பாலக்காட்டு தமிழ் கிராமங்கள் | கற்பனைக்கும் எட்டாத அழகு | Part 2 | Palakkad Tamils interview

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 роки тому +126

    ua-cam.com/video/1K-bla1E7k0/v-deo.html
    Part :1 பாலக்காடு தமிழ் கிராமங்கள், பேட்டிகள்

    • @manikandamoorthi9973
      @manikandamoorthi9973 2 роки тому +1

      Sszzqa

    • @ramyarajkumar3958
      @ramyarajkumar3958 2 роки тому +8

      ப்ரோ உங்க வீடியோ காமெடியா இருக்கு .
      கேரளா சினிமாவின் தந்தை டேனியல் நாடார் .கேரளாவில் 4 மாவட்டத்தில் தமிழர்கள் பெருபான்மை. பதினம்திட்டா MLA தமிழ் நாடார் நாடார்கள் பல பேரு தலைமை செயலர் ,அமைச்சர் பதவில இருந்து இருகாங்க .நடந்து முடிந்த UPSCதேர்வில் 4 நாடார் பெண்கள் கேரளாவில் இருந்து தேர்வு .பல கல்வி நிறுவனங்கள் நாடார்கள் கேரளாவில் நடத்திட்டு இருக்காங்க.EX: ayyappa medical college(founder psumpu nadar)
      நாடார் வணிக நிறுவனங்கள் 2000கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவை 1.avt tea(founder av thomas nadar)
      2.ramachadran group,trivandrum(ramachandran shopping mall,textile etc)
      3.qrs retail,kerala(30+ branches in kerala)
      4.kuzhippalam.bottonical garden ,kerala(owner nadar)
      Innum sollitey pogalam

    • @drramakrishnansundaramkalp6070
      @drramakrishnansundaramkalp6070 2 роки тому +3

      @@ramyarajkumar3958 #Kerala_1st_SuperStar_Sathyan_Nadar
      Kindly remember #Ezhavas, #Shanars& #Thiyyas are same DNA & Job(KarmaThozhil) as #Nadaars including #NarayanaGuru chief minister #Achudhananan #PinarayiVijayan #KRGowriAmma #BJPLeaderSurendran etc Total Ezhava+Thiyya(including Nadaars&Shannars) population in #Kerala is 25% or 1:4 of entire #Kerala

    • @cloudyyangel655
      @cloudyyangel655 2 роки тому

      @@ramyarajkumar3958 .

    • @NagarajanTrendz
      @NagarajanTrendz 10 місяців тому

      @@ramyarajkumar3958 p
      no

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 роки тому +31

    வயதான அம்மாவின் நிலை மாற இறையருள் புரியட்டும்.காணொளிக்கு நன்றி நண்பரே.

    • @Jeni407
      @Jeni407 6 місяців тому

      @@muthukumar-de9yp avuga oru government nurse

  • @Dinesh2462
    @Dinesh2462 2 роки тому +529

    பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் தமிழ் இலக்கியம் (BA TAMIL) பிரிவு இருக்கிறது. என்பது பெருமைக்குரியது.

    • @jojamesjacobkpp712
      @jojamesjacobkpp712 2 роки тому +18

      Chittoor college has even MA

    • @Dinesh2462
      @Dinesh2462 2 роки тому +2

      @@jojamesjacobkpp712 ss

    • @skarthik4262
      @skarthik4262 2 роки тому +7

      Pro antha college address sollunga iam ph.d tamil. Assistant professor job try panren

    • @Dinesh2462
      @Dinesh2462 2 роки тому +1

      Stadium bus stand la irunthu 2km kulla varum bro

    • @Dinesh2462
      @Dinesh2462 2 роки тому +3

      @@skarthik4262 palakad bus stand la poi kettale soluvanga

  • @nirosanniro736
    @nirosanniro736 Рік тому +23

    நான் இலங்கை யாழ்ப்பாணம். கேரளா எனக்கு மிகவும் பிடித்த இடம். 👌👌👌 இன்னும் போகவில்லை இருந்தாலும் கேரளா இடங்கள் விரும்பி பார்ப்பேன் 💞

