ஹாய் சங்கீதா! தற்செயலாக சேனலை பார்த்தேன். ஃபர்ஸ்ட் வீடியோவே ரொம்ரொம்ப பிடிச்சிருந்தது.. அதைத் தொடர்ந்து நேத்து கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேரம் உங்க வீடியோவை பார்த்தேன்.. இன்னிக்கு இடியாப்பமும், சேலம் ஸ்டைல் எள்ளு, பொட்டுக்கடலை பொடி, சர்க்கரைக் கரைசல் செய்தேன். செம சூப்பராக இருந்தது. 👌👌 நீங்க சாப்பிட்ட மாதிரியே நானும் சப்பு கொட்டி ரசித்து சாப்பிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி சங்கீதா 👌👌
Omg.really v happy.yes this is my special recipe.i wil make v simple recipe.becuse I also know means I can understand if u make easy only we all abl to make.v happy about ur comment thku so much
சகோதரி சங்கீதா உங்கள் முதல் பதிவு பார்த்ததிலிருந்து இன்று வரை பார்க்கிறேன் நானும் சேலம் ஆத்தூர் தான் உங்களுடன் இணைந்து தான் பயணிக்கிறேன் சகோதரி நான் இந்த வீடியோ இன்னைக்கு போடலாம் என்று நினைப்பேன் ஆனா 1 மணி நேரத்தில் உங்கள் பதிவு வந்து விடும் என்ன ஊர் ஒற்றுமை என்று நினைத்துக் கொள்வேன் இப்படி நிறைய... பதிவு மிக அருமை
இடியாப்பம் Super. இதை எங்க ஊர்ல இதை சந்துகளி என்று சொல்வார்கள். வெல்ல பாகுல எள்ளு பொடி, பொட்டுகடலைமாவு, வேர்கடலை பொடி, தேங்காய்பூ சேர்த்து சாப்பிடுவோம். ராகி மாவிலும் இதே மாதிரி செய்வோம்.
என்னோட பெரியம்மா இடியாப்பதில் புளியூதரை மற்றும் லேமன் வெரைட்டி செய்வார்கள். புளிசாதம் லெமன் சாதம் செய்யும் அதே ரெசிபி. அல்டிமேட் டிஷ். இன்றைய காலத்துக்கு ஏற்றது போல் ஈசியா சங்கீத ரெசிபி இருக்கு. Will try this week.
இன்றும் எங்கள் ஆத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை களில் அமாவாசை வந்தால் அன்று மாலை எல்லோர் வீடுகளிலும் சந்தவம் ( இடியாப்பம் ) செய்து அதில் சிறிதளவு எடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடும் பழக்கம் இருக்கிறது. தேங்காய் பாலை விட வெல்ல ப்பாகு காம்பினேஷன் மிக அருமையாக இருக்கும்.சுவைத்துப்பாருங்கள்.
Hi sister.. எங்கள் ஊர் சேலம் ஆத்தூர் பகுதியில் santhagam இட்லி போல செய்து அதை சந்தக மணைஇல் பிழிந்து அம்மாவாசை நாட்களில் சுற்றி போடுவார்கள்.. this is nice dish..I like so much..
Super sister nanum morning try panra, ethu mathi breakfast recipes video potunga sister, unga recipes elame super na samayal panrathe unga recipes tha thank you so much sister
நான் இதை மாதிரி பவானி ல இருந்தப்ப சின்ன வயதுல சாப்பிட்டு இருக்கேன், but recent ah I was telling my daughter's to taste like this. Yummy 😋After long time, after seeing your video i remember by golden days. Tnk you ma 😍💖 I will try and tell you the taste
Enama samaikira nee 👌😘 pakkava aasaiya eruku, non- stop ah un video diwali special sweet ellam pathutaan, all yummy . Tnk you for your tips. Good luck for your future 🎉💐
From last year itself I started to cook idiyappam, but yesterday i tried ur tips it came out well and soft, even I used ration raw rice. Whole heartedly tq my sis to upload good tips 🎊🎊🎊💐💐💐
சங்கீதாவின் சமையல் ருசிக்குதோ இல்லையோ பேச்சு ரொம்ப அழகுடாம்மா. சமையல் குறிப்பு மட்டுமல்ல, சேலத்திலுள்ள சமையல் பழக்கவழக்கங்களையும் சாப்பிடும் முறைகளையும் சொல்லித் தருகின்ற அழகே தனி.
Amma nanum unga video pathen very super apuram subscribe painten Amma na unga video pathu than samayal panren ilam super super solraga intha perumy ungalukum than i love you amma ❤❤❤
வாய்ஸ் என்கிறது நேச்சுரல் கடவுள் கொடுக்கிறது இது நானா ஏற்படுத்துவது கிடையாது எங்க கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இந்த மாதிரி எல்லாம் நீங்க சொல்லவே இல்ல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா நீ வாய்ஸ் மாதிரி கொஞ்சம் சொன்னா நான் உடனே மாற்றிக் கொள்வது கொஞ்சம் நல்லா யோசிச்சி பண்ணி பேசுங்க. நீங்க உண்மையாலுமே ரெசிபி பாக்க வந்தாங்களா இருந்தா கண்டிப்பா இத சொல்ல மாட்டீங்க வேணும் நீ வம்பு இருக்கீங்க அதனாலதான் நீங்க இப்படி சொல்றீங்க கண்டிப்பா நீங்க ரிசிப்ட் ரெசிபியை கருத்துக்கு வரவில்லை. உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீங்க கேட்டு பாருங்க உங்களால உங்க வாய்ஸ் மாத்த முடியுமா நான் கேட்கிறேன் என்னங்க பேசுறீங்க நான் என்ன உங்க அடிமையா நீங்கள் சொன்னால் கேட்டுட்டு இருக்கறதுக்கு நான் காசுக்காக இங்கே யூட்யூபில் ஒர்க் பண்ணல எனக்கு அவ்ளோ பிடிக்கும் அதனால ஒர்க் பண்ற அன்பில் சட்டலிட் இன் மி லைஃப் ஓகே
ஹாய் சங்கீதா!
தற்செயலாக சேனலை பார்த்தேன். ஃபர்ஸ்ட் வீடியோவே ரொம்ரொம்ப பிடிச்சிருந்தது.. அதைத் தொடர்ந்து நேத்து கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேரம் உங்க வீடியோவை பார்த்தேன்.. இன்னிக்கு இடியாப்பமும், சேலம் ஸ்டைல் எள்ளு, பொட்டுக்கடலை பொடி, சர்க்கரைக் கரைசல் செய்தேன். செம சூப்பராக இருந்தது. 👌👌 நீங்க சாப்பிட்ட மாதிரியே நானும் சப்பு கொட்டி ரசித்து சாப்பிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி சங்கீதா 👌👌
Omg.really v happy.yes this is my special recipe.i wil make v simple recipe.becuse I also know means I can understand if u make easy only we all abl to make.v happy about ur comment thku so much
6
Lllllllll
7🐭
q1
சகோதரி சங்கீதா உங்கள் முதல் பதிவு பார்த்ததிலிருந்து இன்று வரை பார்க்கிறேன் நானும் சேலம் ஆத்தூர் தான் உங்களுடன் இணைந்து தான் பயணிக்கிறேன் சகோதரி நான் இந்த வீடியோ இன்னைக்கு போடலாம் என்று நினைப்பேன் ஆனா 1 மணி நேரத்தில் உங்கள் பதிவு வந்து விடும் என்ன ஊர் ஒற்றுமை என்று நினைத்துக் கொள்வேன் இப்படி நிறைய... பதிவு மிக அருமை
Oh super inga thku
Saw this today… thank you for this recipe… never heard of sesame Chana powder with jaggery syrup❤
Welcome!
👍👍 எங்க பாட்டி அம்மா என் பாட்டி என் அம்மா இது போல செய்து பொதுவாக அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👌👌❤️❤️🌹🌹
V tru
இடியாப்பம் Super. இதை எங்க ஊர்ல இதை சந்துகளி என்று சொல்வார்கள். வெல்ல பாகுல எள்ளு பொடி, பொட்டுகடலைமாவு, வேர்கடலை பொடி, தேங்காய்பூ சேர்த்து சாப்பிடுவோம். ராகி மாவிலும் இதே மாதிரி செய்வோம்.
Thku
Hai Sangeetha neenga seiyum pothu sapidanumpola errukku thanks sister
பார்க்கவே சாப்பிடவேண்டும் போல இருக்கு அவ்வளவு அழகாக செய்து காட்டியுள்ளீர்கள்
Hi friends good morning ❤️ video out : ua-cam.com/video/ny33M4ydMns/v-deo.html please watch and give your 👍👍 likes and support ❤️🙏
Super
O
@@prabhavathyk9783 y
சங்கீமா மதியம் இடியாப்பம் பாகு பொடி செய்து சாப்பிட்டோம் சங்கீமா டேஸ்ட் சூப்பர் லவ்யூ.
Thku ka.lov u lot
சமையலையும் சசய்து அதை சாப்பிட்டுக்காண்பிக்கும் உங்கள் பண்பே சூப்பர்.
Thkuuuu inga
என்னோட பெரியம்மா இடியாப்பதில் புளியூதரை மற்றும் லேமன் வெரைட்டி செய்வார்கள். புளிசாதம் லெமன் சாதம் செய்யும் அதே ரெசிபி. அல்டிமேட் டிஷ்.
இன்றைய காலத்துக்கு ஏற்றது போல் ஈசியா சங்கீத ரெசிபி இருக்கு. Will try this week.
Thku
இன்றும் எங்கள் ஆத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை களில் அமாவாசை வந்தால் அன்று மாலை எல்லோர் வீடுகளிலும் சந்தவம் ( இடியாப்பம் ) செய்து அதில் சிறிதளவு எடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடும் பழக்கம் இருக்கிறது.
தேங்காய் பாலை விட வெல்ல ப்பாகு காம்பினேஷன் மிக அருமையாக இருக்கும்.சுவைத்துப்பாருங்கள்.
Yes v tru
Hi sister.. எங்கள் ஊர் சேலம் ஆத்தூர் பகுதியில் santhagam இட்லி போல செய்து அதை சந்தக மணைஇல் பிழிந்து அம்மாவாசை நாட்களில் சுற்றி போடுவார்கள்.. this is nice dish..I like so much..
Yes my mom also do same as u said
Soooper aha solli irukeenga tnk u i will try ma
ஹாய் சங்கீதா வித்தியாசமான வெல்லப்பாகு நானும் செய்து பார்க்கிறேன் நன்றி
Hi ma.sure
அருமை , சத்து மிக்க இடியப்பம். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
Thku
More than the prepared item, Sangeetha nee sollum azhagu,Ada da. Super duper
Thku
Wow பார்க்கும் பொது எச்சில் வருகிறது. சுகர் உள்ளவர்கள் ???
Wow Sangeetha yenaku romba romba pidicha yellu podi ediyappam.namma Salem recipe nanum amma veetuku pona etha sapidama vara matten.malarum ninaivugal.thankspa
Yes sweetheart
Na pothuvae comment panave maten but unga kita soliye aganum.unga receipe pathu than ipolam samayal pandren.ela receipe ium semma madam.Thanku😊
.
Thku so much dear feel blessed
Today naan intha idiyaappam try pannen wow! Semmaiya irunthuch......i tnq சங்கீதா mam.
Very happy.thku so much
So nutritious..banana leaf, coconut, coconut milk, sesame, pottu kadalai,vellam..omg..so mouth watering Sangeetha
Thku
Yummy....naan thenga paala chutneyku thalikira madiri pachcha milagai pottu thalipen. Sweet thengapal and karam nalla இருக்கும். வெல்ல பாகு சூப்பர். 👌
Thku
சங்கீதா நீ பார்வையிலே குமரி அம்மா???,பழக்கத்திலே கிழவி அம்மா !!!!
உன்னோட ஸ்டைலே வேற?? நூறாண்டு பழமையான சந்தகத்தை நல்லா விளங்க வைத் தாய்,நீ வாழ்க! !!!
Rombha nandri inga
Chellakutty ungala pathaley very happy karrakatakaren music unga. Video pathuthan na proper cook panren 😊
Haha
Recipe solra alzhgey romba romba alagu.saapita feel koduthuchu.Good work.
Thku
Aiyo appadiye enakum sapidanum polla erruku solum azhagu super 👌👌👌
Thku
Aahhhaa neenga solardhe sapidanum pola irukku. Rasichu solreenga . Super. I will do
Thku
அட...எங்க ஊரு... வாழ்த்துக்கள்.
Thku
We are also saying santhavam. Superb. First time I am seeing with vellapagu Ellu pottukadala coconut
Thku
Super sister nanum morning try panra, ethu mathi breakfast recipes video potunga sister, unga recipes elame super na samayal panrathe unga recipes tha thank you so much sister
Sure welcome inga
வாவ், மழைச்சாரல் மாதிரி அழகா இருக்கு
Thku
நான் இதை மாதிரி பவானி ல இருந்தப்ப சின்ன வயதுல சாப்பிட்டு இருக்கேன், but recent ah I was telling my daughter's to taste like this. Yummy 😋After long time, after seeing your video i remember by golden days. Tnk you ma 😍💖 I will try and tell you the taste
V tru ma
Superb👌
Thank you! Cheers!
Receipie yai vida neengal sollum vidham supera irukku.
Thkuuuu
பார்க்கவே அவ்ளோ சூப்பரா இருக்கு sago, கண்டிப்பா நான் இந்த weekla செய்து பார்க்கிரேன்.
Sure.thku dear
Enama samaikira nee 👌😘 pakkava aasaiya eruku, non- stop ah un video diwali special sweet ellam pathutaan, all yummy . Tnk you for your tips. Good luck for your future 🎉💐
Thku ma
எல்லாவிதமான சமையலும் சூப்பர் அக்கா...இடியப்ப மாவு அரைப்பது எப்படி...
Thku pa
Chance ah illa sangeetha sis very super explanation
Thku
From last year itself I started to cook idiyappam, but yesterday i tried ur tips it came out well and soft, even I used ration raw rice. Whole heartedly tq my sis to upload good tips 🎊🎊🎊💐💐💐
Good morning sis.very happy.thku so much
வணக்கம் சகோதரி. இன்றைய வீடியோ சூப்பர்.அதிலும் அந்த பாகு பொட்டுகடலை,எள்ளுபொடி, வித்யாசமான இடியாப்பம்.வேறலெவல் சகோதரி.
Wow,semma,yummy. Ko👌👌👌🙏💟
Thku so much
TRADITIONAL STYLE OF DOING SANDAKAM IS done &won ????!
Hearty thanks!! focus old methods &,uploading?
ua-cam.com/video/a7ofMwKwTJI/v-deo.html
செம்ம சூப்பர் மேம் பார்க்கவே மிக அருமையாக இருந்தது சூப்பர் நன்றி
Thku
I made idyapam yesterday Sangeetha style. Super yammy😋. Very soft..
V happy thku
உங்கள் கொஞ்சும் தமிழ் இனிமை
Thku
Enaku romba pudikum
தலைய ஆட்டி&ஆட்டி சொல்லும் அழகே அழகு!
Thku
Super madam nanum salamthan enga veettuku ponathu pola erukku.
Is it ur Salem ! Thku
நாங்க இதில் வாழைப்பழம் மற்றும் சக்கரை போட்டு சாப்புடுவோம். ரொம்ப அருமையாக இருக்கும்... அது தா புது மாப்பிள்ளை பொண்ணுக்கு முதல்முறை கொடுப்போம் அக்கா..
Oh super da ma
Akka ninga selama unga videos ellam super akka very nice👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
Yes pa am salem.thku dear
Thanks Sister Sangetha.Neenkala saputureenga enkalukkum konjam Theralama.
Sure pa
Ugadhi pandigaikku indha dish seivanga supera irukkum
Thku
ஆஹாசூப்பர்
சங்கீதாவின் சமையல் ருசிக்குதோ இல்லையோ பேச்சு ரொம்ப அழகுடாம்மா. சமையல் குறிப்பு மட்டுமல்ல, சேலத்திலுள்ள சமையல் பழக்கவழக்கங்களையும் சாப்பிடும் முறைகளையும் சொல்லித் தருகின்ற அழகே தனி.
Thku so much inga
Really Superb And Amazing Recipe. 👌
சூப்பர்சங்கீமா..👌👌🌹
Thku ma
Indha Vella pagu childhood memories my aunt and Patti used to make semma healthy we use roasted peanuts too
Oh thku
Hai sangeetha I am big fan of yours cooking skills and the way of presentation is nice
Lalitha
Feel happy to see your feedback thks a lot
I like ur way of talking and hairstyle 👍👍👍
Thku
@@CookwithSangeetha my hometown Salem, i Love salem
Beutiful explanation, soo sweet
Thku
Super super sis.na try panitu soluren. But rice flour making video podunga.
Hai sister need butter Nan recipe waiting for it . Thank you sis
Ok sure pa ned tim i wil mak
அருமை ...அருமை 👍👍👌👌👌👌👌👌🌷🌹🌹🌹
Thku
Hii sis super romba nal achi video parthu
Thku
Intha ellu podi neenga sollithanga theriyum. Try panren. Thku.
நீங்கள் பேசும் விதம் அருமை தோழி இடியாப்பம் செயிம்முறை சூப்பர்
sister Namma attur special sandhavam semma
Thku pa
Super
Nanum salem attur sister
Santhavam namma oor method sonnadhu santhosham
Happy dear
Hi Sangeeta... recently Unga recipes try Pannan nalla vanthuthu thank u 😋 enaku idiyappam fav but evlo vaati try pannalum failure dhan. Saapdum pothu idiyappam maavu Maathiri vaai la ottuthu. Kadai la loose la vaangura arisi maavu la senja adha varukanuma Ilaya? General ah idiyappam maavu varukanuma ilaya pls sollunga ....
Thank you 😊
Keep rocking 😎
Varuthu seiyanum.but kadala vangara idiyappam mavu varuthu than irukum
@@CookwithSangeetha Thank you so much for the immediate response.... Wishing you all the success 🙌
Nalla choneegka thanks
Thku pa
Gowri🌹👍
Thank u so much Akka😍 nenga Sona mathiye senchom supera vanthuchu thank u 🙏🙏
V happy dear thku
❤️❤️❤️❤️❤️
45do x n6
It's different. Seems very yummy. Will try once. Thank u sis.
Sure
@@CookwithSangeetha h
Fantastic
Super. Thank. You
Different da iruku sister
Superb I Will try
Amma nanum unga video pathen very super apuram subscribe painten Amma na unga video pathu than samayal panren ilam super super solraga intha perumy ungalukum than i love you amma ❤❤❤
Thku so much
Super 👌
அமர்களமான மெனு🤙👌
Thku
Arumai arumai 💁💁💁💁
Thku
It is wonderful demanstration.
Thku
Sangee, semma semma magalae, naanum salemdhan'da naangal panai vellapagu seivom, aduthu Indha vellapagil seidhu parkiren thank u kanmani👌😋
Oh super ma
Coimbatore la pudhu mappilaikku senju tharuvanga edha pakkum podhe super a erukku
Yes yes
We do this vellapagu with coconut 🥥😋in coimbatore
Oh super
Nalla idiyappam kozhai yapadi kandu pidikuradhu sis
Wood one nice pa
Kai niraya eduthu vai niraiya …s😀super
Haha
Super sangeetha and thanks for the recipe 😀
Welcome sis.your not as sleep sis
Very different .. yummy.
Thku
Ok
So cute mam unga face patha tension illa potchu
Thkuuuu inga
Your speech sooooooo cute 😍😍😍😍😍
Thku
Wow super sangee. I used to do with coconut milk and lemon tomato pottu thalippom. But this vellam ellu new one for me. Definitely I will try
Your voice is irretating please change it
Sure sangee
வாய்ஸ் என்கிறது நேச்சுரல் கடவுள் கொடுக்கிறது இது நானா ஏற்படுத்துவது கிடையாது எங்க கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இந்த மாதிரி எல்லாம் நீங்க சொல்லவே இல்ல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா நீ வாய்ஸ் மாதிரி கொஞ்சம் சொன்னா நான் உடனே மாற்றிக் கொள்வது கொஞ்சம் நல்லா யோசிச்சி பண்ணி பேசுங்க. நீங்க உண்மையாலுமே ரெசிபி பாக்க வந்தாங்களா இருந்தா கண்டிப்பா இத சொல்ல மாட்டீங்க வேணும் நீ வம்பு இருக்கீங்க அதனாலதான் நீங்க இப்படி சொல்றீங்க கண்டிப்பா நீங்க ரிசிப்ட் ரெசிபியை கருத்துக்கு வரவில்லை. உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீங்க கேட்டு பாருங்க உங்களால உங்க வாய்ஸ் மாத்த முடியுமா நான் கேட்கிறேன் என்னங்க பேசுறீங்க நான் என்ன உங்க அடிமையா நீங்கள் சொன்னால் கேட்டுட்டு இருக்கறதுக்கு நான் காசுக்காக இங்கே யூட்யூபில் ஒர்க் பண்ணல எனக்கு அவ்ளோ பிடிக்கும் அதனால ஒர்க் பண்ற அன்பில் சட்டலிட் இன் மி லைஃப் ஓகே
Ration அரிசி இடியப்ப்பமாவுக்கு...இந்த preparation pannalaam??
No idea dr.becuse am not tryd
Ok
Super,we use coconut milk
Thku
Wow mouth watering recipe sema
Thku
Wow superb v too do the same method😄😄
Thku
Sema sister nan try pannitu solren
Ok pa
Ma'am it's too TEMPTING 😘
Thank you
Great method !👌
Thku
Very nice Sangeetha .It tempting me.
Thku
Idiyapam epdi therila but neenga solarathuleye sapadanum pola irruku 👍
Thku