மல்லிப்பூ இட்லி! இதுவரை யாரும் சொல்லாத ரகசியம்!!Secret 1Tips இதுதான் | Malli poo idli with Chutney😋

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • My Masal WhatsApp Order: +919035018089
    AGARO Grand Commercial Mixer Grinder 1400W, Heavy Duty, 100% Pure Copper Motor, Stainless Steel Jar, 3 Speed with Incher, Stainless Steel Blades, Wet & Dry Grinding: www.amazon.in/... #idlidosabatter #idli #mallipooidli
    #breakfastrecipe #katachutney #tomatochutney
    #KushbooidliRecipe
    #idlibatterrecipe
    #Softidly
    #CookwithSangeetha
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 494

  • @chitraashok919
    @chitraashok919 10 місяців тому +132

    Super Sangee, ma. Soft idli and thakkali chutney 👌👌👌👌first time watching mixie jars with stainless steel handles on both sides. Looks very sturdy.👌👌
    Even if it's simple recipe also u
    make it 100 percent perfection with extraordinary taste, da. That is really appreciable Sangee, ma🎉🎉🎉🤝😍😍💕💕

  • @santhis7681
    @santhis7681 10 місяців тому +5

    Super soft இட்லி கார் சட்னி.stainless steel mixie jar super.product super.

  • @Maragatham-cy6tu
    @Maragatham-cy6tu 10 місяців тому +4

    நீங்க சொல்லும் விதம் மிகவும் அழகாக

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 4 місяці тому +2

    மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் அன்போடும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் சமையல் பற்றி கடுகு அளவும் அறியாதவர்கள் கூட எழிதில் அறியும் படி உள்ளது சகோதரி ❤❤❤❤❤
    மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 10 місяців тому +8

    மல்லிகை பூ இட்லி தக்காளி சட்னி கண்ண கவருதுடா என்னா அழகா இருக்கு.செம சாஃப்ட் ❤❤❤❤

  • @shebilrani6745
    @shebilrani6745 10 місяців тому +4

    Super tips for idli sangee sister👌👌👌👌

  • @Revathi-zv7kh
    @Revathi-zv7kh 6 місяців тому +3

    Sangeetha sister heartful thankyou ❤❤

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 7 місяців тому +2

    சங்கீதா ரொம்ப நாளுக்கு பின் உன் சமையல் பார்க்கிறேன்

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 4 місяці тому +2

    Welldone job sister👌👏💓😍
    Very nice....lovely soul ❤

  • @vijiarun9462
    @vijiarun9462 10 місяців тому +12

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் உங்களால் மட்டுமே எங்கள் வீட்டில் சமையலில் நல்ல பேர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @vijayalakshmi-lj6rs
    @vijayalakshmi-lj6rs 10 місяців тому +6

    Super Sister ❤❤ kotti muthu ஊற வைத்து போட வேண்டுமா

  • @ssampathu8954
    @ssampathu8954 8 місяців тому +2

    அக்கா உங்களுடைய சமையலுக்கு நான் அடிமை.அதே போலவே உங்க போச்சு சிரிப்புக்கும் நான் அடிமை அக்கா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 місяців тому +5

    சங்கீதா இட்லியும் சட்னியும் வேற லெவல் சங்கீதா

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 10 місяців тому +2

    Super sister vadaikum kotamuthu potu araich senja pandu mathiri ulundu vadai varum kotamuthu healthy ah sistr

  • @builajai3849
    @builajai3849 10 місяців тому +2

    மல்லிப்பு இட்லி சூப்பர் தக்காளி சட்னி சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 10 місяців тому +67

    Hi Sangee ma.. நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் எங்க ஊர் பக்கம் சிலர் கடைல மற்றும் கல்யாண வீட்டுல இப்படி தான் செய்வாங்க.. நல்லா பந்து பந்தா மல்லிப்பூ மாதிரி இட்லி வரும்.. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லனும். இந்த கொட்டமுத்து எல்லோருக்கும் சேராது மா.. ரொம்ப சிலருக்கு பயங்கர அலர்ஜி ய குடுக்கும்.. எங்க சித்திக்கு இந்த அலர்ஜி இருக்கு.. அவங்களுக்கு சிவியரா இருக்கும்.. எப்படினா கொட்டமுத்து காய வச்ச இடத்துக்கு போனா கூட அலர்ஜி ஆகும்.. அவங்க ஒரு கல்யாண வீட்டுல கொட்டமுத்து போட்ட இட்லி தெரியாம சாப்பிட்டு மூச்சு திணறல் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னற அளவுக்கு போயிடுச்சு... நீங்க சொல்லற டிப்ஸ் என்னை போல நிறைய பேர் தவறாம ஃபாலோ பன்னறோம்.. ஒரு வார்த்தை ஒரு சின்ன எச்சரிக்கை போல சொன்னிங்கன்னா நல்லாருக்கும்.. தவறா சொல்லி இருந்தா சாரி,அன்ட் இவ்ளோ பெரிய கமென்ட் க்கும்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому +9

      ரொம்ப ரொம்ப நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому +16

      நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்குவேன் அம்மா இதுல தவறு ஒன்றுமில்லை

    • @Jp123joy
      @Jp123joy 10 місяців тому +1

      ​@@CookwithSangeethavery sweet Sangeetha sis❤.