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 2 роки тому +490

    Kerala & Palakkad Tamil Gramam Tamil Peyargal 1.#Aalathur= ஆலத்தூர்
    2.#Aayakkad= ஆயர் காடு
    3.#Ambikaapuram= அம்பிகை புரம்
    4.#Adityapuram= ஆதித்ய புரம்
    5.#Anikode= அனையர் கோட்டம்
    6.#Athipotta= அத்தி பொட்டள்
    7.#Ayilam= ஆயில்யம்
    8.#Ayilur=அயிலூர்
    9.#Ayyapankavu=அய்யப்பன் காவு
    10.#Chaathapuram= சாற்றை புரம்
    11.#Chandrasekharapuram (#Edathara)= சந்திர சேகர புரம், இடைத்தரை
    12.#Chelakkara= சேலை கரை
    13.#Chembai= செம்பை
    14.#Cherpulaasseri= சேறு புலம் சேரி
    15.#Chethallur= சேறு தளி ஊர் (தலை நகர/ அரசரின் குலதெய்வ கோவில் இருக்கும் ஊர் )
    16.#Chittilancheri= சிற்றிளம் சேரி
    17.#Chittur_Durgagoshtam= சிற்றூர் துர்கா கோஷ்டம்
    18.#Chittur_Lankeswaram= சிற்றூர் லங்கேஸ்வரம்
    19.#Chittur_ThekkeGramam= சிற்றூர் தெற்கு கிராமம்
    20.#Chockanaathapuram= சொக்க நாதன் புரம்
    21.#Elappulli= இலை புள்ளி
    22.#Elevanchery= இளவன் சேரி
    23.#Ethanur = ஏற்றனூர்
    24.#Govindarajapuram= கோவிந்தா ராஜபுரம்
    25.#Kaadamkurissi= காட்டு குறிச்சி
    26.#Kalpathy_Pazhaya #Kalpathy= பழைய கல்பாத்தி (கல் Stone Canal பாத்தி from river to field )
    27.#Kalpathy_Puthiya= புதிய கல்பாத்தி (கல்+பாத்தி)
    28.#Kallur= கல்லூ ர்
    29.#Kannambra= கண்ணன் புரா
    30.#Karumanasseri= கரு மனை சேரி
    31.#Kavassery_Kizhakke_Graamam = காவு சேரி கிழக்கு கிராமம்
    32.#Kavassery_Padinjaare_Graamam= காவு சேரி மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    33.#Kizhakkanchery= கிழக்கன் சேரி
    34.#Kodunthirappulli= கொடும் தரை பள்ளி (AdhiKeshavaPuram)
    35.#Koduvaayur_Gokula_Street= கொடு வாய் ஊர்
    36.#Koduvaayur_Keralapuram=கொடு வாய் ஊர் கேரளபுரம்
    37.#Koduvaayur_Mukku_Theruvu=கொடு வாய் ஊர் முக்கு தெரு
    38.#Koduvaayur_Rattai_Theruvu=கொடு வாய் ஊர் ரெட்டை தெரு
    39.#Koduvaayur_Single_Street=கொடு வாய் ஊர் ஒற்றை தெரு
    40.#Kollengode_Kizhakke_Graamam=கொல்லன் கோட்டம் கிராமம்
    41.#Kollengode_Padinjaare_Graamam (#Perumaal_Kovil street)= கொல்லன் கோட்டம் மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    42.#Kollengode_Puthu_Graamam=கொல்லன் கோட்டம் புதிய கிராமம்
    43.#Kottakkal (Originally in Palakkad District Now in #Mallapuram)= கோட்டைகல்
    44.#Kudallur=கூடல் ஊர்
    45.#Kumarapuram=குமரன் ஊர்
    46.#Kunissery=குன்றின் சேரி
    47.#Kuzhalmannam= குழல் மன்றம்
    48.#Lakshminarayanapuram= லட்சுமி நாராயண புறம்
    49.#Manjapra= மஞ்சள் பறை
    50.#Mangalam_Thekke_Graamam (#Anjumurthy_Mangalam)= மங்களம் தெற்கு கிராமம்/அஞ்சு மூர்த்தி மங்கலம்
    51.#Mathur= மாத்தூர்
    52.#Mekkanamkulam=மீன் காணும் குளம்
    53.#Melaarcode= மேலர் கோட்டம்
    54.#Mollayanur= மூல+ஐயன்+ ஊர் 1/2
    55.#Mundaya= முன்+ அய்யன் + ஊர்
    56.#Nalleppilly= நல்ல + பள்ளி
    57.#Nellisseri= நெல்லி சேரி
    58.#Nemmara_Kannimangalam= நல் மறை கன்னி மங்கலம்
    59.#Nemmara_Krishnapuram=நல் மறை கிருஷ்ணாபுரம்
    60.#Nemmara_Pazhaya_Grahmam=நல் மறை பழைய கிராமம்
    61.#Nemmara_Puthiya_Grahmam=நல் மறை புதிய கிராமம்
    62.#Nandanam= நந்தனம்
    63.#Nochur= நொச்சி ஊர்
    64.#Noorani or #Nurani = நூறு அணி
    65.#Ottapalam = ஒற்றை பாலம்
    66.#Padur= பட்டு ஊர்
    67.#Pallanchathanur= பள்ள சாத்தான் ஊர்
    68.#Pallassena = பள்ள சேனை
    69.#Pallavur= பள்ள வூர்
    70.#Pallippuram = பள்ளி புரம்
    71.#Palappuram= பாலா புரம்
    72.#Parali= பரல் ளி
    73.#Pattambi= பட்ட அம்பி (அன்பு+இ உடைய/அன்புசெலுத்த பட்ட பிராமணபிள்ளை)
    74.#Payyalore= பயல் ஊர்
    75.#Pazhambalacode= பழைய+அம்பல+ கோட்டம்
    76.#Pazhayannur=பழையன்+ஊர்
    77.#Perinkulam_Karrottu _Graamam= பெரின்+குளம்+கரி+ஓட்டு+கிராமம்
    78.#Perinkulam_Otta_vari= பெரின்+குளம்+ஒற்றை+ வரி +கிராமம்
    79.#Perinkulam_Padinjare_Graamam= பெரின்+குளம்+மேற்கு கிராமம் (மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    80.#Perinkulam_Thekkegraamam= பெரின்+குளம்+தெற்கு கிராமம்
    81.#Peruvambu= பெரு+ வேம்பு
    82.#Poothankurissi=பூத்தான்+ குறிச்சி
    83.#Pulinelli= புளி+ நெல்லி
    84.#Puthucode= புது+ கோட்டம்
    85.#Ramanathapuram= ராமநாத புரம் (Brahmins from Tamilnadu ராமநாதபுரம்)
    86.#Rishinarada_Mangalam
    87.#Sekharipuram_Graamam (consisting of #Ratta_Theruvu, #Paalamettu_Theruvu, #Kaavu_Theruvu, #Mettu_Theruvu or #Pal_Meattu_Theruvu, #Palla_Theruvu)= சேகர புரம்
    88.#Sreekrishnapuram= ஸ்ரீ கிருஷ்ணா புரம் old name (திருக்கண்ணபுரம் ) (Brahmins from Tamilnadu Thirukannapuram )
    89.#Tennilapuram= தென்+ நில+ புரம்
    90.#Tharekkad= தரை+காடு
    91.#Thathamangalam_Kizhakke_Grahmam= தத்தைமங்கலம் கிழக்கு கிராமம் தத்தை= கிளி
    92.#Thathamangalam_Padinjaare_Grahmam= தத்தைமங்கலம் மேற்கு கிராமம் தத்தை= கிளி (மேற்கு= படியும் சாரம் (Padinjaare)
    93.#Thathamangalam_ThekkeGrahmam== தத்தைமங்கலம் தெற்கு கிராமம் தத்தை= கிளி
    94.#Thirunellaayi / #Thiruvillakadavu/ #ThiruNellai= திரு நெல்லை (Brahmins from Tamilnadu திருநெல்வேலி) திருவில்லா கடவு (Village of TN Seshan )
    95.#Thiruvegappura= திரு வெங்க புரம்
    96.#Thithamarai= திட்ட மறை
    97.#Thondikulam= தொண்டு குளம்/ தொண்டிய/தொண்டர்குளம்
    98.#Vadakkanthara= வடக்கன் தரை
    99.#Vadakkenchery= வடக்கன் சேரி
    100.#Vaidyanathapuram= வைத்திய நாதன் புரம்
    101.#Vellinezhi= வெள்ளி நீழி
    102.#Vengasseri= வேங்க சேரி
    103.#Vettangarakaavu_Grahmam=வேட்டை கரை காவு கிராமம்
    104.#Vilayannur= விளையான்னூர்
    105 #Kootalai near Alathur= கூற்று ஆல் or ஆலத்தூர் 106 Thalassery=தலைச் சேரி 107 Thissur = திரு சிவ பேரூர் (ThiruShivaPerur பேரூர் 108) திருமிட்ட கோடு = திரு வித்துவ கோடு= திரு வித்வான் கள் கோடு (கோட்டம்) ஸ்ரீ வித்வ பூரி ) கொடுங்கல்லூர்= கொடும்கல் (வளைத்த கல் = கண்ணகி(மோக்ஷம் பெற்ற ) ஊர்

