Maths முதல் AI வரை😳School-க்கே போகாம.. பையன் பின்ராம்பா😮சிறுவனிடம் சிக்கிய Google..!😅

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 813

  • @arunaganesan1315
    @arunaganesan1315 2 місяці тому +178

    கணித மேதை ராமானுஜத்தின் மறுபிவியாக கூட இருக்கலாம் நம்பிக்கை இருந்தால் like போடவும்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 3 місяці тому +239

    இந்தியனாக பெருமை அதுவும் தமிழனாக மிகவும் பெருமை

  • @ashoke8031
    @ashoke8031 3 місяці тому +688

    RIP to his neighbourhood children and cousins 😂

  • @anjalinmary4287
    @anjalinmary4287 3 місяці тому +136

    மழலை மாறாத குழந்தையிடம் இவ்வளவு திறமையா?சாதிக்கப் பிறந்தவன்டா நீ ❤

  • @karthikeyandnair
    @karthikeyandnair 3 місяці тому +1029

    இவருக்கு மத்திய அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்பு தேவை . இவர்கள் நமது நாட்டின் பொக்கிஷமாகும்

  • @MrRajamohanb
    @MrRajamohanb 3 місяці тому +354

    விஞ்ஞானி இராமனுஜனை பயன்படுத்தாமல் தவறவிட்டது போல சுதந்திர பாரதம் இவரைப் போற்றி பாதுகாத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 місяці тому +1

      Yes

    • @cfx9691
      @cfx9691 Місяць тому +2

      Tamil ae sariyaa theriyala tamil la comment panriyaa 🤦‍♂️ விஞ்ஞானி இராமானுஜரை பயன்படுத்தாமல் தவறவிட்டது போல் அல்லாது சுதந்திர பாரதம் இவரையாவது போற்றிப் பாதுகாத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். Ipd varanum

    • @A.S.Kumarasuwami
      @A.S.Kumarasuwami Місяць тому +2

      தவறவிட்டது போல" விடாமல்" என்று சேர்கவும்.

  • @v.m9504
    @v.m9504 Місяць тому +32

    இந்தக்குழந்தை உங்கள்மூலமாக உலகத்திற்கு கிடைத்த சொத்து. உலகமே இவனை பாதுகாத்து பயன்படுத்தவேண்டும்.

  • @YTcinishorts
    @YTcinishorts 3 місяці тому +266

    ஏதோ சக்தி இருப்பது உண்மை.... அதிசய குழந்தை செல்வம் ❤️❤️🙏🙏

    • @shanthih9780
      @shanthih9780 3 місяці тому +1

      It is more than average IQ

    • @mangayarkarasipalani937
      @mangayarkarasipalani937 2 місяці тому

      Super kuttima

    • @malabala2527
      @malabala2527 2 місяці тому

      God Bless You da Krishna 🎉
      Love You da Baby ❤❤

    • @gururajanramachandran8155
      @gururajanramachandran8155 Місяць тому +2

      பூர்வஜென்ம வாஸனை ஸ னா தனதர் மம் இதை சொல்கிறது

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Місяць тому

      ஏதோ சக்தி இருப்பதும் உண்மை,,! நீங்கள் சொல்வதும்
      உண்மை,!

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 2 місяці тому +38

    இது போலா அறிவு குலாந்தை நாம் இந்தியாவில் உள்ள மிகவும் பொக்கிஷம் குழந்தையை பாதுகாக்க வேண்டும் இது போலா videos நன்றி ஜயா

  • @creativitypeople2713
    @creativitypeople2713 2 місяці тому +18

    ஐயா அப்துல் கலாம் அடுத்த அவதாரம் மிக மிக பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 3 місяці тому +129

