எனக்கு என்னமோ இது ஒரு நாடகமா இருக்குமான்னு தோணுது நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழுகு அப்படின்னு பழமொழி ஒன்னு இருக்குது அது மாதிரி இருக்குது மற்றவர்கள் யாரும் குறை கூறாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உள்ளாரே மோதல் உருவாக்குவது போல் நடிப்பதை போன்று தோன்றுகிறது
கண்ணு ராஜா என் தங்கமே அன்புமணி பொதுக்குழுவில் அப்பா உன்ன அடிக்கிற மாதிரி நடிப்பேன்.... நீ வலிக்கிற மாதிரி நடிக்கணும்.... புரியுதா ராசா ஏன்னா நம்மள யாரும் வாரிசு அரசியல் பண்றோம்னு, குடும்ப அரசியல் பண்றோம்னு சொல்லிட கூடாது அதுக்குதான் இந்த டிராமா😂😂😂😂😂
அனைத்து குடும்பத்திலும் நடக்கிறது.... எப்போதும் டாக்டர் ஐயா கெத்து தான்... ஆனால் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது எனவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தொடர்வோம்
நான் பாட்டாளி மக்கள் கட்சியை சாராதவன் என்றாலும் .... பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தாலும் .... ஐயா ராமதாஸ் அவர்கள் .... அடுத்த தலைமுறைக்கு வழியை விட்டு ... அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்ததாகும் .... கட்சியை உண்டாக்கினார் என்ற ஒரே காரணத்திற்காக தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் .... அன்புமணி ராமதாஸ் சொல்வதைப் போன்று கட்சிக்கு உழைத்தவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்பது நல்ல கருத்து .... இது நாள் வரை ராமதாஸ் அவர்களின் பேச்சை கேட்டு கட்சிக்கு கெட்ட பெயரை மிஞ்சியது என்பது தமிழகம் அறிந்த உண்மை .... அந்த அவப்பயிரை களைய வேண்டும் என்றால் கட்சி முழுமையான அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வன்னிய இன மக்களுக்காக முழுமையாக பாடுபட வேண்டும் .... இந்த கட்சியால் தமிழகத்திற்கு உபயோகம் இல்லை எனினும் அவர்கள் சமூக மக்களுக்காகவாது ஏதாவது ஒரு சில நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் ஐயா ராமதாஸ் அவர்கள் மற்றவர்கள் முழுமையாக சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் .... அன்புமணி ராமதாஸ் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு அங்கீகரித்து குடும்ப அரசியலை தவிர்க்க வேண்டும் ... சௌமியா ராமதாஸ் அவர்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்தது பெரும் தவறு என்பதை உணர வேண்டும் .. இது போன்ற செயல்களை தவிர்த்து வண்ணிய மக்களின் நம்பிக்கையாவது பெற முயற்சி செய்ய வேண்டும் .... பாமக தொண்டர்கள் அடுத்த தலைமுறைக்காக அன்புமணி ராமதாஸ் பின் நிற்பதே சிறப்பு .... இதை உணர்தல் காலத்தின் கட்டாயம் ...
இதுதான் பாமக என்று நிருபித்த தொண்டர்களே உங்களுக்கு கோடான கோடி நன்றி! நன்றி!! நன்றி!!! ஊடக காரர்களே சுத்தி சுத்தி பாமக தொண்டர்களிடம் கேள்வி கேட்டாயே!! நான் இந்தப் பக்கம்!! நான் அந்தப் பக்கம்!! என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தாயா !! எங்களுக்குள் விவாதம் இருக்கும் கருத்து மோதல் இருக்கும் உன்னை யாரு கூப்பிட்டா நீ போகலாம் என்று விரட்டியடித்தார்கள் பார்த்தாயா..... இதற்குப் பெயர்தான் பாமக ? திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை வெளியேறி திமுக என்ற கட்சி துவங்கிய பொழுது பெரியார் பக்கமா அண்ணா பக்கமா என்ற சத்தம் கேட்டது திமுகவில் பிரச்சனை வந்த பொழுது நான் கலைஞர் பக்கம் இல்லை நான் எம்ஜிஆர் பக்கம் என்ற சத்தம் கேட்டது பிறகு நான் கலைஞர் பக்கம் இல்லை நான் வைகோ பக்கம் என்று ஒரு காலத்தில் சத்தம் கேட்டது பிறகு நான் மு க ஸ்டாலின் பக்கம் இல்லை நான் மு.க.அழகிரி பக்கம் என்று சத்தம் கேட்டது எம்ஜிஆர் மறைந்து பிளவு பட்ட பொழுது நான் ஜெயலலிதா பக்கம் இல்லை நான் ஜானகி பக்கம் என்ற சத்தம் கேட்டது பிறகு அம்மையார் மறைந்த பிறகு நான் சசிகலா பக்கம் இல்லை நான் ஓபிஎஸ் பக்கம் என்று சத்தம் கேட்டது அதன்பிறகு தற்பொழுது நான் எடப்பாடி பக்கம் நான் ஓபிஎஸ் பக்கம் நான் டிடிவி தினகரன் பக்கம் நான் சசிகலா பக்கம் என்று நான்கு பக்கம் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது அப்படியெல்லாம் கேட்கும் என்று எதிர்பார்த்து வந்தீர்களோ ஒரு காலமும் நடக்காது இது உணர்வில் உதயமான கட்சி எதிர்பார்ப்பு இல்லாத கூட்டம் எங்கள் பாட்டாளி கூட்டம் எந்த ஒரு சிறு சலசலப்புக்கு கூட இடம் கொடுக்க மாட்டான் எங்கள் தொண்டன் அந்த வகையில் என்றுமே மருத்துவர் அன்புமணி அவர்கள் உட்பட அனைத்து பாட்டாளி தொண்டர்களும் மருத்துவர் ஐயா பக்கமே அடுத்த சில மணி நேரங்களில் அனைத்தும் அமைதி இதுதான் பாமக எந்த ஊடக காரர்களுக்கும் எந்தவித இடமும் கொடுக்க மறுத்த பாமக தொண்டனே உனது பணிகள் மகத்தானது நன்றி! நன்றி!! நன்றி!!!
மோதல் அல்ல அமித் ஷா பணத்துடன் காதல் அதனால் பாமக ராமதாஸ் பாமக அன்பு மணி ராமதாஸ் நாடக அரசியல் வழக்கறிஞர் தலித் கோ பிரவீணா MBBS BL ஆல் இண்டியா தலித் சமாஜ் தமிழ் முன்னேற்ற கழகம்
I am mbc ..First family ...all are acting..😊..namba Vita sappadu illana..anbu mani,thiruma,stalin,eadappadi,vijay,seeman,yarum varamatanga..😂 go job and safe your family...
They started now for double payment from single They had increased his family size and their property They need to earn a lot from political party Due to economic crisis !!!😂😂😂 Ayya and chinna ayya family ...😅😅
எனக்கு என்னமோ இது ஒரு நாடகமா இருக்குமான்னு தோணுது நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழுகு அப்படின்னு பழமொழி ஒன்னு இருக்குது அது மாதிரி இருக்குது மற்றவர்கள் யாரும் குறை கூறாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உள்ளாரே மோதல் உருவாக்குவது போல் நடிப்பதை போன்று தோன்றுகிறது
Exactly 💯
Unmaiya
Exactly said
Drama, indirectly pinpointing Dravida party'
நாடகம்தான் இதில் என்ன சந்தேகம் ?
கண்ணு ராஜா என் தங்கமே அன்புமணி பொதுக்குழுவில் அப்பா உன்ன அடிக்கிற மாதிரி நடிப்பேன்.... நீ வலிக்கிற மாதிரி நடிக்கணும்.... புரியுதா ராசா ஏன்னா நம்மள யாரும் வாரிசு அரசியல் பண்றோம்னு, குடும்ப அரசியல் பண்றோம்னு சொல்லிட கூடாது அதுக்குதான் இந்த டிராமா😂😂😂😂😂
உழவர் பேரியக்கம் மாநில மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது ஆனால் அதை பத்தி ஒன்னும் பேசாமல் இருந்தது இந்த ஊடகங்கள் வாழையை முடிகொண்டது
வாழ்க மருத்துவர் சின்னையா வளர்க பாட்டாளி மக்கள் கட்சி
சுமுகமான முடிவையே எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன் மயிலாடுதுறை மாவட்டம் பாமக
Media get money.. ramdass drama
நன்றி தந்தி டிவி
Ramdass drama ... Dale not bowl
Hot topic is GUINDY ENGINEERING COLLEGE PROBLEM NOT PMK.PROBLEMS.
U did nt clearly say...who is mukunthan...gng frwd prepare well
தமிழ்நாட்டு பிரிச்சனை எதையும் பேசமாட்டீங்க - நல்ல மடைமாற்றம் - 200 credited - எப்படா திருந்துவீங்க - shame on journalism
Anbhumani ❤❤❤❤
I think anbumani is not letting power to transfer to other members within his family. He wants himself to be in power.
அனைத்து குடும்பத்திலும் நடக்கிறது.... எப்போதும் டாக்டர் ஐயா கெத்து தான்... ஆனால் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது எனவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தொடர்வோம்
வாழ்க அண்ணன் அன்புமணி
நான் பாட்டாளி மக்கள் கட்சியை சாராதவன் என்றாலும் .... பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தாலும் .... ஐயா ராமதாஸ் அவர்கள் .... அடுத்த தலைமுறைக்கு வழியை விட்டு ... அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்ததாகும் ....
கட்சியை உண்டாக்கினார் என்ற ஒரே காரணத்திற்காக தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ....
அன்புமணி ராமதாஸ் சொல்வதைப் போன்று கட்சிக்கு உழைத்தவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்பது நல்ல கருத்து ....
இது நாள் வரை ராமதாஸ் அவர்களின் பேச்சை கேட்டு கட்சிக்கு கெட்ட பெயரை மிஞ்சியது என்பது தமிழகம் அறிந்த உண்மை .... அந்த அவப்பயிரை களைய வேண்டும் என்றால் கட்சி முழுமையான அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வன்னிய இன மக்களுக்காக முழுமையாக பாடுபட வேண்டும் ....
இந்த கட்சியால் தமிழகத்திற்கு உபயோகம் இல்லை எனினும் அவர்கள் சமூக மக்களுக்காகவாது ஏதாவது ஒரு சில நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் ஐயா ராமதாஸ் அவர்கள் மற்றவர்கள் முழுமையாக சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் .... அன்புமணி ராமதாஸ் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு அங்கீகரித்து குடும்ப அரசியலை தவிர்க்க வேண்டும் ... சௌமியா ராமதாஸ் அவர்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்தது பெரும் தவறு என்பதை உணர வேண்டும் ..
இது போன்ற செயல்களை தவிர்த்து வண்ணிய மக்களின் நம்பிக்கையாவது பெற முயற்சி செய்ய வேண்டும் ....
பாமக தொண்டர்கள் அடுத்த தலைமுறைக்காக அன்புமணி ராமதாஸ் பின் நிற்பதே சிறப்பு ....
இதை உணர்தல் காலத்தின் கட்டாயம் ...
இதுதான் பாமக என்று நிருபித்த தொண்டர்களே
உங்களுக்கு கோடான கோடி
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஊடக காரர்களே சுத்தி சுத்தி பாமக தொண்டர்களிடம் கேள்வி கேட்டாயே!!
நான் இந்தப் பக்கம்!!
நான் அந்தப் பக்கம்!!
என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தாயா !!
எங்களுக்குள் விவாதம் இருக்கும் கருத்து மோதல் இருக்கும் உன்னை யாரு கூப்பிட்டா நீ போகலாம் என்று விரட்டியடித்தார்கள் பார்த்தாயா.....
இதற்குப் பெயர்தான் பாமக ?
திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை வெளியேறி திமுக என்ற கட்சி துவங்கிய பொழுது
பெரியார் பக்கமா அண்ணா பக்கமா என்ற சத்தம் கேட்டது
திமுகவில் பிரச்சனை வந்த பொழுது
நான் கலைஞர் பக்கம் இல்லை நான் எம்ஜிஆர் பக்கம் என்ற சத்தம் கேட்டது
பிறகு நான் கலைஞர் பக்கம்
இல்லை நான் வைகோ பக்கம் என்று ஒரு காலத்தில் சத்தம் கேட்டது
பிறகு
நான் மு க ஸ்டாலின் பக்கம்
இல்லை நான் மு.க.அழகிரி பக்கம் என்று சத்தம் கேட்டது
எம்ஜிஆர் மறைந்து பிளவு பட்ட பொழுது நான் ஜெயலலிதா பக்கம்
இல்லை நான் ஜானகி பக்கம் என்ற சத்தம் கேட்டது
பிறகு அம்மையார் மறைந்த பிறகு நான் சசிகலா பக்கம் இல்லை நான் ஓபிஎஸ் பக்கம் என்று சத்தம் கேட்டது
அதன்பிறகு தற்பொழுது நான் எடப்பாடி பக்கம் நான் ஓபிஎஸ் பக்கம் நான் டிடிவி தினகரன் பக்கம் நான் சசிகலா பக்கம் என்று நான்கு பக்கம் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
அப்படியெல்லாம் கேட்கும் என்று எதிர்பார்த்து வந்தீர்களோ
ஒரு காலமும் நடக்காது இது உணர்வில் உதயமான கட்சி
எதிர்பார்ப்பு இல்லாத கூட்டம் எங்கள் பாட்டாளி கூட்டம் எந்த ஒரு சிறு சலசலப்புக்கு கூட இடம் கொடுக்க மாட்டான் எங்கள் தொண்டன்
அந்த வகையில் என்றுமே மருத்துவர் அன்புமணி அவர்கள் உட்பட அனைத்து பாட்டாளி தொண்டர்களும் மருத்துவர் ஐயா பக்கமே
அடுத்த சில மணி நேரங்களில் அனைத்தும் அமைதி இதுதான் பாமக
எந்த ஊடக காரர்களுக்கும் எந்தவித இடமும் கொடுக்க மறுத்த பாமக தொண்டனே உனது பணிகள் மகத்தானது நன்றி! நன்றி!! நன்றி!!!
Dr.Ayya,Dr.Chinnaiya,sernthu,vanniyamakkalai,kuzhappavenfam
❤PMK
அன்புமணி அணியில் நாம் அனைவரும் இணைந்து அன்புமணியை தமிழக முதல்வா் ஆக்குவோம் வாழ்க வளா்க அன்புமணி
குழப்பாமல் நேரடியாக சொல்லலாமே
தந்தி டிவி க்கு மிகுந்த மகிழ்ச்சி......
BJP drama
சுடலைக்கு கொண்டாட்டம்😂😂😂😂
மோதல் அல்ல
அமித் ஷா
பணத்துடன் காதல்
அதனால் பாமக ராமதாஸ்
பாமக அன்பு மணி ராமதாஸ்
நாடக அரசியல்
வழக்கறிஞர்
தலித் கோ பிரவீணா
MBBS BL
ஆல் இண்டியா தலித் சமாஜ்
தமிழ் முன்னேற்ற கழகம்
I am mbc ..First family ...all are acting..😊..namba Vita sappadu illana..anbu mani,thiruma,stalin,eadappadi,vijay,seeman,yarum varamatanga..😂 go job and safe your family...
மாங்கா மணி கபடி பீஸ் 😀😃😁😂
Super super 😅😅😅😅😅😢😢😢😢😂😂😊😊😊
வாழ்க பாட்டாளி மக்கள் கட்சி
இதுபோல் சண்டை திமுகவில் வராதா
நாட்டில்.இருக்கிற.பிரச்சனையில்.பிலவு.இதுநாயம்மா.அ.மலை.ஒரு.பக்கம்அரசியல்.பிரிவு.மக்களை.காப்பற்ற.யார்தான்.
Nobody should stop a person without knowing their skills. Mugundhan should be given chance.
doctor ayya vaalka
புதா இங்கோவண் புதா அருள் மொழி இண்ணும் எத்தணைபேர்
அன்புமணி ❤
Drama is going on. To draw the attention of of the public on his party
Kdumba katchi 😂😂
Pangali sandai
Narmal
Pankaj Drama
அப்பா. மகன். நாடகம
Venamnu ninaikiren...
Poidunga,.
Mani mani
Mani..
Ngothala...
Th.,
வீட்டுக்கு வீடு வாசல் படி
Dai echa pmk
😂😂😂
They started now for double payment from single
They had increased his family size and their property
They need to earn a lot from political party
Due to economic crisis !!!😂😂😂
Ayya and chinna ayya family ...😅😅
Hot topic is about anna univ rape case. Not this..
❤❤❤❤❤❤🙏🙏🙏
டேய் அண்ணா யூனியரசிட்டி பேசு டா ரெட் லைட் மீடியா
En sir Vera seithea Ellaya unkalukku poyaa
Dmk tv😠