எனக்கு தெரியாதா என்ற இறுமாப்பு இல்லாதவர் கலைஞர்: Karthigaichelvan Speech about Late CM Karunanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 306

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 роки тому +14

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரலாறு, இக்கால, மற்றும் வருங்கால இளைஞர் கள் அவரை பயின்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய
    பொக்கிஷம், அறிவு பெருங்கடல். வாழ்க கலைஞரின் புகழ் 💐🌺🙏🏼

  • @balanbalan4005
    @balanbalan4005 4 роки тому +8

    இது போல் தலைவர் இனி எங்கே காண்போம்

  • @bawamaideen8004
    @bawamaideen8004 5 років тому +24

    Great. Mr karthikayan
    narrated nicely. Really we miss Kalinger especially at this time when nation Is
    in difficult situation
    Long live Kalinger Pugal

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 6 років тому +103

    சிறப்பான பேச்சு. நன்றி கார்த்திகைச்செல்வன் சார். மிகவும் இயல்பாக இருந்தது.

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 роки тому +27

    தமிழின தலைவர் கலைஞரின் புகழ் தமிழுள்ளவரை இருக்கும்....

  • @jegannathan8499
    @jegannathan8499 4 роки тому +11

    சரியான தகவல்

  • @ahmedbasha1104
    @ahmedbasha1104 4 роки тому +22

    ஆண்டுகள் ஆயிரம்தண்டினலும்
    தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்
    என்றும் நிலைத்து
    நிர்கும் வாழ்க கலைஞர்

  • @ilangowriter9785
    @ilangowriter9785 2 роки тому +5

    வணக்கம் நான் லண்டனில் இருந்து மு. இரா. இளங்கோ, தலைவர் கலைஞரைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை, அற்புதம் அபாரம், வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...! வணக்கம்

  • @ECRElamathiP
    @ECRElamathiP 5 років тому +23

    அருமை யான உரை சார்

  • @selvamkarunanithi7853
    @selvamkarunanithi7853 2 роки тому +5

    கலைஞரின் புகளுரையை அருமையாக விவரித்த திரு.கார்த்திகை செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @meerasarkhan1844
    @meerasarkhan1844 4 роки тому +44

    இந்த கலைஞர் எவ்வளவு சிறந்த மனிதனாக வாழ்ந்து சென்றுள்ளார்...

  • @sathiyas9364
    @sathiyas9364 4 роки тому +18

    கலைஞர் ஒரு மிகப் பெரிய ஆளுமை

  • @exalmed
    @exalmed 4 роки тому +37

    எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இருமாப்புடன் இருந்தவர் ஜெயா!

    • @sadhusadhu4097
      @sadhusadhu4097 4 роки тому +1

      அது உன்மை தானே அதுவும் ஒரு ஆலுமை தானே....

    • @jahirhussainhussain4447
      @jahirhussainhussain4447 4 роки тому +3

      EALAY.AADU.AHANGRAM

    • @idalwin8162
      @idalwin8162 2 роки тому

      அதுதான் அழிவுக்கும் காரணம் .

  • @UdayaGK-07
    @UdayaGK-07 4 роки тому +18

    20:16 thalaivar reaction 😍 காண முடியாத என ஏங்கிய எனக்கு என் தலைவனை ஒரு கணம் கண் முன்னே காட்டியமைக்கு நன்றி

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 роки тому +3

    எளிமையாக சரளமாக பேசியுள்ளார்

  • @muthukannan942
    @muthukannan942 4 роки тому +48

    கடைசி ஆட்சி காலங்களில் சில விமர்சனங்கள் கலைஞர் மீது இருந்தாலும், இவரை பற்றிய பல விடயங்கள் தெரிய வரும்போது அவர் மீதான மரியாதை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கலைஞர் உண்மையிலே யே ஈடு இணையற்ற தலைவர்..

  • @mohamedsrilanka6626
    @mohamedsrilanka6626 6 років тому +74

    கலைஞர் கலைஞர்தான்

  • @shahulsha8486
    @shahulsha8486 5 років тому +68

    என் உயிர் கலைஞர்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 років тому +16

    Karthigaiselvam sir super. It's very true. Unmai unmai ithai yaralum maraikkavum mudiyathu marukkavum mudiyathu.

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 роки тому +16

    கலைஞர் ஒரு சரித்திர நாயகன். இன்று இருக்கும் கல்வி, மருத்துவ, சமூக, பொருளாதார, இலக்கியம், சினிமா, பத்திரிகை, என ஏதும் கலைஞர் பெயர் இல்லாமல் வரலாறு முடியாது...

