how make to idiyappam full process better to making South Indian rice noodles
Вставка
- Опубліковано 5 лют 2025
- #cooking tipsஇடியாப்பம் செய்வது எப்படி இடியாப்பம் குருமா இடியாப்பம் செய்வது எப்படி இடியாப்பம் மாவு செய்வது எப்படி இடியாப்பம் செய்முறை இடியாப்பம் தேங்காய் பால் இடியாப்ப மாவு அரைப்பது எப்படி இடியாப்ப மாவு இடியாப்பம் சைடிஷ் இடியாப்பம் குருமா செய்வது எப்படி idiyappam recipe in Tamil idiyappam idiyappam recipe in Malayalam idiyappam recipe idiyappam side dish recipe in Tamil idiyappam maavu preparation idiyappam side dish idiyappam kurma idiyappam maavu recipe in Tamil#idiyappamrecipeintamil #idiyappammaavu#idiyappamrecipe #ricerecipe #rawricerecipe
நேயர்களுக்கு வணக்கம் இந்த பதிவு ஒரு 22 வயது இளைஞர் இடியாப்பம் செய்து வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்து நாமக்கல் நகரத்தையே கலக்கிக் கொண்டிருக்கிறார். வயதான பெறறோரை தொந்தரவு செய்ய கூடாது என்று தனி ஒரு நபராக தொழில் செய்து அசத்தும் இளைஞர். நாம் அனைவருமே இவரது முயற்சியை பாராட்டி நமது பகுதியில் சிறு குறு தொழில் செய்பவர்களை ஆதரிக்க வேண்டும். அப்போது தான் இன்னும் இது போன்ற நிறைய இளைஞர்கள் தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் செல்வராஜ் அவர்களை வாழ்த்தி நாமும் அவரை ஆதரிப்போம்.அவரது தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
இடியாப்பம் செய்வது பற்றி
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் உலர்த்தவும்.கைகளில் எடுத்து பார்த்தால் ஈரம் இருக்க வேண்டும் ஆனால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்ட கூடாது.அந்த அளவு உலர்ந்த அரிசியை நைசாக அரைத்து நன்றாக உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும்.உலர்ந்த அரிசி மாவில் நமக்கு தேவையான மாவை எடுத்து புட்டு மாவு பதத்திற்கு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை ஆவியில் வேக வைக்க வேண்டும்.வெந்த அரிசி மாவை ஆற விட்டு பின் மறுபடியும் உப்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வீடியோவை பார்த்ததற்க்கு நன்றி 🙏
உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம்.
So like share comment subscribe please 🙏
தம்பி நீ ரொம்ப நல்ல முன்னேறனும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக
கூடிய விரைவில் இடியாப்பம் ஹோட்டலை துவங்க என்னுடைய வாழ்த்துக்கள்
Excellent 🎉
பாராட்டு தம்பி இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் கை தொழில் ஒன்றை கற்ப்போம் சுத்தி போடுங்க தம்பி உங்களுக்கு வாழ்க வளமுடன் கண்ணு வைக்க திங்க அம்மா
கடின உழைப்பிற்கு ஈடு இணை
ஏதுமில்லை.
மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் மிகப் பெரிய நிலைக்கு வரவேண்டும். வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நன்றி
குமுதாம்மா அருமையா சொன்னீங்க உழைப்பவரை ஆதரிப்போம் அவர்களை உயர்வடைய செய்வோம் இடியாப்பத்தை பார்த்த களிப்புடன் இவர்போன்ற உழைப்பாளிகளுடன்க்ஷகை கோர்ப்போம் நன்றி குமுதாம்மா
நன்றிங்க
❤❤❤ வாழ்த்துக்கள்
வாழ்க . வளர் க......
வாழ்வில் முன்னேறுங்கள் தம்பி.தயவு செய்து உழைத்த காசை பாழாய்ப்போன குடிக்க மட்டும் செய்யாதீங்க
வாழ்த்துக்கள் தம்பி நல்ல உழைப்பு வாழ்க வளமுடன்.❤❤❤
Mam idiyappam evalavvu super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தம்பி வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤
மேலும் வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
மேலும் மேலும் முன்னேற்றம் வரட்டும்
எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையுடன் உழைத்தால் முன்னேற்றம் நிச்சயம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
வாழ்த்துக்கள் மகனே
வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் தம்பி❤❤❤❤
Great work🎉🎉
சிறப்பான நல்ல வேலை நல்ல. முன்னேற்றம் வரவேண்டும்
Super. God bless
சுப்பர்❤❤
Vazhthukal bro 🎉
அருமையான இடியாப்ப ம்❤
வாழ்க வளமுடன்!