    • @nirmalab.-df4qh
      @nirmalab.-df4qh 10 місяців тому

      😅😂😅😂😅😂❤😂😅😂😅😂😅😂😅😂😊😅😂🎉😂😅😂😅😂🎉😮😊🎉😂🎉😂😅😂😅😮😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😮😅😂😅😅😂❤😂😅😂😂,̤,,. , , .

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 10 місяців тому +4

      Kotta முத்து. Na. என்ன? னு சொல்லுங்க

  • @hmkpudur7541
    @hmkpudur7541 5 місяців тому +2

    உங்கள் குரல் நல்லா இருக்கு. கேட்கத் தோன்றும் குரல் ஏற்ற இறக்கம். இட்லி மட்டும் செய்து பார்த்து சொல்கிறோம் அம்மா.

  • @gloriaj6346
    @gloriaj6346 10 місяців тому +1

    arumai sangetha unga samayal❤❤❤❤❤❤❤❤❤

  • @SuniethaaVishalPillai
    @SuniethaaVishalPillai 10 місяців тому +3

    Very Nice Sis ... 👌👌👌👌👌👌👌💯
    OM VARAHI POTRI POTRI 🙏🌹

  • @NanisKitchen
    @NanisKitchen 6 місяців тому +2

    Nice presentation.🎉 🌹👍

  • @RamyaRamya-r6q
    @RamyaRamya-r6q 8 місяців тому +1

    Hi Sangeetha amma pesum pothu alàga pesureenga

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 10 місяців тому +1

    Ungala enaku romba pidikum..neenga pesrathu romba inimaiya irukum..tips romba useful ka..

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 10 місяців тому +1

    Super akka 1montha vai video sariya pakka muteyala akka ennaikutha pakiren satni vera level😋

  • @iyyaappand7383
    @iyyaappand7383 9 місяців тому +2

    அருமையான பதிவு மேடம் நன்றி மேடம்

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 10 місяців тому +2

    அருமை மா சூப்பர்

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj 10 місяців тому +2

    வாவ் பூ போல இட்லி & கார சட்னி பார்க்கும்போதே டேஸ்டியாயிருக்கு 😋👌

  • @bharathib7724
    @bharathib7724 10 місяців тому +9

    அருமையான விளக்கம்.
    முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும்
    முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது.
    மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா,
    பழைய சாதம் அல்லது அதன் தண்ணீர், தேங்காய் தண்ணீர், அவல், ஜவ்வரிசி இதில் ஏதாவது ஒன்று சேர்க்கலாம்.

  • @rajthilagam454
    @rajthilagam454 10 місяців тому +2

    Sangeema idlyum thakkali chutneyum super ma naan erkanave nee mixil araidhu seidha idly than seiven supara irrukkum kotta muthu pottu try panren ma ❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 10 місяців тому +7

    சங்கீதா சகோதரி பூ போல இட்லி தக்காளி கார சட்னி அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றிகள் சகோதரி ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 7 місяців тому +2

    Sangeetha அருமையான விளக்கம்

    • @rajkumarg3173
      @rajkumarg3173 5 місяців тому

      Hai ! Sangeeta!
      I enjoy your style of explanation....yu are a super cook !! Yur hubby is a lucky guy !

  • @usharanganathan3266
    @usharanganathan3266 9 місяців тому +1

    Sangeetha all your receipes are super. Is this aluminium idli cooker. Is it healthy. Please reply

  • @noorfazila-hb5bu
    @noorfazila-hb5bu Місяць тому

    Hi! Sister romba Nalla idli vantuchi intha mathiri inakku seinji pathen. Thanks sis

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 10 місяців тому +1

    Sangeetha super ma yappadi irukeenga nan channella Busy aonathala unga videos pakka mudiyala ma sorry dear nanum idli nannavea pannuvean unga videos saum follow panikkarean super dear nandri ❤,👍🙏

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 10 місяців тому +1

    Intha chutney regular pannuven sangeetha. Enga vettu kids ku ithu favourite

  • @RaviRavi-ne7xw
    @RaviRavi-ne7xw 10 місяців тому +4

    Soft idly , energy booster chutney 😊

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  10 місяців тому +7

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/xqYeBAMQtus/v-deo.htmlsi=aIoNU-4ZGekMQRB-. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 10 місяців тому +2

