🛑Exclusive அமைச்சர்கள் கோயிலுக்கு போவதை கருணாநிதி வேண்டாமென்றே சொன்னதில்லை! S Rajarathinam IAS(R)

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • அமைச்சர்கள் கோயிலுக்கு போவதை கருணாநிதி வேண்டாமென்றே சொன்னதில்லை! SRajarathinam | Karunanidhi
    #SRajarathinamInterview | #SamayamExclusive
    sv rajarathinam , sv rajarathinam ias , kalaignar karunanidhi , kalaignar karunanidhi varalaru , karunanidhi , karunanidhi history in tamil , karunanidhi duraimurugan , karunanidhi history , karunanidhi life history in tamil , mu karunanidhi history tamil , karunanidhi vajpayee , karunanidhi political history in tamil , கருணாநிதி பேச்சு , கருணாநிதி வரலாறு , கருணாநிதி வாழ்க்கை வரலாறு , karunanidhi news , tamil samayam news , kalaignar karunanidhi history tamil , samayam exclusive
    About Samayam Seithigal UA-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் UA-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.co...

КОМЕНТАРІ • 140

  • @SyedIbrahim-sr2oy
    @SyedIbrahim-sr2oy 4 місяці тому +17

    கலைஞர் ஒரு சகாப்தம் ராஜாராத்தினம் ஐ ஏ எஸ் அவர்கள் ளின் பேட்டி மனம் மகிழ்ச்சி கலைஞர் ஒரு வரலாற்று பேட்டகம் அது நம் வாழ்க்கை வழிகாட்டி

  • @palanivelsubbaiya3134
    @palanivelsubbaiya3134 5 місяців тому +10

    இதுபோன்றதலைவர்இல்லையேமிகவும்வருத்தமாக உள்ளது

  • @Natarajannatarajan-pq1zp
    @Natarajannatarajan-pq1zp Рік тому +39

    நடு நிலை ஊடகவியாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை ஒருமையில் விளிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 4 місяці тому +1

      ஒரு தவறும் இல்லை. கருணாநிதி ஜெயலலிதாவை பேசியதை நினைவு படுத்தி பார்க்கவும். காமராஜர் அவர்களை கருணாநிதி ஏகடியம் செய்து பேசியதை நினைவு கொள்ளவும்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 місяці тому

      ஈனபிறவிக்கு அடைமொழி மரியாதை தேவையா.

    • @murutonys2797
      @murutonys2797 2 місяці тому

      நீங்கள் கூறுவது சரி இவர் என்ன அவ்ளோ பெரியவரா ஊர் உலகமே கலைஞர் என்று அழைக்கும் பொழுது இவர் நொடிக்கு நொடி கருணாநிதி என்று அழைப்பது

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 місяці тому +1

      @@Natarajannatarajan-pq1zp என்ன கலைஞர் மரியதை அவனுக்கு மட்டும் பெயர் கருணாநிதிதான் காந்தி முதல் பட்ட பெயரா செல்கிறார்கள் ஊழல் திருடன் அநாகரீகமான வனுக்கு மரியாதை ஏன்

  • @saravanakumar536
    @saravanakumar536 6 місяців тому +6

    நன்றி திரு ராஜரத்தினம் அய்யா 🎉🎉🎉

  • @KaattaruMyTubeTamil-zs5jq
    @KaattaruMyTubeTamil-zs5jq 4 місяці тому +2

    மிகவும் சிறப்பு
    கேள்விகள் சிறப்பு
    பதில்கள் சிறப்பு
    இவைகள் ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம்
    தலை வணங்குகிறேன்
    செங்கதிரவன்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 4 місяці тому +7

    கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கலை இலக்கியம் அறிவியல் சமூகம் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பழுதற தெளிந்த மாமனிதர்...... கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தமிழ் சமுதாயத்திற்கும் தமிழகத்திற்கும் செய்த பல நல்ல திட்டங்கள் என்றென்றும் அந்த மாமனிதரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.......
    கலைஞர் மு கருணாநிதி அவர்களின் எழுத்தாற்றல் அபாரமானது ........மனிதத் தன்மை மிகுந்தது....... மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் கொள்கைக்கு ஏற்றபடி வாழ்ந்து மறைந்தவர்
    கலைஞர் அவர்கள் .......அந்த மாமனிதர் படர்ந்து அடர்ந்து விரிந்த ஆலமரத்திற்கு சமமானவர் .........
    அரசியல் களத்தில் தொன்மூதுஆசான்......... தெற்காசியாவின் முதுபெரும் அரசியல் சாணக்கியன்........
    ஏழை எளிய மனிதர்களின் இதயங்களில் என்றென்றும் கலைஞர் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்❤❤❤❤.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 місяці тому

