நன்றி எண்டு சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் - Nantri Entu solluvom- Issac William

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    www.youtube.co....
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.youtube....
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.co....
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.co....
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.co....
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    10- / @issacwilliam2373
    • ദൈവ കുഞ്ഞാടിനെ വാഴ്ത്ത...
    #issacwilliammusicianofzion,#sangeetham,#psalms,
    நன்றி எண்டு சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் - Nantri Entu solluvom- Issac William,Songs Live
    JESUS Is the King of Kings-Tamil Live concert-Issac william songs-
    Live concert songs for Issac william Musician of zion.
    #நன்றிஎண்டுசொல்லுவோம், #NantriEntusolluvom,#issacwilliam,நன்றிஎண்டுசொல்லுவோம்நல்லதேவன்கிருபைசெய்தார்

КОМЕНТАРІ • 818

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Рік тому +16

    நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் இந்த பாடல் உள்ளத்தில் ஏதோ செய்கிறது

  • @arockiaaruljothi5758
    @arockiaaruljothi5758 3 роки тому +51

    நன்றி என்று சொல்லுவோம்
    நல்ல தேவன் கிருபை செய்தார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
    சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
    புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
    உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
    என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
    இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
    நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
    எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
    பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
    நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
    பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Рік тому +9

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு எங்க உயிருள்ளவரை மறக்க மாட்டோம்...

  • @mutharasan7830
    @mutharasan7830 3 роки тому +150

    நான் இந்து சமயத்தை சேர்ந்தவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  3 роки тому +23

      YESAPPA will bless you dear Bro Arasan..Love you bro...

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 3 роки тому +8

      தேவனுக்கே மகிமை தொடர்ந்து பைபிள் வாசியுங்கள்......

    • @eesakkipandi9629
      @eesakkipandi9629 3 роки тому +3

      Same bro

    • @percijeba5044
      @percijeba5044 3 роки тому +3

      கரத்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்....

    • @Leo23737
      @Leo23737 3 роки тому

      @@IssacWilliamMusicianOfZion ungalin padal migavum unarchi tharugirathu paster amen

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l 11 місяців тому +3

    நீங்கள் எப்போதும் இறைவனுக்கு சோகமான பாடல்களைப் பாடுவதால் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்

  • @kalaivanikalai3230
    @kalaivanikalai3230 4 місяці тому +4

    கர்த்தர் கரம் உங்கள் மேல் இருக்கும் அமென் ஃ

  • @velhendry8014
    @velhendry8014 5 років тому +175

    இந்த சிறுவயதில் தேவனை பெருவிதமாய் ஆராதிக்கிற இந்த போதகருக்காக தேவனுக்கு மகிமை.இவரது ஊழியம் அநேக தேசங்களிலும் வளர தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்..😍😍🤗

    • @timothypamu9359
      @timothypamu9359 5 років тому +1

      க்க்ப்ட்ய்ய்ர்ழ்நேரம் எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் 6அவரது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்று

    • @Madasamy-iz4gt
      @Madasamy-iz4gt 5 років тому

      Super song bro

    • @rashidarashida8025
      @rashidarashida8025 4 роки тому

      ஃ.

    • @bharathir3207
      @bharathir3207 4 роки тому +1

      Amen

    • @lillyarasi3559
      @lillyarasi3559 4 роки тому +1

      🥰😍👌✋

  • @IssacWilliamMusicianOfZion
    @IssacWilliamMusicianOfZion  4 роки тому +70

    Nanti entu solluvom
    Nalla thaevan kirupai seythaar
    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa
    1. Unga jeevanai thantheer umakku nantiyappaa
    En paavaththai sumantheer umakku nantiyappaa
    Saapa Nnoykalai ellaam muriyatiththeerae
    Puthu vaalkkaiyai thanthu nalla santhosham thantheer
    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa
    2. Paer solli alaiththeer umakku nantiyappaa
    Unga anpai allith thantheer umakku nantiyappaa
    Ennai vaalaakkaamal thalaiyaakkineer
    Ennai geelaakkaamal maelaakkineer
    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa
    3. Vennkala kathavukal utaiththu vittirae
    Irumpu thaalppaakkal muriththu vittirae
    Nalla pokkishangalai nalla aaseervaathaththai
    Enakku thantheerae anaathi paasaththaal
    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa
    4. Paralokil ennaiyum neer konndu solluveer
    Pithaavin makimaiyil ennai utkaara vaippeer
    Nnoykalum illai saapa paeyum angillai
    Parisuththa aavi unnai vali nadaththiduvaar
    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa
    Nandri Endru Solluvom Song Lyrics in Tamil
    நன்றி என்று சொல்லுவோம்
    நல்ல தேவன் கிருபை செய்தார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    1. உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
    சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
    புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    2. பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
    உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
    என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    3. வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
    இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
    நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
    எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    4. பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
    பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
    நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
    பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

