தல ஆடி சீர்வரிசை இவ்வளவு வரும்னு நாங்களே எதிர்பார்க்கல

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Dear DeepanGv Vlog Family😍
    Join this channel to get access to perks:
    www.youtube.com/ @DeepanGv
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    DEEPAN ► / deepaneshwaran
    Gvtha_kannan \ www.instagram....
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    deepaneshdhtt@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 300

  • @Seemakshi
    @Seemakshi 2 місяці тому +101

    அன்பு மகளே ஜீவிதா..❤❤❤வெகு நாட்கள் உன்னிடம் பேச என் மனம் ஏங்கியது.. இப்போது முதல் முறை கோயம்பத்தூரிலிருந்து சீமாக்ஷி அம்மா பேசுகிறேன்..
    உன் உண்மையான மனதிற்கும், எல்லாருக்கும் கருணை காட்டும் நல்ல குணத்திற்கும் நீ நூறாண்டு மட்டுமல்ல உன் கணவனோடும் கண்ணிற்கு இனிய குழந்தைகளோடும் தீர்க்க சுமங்கலியாய் பூவோடும் பொட்டோடும் ஆனந்தமாய் பல நூற்றாண்டு வாழ்வாய்...
    சகோதரி நீலவேணி அவர்களுக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் நீ.. உன் மனதை புரிந்து கொண்டவர்கள் பாக்கியாசாலிகள்.. உன் கணவன் அன்பு மகன் தீபனேஷ் வெகுளி குணமும், வெள்ளந்தி மனமும் கொண்டவர், அளவு கடந்த உழைப்பு மற்றும் என்றும் அழியாத தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபர்.. வாழ்வில் சாதிக்க துடிக்கும் ஒரு நல்ல மகன் தீபனேஷுக்கு நீதான் பக்க பலமாய் நின்று தூன்று கோளாய் இருக்க வேண்டும்.. அவ்வப்போது உன் கணவன் ஏதாவது பிழை செய்தால் கூட நீ அதை அனுசரித்து அவருக்கு ஏற்றார் போல நடந்து கொள் மகளே.. உன் அம்மா நீலவேணி அவர்கள் ஒரு குழந்தை உள்ளம் படைத்தவர் அவரையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள் மகளே.. பெண் என்பவள் சாதிக்க பிறந்தவள் ..
    வரும்காலத்தில் நீ உன்னை போல அநேக பெண்களுக்கு முன் உதாரணமாய் திகழ போகிறாய்
    வெற்றி அடையும் வரை விடாது போராடு.. உன் கடின உழைப்பால் விரைவில் ஜெயிப்பாய்..
    உனக்காக நான் என்றும் இறைவியை பிராத்திக்கிறேன்..என் ஆயுளும் உன்னை போன்ற நல்லோர்களுக்கு போய் சேரட்டும்
    வாழ்க வளர்க வெற்றி பெறுக 🙏🙏🙏😊😊😊

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +15

      ரொம்ப சந்தோஷம் உங்க msg பாத்து.... புள்ளரிக்குது.. ரொம்ப ரொம்ப happy... நன்றி 🥹🥹🙏🙏🙏🙏

    • @Selvamkrish078
      @Selvamkrish078 2 місяці тому

      Ĺ

    • @RamuRamu-ev8jj
      @RamuRamu-ev8jj 2 місяці тому +3

      சிறு திருத்தம் ---புல்லரிக்குது....

  • @nivedhaaravind9816
    @nivedhaaravind9816 2 місяці тому +31

    Aadi alaipulla cake ah enga irundhu dha pudhusu pudhusa kilambiringaloo kadavule

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh 2 місяці тому +5

    Amma palaya verttu kitchen le 2 peruthan njrkamudiyum puthu veettule kitchen le 10 ore nerathule velai seiya mudiyum unega nalla manasuku yell nallave Amanchu irruku

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 місяці тому +27

    தமிழ் மாதங்கள் ஜீவிதா அருமையாக சொல்லிட்டப்பா.சூப்பர்❤❤❤

  • @s.elango6462
    @s.elango6462 2 місяці тому +7

    ஜிவிதா அம்மா இருக்கும் வீடூ எல்லா வீடூம் ஒரே மாதிரியான இருக்கு

  • @varshum119
    @varshum119 2 місяці тому +6

    Crct sistr bt rendu amma vu orey place la irukurapo deepanesh oda amma nu solradha vida athai nu sollunga adhu kekka nalla irukum yaarum thappa ninaika maatanha

  • @devibala8896
    @devibala8896 2 місяці тому +4

    Appa enna velai parkuranga, because quatres nu solringa , unga sister also beautiful

  • @sathikathabassum6424
    @sathikathabassum6424 Місяць тому

    How u look so preety I always adore in every way ur voice face way of walk,smile phaaaaaaa❤

  • @saruchitramonisa8908
    @saruchitramonisa8908 2 місяці тому +4

    Akka kurti collection videos poduga ❤

  • @kothaibharathi5621
    @kothaibharathi5621 2 місяці тому +5

    Love ❤ story video 🙏pls......

