NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE
Вставка
- Опубліковано 7 лют 2025
- NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE
Watch Hindi Full Movie Ramanujan (2014) Biographical film based on the life of Indian Mathematician Srinivasa Ramanujan.
Starring : Abhinay Vaddi, Suhasini Maniratnam, Bhama, Kevin Mc Gowan, Nizhalgal Ravi, Richard Walsh, Abbas.
Director : Gnana Rajasekaran
Producer : Srivatsan Nadathur, Sushant Desai, Sharanyan Nadathur, Sindhu Rajasekaran
#ultracinema #vikram #tamilmovie
மிகவும் அருமை. இதைப் போல படங்களை மக்கள் ஆதரிக்காத இந்நிலையில் இது மாதிரியான படங்களை இயக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். சிறுவயது கதைகள் இன்னும் சற்று அதிகமாக இருந்திருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் சற்று உந்துதலாக இருக்கும்.
😂😂😂yaru ipa ulla 2k va soluringa
இது கதை அல்ல வரலாறு
இந்த கதையை இயக்கியதற்கே தனி தைரியம் வேண்டும்.ஏனெனில் இது போன்ற திரைப்படங்களை நம் மக்கள் மக்கள் ஆதரிப்பதே மிகவும் அரிது அவர் பட்ட துயரங்கள், அங்கீகாரத்தை அடைய அவர் பட்ட சிரமம் அடைந்த பின் அவர் முடிவு 2012 ல் தான் அவர் கணக்கின் ஆராய்ச்சி முடிவு அனைத்தையும் நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது.இருப்பினும் கதையின் நகர்வு சலிப்பே தட்டவில்லை இசை,நடிப்பு,வசனம் அனைத்தும் அருமை.நன்றி.
ithu kathaiyalla varalaaru
Unmai sir.... Kangalil neer vazhindhu oodugiradhu..... Neenda naatkallukku piragu manasu romba valikkieadhu.... Epper patta medhai.... Ivar arumai indha alavukku enakku puriya indha padame Kaaranam..... Yaar yaarukko ellaam evlo vayasu varaikku aayisu irrukkum bodhu ivar aayusai ippadi kuraichuttaare kadavul.... 😢😢😢19.08.2024
Srinivasa Ramanujan Sir is the Super Star Hero of Mathematics
Fantastik
மிகவும் அற்புதமாக உள்ளது....😢அந்த கடவுளுக்கு கண்ணே இல்லை 😭😭😭 ஒரு நல் மனிதரை சீக்கிரம் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் 😭😭..... அவர்கள் வாழந்த இந்நாட்டில் வாழ்வதற்கு பெருமிதம் கொள்கிறேன்.....😢
Touching movie
True
@@sudhasrinivasan2022realy superb
ippol manitharai veli naatunar thaan kondaadinaargal.. inthiyargal thoo thoo endru thuppinaargal.. aparama enna? ellaam nadantha vizayam therinja vizayam
@@हरिःव्योम என்ன செய்வது 😌இந்தியர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை ☹️ நானு அதில் மன்னிப்பை கோரி ராமானுஜம் ஆத்துமா சாந்திஅடைய வேண்டும் என்கிறேன் ☹️☹️
இப்படி ஒரு மகான் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமையா உள்ளது. வாழ்க அவர் புகழ். அருமையான படைப்பு கதையின் நாயகன் நடிப்பு அருமை அனைவரின் நடிப்பும் எதார்த்தம் இயக்குனருக்கும் இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்
👌👌👍👍🙏🙏..சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி..
😊😅
New
🎉
தமிழ் மண்ணில் பிறந்து இந்த உலகத்திற்கே தமிழ் இனத்தை அடையாளம் காட்டிய திரு சீனிவாச ராமானுஜன் அவர்கள் புகழ் என்றும் இவ்வுலகில் இருக்கும்..
