முள்ளிவாய்க்கால் கிராமம் இப்ப எப்படி இருக்கு | Mullivaikkal Village Tour | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 549

  • @jamila1805
    @jamila1805 2 роки тому +49

    முதலில் இந்த வீடியோ போட்ட தம்பி சந்துருவுக்கு நன்றிகள் கோடி. எத்தனை எத்தனை இரத்த பந்தங்களை இழந்த இந்த பூமி, மனசு வலிக்குது . கண்கலங்கி குளமாகியது

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 роки тому +363

    நமது காவல் தெய்வங்கள் இருந்திருந்தால், இந்த பூமி வீடுகளுடனும், இயற்கை வளங்களுடனும் அழகாக இருந்திருக்கும், இப்போது கேபார் கெதியற்றுக் கிடக்கிறது😢 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்😢😢😢 மறக்கவும் முடியாது , இந்த காணொளி வலியை சுமந்து செல்கிறது😢😢😢

    • @leor3264
      @leor3264 2 роки тому +16

      இந்த பதிவை வெளிட்டதுக்கு நன்றி.😭😭

    • @turbo8390
      @turbo8390 2 роки тому +7

      ,🙁🙁🙁

    • @aos3971
      @aos3971 2 роки тому +9

      வேதனையாக உள்ளது.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +22

      @@ஈழம்-ன9ந ... நம்பிக்கை இழக்க வேண்டாம்... காலம் ஒருநாள் மாறும் ...... நம் கனவுகள் யாவும் நனவாகும்.... அந்த நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து வாழையடி வாழையாக தமிழின ஓர்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பதே உன்னத இலட்சியங்களுக்காக தம்முயிரை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கான மெய்யான அஞ்சலி....

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +14

      @@ஈழம்-ன9ந ... முற்றிலும் உண்மை.... வாழ்க தமிழ்... வாழ்க நற்றமிழர்.... வெல்க தமிழீழம்....

  • @vijayakumarvadivelu2961
    @vijayakumarvadivelu2961 2 роки тому +97

    நினைவு சின்னத்தை பார்த்ததும் கண்ணீர் பெருக்கெடுத்தது. எப்போது தீரும் இந்த அவலம்.

    • @கண்ணனின்காதலி
      @கண்ணனின்காதலி 2 роки тому

      நிச்சயம் என்காதல் தெய்வம் வைகுண்டநாதன் தீர்த்து வைப்பான் எனக்காய் செய்வான் . இலங்கையின் மத்தியில் தமிழன் ஆளுவான் இராவணன் கொடி பறக்கும்.பிரபாகரன் புலிக்கொடி எடுத்ததினால் வெற்றி காணவில்லை சீமான் கொடி மாற்றினால்த்தான் வெற்றி காண்பார்.இது தெய்வ வாக்கு.

  • @dmr3610
    @dmr3610 2 роки тому +20

    நான் இலங்கையில் பிறந்தவன் என் தந்தை இறந்தவுடன் இந்தியாவுக்கு வந்து விட்டோம் எனக்கு வயது 62 ஆகிறது எனக்கு 9 வயது இருக்கும் போது இந்தியா வந்து விட்டோம் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்

  • @myilvaganana366
    @myilvaganana366 2 роки тому +46

    எப்படி இருக்கவேண்டிய நம் இனம், இன்று, பொட்டல் காட்டில் ,என்று தனியும் இந்த வேட்கை? காலம் ஒரு நாள் மாரும்,

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      இதற்கு காரணம் வறுமை வல்லரசின் சோனியா,மண்மோகன் சிங், பொட்டுக்கட்டி கருணாநிதி தான்.. இவர்களை நாம் மறக்கவே கூடாது.. அயோக்கிய கும்பல் ஒதுக்கி ஒடப்பட வேண்டும்...

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 роки тому +14

    இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்.....தமிழர்களை மீளா சோகத்தில் ஆழ்த்தும் இடம்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +102

    இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்.....தமிழர்களை மீளா சோகத்தில் ஆழ்த்தும் இடம்😔

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 роки тому +68

    இந்த காணொளியை பார்ப்பதற்கே மனது கனமாக இருக்கிறது இந்த பாவங்கள் எல்லாம் அந்த அதிபர் குடும்பத்தை சும்மா விடாது

    • @laxmimalar2801
      @laxmimalar2801 2 роки тому +5

      அதுதான் அனுபவிக்கின்றனர்

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 роки тому +3

      🙏🙏🙏🙏🙏

    • @sutharsanrajendram6651
      @sutharsanrajendram6651 2 роки тому +2

      Not only that family , THE WHOLE NATION will suffer and so called REGIONAL SELFISH RULERSHIP WILL PAY THE PRICES ONE DAY.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому +4

      மனது வலிக்கிறது தான்... ஆனால் நாம் இதற்கு தீர்வு காண இயலும்.. எப்படி? இதற்கு காரணம் வறுமை வல்லரசு இந்தியா தான்.
      ஒருமனதாக நாம் இந்தியாவின் வீழ்ச்சியை எதிர்பார்ப்போம்..

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 роки тому +1

      @@ravichandran.761 Now,the ruler PM.Modi! Has he not done any good for ur people! Hope for good! Everything will change good!

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +56

    3 நாட்களுக்கு முன்புதான் தஞ்சாவூரில் (தமிழ் நாட்டில்) உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குடும்பத்தோடு சென்று பார்த்தோம். தமிழினத்தின்அழிவைக் கண்டு ஒன்னும் செய்ய முடியலையே என்ற மன அழுத்தம் வருத்தம். தனி ஈழம் மலர உலகத் தமிழர்ஒன்றாக இணைத்து உழைக்க வேண்டும்.

    • @pothigaiclub6962
      @pothigaiclub6962 2 роки тому

      எதுக்கு தனி ஈழம். தமிழ் நாட்டில் நாம் எப்படி இருக்கிறோம். 🤔🤔🤔

    • @Usher8888
      @Usher8888 7 місяців тому

      ஜெயலலிதா JCB வைத்து இடித்தாரே, அந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமா ??

  • @velkumar3099
    @velkumar3099 2 роки тому +11

    இந்த மாதிரி வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன். அருமையான பதிவு.
    வாழை கரும்பு போட்டிருப்பவர்கள் கொஞ்ச இடங்உளில் காய்கறி ( மரக்கறி) கீரை வகைகளைப் பயிர் செய்தால் அவர்களுக்கு தேவையானவைகளை உற்பத்தி செய்யலாம் .

  • @choodamani3586
    @choodamani3586 2 роки тому +48

    நான் இந்தியானாய் இருந்தாலும், இவர்களுக்காக மனம் வலிக்கிறது.. இந்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என என்ன உள்ளம் துடிக்கிறது.. கடவுள் அருள் புரியட்டும் இவர்கள் மகிழ்ச்சி அடைய.. 🙏🙏

    • @choodamani3586
      @choodamani3586 2 роки тому +5

      கடவுள் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.. எத்தனை குடும்பங்களை அழித்த பாவிகளை.. 🙏

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Рік тому

      Indian government also kill the tamil people 21=420 🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @ratharatha1641
    @ratharatha1641 2 роки тому +35

    இலங்கை தமிழர்களின் வீழ்ச்சியின் மீளா துயரில் வரலாறு படைத்த இடம், பார்க்கும்போது மனது வலிக்கிது

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому +10

    மனிதர்களை நம்புவதை விட கடவுளை நம்பினோர் கெடுவதில்லை நண்பா!💪❤️👍

  • @karthick271133
    @karthick271133 2 роки тому +113

    தமிழ்நாட்டு தமிழனாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை பார்த்த போது என் கையால் ஆகாததனத்தை எண்ணி வெட்கி தலைக்குனிகிறேன்.

    • @bourbon6420
      @bourbon6420 2 роки тому

      😂😂

    • @trendstamizha
      @trendstamizha 2 роки тому +1

      நம்மை சூழ்ந்த அரசியல் சாக்கடையில் பலியாகி விட்டோம் நண்பா

    • @madn333
      @madn333 8 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 2 роки тому +40

    முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்களின் வீரம் சொறிந்த மண் அதை படமாக்கிய உங்களுக்கு உலகத்தமிழர் சார்பாக நன்றி நன்றி நன்றி

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +40

    பழைய ஞாபங்களுடன் இருந்த கானொலிக்கு நன்றி கண்ணீர்மல்க 😭😭😭😭😭😭🙏

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 роки тому +8

    முள்ளிவாய்க்கால் கனத்த இதயத்துடன் சந்துருடன் சேர்ந்து சந்திரன் ஆகிய நானும் கிராமத்தை சுற்றி பார்த்தேன். நினைத்து தூண் பார்த்த பிறகும் மேலும் இதயம் கனத்தது. இவ்வளவு ஆண்டு காலம் போராடியும் கிடைக்க வேண்டிய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 роки тому +49

    எத்தனை உயிர்கள் பலியாகிய இடம். பெண்கள் குழந்தைகள் இளையவர் முதியோர் என்று பாரபட்சம் இல்லாமல் கொன்றார்களே.... தலைவரின் குழந்தை உட்பட... மறக்க முடியவில்லையே...நெஞ்சே...😭😭😭

    • @selvasuresh2049
      @selvasuresh2049 2 роки тому +11

      Dmk Congress soniya

    • @raju1950
      @raju1950 2 роки тому +2

      ஆமாம்....mathyaa padmanabha
      Amirthalingam endru paalayiram thamizhargal kollappattargale..
      Avargal aanma summa vidadhu..

    • @Sureshkumar-dn1rc
      @Sureshkumar-dn1rc 2 роки тому +3

      Maran, Alagiri, Rasa, got Central Ministries berth. And TN people again vote them.

    • @prabhakaranrajagopal4257
      @prabhakaranrajagopal4257 2 роки тому +2

      மிகவும் வேதனையாக உள்ளது விலைவாசி உயர்வால் பஞ்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +33

    சந்துரு, இந்தியாவில் 5g 6g என்று பேசராங்க. ஆனால் என்னோட கிராமம் பாதை இதே போல் முள்ளி வாய்க்கால் மாதிரிதான் இன்னும் இருக்கு.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 роки тому +45

    சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம் எங்களை யார் ஆள்பவர்கள்
    எங்களை ஒற்றுமையை குலைத்தவர்கள் யார் கண்ணீர் தான் மிச்சமா ? ? ?

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 2 роки тому

      தற்போதைய ஏமாற்று அரசியல், ஏமாறும் பாவப்பட்ட தமிழர்கள் இன் சாதி மொழி வெறி, இந்துக்கள் துவேஷம் மிஷனரி-நரிகளுடன் கைகோர்த்த பொய்யர்கள் அரசு..
      வெகுவிரைவில் தமிழ்நாடு காணப்போகும் காட்சி.. நேற்று அங்கு ..வெகு விரைவில் இங்கு..
      சம்பாதித்து குவிக்கும் குடும்பம்.. கும்பல் சுருட்டிக்கொண்டு ஓட்டம் எடுக்கும்..
      புதிய வரலாறு படைக்க மெரினா வில் கல்லறைகள் பக்கத்தில் பேனா தயார்..வானம் காகிதம் கடல்நீர் மை...
      தமிழனின் (சிந்திக்காமல் )செய்த தவறுக்கு தண்டனை - விரைவில் 😭😭😭

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      🙏

    • @topten8963
      @topten8963 2 роки тому

      Who ?

    • @msbharath_99
      @msbharath_99 2 роки тому +1

      வந்தேறி சிங்களன், பூர்வீக தமிழனை அவர்களின் தமிழ் ஈழத்தில் அழித்தனர்

    • @nothingispermanent582
      @nothingispermanent582 2 роки тому

      Who tell us

  • @srk8360
    @srk8360 2 роки тому +39

    அப்பா... பார்க்க மிகவும் வேதனையாக.. 😭😭😭🖤🖤🖤🖤🙏💐💐 இருக்கிறது.
    கண்களில் நீர்..

    • @srk8360
      @srk8360 2 роки тому +3

      இந்த ஊர் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்து இருக்கும்.... பாழடைந்த ஊர்போலவேதோன்றுகிறது.பாவம் மக்கள் 😭🖤
      🙏💐💐 வருத்தம் தரும் பதிவு சந்துரு.மன்னிக்கவும்
      🙏

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      இந்தியா என்ற கேடுகெட்ட நாசக்கார நாடே இதற்கு காரணம்.. இந்தியாவின் வீழ்ச்சி விரைவில் தொடங்கும்

    • @கண்ணனின்காதலி
      @கண்ணனின்காதலி 2 роки тому

      மீண்டும் தமிழன் ஆளப்போறான் புலிகாகொடி அல்ல இராவணன் கொடி பறக்கப் போகுது.எங்கு தெரியுமா? இலங்கையின் மத்தியில்.இதை நான் சொல்லவில்லை என் காதல் தெய்வம் கண்ணன் சொன்னான்.

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 2 роки тому +25

    முள்ளிவாய்க்கால் என்றதும் மனம் கனத்துபோகிறது.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 роки тому +15

    சிறப்பான பதிவு! ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பார்க்கும்போது மனம் வலிக்கிறது!!

  • @shanthit9899
    @shanthit9899 2 роки тому +3

    இந்த பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது.சொல்ல முடியாத துயரம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ஓலக்கோடுஜான்

    துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால்
    ....... கண்ணீர் அஞ்சலியை
    தமிழ் மறவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 роки тому +14

    போர் நடந்த காலம் நினைவு வருகிறது

  • @mohanarumugam7449
    @mohanarumugam7449 2 роки тому +14

    தமிழ் சகோதரர்களை பார்க் கும் போது இதயம் வலிக்கிறது. கண்ணிரை அடக்க முடியவில்லை.... இறைவன் ஆசீர்வதிப்பாராக.... 🌹

  • @thumuku9986
    @thumuku9986 2 роки тому +5

    முள்ளிவாய்க்கால் என்றாலே நெஞ்சு வலிக்குது ...சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்

  • @saranga.
    @saranga. 2 роки тому +7

    மக்கள் நிம்மதியாக வாழ இறைவன் வழி விடட்டும் தோழர்

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 роки тому +5

    ராஜபக்ஷே பல ஆயிரம் நம் தமிழர்களை கொண்டுறு குவித்த நிகழ்வு இந்த உலகமே கண்ணீர் சிந்தியது. ஆழ்ந்த இரங்கல்.

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +2

    தம்பி உங்களின் பேச்சு மிகவும் இனிமையாக உள்ளது.
    முள்ளிவாய்க்கால் தாங்கள் காட்டிய போது மிகவும் வேதனையாக இருந்தது.
    ரோடுகள் சரியில்லாமல் உள்ளது.
    இந்த பகுதியை ஏன் விடுதலைப் புலிகள் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை.
    பல கிலோ மீட்டர்கள் வந்தாலும் மக்கள் நடமாட்டம் கான முடியவில்லை.
    புலம் பெயர்ந்த மக்கள் இந்த பகுதியை தத்து எடுத்து சில உதவிகளை அந்த மக்களுக்கு செய்யுங்கோ உங்களுக்கு கோடி புண்ணியம் மக்கா!

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 роки тому +32

    மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 2 роки тому +1

    அருமை சகோதரரே வாழ்க வளமுடன், நம் தமிழ் சொந்தங்களை காண்பித்ததற்கு....

  • @karimq8800
    @karimq8800 2 роки тому +9

    மழை நேரங்களில் மரங்களின் கீழ் ஓய்வு எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்….🙏🤝

  • @AllIsGrace
    @AllIsGrace 2 роки тому +12

    இரத்தமும் கண்ணீரும் வெள்ளமாக பெருகிய இடம்😥😢😥

  • @Seasore648
    @Seasore648 2 роки тому +7

    அண்ணா முள்ளிவாய்க்கால் என்று கூறியதும். மனம் மிகவும் வேதனையை நினைக்க வைக்கிறது.தமிழ் இனம் படும் அவலங்களை பார்க்க கண்ணீர் வருகிறது. இதற்கொரு முடிவு கிடைக்காதா என்ற ஏக்கம் தோன்றுகிறது. எங்களால் உங்களுக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது

  • @ArunKumar-he9xb
    @ArunKumar-he9xb 2 роки тому +3

    இழப்பது மீண்டும் பல. மடங்கு பெறுவதற்கே!!!இறப்பதும் அதுவே...மீண்டு எழுவோம்....அன்புடன் அருண்

  • @muthukumar654
    @muthukumar654 2 роки тому +4

    நன்றி நண்பரே முள்ளிவாய்க்கால் பகுதியை நேரில் காண்பித்த 2ங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @selvama4903
    @selvama4903 2 роки тому +24

    நன்றி ஆர்.ஜே.சந்துரு.
    இதயத்தில் பாரமாக அழுத்திடும் நினைவுகளை மறவாது எமது நெஞ்சம். கண்களில் பெருகிடும் கண்ணீரை தடுக்க முடியவில்லை..!
    'சரணாலயம்' ஆ.செல்வம், வேலூர் - 6

  • @dhanushnathan8135
    @dhanushnathan8135 Рік тому +9

    தமிழ்நாடு மக்கள் என்றும் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு தருவார்கள் ❤️

  • @raajmohan5490
    @raajmohan5490 2 роки тому +13

    இறைவன் இருக்கியா இருந்தால்
    ஏன் இந்த உலகம் இயங்கிறது

  • @ponruben
    @ponruben 2 роки тому +24

    தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்

  • @durrydurry4858
    @durrydurry4858 Рік тому +13

    டார்ச் லைட் வெளிச்சத்தில்
    போர்விமானம் ஓட்டிய வீரத்தமிழன் பரம்பரை அல்லவா
    இந்த பாட்டில்கதவு சிறுவனுக்கு
    ஆரம்பம் தான் வளரட்டும்.♦♥

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 роки тому +17

    😥😥😥😥உண்மையில் இதயம் வலிக்கிறது.......💔💔💔

  • @malaiyappana7051
    @malaiyappana7051 2 роки тому +1

    இந்த வீடியோ நன்றாக இருந்தது நான் தமிழ்நாட்டில் இருந்து கரூர் மாவட்டத்திலிருந்து பேசுகிறேன்

  • @mahamanimahamani5171
    @mahamanimahamani5171 2 роки тому +19

    ஐயா இனிமேல் எந்த மக்களுக்கும் இந்த மாதிரி ஒரு தண்டனை அதற்கு கொடுக்கத் தேவையில்லை மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் ஐயா மக்களை கொன்று குவித்து இளமையை இது எங்களுக்கு ரொம்ப மன வேலையா இருக்கிறது உலகத்தில் யாருக்கும் இந்த மாதிரியான நடக்கவே கூடாது

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому +2

      நமது உறவுகளின் இந்த நிலைக்கு கொண்டுவந்தது வறுமை வல்லரசு இந்தியா தான்

    • @upulkumara7663
      @upulkumara7663 2 роки тому

      ඔබ වගේ සිතුවිලි ඇති දෙමල අය තව බිහි වේවා ! ඒත් මේ කොමෙන්ට් කියවන විට පෙනී යන්නේ බොහෝ දෙනෙක්ට වෙනම රාජ්‍යයක් අවශ්‍ය බවයි,අවුරුදු 100කට අඩු ජීවිත කාලයක් ඇති අපිට මොකටද වෙනම පාලන,ඇයි එකට ජීවත් වීමට නොහැකි ,කොලබ මේ හැමෝම එකට ජීවත් වෙනවනේ,

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому +1

      @@upulkumara7663 upul kumara what is this upul kumara?

  • @jannel2825
    @jannel2825 2 роки тому +5

    மனசு அமைதியா இருக்கு இந்த காணொளி பார்க்கும்போது

  • @lordravindra
    @lordravindra 2 роки тому +2

    விளங்கிய சுத்தி பாக்குறதுக்கு அதிகமா யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்கிறதுக்கு இது ஒரு நல்ல ஒரு தோற்றத்தை நீங்க பார்த்து கொடுக்குறீங்க அதுவரைக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் பல வகையான வீடியோக்கள் நீங்கள் திரும்ப இதுல பதிவு பண்ணவும்.

  • @msanandh1942
    @msanandh1942 2 роки тому +7

    முள்ளிவாய்க்கால் நினைவுத்தூன் மிகப்பெரிய வரலாற்றை கொண்ட இடம். நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் முடியவில்லை. ஈழத்திலிருந்து இந்த பதிவை போட்ட தமிழ் சொந்தத்திற்கு வாழ்த்துக்கள்.....

  • @prabakaranperumal2186
    @prabakaranperumal2186 2 роки тому +1

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பராக இருக்கிறது அண்ணா நீங்க நல்லா இருக்கீங்களா மற்றும் வீட்டில் அனைவரும் நலமா பிரபாகரன் அவரைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க சில இடங்களில் கண்ணிவெடிகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க அது எந்த பகுதி எங்க அது இருக்குதா இல்லையா உண்மையா

  • @saadhikesavangamilcomsaadh8127

    எனக்கு நிறைய நாட்கள் ஆசை இலங்கை முள்ளிவாய்க்கால் பார்க்க வேண்டும் என்று அதை நிறைவேற்றிய அண்ணன் அவர்களுக்கு நன்றி எங்கள் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இடத்தை காட்டினால் நன்றாக இருக்கும்

  • @vaquatercutting
    @vaquatercutting 2 роки тому +2

    ஊருல ஜன நடமாட்டமே இல்லை ...😟
    எவ்வளவு பேர் இருந்த இடம் இப்ப வெறிச்சோடி இருக்கு ...
    அப்போ எத்தன பேர் கொல்லப்பட்டுருப்பாங்க ...
    எப்டி எல்லாம் கொல்லப்பட்டிருப்பாங்க ...🥺
    நினைச்சாலே ......😥
    நான் மதுரைக்காரன் , என்னை சுத்தி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறாங்க ஆனா ...
    எனக்கு ஏனோ அனாதை போல உணர்வேன் ...
    ஆனா இப்போ இந்த காணொளிய பார்த்ததும் ...😥
    எல்லாம் முடிஞ்சி கடந்து (2 வார்த்தையில் ஈ சி யா சொல்லிட்டேன் மன்னிச்சிக்கோங்க 🙏)மக்கள் வந்துட்டாங்க ...
    இனியாவது நிம்மதியா இருக்கட்டும் ...🙏

  • @brambram5912
    @brambram5912 2 роки тому +7

    காணொளி அற்புதம்..மனதில் ஏதோ நினைவுகள் மலருதே.

  • @ramjanaki
    @ramjanaki 2 роки тому +3

    இனி வரும் தலை முறைகளாவது சந்தோசம் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் 🙏

  • @rajmanickam1464
    @rajmanickam1464 2 роки тому +9

    நல்லது விரைவில் நடக்கும் தமிழ் உறவுகளே

  • @adityainnocent9652
    @adityainnocent9652 Рік тому +4

    பெயர் உச்சரிக்கும் போது மனம் எதோ கணமாகிறது..... விதைகள் விதைக்க பட்ட இடம்... 😭😭😭 என் தலைவன் மேதமிகு சொற்க பூமி இன்று கேட்பார்அற்று கிடைக்கறது

  • @boopathip9041
    @boopathip9041 2 роки тому +11

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜி 💐💐💐💐

  • @pkValavanStyle
    @pkValavanStyle Рік тому +3

    சோழன் மண் வீர தமிழன் .. நம் இரத்தத்தை மறப்பதில்லை .. விரைவில் மீண்டு வருவோம் .. கவலை வேண்டாம் என் தமிழ் இரத்தங்களே..

  • @umamaheswari6117
    @umamaheswari6117 2 роки тому +47

    முருகன் கோவில் கட்டலாமே. தமிழ் கடவுளை வணங்குவோம்.
    கண்டிப்பா காலம் மாறும். வீர ஆன்மாக்களுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻

    • @arulraj3537
      @arulraj3537 2 роки тому +2

      மிகவும் சரி முருகனால் மட்டுமே இது சாத்தியம் .துர்கை வேண்டாம். Please

    • @msdsuman6067
      @msdsuman6067 2 роки тому

      நீங்கள் திருந்தவே மாட்டிங்களா

    • @sgsharumugam2326
      @sgsharumugam2326 2 роки тому

      Hello

  • @prem2govind
    @prem2govind 2 роки тому +22

    Chandru bro you are controlling your emotions and explaining the pain of our people. You are great. Wounds of people gone but scars will be there for ever.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 роки тому +6

    வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தில் கால்பதிக்க விரும்புகிறேன்.

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 2 роки тому +1

    Sir.oru sila visayangal research.panniten.sri ravaneshwarar.essa puthiran..

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +4

    எங்களின் சொந்தங்களை தமிழகத்தில் இருந்து காக்க முடியவில்லை என்ற இயலாமை என்னை வெட்கப்பட வைக்கிறது... வேதனை பட வைக்கிறது

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 2 роки тому +16

    உலகிலேயே இஸ்ரவேலுக்கு
    அடுத்ததாய் இலங்கை
    அதிபுத்திசாலிகள்
    உழைப்பாளிகள்
    உள்ளனர்
    பிரபாகரன் வரனும்

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 2 роки тому +5

    தமிழக தமிழனாக இதை பார்க்கும் போது என் நெஞ்சு வலிக்கிறது

  • @kannanlingam7440
    @kannanlingam7440 2 роки тому +2

    தம்பி சந்துரு தங்கள் பதிவு முதல் முறையாக பார்த்தேன் எல்லா கடந்து புதிய மனோ நிலையில் பார்கூடியதாத இருந்தது மிகவும் நன்றி தம்பி🙏🙏🙏

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 роки тому +2

    பாராட்டுக்கள் rj chandru அவர்களுக்கு உஙகள் மனிதநேயம்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +2

    அண்ணா இந்த இடத்தை பார்க்கும் போது என் மனம் துடிக்கிறது கண்கள் கலங்குகிறது சொல்வதற்கு வார்த்தை இல்லை ஊமையாய் இருக்கின்றேன் மனது ரொம்ப வலிக்கிறது அந்த வலியை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +1

    நானும் இந்த மண்ணில் வந்து விட்டது போல இருக்கு நீங்கள் வழங்கிய காணொளி காட்சி மிகவும் அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ்

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 2 роки тому +5

    The said five star house and the garden are kept so clean and neat.

  • @கோராமசாமி
    @கோராமசாமி 2 роки тому

    உங்கள் முயற்சிக்கு தெய்வம் துணையிருக்க வேண்டுகிறேன்

  • @Pallavaramsampath4160
    @Pallavaramsampath4160 2 роки тому

    முள்ளிவாய்க்கால் என்ற உடனே
    இதயத்தை முள்ளால் குத்தியது போன்று உணர்வு...
    ஆண்ட ஒர் இனம்
    அனாதைகளாய்
    அலைந்து திரிந்த இடம்...
    செங்குருதியில்
    செப்பணிட்ட
    சாலைகள்...
    வானத்தில் மேகங்களாய்
    மறைந்த மனிதர்கள் ஆன்மா
    முள்ளிவாய்க்காலை சுற்றிக்கொண்டிருக்கும்...
    சகோதர சண்டையில்
    சரிந்த தமிழினமே...
    சண்ட மாருதமாய்
    எழு...

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 роки тому +7

    எம் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன்

  • @Formerthegod
    @Formerthegod Рік тому

    மிகவும் நன்றி நன்பா. என் உயிர் ஈழத்தின் சுதந்திரத்ததில் வாழும்.

  • @rajarajesh634
    @rajarajesh634 2 роки тому +5

    எங்கள் தமிழினத்தின் வலியும் வேதனையும் இன்று இலங்கையை பிறரிடம் கையேந்த வைத்திருக்கிறது எங்கள் இனம் எங்க உயிர் மறவாதீர்கள் !!

  • @uthayashanu2663
    @uthayashanu2663 Рік тому

    3:26 ammaaadi semma la aanandham avangalukku ungala paarthathula❤❤❤❤❤

  • @newmanshahul1153
    @newmanshahul1153 2 роки тому +1

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
    நன்றி!

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому +1

    Paarkkave vayiru kalanguthu. Neril paarthapothu eppadi irundhu irukkum.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +5

    எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 роки тому +3

    உங்களின் வழியே நம் மக்களின் நிலையை அரிய முடிந்ததற்கு நன்றி சகோ

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +1

    நம் உறவுகளின் உயிர் ஓவியங்கள் நிறைந்த சொர்க்க பூமி சூழ்ச்சியால் வீரம் வீழ்ந்து பாளை நிலமாக நிற்கும் என்று மாற போகிறது

  • @ragus1850
    @ragus1850 2 роки тому +2

    அருகில் இருக்கும் நமது தமிழ் உறவினர்களுக்கு உதவமுடிய
    வில்லேயே என்று மனம் கனக்கிறது.என் உறவுகளுக்கு வணக்கம்.

  • @angusamydurai
    @angusamydurai 2 роки тому +1

    நன்றி நன்றி தம்பி முள்ளிவாய்க்கால் சென்றுவந்தது போல் உள்ளது. வரலாற்று சின்னம் இன்னும் கொஞ்சம் பெரிதாக உறுதியாக பண்ணியிருக்கலாம் 🙏

  • @monkupinku4141
    @monkupinku4141 2 роки тому +4

    கடவுளே.. இந்த மக்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறாய் 😔

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 2 роки тому +3

    Such a beautiful clean place to settle down. wish to visit this place at the earliest

  • @RifniMohamed
    @RifniMohamed 2 роки тому +3

    Super vlog chandru uncle.
    Intha mathiri naraiya vlogs podunga uncle.

  • @kumarmaran885
    @kumarmaran885 2 роки тому +1

    முள்ளிவாய்க்கால் கண்ணீரால் கழுவப்படுகிறது தங்கள் காணொளியை காணும் பொழுது..... நன்றி வணக்கம் உறவுகளே!

  • @யோகிராம்பிரார்தனைகுழு

    மிகுந்த மன வேதனையாக உள்ளது

  • @suriyasamyvlog
    @suriyasamyvlog 2 роки тому

    இந்த வீடியோ பார்த்ததில் மனம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அண்ணா மிக்க நன்றி என் உறவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому +9

    கண் கலங்குது. உலகை ஆண்ட தமிழன் வாழ்ந்து மக்களை வாழ வைத்த ஊர். அன்பும் அறனும் சூழ. நன்றி rj 🙏👍❤

  • @rajeevel6133
    @rajeevel6133 2 роки тому +3

    இன்று முன்னோர்களை நினைவில் கொள்ளும் ஐப்பசி அமாவாசை நாள். (இதுவே தீபாவளி என திரிபடைந்து விட்டது.)
    .......அவர்களை நினைவில் கொள்வோம்.
    .
    .சரியான நாளில் வெளியிட்டிருக்கிறீர்கள் சந்ரு.

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt Рік тому +1

    ராஜே பக்சே என் தமிழ் மக்கள்வீழ்ந்த வரலாறு இல்லை பொறுமை கர்மாவாக மாறும் மூத்த மொழி என்மொழி வலிகள்தான் தமிழனம் மலரும்

  • @vinotham3137
    @vinotham3137 2 роки тому

    அன்பு சகோதரருக்கு நன்றி முள்ளிவாய்க்கால் நம் மக்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க உதவிய நண்பருக்கு நன்றி

  • @karthickchandrasekaran8843
    @karthickchandrasekaran8843 2 роки тому +1

    Indian govt should take initiatives to promote agriculture and mass production.

  • @96980
    @96980 2 роки тому +1

    அருமை வாழ்த்துகள். சிறப்பு... நல்ல தொகுப்பு

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 роки тому +4

    Annan ur love towards ur Country is respected. Beautiful Country sure once I will visit it in my life annan. Will you guide me if have no problem annan?

  • @rajeevel6133
    @rajeevel6133 2 роки тому +9

    வலியுடனான வாழ்க்கை.

  • @96980
    @96980 2 роки тому +4

    எத்தனை இரத்தம் சிந்தி இருப்பார்கள்.

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 Рік тому

    என் இரத்த உறவுகள் வீழ்த்த இடம்... காலமும் காட்சியும் மாறும்....

  • @es4388
    @es4388 2 роки тому +4

    இந்த video பதிவில் தான் அண்ணா உங்கள் முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிகிறது அந்த பகுதியில் நடந்த சம்பவங்கள் உங்கள் முகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்

    • @santanamppv8299
      @santanamppv8299 2 роки тому

      Yes. You are correct. He is not freely explaining. Some fear.