  • @Siva3rdeye
    @Siva3rdeye 9 місяців тому +69

    பாலக்காடு கேரளாவில் இருப்பதால் தான் பசுமை, இல்லையேல் சுடுகாடுதான்

    • @chandrangopal3951
      @chandrangopal3951 8 місяців тому +6

      ஏன் இந்த புத்தி

    • @Siva3rdeye
      @Siva3rdeye 8 місяців тому +13

      @@chandrangopal3951 திராவிட சுடுகாடு கொள்கை

    • @hi-vg2cq
      @hi-vg2cq 8 місяців тому +5

      Unmai

    • @rajadurai8067
      @rajadurai8067 8 місяців тому +7

      ஆமாம் இங்கு இருந்தால் மலை முழுங்கி மகாதேவன் களிமண்

    • @rajadurai8067
      @rajadurai8067 8 місяців тому

      மலை முழுங்கி திராவிட பயல்கள் இடம் சிக்கி சீரழிந்து இருக்கும்

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 2 роки тому +331

    இன்னும் நிறைய தமிழ் கிராமங்கள் உள்ளன பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை மற்றும் வேலாந்தாவளம் முதல் பாலக்காடு வரை நிறைய உள்ளன 💪💪

    • @Pazha13
      @Pazha13 2 роки тому +12

      ஆலாங்கடவுதான் எனது பள்ளி பருவ வாழ்க்கை. இந்த இயற்கை அழகை தொலைத்து விட்டு இப்போது நகரவாசியாக.

    • @krishnakumar-ji8pr
      @krishnakumar-ji8pr 2 роки тому +10

      @@Pazha13 இளமையில் கிராம வாழ்க்கை அருமையாக இருந்து இருக்கும்

    • @karthikpavunukarthik4637
      @karthikpavunukarthik4637 2 роки тому +1

      @@Pazha13 j

    • @gnanavadivel2298
      @gnanavadivel2298 2 роки тому +4

      நான் வேலந்தவளம் அருகில் உள்ள ஓழளபதி கிராமத்தில் தான் வசிக்கிறேன். இதை விட அழகான கிராமங்கள் நிறைய உள்ளன.

    • @kasthurirajesh8284
      @kasthurirajesh8284 2 роки тому

      ​@@Pazha13 tc chal

  • @PalanimohaRock
    @PalanimohaRock 2 роки тому +56

    எப்பவுமே வயசானவங்க அழுகுறத பாத்தாலே நமக்கு கண்ணீர் வந்திடும். வாழ்நாழ் அந்த பாட்டி கஷ்டத்துலயே வாழுறாங்க

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 9 місяців тому +41

    எனது ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். 1.11.1956 க்கு முன்பு செங்கோட்டை கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தோடும்,பாலக்காடு தமிழ்நாட்டோடும் இணைந்து இருந்தது. பின்னர் செங்கோட்டை தமிழ்நாட்டோடும்,பாலக்காடு கேரளாவோடும் இணைக்கப்பட்டது.

    • @Nabhasprsham
      @Nabhasprsham 7 місяців тому

      Palakkad belonged to malabar district not tamilnadu

    • @moovendiranb912
      @moovendiranb912 2 місяці тому

      Kerala job kidaikuma sir

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому +131

    பாலக்காடு மாவட்டம் என்னும் தமிழர்களின் தாய் வீடாகவும் இருக்கிறது என்பது மகிழ்வு! !

    • @ravinaveen6999
      @ravinaveen6999 2 роки тому

      எம்ஜிஆரும் பாலக்காடு தமிழ் கிராமத்தில்தான் பிறந்தார் ஆனால் அவரை மலையாளி என்று கிண்டலடிக்கிறார்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 роки тому +22

    ua-cam.com/video/QE4___ZoQiQ/v-deo.html
    ஆந்திராவில் இருக்கும் அழகான தமிழ் கிராமங்கள், பேட்டிகள்..

    • @RajK-ph8ub
      @RajK-ph8ub 2 роки тому

      வாழ்துக்கள்!! அருமையான முயற்சி மற்றும் பதிவுகள்!! கர்நாடகாவிலும் தமிழ் பேசும் இடங்களை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    • @rafirafiyu7839
      @rafirafiyu7839 2 роки тому

      Archives of இந்தியான்னு சொன்ன வயிறு யரிதா இந்தியாவை இந்தியான்னு சொல்லுங்கப்பா 💐

    • @RamakrishnanK-op3qb
      @RamakrishnanK-op3qb 7 місяців тому

      மலையாளிகள் தமிழர்களுக்கு வீடு கட்டுவதற்கு 11 லட்சம் கொடுக்கிறார்கள் அந்த மக்களின் கேள்வி

  • @nkannan9548
    @nkannan9548 2 роки тому +10

    மிகவும் அருமையான வீடியோ.பாலக்காடின் அழகை நேரில் பார்த்தது போன்ற பரவசம்.

  • @rajhdma
    @rajhdma 2 роки тому +49

    நான் திருப்பூரில் வசிக்கிறேன்...பலமுறை பாலக்காடு சென்றுள்ளேன், ஏனோ என்னை ஈர்க்கிறது அந்த சூழல்...இயற்கையின் தோற்றமே என உணர்கிறேன்...

