தரமான படம். அவ்ளோ தான் சொல்லுவேன். நம்புனா பாருங்க Indian Language Movies in Mr Tamilan Voice Over

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது. Whatsapp Link வாட்ஸாப் லிங்க் : whatsapp.com/c...
    Follow us on Insta இன்ஸ்டால பாலோ பண்ணுங்க லிங்க்: / iammrtamilan
    Story Explained in Tamil.
    Hindi Movies in Tamil: www.youtube.co...
    Telugu Movies in Tamil: • மிரளச் செய்யும் திரைக்...
    Kannada Movies in Tamil: • அமேசான் ப்ரைமில் 5 கோட...
    Malayalam Movies in Tamil: • அக்காவை தூக்குல தொங்கவ...
    India's cinematic universe, decoded in your language.
    Crossing language barriers, one review at a time.
    From Kashmir to Kanyakumari, we're your film critics.
    Immerse yourself in the vibrant world of Indian cinema with our passionate and insightful reviews. From the glitz and glamour of Bollywood to the regional gems of Tollywood, Kollywood, and more, we bring you the best of Indian entertainment.
    Join us as we celebrate the diversity of Indian cinema. Our multilingual reviews offer a unique perspective on the films that have captured the hearts of millions.
    Get ready for a rollercoaster ride of emotions as we dissect the latest blockbusters, cult classics, and hidden gems. Our honest and entertaining reviews will keep you coming back for more.

КОМЕНТАРІ • 4 тис.

  • @ksrraj543
    @ksrraj543 5 місяців тому +65

    இவ்வளவு உணர்ச்சி பூர்வமா உணர்ந்து யாரும் கதை சொல்ல முடியாது தம்பி கதை சொல்லும் போது கஷ்டமான காட்சிகளில் உன் குரல் தழுதழுதத்தையும் சந்தோசமான இடங்களில் நீ நீ மனம் விட்டு சிரித்ததையும் அனுபவித்து ரசித்தேன்.நீ நல்ல கதை சொல்லி மட்டுமல்ல. உணர்வுபூர்வமான ரசிகன் கூட.. வாழ்த்துக்கள்

  • @Mahilagam2818
    @Mahilagam2818 5 місяців тому +127

    அம்மா மகள் உறவு நூதனமானது. மகளாய் இருக்கும்போது, புரியாத பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் சந்திக்கும்போது மட்டுமே அம்மாவின் நிலையை உணர முடியும். அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சாகும்.

  • @karthikarthi5508
    @karthikarthi5508 5 місяців тому +275

    சொல்ல வார்த்தைகள் இல்லை படம்னா இதுதாண்டா படம் இந்தக் கதையை உங்களைத் தவிர வேற யாராலும் இவ்வளவு அருமையாக சொல்ல முடியாது நீங்கள் சொல்லும் பொழுதே நான் கண் கலங்கி விட்டேன் நன்றி ப்ரோ

  • @Baalaaji1
    @Baalaaji1 5 місяців тому +16

    முழுவதும் கேட்டு முடிக்கவில்லை அதற்கு முன்பே comment போடவேண்டும் போலிருந்தது.
    நீங்களும் ஒரு extraordinary personதான் பாலா.
    இவ்வளவு உணர்ச்சிகளோடு கதை சொல்லக் கேட்டதில்லை.
    Introductionஇல் கதாபாத்திரங்களை ஒரே ஒருமுறை பார்த்துக்ககொள்வேன்.
    அப்புறமென்ன மிச்சம் மீதியெல்லாம் பாலா கண் கொண்டு வருவார்.
    Keep it up 💯💪.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 5 місяців тому +76

    நீங்க நேர்ல இல்ல இருந்தா கண்டிப்பா திருஷ்டி கழிச்சிருப்பேன் என்ன ஒரு உயிரோட்டமா கதையும் காட்சியும் சொன்னீங்க சகோ.
    பாராட்ட வார்த்தை போதாது.
    படம் அருமையா இருக்கு. நீங்க சொன்னவிதம் செம்மையா இருக்கு. அருமை அருமை அருமை. 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @sheeladeviraja109
    @sheeladeviraja109 5 місяців тому +105

    நா சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா வேலைக்கு போயிடுவாங்க நா மற்ற அம்மா மாதிரி நம்ம அம்மா வீட்டுல இல்லை நம்ம மேல பாசம் இல்லாம வேலை வேலை இருக்குரங்க அம்மா மேல கோவம் இருந்துச்சு இப்பா நா வேலைக்கு போறேன் என் பொண்ணு என்ன கேட்குறப்ப சொன்னேன் நா ஆசை பட்டது எதுவும் கிடைக்கல நீ ஆசை பட்டது கிடைக்கத்தான் ஒடுறேனு சொன்னேன் அண்ணா
    எங்க அம்மாவும் இப்புடிதான் நெனைசுறுக்கும் ❤❤அம்மா ❤❤❤

