வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வெறும் 10 ரூபாயை கொடுத்த பெரியவர்.. ஹோட்டல் ஓனர் செய்ததை பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2022
  • #Tamil Breaking News #Satrumun #Tamilcure # Tamil Seithigal

КОМЕНТАРІ • 240

  • @kirirathi5769
    @kirirathi5769 2 роки тому +145

    ஹோட்டல் முதலாளிக்கு வாழ்த்துக்கள்

    • @padmanabanp2084
      @padmanabanp2084 2 роки тому

      Hotel owner s thought is marvelous.follow everyone.give respect to old man

    • @santhachari108
      @santhachari108 2 роки тому

      Hotel owner .romba nalla manasu padaithavar.Avar banraha eruppar.Avarukku enn manamarntha vazthukkal &aasirvatham

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 роки тому +35

    இறைவனுக்கு உணவு வழங்கிய உரிமையாளருக்கு அருள் நிறையட்டும், வாழ்த்துகள்,

  • @natarajjayam7852
    @natarajjayam7852 2 роки тому +61

    கருணைஉள்ளம்கொண்டவர்ஓட்டல்முதாலாளி அன்னமிட்டவர்இறைவனுக்கு சமமானவர் இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @arulprasada6910
    @arulprasada6910 2 роки тому +30

    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.
    அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மனதில் இறைவன் குடியிருக்கின்றார்.

  • @usharani8831
    @usharani8831 2 роки тому +63

    நல்ல உள்ளம் கொண்ட ஓட்டல் உரிமையாளர் கடவுளை விட உயர்ந்தவர்.வாழ்க பல்லாண்டு

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +55

    கடுகு சிறுத்தாலும் காரம் கெட்டுப் போகாது. இந்தக் காலத்திலும் மானமுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @ramasamy4696
    @ramasamy4696 2 роки тому +23

    நல்ல பதிவு கண்கலங்கி விட்டேன்.வாழ்த்துகள்ஐயா
    பெரிய மனசு நன்று நன்று நன்று

  • @vasanthamohan14
    @vasanthamohan14 2 роки тому +64

    நல்ல முறையில் உணவு வழங்கிய நல்ல இதயம் கொண்ட அந்த கடையின் உரிமை யாளர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் உரித்தாகுக🙏👏 💐🙌🏻

  • @gnanaprakasam3816
    @gnanaprakasam3816 2 роки тому +55

    பெரியவரின் மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது, தன்மானம் மிக்க ஆன்மா. பெரியவரின் நிலையை அறிந்து அவருக்கு உதவிய அந்நிறுவன நிறுவனரின் மனம் எந்த அளவுக்கு வேதனை பட்டு இருக்கும். இன்றைய வாரிசுகளின் போக்கு இந்நிலையில் தான் இருக்கிறது. காரணம், தவறு எங்கே இருந்து தொடங்குகிறது. 🤔😴😓😭

    • @baskaransenthalai3391
      @baskaransenthalai3391 2 роки тому +1

      கூட்டுக் குடும்பமாக. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும். பெரியவர்களை. மதித்துப். பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுபட்டும். வாழ்ந்ததால் தான். நிறைய குழந்தையை பெற்றும். கட்டிக்கொடுத்தும் உறவுகளை. விட்டுக்கொடுக்காமல் அனுசரித்துப். சென்றதால். முதியோர் இல்லங்கள். அதிகம். இல்லாமல். இருந்தன. ம் முதியோர். உணவிற்க்கு. உஅலைந்தது. இல்லை

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah8590 2 роки тому +41

    நன்றியற்றவர்களை கடவுள்கூட மன்னிக்கமாட்டார்.
    அருமையான அறிவுறுத்தும் பதிவு.