    • @manipk55
      @manipk55 2 роки тому +2

      நல்லது நண்பரே

  • @kanisugi8041
    @kanisugi8041 Рік тому +4

    மிகச்சிறந்த பதிவு...பாராட்டுக்கள்...தங்களின் தமிழ்ப்பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது.... வாழ்த்துக்கள்...🤗

  • @kannank2939
    @kannank2939 2 роки тому +51

    பாவம் இந்த தாய் இறைவா நீதான் இவங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 2 роки тому +90

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழர் வாழாத இடம் ஏது? நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @sunilnp1294
      @sunilnp1294 2 роки тому +4

      உண்மையே ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறதே பிறமொழியாளர்களால்

    • @minikurien9527
      @minikurien9527 2 роки тому

      @crazy noobs I'm a kanyakumari malayali girl

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

    • @DH-kq4hg
      @DH-kq4hg Рік тому

      ​​​@@minikurien9527 So what? But you people are tiny minority in our kanyakumari district . But Kerala had taken our land in which Tamil people are majority. How will it is fair??

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 2 роки тому +36

    நல்ல அற்புதமான இயற்க்கை இடங்கள் நன்றி.

  • @mytamilvillagedance8022
    @mytamilvillagedance8022 2 роки тому +15

    நெல்லியம்பதி. அருமையான இடம். பசுமையான இடம். கோவைக்கு மிகவும் அருகில் இருக்கு. வனவிலங்கு அதிகம் உள்ள இடம்.

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 роки тому +22

    கண்ணீர் வடித்த அம்மைக்கு
    உதவி புரிந்த உதவும் கரத்திற்கு நன்றி நண்பா...

  • @suryavarman3693
    @suryavarman3693 2 роки тому +8

    இந்த காணொளியை பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்...
    மேலும் ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
    பழங்காலத்தில் தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் என்று மூவேந்தர்கள் ஆட்சி செய்தனர் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவோம்..
    அதில் சேர வேந்தர்கள் ஆண்ட சேரநாடு என்பது இன்றைய கேரளம் மாநிலத்தின் நிலப்பரப்பு தான் என்பதை அனைவருக்கும் ஒருமுறை தமிழன் என்ற முறையில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்...
    அ.மா.சூரியவர்மா தருமபுரி மாவட்டம்

  • @rajeswarithangavel7921
    @rajeswarithangavel7921 2 роки тому +38

    இங்கு தமிழ் மொழி வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கோபாலபுரம் வேலந்தாவளம் இவற்றிற்கு இடையே அதாவத கோவை பொள்ளாச்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. தமிழ் மீடிய ஆசிரிய ஆசிரியர்கள்நிறையவே உள்ளோம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

  • @jayaratnam599
    @jayaratnam599 2 роки тому +18

    4:07 as a malayali.....i agree
    ..they are the sweetest ❤️

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 роки тому +48

    கேரளாவில் இது போன்ற தமிழ் மக்கள் வசிக்கும் கேரளா மாநிலப் பகுதியை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை அளவுகடந்த மகிழ்ச்சி காரணம் அது அந்தப் பகுதி இயற்கை சூழ்ந்த ரம்யமான கண் குளிர்ச்சியான பகுதி சொர்க்கம் என்று சொல்வார்களே அது இதுதான் இருக்கலாம் இதை தாண்டி சொர்க்கம் இப்ப இருக்கு வாய்ப்பு சாத்தியமோ இல்லை அது ஒரு புறம் மற்றொன்று அந்தப் பகுதி மக்கள் தமிழ் மக்களாக இருந்தாலும் மலையாள மக்களாக இருந்தாலும் மிகவும் அன்போடு பரிவோடு கண்ணியத்தோடு இருப்பதை பார்க்கும் போது நாமும் அங்கு சென்று விடலாமோ என்ற எண்ணம் தோன்றும் ஒவ்வொருவரும் இந்த பதிவை பார்க்கும் பொழுது எல்லோரும் மிக நாகரிகமாக மரியாதையாக பொறுப்புடன் பேசுகிறார்கள் பதில் சொல்கிறார்கள் அந்தப் பகுதியே ஒரு அமைதியான சூழலில் உருவாக்க கூடிய இடமாக தென்படுகிறது மன அழுத்தம் உள்ளவர்கள் மன பிரழல் உள்ளவர்கள் அங்கு சென்று ஒரு மாதம் தங்கி வந்தால் உடனே குணமாகும் மருந்து மாத்திரை இல்லாமல் எவ்ளோ அருமையான ஒரு சொர்க்க பூமி அதனால் தான் இதனை கடவுள் தேசம் என்றார்களோ இருக்கலாம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் இந்த பதிவுக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி மிக மிக சிறப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

    • @manipk55
      @manipk55 2 роки тому

      அருமையாக சொன்னீர்கள் நண்பரே. இந்த ஏகாந்தத்தில் கரைந்து விடவேண்டும் என்று தோன்றுகிறது.

    • @varshadavid4000
      @varshadavid4000 Рік тому

      உண்மையை சொன்னீர்கள், நன்றி 🙏

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 роки тому +159

    கேரளாவில் தமிழ் கிராமம் என்பது அதிசயமான விடயம் அல்ல. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கும் போது எல்லை பிரிப்பில் நாம் இழந்து பகுதிகள் இவை எல்லாம்(இடுக்கி, பாலக்காடு, வயநாடு). அப்போது இந்தியா என்று நம் முன்னோர்கள் இருந்ததால் நிலப்பரப்பு இந்தியாகுள்ளே தானே இருக்குனு பெரியதாக கண்டுகிடவில்லை. காலம் கடந்து நாம் இழந்த நிலப்பரப்புகளால் நமக்கு தான் நீர் பங்கிட்டு பிரச்சினையாக மாறிவிட்டது .

    • @akashms9165
      @akashms9165 2 роки тому +3

      Poda venna

    • @Mersal-uj5nh
      @Mersal-uj5nh 2 роки тому +4

      Mistake by our leaders, what is that same land stays with us? Still it's the same India only!. They fell prey to the union government's split and rule politics.

