பாசிப்பருப்பு வைத்து 10 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் |Instant Moongdal Halwa|உடனடி அல்வா

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @psvajramvajravel5719
    @psvajramvajravel5719 2 роки тому +20

    பாசிப்பருப்பால்
    பக்குவமாக அல்வா செய்யும்
    பாங்கான வழிமுறை தந்ததற்கு
    பண்பான நன்றியும் பாராட்டுகளும்🌹

  • @om8387
    @om8387 8 місяців тому +46

    வாவ்....! இந்த பாசிப்பருப்பு அல்வா அருமையாயிருக்கு தானறிந்த நல்லுணவை மற்றையோரும் அறிந்து செய்திட உதவிய சகோதரியின் இப்பதிவிற்கு நன்றிகள்

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 роки тому +23

    பாசிப்பருப்பு அவ்வளவு நல்லது நம் உடம்பிற்க்கு.நிறைய பதார்த்தங்கள் செய்யலாம் பாசிப்பருப்பு வைத்து.. அதில் அல்வா செய்வது இப்போதுதான் பார்க்கிறேன்.அருமை சகோதரி.. உங்களுடன் இணைந்துவிட்டேன்🥰🥰🥰.இனி தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் பதிவுகளை...

  • @ganampandian5406
    @ganampandian5406 2 роки тому +3

    இனிய இரவு.வணக்கம்.வெகு.நேர்த்தி
    கேசரி.கம்.அசோகா.மாடலில்
    நேர்த்தியான.சத்துள்ள.ஸ்வீட்
    வாழ்க.வளமுடன்.நலமுடன்
    தேங்யூ.சோ.மச்.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +5

    முதல் முறையா உங்க சேனல் பார்க்கிறேன். அருமை மா . அழகா சொல்லித்தர.

  • @saipadmachandar
    @saipadmachandar 9 місяців тому +4

    இது பேரு எங்க ஊர்ல அசோகா அல்வா. சூப்பர் ஆ இருக்கும்

  • @senthilalagumani8163
    @senthilalagumani8163 2 роки тому +28

    அழகான குரலில் தெளிவா சொல்றீங்க மா... அருமை 👌🏽

  • @lakshmid9896
    @lakshmid9896 3 роки тому +2

    Dish. Super Naan indrudhan bohi ku seidhen super a irundha dhu thank you for sharing

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 роки тому +14

    Veghu arumaiyagha irukuradhu varaverkiren congratulations and best wishes also ungaludaiya method parthu Nan seyyapogiren thanks again with regards 🙏🙏🙏🙏
    Advanced wishes for Happy Pongal

  • @kumar.ckumar.c2667
    @kumar.ckumar.c2667 2 роки тому

    மிக அருமையான அருமையான இனிப்பு வகை இந்த இனிப்பு தேச மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுடைய பணி மேலும் கடவுளை நான் வேண்டுகிறேன் உங்களுடைய திறமை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி நியூ உட்லண்ட்ஸ் மாஸ்டர் குமார்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 роки тому +12

    அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நன்றிகள் கோடி சகோதரி

  • @ravichandar8976
    @ravichandar8976 3 роки тому +9

    Sister அல்வா போல உங்க வாய்ஸ் சூப்பர் சிஸ்டர்

  • @MrGPSelvam
    @MrGPSelvam Місяць тому

    அல்வா அருமை... அதைப்போல உங்கள் குரலும் அருமை...
    சூப்பர்...
    வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்

  • @sadhaanjusadhaanju3193
    @sadhaanjusadhaanju3193 3 роки тому +14

    Unga voice super akka superana helthy sweet tq akka

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 роки тому +1

    சூப்பர் சகோதரி சூப்பர் அல்வா செம சூப்பர் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதுமா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா

  • @sangeetha1587
    @sangeetha1587 3 роки тому +19

    Wow semmmmmma sis. Mouthwatering .chanceeee ila . Udanee senju sapidanum pola iruku. Tomorrow seiya poren .taste panitu again comment poduren. Thank u so much sissy. Nan alredy unga dishes niraya try panni iruken . especially rotu kadai empty salna .it comes out well. Super taste. Vazhthukal.Vazhga valamudan

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 28 днів тому

    Superma. உன் பேச்சும் இனிமையாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ArunArun-sm6mh
    @ArunArun-sm6mh 2 роки тому +4