      😢கட்டைமரத்துக்கு தெரியும் என்று சோதனை செய்து பார்த்தது யார். ஈனனை போற்ற வேண்டாம்

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 2 роки тому +15

    IAS Retd officer sri. Rajarathinam very very honest officer. he worked various departments. Nice gentleman.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +14

    நாம் தினமும் ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான்.pdw.தமிழ் நாட்டில் இருந்து 1992.தமிழ் நாட்டில் இருந்து முறையாக.

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 2 роки тому +17

    #ForeverKalaignar One of best CMs of the India, we remembering the great leader today 7th August

  • @arunmarketing2353
    @arunmarketing2353 2 роки тому +30

    மிகச் சிறப்பான,இயல்பான பேட்டி, மாமனிதர் முத்தமிழ் வித்தகர் கலைஞரின் நினைவு நாளில் வணங்கிடுவோம்_கோபாலன் கல்யாணசுந்தரம்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 місяці тому +12

    என்னய்யா திரும்ப திரும்ப பெயரை பேட்டி எடுக்கறவன் சொல்லீட்டே இருக்கறே. ஐஏஎஸ் அதிகாரியே முதலமைச்சர் கலைஞர் என்றதான் குறிப்பிடுகிறார்.

  • @Ranganivas
    @Ranganivas 4 місяці тому +1

    Hats up sir Mr Rajarathinam sir, I am Dr V Ranganivas Former, Registar Tamilnadu Music and Finearts University Chennai.

  • @rajavarmanelango6412
    @rajavarmanelango6412 Рік тому +10

    என் கடவு😮ள் என் வழிகாட்டி என்னையு:08ம் என்குடும்பத்தையும் வாழவைத்தவர்.கலைஞர் நனைவிடம் என்னைப் பொருத்த வகையில் கலைஞர் கோயில் அவர் என்னைப்போன்றவர்களுக்கு கண்கண்ட தெய்வம்.வாழ்க கலைஞர் புகழ்.

  • @ShanmugaVelayuthan
    @ShanmugaVelayuthan 5 місяців тому +8

    மிகச்சிறப்பான பேட்டி. மணிமுத்தாறு தண்ணீரை மனிதாபிமான உணர்வுடன் ராதாபுரம் மக்களுக்கு வழங்கச் செய்த தங்கள் பணி சிறந்தது. கலைஞர் தங்கள் கோரிக்கையை
    ஏற்று நல்ல முடிவினை தந்தது கலைஞரின் நல்லாட்சிக்கு ஒரு உதார ணம்.

  • @sethuramang9725
    @sethuramang9725 Рік тому +16

    என்றும் எங்கள் கடவுள்கலைஞரே

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 4 місяці тому +2

    வாழ்க கலைஞர் புகழ்!

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +5

    RajaRathinam Sir Gentleman.Needuli valga.

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 4 місяці тому +2

    ஏழை மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான். அவருக்கு நிகர் அவர்தான்

  • @MuthuG-b8d
    @MuthuG-b8d 4 місяці тому

    கலைஞர் சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி! அதிகாரிகளை மதித்து மரியாதையாக நடத்தக் கூடிய முதல்வர்!

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 місяці тому +2

    Excellent interview

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 4 місяці тому +2

    Great questions by the anchor

  • @vatsal2005
    @vatsal2005 Рік тому +4

    Mr.Rajaratinam has given a honest interview,have known him personally too,very down to earth ,soft spoken humble person.

  • @ramachandran9836
    @ramachandran9836 4 місяці тому +1

    Very good opportunity to know about Kalaignar.

  • @thangavelus1274
    @thangavelus1274 2 роки тому +6

    Best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok 4 місяці тому +3

    அன்பான ஊடகவியலாரே, தயவு செய்து கலைஞர் என்று குறிப்பிடவும், எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரே அவரின் அரசியல் எதிரியை கடைசி வரை கருணாநிதி என்று ‌ பேர் சொன்னதில்லை , கலைஞர் என்றே கண்ணியத்துடன் விளித்தார்!