  • @nesan000
    @nesan000 11 років тому +120

    II சாமுவேல் 6:14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

  • @Ranjitha-wb2gm
    @Ranjitha-wb2gm 11 місяців тому +3

    ஆமென் இயேசப்பா இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நன்றி கோடனக்கோடி நன்றி

  • @sekarannal2649
    @sekarannal2649 18 днів тому

    வாழ்க இயேசப்பா, வாழ்க பாஸ்டர் த்கப்பனே ✝️🙏

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 років тому +3

    ஆமென்.கா்த்தருக்கே.மகிமையுண்டாவதாக.இனிமையான.பாடல்.தேவன்.தாமே.உங்களை.யும்.உங்கள்.ஊழியத்தையும்.இன்னும்.நிரைவாக.ஆசீர்வதிப்பாராக.ஆமென்.நன்றி.அப்பா

  • @revathyjoel962
    @revathyjoel962 4 роки тому +2

    நன்றி நன்றி ஐயா நன்றி இசேய்யா

  • @EstherGrace-qg8oz
    @EstherGrace-qg8oz 4 місяці тому +3

    நன்றி இயேசப்பா

  • @rameshakash1615
    @rameshakash1615 2 роки тому +10

    ஆமேன் இயேசப்பா உமக்கு கோடி நன்றிகள் இயேசய்யா

  • @jobingkdj4089
    @jobingkdj4089 6 років тому +37

    நன்றி என்று சொல்லுவோம்
    நல்ல தேவன் கிருபை செய்தார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
    சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
    புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
    உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
    என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
    இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
    நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
    எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா
    பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
    பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
    நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
    பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

  • @samansi1000
    @samansi1000 4 роки тому +6

    யார் எல்லாம் 2020ல் பார்த்தவர்கள்

  • @pastorms1789
    @pastorms1789 Рік тому +3

    நண்றிநண்றிஅறுமைஅறுமைசபாஸ்சபாஸ்

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana6731 3 роки тому +2

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

  • @kaandypankaandypan9352
    @kaandypankaandypan9352 Рік тому +2

    இயேசு மதம் மாற்ற வரவில்லை மனம் மாற்ற வந்தார். மனம் மாறு உன் பாவங்கள் மன்னிக்கப்படும் மீட்படைவாய். God bless you மகன்

  • @neelakandan2268
    @neelakandan2268 5 років тому +51

    இதுதான் சூப்பர் பாடல் காட்சி

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 Місяць тому

    Thank you Jesus
    Thank you Jesus
    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @rosyrosy1594
    @rosyrosy1594 3 роки тому +5

    I love jesus

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +13

    நன்றி நன்றி ஜயா ..நன்றி இயேசய்யா...❤❤❤🙏🙏🙏
    அருமையான பாடல்👌

  • @sekarss9124
    @sekarss9124 25 днів тому

    அல்லேலூா ஜீசஸ் அல்லேலூயா

  • @santhirajai6315
    @santhirajai6315 4 роки тому +7

    இயேசப்பா உமக்கு கோடி.கோடி நன்றி

  • @samsonsam3383
    @samsonsam3383 4 роки тому +5

    நன்றி என்று சொல்லு நல்ல தேவன் கிருபை செய்தார்... நன்றி நன்றி அய்யா நன்றி இயேசையா

  • @vedhanattala8744
    @vedhanattala8744 7 років тому +94

    I m not understand Tamil but u r song tuch the heart this is Jesus miracle

  • @stellajesus9157
    @stellajesus9157 4 роки тому +14

    ஆமென் ஜீசஸ் உமக்கு நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @parthibanjanaki3565
    @parthibanjanaki3565 4 роки тому +12

    அய்யா இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இந்த பாடல் நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் கர்த்தர் என்று காண உதவி செய்தார் ஆமென்

  • @yoganathan1221
    @yoganathan1221 3 роки тому +4

    ❤️ ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி இயேசப்பா 🙏👍

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 9 років тому +30

    i love Jesus i love this songs Jesus my god Jesus help for my family life all the time Jesus my god is great every one love with Jesus help for you & your family i am & my son husband love in Jesus wow all the time Jesus love with my family thank god Jesus

  • @whattoday7430
    @whattoday7430 6 років тому +18

    Nantri nantri aiyyya nantri yesaiya

  • @gloryglory3767
    @gloryglory3767 3 роки тому +1

    மகவும்.அருமையான.பாடல்.கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.அல்லேலூயாஆமேன்.