    Romba Arumai na entha vidiopathu senjen romba super

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 3 роки тому +1

    Haii frd Super 🤝👍👍 nice sharing iam joined 👍💐

  • @aparvathi3920
    @aparvathi3920 2 роки тому +4

    super sister neenga vilakum vitham arumai sweet um healthy and suoerb sister thodarattum ungal good job 👍

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому +1

    SuperAlwa.Koduthieergal.Thanks👍🏽

  • @srisujithayt3
    @srisujithayt3 2 роки тому +9

    Enka oorla indha sweet name ASHOKA Tnj..dis.. Pattukkottai semma tasty keep it up Bombay sweetsla kidaikum

  • @vidhya6687
    @vidhya6687 2 роки тому +1

    Nan thirich kovil poitu vanthapo anga oru china hotalil suda suda seidu kututhnga asoka halwa tastele kesari pathathil yengaluku romba pitithirundhadu veetla vandu try panny sariya varla ippo unga chanal parthu seidhen wow super thankyou so much ma👍💐

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 2 роки тому +2

    Thank you ...
    செய்து பார்த்திட்டு பதில் சொல்றேன் சிஸ்டர்

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 роки тому +9

    your videos are amazing to watch.. your video are best for some relaxing time with so much of information..great sharing

  • @antonymary5478
    @antonymary5478 2 роки тому +1

    Parga supera irugu kongam annipudinga sister

  • @JustforFun-fx7fy
    @JustforFun-fx7fy 3 роки тому +3

    Aiio enna voice enna seimura super nga

  • @seshasayanam7166
    @seshasayanam7166 2 роки тому

    Pakkarappa taste pannanumnu thonuthu kandippa ennoda pasangalukku seithutharuven tq sister

  • @anusuyaanu3232
    @anusuyaanu3232 2 роки тому +6

    Intha recepe lam nenga create pannatha madam...???Elam creatva iruku...and unga explanation super mam.,,,💐💐

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 роки тому +1

      Thank you sis , this is alternativa method

    • @Poongavanan
      @Poongavanan Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Salimcowsar
    @Salimcowsar 3 роки тому

    ஹாய் சிஸ்டர் உங்களோட பாசிப்பருப்பு அல்வா பார்க்கும் போது ரொம்பவே சூப்பரா இருக்கு

  • @sarojaramadoss9418
    @sarojaramadoss9418 2 роки тому +7

    பார்க்கும் போதே அருமையாக இருக்கிற து

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 3 роки тому +1

    Hi ak உங்கள் ரெசிபி அனைத்தும் சூப்பர்

  • @selvakumars2447
    @selvakumars2447 3 роки тому +11

    Unga recipe Ellam Vera level sister ☺️☺️

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 3 роки тому +2

    Wow 🤩 super recipe very nice 👌I Like 👍very much ❤️ I will try to do. Thanks 🙏 to giving such a good and nice sweet. 👌👍❤️🙏

  • @nagalaxmyyogarajah1765
    @nagalaxmyyogarajah1765 2 роки тому +4

    பாரக்கும் போது இலகுவாகவும் அழகாகவும் உள்ளது வாழ்த்துகள்

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Місяць тому

    Super sweet paa.
    Very simple ingredients and easy method in less time.
    Thanks for sharing.
    God bless you❤❤

  • @lakshmisankari7152
    @lakshmisankari7152 3 роки тому +5

    This is my favourite sweet recipe... and I love your Ragas kitchen too this Paasiparuppu Halwa😘😘

  • @nishasyedali5794
    @nishasyedali5794 2 роки тому

    அல்வா விட உங்க குரல் மிக இனிமையாக உள்ளது

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 роки тому +10

    மிக அருமை சாகோதரி அவர்களுக்கு வந்தனம் 🌻

  • @ammutonyammu5041
    @ammutonyammu5041 3 роки тому +2

    My favorite😍 dear tq so much from hyderabad

  • @umar3763
    @umar3763 2 роки тому +4

    Very good nature perfomance tasty food and healthy new and old is gold alwa thank you

  • @David-ef2yi
    @David-ef2yi 2 роки тому

    God bless you sweet nalla irukku...
    Idhu maadri vegetable fruits la make pannunga madam
    God bless you

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 роки тому +4

    அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @lalithalalitha1040
    @lalithalalitha1040 2 роки тому +2

    Super sis. Ningal rava and gramflour use seithathu different aga irunthathu i will try it. Nangal wheat flour add seivom

  • @ashwathanirudh1243
    @ashwathanirudh1243 2 роки тому +3

    I tried today came out well. Thank u mam

  • @ElangoThangam
    @ElangoThangam 10 місяців тому

    Akka neenga sollum pothey taste therunjiruchu vera level 🎉

  • @V.KMusicChannel
    @V.KMusicChannel 3 роки тому +28

    I tried this today. Came excellent .