    இறைவன் இருக்கார் குமாரு 👌👌👌👌👌🙏🙏🙏👍👍👍👍

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 місяці тому +171

    இவரைப் போல ஒரு செல்வன் வட இந்தியா சேர்ந்த usa பிறந்தவர் அவரைப் போலவே இந்த பிள்ளையும் எதிர் காலத்தில் பிரகாசிக்கும் அவர் சிறு வயதில் பேராசிரியர் முனைவர் ஆகவும் உள்ளார் உலக அறிந்த மேதையாக உள்ளார்
    அப்போ என் மனதில் ஓர் கவலை தென்படாது ஏன் தமிழில் ஓர் பிள்ளை வரவில்லை என என் பிராத்தனை பலித்து விட்டது இறைவனுக்கு நன்றி
    இவருக்கு இறைவன் துணை நிற்பார் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெல்லவேண்டும் பாரதப் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் போன்ற துறைகளில் ஜெயிக்கட்டும் பெற்றோர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர் கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் அடியேன் நோர்வே இ. கோணேஸ் மாமா(இலங்கை)
    வாழ்வாக வளமுடன் நலமுடன் நன்றி 🎉❤

    • @Pattabiraman-d9u
      @Pattabiraman-d9u 3 місяці тому +10

      சந்தேகமே வேண்டாம்.இறை அருள் பூரணமாக பெற்றவன்.அரசாங்கம் பக்கபலமாக துணை இருக்கணம்.

    • @kulalisai6394
      @kulalisai6394 2 місяці тому +2

      O வாழ்க வளமுடன்

    • @kalam4129
      @kalam4129 2 місяці тому +4

      பேரும் புகழும் அடைய வாழ்த்துக்கள் இந்த சிறுவனுக்கு ❤❤

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 місяці тому

      சுந்தர் பிச்சையை எல்லாம் மிஞ்சிவிடுவார்போல உலகவிஞ்ஞானிகள் யோசித்தே இவருக்கு டீச்சிஙசெய்யமுடியும் இங்கிலீஸ்ல இவ்வளவு அருமையாக உரையாற்றுகிறார் உலகப்புகழ் அடைவார் யாரும் அடையாத உச்சத்தை அடைவார் சரியானவழிகாட்டியை எம்பெருமான் இவருக்கு அருளவேண்டும் வாழ்கவளமுடன்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 місяці тому +16

    பிறவி ஞானக் குழந்தையைப் போற்றிப் பாதுகாத்து அவரை சரியான வழிகாட்டனால்
    பாராதத்‌ திருநாட்டின் பெருமை மேலும் கூடும்.

  • @GokulkYoga
    @GokulkYoga 3 місяці тому +75

    This is being called PRODIGY... Children extraordinary talent the boy has possessed.. God's gift.

  • @MrRajamohanb
    @MrRajamohanb 3 місяці тому +294

    இந்த தெய்வீக குழந்தையை போற்றி பாதுகாக்க அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும். இவர் மூலம் பல விஞ்ஞான புதர்களை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும். உலகளவில் அறிவியல் சார்ந்த அனைத்து துறையினரும் இவரிடம் புதைந்திருக்கும் அறிவுப்பதையலை வெளிக்கொணர்ந்து உலக நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.
    இந்த சிறுவனால் நமது பாரதம் இழந்த தனது பெருமையை மீட்டெடுக்கும்.

    • @VenkatachalapathyV-r9c
      @VenkatachalapathyV-r9c 3 місяці тому

      😢

    • @thilagavathy8323
      @thilagavathy8323 3 місяці тому

      நீங்கள்லாம் யாருடா உடனே தெய்வீகம் மயிருனு தூக்கிட்டு வந்துர்ரீங்க. ஒருவன் பிறவி திறமையோட இருந்தா உடனே தெய்வம் மயிருனு உருட்டறது

    • @SathyaNarayanan-y1n
      @SathyaNarayanan-y1n 3 місяці тому +1

      Yes

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 3 місяці тому +44

    இந்த தமிழ் குழந்தை நன்கு வளரந்து இந்தியாவுக்கும் உலகத்துக்கும் நல்ல வழிகாட்டியாக மாற வேண்டும். வாழ்க வளமுடன்

  • @abik4669
    @abik4669 3 місяці тому +177

    இராமானுஜம் ஐயா அவர்களைப் பார்ப்பது போல் உள்ளது.வாழ்த்துகள் தம்பி. உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டுகிறேன்.💐💐💐🔥

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 місяці тому +104

    ISRO, DRDO etc must guide him and utilize his supreme Knowledge.