    • @bivinnathan3243
      @bivinnathan3243 2 роки тому

      அப்படி தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது...இப்போ மலைகள் அழிக்க படுகிறது... இயற்கை வளங்கள் நாசம் செந்சாச்சு ...ஆன உங்க பேச்சுக்கு மட்டும் குறச்சல் இல்லை

    • @Alban_sabari
      @Alban_sabari 2 роки тому

      இது எல்லாத்துக்கும் காரணம் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கராமவீரர் காமராஜர் தான் .
      அவர் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான் இன்று தமிழ்நாட்டுக்கு எந்த நீர் ஆதாரமும் இல்லை . முல்லை பெரியாறு பிரச்சினையும் .

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

  • @stalinp8428
    @stalinp8428 2 роки тому +29

    மிகச்சிறந்த அருமையான நல்ல பதிவு....இயற்கை எழில் கொஞ்சும்
    பசுமையான காட்சி

    • @annainatarajan4173
      @annainatarajan4173 2 роки тому

      சிறப்பான பதிவு நன்றி நண்பரே!!!

  • @VYBCTV
    @VYBCTV Рік тому +19

    Most cultured people in Kerala are from Palakkad and Valluvanad regions. Iam proud of it.👍

  • @smartwings9964
    @smartwings9964 Рік тому +10

    I worked at Palakkad district..in a college as vice principal.stayed in students hostel and .every week end I came back to my house at coimbatore..Pleasant memories in my life..Really gods nature..

  • @sasipaarathan305
    @sasipaarathan305 2 роки тому +30

    தமிழ் நாட்டிலும் சிறப்புக்கள் இருக்கின்றது அதை பாதுகாப்பதர்க்கு நல்ல மனிதர்கள் இல்லை பொதுமக்கள் சரியான மனிதர்களைத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்
    நாட்டையும் நாட்டு வளங்களையும் அன்புடன்
    உணர்வுடனும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களின் ஆட்சியே முக்கியம்

    • @aravindhraj9750
      @aravindhraj9750 2 роки тому

      Serious people message me
      SECOND GOVERNMENT
      CREATING WORLD TO A HEAVEN
      NATURE
      CLEANLINESS
      DECENCY
      HAPPINESS
      KIND
      HUMANISM
      PURITY
      LOVE.....
      SEARCHING SHARP AND GOOD PEOPLE
      UDANE SARAVEDI DHAAN
      INTERESTED MSG ME
      I WILL SEND LINK

    • @vikky9534
      @vikky9534 6 місяців тому

      நீ நல்லவனா இருந்தா தேர்தலில் நில்லுடா சுன்னி

  • @vaitheeswaran8302
    @vaitheeswaran8302 2 роки тому +25

    நீங்கள் கஷ்டப்படும் பாட்டிக்கு உதவியது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +47

    மலையாளம் நம்முடைய தமிழ் மொழியின் பிள்ளை மொழிதான்

    • @sathiyansathiyan1799
      @sathiyansathiyan1799 2 роки тому +1

      உன்மை

    • @minikurien9527
      @minikurien9527 2 роки тому +1

      @@sathiyansathiyan1799 I'm a kanyakumari malayali

    • @தமிழ்உடையார்தமிழ்
      @தமிழ்உடையார்தமிழ் 2 роки тому +4

      மலையாளத்தில் 60 விழுக்காடு சமஸ்கிருதம் கலந்து 40 விழுக்காடு தமிழ்மொழியுடன் பேசப்படும் மொழியாகும்

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 роки тому +2

    நன்று. நீங்கள். செய்த.... உதவிக்கு .....சிரம் தாழ்ந்த நன்றி....

  • @rajsivaram7401
    @rajsivaram7401 2 роки тому +82

    அந்தப் பாட்டியை பார்த்ததும் சொல்ல வார்த்தை இல்லாமல் மனம் கலங்கி கண் கலங்கியது அந்தப் பாட்டியின் முகவரி கிடைக்குமா நண்பா

    • @kumarsupperpulraj7820
      @kumarsupperpulraj7820 2 роки тому +2

      😢😢😢😢😢

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 роки тому +6

      கோவிந்தராஜபுரம் சென்று நேரில் சந்திக்கலாம்... அவரது எண் என்னிடம் இல்லை

    • @amigo4558
      @amigo4558 2 роки тому +4

      தம்பி கோவிந்ராஜபுரம் வழி..

  • @mohamedrija1548
    @mohamedrija1548 2 роки тому +39

    கேரளா மக்கள் இன்றுவரை இயற்கையை பாதுகாத்து மிக அருமையாக வாழ்ந்து வருகிறார்கள் சிறப்பு வாழ்த்துக்கள் அங்கே பூர்விக தமிழ் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களையும் ஏன் பேட்டி எடுத்து இருக்கலாமே archives of hindustan.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழர் யார் மலையாளி யார்
      கேரளாவில் வசிக்கும் ஈழவர் பிள்ளை போன்றவர்கள் ஈழத்திலிருந்து குடியேறியவர்கள்
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி
      நாயர் நம்பூதிரி போன்றவர்கள் தமிழர்கள் இல்லை
      ua-cam.com/video/OhUpsz0k_E0/v-deo.html
      ua-cam.com/video/bf_QSKl-uCk/v-deo.html
      ua-cam.com/video/dwqeAUY3Fr4/v-deo.html
      ua-cam.com/video/svPNK2ZsoSI/v-deo.html
      ua-cam.com/video/jxZbZH1Qrmw/v-deo.html
      ua-cam.com/video/wR0_ofkZJps/v-deo.html
      ua-cam.com/video/QlsOdt-Atmw/v-deo.html
      இராவண வழிபாடு
      ua-cam.com/video/BHStIjjBn8A/v-deo.html
      தமிழ் மொழியை சிதைத்து பிராமண நம்பூதிரிகள் உருவாகிய கதை தமிழிலிருந்து மலையாளம் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி உருவாக்கப்பட்டது
      ua-cam.com/video/tUXsoAD3Kqg/v-deo.html
      நம் பூர்திகளுக்கு பிறந்த வடுக நாயர்
      ua-cam.com/video/6yNtbnClrr8/v-deo.html
      கண்ணகி கோயிலுக்கு சென்று விட தடை போடும் மலையாளிகள் கண்ணகி என்றால் திராவிடர்களுக்கு பயம்
      ua-cam.com/video/Lgdg-TzVwk0/v-deo.html
      தமிழர்களின் மரபணு தெலுங்கர் கன்னடர் களுடன் ஒத்துப் போவதில்லை வேறுபட்டது
      தமிழர் மரபணு மலையாளிகள் உடன் தான் ஒத்துப் போகின்றது
      ua-cam.com/video/Ddpe8wbkiyQ/v-deo.htmlந

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 роки тому

      இதெல்லாம் ஒரு குறையா..???
      ஏன். சகோ??