  • @krishmurthy945
    @krishmurthy945 2 роки тому

    Really too good your sweet recipe madam i like this sweet recipe thanks lot madam.

  • @jennisampath066
    @jennisampath066 2 роки тому +16

    பாசிப்பருப்பு அல்வா அருமை சகோதரி.... நன்றி 🙏👌👍💐

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 2 роки тому +1

    Omg! Ennanga ippadi nakula echala aruvi kanakkula oora vachitinga. Ippa poti eppadi pannuvathu..mixi-yai kooda nanga poda mudiyadhey..I just can't restrict myself till morning.. Alright let me make it tomorrow itself, even if I need to take leave, I'll. But surely I'll make it somehow..so so yummmy!😋😋

  • @kolovrat4044
    @kolovrat4044 2 роки тому +23

    I tried this today and it came so perfect so delicious thank you

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому

    Super thankyou vazhga valamudan

  • @vidhyahariharan3662
    @vidhyahariharan3662 3 роки тому +12

    As you inspired.. we made it in home.. really wonderful 😊

  • @raghuraman2585
    @raghuraman2585 2 роки тому +1

    The way u talks is so smooth and sweet like ur recipe sister.nice

  • @anguraj1401
    @anguraj1401 2 роки тому +12

    So simple sister.we will.try this one.Thanks for posting.

  • @revathim5973
    @revathim5973 Рік тому

    Oru pinchu salt pottal innum supera irrikkum recipie super 👍

  • @vijeekumar4506
    @vijeekumar4506 3 роки тому +3

    Idhu healthy sweet ah maathanumna sugar ku badhila vellam sekalam , mathapadi spr

  • @D.SangamiD-iq1iu
    @D.SangamiD-iq1iu Рік тому

    Very delicious sweet akka 😍😍neenga romba azhga pesuringa 😊

  • @mrs.simplecookingrecipes2598
    @mrs.simplecookingrecipes2598 3 роки тому +9

    Super 👍sister🤝 Thank you for making us this wonderful recipe

  • @kaderktr9730
    @kaderktr9730 3 роки тому +1

    ரொம்ப நன்றி இது தான் அசோக அல்வா ரவா கடலைமாவு சேர்ந்ததும் சுவையாக இருக்கும்

  • @aurassamayal5930
    @aurassamayal5930 3 роки тому +12

    Really mouth watering recipe. Super sister keep going

  • @karthi297
    @karthi297 Місяць тому

    Nanum try panren sister pakumpothae supera iruku sister

  • @amongussus4
    @amongussus4 2 роки тому +3

    Your voice is very sweet.

  • @mageshkumar6101
    @mageshkumar6101 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி நன்றி மகிழ்ச்சி 🙏👌

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 роки тому +14

    Sure I will try this for my son... Looking so wonder

  • @muthumariammal8502
    @muthumariammal8502 7 місяців тому +1

    இன்று என்மகன் திருமணநாள்உங்கள்பதிவைபார்த்துபாசிபருப்புஅல்வா பன்னினோசூப்பர்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  7 місяців тому

      மிக்க நன்றி , belated திருமண நாள் வாழ்த்துகள் சிஸ்

  • @BVNJayashreeJ
    @BVNJayashreeJ 2 роки тому +10

    Today I tried it😋😋very tasty ♥️ Thanks for this recipe mam

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 4 місяці тому +1

    செய்துருசித்துபார்த்தேன். SUPER

  • @reshmafazeer1077
    @reshmafazeer1077 2 роки тому +6

    Your voice is sooo melodious 🌹

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому +1

    Wowww suuuperb ma dear yummy yummy mouth watering ma dear testy healthy sweet ma ...try chesthanu ma dear tk u soo much ma sis tk care ma byeeeeee 👌 👍 🙋 💜 💚 💙 💝 🎈 🌷 👪 💞 🌹