  • @ramachandranramachandran-hx4bo
    @ramachandranramachandran-hx4bo 3 місяці тому +229

    சரஸ்வதி தாய் அவனுள் இருப்பது போல் தெரிகிறது தெய்வ அருள் பெற்ற குழந்தை வாழ்க வளமுடன்.

    • @satsan4580
      @satsan4580 29 днів тому

      கீழான நிலையில் இருப்பவர்கள் தான் அந்தக் குழந்தையின் அறிவுக்கு சரஸ்வதி, பணம் இருந்தால் லட்சுமி என்று முட்டாள்கள் மாதிரி சிந்திப்பார்கள், எழுதுவார்கள். இதே குழந்தை வேறொரு நாட்டில் பிறந்து இருந்தால் அவர்கள் சரஸ்வதி என்றா சொல்வார்கள்? சிந்தித்து பதில் சொல்லுங்கள் இராமச்சந்திரன் OR whoever liked Ramachandiran's comment.

    • @prabhudossg4813
      @prabhudossg4813 6 днів тому

      Ayyo rama yenna comment idhu

    • @satsan4580
      @satsan4580 5 днів тому +1

      @ அந்த ராமா ஏன் உனக்குப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் புத்தியை கொடுக்கவில்லை? What is your take on my comment?

  • @bharathiv9582
    @bharathiv9582 3 місяці тому +53

    கடவுளின் அருள் பெற்ற குழந்தை 🎉 உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்கள் 💚🎉

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 місяці тому +155

    The fluent language ...rebirth of some great soul.

  • @balakrishnang3519
    @balakrishnang3519 3 місяці тому +208

    இந்தியா வல்லரசு ஆவது இவர் போன்ற இறைமகனால் சாத்தியமானது

    • @rajapandianguruswamy1309
      @rajapandianguruswamy1309 3 місяці тому +3

      இந்தியா எப்போதோ வல்லரசு ஆகி விட்டது ப்ரோ

    • @Expr-j4v
      @Expr-j4v 3 місяці тому +1

      ❤ இந்தப் பையன் ஏதாவது கீழ் ஜாதியில் பிறந்தான் என்றால் போட்டு தள்ளிட்டு வானுங்குங்க ஆனா பாபர பசங்களுக்கு ஊம்பகூட தெரியாது ஆனா ஆஹா ஓஹோ என்று பில்டப் பண்ணுவாங்னுங்க

    • @arunachalam1996
      @arunachalam1996 3 місяці тому

      வல்லரசு ஆகி மற்றநாடுகளை!அமெரிக்கா சீனா நம்மை மிரட்டுவது போல மிரட்டவேண்டுமா என்ன நல்லரசு அமையட்டும் மக்கள் அமைதி வளமோடு வாழ்ந்தால் அதுவே போதும் .

    • @இனிமையானவாழ்க்கை
      @இனிமையானவாழ்க்கை 3 місяці тому +1

      எதுல

    • @araa65.
      @araa65. 3 місяці тому +4

      வாயில வட சுடுறது தெரியும் ஆனா நீங்க அப்பளம் பொரிக்கிறீங்களேடா😂😂😂😂

  • @naliniraghu7698
    @naliniraghu7698 3 місяці тому +20

    CM வேண்டாம் நேரா PMO க்கு போகலாம் ❤

  • @sudhaharp7691
    @sudhaharp7691 3 місяці тому +10

    இந்த குழந்தை போலவே பழனியில் ஒரு குழந்தை உள்ளது பெயர் அபினவ் சமீபகாலமாகவே அவரும் கணக்கில் பல சாதனைகள் செய்து கொண்டு வருகிறார்
    வாழ்த்துக்கள் குழந்தை🎉🎉🎉

  • @mkncarrental8871
    @mkncarrental8871 3 місяці тому +25

    வாழ்த்துக்கள் செல்லம். உன்னுடைய திறமையயை இந்த நாடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  • @geethapurushothaman8971
    @geethapurushothaman8971 3 місяці тому +140

    தெய்வக் குழந்தை. இந்தக் குழந்தை ஒரு அரிய பொக்கிஷம்.