    • @mohamedrija1548
      @mohamedrija1548 2 роки тому +2

      குறைசொல்லவில்லை அங்கே வாழ்ந்து வரும் பூர்விக தமிழ் இஸ்லாமிய மக்களையும் பேட்டி எடுத்து இருந்தால் இன்னும் தகவல் தெரிந்து இருக்கும் சகோ.

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 роки тому +2

      @@mohamedrija1548 யாரும் கிடைக்கவில்லையா என்னவென்று தெரியவில்லை. நீங்க சொல்ற மாதிரி எடுத்திருந்தாலாம் நல்லதுதான் எடுக்காமல் விட்டுவிட்டார்.

    • @gopalanshrinivasan
      @gopalanshrinivasan 7 місяців тому +1

      குண்டு வைத்து விட்டார்கள் என்றால் என்னசெய்வது என்று யோசித்திருக்கலாம்.........

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +16

    சோகமும் சுகமும் கலந்தே வாழ்க்கை... எங்கிருந்தாலும்.

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому +4

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. அனைத்து தமிழர் க்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @arjunaaa6819
    @arjunaaa6819 2 роки тому +9

    பாலக்காடு நம்ம தமிழ் மண் அண்ணா

  • @palanisamypalanisamy4316
    @palanisamypalanisamy4316 2 роки тому +13

    நன்றி நெறியாளர் அந்த அம்மாவிற்கு உதவி செய்ததற்கு

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 7 місяців тому +3

    இயற்கை அழகுடன் பாலக்காடு
    நன்றி

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +14

    UNITY IS STRENGTH 💪 ❤️
    VERY GOOD VEDIO 👍 CONGRATULATIONS 🎊 👏 💐 GREETINGS FROM BANGALORE TAMILIANS.

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 2 роки тому +27

    Beautiful places. Thank you for the video 🙏

  • @rajacaprio
    @rajacaprio 8 місяців тому +5

    இயற்கை உன்னை நேசிக்கிறது❤

  • @panduranganm.r.2671
    @panduranganm.r.2671 8 місяців тому +5

    இது தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பகுதி என்று நினைக்கிறேன்

    • @chocolatesandeclairs5917
      @chocolatesandeclairs5917 5 місяців тому +1

      @@panduranganm.r.2671 Please take it and gave back our Kanyakumari and Nagercoil Districts.😊

  • @bharathishanmugarajan-st7vy
    @bharathishanmugarajan-st7vy 7 місяців тому +2

    தம்பி உங்க வீடியோவை பார்த்து இந்த மூன்று மாதத்திற்கு முன்பு நாங்கள் பாலக்காடு போயி படாத பாடுபட்டு வெயிலில் அலைந்து திரிந்து வந்து வந்து சேர்ந்தோம் பாலக்காடு வழியாகத்தான் நாங்களும் சென்றோம் ஒரே வறட்சி

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому +4

    i bean kerla super please 😄 jaffna tamil from Australia 🇱🇰 all ways Green ❤

  • @soumyasoumi3100
    @soumyasoumi3100 2 роки тому +5

    Nan vazha vantha ooru it is my place..antha malaikku keeladhan ennoda veedu.that is beautiful place....god's heaven

  • @navaneethakrishnanarunacha2291
    @navaneethakrishnanarunacha2291 2 роки тому

    Thanks

  • @sathyasride2544
    @sathyasride2544 2 роки тому +9

    அருமையான காணொளி...

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 2 роки тому +63

    கேரளாவில் வேலிகருவை இல்லை.அதனால் மழைஅதிகம் பெய்கிறது.

    • @shankumar69
      @shankumar69 2 роки тому +2

      உண்மை

    • @minikurien9527
      @minikurien9527 2 роки тому +4

      @@shankumar69 Kumari mavatathil niraye mazha peykirathu

    • @punniyaraju4609
      @punniyaraju4609 2 роки тому

      தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு மரம் 🌲 பிடிக்காது.இருக்கும் இடத்தில் முழுவதும் வீடுகட்டி தெருவில் கோலம் போடுவார்கள். மரம் 🌲 மற்றவர்கள் வைத்தால் அதை வெட்ட சொல்வார்கள்.ரோடுபோடுவது மரம் வெட்டத் தான் அரசியல்வாதிகளுக்கும் மரம் பிடிக்காது.தமிழ நாட்டில் இருப்பவர்களுக்கு மரம் வெட்டத் தான் தெரியும் .🌲🌲🌲

    • @தனிக்காட்டுராஜா-ர1ட
      @தனிக்காட்டுராஜா-ர1ட 2 роки тому +1

      மரம் அதிகமாக இருந்தால் மழை பெய்யும்

    • @arjunraj823
      @arjunraj823 Рік тому +1

      @@minikurien9527 Kerala side malai pakkam iruntha mazha kidaikum...

  • @VYBCTV
    @VYBCTV Рік тому +10

    Not only Kerala most of the coastal regions which runs parallel along Western Ghats receives heavy rainfall. Similar climate and geography you can experience in NorthEast region of Himalayas(Khasi Gharo) too. Srilanka, Madagascar, Burma, Cambodia, Thailand, Indonesian archipalego and Malaya peninsula also has striking resemblance with these places. (Millions of years ago Indian subcontinent as a whole was an island situated between Africa + Madagascar on one side and Australia + Antartica on another side. When this island moved upwards and collided with Eurasia, Himalayas formed. We become a part of Indo Malayan realm. Only Khyber Pass connects our subcontinent with Turkey, Central Asia, Iraq, Iran, Kazhaksthan, Ukraine & Russia.) Kollengode is listed in Colours of Bharat as one of the most beautiful villages in India. (List was given by Anand Mahindra)

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому +4

    மிக மிக அருமை புண்ணியம் செய்திருக்க வேண்டும் இங்கு வசிக்க.

  • @akilakraj6523
    @akilakraj6523 2 роки тому +9

    Excellent video.... Expecting more like these from the palakkad area.