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 8 місяців тому +2

    Great leader Dr.kalaigner

  • @daisyjehovah9186
    @daisyjehovah9186 Рік тому +4

    அருமை பேட்டி

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 роки тому +6

    Tamilnadu ikku kittaitha pokisam great person

  • @GousAhamed
    @GousAhamed 27 днів тому

    💯 super good news

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 2 роки тому +6

    A GOOD BEST only CM KALAIGAR PUGHAL NEDUVAVHALKA

  • @KumarThiruvengadam-lo1wr
    @KumarThiruvengadam-lo1wr 5 місяців тому +3

    Kalainhar is great Administrator

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 2 роки тому +4

    Good administratior.

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 Рік тому +3

    Super sir

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 роки тому +8

    ஐயா நீங்கள்1971 பணியில் சேர்ந்து 2011 வரை அரசுப்பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது. மற்றும் முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். நீங்கள் சில நல்ல திட்டங்களை மக்களுக்காக கூறியிருக்கிறீர்கள் செய்தும் இருப்பீர்கள்.I. A. S. பணியாளர்கள் நேர்மையாக உண்மையாக கையூட்டு பெறாமல் பணியில் இருக்க வாய்ப்பு உண்டா என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் சொல்லியிருக்கலாம். அரசுத்துறையில் லஞ்சம் இல்லாமல் செயல்பட இதுவரை எந்த அதிகாரியாவது முதல்வரிடம் ஆலோசனைக் கூறியிருப்பார்கள் என்று நம்பலாமா. ஊழல் இல்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் பிரமிக்க வைத்திருக்கும் இவை உண்மையா

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 5 місяців тому

      ஊழல் இல்லாமலா......ஹூம்... உலகறிந்த உண்மையாயிற்றே !

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 місяців тому +2

    தங்களுடைய சேசலுக்கு சப்ஸ்கிரைப் செய்து இணைந்துள்ளேன் மிக்க தரமான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @rajamohangovindarajan2118
    @rajamohangovindarajan2118 2 роки тому +1

    Prompt and sharp responses

  • @Joy_bro123
    @Joy_bro123 4 місяці тому

  • @saiinteriordecorator6074
    @saiinteriordecorator6074 Рік тому +1

    Good

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 місяці тому

    நல்லா தலைவர் கருணாநிதி அவர்கள் மக்களுக்கான தலைவர்

  • @PrabakarK-qe2pt
    @PrabakarK-qe2pt 4 місяці тому

    Most interesting

  • @MohanrajanMohan
    @MohanrajanMohan 4 місяці тому

    👌

  • @shankaralfassa
    @shankaralfassa 3 місяці тому

    Kalaingar did his best to TN..

  • @90348ramram
    @90348ramram Рік тому +1

    We are missing Kalaigner !!!!!!!

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 8 місяців тому

    Vj didnt interupted interview.very good.every one knows kalaigner very sharp and very brilliant leader

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 4 місяці тому

    Kalaiger is an Era.. It is a fact that if he had not been born in Tamil Nadu but had been born in another state, he would have been the permanent Chief Minister despite all the charms of cinema...

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 роки тому +7

    ஐயா நீங்கள் நிறைய படித்தவர்கள் தகுதியின் அடிப்படையில்தான். மாவட்ட ஆட்சியராக 1971 பணியில் 2011 சேர்ந்து

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Рік тому +3

    தீய சக்திகள்

    • @Muthukrishnan-t3j
      @Muthukrishnan-t3j 4 місяці тому +1

      யாரு ஜி ஷா ஆட்டுக்குட்டி எட்டப்பன் எடப்பாடி.... இன்னும் பலரை விடவா

    • @jaiganapathi234
      @jaiganapathi234 4 місяці тому

      தத்திய பெத்துப்போட்டவன சொன்னேன்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 роки тому +8

    நேர்மையான கலெக்டர் திரு ராஜரத்தினம் IAS Rtd, thiruthuraipoondi கோ.கல்யணம் அவர்கள் மருமகன்...கழக குடும்பம்...(பேட்டி எடுப்பவன் அதிமுக காரன், இவனை புரக்கணியுங்கள்)கருணாநிதி என்று அலட்சியமாக பேசுகிர்ரர்...அனுபவ கலைஞர்..