  • @rajij6954
    @rajij6954 4 роки тому +15

    நன்றி நன்றி நன்றி அப்பா

  • @jamesraadan6772
    @jamesraadan6772 3 роки тому

    இயேசு கிறிஸ்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @millionmusic7530
    @millionmusic7530 4 роки тому +20

    Thankyou Jesus you are the god of wonder

  • @pastorms1789
    @pastorms1789 Рік тому +2

    நண்றிநண்றிசபாஸ்ஆமேண்

  • @Anganwadi2007
    @Anganwadi2007 4 місяці тому

    நன்றி இயேசுவே ஆமேன் அப்பா நன்றி ஆண்டவரே ஆமேன் அப்பா

  • @SasiKumar-bf9yz
    @SasiKumar-bf9yz 5 років тому +12

    Unga anbai alli thantheer
    Umaku nandri yesappa 💜❤💜❤

  • @thangamanik1076
    @thangamanik1076 4 роки тому +8

    yar ennai thalli kai vitlalum thevan enai kaividamattar..... nandri nandri ayya nandri yesaya.....

  • @rahamathnisha7011
    @rahamathnisha7011 4 роки тому +1

    நன்றி நன்றி நன்றி இயேசப்பா

  • @tamilarasan7322
    @tamilarasan7322 8 років тому +18

    நன்றி இயேசுவிற்கே

  • @SathyaSathya-oh4zs
    @SathyaSathya-oh4zs 7 місяців тому

    AmenILoveMy JesusAppa ❤️❤️❤

  • @dayanarebecca3096
    @dayanarebecca3096 Рік тому +1

    Nandri yasappa 🙏💖

  • @vprasanna5840
    @vprasanna5840 6 років тому +13

    I like so so much this song and my favourite song this thank god

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 5 місяців тому

    Praise lord yesappa

  • @menakamenaka1702
    @menakamenaka1702 9 років тому +7

    devanudaiya pillaigal edhai seithalum kartharudaiya namam magimaikkagavea seiggirargal.

  • @dineshdinesh-in7se
    @dineshdinesh-in7se 3 роки тому

    நன்றி நன்றி ஐயா பாடல் சூப்பர் நன்றி தேவகிருபை கிருபைக்கு

  • @channamanju1688
    @channamanju1688 4 роки тому +9

    Jesus i love you I thank you🤗

  • @pradeepristo6137
    @pradeepristo6137 5 років тому +16

    Nothing can replace The Love Of The Almighty... I Surrender my soul under Your Feet... and live for You Jesus Christ... Amen.. Praise God... Here everything even a small grass itself in this world is worshipping and praising You Lord... You are The one and only Almighty...

  • @saranyasaranya8126
    @saranyasaranya8126 5 років тому +10

    ஆமென் அல்லேலூயா by thenmozhi

  • @ryleevideos5248
    @ryleevideos5248 5 років тому +43

    Bro I married newly just 2 months over but I'm not at all happy with them I'm an a Hindu but everyday I use to read Bible bcs of that I'm happy pls pray for me Amen alleluia alleluia

  • @kalasteven8345
    @kalasteven8345 3 роки тому +9

    You are great pastor..all glory to our heavenly father JESUS...🙏

  • @jensonsamuel8075
    @jensonsamuel8075 Рік тому +1

    Nandri JESUS❤❤❤

  • @user-pb1py1jq6j
    @user-pb1py1jq6j 8 місяців тому +1

    Vera leak song pastor na epodhum indha song ketpen🎉🎉🎉

  • @RanjithMala-c2v
    @RanjithMala-c2v Рік тому +1

    Thank you Jesus.......Amen 🙏..... Amen...... Amen....... Amen....... Amen 🙏......

  • @VijayKumar-dy7uu
    @VijayKumar-dy7uu 6 років тому +9

    Thank you master for using our bro mightily and glorifying your holy name,,awesome bro,thanking lord for you ..

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 4 роки тому +1

    Nandri endre solluvom Nala Thevan Kirubai seitar🙏AMEN 🙏

  • @chintubangaram7601
    @chintubangaram7601 8 років тому +80

    one of my fav song,,,,, i like very much in this song

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +2

    மிகவும் அருமையான பாடல்

  • @stargranapu1015
    @stargranapu1015 6 років тому +25

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾Jesus is the King of Kings.💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾👏🏿👏🏿👏🏿💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾

  • @lydiafidgets200
    @lydiafidgets200 11 років тому +9

    I Love You Jesus .I Love you so much daddy.
    praise the Lord brother I love all your songs god bless you .Keep it up .God is sooooooooo good .