Greatman
100% agree! I say this as a Gujurati
Will also add, Tamils are very cultured & intelligent people
Evara brahmanar solli ivara othukivitathu tamilar samugam..the other parts of the world has hailed him as a genius
@❤thank you sanjayshah7776
எனக்கு ராமானுஜரும் பாரதியார் இரண்டு பேரும் ரொம்ப பிடிக்கும் இந்த அருமையான படத்தை இன்று தான் பார்த்தேன்❤❤❤❤❤
இன்றைய கணித உலகின் முன்னோடி நாம் தமிழர் என நினைக்கும் போது பெருமை இது சரஸ்வதி தேவியின் அருள் குழந்தை ராமானுஜர் 🙏😭
இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அர்த்தத்துடன் படம் பார்த்தால் பிடிக்கும்
கண்கள் வற்றிவிட்டன ஆனந்தக்கண்ணீராலும் சோகக்கண்ணீராலும். அற்புதமான நடிப்புடன் மிகையில்லாத காட்சியமைப்புகளுடன், அந்த அற்புதமான காலத்தைக் கண்முன் நிறுத்தி சரித்திரம் படைத்த படைப்பு.😢
மிகவும் அற்புதமான மனிதர் கணக்கு மேதை இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு மகானுக்கு ஒரு சிலை இல்லை. அவர் இன்றும் கணிதத்தின் தந்தையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். எல்லா புகழும் ராமானுஜருக்கே.
இளம் வயதை தாண்டி அவர் வாழ்ந்துருந்தால் இன்னும் நிறைய கண்டுபிடித்துருப்பார், ஆனால் அதன் விளக்கத்தை கண்டுபிடிக்க இன்னும் பல வருடம் தேவைப்பட்டுருக்கும். இன்றளவும் நம்மிடம் விடை தெரியாமல் இருக்கும் அவரது கணித கண்டுபிடிப்புக்கள் உள்ளன
Yes ....100% Correct
இந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவது கிடையாது.ஆனால் இந்த சேனல் மூலம் பார்த்தது மிகவும் அருமையாக உள்ளது. ராமானுஜன் அவர்களை பற்றியும் அவரது கணக்கியல் திறமையை கண்டு ஆச்சரியமாக உள்ளது.நானும் சிறு வயதில் இதே கேள்வியை கேட்டு ஆசிரியரிடன் திட்டு வாங்கி இருக்கிறேன்.இத்தனைக்கும் அவரைப் பற்றி சிறு வயதில் எனக்கு ஏதும் தெரியாது.எப்படி இருவரும் ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றுள்ளோம்.இது முன் ஜென்ம நினைவுகளா என்று தெரியவில்லை 😊😊
OMG!😭😭😭01:05:50 maths sum eluthe papers kude ilamel irunthu irukareh. This movie kept coming in my algorithm but I avoided it for months, only today I clicked and watched it. Thank you team for bringing back the life of Ramanujam Sir. It's so heart-wrenching to watch, his findings are simply mind-blowing. Thank Ultra Cinema for uploading this movie🙏
உண்மையைச் சொன்னால், இந்தப் படம் இந்தியாவின் தேசிய விருதுக்கு தகுதியானது❤🎉🇮🇳🙏
It's true
P
Every indian must see this movie
1:37:13 @@sarathisekar6422
What about periyaar movie
அருமையான படைப்பு!
கணிதமேதையின் வரலாற்றை படமாக்குவதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்!
இன்றைய தலைமுறையினர் நிச்சயமாக பார்க்க வேண்டும்!
Mathematics is really great !!!
That character of Suhasini is fantastic.. this mAmiyAr mATupoNNu is fantastic. appadi ennathAno ulgathulla mAmiyArgalukku porAmai? If the sequence is right, I think I could easily blame mother-in-law is the main cause of we losing Ramanujam at early stage.. even though his illness is caused by hard to kill bacteria, it could have been easily fought by his mental system well had his wife joined him at London. I feel miserable about these MIL behaviors that is strongly prevalent even today. I hope one day we can destroy this evil
She along with Sarita Lakshmi could speak all South Indian languages fluently
நுதனமான கணிதத்தை உலகிற்கு கற்று தந்தவர். கணிதத்திற்கு நோபல் பரிசுக்கு தகுதியானவர். கடினமான காலத்தில் வாழ்ந்ததால் அவர் பெருமை உலகிற்கு தெரியாமல் போயிற்று.
