Weight-ஆ இருக்குறதுக்கு காரணம் என் Caste-ன்னு சொல்லி.! - Vignesh Kitchen Emotional | The Family Star

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 405

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 місяці тому +89

    அம்மாவும் நீயும் கலக்கிட்டீங்க விக்னேஷ்... Congratulations 🎉

  • @velvijaykum
    @velvijaykum 2 місяці тому +28

    இன்றுதான் தெரிந்தது, உங்களுக்கு சமையலைப் போல் தமிழும் அழகாக பேச தெரியும் என்று….வாழ்க வளமுடன்….😊

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 2 місяці тому +23

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய். 🙏 வாழ்க வளமுடன் ❤️

  • @dharmarajan7030
    @dharmarajan7030 2 місяці тому +26

    பிறரது வாழ்வைக் கெடுக்காமல் ,பிறர் நலம்நாடும் உழைப்பில் வாழும் மனிதருக்கு தாழ்வே இல்லை.இறைத் துணை இதயத்தில் இருக்கும்போது கவலை வேண்டாம்.
    காழ்ப்புணர்ச்சியில் பழிசுமத்துவோருக்கு பதில் சொல்லி பொன்னான வாழ்வைப் பாழாக்க தேவையில்லை.

  • @anonymous-pu4vc
    @anonymous-pu4vc 3 місяці тому +151

    மத்தவா என்ன சொன்னாலும் அதை கண்டுக்காமல் நீ மட்டும் மேல மேல உழைத்து நன்னா வரணம் கண்ணா ❤

    • @viswaasslokasandmantras5926
      @viswaasslokasandmantras5926 2 місяці тому +4

      வாஸ்தவம்...❤

    • @vinodhasriteenu3701
      @vinodhasriteenu3701 2 місяці тому +1

      👌enna thavam seidhay amma

    • @arulprakash9802
      @arulprakash9802 2 місяці тому +2

      தம்பி என்ன உழைப்பு உழைக்குறாரு

    • @ganapathyvijiyalakshmi6794
      @ganapathyvijiyalakshmi6794 Місяць тому +2

      ஜாதியை பற்றி சிலர் விமர்சனம் செய்வது வருத்தம் அளிக்கிறது

    • @darth_vader9568
      @darth_vader9568 Місяць тому

      இதோ வந்துட்டான்டா ஊம்பி , பிராமணர்கள் பூவுல ஊம்புவதற்கு 😂@arulprakash9802

  • @meenamanoharan
    @meenamanoharan 3 місяці тому +51

    அம்மா என்ன கண்ணா என்பது உணர்ச்சி பூர்வமாக உள்ளது
    சீக்கிரமாக கல்யாணமான வாழ்த்துக்கள் கண்ணா
    வாழ்க வளமுடன்

  • @jeyarajan9180
    @jeyarajan9180 3 місяці тому +17

    எல்லா தெய்வங்களின் ஆசிர்வாதமும் உண்டு நன்றி நன்றி..

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Місяць тому +6

    அம்மாவும் பிள்ளையும் இப்படி தான் friendly யா இருக்கணும். ரொம்ப சந்தோஷம். 🙏🙏

  • @ramaselvaraj8167
    @ramaselvaraj8167 3 місяці тому +78

    விக்னேஷ் சூப்பர்
    வாழ்க வளமுடன்
    சீக்கிரம் கல்யாணம் ஆகி
    குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ
    வாழ்த்துகிறேன் ❤

  • @sageview
    @sageview Місяць тому +5

    Society எப்போதும் ஒரே மாதிரி தான். வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். முன்னர் நம்மை சற்றி இருக்கறவங்க சொல்லறது மட்டும் தான் நமக்கு தெரியும். இப்போ உலகம் முழுக்க இருக்கறவங்க சொல்லறது எல்லாம் தெரிய வரும். பதிலடி கொடுத்து கொண்டு இருக்க தேவை இல்ல. கடந்து செல்ல வும் வெற்றி கொள்ளவும் வாழ்த்துக்கள்.

  • @devadosscharlesjebakumar9301
    @devadosscharlesjebakumar9301 3 місяці тому +24

    உலகம் ஆயிரம், சொல்லtume உனக்கு நீதான் நீதிபதி, மனிதன் எதையோ பேசட்டுme மனsa பார்த்துக்க நல்லபடி. You go ahead கண்ணா. From Chennai.

  • @kalpanavij3492
    @kalpanavij3492 3 місяці тому +26

    Very good bonding between mother and son. Vazhga Valamudan

  • @chitradevi4468
    @chitradevi4468 2 місяці тому +7

    அம்மா .தம்பி நீங்க யாரை பத்தியும் கவலை படாதீங்க நமக்கு தெரியும் நாம் யார் என்று வணக்கம்

  • @PyKnot
    @PyKnot 3 місяці тому +71

    அம்மாவும் பிள்ளையும் very practical. அஸத்தோமா ஸத் கமய. (From ignorance leads to truth). விக்னேஷ் அம்மா superb.

    • @sundariyer3192
      @sundariyer3192 3 місяці тому +5

      PyKnot.... ஆஸதோமா சத் கமய என்பதற்கு tranaslation 'Lead me from illusion to truth' என்பதாகும்.

    • @sundariyer3192
      @sundariyer3192 3 місяці тому +1

      @@PyKnot ... Anyway, how can 'ignorance' lead to 'truth'? Pl explain.

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 3 місяці тому +2

      அஸத் என்பதற்கு ஸத் இல்லாதது. உண்மையற்றது, தவறானது என்றுதான் பொருள் அது எப்படி உண்மையில் முடியும். It should be " Lead me from Ignorance to truth" நீங்கள் எழுதியது Ignorance leads to truth. அர்த்தமே மாறிவிடும்.

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 3 місяці тому

      @@PyKnot நானும் அதைத்தானே கூறுகிறேன். என் பதிலில் எங்கே தவறு உள்ளது.

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 3 місяці тому +1

      @@PyKnot அப்போ எல்லோரும் ignorant இருக்கறது சரின்னு அர்த்தமா? Ignorance என்பது இருள். அந்த இருள் நம்மை உண்மையிடம் அழைத்து செல்லாது. ஒளி அல்லது இறையின் ஞானம் நம் இருளை தன் ஒளியால் நிரப்பி உள்ளதை உள்ளவாறு அறியச் செய்யும்.

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 місяці тому +69

    Soon we will see you in a very good position Vignesh bro🎉🎉🎉

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 2 місяці тому +9

    அம்மா ... அண்ணா... நீங்க யாரை பத்தியும் கவலை படாதீங்க...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @prameelapadmanabhan2024
    @prameelapadmanabhan2024 3 місяці тому +39

    Lovely Mom And Son .All the very best both of you❤

  • @notthaboba2906
    @notthaboba2906 3 місяці тому +35

    Vignesh and Amma so sweet. ❤

  • @vasumathiv8137
    @vasumathiv8137 3 місяці тому +11

    Best mother , son.. ❤❤❤❤ dint worry about negative comments thambi.

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 3 місяці тому +15

    Wonderful
    Mom and Son don’t worry about negative comments let them talk you guys have a happy life

  • @Ajm337
    @Ajm337 3 місяці тому +32

    Lovely mom and son!Vignesh you are a star!❤

  • @yasodhams4858
    @yasodhams4858 3 місяці тому +59

    தம்பி உன் பேட்டி அருமை Vignesh

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 3 місяці тому +18

    Super Vignesh and Amma , appreciate your concern for the critics. I never expected you will speak so beautifully. God bless and you should achieve great success !

  • @kumaruSummairu5950
    @kumaruSummairu5950 3 місяці тому +9

    ஏங்க அம்மாவும் என்ன கண்ணா னு கூப்பிடுவாங்க கூப்பிடுவாங்க கூப்பிடுவாங்க.... இந்த அம்மா குரல் சூப்பர்

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s 3 місяці тому +9

    மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் 🙏

  • @ramasamymaranramasamymaran
    @ramasamymaranramasamymaran 2 місяці тому +3

    அன்பு சகோதரன் விக்கிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.❤🎉

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 місяці тому +4

    I am non vegetarian. But I like their presentation. After continously watching your programs, I started liking vegetarian foods. Matured replies. 👏👏👏

  • @muthurajendiranmuthurajend3525
    @muthurajendiranmuthurajend3525 3 місяці тому +20

    Amma, enna kanna super Vignesh thangam your are like my son raja❤❤

    • @ammupaati4171
      @ammupaati4171 2 місяці тому

      yenakku romba pidithavangalai naan 'kanna' kutty' endru azhaippathu ennoda vazhakkam.. naan unnoda paati kanna...athanaal thaan unnai kanna endru vurimaiudan azhai kindrean...unnudaiya vidiokkalai paarththu maghichi adainthathaal ippadi sntham koddadurean..thavira naan 90 raium thaandi vaazhbaval ...bless you and your family kanna

  • @kannansrinivasan4416
    @kannansrinivasan4416 3 місяці тому +24

    நல்ல அருமையான உணர்வு பூர்வமான பதிவு 🎉🎉
    வாழ்த்துக்கள் 🎉💐
    மாமிக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏

  • @kdgurl96
    @kdgurl96 3 місяці тому +32

    This is a beautiful bonding and the hosts are doing wonderful job 😊❤

  • @rajagopalsalem
    @rajagopalsalem 3 місяці тому +23

    He is handling the Negative comments maturedly.Vicky Keep going pa.Be yourself.👍

    • @hari199018
      @hari199018 3 місяці тому +1

      Yes through fake ids

  • @mahalaksh
    @mahalaksh 3 місяці тому +15

    The way she is observing her son looks too cute ❤

  • @SugandhiSugandhi-yi2wf
    @SugandhiSugandhi-yi2wf 3 місяці тому +11

    Let the barking dogs bark. You have your own admirers and you are very mature and wise and I pray that you go far in your life🙏👏🏼

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே எதிர் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது.

  • @SaravananMalar-ml2ry
    @SaravananMalar-ml2ry 3 місяці тому +10

    எனக்கு. மிகவும். பிடிக்கும். உங்க. ரெண்டு பேரையும். சமையல். வீடியோ. முழுவதும். பேட்ட. நல்லா. இருக்கும். நீங்க. செய்து முடித்த வுடன். வீடியோ. பேடுரிங்க. சமையல் வீடியோ. முழுவதும் பேடவும்.

  • @m.sganesan5395
    @m.sganesan5395 2 місяці тому +1

    Amma Enna Kanna
    Nice Speech My Brother
    Congratulations 🎉🎉🎉
    Vaalga valamudan
    Vaalga Vaiyagam
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kadavul30
    @Kadavul30 2 місяці тому +3

    நல்ல பையன்....அருமையான அம்மா

  • @YaminiRamesh
    @YaminiRamesh 3 місяці тому +8

    What wonderful and bold statements Vignesh❤❤. Follow your God given passion. Ammava sutthi poda sollungo. The anchors have handled it well too👌👌

  • @mahalaksh
    @mahalaksh 3 місяці тому +8

    I see all encouraging comments here. U both won in your effort. 🎉

  • @renjloor
    @renjloor 2 місяці тому +2

    U raised a high standard of life you r super Vignesh

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 2 місяці тому +4

    Very beautifully thinking. Very matured words. I appreciate you. You should powdered the negative people words
    Mentaly strong that is important....... God bless you...... Dont care about anything.

  • @arjunak8342
    @arjunak8342 Місяць тому +1

    Very very superb Vedio❤ Be Yourself Vignesh..நீங்களும் அம்மாவும் சொன்னது எல்லாம் சரிதான்.❤️

  • @sreesreejai9043
    @sreesreejai9043 3 місяці тому +4

    Amma kandipa neenga super. Ungala mathiri nanum yen son ku support pana ninaikiren his workla.
    He is short film actor

  • @chandrasekaran3294
    @chandrasekaran3294 3 місяці тому +7

    ❤ Well spoken with clarity , frankness and straight from heart ,dear Vignesh and Chitra. With love and best wishes. God bless❤

    • @chitusing
      @chitusing 3 місяці тому

      Thank you 🎉🎉

  • @DrJasimAhamed
    @DrJasimAhamed 3 місяці тому +17

    Love you Vignesh ❤️⏩ u are sucha inspiration for many.

  • @shyamsundarnagarajan2957
    @shyamsundarnagarajan2957 3 місяці тому +16

    Very clear speech. Do what you love .

  • @rajasshorts3061
    @rajasshorts3061 2 місяці тому +16

    I am from Veg family background but not ava, I like his and her moms crystal clear views and talks. God bless them.

    • @Ram-qj5if
      @Ram-qj5if 2 місяці тому +3

      What is the use ? You abuse a person , based on their caste , that too if he belongs to Tamil Brahmin caste of Iyer or Iyengar , you take granted , as the govt itself is not acting against caste abuse against Tamil Brahmins .

    • @rajasshorts3061
      @rajasshorts3061 2 місяці тому

      @@Ram-qj5if What is the abuse you have seen in my comment. Please explain.

    • @mogudoomabdulkadarmuhideen9450
      @mogudoomabdulkadarmuhideen9450 Місяць тому

      Don’t discriminate or judge based on food.

    • @rajasshorts3061
      @rajasshorts3061 Місяць тому

      @@mogudoomabdulkadarmuhideen9450 I really dont understand what are you guys trying to say. what discriminate you find my comment.

    • @mogudoomabdulkadarmuhideen9450
      @mogudoomabdulkadarmuhideen9450 Місяць тому +1

      @@rajasshorts3061 read your first line.

  • @YaminiRamesh
    @YaminiRamesh 3 місяці тому +13

    Amazing Vignesh, how you are speaking of your revered father . Simply great!!

  • @deenadayalan272
    @deenadayalan272 3 місяці тому +4

    Superb speech about negative comments.Mature and positive interview.

  • @ARCPA1040
    @ARCPA1040 Місяць тому

    Vignesh’s mother seems progressive minded and very modern with her outlook, although traditional by dressing and appearance.

  • @divshank
    @divshank 3 місяці тому +6

    Beautiful Interview! Very clear thoughts presented in crisp words. Good Anchoring too 🎉

  • @lakshmiv1662
    @lakshmiv1662 3 місяці тому +4

    Vignesh, you spoke in a very mature way. Best Wishes to you.

  • @sudhasree6471
    @sudhasree6471 3 місяці тому +4

    Cute lady anchor... Vignesh and his mother good interview

  • @harisk
    @harisk 3 місяці тому +5

    Giving respects to Dad is realy greatand praising the ' H 'is also v great

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 місяці тому +1

    He is very intelligent kuzhanthai.loveable kid.i learnt some samayal from him ayushman bhava i am 80 yrs

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 2 місяці тому +3

    அழகு எப்போதும் மாறலாம் சூப்பர் வார்த்தை வாழ்க வளமுடன்

  • @Bhamini-p4b
    @Bhamini-p4b 2 місяці тому +1

    I love this mother and son ....alot. Vignesh is sweet and Amma is so talented.

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 3 місяці тому +4

    இருளுக்குப் பின் ஒலிமற்றவர்கள் தரும் வலிக்கு பின் நமக்கு ஒரு முன்னேற்றம்சமூகம் கற்றுத் தரும்அனுபவம்

  • @Happycat349
    @Happycat349 3 місяці тому +5

    Ur interview is full of negative comments problem only
    Stop giving importance to these comments.
    Tell about family, hobbies, ur dad, ur sibling, ur kitchen skills, cooking skills.
    Give interview in a positive way.
    We are there to support u.

  • @SugandhiSugandhi-yi2wf
    @SugandhiSugandhi-yi2wf 3 місяці тому +4

    Both of you are wonderful people and you are very mature and wise for your age. Don’t worry about the abuse of jealous people. Be true to yourself as you are now.👏🏼👏🏼👏🏼

  • @meenajagan6867
    @meenajagan6867 3 місяці тому +4

    Super Vignesh, congratulations kannu...🎉🎉🎉❤🎉🎉🎉

  • @geethavittaldoss
    @geethavittaldoss 3 місяці тому +4

    Mother and son affection is very nice

  • @bhuvaneshwaritupulur5989
    @bhuvaneshwaritupulur5989 3 місяці тому +4

    Very happy to be like this mom and son😊

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 3 місяці тому +4

    Sema motivational sensational speech this ❤❤thanks vikki and amma 😊😊i m ur fan already god bless u vikki and family pa😊😊😊

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna Місяць тому +1

    Ignorance is a bliss. Just keep rocking young man.🎉

  • @shantimojumdar1996
    @shantimojumdar1996 2 місяці тому +2

    The mother and son are doing a good thing by promoting traditional food.

  • @kamu2602
    @kamu2602 3 місяці тому +10

    Bondage is not the right word. It is “ bonding”

  • @neethivendhan7113
    @neethivendhan7113 2 місяці тому +2

    This man doesn't deserve this hate

  • @chitrachitra5452
    @chitrachitra5452 3 місяці тому +2

    Congratulations!!! Vignesh and amma. 🎉🎉🎉When ur mom getting the award, I too got emotional tears. All the best for ur future. Vazhga valamudan.

  • @sanjayraj7038
    @sanjayraj7038 2 місяці тому +2

    இவங்க போடுற வீடியோ நல்லாதான் இருக்கும். இவங்க செய்ற சைவ சாப்பாடு வீட்டுல செஞ்சி பாத்து சாப்பிட்டா உடல்ல ஓரு மாற்றாம் வரும்.😊ஒரு கேடி பைய இருக்கான் ஒரு நாள் பாத்தா நாட்டுபுறகளைஞர் னு இருக்கான் தீடிர்ருனு பாத்தா அகோரி னு சொல்லுறான்.... அவன தூக்கி குப்பையில போட்டுரனும். இந்த விக்னேஷ் சகோ வீடியோ வ குடுபத்தோடு பாக்குற மாதிரி இருக்கும்..❤

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 3 місяці тому +4

    So proud of you chitra and vignesh❤wishing you heights to reach

  • @rameshr8031
    @rameshr8031 2 місяці тому

    Vigneshku nalla friendlyana ammavoda friendly pazhagara ponna kidaikkum. God bless you.

  • @SarojaSivaramakrishnan-l3r
    @SarojaSivaramakrishnan-l3r 3 місяці тому +1

    Very nice Vignesh and Amma. Valzga valamudan nalamudan endrum Anbudan Vazlthukkal ❤❤❤

  • @janaki9775
    @janaki9775 3 місяці тому +10

    Gud Vignesh thambi...yu r Gem f person 💎... teach gud things in yur way to dis young society...🎉

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Місяць тому

    ரொம்ப சந்தோஷம். அம்மா பையன் உறவுக்கு நல்ல example

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 3 місяці тому +3

    Well spoken
    Vaazhga valamudan

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 3 місяці тому +15

    Best interview

  • @ganapathyvijiyalakshmi6794
    @ganapathyvijiyalakshmi6794 Місяць тому +1

    இந்த யூடியூப் சேனல் வரும் போது தேவை இல்லைத ஏச்சுகள் பேச்சுக்கள் கிண்டல் கேலி குத்தலான வார்தைகள் இதற்கு இடையில் நீங்கள் உங்களின் இலக்கில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ssujatha639
    @ssujatha639 3 місяці тому +2

    Congratulations Amma & Vignesh. Keep going, very honest & from the heart speech by both of you. No stones are thrown at a fruitless tree , Vignesh be confident & continue your work.

  • @parimalaanbalagan9549
    @parimalaanbalagan9549 Місяць тому

    Very decent family. Vazhga valamudan

  • @karthitamil3923
    @karthitamil3923 2 місяці тому +1

    இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் இசை அமைப்பாளர் ரவீந்திரன் சகோதரா....

  • @alharaliem4268
    @alharaliem4268 2 місяці тому

    I like the way you call your AMMA,so sweet God bless you

  • @rksk4787
    @rksk4787 3 місяці тому +2

    Proud moment vignesha so beautiful

  • @vaishnavivijayaraghavan5249
    @vaishnavivijayaraghavan5249 2 місяці тому

    Wish u the best wife. Such a lovely person. All the very very best. Best man

  • @lalithamani4699
    @lalithamani4699 2 місяці тому

    For Vignesh kanna and mami. I follow u. Doing good All d best. Mami I am senior to u .so both of u stay blessed.C. U

  • @bindug2126
    @bindug2126 3 місяці тому +3

    Don't bother ma
    Ignore and continue your work Vignesh

  • @SHREEBPL
    @SHREEBPL 2 місяці тому +3

    22:52 min. 'அம்மாவ கர்வப்படுத்தணும் னு நினைக்கிறோம்' - கர்வப் படுத்தணுமா.. கௌரவப் படுத்தணுமா..? 😇

  • @jiljilrojamani526
    @jiljilrojamani526 3 місяці тому +2

    I love vigs n his mom..❤ ive seen their videos lots of videos...they are very good

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 21 день тому

    Sooooperb. Vignesh
    And Amma. Never be perturbed by unjustified criticism it means you are progressing. Or there is someone. Out there is jealous. 👍👍👍👍👍👍

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 3 місяці тому +3

    நீங்கள் எதற்கும் கவலை படாதீங்க?விக்னேஷ் மாமி பொறாமையில் பேசுறாங்க.😢

  • @Shukra9665
    @Shukra9665 2 місяці тому

    You are very sincere, simple and very cultured. God bless.
    You have created a new model.

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 3 місяці тому +1

    சூப்பர் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user12-qhs7hcdstz12
    @user12-qhs7hcdstz12 3 місяці тому +2

    விக்னேஸ் costume அருமை கண்ணா

  • @janakisubramaniam3530
    @janakisubramaniam3530 3 місяці тому +1

    Good bonding between Mom & Son.

  • @Angavai460
    @Angavai460 3 місяці тому +3

    Super thambi. Valga valamudan

  • @kalaiarasankalai5245
    @kalaiarasankalai5245 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் அருமை 🌺❤️❤️🙏

  • @hameeds611
    @hameeds611 Місяць тому +1

    Vignesh 🎉🎉🎉🎉🎉 great

  • @meerag3982
    @meerag3982 Місяць тому

    Arumayana pechu Amma and Vignesh🎉

  • @janakiraman5744
    @janakiraman5744 3 місяці тому +3

    Vignesh nee pramadama iruppai. Enakku onnoda ammava romba pudikkum. Janaki

  • @mayurasaranathan8780
    @mayurasaranathan8780 3 місяці тому +3

    Very nice ! Well said ..stay authentic as ever ! 😊