  • @ravichandrag4631
    @ravichandrag4631 6 місяців тому

    Unnudaya Akka vin mahanukku 36 vayadhahi vittadhu innamum therumanam ahavillai yendha ketta pazhakamum illadha nalla pillai,nanraha sambadhikeran aanal yeno therumanam ahavillai Akka mehavum mana nimmadhi illamal irukeraarhal dhayavu seidhu Amma avanukku viraivil therumanam nadakka aasirvadham seiyavum🙏

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      விரைவில் திருமணம் நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பெயர் கூறவில்லை

  • @bujikutty2243
    @bujikutty2243 6 місяців тому

    Super....super ❤❤❤❤❤

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 2 місяці тому

    Super patti

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 5 місяців тому

    சூப்பர்பாட்டிமா🎉🎉❤❤

  • @fasrinfasrin1739
    @fasrinfasrin1739 7 місяців тому

    Amma spr

  • @saradhak4092
    @saradhak4092 7 місяців тому

    சகோதரி உங்கள் வீட்டு அடுப்பு சூப்பர்

  • @ayshanamira5215
    @ayshanamira5215 5 місяців тому +1

    Manpaanaila paint vasam varuthu sis enna panrathu athuku solution solluga

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      மண்வாசம் வரும் அது ஏன் பெயிண்ட் வாசம் வருது தெரியலையே கைனி தண்ணி ஊத்தி கொதிக்க வச்சு ஊத்திட்டு அப்புறமா செய்து பாருங்கள்

  • @gomsjaniexpress5971
    @gomsjaniexpress5971 7 місяців тому +1

    Super Patti Amma

  • @malasekar7793
    @malasekar7793 3 місяці тому

    Very true

  • @santhimohan7757
    @santhimohan7757 7 місяців тому

    Nengal sonnadhu avvalavum unmei amma ❤

  • @palanil2190
    @palanil2190 7 місяців тому

    Akka i am ganga from chennai...neenga entha oorla irukinga akka

  • @aravindhand8916
    @aravindhand8916 7 місяців тому +1

    Hometourvideopodunga.

  • @subhulakshmysatchithananda9794
    @subhulakshmysatchithananda9794 3 місяці тому

    Vantha kozhambu pazhayathum enna amma kaalathuju kootitu poituthu

  • @revathishankar946
    @revathishankar946 7 місяців тому +2

    Patti! Neenga solradu ellam unmai dan
    Inda kalam romba adisayama dan irukku Pullangala valakkaradum, sappadum romba oviyama dan nirukku Pombalainga thannoda veettu vela seyya azhuvuranga ! Avalo Somberi thanam Ennatha solla 😮😮

  • @user-gk9zt4xp5d
    @user-gk9zt4xp5d 7 місяців тому +1

    Nan vilaiyandurukken

  • @anithar2733
    @anithar2733 7 місяців тому

    Neengal endha oor amma

  • @mala6797
    @mala6797 7 місяців тому +1

    Neenga sonna naanga keppom amma

  • @mathiuthaya3014
    @mathiuthaya3014 7 місяців тому

    Naanum chinna vayasula kitti pil vilaiyadiruken amma🥰

  • @user-ox4er2rm3k
    @user-ox4er2rm3k 7 місяців тому

    உண்மை 🎉 அம்மா

  • @sudhasudharsan8210
    @sudhasudharsan8210 7 місяців тому

    Paatti chinna vayasu photo kaminga

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      Q&A video போட்டு இருக்கோம் அதுல பாருங்க போட்டோ இருக்கும்

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 7 місяців тому

    Superpatty

  • @prasannaaa874
    @prasannaaa874 7 місяців тому

    அடுத்த வீடியோவில் என் பெயரை சொல்லுங்க பாட்டி மா என் பெயர் பிரசன்னா. நான் இலங்கை ❤

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 7 місяців тому +1

    ❤❤❤❤🎉

  • @ravichandrag4631
    @ravichandrag4631 6 місяців тому

    Yennudaya Akka

  • @nithyahema4661
    @nithyahema4661 3 місяці тому +1

    அரிசி என்ன அரிசி வாங்குறீங்க

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      மில்லில் வாங்குவோம்

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 7 місяців тому

    🙏🙏🙏

  • @user-kj5je5tr9u
    @user-kj5je5tr9u 7 місяців тому

    Neenga enda oor ma

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому +1

      மன்னார்குடி

  • @swaminathanswami2416
    @swaminathanswami2416 7 місяців тому

    akka unga orrla epo thiruvila

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      வைகாசி மாதம்

  • @user-gk9zt4xp5d
    @user-gk9zt4xp5d 7 місяців тому +1

    En.magan.pk.balaji.patikkaran.nalla.patikkanum.wish.pannuga.amma.appa.

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      வாழ்த்துக்கள் மா

  • @ranip3788
    @ranip3788 7 місяців тому

    Amma. Patty ma. Engaluku sodtha V2. Illa. Vadakai V2 la tha irukom Amma 2. Vayasu. Paiyan. Erukan. Engala. Oruthan. Emathitan. Amma. Patty ma. 10. Laksam. Kadana. Irukom. Amma. Patty ma. Naga. Ella. Adakula. Erukku. Ma. Enga. Ella. Pirasanaum. Theranumunu. Valthuga. Patty ma Amma 10. Laksam vankittu. Phone. Nai. Of. Panni. Vachutiyama. Enaku. Kaluthula. Katti. Irudthu. Ofreasan. Pannunom. Amma remba. Yea. V2. Kaar. Kasta. Parraru. Ma😭😭😭😭😭😭😭Nanga. Ebdima. Meendu. Vara porom. Enaku. Amma illa. Avarukku. Abba. Illa.

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      கவலைப்படாதீர்கள் எல்லாம் ஒரு நாள் சரியாகும் பிரச்சனைகள் சரியாக பாட்டியின் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்

    • @ranip3788
      @ranip3788 7 місяців тому

      Thank you Amma 👏

  • @gowrid6725
    @gowrid6725 4 місяці тому

    பாட்டி ஏஜ் என்ன

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 6 місяців тому

    உண்மைதான் அம்மா. ஊரைவிட்டு ஊர்போய் உழைத்த பழக்கத்தால பணத்தை மட்டும் தான் மதிக்கின்றனர்.
    நம்ம ஊரில அம்மாக்கு சமைத்துக்கொடுக்க மாட்டினம், பணத்திற்காக வெளி நாடு சென்று பழம் பிடுங்கி பணம் சம்பாதித்து நம்ம ஊர் பிள்ளைகளையும் பாழாக்கி வைக்கின்றனர்..
    பாட்டி உங்க பொன்னுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.
    நாடு கெட்டு 4 வருடமாகிடிச்சு நல்லது கெட்டதுக்கே பெற்றோரை அழைக்க வெட்கப்படும் காலத்தில் உங்கள் இருவரையும் கண்போல உங்க மகள் பார்ப்பது நீங்கள் செய்த புண்ணியம் பாட்டி.
    உங்கள் எல்லோரது நல் வாழ்விற்காகவும் நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • @vasanthikrishnamoorthy5494
    @vasanthikrishnamoorthy5494 7 місяців тому

    Super patti