கணிதவியலாளர் தமிழ்நாடு சீனிவாச இராமானுசன் I LOVE THIS MOVIE TEAM WORK IS GOOD மேதை மேதை மேதை சீனிவாச இராமானுசன்
It’s great to see so many people including teachers who took the efforts to help Ramanujan 🤗🙏🏽🔱 such ordinary person with extraordinary capabilities that his formula was used to study the black hole. No one even knew black hole existed then. But Ramanujan credited all his discoveries to the Goddess reason why he succeeded and remembered till today 🙏🏽🔱 learn to be humble and praise your creator as without creator there’s no creation ❤
Wonderful movie.how great ppl were constantly humiliated by their own community.very sad to c the end.
இயல்பான நடை,தெளிவான காட்சி அமைப்புகள் , மேதை வாழ்ந்த மண்ணில் வாழ பெருமையாக உள்ளது
வார்த்தைகளே இல்லை....கணிதமேதை இராமானுஜம்...❤❤❤❤😭
A man who sees beyond numbers. Person who know the infinity. His connections, patterns, relations between every number, series. Reason to be god of Mathematics.
He made our India and Indians proud. He is something beyond.
அன்றைய கால கட்டத்தை கண் முன்னே ஆனால் எவ்வளவு மிக பெரிய சாதனை நபர்களும் சமுக வழக்கத்தில் சிக்கியும் சிக்காமலும் சமாளித்து சாதனங்கள் புரிகிறார்கள் என்பதை கண்முன் நிறுத்திய இந்த திரை காவியம் ❤❤❤❤🎉🎉🎉
Best film Wish to be reached every one
இத்தகைய திறமை சாலிகள் இந்தியாவில் பிழைக்க முடியாது.
Outstanding but need to have sub titles in English for reaching millions of Indians
Then you watch the man who knew the infinity it's was a ramanujan biography . It was released in 2015
Correct-I second it
Tamil is India and India is Tamil. Oldest spoken language Tamil, English is not Indian language, original language of India is Tamil.
Without knowing Tamil, how are you Indian?
In Tamil Nadu 80 percent of students of 8 th standard can't read Tamil properly as per education department as reported in Tughlak
@@shiningstone6771 thankyou
கணக்குத் துறையில் மட்டுமல்ல பலத் துறைகளில் பல மேதாவிகள் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்!😢😢
Unmai 😢
மிக அற்புதமான படைப்பு இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை தயார்செய்து பதிவுசெய்து வைப்பது நமது தலையாய கடமை
சூப்பர் எப்படி பட்ட ஒரு மனிதன் இந்தியாவில் ஒரு வண்டும் அவர் அருமை தெரியவில்லை எவ்வளவு பெரிய கொடுமை ஆனாலும் அவர் மேதை
Evaru ennaku senior nu solla ennaku romba perimaya erukku I really treat for Srinivasa Ramanujam
அற்புதமான ஆத்மா நம்முடன் எப்போதும் வாழந்து நம்மையும் வாழ வைத்துக் கொண்டே இருந்தது.. இருக்கிறது..
இருக்கும் அழிவில்லாதது அறிவானது
Such a good movie, every
tamilan should proud of ramanujam sir,,,,really hat's off
கணித மேதை இராமானுஜர் அவர்களை நேரில் கண்டது போல் இருந்தது. படக்குழுவின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.
I'm In நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது நாமகிரி தயார் ❤❤😮😮😮🎉🎉🎉😊😊😊😊
மனிதனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்👌👌👌🤝🤝🤝
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி.
நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் ஒருவர் தான் இவர் தான் இந்தபடத்திற்குஆஸ்கார் விருது பரிந்துரையை செய்யலாம்.
A biographical movie of a genius Sri Srinivavasa Ramanujam is simply superb superbly picturised. I recal now a brief inscription in the mathematics department of awashington state university at PULL MAN WASHINTON STATE USA. I WONDER HOW MANY UNIVERSITIES IN INDIA HAVE SUCH MENTION OF RAMANUJAM. HOW ABOUT MADRAS UNIVERSITY.
