எந்த மாவா இருந்தாலும்! சப்பாத்தி Softa🤔 இருக்க யாரும் சொல்லாத இரகசியம்🤫 Soft Chapati Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024
  • Kuruma link:
    • அடடா!! இவ்வளவு நாள் இத...
    #Chapathi
    #SoftChapati
    #Chappatirecipeintamil
    #Cookwithsangeetha

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @najas9819
    @najas9819 2 роки тому +91

    I tried this method mam..! Finally i got the tip to get a soft chapathi..! Really it is soft after a day also..! Thank you mam

  • @satchim2206
    @satchim2206 3 роки тому +4

    அருமையான செய்முறை விளக்கம் கொடுத்தீர்கள், நான் முயற்சி செய்கிறேன், நன்றி, ஆனால் கடைசியில் சிக்கல் ஏற்படுத்தி விட்டீர்கள், குருமாவுடன் சுவை பார்த்து அருமை நன்றாக, சுவையாக இருக்கிறது, எனக்கு டென்ஷன் ஆகி விட்டது, எனக்கும் என் மனைவிக்கும் விளையாட்டு சண்டை ஏற்பட்டது, நாளை முதல் நான் சப்பாத்தியை மிருதுவாக செய்கிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம், நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +2

      தங்களது கருத்தை பாட்டு நான் சற்று சிரித்து விட்டேன் என்றால் கணவன் மனைவியிடம் நான் சண்டை போட காரணமாகி விட்டேனே என்று ஒரு நிமிடம் நான் கன்பியூஸ் ஆணைகட் இருவரும் சமாதானமாக மாட்டீர்கள் அல்லவா எனக்கும் ரொம்ப சந்தோசம் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும் இந்த சப்பாத்தி அடுத்த வீடியோ குருமாவும் நான் போட்டாச்சு ஆல்ரெடி வந்துடுச்சு ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும் காரம் மசாலா மட்டும் கம்மியா போடுங்க

    • @satchim2206
      @satchim2206 3 роки тому +1

      @@CookwithSangeetha இது அன்பு சண்டை தான், இருந்தாலும் ஒரு வீராப்பு பெண்கள் தான் சமையல் செய்வார்களா? நான் இறங்கினால் சப்பாத்தி இன்னும் மிருதுவாக செய்து காட்டுகிறேன் பார், என்ற வீர வசனம் வேறு, செய்து காண்பிக்கிறேன் என்ற நம்பிக்கை, நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@satchim2206 சூப்பர். எல்லா ஆண்களும் இதை செய்ய மாட்டார்கள். தங்களது மனைவி குடுத்து வைத்தவர். எனது கணவர் எப்போதும் சொல்வார் ஆண்கள் சமைத்தால் தனி ருசி என்று அதை நான் உணர்ந்துள்ளேன் என்ன தான் நாங்கள் செய்தாலும் ஆண்கள் என்றாவது ஒருநாள் சமைத்தால் அதன் ருசி தனி 🙏

  • @prabavathis2859
    @prabavathis2859 3 роки тому +14

    முதல்முறை உன் முதல்வீடியோபார்த்ததுமே subscribe
    பண்ணிட்டேன்மா என்ன்னு தெரியல.இவங்க டிஷ் சூப்பரா இருக்கும்னு தோணிருச்சு.
    அடுத்தடுத்த வீடியோவும்அப்படியே இருக்கு. அருமை டா.நிறைய எதிர் பார்க்கிறேன் டியர். அன்புடன் அம்மா..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      நன்றி அம்மா ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய அன்பான வார்த்தைகள் மிக்க நன்றி கண்டிப்பா என்னுடைய வீடியோக்கள் என்னால முடிந்த வரை எளிமையாகவும் உபயோகமுள்ள வழியாகவும் கண்டிப்பா கொடுக்கிறேன் உங்களுக்கு என்ன ரெசிபி வேணும் என்று கூறுங்கள் மிக்க நன்றி

    • @vaidehinarayanan9826
      @vaidehinarayanan9826 8 місяців тому

      8.
      9​@@CookwithSangeetha

  • @M-50
    @M-50 2 роки тому +8

    வள வள கொழ கொழ இல்லாம, கரெக்ட்டா விபரமா, மூச்ச விடாம அருமை!