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran 5 місяців тому +66

    இந்த படத்தை பார்த்துட்டு நான் அழுதுவிட்டேன் nice movie சாதனையாளர்கள் வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் அல்ல துன்பத்தையும் காண்கிறார்கள்

  • @srvivinrichi
    @srvivinrichi 4 місяці тому +16

    I m vivin from India TN coimbatore
    Tamilnadu all places
    And Kerala, Karnataka, Andhra , telugana, Orissa, mumbai, Delhi, bihar, madhya pradesh. ... because I m Indian heavy driver
    Last 3 years still international driver
    Hungary, Austria, Slovakia, Czech republic, Germany, Slovenia, Luxembourg, Netherlands, Belgium, France
    India per Day driving 300-600 kms
    International per Day driving 500-850 kms
    Power driving
    I m proud to be a driver 💪💪💪

  • @gayu-shines
    @gayu-shines 5 місяців тому +1916

    அண்ணா.. இப்போல்லாம்.. சமைக்கும் போது... வீடு சுத்தம் செய்யும் போது..... பாத்திரம் wash பண்ணும் போது... எப்பயுமே உங்க voice கேட்டுட்டே பண்றேன்... 😍😍😍.... Additced bro

  • @RamKumar-ky4gm
    @RamKumar-ky4gm 5 місяців тому +219

    From Pudukottai, America , Australia, newzeland , Mexico , West Indies , Jamaica, Fiji , Canada , France , Dubai ,
    I am travelling chef and work on cruises
    I am a very big fan of your voice and narration
    Even night without your voice, I can’t able to sleep .

  • @suthakuhan5007
    @suthakuhan5007 5 місяців тому +175

    அண்ணா நான் இலங்கை ஆனால் 1990 இலங்கை யுத்தம் காரணமாக இந்தியா வந்தோம் அதன் பின் 1999 மீண்டும் இலங்கை வந்தோம். அண்ணா என் தாய் நாடாக நான் இந்தியாவையே நினைக்கின்றேன். மரணம் வரும் முன் ஒரு முறையேனும் என் தாய் நாட்டை பார்க்க வேண்டும்.
    I love India and Indian people. ❤❤❤❤❤

  • @dheepaKesavan-fe2gu
    @dheepaKesavan-fe2gu 5 місяців тому +6

    I am in singapore, I went to Malaysia, Brunei but in India my father took me to Delhi,agra,Jaipur,Rajasthan,Bangalore, mysore, andrapradesh,and lot more inside India with my dad. But I tour the world a lot when I listen to your movies நீங்க என்ன உங்க கதைகள் மூலம் வேற universe க்கு போம்போது அத எங்களுக்காக செஞாச நீங்க எப்படி மரமா இருக்கமுடியும்.நன்றி

  • @siddhujanani5316
    @siddhujanani5316 5 місяців тому +44

    Super feel good movie anna ❤️❤️❤️ ஒரு சின்ன வருத்தம் இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று சொன்னீர்கள் ஆனால் படத்தின் முடிவில் நிஜ சகுந்தலா தேவி போட்டோ காட்டவில்லை

  • @lakshmipriya4952
    @lakshmipriya4952 5 місяців тому +13

    நன்றி திரு.பாலா. சரியான நேரத்தில் நான் இந்த படத்தை பார்த்து இருக்கேன். என் அம்மாவோட அருமையா சரியான நேரத்துல எனக்கு புரிய வச்ச படம். இதுக்கு உங்களுக்கு மட்டுமே நன்றி சொல்றேன். ரொம்ப நன்றி

  • @Anbesivam1991
    @Anbesivam1991 5 місяців тому +73

    தலைவா உங்க அழுகை தான் ரொம்ப பிடிச்சி இருந்தது. உங்க தன்மையை மட்டும் விட்டுவிடாதீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mala12-u7k
    @Mala12-u7k 5 місяців тому +8

    திறமையான உலக புகழ் பெற்ற சகுந்தலாதேவி எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்துள்ளார்... ஒரு பெண் சாதிப்பது என்பது மிகவும் கடினம்❤

  • @nizahiyafayas37
    @nizahiyafayas37 5 місяців тому +286

    I am from Sri Lanka , I travel to India and China and Malaysia,Singapore,Thailand,Saudi Arabia,Maldives,oman, and I like to say more than I travel to India 🇮🇳 I like India

  • @kvramkumarmsw
    @kvramkumarmsw 5 місяців тому +15

    அன்பு நண்பரே... தாய்மை பற்றி விவரிக்கும் போது உங்க குரல் எப்படி உடையுது... உண்மையில் தாய் என்பவள் தெய்வம் தான்...