  • @gowthamlal5087
    @gowthamlal5087 2 місяці тому +15

    ஜீவி உங்க அம்மா வீட்டு டூர் வீடியோ போடுங்க

  • @kowsikakowsika3923
    @kowsikakowsika3923 2 місяці тому +4

    எங்க அக்கா வீடு அங்கு தான் கோட்ரஸ் ல தான் இருக்காங்க எஸ்பிபி காலனி

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 місяці тому

    I am very happy to see this video. I feel as my family event. All the best. God bless you. Be happy always.

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 місяці тому +14

    Akka unga appa enna work pannuranga😊pls sollunga

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 місяці тому

      You won't to know this punda news why

  • @pandi6414
    @pandi6414 2 місяці тому +28

    ஃபர்ஸ்ட் அம்மான்னு கூப்பிட்டு இருந்தீங்க இப்ப தீபன் அம்மா என்று கூப்பிடுகிறார்கள் நீ பொய்யா நடிக்கிற

    • @pandi6414
      @pandi6414 2 місяці тому +6

      கேக் வெட்டும் போது உங்க அம்மாக்கு மட்டும் வெட்டின தேவநேய சமமாக ஊட்டவில்லை

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 місяці тому +3

    விருந்து சூப்பர் ஜுவிதா

  • @kamatchichandran8202
    @kamatchichandran8202 2 місяці тому +11

    Jeevi correct ah solranga, deepanesh neenga than aani ah aavani ya theriyama date kekuringa

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 2 місяці тому +1

    Onna irunga not only for video coverage🎉🎉🎉

  • @HL-eh2se
    @HL-eh2se Місяць тому

    We also 2 yrs live in quarters
    Support and protective place

  • @gladysimon6740
    @gladysimon6740 2 місяці тому +3

    Dress nalla iruku jeevi

  • @Anujayaraj-of3wc
    @Anujayaraj-of3wc 2 місяці тому +2

    Super raa irundachi video akka appro amma vedu kaaminga

  • @trithitiffanyhazelton9223
    @trithitiffanyhazelton9223 2 місяці тому +3

    Akka yy r u not talking with amma she is very good hearted person... So pls don't avoid her.. Treat like ur mother pls

  • @pavisstyle4695
    @pavisstyle4695 2 місяці тому +6

    Deepanesh ena job poringa??

  • @aiswaryaradhakrishnan2917
    @aiswaryaradhakrishnan2917 2 місяці тому +4

    Jeevitha today romba alaga irukinga

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      ☺️ thanks ❤️

  • @sug2276
    @sug2276 2 місяці тому +2

    Ena Quatres la irukinga plus Quatres tour podunga

  • @nalinikrishnan2735
    @nalinikrishnan2735 2 місяці тому +2

    Deepansh yenna work panringa

  • @SaravananSaravanan-mn3hs
    @SaravananSaravanan-mn3hs 2 місяці тому +4

    Uinga anna anni varalaya

  • @ElangoK-e9t
    @ElangoK-e9t 2 місяці тому +1

    Hai sisters...negaka pothu irutha chudi ya enda wife order pannalam patham..but stock elaya nu soluthuka....

  • @harithakundumalai6610
    @harithakundumalai6610 2 місяці тому +5

    Semma akka....❤❤🎉🎉 Family onna irunthalee oru thani feel & happiness thn....🤩🤩 Ungaloda dress ennaku rmba pidichu iruku akka....🎉❤ Looks lyk soo pretty...😻♥️ Waiting for ur upcoming vlogs akka....😊😊 Nega neriya heights reach pnnuvinga.... 💫💫

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      Thanks da ❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому

    Vanakkam dears❤❤❤ Alahaana Aurttha mulla Aunbaana Nice vedio Jeevi dear very inteligent dheeban great Akka buzy❤

  • @ajantharani9168
    @ajantharani9168 2 місяці тому +1

    Where's ur bro n anni

  • @amudhasiva3165
    @amudhasiva3165 2 місяці тому +5

    ❤❤❤Hi Amudha from Bangalore nice to see u both same colour dress and we need jeevitha mother home tour ❤❤❤