  • @revathyr8816
    @revathyr8816 2 роки тому +1

    Today i tried this method 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻semma, first time en chappathi pass mark vangiduchu💃💃💃💃💃💃💃 itharku munnal morkulambu, non veg style chenna curry try pannen, ellam nalla irunththu thank you dear🙏🏻🙏🏻🙏🏻love yooooooi💃💃💃

  • @jyothimani9807
    @jyothimani9807 2 роки тому +1

    Sangeethama naan Enna solrathu.unnoda pesaravitham,lastlay nee sapida solravitham na jawab.supper.God bless you my child.

  • @vjeeva123
    @vjeeva123 3 роки тому +29

    Side dish வேண்டாம் வெரும் சப்பாத்தியே சாப்டலாம் போல இருக்கு சங்கீதா..😋😋😋😋😋 உங்களுக்கு நான் ஒரு டிப்ஸ் சொல்ரேன் இட்லி மாவு க்கு ஐந்து டம்ளர் அரிசி ஒரு டம்ளர் உளுந்து போட்டு இரண்டு ஸ்பூன் வெந்தயம்.. அரிசி ஆட்ரப்ப முக்கால் டம்ளர் லேஸ் அவல் கழுவ கூடாது மிக்ஸியில் பொடி செய்து அரிசி ஆட்ரப்ப சேத்து ஆட்டி இட்லி ஊத்தி பாருங்க ..பஞ்சு மாதிரி இருக்கும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Wow dear same I will do.sane measure I am following.aval all the Tim I will not add.somw Tim only.but I wil add ten soya thku so much .lovey tips dear

    • @rupinijayaganesh6545
      @rupinijayaganesh6545 3 роки тому +2

      Jeeva super measurement

    • @vjeeva123
      @vjeeva123 3 роки тому +1

      @@rupinijayaganesh6545 try பண்ணி பாத்துட்டு இட்லி எப்படி இருந்ததுனு இங்கயே பதில் போடுங்கள் 😎

    • @thirugnanamurthy3733
      @thirugnanamurthy3733 4 місяці тому

      Soya means paruppu or meal maker?​@@CookwithSangeetha

  • @priyaa7871
    @priyaa7871 2 роки тому +18

    I tried this method without adding curd and sugar. Still it came out really soft. Thank you so much😊

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 2 роки тому +10

    Actually..when we heared ,your instructions,,some questions are raised in mind..fraction seconds ..you have cleared the doubt well..that's your special..skill..thank you

  • @durairaj342
    @durairaj342 2 роки тому +2

    உங்க சமையல் ellama அருமை நான் எல்லாம் செய்து parthuvittuthan solgiren அருமை sagothare vaxhga valamudan

  • @kuttimas4951
    @kuttimas4951 2 роки тому +1

    Akka today na unga style la chappathi panni rompa esay soft tasty ah irunthathu sister en husband kulanthaigaluku super ah irukunu sonnanga rompa thanks sister ithu varai na chappathi senjiruken soft ah varathu today panna chappathi rompa soft ah irunthathu akka

  • @gunashekaran874
    @gunashekaran874 2 роки тому +5

    Nice trainings for prandai thuvaiyal or chutney , Thanks 🙏.

  • @arthiramakrishnan2693
    @arthiramakrishnan2693 2 роки тому +11

    I prepared very soft chapathi bec of your recipe. Really thank u so much. Chapathi never came out well for me but after following your tips I never hesitate to make chapathi. Now I'm doing weekly 4 times for my daughter . So nice of u. Thanks a lot.

  • @mukilann
    @mukilann 2 роки тому +4

    ரொம்ப அழகா சொன்னீங்க மேடம்👍 நன்றி !