  • @kowsalyar7463
    @kowsalyar7463 5 років тому +22

    நன்றி ஆண்டவரே.,தகப்பனே என் எல்லாமே நீர் தானைய்யா

  • @chengamnewsebenprince2632
    @chengamnewsebenprince2632 Рік тому +1

    ஆமென்

  • @user-zm8xf2sg4v
    @user-zm8xf2sg4v 12 днів тому +1

    Amen 🙏❤

  • @Sankarpriya27
    @Sankarpriya27 Рік тому +1

    Love you jesus dad

  • @ambiga4843
    @ambiga4843 3 місяці тому +1

    Arumai arumai arumai na song super

  • @joysonv9851
    @joysonv9851 2 роки тому

    நல்ல ஒரு போதகர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @snehajeni8379
    @snehajeni8379 4 роки тому +17

    Nice brothers.கர்த்தர் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @ramapec7847
    @ramapec7847 Рік тому +3

    Super i am very much like this song

  • @kalaivanivani5698
    @kalaivanivani5698 4 роки тому

    என் இயேசு அப்பாவுக்கு நன்றி

  • @antonycruz3422
    @antonycruz3422 8 років тому +69

    நன்றித்துதி பாடல்-ஆடல்-கூட்டுப்பங்கேற்பு-தூள்!

  • @RubyPunithavathyKutti
    @RubyPunithavathyKutti 5 місяців тому

    Thank you Jesus

  • @ranjithranjitha5266
    @ranjithranjitha5266 4 роки тому +1

    Neega padura padalgal ellam my favorites thanks

  • @vanikalaivani9245
    @vanikalaivani9245 5 років тому +12

    nice song GOD I am BLESSING so many.thank you pastor AMEN

  • @chandruk9095
    @chandruk9095 3 роки тому

    Nan inthu samayathai sernthavanga but I love you yesappa 💙❤

  • @udaykanth6246
    @udaykanth6246 4 роки тому +1

    Nandri nandri thanbi unga pattukku nandri.Andavavar ungalai Aseervadhiparaga.Thank you
    Jesus for this happiest program.

  • @VijayViji-wj5fv
    @VijayViji-wj5fv Рік тому +3

    Love you Jesus🙏🙏🙏🥰🥰🥰

  • @subodhisuba3976
    @subodhisuba3976 7 років тому +24

    I love Jesus worship

  • @davidchanga1868
    @davidchanga1868 7 років тому +26

    this is the beast song forver god bless you paster

    • @mm09876
      @mm09876 5 років тому +1

      edit it soon as best bro a kind request

  • @alginsongs1000
    @alginsongs1000 Рік тому +3

    amen appa
    God bless you 👍 super song

  • @ddddhdjdj1591
    @ddddhdjdj1591 3 роки тому +2

    I love Jesus I love these songs

  • @silvinrajsilvinraj2311
    @silvinrajsilvinraj2311 Рік тому +1

    Amen

  • @jeyakamalankamalan40
    @jeyakamalankamalan40 2 роки тому +1

    அருமையான பாடல் 😍🤩🙏🙏❤

  • @balajismart9201
    @balajismart9201 3 роки тому +1

    I love jeaus

  • @MahaLakshmi-mr7yb
    @MahaLakshmi-mr7yb 2 роки тому +3

    Thank you Jesus 🙏

  • @hariram-bh2nr
    @hariram-bh2nr 3 роки тому +1

    SUPERB CHRISTIAN SONG

  • @reemajenikar9462
    @reemajenikar9462 11 років тому +36

    wonderful thanks giving song.. i lik it

  • @sajans8291
    @sajans8291 3 роки тому +1

    എന്റെ ദൈവത്തിനു നന്ദി....

  • @rajiragulrajiragul856
    @rajiragulrajiragul856 4 роки тому +4

    🙏🙏🙏🙏My favorite song 🙏🙏🙏🙏

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 роки тому +1

    Amen Amen glory to God thank you Jesus I love you Jesus ❤️❤️❤️🙏🙏🙏

  • @sathiyasitharth7694
    @sathiyasitharth7694 4 роки тому +2

    Very very emotional.pray for our all relatives belongs to our herititary.Amen.

  • @kerubakeruba1285
    @kerubakeruba1285 4 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @divyakuppili2667
    @divyakuppili2667 Рік тому +3

    Praise the Lord brother...🙏🏻... Actually I don't know tamil... I don't that lyrics but.... when I listen this worship song involuntarily my heart was dancing💃👯👯... In God's presence 🙌🙌🙌... Such a wonderful✨😍 singing, excellent 💯🎶music.... Beautiful✨ coordinating and Wonderful✨😍....

  • @pugazhidon8065
    @pugazhidon8065 4 роки тому +8

    Super appa nalla oru encourage songs

  • @babygirlsumibabygirlsumi8539
    @babygirlsumibabygirlsumi8539 9 років тому +9

    Amen..love u father.

  • @kannans2288
    @kannans2288 Рік тому +1

    God is bless🙏🙏🙏🙏

  • @sumanthbabloo634
    @sumanthbabloo634 5 років тому +5

    My all time favourite song. ... jesus loves you

  • @sachinsilvanus3312
    @sachinsilvanus3312 Рік тому +1

    one of fav. song while I was small🙂