    • @rkramadoss
      @rkramadoss 2 роки тому

      கள்ளிகுடி திரு கல்யாணசுந்தரம் அவர்கள் சகோதரி புதல்வர்

    • @balakimars8566
      @balakimars8566 7 місяців тому

      Kelvikal tharamakave vulluthu sariyanavarthane

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 4 місяці тому

    One & only Kalainger❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @apsridhar2111
    @apsridhar2111 5 місяців тому +1

    That is kalaignar

  • @ikonrajasekar710
    @ikonrajasekar710 5 місяців тому

    🎉

  • @minervaplus1200
    @minervaplus1200 5 місяців тому

    யார் ஆட்சியிலும் லஞ்சம் ஒழியவே இல்லை.

  • @estatesm4914
    @estatesm4914 2 роки тому +2

    Naduvaduku Kalaignar's style

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 роки тому +5

    நல்ல சம்பாத்தியம் வசதி வாய்ப்பு

  • @SyedIbrahim-sr2oy
    @SyedIbrahim-sr2oy 4 місяці тому +1

    நெறியாளர் கவனத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களை கலைஞர் என்ற பெயருடன் சேர்த்து கேள்வி கேளுங்கள் கருணாநிதி என்று தலை மீது அடித்த மாதிரி நீங்கள் பேசுவது இருக்கு மண கஷ்டமாக இருக்கு

  • @rafiqudeen43
    @rafiqudeen43 4 місяці тому

    Anchor,
    Pls call him as kalaingar not by him name.

  • @kumaransenthurpandian309
    @kumaransenthurpandian309 2 роки тому +4

    Times of India is yet another Godi media. The anchor is addressing Kalaignar by his first name repeatedly. Shame on you Stephen. You are a traitor to your dravidian roots.

  • @minervaplus1200
    @minervaplus1200 5 місяців тому +1

    கட்டிய வீடுகள் இடிய காரணத்தின் உண்மை எல்லோருக்கும் தெரியும்.

  • @minervaplus1200
    @minervaplus1200 5 місяців тому +1

    லஞ்சம் லஞ்சம் எங்கும் யாதும் இல்லாததுபோல்
    யாவரும் பேசுவது ஆச்சரியம்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 5 місяців тому

    The person who spoiled TN .

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Рік тому +1

    KALAIGNAR SUPER CM.

  • @viktorpooraan7867
    @viktorpooraan7867 2 роки тому

    Karikaalan, next Kamaraj only, with CS's support!😄Over, Bridges?!🙃

  • @இந்தியன்-ட2ய

    இவர் கருணாநிதி அரசு அதிகாரிகளை அன்பாக நடத்தியது பற்றி கூறுவது எல்லாம், காமராசர் போன்றவர்களுக்கு பொருந்தலாம்.

    • @emailservice7039
      @emailservice7039 5 місяців тому

      காமராஜ் மட்டும் என்ன யோக்கியனா

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 5 місяців тому

      @@emailservice7039 கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களை ஒப்பிட்டு பார்த்தால் காமராசர் நிச்சயம் யோக்கியர்தான்.

  • @nagalakshmigunasekaran425
    @nagalakshmigunasekaran425 2 роки тому +5

    தம்பி, முதலில் பேட்டி எடுப்பவரை அறிமுகப்படுத்தங்கள். பேட்டி கொடுத்த இவர் யார் என்றே தெரியவில்லை.

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Рік тому

      கலைஞர்ரின் தனி செயலாளர், ராஜரத்தினம் l A S அவர்கள்.

    • @Devaraj-xf3uw
      @Devaraj-xf3uw Рік тому

      Raja ratenam ret.ias sir name

  • @balajid4430
    @balajid4430 4 місяці тому +3

    கலைஞர் ஏழைகளுக்கு என்றும் தோழன்

  • @sivalingam2327
    @sivalingam2327 4 місяці тому +1

    நெறியாளர் கலைஞர் பெயரை சொல்வதை தவிர்த்திருக்கலாம்

  • @mathialagang448
    @mathialagang448 4 місяці тому +2

    😅ஊடக தம்பி! நீங்கள் பேட்டி எடுக்கும் அய்யா அவர்கள் கூட கலைஞர் என்று குறிப்பிடுகிறார். அவரை விட வயதில் அனுபவத்தில் நீங்கள் உயர் வில்லை. கலைஞர் எ‌ன்று குறிப்பிடவும்!