  • @loveall7810
    @loveall7810 2 роки тому +2

    நல்ல பதிவு.
    சப்பாத்தி மாவு தயார் செய்வதற்கான மிகச் சிறந்த ரெஸிபி.
    பார்க்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கிறது.
    நன்றி.
    மற்றும் இது போன்ற பல்வேறு ரெஸிபிக்கள் வழங்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் எமது வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க பாரதம்

  • @sreeshivani2030
    @sreeshivani2030 2 роки тому +2

    உங்கள் சப்பாத்தி சூப்பர் நானும் இதேபோல் தான் எல்லாம் போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி போடுவேன் என் சப்பாத்தியையும்சாப்டாக இருக்கிறது என்று எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

  • @skysanthanam2023
    @skysanthanam2023 3 роки тому +9

    Vanakkam. வணக்கம் ரொம்பத் தெளிவான பேச்சு ,ஒளிப்பதிவு, நல்ல மனம் கொண்ட உங்களுக்கு ரொம்ப நன்றி .வணக்கம்.

  • @karthikeyannatarajan1577
    @karthikeyannatarajan1577 3 роки тому +4

    Hi ma'am iam thara today iam going to try. Very useful tip solirukinga. Yenaku chepati yeppapanalum romba softah varathu. So naa chapati panrathe vituten. Chapati sapra asaium pochi. Unga vedio pathauten saptanum pola irukku. Thank you mam

  • @ginishaginisha3564
    @ginishaginisha3564 2 роки тому +1

    Akka today morning try pannen ....ithuvaraikum nan panathula innaiku than satisfied thank u so much akka ......mrng than parthrn unga vedio I tried came out very well akka......

  • @ilavarasi8719
    @ilavarasi8719 3 роки тому +2

    Unga venpongal recepie try pannen..arumai..

  • @swathisezhian6473
    @swathisezhian6473 3 роки тому +9

    Azhga pesringa sissy nenga😍😍Love u lot..ungala pakum bodhu oru confident varudhu cooking la....

  • @jprethika5928
    @jprethika5928 3 роки тому +19

    Tq akka today I am going to try it😍😊

  • @RR-we3rh
    @RR-we3rh 3 роки тому +4

    Really nice.. yesterday I’m try ... en husband sappathi ye venda solvaar bt yesterday doubt ah ve saaptar .. very nice epdi ipdilam nu enkita ketkum both really I’m very happy 💃

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Really I am very happy.what els I need.this is the result of my recipe.thku so much pa

    • @sathyavanim932
      @sathyavanim932 3 роки тому

      Super ma sema

  • @venkateshkumarswamykkannu4426
    @venkateshkumarswamykkannu4426 3 роки тому +1

    How many. Years I am trying soft chappathi mam, but it is not coming, I am preparing chappathi following your chappathi really very nice and soft, Thanks a lot mam, keep doing

  • @selvampriya6754
    @selvampriya6754 2 роки тому +1

    Fruju ellathavanga Enna akka pandrathu ungaloda samaiyal enaku romba pudikum akka

  • @geetharamachandran4068
    @geetharamachandran4068 2 роки тому +8

    Your dedication to cooking make me feel wonder. Even in this young age you have lot of experience because of your keen interest. Your way of talking also very interesting to watch. Excellent preparation. Chappathi is a favourite tiffin loved mostly by all people. So this video very useful one.

  • @sumathim3960
    @sumathim3960 2 роки тому +8

    Where have I been without subscribing your channel this long. All the recipes are really awesome.💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku dear

    • @babuvel5245
      @babuvel5245 2 роки тому

      @@CookwithSangeetha பஹகய்பகாய்பழாஆய்பழகாதய் இ

  • @sarahs6015
    @sarahs6015 Рік тому +7

    Thank you Sangeeta mam for the minute details.... It would be fine if u give a short recap of the preparation at the end of the video.... It would be easy to remember... Thanks in advance

  • @prasannavimal3648
    @prasannavimal3648 3 роки тому +1

    I tried yesterday mam.. Super super... Yenga veetla yellarum yepdi ivlo soft ah super ah erukku nu kekranga.. Na Ungluku dha thank pananum

  • @mariaraquella3322
    @mariaraquella3322 2 роки тому +1

    Yellam correct, (thair vendam, ) thair optional, matrayellam super meduva kidaikum, chapathi/parota both.