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Sure ka ... Thanks ❤️

  • @prabhakaran6479
    @prabhakaran6479 2 місяці тому +2

    Unga maamiyar vlog la neenga pesamatingala

  • @apriyatharshini
    @apriyatharshini 2 місяці тому +1

    Enanga Briyani ku appalam la veikaringa

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 місяці тому

    List out the adi seer. Not only the fruits & cake. others? Dhow everything to us

  • @banubanu9945
    @banubanu9945 2 місяці тому +3

    Thank you jv and deepanesh your all video's super❤❤

  • @arokiadass513
    @arokiadass513 2 місяці тому +2

    Annan anni varalaya

  • @ananthimano339
    @ananthimano339 2 місяці тому +6

    Akka neenga yen anna voda amma kitta paysamaatringa

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      பேசுவேன் 😱😱

    • @Latjag
      @Latjag 2 місяці тому +7

      Illa indha videola avoid panathu nala theriyudhu adhan ellorum commentla solranga... Unga personal vizayam public notice panranga carefula panunga​@@DeepanGv

  • @SandhiyaDivya
    @SandhiyaDivya 2 місяці тому +6

    Wedding video podunga akka 😊

  • @gayuthango474
    @gayuthango474 2 місяці тому +1

    Ipdi ellathaium video podunga .. mudila

  • @dineshr217
    @dineshr217 2 місяці тому +14

    ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து ❤ கணவன் மனைவிக்கும் உடை மேச்சிங் இருக்கனும் அவசியம் இல்லை மனசும் மனசும் மேச்சிங்யா இருந்தா போதும் வாழ்க பல்லாண்டு ❤நிறைய அன்பு ❤நிறைய காதல் வாழ்க வளமுடன் ❤

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +2

      Yes crct 💯💯💯

  • @VMH154
    @VMH154 2 місяці тому +5

    Hai sister I am waiting sister so happy Amma video brother Sonnen athu video verum video 🎉❤🎉

  • @1995Manikandan.S
    @1995Manikandan.S Місяць тому

    Entha ooru sister neengal

  • @madhumithapandiyan21
    @madhumithapandiyan21 2 місяці тому +2

    Unga amma veeta home tour podunga

  • @raduvedi
    @raduvedi 2 місяці тому +1

    Wow it is so impressive! I am sort wondering why only girls’ family always have to bring and invite. How come you guys never invite them like this? Is it your culture that only girls side have to do? We are in different century still we have this ancient culture

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 місяці тому +1

    Akka unga appa enna Work pannuranga pls sollunga

  • @sujisudhakar3557
    @sujisudhakar3557 2 місяці тому +3

    Gv unga dress spr

  • @Love-kx3lw
    @Love-kx3lw 2 місяці тому

    Anna ungalodhaa house plan venu please share map...andha video la clear ra ila

  • @s.revathiseranjeevi4818
    @s.revathiseranjeevi4818 2 місяці тому +2

    Mecha dress poda mattenu sonninga ippa 🤔🤔

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 2 місяці тому +1

    Super sister ❤️

  • @Sakthisam3005
    @Sakthisam3005 2 місяці тому

    Jeevi neenga நாகர்கோவில்??

  • @manimaran1067
    @manimaran1067 2 місяці тому

    Quarters beautiful.where is it located?

  • @atchayasarathkumar3044
    @atchayasarathkumar3044 2 місяці тому +6

    இது ஆவணி இல்லை அண்ணா

  • @hasinasultan2433
    @hasinasultan2433 2 місяці тому +1

    Hi in the cake Next time , don't the name the cake Not.
    Good luck for you and your Wife .

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 2 місяці тому +6

    Atah mama nu solunga adhudhan murai kekavum santhosha ma erukum

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      கண்டிப்பா 😊

  • @KalaiVignesh-k8y
    @KalaiVignesh-k8y 2 місяці тому

    Sis nenga spb colony ya ..pls reply...

  • @Flim_picture
    @Flim_picture 2 місяці тому

    Weekly 4 days days video podunga,Monday, Wednesday,Friday,Sunday, weekly 4 days video podunga happy irukum,niraya family fun video podunga, promotion video vendam

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Sure ka ❤️

    • @Flim_picture
      @Flim_picture 2 місяці тому +1

      @@DeepanGv ok thank you,marakama podunga

  • @rrevathi4923
    @rrevathi4923 2 місяці тому +2

    Dress super ah iruku da jeevi❤

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      Thanks ka ❤️

  • @kanchanatex3870
    @kanchanatex3870 2 місяці тому

    Thalai valai leaf,, podanum

  • @dineshsaranya6310
    @dineshsaranya6310 2 місяці тому +1

    Ella veedum same a iruku quatressa enna ooru neenga

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      SPB QUARTERS sis... திருச்செங்கோடு road

  • @selvakumar1880
    @selvakumar1880 2 місяці тому

    Hi sis you anna nice par your family so lucky happy ❤

  • @Anbesivam16
    @Anbesivam16 2 місяці тому

    Gv sis..i suggest you to start a new channel for gov exam update itself..im studying BE.cyber security....tell me any government job for my qualification.,.im 3rd year right now.