    • @thilagavathy8323
      @thilagavathy8323 3 місяці тому

      நீங்க எல்லாம் யாருடா ஒருத்தன் பிறவியிலேயே திறமையோடு இருந்தா தெய்வம் மயிறு என்று உருட்ட வேண்டியது

  • @Pradeeppradeep-o3g
    @Pradeeppradeep-o3g 3 місяці тому +25

    The great scinctist Born in India, v r proud. Good parent's keep it up.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 3 місяці тому +24

    ❤ குட்டி கணித மேதை.... இவரை .....தமிழகஅரசு தத்தெடுக்க.... வேண்டும்... . இந்தியா வின் சொத்து பாதுகாப்பு தர வேண்டும்...

  • @Sahitya_moushitha
    @Sahitya_moushitha 3 місяці тому +39

    கடவுள் பிள்ளை ❤❤ ராமானுஜம் நம்மோடு பெருமையா இருக்கு ❤❤ செல்லம்

    • @fxsap
      @fxsap 3 місяці тому

      கூடவே டெலி பிராம்ப்ட் இல்லாமல் பேட்டி கொடுக்க தெரியாத பிரதமரையும் சேர்த்துக்கொள்வோம் 😊

  • @OviyaSathya-ee9tc
    @OviyaSathya-ee9tc 2 місяці тому +6

    இறைவன் இருக்கிறார் என்பதை நாம் உணரவே இப்படி அற்புதம் நிகழ்கிறது

  • @RickyRolls10
    @RickyRolls10 3 місяці тому +15

    பக்கத்து வீட்ல எவனாச்சும் ஆவரேஜ் student இருந்தான்னா தொலஞ்சான். இந்த பையன சொல்லி காட்டியே மிதிப்பாங்க. 😆 Experience

  • @villayatudanhirthik957
    @villayatudanhirthik957 3 місяці тому +42

    மொபைல் பார்த்து இப்படி வளர்ச்சி அடைந்து சாதிக்கிற குழந்தையும். உள்ளது.வாழ்க்கையை தொலைக்கும் பிள்ளைகளும் உள்ளார்கள்.வாழ்த்துக்கள் செல்ல குட்டி❤❤பிரம்மிப்பாக உள்ளது.

  • @balamanickam6609
    @balamanickam6609 2 місяці тому +11

    இந்த சிறு வயதில் இறைவன் யார் என்று சொல்வதை பார்த்தால் நிச்சயமாக இவர் அதிக சாதனை சாதிக்க கூடியவர்

  • @NarainRuby
    @NarainRuby 3 місяці тому +26

    குழந்தைகளிடம் தொலைபேசி யை கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். இந்தியாவிற்கு கிடைத்த பெறும் சொத்து.வாழ்த்துக்கள்டா தங்கம்.❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bharathibharathi1200
      @bharathibharathi1200 2 місяці тому +1

      Adhu vera pa. Its depends the child’s mental health and what they are watching. Chumma cartoon pathu adhukku adict ayitta enna panradhu nu dhan. But indha thangam exception 🎉

  • @hunterboy2322
    @hunterboy2322 3 місяці тому +56

    இவரை ரொம்ப கவனமாக பார்த்து கொள்ளுங்கள் இவருக்கு பாதுகாப்பு வேணும் வாழ்த்துக்கள்
    குட்டி அப்துள்கலாம்

  • @kannank2939
    @kannank2939 3 місяці тому +17

    அற்புத குழந்தை வாழ்க வளமுடனும் நலமுடனும்❤🎉🙏. இந்தியாவின் வளமான எதிர்காலம் இந்த மாதிரி குழந்தையின் கையில்தான் உள்ளது பாதுகாப்பாக வாருங்கள் வாழ்த்துகள் செல்லம்.🥰😊

  • @Saravraji
    @Saravraji 3 місяці тому +5

    அதிசய குழந்தை நு சொல்றதா, ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை நு சொல்றதா, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... சரஸ்வதி தாயோட முழு ஆசீர்வாதமும் உன்கிட்ட இருக்கு டி தங்கம்❤

  • @manickamv6241
    @manickamv6241 3 місяці тому +76

    அருமையான குழந்தையை நன்றாக பராமரிக்க. வேண்டுகிறேன். எதிகாலம் சிறப்பாக. அமைய வேண்டும்
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mahboyys5170
      @mahboyys5170 3 місяці тому +3

      🎉👍🙏🙅🇳🇪

  • @niviarthi7081
    @niviarthi7081 3 місяці тому +14

    My kid is 5 years old and she is doing algebra at these age.. and she is also not like to go to school because of same reason. when mam give wrong answers she told that she taught me wrong answer so that i wrote this answer ma, i don't know what to do.. i went to principal but he told that don't force ur kid to learn lot of things.. leaving school will give her more mental stress.. but she feel stressed in school only.. but I'm not forcing her to study.. but no one is understanding.. I'm proud this kid is having nice school who are like a backbone

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 3 місяці тому +25

    இந்தகுழந்தைக்கு மத்திய அரசுஉதவிசெய்யவேண்டும்இவன்.நம்நாட்டின்பொக்கிஷம்

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Місяць тому +4

    பாதுகாப்பாக வளர்க்கவும் அதிகமா மீடியாவில் பேட்டி கொடுக்கவேண்டாம் பயணிக்கவேண்டிய தூரம் நிறையா இருக்கு வாழ்த்துகள்

  • @vijay_voice
    @vijay_voice 2 місяці тому +9

    இப்பையே இவன schoolல இருந்து காலேஜ் படிக்க govt permission குடுக்கனும், foreign மாதிரி சின்ன வயசுலயே Ph.D முடிச்ச பெருமை இந்தியாவுக்கும் கிடைக்கனும்😁

  • @veeramanipanneeselvam2969
    @veeramanipanneeselvam2969 Місяць тому +5

    இது வந்து இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வைரம் வாழ்த்துக்கள் கணிதமேதை ராமானுஜம் விட்டு சென்றதை தொடர வந்திருக்கிறான் இவனால் இந்தியாவுக்கு பெரும் புகழ் ஏற்பட போகிறது.

  • @ushanthikkasivanantham5388
    @ushanthikkasivanantham5388 3 місяці тому +13

    சமூக வலை தளத்தை சரியாக பயன் படுத்திய சிறுவன் 👍

  • @geethapraneeth-p8g
    @geethapraneeth-p8g 3 місяці тому +12

    Abdul Kalam sir intha kulanthaiya pakkama poiataru pathu iruntha Ivana correct ana idathuku kondupoga idea kuduthuruma ❤❤❤❤he is very talented boy ❤❤❤❤❤

  • @savitribalakrishnan9898
    @savitribalakrishnan9898 3 місяці тому +18

    A gifted ,genius child.

  • @azhaguveeraazhaguveera8112
    @azhaguveeraazhaguveera8112 3 місяці тому +20

    Great talent....
    India got talent....

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 3 місяці тому +7

    Good parent
    Good Children
    Jesus bless you all.......

  • @Sathya-xf3qc
    @Sathya-xf3qc 3 місяці тому +27

    கடவுளின் வரம்❤

  • @muthusairam6781
    @muthusairam6781 2 місяці тому +12

    முன் பிறவியின் தொடர்பு
    இந்த பிறவியில் தொடர்கிறது

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 місяці тому +75

    இந்த சிறுவன்
    கணித மேதை
    ராமானுஜம்
    மற்றும் பலதுறை விஞ்ஞானிகள்
    அவர்களின்
    மறுபிறவியோ
    என்று யோசிக்க வைக்கிறது.❤🎉🙏👍😮 8:47

  • @PudhuVazhkai
    @PudhuVazhkai Місяць тому +2

    Ramunajan HAS BORN AGAIN 💖💖💖💖 LOVE YOU 🎉🎉🎉

  • @velmurugan1571
    @velmurugan1571 Місяць тому +2

    இது போன்ற குழந்தைகளின் திறமையை உயர்த்த நம் அரசாங்கம் எங்கு கவனம் செலுத்தராங்க...

  • @ShaliniShabanaRocks
    @ShaliniShabanaRocks Місяць тому +1

    பொக்கிஷத்தை பாதுகாத்திட வேண்டும் வாழ்க வளர்க 🇮🇳🇮🇳🇮🇳

  • @ashaparveen6753
    @ashaparveen6753 3 місяці тому +15

    Masha Allah... ❤❤❤ Develop his knowledge in best way.. Blessed kid.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 місяці тому +7

    அதிக விஞ்ஞான சிந்தனை உள்ள குழந்தை என்பது நன்கு தெரிகிறது. கல்வியில் அவருக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது நல்லது. அது அவருடைய ஆர்வத்தை ஆய்வுக்கான சிந்தனையையும் மேலும் வளர்ப்பதாக அமையும்.
    குழந்தைக்கு விஞ்ஞானத்தில் குறிப்பாக இயற்பியல் கணிதம் வேதியல் மற்றும் கணினி இவற்றில் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிகிறது.
    அதனால் இத்துறையில் உள்ள சிறந்த பேராசிரியர்களை சந்தித்து குழந்தை அவர்களிடம் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால், பேராசிரியர்கள் குழந்தையை அடுத்து எந்த வழியில் கொண்டு சென்றால் அவனுடைய கல்வி வளர்ச்சிக்கும் அவனுடைய எதிர் காலத்திற்கும் நல்லது என்பது பற்றி தெரிய வரும் தெளிவு வரும்.
    எதிர்காலத்தில் ஒரு ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங், ராமானுஜம்
    சர் சி.வி. ராமன் போன்று பெரிய விஞ்ஞானியாகவோ கணித மேதையாகவோ வர வாய்ப்பு உள்ளது.

  • @sr.gnanasundari2655
    @sr.gnanasundari2655 3 місяці тому +46

    He is a gifted child with Genius IQ

  • @gsaammu7266
    @gsaammu7266 3 місяці тому +39

    கடவுளின் பரிசு, முன்னோர்களின் ஆசிர்வாதம். God blees you chellam❤❤❤

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is 2 місяці тому +5

    இவரை இந்தியா ஆராய்ச்சி கழகம் அரசு பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் மோடிஜி பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் வல்லரசு இந்தியா

  • @salemcitychannel4434
    @salemcitychannel4434 Місяць тому +3

    This child must be in india. Their mother and this society should save him for india's future.

  • @indiragvenkatasamy6086
    @indiragvenkatasamy6086 3 місяці тому +28

    God bless you Krishna.Naveena indhiyavin puthalvan.❤❤🎉🎉🎉💚💚

  • @RajeswariRajeswari-q8m
    @RajeswariRajeswari-q8m Місяць тому +1

    மத்திய அரசாங்கம் பிள்ளைக்கு உதவி செய்து நாட்டிற்கு ஒரு பெருமை தேடவேண்டும்

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 3 місяці тому +13

    இந்த இளம்ராமானுசரின்திரமையை நமதுபாரதப்பிரதமரின் பார்வைக்குசெல்லும்வகையில் பகிருங்கள்

  • @vandanams6052
    @vandanams6052 3 місяці тому +9

    குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் அல்லது தந்தை அல்லது வீட்டிற்குள் சுற்றுவட்டாரத்தில் கேட்கப்பட்ட அல்லது உணரப்பட்ட சில விஷயங்கள் அனைத்தும் குழந்தை ஆழ்மனதில் செலுத்தப்பட்டு இருக்கும்பொழுது இப்படிப்பட்ட மேம்பட்ட அறிவு உள்ள குழந்தைகள் கிடைப்பது இயற்கை குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது தொலைக்காட்சி பெட்டி பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 3 місяці тому +52

    வாழ்த்துக்கள் குட்டி வாத்தியார் அவர்களே! உங்களால் எமது தேசம் தொழில்நுட்பத்தில No: 1 நிலையை விரைவில் அடையும்.

  • @pradeeshg9247
    @pradeeshg9247 3 місяці тому +4

    Parents blessed, theiva kuzhanthai ❤🎉🎉🎉

  • @kvijayalakshmi1793
    @kvijayalakshmi1793 3 місяці тому +6

    Aha😂 kutty ramanujan sir ah😮😮😮 vazhthukkal ❤❤❤❤

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 6 днів тому +1

    Born genius! pride of the nation!Proud parents!

  • @packirisamyk767
    @packirisamyk767 3 місяці тому +4

    அதிசயம் ஆனால் உண்மை.எல்லோரும் இறைவனின் பிளளைகள் என்றாலும், கர்ம வினை பயனாக சிலருக்கு மட்டும்தான் பிறைவியிலேயே கூடுதல் ஞானத்தை இறைவன் கொடுப்பார்.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 3 місяці тому +41

    பூர்வ ஜென்ம தொடர்ச்சியா!!! மனித அறிவு பட்டறிவு என்பார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்ட அறிவு பல ஜென்மங்களைக் கடந்தது

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 2 місяці тому +5

    11டைமன்ட்ஸ் தான் சரி.இன்னும் ஞானிகள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.சிறுவன் கூறுவதை பதிவு செய்து வைப்பது நல்லது.பேட்டிகளை தவிர்ப்பதும் நல்லதே இறைவன் அருள்புரிய முயற்சிகள் தொடரட்டும்

  • @kalvikkarasibalaiah
    @kalvikkarasibalaiah 3 місяці тому +41

    Rebirth of ramanujar ,mam u r great god bless him

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 3 місяці тому +16

    இவ்வளவு சின்ன வயதில் கல்வியில் இத்தனை ஞானம் 😍❤🎉 பிரபஞ்சம் இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது 😍❤️🎉 பெற்றோருக்கு வாழ்த்துகள்... நாம்தான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் 😍❤️🎉

    • @sajeethsajeeth5803
      @sajeethsajeeth5803 2 місяці тому

      ஆம் அது தான் உண்மை .

  • @gnanaprakasamarys515
    @gnanaprakasamarys515 3 місяці тому +12

    Super God's grace

  • @YTcinishorts
    @YTcinishorts 3 місяці тому +2

    யாரேனும் இதுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா ப்ளீஸ் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 місяці тому +15

    தமிழகக் கல்வித்துறையின் அமைச்சகமும்
    தமிழகத்தின் எல்லா பல்கலைக்
    கழகங்களும்
    பெரும் பொறுப்புடன் இந்தக் குழந்தையுடன்
    மற்றும் அவர்களின்
    பெற்றோருடன் மிக மிக நெருக்கத்துடன் இருந்து தமிழகத்தின்
    கல்வியின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்,படிக்கல், அமைக்க
    முழு மூச்சாய்
    பாடு பட வேண்டும்.❤🎉👍🙏😮 21:04

  • @MSBharani007
    @MSBharani007 3 місяці тому +8

    இதுக்கு பேர் தான் ஹிந்துத்துவா சக்தி 🙏
    காரணம் ❤முதல் ஜென்மம் உண்டு என்பது உண்மை என்பது இப்போ புரியுது ❤️
    ஓம் நமசிவாய 🙏

  • @jothimary8255
    @jothimary8255 3 місяці тому +8

    Another Abul Kalam, let God bless him.

  • @பிரியாவவுசி
    @பிரியாவவுசி 3 місяці тому +10

    அவங்க அம்மாவுக்கு எல்லாம் தெரியுது apm அவங்கதானே சொல்லி குடுத்துருப்பாங்க

  • @Rajasekarank55
    @Rajasekarank55 Місяць тому +1

    God bless this excellent child 👍👍

  • @diyajiran4272
    @diyajiran4272 3 місяці тому +2

    Wow! Superb. What a talented kid, ya? He is another Ramanujam for all-over the world. He wants special caring from all people and government. Nice, god bless you, ma. You have a great future, darling.
    ❤❤❤

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 3 місяці тому +14

    Kindly use his knowledge for the world good purpose Be blessed by the divine 💓

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 місяці тому +2

    இராமனுஜரின் ஆசி இந்த சிறுவனுக்கு கிடைத்துள்ளது ! வாழ்த்துக்கள்.பினதமர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

  • @ardhanarisubramanian9417
    @ardhanarisubramanian9417 2 місяці тому +4

    பூர்வ ஜென்ம வாசனை. ஜென்மத்தின் தொடர்ச்சிக்கு இதைத்தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

  • @AkshaShanthini
    @AkshaShanthini 2 місяці тому +1

    பிள்ளைகளுக்காக தாய் அதிகம் பொய் சொல்லுகிறார்கள்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 3 місяці тому +113

    துண்டு சீட்டை கூட ஒழுங்காக படிக்கத் தெரியாத முதல்வரும் துணை முதல்வரும் இனத பார்த்தால் என்ன நினைப்பார்கள்

    • @somnatharcot2088
      @somnatharcot2088 3 місяці тому +3

      Imakku theriyum msdaiya? 15:18 bjp

    • @vishnug3897
      @vishnug3897 3 місяці тому

      Kundas la thuki ulla poduvnga athan da the moo kaa

    • @JrijsyoRupvdh
      @JrijsyoRupvdh 3 місяці тому +1

      Seeman pisiru pota masuru

    • @kanagaganeshan2204
      @kanagaganeshan2204 3 місяці тому

      😅

    • @amyramuru
      @amyramuru 3 місяці тому +1

      Tamils curse to elect THUNDU CHHEETU MINISTER 😅😅

  • @umaravi8923
    @umaravi8923 2 місяці тому +2

    உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இக் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 3 місяці тому +4

    💘👌🙏அருமை...!!!
    இது தெய்வகுழந்தை....
    ஞானக்குழ ந் தை ஞானசம்பந்தன்...... 🤝தெய்வமாக நேசி யுங்கள் ❤️❤️❤️தாய், தந்தை யர்.!!!!👌வாழ்த்துகள் வணக்கம்.
    குழந்தை யின் பெயர்...... 👌👌🌹🌹🌹இவன் பொன் கோபாலபிள்ளை முதலைக்குடா.🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilg6369
    @tamilg6369 3 місяці тому +6

    Thangamae, Chellamae. Deivakulandai. God bless you. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Please to tell Guinness, worldvise he know everyone in the world.

  • @YTcinishorts
    @YTcinishorts 3 місяці тому +23

    எப்புடி இது சாத்தியம்... மறு பிறவி என்பது உண்மைதானா ❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @karthipriya2269
    @karthipriya2269 3 місяці тому +9

    Kindly take the children to ISRO chief and IIT Chairman.

  • @kalyanbala4784
    @kalyanbala4784 2 місяці тому +3

    Even her mother seems very knowledgeable and educated

  • @asokan.kaadithyanasokan7642
    @asokan.kaadithyanasokan7642 2 місяці тому +1

    இச் சிறுவனுக்கு தகுந்த முறையில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு கொடுங்கள் மிகச்சிறந்த மனிதனாகவும் விஞ்ஞானியாகவும் வருவான்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Місяць тому

    இரண்டாவது ராமானுஜரை அனைவரும் ,ஆனந்தமாக வரவேற்போம்,,,,,! பெற்றோர்கள் குட்டி பையனுக்கு நல்ல ஊக்கம் கொடுக்கனும், தொண்டு நிறுவனங்கள் சிறு உதவிகள் செய்தால், இவன் மிக பெரிய அளவில் இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பான்,,,,!❤❤❤

  • @sj3747
    @sj3747 3 місяці тому +29

    God bless you my dear chella kutti

  • @pritikagopalakrishnan6331
    @pritikagopalakrishnan6331 3 дні тому

    His mom is the sweetest 😭💗

  • @KanaMuthurajah
    @KanaMuthurajah 3 місяці тому +33

    Old soul of scientists. Rebirth of previous sole. God gift

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x Місяць тому +2

    It is unusual talent definitely God's gift proper channeling hewillbe helpful to humanity❤

  • @John-tb1oq
    @John-tb1oq 3 місяці тому +3

    God bless you chellakutty,live long life,do great things to the society

  • @vijayabanuvenkatesan9427
    @vijayabanuvenkatesan9427 3 місяці тому +1

    இந்த குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்