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 2 роки тому +9

    I tried your method of making chapathi. It was awesome. Got the same result. Thank you🙏🙏

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 роки тому +11

    Hai sister today I tried this chapathi for dinner really awesome👏👍 😋first time my husband said today chapathi was so soft that credit goes to you only sister thank you so much😊

  • @sneka.t442
    @sneka.t442 3 роки тому +38

    I tried tz today .... excellent...I never made a soft chappathi in my entire life...but becz of your recipe I tried the same procedure and that it came really very well..❣️🖤✨thank you very much mam✨💯

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +3

      Thkuuuuu so much dear

    • @zulaikhahameedh6014
      @zulaikhahameedh6014 3 роки тому +2

      @@CookwithSangeetha drd

    • @ghs-vlogs
      @ghs-vlogs 2 роки тому

      Me too....I also never made a soft chappathi ... definitely I l try ths idea

    • @nasekitchen4723
      @nasekitchen4723 2 роки тому

      @@ghs-vlogs sema

    • @ghs-vlogs
      @ghs-vlogs 2 роки тому

      @@nasekitchen4723 i tried it.... really I made very soft chappathi first time.... thank you so much for ths vdo....

  • @Tamiltamil-rw9pi
    @Tamiltamil-rw9pi 3 роки тому +1

    Naa ippa tha unga videos. Pakka arambichen. Useful tips tnq sister. Cute ah pesaringa.

  • @aryaanandhan4504
    @aryaanandhan4504 3 роки тому +1

    🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி ரொம்ப நல்லா வந்துச்சி இதுதா நா இதுவரைக்கும் செஞ்ச சப்பாத்தில best இதுக்கு காரணம் நீங்க thanks a lot...

  • @krishnamoorthyseethalakshm2606
    @krishnamoorthyseethalakshm2606 2 роки тому +14

    Sangeetha , your description is very 👍🏿 nice The way you prepare is also very excellent 😘

  • @krishnapuramsulur5598
    @krishnapuramsulur5598 2 роки тому +4

    சங்கீதா தங்கள் சூப்பர் டா மா💐💐💐💐💐💐💐

  • @maheswaripcorrect7679
    @maheswaripcorrect7679 3 роки тому +15

    உங்கள் பேச்சு அழகு

  • @kalaivaniraviselwen9266
    @kalaivaniraviselwen9266 3 роки тому +1

    மேம் நீங்கள் சொல்லி கோடுத்த மாதிரியே அப்படியே செய்து பார்த்தேன் மேம்...சப்பாத்தி சூப்பரா வந்தது.ரொம்ப நன்றிங்க மேம்.

  • @ponrathinamponrathinam4154
    @ponrathinamponrathinam4154 2 роки тому +1

    Akka neeng Vera level ka evelo periya matter ah ivelo simple ah sollitinga thank you ka ini daily chappathi dhan

  • @premaroty8837
    @premaroty8837 3 роки тому +9

    SANGEETHA YOURS PRESENTATIONS ARE VERA LEVEL SUPERB DEFINITION

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 3 роки тому +6

    Excellent madam, I have informed my wife today like this method. I am tamilan pl tell about athurasam and muruku and ribbon pzkida

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Thku so much.all recipe I uploaded recently pls check my channel.excipt ribon pakoda.ribbion pakoda video also redy soon wil come

  • @angelaangelalincyjebaraj1102
    @angelaangelalincyjebaraj1102 3 роки тому +8

    Yesterday chapathi seithan super irunthu akka

  • @kokilasri5522
    @kokilasri5522 3 роки тому +2

    Super mam naanu Softa varathuku ennanamo pannitae thanks thank you very much

  • @kumaranbalakrishnan3133
    @kumaranbalakrishnan3133 2 роки тому +2

    Thanks my dear beloved sister I had done this chapati for my dear beloved 6 grandchildren all they love.

