தீனா சார்! உளமார்ந்த வாழ்த்துகள். உங்களுடைய எளிமையும், ரெசிப்பி கேட்டு அறிந்து, செய்பவருடன மிகவும் தன்மையாக பழகும் உங்களுடைய குணம் பாராட்டுக்குரியது. பிரபலமான ஷெப்பாக இருக்கும் நீங்கள் மிகவும் தன்மையாக துளி கூட கர்வம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன்
Naan Intha Area thaan en chinna vayasula irunthu intha kadai Inga irukku...First roadla thaan kadai vachu irunthaanga few years uh Kadai pakkathulaya pudichu same place la Kada vachu irukanga...Nalla Idiyappam with good quality making infront of us...Worth to Try...Kolukkattai and other dishes...
இலங்கை யில் இடியப்பத்திற்கு தேங்காய் பால் சொதி , மிளகாய் பொரித்த சம்பல் தான் பிரபலம். சொதியில் சின்ன மீன் சொதி, நண்டுசொதி, இப்போது முட்டை சொதி கூட வைக்கிறார்கள். பதிவுக்கு நன்றி. சிறுதானிய இடியப்பம் பற்றி இன்று தான் அறிந்து கொள்ள முடிந்தது.
Wow thanks for sharing. I am right now in madurai and will definitely visit this shop. You are acting as an ambassador for these type of self help people and you are doing a noble service 😊
இடியாப்பம் போன்ற சைவ மற்றும் பாரம்பரிய உணவுகள் நமது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்..பர்மா இடியாப்பம் குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள். Thank you 💗 chef for this nice video ☺️
தீனா அண்ணா இந்த வீடியோ எங்களுக்கு ஷேர் பண்றதுக்கு மிக நன்றி இடியாப்பம் பூ போல் உதிரி உதிரியாக வர்றதுக்கு என்ன என்ன மெத்தட் இடியாப்ப ஷாப் வைக்கணும்னு ரொம்ப நாளா இருக்கு
Hi bro, this is one of the recipe I wanted to learn. Useful and thanks for sharing. One doubt நீர் ஊற்றி பிசைந்தார்கள் அல்லவா. அது சுடுநீரா அல்லது பச்சை தண்ணீரா. கொஞ்சம் விளக்கம் தேவை. நன்றி
Super Deena. He explained very well. Thanks to mr.Vijayakumar he taught this receipe with very nicely and smiling face. God bless him and his family. Our thanks to chef.Deena for showing this wonderful receipe. If he showed the kurma they serve with this. That is very nice receipe. Chef kindly post idiappam kooda serve panra kurma receipe please.🙏❤️
Dinna your very great unga samayalku mattum mugiyathuvam tharam mathavanga samayalkum mathipu thanthu avargallai perumai paduthuvathu . Yaru seiya mattanga. Neenga idyyapatha veeda very super
Hii deena bro Intha Maavu store panni waichi saiya eluma Maa hot aah irukka pola Normal waters use pannuranga. Aarina piragu maa pinaiya pola normal water use panna eluma? Ongalin tedal romba usefull Thank you so much bro.
Hi Sir we like to watch your videos. Daily morning first show will be your show in my house. We are living In USA and our language is Telugu. I know little bit of Tamil but sometimes it getting hard to understand so can you please add English titles so it very easy to follow recipes. Thank you especially when you’re showing street style recipes. All the best
A deliciously informative video that captures the heart and hard work behind the scenes of yummy food we sometimes take for granted. Thank you for sharing :)
Maa. I am 38 years old living in Chennai with dad. My mother died 5 years back. I don't know much cooking. I have one doubt. What's the measurement for 2 people to eat weekly once idiyappam recipe. How to store maavu for 1 month. How much to prepare maa in this Burma method. Long shelf life maavu for 1 month.
Sir Mr Dina sir thigata thigata virunthu kodukiringa, you are really rocking very useful videos been given daily, we are simply trying trying trying and bring ing out
so nice of you introducing new new recipes the simplicity of yours is most appreciated that's the beauty of an example human being thanks a lot my dear my most loving sairam dear ❤
Thank you sir , it’s my way too make soft Idiyaapam . My grandmothers recipe . We are maked for 3 generations in Malaysia . ( My grandparents from Tamil Nadu Madurai and Dinddukal now pemenent stay at Malaysia)
தீனா சார் உங்களுக்கும்... கடைக்காரர் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றி....
மனசார பாராட்டுறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்... நீங்க great
தீனா சார்! உளமார்ந்த வாழ்த்துகள். உங்களுடைய எளிமையும், ரெசிப்பி கேட்டு அறிந்து, செய்பவருடன மிகவும் தன்மையாக பழகும் உங்களுடைய குணம் பாராட்டுக்குரியது. பிரபலமான ஷெப்பாக இருக்கும் நீங்கள் மிகவும் தன்மையாக துளி கூட கர்வம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன்
பர்மா இடியாப்பம் இது மாதிரி செய்முறை விளக்கம் அளித்த கடைக்காரக்கு மிகவும் நன்றி தீனா சார்
கணவன் மனைவி இருவரும் கடின உழைப்பு வாழ்த்துக்கள் சுத்தமான மற்றும் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏❤️
மிகவும் நன்றி 🙏. நானும் பலமுறை செய்தாலும் இது போல வருவதில்லை பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது
தினா அண்ணா இந்த இடியாப்பம் செய்முறை விளக்கம் அருமை. நன்றி
Naan Intha Area thaan en chinna vayasula irunthu intha kadai Inga irukku...First roadla thaan kadai vachu irunthaanga few years uh Kadai pakkathulaya pudichu same place la Kada vachu irukanga...Nalla Idiyappam with good quality making infront of us...Worth to Try...Kolukkattai and other dishes...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தீனா சார் அந்த இடியாப்ப கடைக்காரருக்கு மெழுகு நன்றியை சொல்லிவிடுங்கள்
இடியாப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍.
இதேபோல் எல்லாரும் உண்மையாக தொழில் செய்தால் இப்ப உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்
True
R.SATHISH
My daddy is running this business more than 35 years.indha method la dhan seivanga
I am idiyappam lover....wow looking yummy....to hear jeeni with thengai paal became mouth watering
தீனா சார் உங்களுக்கு எங்களது நன்றிகள். இடியாப்பத்தில் இவ்வளவு விசயம் இருக்கு.
இலங்கையில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்து சாப்பிடுவோம் தேங்காய் பால் சொதியும் தேங்காய் சாம்பலும் நன்றாக இருக்கும்
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு தங்களின் உணவு ரெசிப்பிஸ் பார்க்கும்போது பசிக்க தொடங்கிவிடுகிறது மிக்க நன்றி ஐயா
இலங்கை யில் இடியப்பத்திற்கு
தேங்காய் பால் சொதி , மிளகாய் பொரித்த சம்பல் தான் பிரபலம். சொதியில் சின்ன மீன் சொதி, நண்டுசொதி, இப்போது முட்டை சொதி கூட வைக்கிறார்கள். பதிவுக்கு நன்றி. சிறுதானிய இடியப்பம் பற்றி இன்று தான் அறிந்து கொள்ள முடிந்தது.
Wow thanks for sharing. I am right now in madurai and will definitely visit this shop. You are acting as an ambassador for these type of self help people and you are doing a noble service 😊
உங்க ரகசியத்தை வெளிப்படையாக சொன்னதுக்கு மிக்க நன்றி...❤
சூப்பர் சகோ..நீங்க சாப்பிட ...எனக்கும் சாப்பிட தோணுது...😊...போறேன் ரெடி பண்றேன்...
Unga kitta pudichathe neenga oru chef nu konjo kooda oru thalaiganam illa ungaluku onnume theriyathamari irukinga paarunga ur really great sir❤️
வாழ்த்துக்கள் சார் உங்கள மாதிரி யாரும் சொல்லித் தர மாட்டாங்க ரொம்ப நன்றி சார்
உங்களின் தேடல்களுக்கும், சமையல் குறிப்புகளுக்கும் வாழ்த்துக்களும்! வணக்கங்களும்!
இடியாப்பம் போன்ற சைவ மற்றும் பாரம்பரிய உணவுகள் நமது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்..பர்மா இடியாப்பம் குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள். Thank you 💗 chef for this nice video ☺️
Na kutiya irukrapa maduraila street pakam idiyapam vipar.... amma oru time vangi kuduthurkanga.. sema taste and softa irukum...
உபயோகமான தகவல் / சிறப்பு
தினா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தீனா அண்ணா இந்த வீடியோ எங்களுக்கு ஷேர் பண்றதுக்கு மிக நன்றி இடியாப்பம் பூ போல் உதிரி உதிரியாக வர்றதுக்கு என்ன என்ன மெத்தட் இடியாப்ப ஷாப் வைக்கணும்னு ரொம்ப நாளா இருக்கு
Ennudaiya favorite😍😍.
Ovvoru muraiyum theera theera maavu araithu vaithukkolven... 👍👌🤤
Naan romba naala edir partha video romba nandri Deena sir 🙏🙏🙏
Mouth Tempting Idiyappam 😋😋Super Recipe Anna😊
Hi bro, this is one of the recipe I wanted to learn. Useful and thanks for sharing. One doubt
நீர் ஊற்றி பிசைந்தார்கள் அல்லவா. அது சுடுநீரா அல்லது பச்சை தண்ணீரா. கொஞ்சம் விளக்கம் தேவை. நன்றி
My family இடியாப்ப கடை Thank u தீனா👍
அருமையான பதிவு. சார் அப்படியே ஊறுகாய் வகைகள் செய்வதையும் வீடியோ போடுங்கள் சார் ப்ளீஸ் 🙂
Thambi ungha samayal pathu nan neraya dish panni pathu erruken sema
அருமையான பதிவு சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்து காட்டுங்கள் ராகி சோளம் திணை
Deena sir ungalutaya voice Rompa arumai
Super Deena. He explained very well. Thanks to mr.Vijayakumar he taught this receipe with very nicely and smiling face. God bless him and his family. Our thanks to chef.Deena for showing this wonderful receipe. If he showed the kurma they serve with this. That is very nice receipe. Chef kindly post idiappam kooda serve panra kurma receipe please.🙏❤️
Last antha idiyappathaiyum thengai poo and vellathayum closeup..la kaati iruntha nalla irunthirukkum 😊
அருமை. நாங்களும் இந்த இடியாப்பம் செய்து சாப்பிடுவோம்
Dhinna thambi arumaya na vidiyo arumaya panni katinar nandri 🙏🏻🙏🏻🙌🙌🙌🙌
Dinna your very great unga samayalku mattum mugiyathuvam tharam mathavanga samayalkum mathipu thanthu avargallai perumai paduthuvathu . Yaru seiya mattanga.
Neenga idyyapatha veeda very super
Super demo. Pramadam. Thanks
Great 👍 person Both also.The way u asked questions really amazing
Hii deena bro
Intha Maavu store panni waichi saiya eluma
Maa hot aah irukka pola
Normal waters use pannuranga.
Aarina piragu maa pinaiya pola normal water use panna eluma?
Ongalin tedal romba usefull
Thank you so much bro.
Really You Could Have Added English Captions So It Would Have Been A Universal Concept
My mom also used to cook this method ... but u used 2 steam only 15 mins ... Process of making idiyapam is lengthy but the taste is very nice 😊
Super. Thank u Dena Sir. I want this achchu
Where it is available.
Hi Sir we like to watch your videos. Daily morning first show will be your show in my house. We are living In USA and our language is Telugu. I know little bit of Tamil but sometimes it getting hard to understand so can you please add English titles so it very easy to follow recipes. Thank you especially when you’re showing street style recipes. All the best
Yes ! My mom used to make idiyappam in this method. She leant it from Srilankans. Soft and delicious with coconut sambal and sodhi.❤
அருமையான பதிவு நன்றி சகோ
Vaazhga valamudan.. both 🎉… very clean prep and healthy food ❤
Nice explanation sir. God bless you
Chef Deena respect you for your true effort for highlighting such places which are so genuine and super excellent.
அதிகமான உழைப்பு. நீங்க நல்லா இருக்கனும் ❤
Sir Weat , kambu and kezhvaragu idiyappam( Maavu preparation ) vedio podunga sir . How preparation....