❤படம் அருமை திரு. ராமானுஜம் புகழ் வாழ்க வாழ்க ❤❤
This movie should get a national award
What a Genius..thanks for sharing this wonderful movie....this is the type of films that must be box office hits in our society...not natumuku natumuku types... Hope Indian education curriculum will include his findings
நமது மக்கள்...எண்ணையும் (ராமாநுஜத்தையும்)
எழுத்தையும் (சுப்ரமண்ய பாரதியையும்) தலைசிறந்த வென்று கருதாமல் காக்காமல் தவறியது நமது துரதிஷ்டமே!!
😢
மதிக்காது
Royal salute this movie......பாரதியாரின் இறுதிக்காலமும் இதே மாரிதான்
What a extraordinary movie 🥹🥺
Really he is genius by the heart, kind,mind,his innocent character ❤
He missed to take care of his health 😔 😪
இந்த உலகம் உள்ள வரை உன் புகழ் ஓங்கிக் இருக்கும்
We missed a gem 💎
Missed you Ramanujan❤️❤️
ஸ்ரீகிருஷ்ணர் கதைகள் மூலம் இந்த படைப்பை பார்க்க முடிந்தது.
வாழ்க ஸ்ரீ ராமனுஜரின் புகழ்
இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் எங்களது
நன்றிகள் 🙏
மிகவும் பெருமை கொள்கிறேன் இப்படி ஒரு மகான் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் 2024
Wonderful biopic.. a great salute to the movie team.. long live the name of our great mathematician.. Ramanujan FRS 🙏
இராமானுஜன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்
Ipo Iruka Generation People Indha padatha kandipa pakanum, Mainly students and childerns ❤❤❤
Ipa irukaravanga yenga intha mathiri nalla padangaluku support pannaranga. Kuthu paatu, fight, trendu nu solli, oru arumaiyana padatha vittudaranga. 😢
Never born a genius like Him. Great personality.
மனதை கரைக்கும் படம்..ராமானுஜர் தி கிரேட் மேன்.
ஓடும் ஆற்றின் நீர் வேகத்தையும்., வீசும் காற்றின் வேகத்தையும். துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மேதை.
Srinivasa Ramanujam pugal Ella ukangalilum nilaithiruka vedum❤❤
மிகமிக அருமை. காணக் கிடைத்தது என் பாக்கியம்
எனக்கு கணக்கு பிடிகாது ஆனால் ராமனுசம் பிடிக்கும்
Hardy truly deserves a lot of credit for his kind human qualities and honesty.....For this, Indians truly love & appreciate the man that Hardy was .........However, Ramanujan is the genius that the world now knows about and he deserves the credit, (thanks largely to Hardy)......the world is not aware of the other ANCIENT INDIAN geniuses.......The British colonialists had destroyed and taken a lot of Indian knowledge for themselves in circa 200 years of colonialisation.. Most people aren't even aware of the amazing Indian ancient universities such as NALANDA and TAXILA and many others. If India had not been thrust into poverty and faced genocide, and if those universities had not been destroyed by Islamic Invaders, + British colonialists not destroyed all that was great about India, then the history of India, it's geniuses and it's inventions would be known to the world..........If the truth was known about Indian ANCIENT HISTORY, (¬ suppressed or twisted) , it would rewrite a lot of history as we know it today
Arumai I am proud my Tamil Nadu about Mr.Ramanujam sir
இவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் ❤
கணித மேதை ராமானுஜன் இன்னும் வாழ்கிறார் கணிதத் துறையில் ❤😂😢😢😢
கணிதமேதை ராமானுஜம் புகழ் வாழ்க வாழ்க
What fantastic movie, really proud to live in India where Mr.Ramanujan Sir born and lived
அருமையான படம். நல்ல கதை வடிவமைப்பு. படம் முடிந்த போது மனம் கனத்தது.
No words to comment. Really great movie& crew. Now I realised the greatness of RAMANUJAN sir. Really disappointed Sometimes GOD is cruel.His great achievements created current digital modern world. Really genious
We still have Nambi Narayanan Sir the great Indian aerospace scientist who worked for the Indian Space Research Organisation (ISRO). He played the critical role in the invention of 'Vikas' rocket engine, yet many failed to celebrate him. It's dummy movie stars are celebrated but not real Tamil genius who contributed greatly to the scientific world.
Ordinary Ramunjam is recognised as an international genius Ramanujam, because he knew English
സൂപ്പർ ഈ സിനിമ കാണാൻ ഭാഗ്യം ലഭിച്ചതിൽ സന്തോഷം❤❤❤❤
Ramanujam his a super greatest person 💙 ❤️ 💖 💓 ♥️ 💕 💙 ❤️ 💖 💓 ❤️
Excellent life history of mathematical Genius Srinivasan Ramanujan.very well taken kudos to cinema team who presented this fabulous movie to the public. Pranams to Ramanujan sir.❤❤❤❤
Great.. We appreciate Director and actors and each and every person those who involved and part of this movie.. marvellous movie.. God bless you all.
நல்லா இருக்கு படம். ஆனால் எனக்கு தான் கணக்கு சரியா வராது.😂
Enakkum dhan.. Fail aagi fail aagi adi vaanginadhu ellam gyabagam varudhu.. 😂
Same here 😂
😂😂😂
அருமையான ஒரு வாழ்க்கை வரலாறு
22:47 bhakyalakshmi gopi neenga enna inga 🙄
This movie really Nice. Thank you so much for this movie ❤❤
Really heart touching , still how many new generations will know abt him
அருமையான படம் நன்றி 🙏
இந்த படம் வெறும் படம் அல்ல கணிதத்தை நேசிக்கும் அனைவருக்கும் பாடம்.
This not movie, This is great mathematician life history
இப்படியான ஒரு அறிஞருக்கு தமிழ் நாட்டில் அல்லது கும்பகோணத்திலாவது சிலை வைத்துள்ளார்களா??
வார்த்தைகளால் சொல்ல முடியாது ராமானுஜரின் கஷ்டங்களை.......... இந்தியா ஒரு மிகப்பெரிய மேதையை இழந்துவிட்டது....... எனக்கு ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு குழைந்தைகள் இல்லையா?......
What a movie 🎉❤ amazing genius recreated 🙏
Hats off to all the team members ❤🎉
Ramanujan ❤
Nice movie. Great from Malaysia. First time watch this movie. 2024
This should be shown in all the educational institutions
Excellent movie and presentation. No words to praise. Very happy to see our culture tradition along with the efforts of a genius and so sad that he passed away at a very early age feels very pity for janaki and also his mother who really wants her son to live long. Kudos to the director and all actors who played their role very good.
"An equation is of no use, unless it expresses a thought on God" Ramanujan.
Great tribute to the genius. Hats off to the entire team
Story of love and success 😢
சொல்ல வார்த்தைகளே இல்லை, அறிவு சிகரம் 🎉
I am first time watching in excellent movies in tamil this movie Oscar movie good story best film award
This movie should get national recognition. ❤
👌♥️
What a fantastic movie!! ❤ rocked it 🎉
Nallavan and genuines mattum namba nadu la nalla peru nadaikkathu😢😢😢😢
What an amazing life story, I'm proud that i was born on 22 dec❤
Ida parrttu yenakku aasa vanduducchu....naanum maths la genius aganumnu❤ good film
வாழ்த்துக்கள்
Congratulations. Keep it up 👍🙏🙏🙏
Arpudha padaipu🎉❤
Thanks sir I feel to saw the good film
And genious ramanujuam sir life story
I shed tears...seeing such a brilliant boy..really incarnation of God.
Thanks for releasing on youtube. such a valuable movie.
Worth for national award....genius like him were not recognised by the government at that time and his biopic also not recognised by DMK govt when this movie was released.....
பார்ப்பனர் politics is the reason
Nothing but jealousy for sure!
Arumai❤❤❤❤👏👏👏👏