  • @DEVIDEVI-fg6vr
    @DEVIDEVI-fg6vr 5 місяців тому +19

    என் பெயர் கூட சகுந்தலா தேவி தான் 😎😎😎😂 உங்க குரலால் என் பெயரை ஒவ்வொரு முறையும் கேக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 🥰 ஆனால் கணக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

  • @ammu906
    @ammu906 5 місяців тому +3

    அருமை அருமையான படம் இந்த குரல்ல எத கேட்டாலும் அது ஏமாற்றத்த தராது. நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழ வாழ்த்துக்கள்✌🏼ரொம்ப நல்ல படம் பாலா் அதை நீங்க விவரிச்ச விதம் வழக்கம்போல அருமை😊😊 நீங்க சத்தமா சிரிச்ச இடமெல்லாம் சத்தமா உள்ள அழுதீங்கனு❤ அம்மோவோட சேலை மட்டும்தான்😢 உங்க குரல் தட தடப்புல புரிஞ்சது. 🤝 தொடரட்டும். ஓம்நமசிவாய😊

  • @kathirtamil317
    @kathirtamil317 5 місяців тому +133

    குறிப்பிட்ட லாஸ்ட் சீன்ல நீங்க அம்மாவ பத்தி பேசும்பொழுது உங்களோட வாய்ஸ் அமைதியானது அதை பார்க்கும் பொழுது எங்களுக்கும் கண்ணீர் வந்துவிட்டது...

  • @angel_in_demon_1026
    @angel_in_demon_1026 5 місяців тому +45

    உண்மையிலேயே நானும் என் அம்மாவும் இப்போ இந்த நிலைமை ல தான் இருக்கோம் 🥺🥺🥺... எங்க அம்மா அவங்க அம்மா மேல அன்பும் வெறும் கலந்து வைத்திருப்பது போல நானும் என் அம்மா மேல் வைத்திருக்கிறேன் 🥲🥲🥲... இந்த படம் அப்படியே எங்கள் வாழ்க்கையை படமாக்கியது போல இருக்கிறது 😌😌😌... என் அம்மாவும் ஒரு கணக்கு மேதை தான் 😂😂😂... அதனால் தான் என்னவோ இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது 🥰🥰🥰...

  • @GowsalyaGowsalya-ko7lh
    @GowsalyaGowsalya-ko7lh 5 місяців тому +58

    நான் தமிழ்நாடு எனக்கு பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லநான் சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போதுஈவினிங் வீட்டுக்கு வரும்போதுபசியோடு வருவேன்எல்லார் வீட்லயும் அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க ஆனா என் வீட்ல அம்மா வீட்ல இருக்க மாட்டாங்க கல்யாணத்துக்கு சமைக்க வேலைக்கு போயிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சு தான் வருவாங்க அப்ப நான் வீட்டுக்கு வந்து சமைச்சு சாப்பிடமணி 8:30 பசி மரத்து போயிடும் ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது யார் கூடயும் சேர்ந்து விளையாட முடியாது வீட்டு வேலை கரெக்டா இருக்கும் தம்பி தங்கச்சி பாத்துக்கணும் இதான் என் கோபமா இருந்தது ஆனா இப்பதான் புரியுது அவங்களுக்கு என்ன ஆசையா எப்படி கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு எனக்கு இப்பதான் புரியுது ஏன்னா இப்ப நானும் வேலைக்கு போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வரேன் என் பசங்க அவங்களே வந்து தான் சாப்பிடுறாங்க ஐ மிஸ் யூ மா இப்போ என் அம்மா என் கூட இல்லை மிஸ் யூ சோ மச்

  • @216srinath
    @216srinath 5 місяців тому +5

    எவ்ளோ பெரிய கல் நெஞ்சா இருந்தாலும் 49:09 இந்த இடத்தில அழ வெச்சிடிங்க பாலா இந்த படம் ஃபுல்லா பாத கூட இவ்ளோ த்ருப்தி இருக்காது அனா உங்க குரல் ல கேட்டது தான் சந்தோசமா இருக்கு நன்றி பாலா❤❤❤

  • @subavasthra4896
    @subavasthra4896 5 місяців тому +25

    இன்றைய பெண்களின் நிலை இதுதான் கனவுக்கும் எதார்த்தத்திற்கும் இடையில் அவர்களின் படும் கஷ்டம்.😢
    From Taminadu - Kerala, Andhra, karnataka

  • @sathyanallasamy1819
    @sathyanallasamy1819 5 місяців тому +47

    I am from Tamilnadu, India. I've visited a few countries - China, Sweden, Germany, Netherlands, Norway, Spain, France, Denmark, Italy, Austria, Hungary, Finland, and Poland