Madurai's all foods always best👍👌👌
Wow so soft idyapam..pakumpothe avlo soft ah eruki semma bro great
சார் எங்கள் பழைய ninaîvugalai கன் முன்னே கொன்டு வந்து விட்டீர்கள் மிக்க நன்றி
God bless both of you. Fantastic episode
Super 👌 👍 sir Deena sir oongel vidios le kamikere ella items nalla irkum sir ,naangu benglore karangu.
He is making in the traditional way . Super
Just awesome...only to eat this dish I have to visit this place ..thank you sir ..god bless him 🙏
நல்ல பகிர்வு. சூப்பர்
Chef nrega super person.very thanku ur information video.all ladies Kum very useful.
Hard working people 💪 😊
Chef Dheena sir virudhunagar Burma kadai oil parota and salan recepi podunga sir 🙏🙏🙏
Ungal pathivu anaithum sirappu
Supera irukum.nanga ippo dhaan poga mudiyala mundhi regular customer
Enga amma ethey prosses idiappam seivaga supera erukum reshan pacharichi
But Kaya vachi store panuvaga kozhukatai mavum ethey. 1 year varaikum erukum. Thank to dheena sir.
A deliciously informative video that captures the heart and hard work behind the scenes of yummy food we sometimes take for granted. Thank you for sharing :)
Anna eanka madurai spl food panthi video pannadhukku thanks anna
Arumai. Iam noticed, Dheena Sir always very eager to tell us the preparation method for home needs. Thank you so much.❤🎉
Thank you very much deenna garu now i know how to make idiappam one more thing how to make kanchipuram idly please
Madurai special receipe super sir 👌👌
I am 72 yrs lady. Tamil srilankan living in holland in srilanka all people make stringhopper like parma
Maa. I am 38 years old living in Chennai with dad. My mother died 5 years back. I don't know much cooking. I have one doubt. What's the measurement for 2 people to eat weekly once idiyappam recipe. How to store maavu for 1 month. How much to prepare maa in this Burma method. Long shelf life maavu for 1 month.
We make the same in Kerala and Malabar side it is called nool puttu or threa hoppers.this is eaten with ghee n sugar or with stew or kadala curry
உங்கள் stylish superb 👌 bro 👍
Sir Mr Dina sir thigata thigata virunthu kodukiringa, you are really rocking very useful videos been given daily, we are simply trying trying trying and bring ing out
Ur explanation awesome 🎉
Excellent no words to tell nice expectation🎉
Deena thambi tnq. I like this video.
Super seems sir ur variety of dishes tour ❤ w r fro AP but totally favorite of ur tours
No words to say you showed the ultimate delicious sweet recipe for idiyappam lover's 👌.
so nice of you introducing new new recipes the simplicity of yours is most appreciated
that's the beauty of an example human being
thanks a lot my dear
my most loving sairam dear ❤
எனக்கு இடியாப்பம் சாப்பிடுவதைவிட அதை செய்வதுரொம்ப......பிடிக்கும்
In bangalore ur shop is there 😊sir
Super mouthwatering 👍👌👌 beautiful to see idiyappam
Very nice sir... very useful to us
Arumai😋😛
Thank you sir , it’s my way too make soft Idiyaapam . My grandmothers recipe . We are maked for 3 generations in Malaysia . ( My grandparents from Tamil Nadu Madurai and Dinddukal now pemenent stay at Malaysia)
முறையாக இடியப்பம் செய்ய தெரிந்து கொண்டேன் நன்றி
What a beautiful and ìntricate method of preparing the tasty idiappam !!😊😊 idiappam !!❤❤
Adadada Review vera levaluuuuu Deena anna
மதுரை பர்மா கடை இடியாப்பம்சூப்பர் ஃபிரண்ட்ஸ்நியூ பிரிண்ட🙏🌷👈👍
Super sir, ரொம்ப அழகா அழகா இருக்கு இடியாப்பம்price solave ila
excellent info wish him and his family the very best keep it going from germamy
Good morning chef,super recipe..Thank you so much 😊
Great work sir 💐💐💐💐💐
మీ హృదయం చాలా మంచిది సార్. ధన్యవాదాలు ❤
Super sir unga dish than yella nalum unga dish than sir
Use the idiappam press machine for easy making. Super and very clean 👍
Thank you deena sir.bkz I am waiting for this recipe.
Hiiii chef deena good mrg🙏🙏🙏🙏🙏🙏