  • @gloryn6482
    @gloryn6482 3 роки тому +3

    Very very super Thank you sister

  • @lavanya5104
    @lavanya5104 2 роки тому +2

    Wow , really healthy one ,pls share about the pan you made sweet 😃🙏👍

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 2 роки тому +16

    Your recipe is excellent and I’ve shared it with all my friends and classmates, thank you so much, will be trying it and letting you know how it turned out

  • @Emila_Rev
    @Emila_Rev 10 місяців тому

    Pronunciation and language, recipe all are good ma, All the best...

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 роки тому +30

    Pasi paruppu laddu recipe podunga sis 😍❤

  • @Amudha-c1l
    @Amudha-c1l 8 місяців тому

    Supernga thanking you difference ga erukku❤

  • @priyashiva9915
    @priyashiva9915 2 роки тому +6

    I will try this for my kids. Thank you

  • @vijayanatarajan4437
    @vijayanatarajan4437 4 місяці тому

    So tempting .Feel like eating right now.mouth watering

  • @shobananair9104
    @shobananair9104 2 роки тому +7

    Very nice. Also you explained very well. Will definitely try. God bless you!

  • @hemamani8910
    @hemamani8910 2 роки тому +1

    semma super came out very well sisy rich taste

  • @tamilarasitamilarasi2922
    @tamilarasitamilarasi2922 4 місяці тому +4

    பசிப்பருப்பு அறைக்கும் போது சக்கரையும் போட்டு அரைக்கலாமா? Sis

  • @jacobcheriyan
    @jacobcheriyan 10 місяців тому

    Looks amazing. Beautifully demonstrated.

  • @venuszoo1202
    @venuszoo1202 2 роки тому +9

    Thanks a lot for this recipe. Tried this for our anniversary and came out well.

  • @rachelelakshya3627
    @rachelelakshya3627 3 роки тому +1

    very nice recipe akka. your all recipes is very nice akka.

  • @ranipaul100
    @ranipaul100 2 роки тому +7

    Hi maa.. I did at once..it was really amazing and Sumptuous.. Thank you maa.. Paul from Abu Dhabi..

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 роки тому

    Awesome mouthwatering sweet tasty halwa 👌👌👌👌👌👌👌all your receipies excellent God bless you.....

  • @santhosamv9735
    @santhosamv9735 3 роки тому +8

    Very tasty healthy wealthy and delicious food for all of us thank 🙏 you very much for your excellent explanation and preparation 👌👌👌👍👍👍 God bless you my child 🎉🎉🎉🎉🎉

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 роки тому

    Super ma, enaku unga kita pidichadhe alavana pechu,

  • @dhanyadhans9392
    @dhanyadhans9392 3 роки тому +4

    Hi can we make halwa without adding ghee?

  • @shakthi-ellam-ondru-serdhale

    Nandri nandri nandri nandri Vaalga Valamudan God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suba7168
    @suba7168 3 роки тому +6

    Akka rava Evening snacks podunga akka 👍

  • @KalaiPradeep-pq4mk
    @KalaiPradeep-pq4mk 6 місяців тому

    Super sister thanks for your sharing this taste receipe

  • @amanohar5
    @amanohar5 3 роки тому +21

    Simple recipe and clearly explained. Thank you

  • @venis5310
    @venis5310 2 роки тому

    Nan intha sweet sejju pathen romba nalla irunduchu pa nanrima

  • @kalamanohar4896
    @kalamanohar4896 2 роки тому +3

    From where you got this wonderful idea mam. Highly Creative. Clear explanation. God bless.

  • @swathic3632
    @swathic3632 2 роки тому

    Super ma.. Seiyum bodhe yechil oorudhu🤤🤤🤤🤤🤤

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому +6

    Super yummy sister. Healthyana recipe ithu. 👌👏👏👍

  • @SivaT-j7d
    @SivaT-j7d 6 місяців тому

    Very nice akka thank for your videos❤❤

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 3 роки тому +6

    instead of sugar can we add jaggery?

  • @rajuc6621
    @rajuc6621 Рік тому

    Mong doll halfway super it's good and health for children