  • @angelwesly1274
    @angelwesly1274 2 роки тому +4

    Thank you sooo much.first time I tried,it came very nicely ,tk uka ❤️

  • @odrsaravanan68
    @odrsaravanan68 3 роки тому +3

    நானும் இதே மாதிரி தான் சப்பாத்தி செய்வேன் . Super explain keep it up

  • @vijaym7447
    @vijaym7447 3 роки тому +6

    Wow romba super டிப், thank you sister

  • @archanakumaraswami2309
    @archanakumaraswami2309 Рік тому +1

    Ninga cook panrathu ellam semmaiya irukku. Kumbakonam kadappa try pannaen nalla irunthuchu. En daughter chappathi soft a illanu sapda Matta but chappathi na ava like pannuva romba itha try pannittu solraen madam. Thanks for your mouthwatering dish keep rocking

  • @silviyajohnson3354
    @silviyajohnson3354 2 роки тому

    Mam nan nethu chappathi nenga sonna method la pannen romba soft ah irunthu I'm so so so happy thank u so much mam

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +3

    நல்ல முறையில் விளக்கமாக செய்து காட்டியுள்ளீர்கள் நன்றி

  • @sharmilamila4711
    @sharmilamila4711 3 роки тому +15

    Super sis... Thank you ❤️

  • @palagar6821
    @palagar6821 2 роки тому +3

    Wow wow wow super wonderful amazing marvelous unbelievable Vera level mamei megaarumai solla varthai illai you are a great thanks for sharing mamei God always bless you with all congratulations mamei

  • @sangeethapadmavathi1565
    @sangeethapadmavathi1565 2 роки тому +2

    Thanks dear Tamil Nadu... Superb 😘😘😘😘i tried it superb... First time i tried.. I am Kannadiga... Understand ur sweet Tamil.. Thank ❤❤❤ you

  • @umavijay5527
    @umavijay5527 Рік тому +4

    Finally I got soft chappathi.. Credit goes to you !

  • @husniyamoulana8517
    @husniyamoulana8517 2 роки тому +3

    SubhanAllah! Actually it’s looks yummy 🤤
    In Sha Allah! I will soon
    Love you too ❤ UK 🇬🇧

  • @vidhyasenthilkumar1856
    @vidhyasenthilkumar1856 3 роки тому +4

    Your tone it's very super, your cookiing it's very good and wonderful

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 Рік тому

    Ivlo tips yarum sonathila sis..thanks alot for sharing this soft chappathi recipe sure na try panran sis...

  • @kalavathy9081
    @kalavathy9081 3 роки тому +1

    Super attakasama irukku Naan chappathi panna ippadi varala uthey mathi pandren but neenga 2 mani neram bridge la store panna sollureenga bridge la vaikkama veliye vacha ippadi softa varatha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      If ur not keep fridge also com soft.but if u keep fridge stil mot soft

  • @udaya.amuthadevi3595
    @udaya.amuthadevi3595 3 роки тому +14

    அடேங்கப்பா கொஞ்ச ம் மூச்சு விட்டுகோங்க super ரோsuper

  • @kumuthaveerasamy4323
    @kumuthaveerasamy4323 2 роки тому +5

    This was the best recipe my chappati came so super soft. Thanks for the recipe. Everyone should try this recipe. 👍

  • @valentine2929
    @valentine2929 2 роки тому +5

    We tried your tip and it was really awesome thank you

  • @saraswathisaraswathi2400
    @saraswathisaraswathi2400 2 роки тому +1

    Hi sis neenga sonna method le chapati veg kurma try pannen,already nan nalla thaan panuven erunthalam ithu vera level👌👏

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 2 роки тому +1

    Unga thava enaku romba pudichi irukku 🤗🤗🤗🤗🤗

  • @sukanyasubramanian5794
    @sukanyasubramanian5794 3 роки тому +9

    Very nice& looks very soft &easy to make also ..tks

  • @govindarajuc2403
    @govindarajuc2403 2 роки тому +3

    Really super.came out very soft.thanks sister.

  • @LathaLatha-mg7yk
    @LathaLatha-mg7yk 3 роки тому +7

    Nicely explained, thanks sangeetha

  • @karusamy9337
    @karusamy9337 2 роки тому +2

    Excellent recipe even am also chef more then 16 yrs doing my job but this is very first time something I learned it through ur videos wow. Congratulations keep it up dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +3

      Omg.what els i need chef.this word is enough for me .really i feel happy.actully i startd to cook whn I was in 10 yrs i lov cooking.to get appricasn from chef it's great think.thku so much

    • @karusamy9337
      @karusamy9337 2 роки тому +1

      @@CookwithSangeetha even though am in Australia working as a a chef more than 5 years and I been this industry more than 25 years but it’s very first time I learned it something unique for chapathi preparation methods

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      @@karusamy9337 thku so much chef.i lov cooking but i don't know having catering cls available..but after i went college my room Mets r catering student that Tim i feel i should take catering...but nw i got chance to cook n teach...nice to share with you thku so much every one wil not appropriate like u that too cheff..my most of friends in us working as cheff.so i respect cheff job.thku gn

  • @boldadv7908
    @boldadv7908 2 роки тому +1

    Hey Super da Sangeetha. Nalla solringa elaamey.
    I'll try this tomorrow for my kids ma

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 роки тому +8

    Now we understood that how to make soft chappathi...
    Thank you mam💐🙏💐

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 3 роки тому +215

    Dheivamey neenga engarundalum vaazhga valamudan😂😂😂enaku chappathina romba pidikum but adha kastapattu adichu pesanju samaichu kadaisila sapidumbodhu vai valikum paarunga adhoda chappathiye panna koodadhunu evlavonaal fedup aairuken but first time ungaloda tip try panen wow chancey illa very easy to prepare akka thank you so much ini unga method dan follow pannaporen once again thanks a lot akka love u ❤😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +12

      Hi dear ma thku da! Yes v tru really it's my experiance I shared in this video.i know if u make same u wil get soft chapathi. Actually I thought all of them knows then y should I make nu.but my friend askd me.so that I made we hat I told in video intro that's really tru.thks a kit dear.love u too.keep watch n follow me all of my recipe simpl n easy n tasty.gn

    • @roopan683
      @roopan683 3 роки тому +3

      Hi Sangeetha, I like the way u talk, it is unique and sweet, keep going, I would love to watch more of your videos

    • @SenthilKumar-mw5ph
      @SenthilKumar-mw5ph 3 роки тому +4

      created

    • @ananthajothimanoharan960
      @ananthajothimanoharan960 3 роки тому +3

      Dh

    • @vasanthiguna2219
      @vasanthiguna2219 3 роки тому

      ஏஉஉஉர

  • @rajeshwariganeshan255
    @rajeshwariganeshan255 3 роки тому +5

    Yamma..oru chapaathikku endha paada.sere yaa pochu.

  • @velu5883
    @velu5883 Рік тому +2

    Sis nenga pesararhu nallaeruku alaza soltrinka thanku sis

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 2 роки тому +1

    ம்ம்ம் செம.
    குழந்தைத்தனமான உங்க பேச்சு நல்லாருக்கு.

  • @rajiskitchen9515
    @rajiskitchen9515 3 роки тому +3

    Sister idhe maathiri try pandren enaku soft ah varaathu ...ungha videos paarthuruken very very nice preparation and ungha speech sema .. thank you for sharing sister👌👌👍👍 congrats... ennoda channel paarthutu sollunga ..unghala maathiri cooking serivanga kitta comments vaanganum enaku romba asaya iruku🙏

  • @jooelakkiya734
    @jooelakkiya734 3 роки тому +9

    Akka super recipe innaikku try panrren 😘😘😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Wait dear.tnr I upload chapathi kuruma redum saythu panuga supra irukum

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +4

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @ashwinc6811
    @ashwinc6811 3 роки тому +1

    Wow sister . super naan senja uppi varuthu but saft varala .endha method la senji pakkaren.

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு சங்கீதா

  • @subbulakshmil4852
    @subbulakshmil4852 3 роки тому +3

    Hi friend
    Thank you very much for the soft chappathi recipe
    How to make ubbalana poori
    Hole vilundu vidugirathu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Thku dear give Tim to make perfect puri.dint add oil when mixing that I'm added only weat powder n salt n water that's all but littl bit titly dough makir eka mor oil wil observ. try.i ned a tim to make vide.many of them askd..but giv tim dear

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +4

    Vanakkam sangeetha thanksma chappaathe soft recipe yenakkum chappaathi varalai

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Vakakam Inga.aiyo vvv simol I GA try this method.thku inga

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 роки тому +4

    Awesome……. Thank you very much Madam. 🙏🙏 🙏

  • @sathyar3514
    @sathyar3514 3 роки тому +1

    Epdi yaa ipdilaam panringa semmmmaaa....love u sisy...

  • @priyat8386
    @priyat8386 2 роки тому +2

    I tried the trick its amazing really worked thank you

  • @umasarvesh2928
    @umasarvesh2928 3 роки тому +9

    Sabbathi vida un speach very soft and sweet

  • @selvankitchen
    @selvankitchen 2 роки тому +6

    அருமை சகோதரி 💖

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 роки тому +5

    அம்மா நீங்க சொன்ன மாதிரி சப்பாத்தி பண்ணி நாளைக்கு சாப்பிடுகிறோம்

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 2 роки тому

    Super ma ubayogamana tips arumai👌👌👌❣️❣️❣️❣️

  • @karthika3128
    @karthika3128 2 роки тому +1

    Short and sweet ha solli irukalam👍👍👍

  • @vanithakrishnaraj3432
    @vanithakrishnaraj3432 3 роки тому +7

    Super,👌👌 voice அருமை

  • @pavituchikoo
    @pavituchikoo 2 роки тому +5

    Sangi Sis.... Followed ur tips n made chappathi today... Semma outcome... Softa irundhuchu.. Thank you for sharing the tips 🙏🙏🙏🙏

  • @dr.sridhar6325
    @dr.sridhar6325 3 роки тому +9

    You are so sweet and your description is really cute . I am going to make it right now. 🙏❤️

  • @malathithiru6414
    @malathithiru6414 2 роки тому +1

    Hi...eppathan chappathi & karuppu sundal kuruma senjenga.. Softo soft... Enna solrathunney theriyalanga.. Happy. Ya irukkunga... Day fulla unga video pakkarathuthan velai.. Hot water kuda unnga video parthuthan vaikirenga.. Evlo channel irunthalum ungalodatha adichikka aley illanga.... 😍😍😍😍😍👏👏👏👏👏

  • @vasanthisanthosh7704
    @vasanthisanthosh7704 2 роки тому +2

    Hi akka na unga new subscriber. Unga vedio pathutu nethu chappathi try panna vera level akka 😍😍 enoda husband neya chappathi senja illa yaravathu kuduthangalanu kettaru na romba happy😁😁 romba thanks akka🌹

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 3 роки тому +7

    Supper methodical explanation, i will try ...thank you

  • @sushantha4117
    @sushantha4117 3 роки тому +3

    Your Chappathi preparation method is very Super, Sangeetha Amma.

  • @rumamaheswarianbarasu1321
    @rumamaheswarianbarasu1321 3 роки тому +7

    I love your action and speech

  • @murugavel9632
    @murugavel9632 2 роки тому +1

    Sapathiyaveda ungal pechu. siripu thaliyadal super mam

  • @dhivyaaprabhadhivyaaprabha6184
    @dhivyaaprabhadhivyaaprabha6184 2 роки тому +2

    Na panni paaten super result 😍😍😍

  • @SAMAYALVAASAM
    @SAMAYALVAASAM 3 роки тому +8

    Superb tips...good explanation...👌👌