    • @shankarm439
      @shankarm439 4 роки тому

      நீர் மேலாண்மையில் பூஜ்யம் அந்த வெங்காயம்.... கருணாநிதி ஒரு தமிழின துரோகி....

    • @Thiru_62.
      @Thiru_62. 2 роки тому

      @@shankarm439 nee niraya padikanum

    • @rexlawrence9454
      @rexlawrence9454 6 місяців тому

      Can you please prove that. You have to read a lot. ​@@shankarm439

    • @GousAhamed
      @GousAhamed 3 місяці тому

      Antha venghayathai uriththu paar niraya neer anaigal thyriyum

  • @AP-ii5on
    @AP-ii5on Рік тому

    அருமை அருமை

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +14

    94 வருடம் நம்மோடு வாழ்ந்த வரை எப்படிங்க மறக்க முடியும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +24

    சிறப்பான எடுத்துறைப்பு.
    கலைஞர் என்றென்றும் இருப்பார்.

  • @arunprasath2806
    @arunprasath2806 2 роки тому +2

    வாழ்க கலைஞர் ஐயா புகழ்....

  • @karthickm4819
    @karthickm4819 5 років тому +54

    எழத்துகளின் மேதை என்பதுகளின் இமை கலைஞர் நீண்ட நெடிய உயிரோட்டம்

  • @AP-ii5on
    @AP-ii5on Рік тому

    சிறப்பு சிறப்பு

  • @Mcamba3210
    @Mcamba3210 4 роки тому +5

    Well Speach Sir

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 5 років тому +7

    Great speech sir you are a very hard journalist but you also watch & learn to kalaignar ohh kalaignar is a great leader. Thank you karthick sir.

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 роки тому +15

    கலைஞர் ஒரு சரித்திரம்.

  • @palaniteachers9462
    @palaniteachers9462 4 роки тому +56

    பழங்குடிகளுக்கும் 1% இட ஒதுக்கீடு அளித்த தலைமகன் அய்யா டாக்டர். கலைஞர்.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 4 роки тому +26

    கலைஞர் வாழ்க்கை யின் எதார்த்தத்தை நல்லவிதத்தில் கார்த்திகை ச்செல்வன் நயமாக உரைக்கிறார்!

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +3

    மாமனிதர் அவர் இவர் ஒரு சரித்திரம்

  • @தயாநந்தன்தனிநாயகம்

    சிறப்பான பேச்சு

  • @gnanammy7295
    @gnanammy7295 5 років тому +16

    Excelent spech mr.karthikaiselvan.

  • @mmmtn3
    @mmmtn3 4 роки тому +4

    Very nice speech with matter

  • @subburathinamthangavelu2786
    @subburathinamthangavelu2786 4 роки тому +10

    excellant speech about the great leader Dr. Kalaignar.Thank you sir.

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 5 років тому +36

    அருமை கார்த்திகை செல்வன்

  • @SenthilSenthil-jx3nj
    @SenthilSenthil-jx3nj 6 років тому +29

    அருமை

  • @rexlawrence9454
    @rexlawrence9454 6 місяців тому

    Literally I wept on listening to your speech about Dr Kalaignar. He deserves this.

  • @kannanoxford5753
    @kannanoxford5753 5 років тому +5

    Well refined thoughts! Karthikeyan.

  • @deepajothi1381
    @deepajothi1381 6 років тому +15

    Arumai

  • @karthil7194
    @karthil7194 6 років тому +28

    Nice speech sir

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 роки тому +5

    Super. K. Sir

  • @spsasi123
    @spsasi123 2 роки тому +4

    Great Inspiring Leader for even this Generation as well..!! Proud to had a Leader like him.!!

  • @kannar2418
    @kannar2418 2 роки тому +8

    20 வருடங்களாக பாக்கணும்னு ஆசைப்பட்ட ஒரே தலைவர். கடைசி வறை பாக்கமுடியல என்பது மிக பெரிய வருத்தம்.

    • @basismac2578
      @basismac2578 2 роки тому

      பூமிக்கு பாரமாக ஏன் இருக்க வேண்டும் சகோதரா .. சீக்கிரம் போய் சேர்ந்து விடுங்கள், உடனே சந்திக்கலாம் .. கவனம் தேவை நரகத்தில் இருக்கலாம் .. 😄

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому +4

    Very great Thalaivar Kalainger

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 5 років тому +7

    Good Speech

  • @malathinithi1536
    @malathinithi1536 5 років тому +14

    Super speech karthi

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +17

    சிறப்பு வாழ்த்துகள்

  • @Creditnotmine
    @Creditnotmine 4 роки тому +3

    Unga Tamil ..Semmayahavum..iyalbahavum ullathu..awesome...

  • @rajendirannagarajan2936
    @rajendirannagarajan2936 5 років тому +8

    Super speech sir

  • @everythingisposibleyouneed9310
    @everythingisposibleyouneed9310 6 років тому +24

    Mr karthigai selvan neenga pesiyathu anaithum,unmai.i am not in dmk party. But.. He was in human being.. He is a great man and best personality..

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 5 років тому +29

    அவர்தான் கலைஞர்

  • @jothimani9869
    @jothimani9869 4 роки тому +11

    கலைஞர் ஒர் கடல்
    ௮தில் இருக்கும் மடல்

  • @juliethangam8428
    @juliethangam8428 5 років тому +4

    Superb sir

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 роки тому +5

    You are highly knowledgeable and extremely diplomatic. You must become a politician since you are very well known publically

  • @perumalrajraj8949
    @perumalrajraj8949 5 років тому +5

    super.nantri

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 4 роки тому +21

    சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்

  • @manojjoseph4391
    @manojjoseph4391 5 років тому +12

    Nice speech sir👍

  • @kamarajm2976
    @kamarajm2976 6 років тому +14

    நன்று

  • @r.mohanrajjaibeam3330
    @r.mohanrajjaibeam3330 4 роки тому +4

    💙🖤❤

  • @mahadeva4056
    @mahadeva4056 2 роки тому

    😭😭😭😭😭 அடிமை மனிதர்கள்🤔🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் அடிமை சங்கத்துக்கு ❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalakrishnan122
    @gopalakrishnan122 6 років тому +11

    👏👏👏

  • @kalifullatube
    @kalifullatube 4 роки тому +2

    Karthikeyan very nice about our leader

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 5 років тому +4

    Super

  • @manickammrk3745
    @manickammrk3745 5 років тому +14

    excellent speech about excellent person

  • @karthikprem7678
    @karthikprem7678 5 років тому +8

    👌👌👌🙏

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 роки тому +16

    கலைஞர் இவரின் செயல்திறனை புத்தகத்தில், பிறர் சொல்வதை,சமுகவலைதளங்களில் அறிய முயற்சி செய்தாலே என்வாழ்வு பத்தாது என் ஆயிசு அதுவரை தொடர வாய்ப்பு கிடைக்குமா

  • @kannankm4218
    @kannankm4218 4 роки тому +2

    super

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 роки тому +2

    Inimitable and indefatigable as Kalaignar as youthful as ever kept his political innings and literary interest side by side without a let- up or compromise. An erudite Tamil scholar, an able administrator,an affable personality,an architect of TN growth,a deft psephologist, a considerate politician, a tireless and an unflinching party worker, an insatiable learner, a keen observer, dyed- in- the wool Dravidian ideologue, longest serving head of party and chief minister in TN , an inspirational captain, a prolific writer and glittering literati, a voracious reader, reverential party leader, benevolent ruler, guileless smiling face, humane dispenser, an inveterate follower of Periyar and Anna,a scintillating orator, sharp intellectual, iridescent face, ...... so many descriptions and attributes - that embody the great KALAIGNAR.

  • @laxmananm6700
    @laxmananm6700 2 роки тому +1

    Thank you for exposing MK's move among people both high and low. Person who have not seen him in person yet see him in their minds for hours and life long too.

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 4 роки тому +6

    Kalaignar was basically a human, dravidian, a true Tamilian unlimitedly talented and person from a very very poor family even after achieving a great height very humble. A great administrator dedicated to serve the people whom he loved so much in his life. His fame lives for ever. He lives in the minds and life of every human being.

  • @sathishmurugesan1732
    @sathishmurugesan1732 3 роки тому +3

    உழைப்பு உழைப்பு இது ஒன்று தான் உயர்வை தரும்

  • @wilsongwilson2127
    @wilsongwilson2127 4 роки тому +3

    Kalaijnar great

  • @moorthysuriya7575
    @moorthysuriya7575 6 років тому +20

    Arumai Arumai karthigaiselvam sir

  • @jebareegan2953
    @jebareegan2953 5 років тому +9

    Nice speech

  • @sharmibegam6861
    @sharmibegam6861 5 років тому +17

    I ❤️ Kalaignar

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +3

    எல்லாம் உண்மை.அவரையும் அவர் கட்சியையும் விமர்சனம் செய்பவராகளுக்கு அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.அல்லது தெரிந்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மனசு இல்லை. தங்கு தடையில்லாமல் கலைஞரைப் பற்றி இப்படி பேசுவதே அவருடைய சாதனை. உண்மையிலேயே திருநங்கைகள்தான் கலைஞரின் செயல்களை நன்கு உணர்ந்தவர்கள் புரிந்தவர்கள் கலைஞருக்கு நன்றி உள்ளவர்கள் என நினைக்கிறேன்.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 роки тому +1

    கலைஞர் இடத்தை யாரும் நிறப்பமுடியாது. காமராஜருக்கு பின் கலைஞர்தான் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் என்பதை மறுப்பவர்கள் நிச்சயமாக தமிழனாக இருக்க முடியாது.

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 5 років тому +10

    Super Karthik very nice and good

  • @PalaniYappan-y8t
    @PalaniYappan-y8t Рік тому

    கலைஞர் வாழ்க

  • @arifbilla9177
    @arifbilla9177 4 роки тому +2

    பத்திரிகை கார்களை சந்திீக்காத pm மோடி தான்

  • @mohamedyunus5042
    @mohamedyunus5042 4 роки тому +1

    ARUMAI ANNA

  • @seenuvasan6648
    @seenuvasan6648 Рік тому

    ❤❤❤

  • @krishnas.j9954
    @krishnas.j9954 5 років тому +23

    கலைஞர் எனும் தேனமுதை பருகப்பருக பருகப்பருக தெவிட்டாது .தேனி கிருஷ்ண மூர்த்தி.

  • @yacobgopi131
    @yacobgopi131 2 роки тому

    the best speech welcome sir

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому

    எங்கள் மறுமகள் சித்தா பார்மஸிஸ்ட் படித்து விட்டு பதின்மூன்று ஆண்டுகள் பணியில்லாமல் இருந்தபோது ஒரு பைசா செலவு இல்லாமல் பணி வாய்ப்பு கிடைத்தது மறக்க இயலாத ஒரு அனுபவம்!!

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 5 років тому +8

    Nobody can match Kalaignar, multifaceted leader though emerged without any background

    • @marxdas9138
      @marxdas9138 5 років тому

      Of course true.... nobody can become a multi billionaire 🤪, even travelled by thiruttu rayil, and teaching a new terminology so called " scientific corruption".…..true Marxist never accept such a vottu porikki

    • @sathishgunasekar2643
      @sathishgunasekar2643 3 роки тому

      Marx Das sanghi

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 роки тому

    காா்திகைசெல்வன்
    உங்கள்புதியதலைமுறையில்
    பணிபுரியும்செய்திவாசிப்பவர்கள்தமிழைஉச்சரிக்கதெரியாதவர்களாகஇருப்பதுவருத்மளிக்கிறது..கலைஞா்௭ன்பதை
    கலைனர்௭ன்பதுபோல்பல

  • @helenannal4481
    @helenannal4481 5 років тому +19

    Kalaignar leader for poor people

  • @karthickpurushoth5258
    @karthickpurushoth5258 4 роки тому +2

    Arumaiyana kooval... Nadunelai nakki

  • @idalwin8162
    @idalwin8162 2 роки тому

    தமிழகம் வளர்ச்சி அடைந்தர்க்கு காரணம் கலைஞ்சர் அவர்களுடைய உழைப்பே ..

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 2 роки тому +1

    அறிவாலய த்திலிருந்து எக்ஸ்ட்ரா போனஸ் நிச்சயம் உண்டு.

  • @muraliram8802
    @muraliram8802 2 роки тому +2

    கருப்பு சட்டையை பொருத்தமக அணிந்து, கருணாநிதியின் உள் மனிதில் உள்ள ஆழமான மமதையற்ற உள்ளத்தை உணர்ந்த
    கார்த்திகை செல்வன் உலகமே வியக்கும் பத்ரிகையாளர்.

  • @kalifullatube
    @kalifullatube 5 років тому +6

    Great karthick

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 2 роки тому

    Good leader 👏 kalinger..good work 👏

  • @albertantony5935
    @albertantony5935 2 роки тому

    உண்மை

  • @jacobjacob6955
    @jacobjacob6955 2 роки тому

    தமிழ் இனத் தலைவராக விளங்கினார்,

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 5 років тому +3

    supet

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time