தம்பி நீங்கள் உங்கள் தொழிலில் நல்ல படியாக முன்னேறி வரவேண்டும் என்று இறைநிலையிடம் வேணாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்!
இமயம் தொடவாழ்த்துக்ள்🎉
Valzthukal thambi🎉🎉🎉🎉👍🌹
சூப்பர் தம்பி எதிர்காலவாழ்கைக்கு வாழ்த்துக்கள் தம்பி❤🎉
உங்கள் தொழில் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வணக்கம் வாழ்க வளர்க வளமுடன் பல்லாண்டு காலம் மகனே
Thank you sagothari for motivating that boy.....❤❤❤❤❤
Always welcome
வாழ்த்துக்கள் தம்பி.மேலும்,மேலும் வளர வேண்டும். 🎉🎉🎉🎉
வேலை இல்லாத நல்ல இளைஞர் களை சேர்த்து
,கோபி,சேலம்.. பல இடங்களில் ஆரம்பித்து நாங்களும் வாங்கி சுவைக்க ஏற்பாடு செய்யுங்கள் தம்பி.🎉🎉😊
Nice
❤ சூப்பர்
Good for health.for us he is making idiyappam with hard work..all the best.
Superda thampi.vallgavalamudan
வாழ்கவளர்க🎉
நல்லெண்ணெய்.சேர்க்கலாம்
தம்பிக்கு ஆயுள் ஆரோக்கியம் இறைவன் தரனும்
Congratulations All the best
Supper valgavalamudan
வாழ்த்துக்கள் செல்வராஜ் ❤
Vazhga valamudan thambi. Ungal uzhaippu migsa sirandhadhu. Saappitta vayiru vazhthum. God bless you thambi. You are a great inspiration foe the youngsters..🙏🏻👍🏻
Super bro 👌🏻
வாழ்த்துக்கள் தம்பி
சூப்பர் வாழ்த்துக்கள்
Congratulations thambi. God bless you.
தம்பி வாழ்க வளமுடன்
Arumai Message 🙏
Super
God bless!! 🙏😊
Super🎉all tha best🎉
Valga valamudan thambi
Nalla varuveenga ma God bless youa
நன்றிங்க
Hard work
Very nice.Best wishes to the youngster
Super sir very nice thanku
Welcome
Vazhga valamudan. Vazhga nalamudan
வாழ்த்துக்கள் தம்பி 💐
,, வாழ்த்துக்கள் மச்சான் 🎉
பாராட்டுக்கள். தம்பி,மேல மேல நல்ல வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தம்பி
Uzhaikkum vargam kuraivu vazhaipazhatha urithu koduthaalum ootivida aal irruntha nalla irrukkumay entra koottam athikam god bless you son
சூப்பரான மெத்தட்
🎉🎉valthukkal
God bless you Thambi
Thambi hearts of❤
Superman allthebest
இறைவனின் ஆசிற் என்றும் உங்களுடன்.மேலும் மேலும் வளர வாழ்த்துகள் தம்பி. உங்களின் பொருப்பான உழைபிக்கு நீங்கள் நன்றாக உயர்விற்கள். வாழ்க வளமுடன் தம்பி🙏👌🎉💐✨⭐🌾💫
Super madam
Super thambi
Super bro ❤❤
Thanks 🤗
All the best thambi
Congratulations thambi 👍👍👍👍👍👏😅👏👏👏👏👏. God bless you thambi.i pray for you.
Thank you so much
God bless you brother
Hello madam nanga viralimalai than ❤❤
Seimurai super nandri bro
Congratulations 👏👏👏👏👏👏👏👏 thambi.god bless you.l pray for you.
Thank you so much
Valga valvanghu
Good job done ,God bless you ,wish you success in all your endeavors
Thanks a lot
Super bro
God bless you
Best wishes for ur future
Best wishes
Thambi God Bless you more ...surely you will rock one day ...
All the best brother nice sharing mam
All the best my dear son. Very great. You will come up very well. Vazthukal.
Super Thambi
Thambi god bless you, nanga Chengalpattu district
Super happy 😊
Us too!
Super pa
Thambi very great ma God bless you ma
I want iddiapam achi,pls send 2
Congrats Thambi vazgha valamudan
Thanks
Welcome
Please use stainless steel or bamboo plates instead of the plastic plates for the high temperature cooking.
Machine is different, from where did he buy need details
எங்க ஊரில் 10 ரூபாய்க்கு 3 இடியாப்பம் , ராணிப்பேட்டை மாவட்டம்🎉🎉🎉🎉
All the best keep it up
நீங்க சும்மா சும்மா 28 வயசு பையன் சொல்லிடேஇருக்கே😊
❤❤❤❤
Super Thambi, vazhthukkal
பிளாஸ்டிக் plate. Use pannathiga ple