    Superb sister

  • @SubaSuba-cm2xu
    @SubaSuba-cm2xu 10 місяців тому +2

    Sangeetha akka manthi biriyani video potunga akka

  • @rohinik9049
    @rohinik9049 10 місяців тому +1

    Hi Sangeetha akka niga sonna tips vera maari ❤😊

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Місяць тому

    Seper

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 місяців тому +1

    Nee yengey Nee yengey Vanakkam mahaley yetthanai seithaalum konjamaavathu edly sothappal thank you da nee yengaledam kaattum Aunbu Akkarai ENNUM thodaruttum Thodarum ❤❤❤❤

  • @velumanivelumani6057
    @velumanivelumani6057 10 місяців тому

    Na Dena follow paneer super irukku Akka

  • @pragasrijoshwajevik7095
    @pragasrijoshwajevik7095 10 місяців тому +1

    Hi akka unga samayal eppothume supper unga idli arumai ❤❤

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 10 місяців тому +1

    My favourite chutney sister

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 12 днів тому

    Caster oil seed udal nalathirku nallathillainu solrangama.

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 9 місяців тому

    Hai Sangeeta super...I will try this...

  • @manjularathore4659
    @manjularathore4659 9 місяців тому +1

    Super super

  • @renukadevi4271
    @renukadevi4271 10 місяців тому +1

    Sangeetha ungainly kadai enna brand please reply

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 10 місяців тому +2

    Grinder layum andha kottai podalaama?

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 10 місяців тому +1

    அக்கா சூப்பர் ❤❤❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 10 місяців тому +4

    Absolutely fascinated by the secret tips you've shared for making Malli Poo Idli with Chutney! 😋🌸 The allure of a recipe untold until now adds an exciting twist to the culinary journey. Your expertise and willingness to share such delicious secrets make the cooking experience so much more enjoyable. Can't wait to try it out

  • @fouziama3434
    @fouziama3434 4 дні тому

    Super ❤

  • @renucakes
    @renucakes 10 місяців тому +1

    Hi dear...dewali yepdi celebrate panuninga unga athirasam muruku mysore pak tha na senja yelame top tuker nu solitanga tq dr❤this chutney recipe same naanga seira mathiri eruku sis family fav chutney 😊

  • @seenivasanselvamari1596
    @seenivasanselvamari1596 10 місяців тому +2

    Super chutney idli 😍😍

  • @MeenaMeena-sr6fj
    @MeenaMeena-sr6fj 14 днів тому

    This is my favourite gd

  • @umaramesh4669
    @umaramesh4669 9 місяців тому

    Good demo Sangeetha

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 10 місяців тому +1

    Super akka ..naa try Pantran akka ❤️💐💐

  • @thenmozhi9125
    @thenmozhi9125 10 місяців тому +1

    Sankima super

  • @indiranir8147
    @indiranir8147 10 місяців тому +1

    Super Super da Idly and chatni

  • @anandsam9849
    @anandsam9849 10 місяців тому +2

    Super 👌👌👌 akka. Idli with thakkali chutney Vera level akka😋😋😋😋

  • @jagathsree5425
    @jagathsree5425 10 місяців тому +1

    Sangeeta ❤ superb nice value food please try to vellithirai advance valthukkal

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 10 місяців тому +1

    Ration arisila senji kaminga sangee ma

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 12 днів тому

    Thanks Sangeetha

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on 10 місяців тому +1

    Enaku rompa pudikkum sangeema

  • @sujideeps2327
    @sujideeps2327 8 місяців тому

    Surely check pandra mam pathale sapdanum pola iruku

  • @kasthuriv8835
    @kasthuriv8835 10 місяців тому +1

    Hi itly chatni supper ma

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 10 місяців тому +7

    உளுந்து ஊரின அரிசிஅரைக்குமுன் உளைந்தைகழுவி ஊரினாபோதும் வெந்தயம்முன்ஊரினாபோரும்.உளுந்து நீத்துபோகாமல் இருக்கும்.

  • @amuthad3435
    @amuthad3435 10 місяців тому +2

    அண்ணி இட்லி சட்னி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து சப்பிடலாம்.அண்ணி குரணை பெருங்காயம் பெஸ்டா இல்லை பால் பெருங்காயம் பெஸ்டா அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @GirijaKrishnamurthy-q5y
      @GirijaKrishnamurthy-q5y 10 місяців тому

      Nalla irukku malligaipoo pola idli & Thakkar channel & dhaniya saambar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому

      Thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому

      நான் குருணை பெருங்காயம் தான் யூஸ் பண்ணி இருக்கேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் பால் பெருங்காயம் யூஸ் பண்ணது இல்ல கட்டி பெருங்காயம் யூஸ் பண்ணி இருக்கேன்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 10 місяців тому +3

    நாங்கள் எங்கள் ஊரில் முத்துக்கொட்டை என்று தான் கூறுவோம். எப்போதும் sangee maa ultimate thaan.

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 10 місяців тому +5

    இந்த mixie என்ன விலை, சங்கீதா

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 9 місяців тому +1

    Hi Sangeetha,
    Yes!! I remember my mom used to add this kottai muthu seed and venthayam. Oddly was so sift and tasty. I'm glad that you got it. 👍👍👍

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 10 місяців тому +1

    Hi akka nanum bangalore la thaan iruken.. Whitefield..neenga bangalore la enga ka..

  • @mycitylabs9014
    @mycitylabs9014 10 місяців тому +1

    Super idli chutney ❤🎉. This mixie hw much.what is the name of the mixie

  • @AbdhulRahuman-n8v
    @AbdhulRahuman-n8v 10 місяців тому +1

    Thank you dr

  • @cyrusMUSICPRODUCTION
    @cyrusMUSICPRODUCTION 10 місяців тому +1

    Sister kotta muthu podu aracha mavu dosa nalla varuma

  • @devasena8685
    @devasena8685 10 місяців тому +5

    கொட்டைமுத்து சிலருக்கு வயிறு upset ஆகும் என்று சொல்றாங்க

  • @mumtajbegam2153
    @mumtajbegam2153 10 місяців тому +1

    Super ❤❤❤❤😅😅

  • @vijayasveetusamayal6824
    @vijayasveetusamayal6824 4 місяці тому

    Super

  • @rajabi8838
    @rajabi8838 10 місяців тому +1

    nice dress colour my favourite colour simply superb

  • @saileelakr2064
    @saileelakr2064 9 місяців тому

    Thanks for wonderful technique for malli poo idli. And chutney tooo

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 10 місяців тому +1

    Thank you

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 10 місяців тому +2

    Madam. We want Mysore Masal dosai ingredients and demonstration kindly Madam

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans 10 місяців тому +1

    Sangee, erode side mutton chopps kulambu recipe famous. Please recipe podunga

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 9 місяців тому

    Super recipe, Sangeetha. Looks so pleasantly n delicious.

  • @lalithanagaraj-lo9vs
    @lalithanagaraj-lo9vs 10 місяців тому

    Realy very nice idly and chatney in 🎉🎉🎉🎉

  • @ManikandanAisu-wh9yc
    @ManikandanAisu-wh9yc 10 місяців тому +2

    ஹாய் சிஸ்டர் எனக்கு உடல் எடை அதிகமாக இருக்கு எனக்கு சிறுதானியம் மற்றும் பழமையான அரிசி சேர்த்து கஞ்சி மாவு செய்யறது சொல்லுங்க

  • @shrikuttysalaparaigal
    @shrikuttysalaparaigal 10 місяців тому +1

    Hi akka super ❤

  • @vandana2-b3y
    @vandana2-b3y 9 місяців тому +1

    Could you please leave the mixi link Maam
    Good recipe ❤

  • @todaysupdate7639
    @todaysupdate7639 10 місяців тому

    Sangeetha ka gongura chicken biryani recipe podunga ka

  • @syamala865
    @syamala865 5 місяців тому

    🎉super

  • @kanistips2058
    @kanistips2058 10 місяців тому +1

    Aka which mixie is best to buy. Pls reply aka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому

      Heavy loaded u want r how u want let me know accordingly i suggest

  • @vijayaraj1444
    @vijayaraj1444 9 місяців тому

    Unga mixie in payer enna thelivaga sollunga akka

  • @sumathivt898
    @sumathivt898 9 місяців тому

    Super 👌 mem

  • @saraswathiab5995
    @saraswathiab5995 10 місяців тому +1

    Super Sangeetha.Love your honesty.

  • @santhid7809
    @santhid7809 6 місяців тому

    Sanggedham ma ungaidlium,satnium manappadhai Vida,neenga Kartik kodukkum Murali engalukku evvalau manamaga..om suvaiyagaom irukunga very nice,i love you d

  • @hemaprakash8500
    @hemaprakash8500 10 місяців тому +1

    Wow

  • @soundark2119
    @soundark2119 10 місяців тому +2

    Idli with tomato chutney super akka very tasty recipe akka 👌👌

  • @sambathraja8021
    @sambathraja8021 10 місяців тому +1

    🎉nice

  • @bsutha5981
    @bsutha5981 8 місяців тому

    Super dear sister 💓💓💓💓💓

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +3

    Super idly recipe ❤ akka