  • @venkatesanVenkatesan-u6o
    @venkatesanVenkatesan-u6o 4 місяці тому

    கலைஞர் ஐயா அவர்கள் இல்லைனா தமிழ் நாடு தமிழ் மாற்றுதிறனாலி திருநங்கை இந்த பெயர்கள் சிந்தனையில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் வந்ததில்லை கலைஞரும் ஈரோதான் எம்ஜியாரும் ஈரோதான் இவர்களுக்கு நிகர் இவர்களே

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 4 місяці тому +1

    ,ஐயா வணக்கம் கலைஞர் அவர்கள் கைது செய்ய பட்ட பிறகு பொது கூட்டம் மெரினாவில் பொது கூட்டம் நடைபெற்றது பொது ஊர்வலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்த பொது சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் வீரமணி ரவுடி வைத்து கலகம் செய்யவைத்து 7 பேர் வெட்டி வீழ்த்தினர் ஜெயலலிதா முத்துகருப்பனை டீஷ்மிஸ் செய்ததை மன்னித்து காவல்துறை தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்து ரிட்டர் ஆனார். தன் கட்சி நிர்வாகிகள் 7 பேர் கொலை செய்தவர் ஆனாலும் அவருக்கு மன்னிப்புஅளித்தார் .

  • @AbdulAzees-hn2di
    @AbdulAzees-hn2di Рік тому +10

    ஏன்டா உன் தாத்தா வயது உடைய மணிதரை பெயர் சொல்லி அழைக்கும் போது.உனக்குசந்தோசமா.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 4 місяці тому

    என்ன எழுதுநான்

  • @sureshs9803
    @sureshs9803 2 роки тому +39

    தம்பி கலைஞர் என்று்சொல்லவும்
    கருணாநிதி என்று கூர வேண்டாம்
    பேட்டி கொடுபவர் கலைஞர் என்று கூறுகிறார்
    அடுத்த முறை மாற்றி கொள்ளவும்🙏

    • @chandrasekars.p6476
      @chandrasekars.p6476 2 роки тому +1

      கூர வேண்டாம் என்பது பிழை
      கூற வேண்டாம் என்பதே சரி என
      நினைக்கிறேன்.
      நன்றி.

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 роки тому +1

      கருணாநிதி ன்னா என்ன புடுங்கவே ஏன் தக்ஷிணாமூர்த்தி ன்னு சொல்லணுமா

    • @paramdarshana2267
      @paramdarshana2267 Рік тому

      @srini naayeee kalaignar pee thinriya karunanidhi pee thinriya dhakshinamoorthy pee thinriya

    • @paramdarshana2267
      @paramdarshana2267 Рік тому

      ​@@srinivasansubramanyam9426kaliganar pee thinriya karunanidhi pee thinriya dhakshinoorthy pee thinriya

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 4 місяці тому

      பெயர் சொல்லி கூப்பிடுவதில் என்ன தவறு. இதே கருணாநிதி
      MGR அவர்களை மலையாளி, ஊமையன், அட்ட கத்தி வீரன் என்றது
      காமராஜர் அவர்களை எருமைத் தோலன், பனையேரி, ஆண்மை இல்லாதவன் என்றது, ராஜாஜி அவர்களை
      ராசாசி, குல்லுக பட்டர் என்று வெகு நாகரீகமாக விளித்தது உங்களுக்கு தெரியாதா.

  • @nvramesh6741
    @nvramesh6741 7 місяців тому

    Super sir

  • @thirumavalavankambadasan5792
    @thirumavalavankambadasan5792 4 місяці тому +29

    தமிழக முன்னேற்றத்தில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய தலைவர் கலைஞர்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 місяці тому +9

    முதல்வர் பெயரை சொல்லாதீர்கள், கலைஞர் என்று குறிப்பிடுங்கள்.

  • @pandeeswaranmeenakshisunda6719
    @pandeeswaranmeenakshisunda6719 2 роки тому +51

    கலைஞர் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் மாபெரும் படைப்பாளி, அவர் புகழ் வளர்க

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 Рік тому +5

    இவருக்கு பின்னால் வந்த அரசியல்வாதிகள் இவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்திருந்தாலே தமிழ்நாடு இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்!
    என்ன செய்வது நமக்கு அந்த வாய்பில்லையே!.

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 Рік тому +23

    முத்தமிழ் பேரரசே..
    இனமானம் காத்தவரே..
    அரசியலுக்கும் இலக்கணம் வகுத்த கலைஞரே!
    😍😍😍😍🫂🫂🫂🫂🖤❤️

  • @senthilkumarkaruvelan8032
    @senthilkumarkaruvelan8032 4 місяці тому +2

    தமிழ் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும்..

  • @apadharnasivakumar3900
    @apadharnasivakumar3900 Рік тому +5

    He was the best CM of Tamil Nadu. He was the best mass leader as well.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 роки тому +4

    One of the best chief minister in India.All the political leaders called him kalaingar.Why do you say his name? Great leader in India.so you avoid using his name next interview. Pin

  • @nanandan522
    @nanandan522 5 місяців тому +3

    Great leader Muthuvel Karunanithi❤❤❤❤

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan1114 Рік тому +2

    Seidhiyalar ayya Kalignar avargalai innum sattru madhipudan aalaithirukalam. Peyar solli alikum podhu satru sangadam aaga irrundhadhu..

  • @chandrasekar7589
    @chandrasekar7589 2 роки тому +6

    அற்புதமான பேட்டி

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 місяці тому +1

    உயிரோடு இருக்கும் வரை கலைஞரை யாருக்கும் தெரியாது.

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 5 місяців тому +1

    தாழ்த்தப்பட்‌.‌ட மக்களின் தலைவன்

  • @om3764
    @om3764 Рік тому +4

    Best Chief Minister of Tamil Nadu

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 5 місяців тому

    ஐய்யா தளபதி அவர்களும் ஐ.ஏ‌.ஸ் அவர்கள் கூறுவதை தொடர்ந்து செய்து‌ வரூகறார்கள்

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 місяці тому

    Andhra CM YS Rajasekara Reddy has first introduced 108 ambulance system matthew 10.8 bible verse is the key for this system the verse says as you received without paying give without pay

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 місяці тому

    After having friction with the then TN chief secretary Royappa Karunanidhi had changed his attitude towards Chief secretary

  • @minervaplus1200
    @minervaplus1200 5 місяців тому

    கமிஷன் இல்லாத. துறையே இல்லை.

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому

    A..honset interview.. from a.honest IAs.. officer.. about.. modern leader of TN

  • @SS-nr8fz
    @SS-nr8fz 5 місяців тому

    Thiruttu kattumaram

  • @sivasundar1518
    @sivasundar1518 Рік тому

    TholaiNokkuSirpi

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому

    Kalaingar good Talented person.And also he was big corrupted person.

    • @paramdarshana2267
      @paramdarshana2267 Рік тому

      jayalaitha romba nalavanga acungala maari yarum kidaika maatanga

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 8 місяців тому +1

      Jayalalithaa?queen of corruption,Kalaigner very simple life.He was not lived queen life

  • @kaliangovindaraj7650
    @kaliangovindaraj7650 2 роки тому +2

    Ulaga maha oolal Mannan Karunanidhi

    • @edwings5685
      @edwings5685 2 роки тому +3

      Did anyone proved that Kalaignar has done corruption? But for JJ n her maides where proved n punishment was given.

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому

      Maadu meipavan sollalaama ?

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 роки тому

      தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து இருந்தவர்தான் கட்டுமரம்

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому +2

      @@vasankrishnaswamy2606 Unga theruvula nee thaan avar magana 😄😁🤣

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому +1

      @@vasankrishnaswamy2606 Krishna is also pombla porikki

  • @duraisamykp3941
    @duraisamykp3941 Рік тому +2

    ராஜரத்தினம் அவர்களே நீங்கள் எப்படிப் பட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஊழல் பேர்வழிகளுக்கு துணைபோனவர்தானே.

    • @emailservice7039
      @emailservice7039 5 місяців тому

      நீ என்ன யோக்கியனாடா

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 4 місяці тому

    நீ யாரு