  • @chandrasekaran4243
    @chandrasekaran4243 2 роки тому +19

    இது போன்ற நிகழ்வுகள் தினசரி நடந்துகொண்டு தான் உள்ளது. அதேபோல் பசியை போக்கும் நல்ல உள்ளங்கள் உள்ள உயர்ந்த, மனிதாபிமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பண்பாட்டினை, இருகரம் கூப்பி வணங்குகிறேன். வளரட்டும் மனிதநேயம்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +5

    அரசன் அன்று கேட்பவர் தெய்வம் நின்று கேட்பவர். முதியோரை மதிக்காவிட்டால் அந்த பாவம் உங்கள் பிள்ளைகள் மூலமாக உங்களை திரும்ப வந்து சேரும். மனிதாபிமானத்தோடு செயல்பட்ட ஓட்டல் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்

  • @v2flashviews438
    @v2flashviews438 2 роки тому +14

    மனதாபிமானம் ஒரு பக்க மெல்ல சாகும் தருணத்தில் மீளவும் அது தழைத்தோங்கும் தருணங்கள் தோன்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.அந்த ஓட்டல் உரிமையாளருக்கும் அதை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.🙏🙏௦௦௦🙏🙏🙏

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 2 роки тому +7

    உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு கோடி வணக்கங்கள் ஐயா

  • @shangavitraders7556
    @shangavitraders7556 2 роки тому +42

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன உணவு அழித்த மனிதரே கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 роки тому

      ஹோட்டல் முதலாளி மனிதனாக இருந்து கடவுளுக்கே உணவு அளித்தார் கடவுளாக இருந்து மனிதனுக்கு உணவு அளித்துள்ளார்

  • @ajayanthiajayanthi2650
    @ajayanthiajayanthi2650 2 роки тому +4

    நீங்கள் செய்த பெரிய உதவிக்கு நீண்ட நாள் வாழ நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா . ஐயா என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா

  • @abdulkaboor5341
    @abdulkaboor5341 2 роки тому +13

    ஹோட்டல் முதலாளிக்கு நன்றி
    தாய் தந்தை பிள்ளைகளை ஒதுக்கினால்
    பிள்ளைகள் என்ன செய்யவேண்டும் என்பதையும் தயவுசெய்து குறிப்பிடவும்

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 2 роки тому +8

    ஹோட்டல் முதலாளி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன் இந்த முதியவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவரின் பிள்ளைகளுக்கு நாளை இதே கதிதான் ஏற்படும் பாவம் முதியவர் பிள்ளைகளிடத்தில் ஏமாந்து விட்டார் முதியோர்கள உஷாராக இருங்கள் நமக்கென்று கொஞ்சம் வைத்து கொள்ளுங்கள

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 роки тому +17

    நற்பவி நற்பவி நற்பவி கோடான கோடி நன்றிகள்

  • @leelaiyer9265
    @leelaiyer9265 2 роки тому +6

    We had Hotel business. My father used to feed one poor person every day and then only he used to eat. That was the greatness of my father. 🙏🙏

  • @manickaraja4747
    @manickaraja4747 2 роки тому +7

    சார் அந்த முதியவர் போல் நிறைய பேர் தன் வாழ்நாளில் வாலிபத்தை அனுபவிக்காமல் குழந்தைகளுக்காக தியாகம் செய்துவிட்டு முதிர் வயதில் கஷ்டப்படுகிறார்கள்.அவர்களை அரவணையுங்கள் இந்த ஹோட்டல் முதலாளியை போல்... 🙏🙏🙏🙏

  • @dream1191
    @dream1191 2 роки тому +15

    ஐயோ கடவுளே கேட்க்கும் போதே மனம் பதறுகிறது நாளைக்கு எனக்கும் இதே கதிதானோ என்று மனம் நடுங்கிறது கடவுளே யாருக்குமே இந்த நிலமையை கொடுக்காதீங்க இறைவா

  • @mallikaperumal583
    @mallikaperumal583 2 роки тому +1

    ஹாட்டல் முதலாளிக்கு மிக்க நன்றி god bless you and your family ❤❤❤👏👏👏👍👍👍💐💐💐

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 2 роки тому +8

    இது உலகம் உள்ளவரை இருக்கதான் செய்யும் அதற்காக இந்த முதியவா் மாதிாி எல்லாபேராலயும் ஒதுங்கிப்போகும் நம்பிக்கை வருமா? இறைவன் எல்லோருக்கும் அருள் புாிவானாக!!!!!!!! .நன்றி

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 роки тому +1

    ஓட்டல் உரிமையாளரை
    தலை தாழ்தி வணங்குகிறேன்
    நீங்கள் பல்லாண்டு நலமுடன்
    வழா இறைவனை வேண்டுகிறேன். 👏👏👏🙏🙏🙏👑👑👑💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
    ஔவையார் வாக்கு

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 2 роки тому +11

    அருமையான பதிவு எப்போதும் வெளிப்படையாக பேசும் பன்பு நம்மை உயர்த்தும்

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 роки тому +8

    யதார்த்த மான
    பதிவு .பிள்ளைகள்
    மனம் கல்லு!,ஜெய்ஹி
    ந்த்!ஹோட்டல் முதலாளி பாராட்டுக்குரியவர்.முதியவரின் சுயமரியாதை மேன்மை யானது!
    ஜெய்ஹிந்த்!

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 2 роки тому +9

    அந்த பெரியவர் நிலையில் இன்று பல முதியவர்கள் இருக்கிறார்கள்.
    ஒவ்வொரு முதியவரும் அந்த முதியவரைப்போன்ற தன்மான உணர்வு டன் உள்ளத்துக்குள் பலவித அவமானங்களின் தாக்குதல்களை தாங்கி கொண்டு தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். மரணத்தை மகிழ்ச்சி யோடு எதிர்நோக்குகிற பலர் இன்று அனுபவங்களைஅப்படி யே அழுத்தி பிடித்து நிறுத்தி விட்டு அம்போ என்று இருக்கின்றனர். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக மட்டும் பேசுகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் மனம் படுகிற பாட்டை.. தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் எடுத்து ரைக்க முடியாது. இந்த காலம் முதியோர் களுக்கு ஆயுள் நீண்டிருக்கிறதே தவிர மற்றவை அனைத்து ம் இருள்சூழ்ந்ததாகவே இருக்கின்றன. ஒருவர் மனம் விட்டு பேசும் போது சொன்னது எல்லோர்க்கும் பொருந்தும். அதாவது.. தற்கொலை செய்து கொள்ள லாம் தான். அது பாவம் என்று கண்களால் கண்ட காட்சிகளால் கவனத்தில் கொண்டு ள்ளேன். பாவத்திலிருந்து விடுபட இறக்கும் போதும் ஏன் பாவத்தை சுமக்க வேண்டும்..?இறந்து விட்டபின் முன் பின் தெரியாத போலீசார்.. முன் பின் தெரியாத இதர பணியாளர்கள்.. மருத்துவர்கள்.. வெட்டியான்கள் போன்ற பலரை ஏன் தேவையற்ற இந்த வேலைக்குள் இழுத்து வந்து கஷ்டத்தை ஏற்படுத்தி மேலும் பாவங்களை சம்பாதித்து செல்ல வேண்டும்....?........என்று கேட்டு மேலும் அவரது சிந்தனை களை சொல்கிற போது கேட்கும் மனநிலை யை அவரது உணர்வுகளே நிறைத்து கொண்டதால் தொடர்ந்து சொன்னவை புத்தியில் படவில்லை......... முதியவர்கள் பலரது நிலையும் பரிதாபத்திலிருந்து மீட்டு பாதுகாக்க ப்பட வேண்டியவைகளே. வேறென்ன நான் சொல்ல......?......?...................................ளை சம்பாதித்து செல்

    • @sheikniasheiknia3954
      @sheikniasheiknia3954 2 роки тому +1

      வணக்கம். பாவத்திலிருந்து விடுபட இறக்கும்போதும் ஏன் பாவத்தை சுமக்க வேண்டும் எனும் வரிகள் தங்கக் கோப்பையை வெல்லும் அற்புத தத்துவ வரிகள். ஆத்ம சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள்

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 2 роки тому

      @@sheikniasheiknia3954
      தங்களது பதிலுக்கும் பதிவுக்கும் நான் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். நன்றி. வணக்கம்.

  • @kamathivanankamathivanan2551
    @kamathivanankamathivanan2551 2 роки тому +6

    நல்ல கதை,உங்கள் சிந்தனைக்கு
    மதிப்பு அளிக்கிறேன்

  • @arasuarasu5097
    @arasuarasu5097 2 роки тому +3

    ஓட்டல் முதலாலிக்கு நன்றி 🙏🏼

  • @perumalbaskaran3092
    @perumalbaskaran3092 2 роки тому +1

    ஹோட்டல் முதலாளியின் இரக்க. குணத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +6

    எல்லா தரப்பு மக்களும்
    யோசிக்க வேண்டிய விஷயம்

  • @user-wr7to1dx2o
    @user-wr7to1dx2o 2 роки тому +1

    நல் உள்ளங்களை இறைவன் படைத்துள்ளான் இதுவே இறைவன் உண்டு என்பதற்கு அத்தாட்சி ஏழையின் இறைவனைக்காணலாம் என்பது நிதர்சனமான உண்மை மனதார வாழ்த்துவோம்

  • @ragavendirans6160
    @ragavendirans6160 2 роки тому

    ஹோட்டல் முதலாளி மிகவும் நல்ல மனிதராகயுள்ளார்.வாழ்த்துக்கள் அய்யா.அதே சமயம் நாம் இதுலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய கருத்து என்னவென்றால் சம்சாரம்(Wife)போனால் சகலமும் (மரியாதை)போச்சு என்று கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள்,எதுவாகயிருந்தாலும்(தற்காலத்தில்/நிகழ்காலத்தில்)தனக்கு மிஞ்ஞிதான் தானமும் தர்மமும் என்று இதுவும் அந்த கிராமத்து பெரியோர்கள் கூறியு ள்ளார்கள்.அதனால் பிள்ளைகள் மிக்கியம்தான்,அதனால் தனக்குபின் என்று பெரியோர்களே(ஆண்/பெண்)பிள்ளை பெற்றவர்களே உசார் உசார் உசார். ஏன் என்றால் எல்லா ஹோட்டல் முதலாலிகளும் இவரைப்போல் யிருக்க மாட்டார்கள்..........உஷ்

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 роки тому

    உணவகத்தின் உரிமையாளர் குடும்பம், நீடூழி வாழ்க.

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +5

    அறிந்தோ அறியாமோலோ தவறு செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் அப்பா நாம் பெற்றவர்களை மதித்துவா ழவேண்டும் கடவுள் நம்மை காப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 роки тому +10

    அவரை இந்த நிலைக்குத் தளளிய அவரது குழந்தைகளை ஆண்டவன் மன்னிக்க மாட்டான். அவர்களும் ஒரு நாள் அலைவார்கள்

    • @universalpalace9326
      @universalpalace9326 2 роки тому

      சரியா சொன்னீங்க எல்லாம் மருமகள் கள்தான் காரணம்

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому +10

    Good video. Salute to people in the form of hotel owners who respect poverty.

  • @bharathnew9442
    @bharathnew9442 2 роки тому +5

    Thanks to the Hotel Owner, for given the nice treatment to that old man.

  • @josephinejames5087
    @josephinejames5087 2 роки тому +5

    Tears flowed from my eyes when i saw this video.
    God bless the merciful owner of the hotel.
    It is our duty which brings blessings when we treat the elders of our home with love & concern.

  • @Kannankannan-lt6ug
    @Kannankannan-lt6ug 2 роки тому +4

    நம்மளுக்கும் இந்தகதிதானே இதைபார்த்து திருந்துங்கள்

  • @maghesthangiah3108
    @maghesthangiah3108 2 роки тому +4

    வாழ்துக்கள் தலைவரே

  • @btmaran99
    @btmaran99 2 роки тому +4

    👌🙏பாராட்டுக்கள்💐

  • @sukyjohnson7011
    @sukyjohnson7011 2 роки тому

    வெறும் சிறுகதை போல் இருக்கே 🤔 உண்மையான சம்பவம் நிறைய ஆனால் 🤷‍♂️

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 2 роки тому +9

    We have to train children and younger generation to be kind and thoughtful to elderly sick and the needy. Anba Sivam
    Om Namasivaya

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 2 роки тому +6

    The Almighty creating humans to share equally and live peacefully with love and affection. Hotel owner did his best to feed hunger old man. This is a kind of service. Long live all happily with good health and with the needy wealth 🙂.

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 2 роки тому

    நீங்கள் ஹோட்டல் முதலாளி மட்டுமல்ல மனித நேயத்துக்கே முதலாளி . பல்லாண்டு வாழ்க.

  • @jebamalaimarimuthuswamy1348
    @jebamalaimarimuthuswamy1348 2 роки тому +5

    Super work hotel manager God bless you and your family

  • @govindmalar6832
    @govindmalar6832 2 роки тому

    இது உங்கள் கற்பனையில் உதித்த கதையாக இருந்தால் எனது வாழ்த்துக்கள். உண்மைச்சம்பவமாக இருந்தால் இந்த செய்தி போட்டதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது. கெளரவமாக வாழ்ந்து சூழ்நிலையின் காரணமாக வாழ்க்கையில் நொந்துபோன தன்மானமுள்ள ஒருவர் மனிதாபிமானமுள்ள இன்னொருவரிடம் கையில் இருந்த காசைக்கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட்டதை நீர் இப்படி செய்தியாக போடுவீர் என்று தெரிந்திருந்தால் சாப்பிடாமல் பெரியவர் பட்டினியாகவே போயிருப்பார்.
    சாப்பிட்டவரும் சாப்பாடுபோட்டவரும் உன்னை இப்படி செய்தியா போடச்சொன்னாங்களா?
    உமக்கும் இப்படி நிலமை வரும்.அன்றைக்கு இதேமாதிரி இன்னொருத்தன் செய்திபோடுவான் உன்னோட போட்டோ மற்றும் விலாசத்தோட.
    ஏய்யா, "தலைப்பு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வெறு‌ம் 10 ரூபாயை கொடுத்த பெரியவர்."
    இந்த செய்திக்கும் வாழ்த்துக்கள் வேற. எல்லாரும் அந்த பெரியவர்இடத்தில் இருந்து யோசிக்கவேண்டும். மனிதாபிமானத்தோடு நடந்துகிட்ட ஹோட்டல் முதலாளி மனசும் இந்த செய்தியைப்பார்த்து வருத்தப்பட்டிருக்கும்.

  • @pakirisamy2587
    @pakirisamy2587 2 роки тому +8

    பரிதாபமான மனித உயிர்

  • @balueb4947
    @balueb4947 2 роки тому +2

    Tears of sarrow nattil nallavargalome erukkirargal mikka nandri good message

  • @birdsfeeding6492
    @birdsfeeding6492 2 роки тому

    Ippadi ellarum nallavargalai irrundhu vittal nalldhu. Mana satchiyedam pesi Thiruthum Tamil cure channel will reach 100 crore million subscribers! I love you all!

  • @pradeepamani5271
    @pradeepamani5271 2 роки тому +4

    THANK YOU.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +6

    Best wishes and happy new year all'the best god's blessings to the senior citizens and best wishes and god's blessings to the hotel owner both of them to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @prasanth4623
    @prasanth4623 2 роки тому +5

    Paavam ❤️

  • @conv2381
    @conv2381 2 роки тому

    தென்னையில் உள்ள செழிப்பமான தென்னை மட்டை, பழுத்து கீழே தொங்கிக் கொண்டிருந்த மட்டையை பார்த்து ஏலனமாய் " இனி நீ விழுந்து விடுவாய், திரும்ப மேலே வர முடியாது" என்று சொன்னதாம், நாமும் ஒரு நாள் இதே நிலைக்கு வருவோம் என்று யோசிக்காமல். அது போல் பச்சை மட்டை பிள்ளைகள், பழுத்த மட்டை முதியோர்கள். இங்கு தன்மானமுள்ள முதியவரும், கருணை உள்ளம் கொண்ட முதலாளியும் சந்தித்துள்ளது சிறப்பு.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 роки тому

    2000 வாக்கில் கள்ளக்குறிச்சிஅருகில் சென்னை நோக்கி வந்தோம். கோடைகாலம் மத்தியான உணவு வேளை. தாகத்திற்குதனியாக மோர் கேட்டேன் . உணவருந்திய பின் மோருக்கான காசையும் சேர்த்துக்கொடுத்தேன். உரிமயளர் மோருக்கான காசை பெற்றுக்கொள்ள மறுத்தார் .தாகத்திற்குக் கொடுக்கும்பொருளுக்குப்பணம் பெற்றுக்கொள்வது பாவம் என்றார்.

  • @abdulhakim2294
    @abdulhakim2294 2 роки тому

    Anaivarukkum muthirvu varum என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது

  • @sabarinathan4502
    @sabarinathan4502 2 роки тому

    ஹோட்டல் முதலாளிக்கு நன்றி

  • @chandramouleeswarans9574
    @chandramouleeswarans9574 2 роки тому

    Hotel ownerன் மனிதாபிமானம் என் கண் முன்னே நிற்கிறது. அவரது தர்மம் அவரை எப்போதும் காக்கட்டும்.
    சாப்பிட்டு சென்றவரும் தன்மானத்தை இழக்கக்கூடாது என்று அவர் செய்த செயலும் மெச்சும் படியாக உள்ளது.
    கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே!!!!!

  • @sheedakadhinusky6084
    @sheedakadhinusky6084 2 роки тому +4

    Solution was not given for that day but forever, that's the beauty of the hotel owner hatoff🙏

  • @a.stelladorathy6865
    @a.stelladorathy6865 2 роки тому

    நீ நன்றாய் இருக்கவும் நீண்டநாள் வாழவும் உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு என்று பைபிள் கூறுகிறது
    ஹோடல் முதலாலிக்கு நன்றி

  • @thiagarajanu7841
    @thiagarajanu7841 2 роки тому +6

    Only tears coming out on hearing
    this sorrowful incident.The English dramatist portrayed similar incident
    in his drama KingLear aboutselfish
    three daughters who abandent him
    after snatching his wealth . Definitely
    Hell will teach them lesson.

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 2 роки тому

    அய்யா வாழ்த்த வார்த்தைகள் இல்லை 👌👌👌👏👏👏🌹

  • @gsph6447
    @gsph6447 2 роки тому +2

    Super bro,,, best lesson...

  • @gladson4235
    @gladson4235 2 роки тому +3

    God bless you sir

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 2 роки тому

    முதலாளிக்கு நல்ல மனம்.நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 2 роки тому

    உண்மைதான். படிக்கும்போதே கண்ணீர் எழுத்தை மறைக்கிறது.
    நான் மிக வயதானவன்..மனைவி மறைந்துவிட்டார்.பெண் குழந்தைகள்தான்..இன்று அவரவருக்கென்று குடும்பம் உள்ளது.
    எனது பென்ஷன் தொகையில் தனியாக வாழ்கிறேன்.
    பெண்கள் தங்களோடு வைத்துக் கொள்ளத் தயங்கவில்லை.
    நானே ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.
    இறுதிவரை இந்த சுய மரியாதையோடு வாழ முயற்சிக்கிறேன்.
    சார்ந்திருக்கும் நிலை முதுமையில் மிகக் கொடியது.

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Рік тому

    முதியவர் சாப்பிட்ட பின்பு இல்லை, சாப்பிடுவதற்கு முன்புதான்.அவரை "சாப்பிட்ட பின்" என குறிப்பிட்டு அவமதிக்காதீர்கள்.

  • @manikandannair3708
    @manikandannair3708 2 роки тому +3

    No dead card for Love ❤❤❤

  • @priyacomputers
    @priyacomputers 2 роки тому

    வாழ்த்துக்கள் ஓட்டல் உரிமையாளர்

  • @jaybaloo2123
    @jaybaloo2123 2 роки тому +1

    Kind heart is gift of god.

  • @simonsaleela1266
    @simonsaleela1266 2 роки тому

    மனுஷன்ன இப்படிதா இருக்கனும். யவ இருக்கா நல்ல மனுஷன்.

  • @shakilashakila4876
    @shakilashakila4876 2 роки тому +1

    👌👌👌

  • @venkatachalamlic3341
    @venkatachalamlic3341 2 роки тому

    மனித நேயம் சிலரிடம் உள்ளது என்பதை நிரூபித்து விட்டார் உணவகம் உரிமையாளர்

  • @shathirahulgh5791
    @shathirahulgh5791 2 роки тому +1

    Super sir God will be near with u and God will bless u

  • @braganayagir2539
    @braganayagir2539 2 роки тому

    பல மக்கள் கோடி கோடி யா வைத்து கொண்டு வாழ்பவர்கள். இப்படி கஷ்டபடும் மக்களுக்கு உதவி செய்வது சிறந்த உதவி.

  • @devarajp6523
    @devarajp6523 2 роки тому

    Hi, hotel owner, God is with you. You will become great.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 роки тому +2

    😭😭😭கண்கள் பனிக்கிறன....

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 роки тому +1

    I am knowing like these incidents through UTUBE. What a great people they are nowadays, it is a wonder. God's blessings are always with the magnanimous people. This planet must be changed a paradise to the people of all kinds.

  • @vijayakanagasabai6989
    @vijayakanagasabai6989 2 роки тому +7

    Same time will come for them. Tomorrow is for everyone. God bless the old man.

  • @munisparan5353
    @munisparan5353 2 роки тому +3

    Now the old man is abandoned by his childrens but one day they might be abandon by their childrens. Bad deeds meets bad ending.

  • @maleegold9104
    @maleegold9104 2 роки тому

    அன்னமிட்ட..கை.
    உம்மை வாழ்த்தும் எங்கள் கை..

  • @saleem.ssaleem.s8176
    @saleem.ssaleem.s8176 Рік тому

    😢எத்தனையோ மனிதர்கள் அதிக பணங்களை தேவையற்ற வழிகளில் சிலவு செய்கிறார்கள் அவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி இது போல் கைவிட பட்டவர்களுக்கு உதவ முன்வைரவேண்டும் செய்வார்களா காலம்தான் பதில் சொல்லவேண்டும்

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 роки тому +5

    🙏🙏

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому

    Super Congratulations 👍👍👍

  • @CHANDRAKALA-uq6fk
    @CHANDRAKALA-uq6fk 2 роки тому

    மகிழ்ச்சி ஐயா

  • @m.gokulakrishnanm.gokulakr8281
    @m.gokulakrishnanm.gokulakr8281 2 роки тому

    Good owner liked in helping for all god bless you

  • @---np7mi
    @---np7mi Рік тому

    கவொலை விழ குருத்தோலை சிரிக்குமாம் . இது பழமொழி.

  • @sanjeevimathisanjeevimathi1348
    @sanjeevimathisanjeevimathi1348 2 роки тому

    நல்ல இதயம் வாழ்க

  • @birdsfeeding6492
    @birdsfeeding6492 2 роки тому

    I give 10000kisses to this loving kind helping man!

  • @nusrathjamal2965
    @nusrathjamal2965 2 роки тому

    Wish u all the best sir... May Almighty bless u

  • @gnanamurthysubramany1051
    @gnanamurthysubramany1051 2 роки тому +1

    👍

  • @ramadossg3035
    @ramadossg3035 2 роки тому

    நன்றி ஐயா..!

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn 2 роки тому

    கதை சூப்பர்

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому

    நல்ல.உள்ளங்கள்வாழ்க

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr 8 місяців тому

    மனித வடிவில் தெய்வம்

  • @asadhullahasadhullah1581
    @asadhullahasadhullah1581 2 роки тому

    டாபிக் போடறது சரியாக போடுங்க அதென்ன வயிறுமுட்ட சாப்பிட்டார் என்று போடுவது அந்த பெரியவர் இரண்டு நாள் சாப்பிடாமல் இப்போது சாப்பிடுகிறார்

  • @zainabbeer8295
    @zainabbeer8295 2 роки тому

    Super 👍👍

  • @senthilkumarc4367
    @senthilkumarc4367 2 роки тому +1

    Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👦👍thanks