    • @aeroplanemode3911
      @aeroplanemode3911 5 місяців тому +1

      😮

    • @OmanaMega-vn1rv
      @OmanaMega-vn1rv 5 місяців тому +1

      You're really amazing ❤❤❤

    • @YasarHussain-vf3kt
      @YasarHussain-vf3kt 5 місяців тому

      Ipa entha coutry brother

    • @unmaikarangal4128
      @unmaikarangal4128 5 місяців тому

      Super

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv 4 місяці тому

      எல்லாரும் எப்படி இவ்ளோ countries போறீங்க நாங்க எல்லாம் இந்தியாவிலேயே சுத்திட்டு இருக்கோமே🤔🤔

  • @sudhakark8498
    @sudhakark8498 5 місяців тому +85

    இந்த படத்தை நீங்க சொல்லுவது 100%சூப்பரா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyajason1584
    @priyajason1584 5 місяців тому +4

    I too felt the same about my office working mother in my childhood But now as a doctor mother my self I can understand that my mom is great ❤❤

  • @Iham_dyln_bl
    @Iham_dyln_bl 5 місяців тому +156

    From இந்தியா தமிழ்நாடு 0 மட்டும் தான். ஒரு மரமா தான் இருக்கேன். ஆனா இனிமேல் மரமா இருக்க மாட்டேன். முயற்சி பண்றேன் பறக்க பாக்கறேன். இது ல சொல்ற மாதிரி நான் தோற்க விரும்பல. நீங்களும் பறக்க முயற்சி பண்ணுஙக

    • @vipboys2589
      @vipboys2589 5 місяців тому +5

      உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ❤

    • @Iham_dyln_bl
      @Iham_dyln_bl 5 місяців тому +1

      @@vipboys2589 Thnq ✨ next oru particular tym kulla next India la vera state poitu vanthu tu msg panren

    • @subashinisubashini3139
      @subashinisubashini3139 5 місяців тому +1

      From india, I am working in saudi arabia

    • @marijanabegambegam1418
      @marijanabegambegam1418 5 місяців тому +1

      All the best

    • @Iham_dyln_bl
      @Iham_dyln_bl 5 місяців тому +1

      @@marijanabegambegam1418 Thnq ❤️

  • @murugank.854
    @murugank.854 5 місяців тому +15

    இந்தப் படத்தை நேரில் பார்த்தால் கூட இந்த பீல் கிடைக்காது உங்க குரலில் கேட்கும் போது மெய் சிலிர்த்துப் போனேன் அருமை அருமை பாலா வாழ்க 👌👌👌👌

  • @sundarpraveshika509
    @sundarpraveshika509 5 місяців тому +520

    யோ பாலா என்னய்யா இடையில அழுதுகிட்டு கதை சொல்லுற நீ அழுகிறத கேட்டு எங்களுக்கும் அழுகை வருது ❤

  • @m.ragunathanragu5879
    @m.ragunathanragu5879 4 місяці тому +1

    குரல் அருமையானது.
    கதை சொல்லும் விதம் அருமையானது.நீங்கள் கூறும் கதையின் மூலம் ஒருவரை அழ வைக்கவும் முடியும் சிரிக்க வைக்கவும் முடியும். நன்றி ....

  • @top-10-facts68
    @top-10-facts68 5 місяців тому +27

    ❤அம்மா ❤
    இந்த உலகத்துல யாரும் இழக்கக்கூடாத உறவு உயிர்❤️ 49:08
    தயவுசெய்து எல்லாரும் தங்களது தாயை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும்🙏

  • @KomathinandhaKomathi
    @KomathinandhaKomathi 5 місяців тому +9

    எனக்கு கல்யாணம் ஆனா பின்னாடிதான் என் அம்மா அருமை தெரிந்தது.......குழந்தை பெற்ற பின்புதான்......என் அம்மா செய்த தியாகம் இழந்த எல்லாமே.....புரியாத ஆரம்பிக்கிறது......ஆனா.....இப்போ.....அம்மா கூடா ஊருகலானு அசைவாந்தலும் வாழ முடியாது....,. marriage ana yanna panna mudium it two late......,எல்லா பெண்பிள்ளைகளும் தான் தாய்மாமன் இருக்கும் குறுகிய காலத்தை மகிழ்ச்சியா வாழுங்க .....போனாவாழ்க்கை திரும்ப வாரது

  • @umaselvam-vb2nd
    @umaselvam-vb2nd 5 місяців тому +10

    I'm uma from தமிழ்நாடு, 2 1- கர்நாடக - சாமுண்டீஸ்வரி கோவில்
    2- ஆந்திரப்பிரதேசம் - திருப்தி

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 5 місяців тому +5

    உங்கள் அருமையான விமர்சனம் நெகிழ வைத்தது. Good narration 👏

  • @TamizhNaga
    @TamizhNaga 5 місяців тому +5

    ❤அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அது போல இந்த கதை சொல்லும் விதத்தை உங்களை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது சகோ