  • @subramaniyanchinnapillai9425
    @subramaniyanchinnapillai9425 2 роки тому +22

    கடைசி 5 நிமிடங்கள் கலங்கிவிட்டேன்😭

  • @mariyappansm6752
    @mariyappansm6752 2 роки тому +11

    இயற்கை அழகோ அழகு வாழ்த்துகள் சகோ

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💚💚💚💚 மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💚💚💚💚

  • @88-manikandans13
    @88-manikandans13 2 роки тому +17

    இடுக்கி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அங்குள்ள இடங்களிலும் சென்று பதிவிட வேண்டுகிறேன்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏🙏❤️🙏💞🙏❤️🙏

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 роки тому +8

    Semmaya இருக்கு கேரளா maarakkoodadhu மக்கள் மாறிவிட்டனர் gods own country Parasuramar kshetram

  • @christoreji9203
    @christoreji9203 2 місяці тому +1

    1956 ഇൽ കന്യാകുമാരി തമിഴ് നാട്ടിലേക്കു ലയിച്ചപ്പോൾ. പകരം കിട്ടിയ നിധി ആണ് പാലക്കാട്‌. ഞാൻ തൃശൂർക്കാരൻ ആണ്. പാലക്കാട്‌ എനിക്ക് ജീവൻ ആണ്. എന്റെ കേരളം എത്ര സുന്ദരം.

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 роки тому +9

    பாலக்காடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் வரை தமிழ்நாடு அதாவது சென்னை மாகாணத்துடன் தான் இருந்தது.அங்குள்ள தமிழ் மக்களில் பெரும்பாலோனோர் அங்கேயே பூர்வீகமாக வசித்து வந்தவர்கள் தான்.இதே போல் தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லேகால் பகுதியும்.ஆந்திரா விலும் இதே போன்ற பகுதிகள் உண்டு.அதே போல் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்ட பகுதிகளும் உண்டு.

  • @girijagirija4394
    @girijagirija4394 2 роки тому +4

    Entha edam tamilnatil erunthal urupadamal poi erukum keralavil erupathal nala eruku super

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 2 роки тому +7

    முதல்வர் ஸ்டாலின் புகழ் கேரளாவில் பரவி இருக்கிறது

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 8 місяців тому

    Very nice debate.
    I am wondered much in seeing the tamil people, lifestyle, and the natural scenes .
    .

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 Рік тому +3

    ஹலோ உங்களின் இந்த வீடியோவைப்பார்த்து அசந்தே போய்விட்டேன் பாலக்காட்டில் இப்படி எல்லாம் சொர்க்க பூமி உள்ளதா? எனக்கும் கொல்லங்கோட்டில் ஒரு வீடு வாங்க ஆசையே வந்துவிட்டது ஆனால் துட்டுதான் உதைக்கிறதே ஆனால் very very excellent nice places and Very nice people's welcome to all

  • @jeeva975
    @jeeva975 2 роки тому +12

    கொங்கு தமிழ் தான் அருமை மரியாதை,அன்பு பாசம்

    • @pradap2298
      @pradap2298 8 місяців тому

      Coimbatore tea kadaila tea kudithal theriyum avaga anbu pasam

  • @sempaiyan.subramaniyan.4322
    @sempaiyan.subramaniyan.4322 2 роки тому +2

    முடிவு அருமை நன்றி ஐயா...

  • @murugesanmurugesan3437
    @murugesanmurugesan3437 Рік тому +6

    பாலக்காடுமாவட்டம். வடக்கஞ்சேரி. பாளையம் என்ற ஊரில்தமிழ்மக்கள் இருக்கிறார்கள் அங்கு திருச்சிசமயபுரம் மாரியம்மன் இருக்கிறது சென்று பாருங்கள்

  • @1246786
    @1246786 2 роки тому +112

    Palakkad was a taluka under Coimbatore District till 1956. Only after the reorganisation of States on language basis it was annexed to Kerala. In Malampuzha dam we can find the name of Kamaraj.

    • @gscreations8680
      @gscreations8680 2 роки тому +9

      please palghat dist tamil nadu joint tamil nadu good kerala bad state crime no developoment

    • @aan2960
      @aan2960 2 роки тому +11

      Wrong. Palakkad part of Malabar Dt. Madras Presidency

    • @aan2960
      @aan2960 2 роки тому +1

      @@gscreations8680 Only Pattancherry, Kalpathy, Pallasana and Thathamangalam agraharams?

    • @1246786
      @1246786 2 роки тому +11

      @@aan2960 I have seen a letter written by my father, as the President of Muthalamada panchayat, to Coimbatore district Collector.
      The Dam was inaugurated on 09/10/1955 by Shri. K. Kamaraj, CM of Madras Presidency.

    • @aan2960
      @aan2960 2 роки тому +1

      @@1246786 Pls refer to old maps. Muthalamada Muvulagupudur has many Tamils esp Gounders but all are immigrants

  • @snsn1035
    @snsn1035 2 роки тому +15

    You have captured the place and people perfectly! You have a knack to be friendly with people. Good job.

  • @jagandeep007
    @jagandeep007 2 роки тому +14

    Supr place bro.. would love to live there .. semma place

  • @rameshs9942
    @rameshs9942 2 роки тому +28

    தமிழா மளையளமா பிரிச்சுப்பாக்காதிங்க தல ஒரு காலத்துல சேர நாடு சோழ நாடு என்று இருந்தது தான் நம்ம ஐயப்பனே தமிழ் தெய்வம்தான் பெரும்பாளும் இனப்பிரச்சனை வராத மாநிலம்ன்னா தமிழும் மளையாளியும் தான் இது தொடரவேண்டும் வாழ்த்துக்கள்

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому +1

      இனப்பிரச்சனை வராத மாநிலம்ன்னா தமிழும் மளையாளியும்
      🤔

    • @minikurien9527
      @minikurien9527 2 роки тому

      @@estatesm4914 I'm a kanyakumari malayali girl..p

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому

      இப்போ இன வெறி அதிகம் ஆயிடுச்சு

  • @SmlySimbu
    @SmlySimbu 6 місяців тому +1

    வேலைவாய்ப்பு பற்றி சொல்லுங்கள் அண்ணா.. குடும்பத்துடன் செல்ல விருப்பமாக இருக்கிறது

  • @nabeeltc85
    @nabeeltc85 2 роки тому +57

    Kerala has many Tamil Majority villages. Anaikatti, Sholayur villages area in attapadi region is Tamil majority.Munnar, Devikulam area also Tamil majority

  • @elangoelango8274
    @elangoelango8274 2 роки тому +22

    Reason for Kerala greenery is, they don't have any polluting factories. Whereas, in chennai (tamilnadu) and other states are different. If a factory is opened regarding a pollution, immediately, there will be a strike and end up with a lock down. That is the reason, Kerala is always greenery.