  • @parameshnanda4712
    @parameshnanda4712 2 місяці тому +2

    Hi deepan pro collage tour party 2 vedio podunga

  • @Flim_picture
    @Flim_picture 2 місяці тому +6

    தல ஆடி சீர் சூப்பர், விருந்து அருமை, இருவீட்டார் குடும்பமும் அருமை, ஜீவிதா குடும்பத்தில் இருப்பர்கள் கூச்சப் சுபாபம்😅 உடையவர்களா,பேசவே மாட்ராங்க

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +2

      கொஞ்சும் கூச்சம் அக்கா

    • @Flim_picture
      @Flim_picture 2 місяці тому +1

      ​@@DeepanGvok

  • @geetha9426
    @geetha9426 2 місяці тому

    Unga place nagercoil ah

  • @Durgaarun1998
    @Durgaarun1998 2 місяці тому

    Thiripala suranam Pathi detail video podunga jeevitha

  • @sggaming3689
    @sggaming3689 2 місяці тому

    Jeevi unga appa family pathi video podunga

  • @stellamary8924
    @stellamary8924 2 місяці тому +3

    Deepan jevitha super person

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 2 місяці тому

    Happy to see you akka😊❤GV akka ungaloda outfit neat aa super aa irukuu😍 Earings romba alaga iruku...eanga purchase pannuninga...pls reply akka

  • @yuvaraniganesh3140
    @yuvaraniganesh3140 2 місяці тому +1

    Looking nice gv....dress link ?

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Gvtha_kannan insta I'd ku msg panunga ka link share pandren 😊😊

  • @sureshkumar6807
    @sureshkumar6807 2 місяці тому

    Videos la voice editing Check pannikonga for better understanding 7.39 la paarunga

  • @kalaprince6203
    @kalaprince6203 2 місяці тому +2

    Dear Deepinesh , where did you order the food for Aadi azhai pu please inform Thambi Thanks

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      ஒட்டமெத்தை la akka... Gvtha_kannan insta I'd ku msg panunga detail soldren

  • @monicav3211
    @monicav3211 2 місяці тому

    Super jodi

  • @Suganya-m4n
    @Suganya-m4n Місяць тому

    Hi super couple

  • @mohamedsiheik4183
    @mohamedsiheik4183 2 місяці тому +1

    Super 👍🎉❤🎉

  • @DeepanGv
    @DeepanGv  2 місяці тому +166

    நான் தீபனேஷ்ஓட அம்மா அப்பாவை அம்மா அப்பான்னு சொல்லி தான் கூப்பிடுவேன்…இந்த வீடியோல என்னோட அம்மா அப்பாவும் இருக்காங்க..அதனால பொதுவா அம்மானு சொன்னா உங்களுக்கு புரியாது அப்படிங்கிறதுனால தீபனேஷோட அம்மானு சொல்லி உங்களுக்கு சொல்லி இருக்கேன்.. மாமியார்என்று சொன்னால் நன்றாகஇல்லை என்று தீபனேஷோட அம்மானு சொல்லியிருக்கேன்… யாரும் தப்பா எடுத்துக்காதிங்க..

    • @abiramiarun6705
      @abiramiarun6705 2 місяці тому +34

      Neega sonathu correcthan sister..but pothuva pesumpothu athai mamanu solluga..innum alaga irukum sis ❤

    • @priyaprakasam1325
      @priyaprakasam1325 2 місяці тому +8

      Hello jeevitha just ignore the judgement comments under your video they never ever change. Am too belong to your age group. Simply ignore them as boomer. Enjoy your life the way u like. ❤

    • @Flim_picture
      @Flim_picture 2 місяці тому +4

      No explanation, engaluku puriyudhu, Deepanesh amma appa appadi sollradhu onnum thappuillai

    • @msugan86
      @msugan86 2 місяці тому +8

      Neenga athai,mamanu sonalae puriyum pa.apdiyae solunga.

    • @shanthithiagarajan7095
      @shanthithiagarajan7095 2 місяці тому +16

      பொதுவாக பேசும்போது அத்தை மாமா என்று பேசு மா

  • @sangeethabalaji7430
    @sangeethabalaji7430 2 місяці тому +7

    Givitha first vanthaudan lemon juice (pulippu) kudukakudhu next time vera drinks try pannukanga, adi seer super😊

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Kandippa 😊😊

  • @praveenapravi9925
    @praveenapravi9925 2 місяці тому

    Unga amma vetu tour podungaa

  • @savinandhu9159
    @savinandhu9159 2 місяці тому +1

    Nanum spb quarters tan jv

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish 2 місяці тому +23

    Deepaneesh amma nu sollatha da atha mama nu alaga vai neraya kupidu ma❤

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +2

      அம்மா nu solli than பழக்கம் அதனால் தீபணேஷ் அம்மா nu சொல்லிட்டேன்😊

    • @vasanthinarayanan3907
      @vasanthinarayanan3907 2 місяці тому +2

      நீ அம்மான்னு கூப்பிடுமா அதான் அழகா இருக்கு

  • @vickyabi9349
    @vickyabi9349 2 місяці тому +2

    Can u share about ur costume i don’t have an Instagram ac

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      I brought this from insta page sis... If possible kindly drop a msg to gvtha_kannan insta I'd

    • @vickyabi9349
      @vickyabi9349 2 місяці тому

      @@DeepanGvthanks for ur reply sis🙂

  • @veenasrini4323
    @veenasrini4323 2 місяці тому +3

    Jeevi ur lucky god give good family.....god bless you hi anna

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +2

      Thanks ❤️

  • @Meegokul
    @Meegokul 2 місяці тому

    Oru doubt . Rendu perum inter cast marriage or same relative vaa sis

  • @devigamani6792
    @devigamani6792 2 місяці тому

    அருமையா சொன்னிங்க ❤

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 2 місяці тому +1

    Which company quarters

  • @mahalakshmibai2428
    @mahalakshmibai2428 2 місяці тому

    ஜீவிதா உங்க அத்த எங்க காணவில்லை அவங்கள மிஸ் பண்ற

  • @bakerasamayal6787
    @bakerasamayal6787 2 місяці тому +1

    Neenga silver youtube vangalaya

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Silver button 1lakh subscribers ku than sis varum

  • @dhivyasubramanian5326
    @dhivyasubramanian5326 2 місяці тому

    Sis unga dress link kudunga

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 2 місяці тому +3

    Jeevitha knows all she is clever keep it up jevi

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      ❤️❤️❤️

  • @AmbalavananJ
    @AmbalavananJ 2 місяці тому +4

    Nice Vazhga valamudan

  • @sabualibegam675
    @sabualibegam675 2 місяці тому

    Hi enoda name soluga adutha videola

  • @gayathri87813
    @gayathri87813 2 місяці тому +3

    ஹாய் akka Good evening

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +1

      Hii gd eve ❤❤

  • @varshinishankar189
    @varshinishankar189 2 місяці тому

    Jeevi nee entha oor ma

  • @Durgaarun1998
    @Durgaarun1998 2 місяці тому

    Enakku thyroid irukku na thiripala sapdalama apdi sapdalana entha time evlo sapdanumnu sollunga

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      Yoga pannunga camel pose

  • @amudhavalli4777
    @amudhavalli4777 2 місяці тому +1

    God bless u deepan jevi

  • @praveenapravi9925
    @praveenapravi9925 2 місяці тому

    Akka grp 2&2A enna padikanum

  • @Flim_picture
    @Flim_picture 2 місяці тому +23

    உங்கள் தங்கச்சி தமிழ்❤ புடவையில் அழகா இருக்காங்க, அவங்க பேரு ஏத்தமாதிரி, அவங்க பேசவே மாட்ராங்க,அக்கா தங்கச்சி இருவர் உறவை பற்றி சொல்லுங்க, ஜீவிதா & தமிழ்❤

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому +5

      Kandippa soldren ka ... Thanks ❤️❤️ என்னோட தங்கச்சி இந்த கமென்ட் பாத்து ஒரே குஷி ஆய்டுவா

    • @Flim_picture
      @Flim_picture 2 місяці тому

      @@DeepanGv ❤️💐

  • @ArulPrakashan
    @ArulPrakashan 2 місяці тому

    I liked Ur family'

    • @DeepanGv
      @DeepanGv  2 місяці тому

      Thanks ka ☺️🙏

  • @selvibala7934
    @selvibala7934 2 місяці тому +1

    Idhu avani illa bro ani month than nadakku

  • @amsamudaliar
    @amsamudaliar 2 місяці тому

    Super DeepuGv❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