  • @kalaiarasir7376
    @kalaiarasir7376 5 місяців тому +30

    இந்த வீடியோல நீங்க ஒரு முறை அழுது feel பண்ண voice இருக்கு. ஆனால் இந்த movie story நீங்க ready பண்ணும் போது ரொம்ப family and அம்மாவை நினச்சு ரொம்ப அழுதிருப்பிங்கனு நல்லா feel பண்ண முடியுது. God bless you

  • @rahulathars1842
    @rahulathars1842 5 місяців тому +47

    சாகும் முன் பார்க்கவேண்டிய 10/10 unrated masterpiece Indian 🇮🇳 movies
    1 Bajrangi bhaijaan🇮🇳❤️🏳️
    2 Sapta sangaraludhaati😭💝 & Salaam Bombay ❤️‍🩹
    3 PK👽
    4 Naayagan💫
    5 Gangs of wasipoor🔥
    6 2018🥹& Lunch Box 💌
    7 Pariyaarum perumaal💯 & 3 idiots😁
    8 Bahubali part 1 & 2💥
    9 Dungal💪
    10 Minnalmurali⚡👊
    And etc...

    • @Arasa왕
      @Arasa왕 5 місяців тому

      Ellam pathachu ellam average movies dhan 😂

    • @aarirose6072
      @aarirose6072 5 місяців тому

      ​@@Arasa왕நாயகன் பாகுபலி பாகுபலி 2 பிகே தங்கள் மிகச்சிறந்த படங்கள் மாபெரும் வெற்றி அடைந்த படங்களும் கூட உங்கள் பார்வையில் சராசரியாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்

    • @rahulathars1842
      @rahulathars1842 5 місяців тому

      @@Arasa왕 telling lies no papa🖕

  • @mirtularam2128
    @mirtularam2128 2 місяці тому +1

    Nijama yeanakku. 😢 Alugai vanthuruchu thank you so much and story vera level

  • @AliAli-hc9qh
    @AliAli-hc9qh 5 місяців тому +4

    இந்தப் படம் மிகவும் அருமையாக இருக்கிறது இந்தக் கதையைக் கேட்டு என் கண் கலங்கிவிட்டது அம்மா பொண்ணு பாசம் இப்படித்தான் போல ஏன்னா எனக்கு அது கொடுத்து வைக்கல என் அம்மா இல்லை என்னுடைய குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டார்கள் லவ் யூ அம்மா நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭

  • @Eswarij-kp5wb
    @Eswarij-kp5wb 5 місяців тому +87

    நான் தமிழ்நாடு.அனால் விட்டை விட்டு எங்கும் போனது இல்லை😢

  • @ayyappanak5457
    @ayyappanak5457 5 місяців тому +3

    மிகவும் அருமையாக இருந்தது ப்ரோ கதை இதேபோல அப்பாவுக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க ப்ரோ

  • @JDJ-25
    @JDJ-25 5 місяців тому +9

    இந்த கதையில்..
    'நான்' கற்றுக் கொண்ட..
    பாடம்.."
    என் அம்மா.."
    என்றுமே.. என் அம்மா..❤
    தங்க அம்மா..
    வைர அம்மா..
    I Love U அம்மா..❤❤❤🎉
    And.. then..
    I Love U Nirmala..❤❤❤🎉
    Grt And gorgeous..
    MoM..
    Love U..
    TilA ❤ NirA ❤🎉❤🎉

  • @subashbose1011
    @subashbose1011 5 місяців тому +17

    நான் சகுந்தலா தேவி அவர்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கேன் yt பார்த்தும் இருக்கேன் சமீபத்தில் தான் காலம் சென்றார் ஆனால் இவ்ளோ பெரிய கதையை எதிபார்க்கவில்லை..... Really great

  • @kuppaln1
    @kuppaln1 5 місяців тому +52

    Super movie 🍿
    Director ஐ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    இந்தியர்களின்
    பெருமையை பறைசாற்றும் வகையில் நல்ல படம் பெருமை சேர்க்கும்

  • @ammu906
    @ammu906 5 місяців тому +1

    From India To Singapore from India to United Kingdom from united kingdom to srilanka, from Uk to Dubai. From Uk to Germany, From Uk to 🇮🇳 ❤❤❤ love you bala Brother. And Keep rocking . Stay blessed 🙏🏻 Ella videos m parthuduven❤ and recent ah sirippa adakka mudiyama irunthathu nakkula desert seira video 😅😅😅 thanks for entertaining us.

  • @Mahima-gr4sy
    @Mahima-gr4sy 5 місяців тому +17

    Anna ninga 2 years munna release panna money heist review last 3 days la pathen... Lockdown days ke poitu vandha mari irundhuchu... Athe fire 🔥 unga voice layum andha series layum 🔥❤always mr.tamilan

  • @younismhy3257
    @younismhy3257 5 місяців тому +56

    நீங்க அழுது என்னையும் அழ வச்சிட்டீங்க.. ஒரு பெண் சீக்கிரம் அழுதுடுவா.. ஆனா ஒரு ஆண் அழுகுறது அவ்வளவு சுலபம் இல்ல நீங்க ரொம்ப இலகுவனா மனம் படைத்தவர்னு நெனைக்கிறேன். நானும் அப்படிதான்.. இன்று என்னை அழ வைத்த பாலாவுக்கு... வாழ்த்துகள்.. சிங்கப்பூரிலிருந்து ஒரு தோழி...

  • @saravanakumarks2740
    @saravanakumarks2740 5 місяців тому +12

    Hi 😊😊😊lovely voice and special voice ❤❤❤❤❤unga speach oru puthuvethamaana anubuvamairukuinga😊😊😊

  • @ViniKrishnan
    @ViniKrishnan 2 місяці тому +2

    படம் அருமையாக இருக்கிறது அண்ணா🙏🙏🙏 நாங்களும் கண் கலங்கி விட்டோம் 😢😢... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 5 місяців тому +6

    என்ன மாதிரியான ஒரு படம். மனித உணர்வுகளை கணக்கு உடன் சம்பந்தப்படுத்தி காட்சிகளை மிகவும் அற்புதமாக காட்சி படுத்திக் காட்டியுள்ளார்கள். தாய் மற்றும் மகளின் உணர்வுகளை மிகவும் அற்புதமாக காட்சி படுத்திக் இருக்கிறார்கள் . பாசம் என்பது என்ன அது எப்படி பட்டது மற்றும் அது எப்படி எங்கு என்ன மாதிரியாக செயல்படும் என்று யாராலும் விவரிக்க முடியாது ஆனால் அதை உணரமுடியும் அதை உணர்ந்து கொள்ளுங்கள் இதுவே இப்படத்தின் சாராம்சம் ஆகும்🥹 .

  • @Shalini_Sparkle
    @Shalini_Sparkle 5 місяців тому +4

    எனக்கும் அம்மா அப்பா கிடையாது. யாரிடமும் சீக்கிரம் சொல்ல மாட்டேன். ஆனால் மனசு முழுக்க பாரம் இருக்கும். இந்த மாதிரி படம் பார்த்த இரண்டு நாளைக்கு அதில் இருந்து மீள முடியாமல் இருப்பேன்.

  • @logenthiragobika9083
    @logenthiragobika9083 5 місяців тому +44

    I am Gobika From Sri Lanka. Now in the UK. Travel 2 countries

  • @akrindharbar3715
    @akrindharbar3715 Місяць тому

    Vera level story and neenga sollum vitham vere level. All the best 👍👍👍

  • @ayyappanjeeva2344
    @ayyappanjeeva2344 5 місяців тому +12

    உங்க குரலும் உடைஞ்சு நீங்களும் அழுததை நான் கவனிச்சேன்

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 5 місяців тому +31

    நானும்.... 😢😢எங்க அம்மா மாதிரி இருக்க கூடாது என்று தான் என் மகளையும் வளர்க்கிறேன். ஆனால் எந்த மாதிரியான அம்மா ஆனாலும் குழந்தைகள் ❤ஒரே மாதிரி தான். அம்மாவை புரிந்து கொள்ள மாட்டார்கள். இது ஒரு தொடர் கதை. அல்லது சாபம். நானும் அப்படியே 😭

    • @Kavitha.k
      @Kavitha.k 5 місяців тому +2

      Me too sis😢

    • @punithakannan3588
      @punithakannan3588 5 місяців тому +2

      The same here too 😢

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv 4 місяці тому +1

      கண்டிப்பாக புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கும் அதே தான் நடக்கும். நீங்கள் சொன்னது போல் தொடர்கதை தான்

  • @sakthinatciyar3906
    @sakthinatciyar3906 5 місяців тому +8

    அண்ணா நானும் தான் சமையல் பண்ணும் போது உங்க குரல் கேட்டு கிட்டே சமைப்பேன் ❤

  • @logeshlogi3738
    @logeshlogi3738 2 місяці тому +1

    சகுந்தலா தேவிக்கு கடவுள் கணிதம் என்ற ஒரு திறமையை குடுத்தது போல
    உங்களை திறமையான விமர்சகராக படைத்துள்ளார்
    எனது ஆசை டைரக்டர் சங்கர் வேல் பாரி படம் பன்னும் போது நீங்கள் அவருக்கு கோ டைரக்டராக இருக்க வேண்டும்

  • @KutlubabluKutlubablu
    @KutlubabluKutlubablu 5 місяців тому +29

    அம்மா சேலையை பார்த்து அழுத சீன்ல உங்கள் குரலில் ஒரு அழுகை அண்ணா
    பல இடங்களில் எனக்கு நேர்ந்த ஒன்று😢😢😢

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 5 місяців тому +18

    அம்மா, அம்மா ♥️♥️♥️♥️♥️♥️ இல்லாதவரிடம் கேளுங்கள் அருமை புரியும்,நானும் அழு தே ன் பாலா, tq

  • @Ahsina_ash
    @Ahsina_ash 5 місяців тому +6

    Indian Girl Now at UAE!!! Was Travelled to Kashmir Delhi Agra Orisha Bihar Assam Kerala !!

  • @keerthikakeerthika9171
    @keerthikakeerthika9171 2 місяці тому +7

    I'm srilankan, gone India 🇮🇳, Netherlands 🇳🇱

  • @sarolilly8926
    @sarolilly8926 5 місяців тому +10

    சமையல் செய்யும்போது, எப்பவுமே உங்க voice தான், அண்ணா, morning 5 மணிக்கே உங்க வீடியோ தான்.

  • @navi_krish2463
    @navi_krish2463 5 місяців тому +18

    நான் போகாத நாடே கிடையாது, கனவில்😂

  • @lavanyalakshmi6696
    @lavanyalakshmi6696 5 місяців тому +26

    Like போட்டுட்டு video paakka start pannuvor சங்கம் 😊

  • @Krishna94824
    @Krishna94824 5 місяців тому +2

    எப்பா எப்பா என்ன படம்யா அதிலும் நீங்கள் சொன்ன விதம் மேலும் சிறப்பு பாலா அண்ணா 🎉🎉🤩👏

  • @karthickv5088
    @karthickv5088 5 місяців тому +11

    I am Karthik native India . I visited half of the Indian state . And now I am currently living in Japan.

    • @YasarHussain-vf3kt
      @YasarHussain-vf3kt 5 місяців тому

      I need brother

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv 4 місяці тому

      எப்படி எப்படி எல்லோரும் இவ்வளவு சுற்றுகிறார்கள்? நாங்கள் இன்னும் மரமாகவே இருக்கிறோமே

  • @Farveshbashafarveshbasha1234
    @Farveshbashafarveshbasha1234 5 місяців тому +7

    Nice 👍👍 Explanation 🎉🎉 superb movie ❤❤

  • @madhanrajrajaratnam4360
    @madhanrajrajaratnam4360 5 місяців тому +15

    From Sri Lanka
    Countries visited
    India
    Netherlands
    Mexico
    Dubai
    Egypt
    Singapore
    Thailand
    Vietnam
    Philippines
    China
    Australia
    Maldives

  • @gokilaj6477
    @gokilaj6477 5 місяців тому +3

    செமயா சொன்னீங்ககக.... எனக்கு நீங்கள் கதை சொல்லுறது ரொம்ப புடிக்கும்

  • @jayashekarc2862
    @jayashekarc2862 5 місяців тому +7

    Thambi..... ur voice is very emotional in this video da? why? felt that u were ready to cry r almost crying? luv u dude..... i was only felling ur emotion towards end...

  • @MURUGAN_KRISHNAN
    @MURUGAN_KRISHNAN 5 місяців тому +17

    Im murugan From Malaysia I'm going to India Sri Lanka Singapore Indonesia

  • @rajinisakthi5159
    @rajinisakthi5159 5 місяців тому +10

    Dubai, Qatar, Singapore, malaysia, Indonesia....🎉

  • @aknl1988
    @aknl1988 4 місяці тому +2

    என்னுடைய இதயத்தை ஆழமாக தொட்டது இந்த படம் மட்டும் தான்....😢😮😅
    எனக்கு இந்த படத்தில் நிறைய படிப்பினைகள் உள்ளன....😢😮

  • @poongodipoongodi3731
    @poongodipoongodi3731 5 місяців тому +3

    Intha mathri oru unmai story..... namba mudiyavilli ippidum manithargal iruppangala. Very talented. Nandrigal pla pla.

  • @dinuhisha
    @dinuhisha Місяць тому +4

    இப்போலாம் நான் கதைக்க நினைக்குறத கூட உங்கட voice லா தான் நினச்சுபாக்குறன் 😒😒

  • @poornimakumar5485
    @poornimakumar5485 4 місяці тому +3

    I miss my daughter..oru nal avalum enna purinjippa nu daily am praying to God

  • @cookwithcaring4156
    @cookwithcaring4156 5 місяців тому +2

    எங்க வீட்ல எங்க பாப்பாவும் அவங்க அப்பா செல்லம்தான் எனக்கு புரியும் பாப்பா குழந்தை❤❤❤

  • @MohammedRizvi-vw6xx
    @MohammedRizvi-vw6xx 5 місяців тому +14

    From Sri Lanka , Malaysia Singapore,hong Kong, Bangkok, India, China, now iam in Japan

  • @anushaarun3188
    @anushaarun3188 5 місяців тому +6

    இந்தியாவில் நிறைய இடங்களுக்கு சென்று இருக்கிறேன்..... ஆனால் வெளிநாடு சென்றதில்லை......

  • @celebrity-fi5ee
    @celebrity-fi5ee 5 місяців тому +6

    பல தடவைகள் நீங்க அழுதுட்டீங்க பாலா...உங்கள் உள்ளம் மெண்மையானது..வாழ்த்துக்கள் பாலா..நீங்களும் அந்த கதையில ஒரு கதாபாத்திரமாவே மாறிட்டீங்க..

  • @jainulshaji2776
    @jainulshaji2776 5 місяців тому +7

    I am from tamilnadu, 0
    சூப்பர் படம் அண்ணா அதுவும் சகுந்தலா அம்மா இறந்த பிறகு வந்து பார்க்கும் போது உங்க குரல் செம heart torching இருந்துச்சு அண்ணா......
    உங்க குரல் அந்த உணர்வை அப்படியே குடுத்தது....🎉❤

  • @marshall1308
    @marshall1308 4 місяці тому +1

    நல்ல உணர்வை உணர முடிந்தது. நன்றி 🎉

  • @hussainbeig8648
    @hussainbeig8648 5 місяців тому +9

    நண்பர் அவர்களுக்கு, படத்தைப் பார்த்தாலும் இந்த அளவிற்கு புரியாது, அருமையாக கதை சொன்னீர்கள் மேலும் நீங்கள் சொல்லும் விதம் அருமை பேஷ் பேஷ்.. 🎉🎉

  • @pmathavan5078
    @pmathavan5078 5 місяців тому +11

    நான் தான் முதல் லைக்

    • @வாசிசிவா
      @வாசிசிவா 5 місяців тому +1

      ப்ரோ எப்படி பஸ் ஸ்டாப் போட்டீங்க

  • @BavaneshBavanesh-rl2pt
    @BavaneshBavanesh-rl2pt 5 місяців тому +124

    இதோ வந்துட்டேன் 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 місяці тому +2

    Really Superb Movie and a heart touching line with the story.... Congratulations 🎉🎉🎉🎉

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 5 місяців тому +10

    பிறந்தது தமிழ்நாட்டில்....
    வாழ்வது மலேசியாவில்.
    சில காரணங்களால் தற்போதுவரை வேறு நாடுகளுக்கு சென்றதில்லை. காரணங்கள் முடிவுக்கு வரும்போது பல நாடுகளுக்கு செல்வேன்

  • @littlewarrior13
    @littlewarrior13 5 місяців тому +42

    I'm Abinaya from Malaysia.. visited Singapore, Thailand, Indonesia, Vietnam, Cambodia, Philippines, Laos, Dubai, Nepal, Sri Lanka and India ❤

  • @Bangtan_Nyctophiliicc
    @Bangtan_Nyctophiliicc 5 місяців тому +9

    Charted Accountant (CA) exam ma 3 maasathula mudikiradhaa...!!! Inga na oru exam mudikirathuke paadu pattutu irukken 😢. Naanum CA Aspirant dhaan....

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 4 місяці тому +1

    அருமையான படம். வேலைக்கு செல்லும் எல்லா அம்மாக்களும் படும் 100% துயரம் . இப்படம் எல்லா குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம்

  • @23karthicse
    @23karthicse 5 місяців тому +24

    I am karthik from Sweden, Travelled 5 countries

  • @Ezhudhukoll
    @Ezhudhukoll 5 місяців тому +8

    From India, Dubai,Saudi Arabia

  • @vengatesansrock3768
    @vengatesansrock3768 5 місяців тому +10

    I’m Vengatesan from India, Singapore

  • @Shiva-so9pu
    @Shiva-so9pu 5 місяців тому +1

    From Mumbai - 9 (Tamil Nadu, Jaipur, Delhi, Jammu, Kashmir, Gujarat, Karnataka, Rajasthan and Kolkata)
    From India - 3 (Italy, Turkey, Cambodia)
    I'm the logistic coordinator for training purposes traveled.
    Your explanation is awesome,

    • @Shiva-so9pu
      @Shiva-so9pu 5 місяців тому

      Regarding movies - I'm also making the same mistakes in my life,

  • @guruguru7480
    @guruguru7480 5 місяців тому +13

    அய்வாய்புலிபட்டி தென்காசி மாவட்டம் To கோயம்புத்தூர்

  • @yuvarajyuvaraj-wk1ep
    @yuvarajyuvaraj-wk1ep 5 місяців тому +30

    Iam yuvaraj, from தமிழ்நாடு

  • @MenakaMenu-ef7do
    @MenakaMenu-ef7do 5 місяців тому +14

    I'm menaka From India.. ❤ 0.. Tamilnadu 3

  • @deenbeer211
    @deenbeer211 5 місяців тому +1

    Padam semmaya iruchu...neengallum aludhutu psuninga engalukm alughai vndruvhu❤❤❤