    • @vadivelan4228
      @vadivelan4228 2 роки тому +13

      thats why go as labour work in middle east.

    • @iesaspirant8517
      @iesaspirant8517 2 роки тому +7

      That's why young PPL r struggling to get a job

    • @leninlazar6564
      @leninlazar6564 Рік тому

      That is why here is no job.all are going abroad for job.we can't eat greenery.for money need work work need factories.here is nothing .only union bastards here .vegetables rice everything coming from another states

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому +3

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது!

  • @marianesan9196
    @marianesan9196 7 місяців тому +1

    நிஜமாவே சூப்பர். எவ்வளவு அழகு!

  • @inhamnow2949
    @inhamnow2949 2 роки тому +6

    I am from srilanka wowwww super program keep it up vallha valarha ❤️❤️❤️🌷🌷🌷🌷🌷

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 2 роки тому +5

    Love from Palakkad ♥️♥️❤️❤️

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 роки тому +4

    Nice video with beautiful info. But last few minutes that patti ma makes me cry. Pattiku help pannanum.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 місяці тому

    Welcome to bro archive hindustan media vison ok go ahead and kerla peoples verry perfect and honest and here kallu kadai no கலபடம் and thanks to media vison ok go

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +3

    வேற லெவல் நன்றி bro வணக்கம்

  • @thilagavathi2717
    @thilagavathi2717 7 місяців тому

    Really superb place. What a beautiful climate and environment. Really I liked this video. All the best to continue your amazing work sir.

  • @yuvarajaks
    @yuvarajaks 2 роки тому +19

    இந்த பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வாய்ப்புள்ளதா?
    சிறப்பான காணொளி பதிவிட்டதிர்க்கு நன்றி.

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 2 роки тому +4

      தாராளமாக இணைக்கலாம் ஆனா ஒன்னு கன்னியாகுமரியை கேரளவுடன் இணைக்கனும்

    • @yuvarajaks
      @yuvarajaks 2 роки тому +4

      @@paulpandikarthi4753 ஆனா Sir, கன்னியாகுமரியில் தமிழர்கள் தானே உள்ளனர்.

    • @evangelines1865
      @evangelines1865 2 роки тому +3

      பாலக்காட்டு தமிழன் என்ற அடிப்படையில் எனது ஏக்கமும் மீண்டும் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்பதே....

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 2 роки тому

      @@yuvarajaks மாநில வாரியாக பிரிக்கும் போது திருப்பதியை ஆந்திரவுக்கு கொடுத்து விட்டு சென்னையையும் பாலக்காட்டை கொடுத்து விட்டு கன்னியாகுமரியையும் அன்றே வாங்கினார் படிக்காகாத மேதை காமராஜர் அதனால் தான் சென்னை இந்தியாவின் 2 வது தொழில் நகரமாகவும் கன்னியாகுமரி தவிர்க்க முடியாத உலக சுற்றுலா தளமாக உள்ளது Sir

    • @thangakennedy1993
      @thangakennedy1993 2 роки тому +1

      @@paulpandikarthi4753 SS if tamizh nadu will give kanniyakumari district to Kerala it will be possible

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +2

    Wonderful Brother God bless you Brother Wonderful Arumai Arumai Brother Conrajulations

  • @kapilramanujancbse
    @kapilramanujancbse Рік тому +3

    Really missing 🥺🥺 hope will be back soon. My native is Chennai still the people and livelihood ❤🥺 miss you badly

  • @Siva3rdeye
    @Siva3rdeye 6 місяців тому +2

    பாலைக்காடு, இடுக்கி, சித்தூர் தமிழ் நாட்டுடன் இனைந்தால் நாசம், தனி மாநிலமானால் நன்று.

  • @jokerboys3287
    @jokerboys3287 2 роки тому +9

    நன்றி 🙏🙏

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Рік тому +1

    Kadaisila antha pattiya azhsvachu kattneengale atham thangale....antha pattiku yarachum udavina nallarukum

  • @gokulpraveen9447
    @gokulpraveen9447 Рік тому +4

    வாழ்த்துக்கள் youtuber, மங்களூர் கூட தமிழர்கள் இருக்கிறார்கள்.

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 8 днів тому

    Kusumbu Camara man,,Gopalapuram board Katti udane kallu kadi... super editing

  • @nairsadasivan
    @nairsadasivan Рік тому +3

    Yyov.... Palakkad oore Tamilnadu aakki vidaatheyya....

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +4

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் லோனாவ்லா வில் இது போல் மழைப் பிரதேசம் உள்ளது.நாங்கள்
    இருந்துள்ளோம் . நேவியில் இருந்தவர்களுக்கு தெரியும்.சார்அருமை 🌹🌹🙏🙏

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 2 роки тому +5

    நன்றி சகோததர்

  • @shivalayaprints3769
    @shivalayaprints3769 2 роки тому +8

    My home town is palakkad

  • @Vijayaraja3
    @Vijayaraja3 Рік тому

    Vera level bro intha mathiri video pakkum pothu angaiye poitu vantha mathiri irukku

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 роки тому +8

    அருமை அண்ணா உங்கள் பதிவுகள் ❤

  • @rajakabadi256
    @rajakabadi256 2 роки тому +1

    பதிவிற்கு நன்றி.

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 роки тому +13

    அசத்தலான ஏரியா தமிழ் மாறாமல் இருக்கிறது👍

  • @mspriyan123
    @mspriyan123 2 роки тому +2

    மிகச்சிறந்த பதிவு 👌

  • @ramsam9167
    @ramsam9167 2 роки тому +4

    Very very nice 👍 congratulations

  • @chithra-c2x
    @chithra-c2x 2 роки тому +6

    அந்த பாட்டிய நினைச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு