BJP-யை மரியாதையாக பேச வேண்டும்..! | Prakash Raj Speech | VCK Party Awards | Thol Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 582

  • @madhuvediyappan8800
    @madhuvediyappan8800 7 місяців тому +113

    ஐயா,நீங்கள் திரைப்படத்தில் தான் வில்லன. உண்மையில் நீங்கள் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் மேலும் நாட்டுப்பற்று மிக்க மாமனிதர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  • @thameemulansar63
    @thameemulansar63 7 місяців тому +106

    திரு, பிரகாஷ் ராஜ் மிகச்சிறந்த சிந்தனையாளர்...!
    சமூக அக்கறை மிகுந்த செயற்பாட்டாளர்....!
    தனது முற்போக்கு கருத்துக்களை துணிவுடன் மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் ஆற்றல் மிகுந்தவர்...!
    விருது பெறுவதற்கு தகுதியானவர்...!
    திரு, பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 7 місяців тому +184

    ஒரு சிறந்த நடிகர் என்றுதான் நினைத்தேன்!
    எத்தனை பெரிய சமூக அக்கறை யுள்ளவராக இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது!
    அதுமட்டுமல்ல தெளிந்த அறிவுப்பூர்வமான பேச்சு!
    வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் அவர்களே!
    இன்று அம்பேத்கர் சுடர் விருது பெறும் நீங்கள் நீண்ட புகழோடு வாழ வாழ்த்துகிறேன்❤

    • @dhanasekar2061
      @dhanasekar2061 7 місяців тому +1

      Loosu

    • @rangarajs906
      @rangarajs906 7 місяців тому +5

      நிரந்தரமான விழுமியங்களுடன்
      வாழும் ஒரு மாமனிதர்.
      ஒளி பொருந்திய முகம்.
      களை மிகுந்த கண்கள்.
      சிந்தனையில் தெளிவு.
      பேச்சில் கூர்மை.
      சமூக அக்கறை.
      இவற்றின் ஒட்டுமொத்தம்
      தான் பிரகாஷ் ராஜ்.

    • @Jain-d8h
      @Jain-d8h 21 день тому +2

      உன்மை சார்

    • @c.sureshkumarkumar2870
      @c.sureshkumarkumar2870 18 днів тому +3

      மனித நேயம் உள்ள உள்ளம் கொண்ட மனிதர்

  • @victors3798
    @victors3798 7 місяців тому +18

    அன்பு சகோதரர் பிரகாஷ்ராஜ் அருமையான பேச்சு உள் மனதில் எதேச்சதிகாரத்தை எதிர்த்து சிறுபின்மை யினத்துக்காக போராடும் மற்றும் சனாதானதாதுக்கு எதிராக போராடும் நீங்கள் நீடூடி வாழ்க வளர்க வாருங்கள் அரசியலுக்கு ஏழை எளியவருக்காக போராடுவோம்

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 7 місяців тому +113

    தமிழ்நாட்டின் உண்மையான எம் ஆர் ராதா அவரைப் போன்று உள்ளது உங்கள் பேச்சு❤❤❤❤❤

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 7 місяців тому +22

    நடிகர் பிரகாஷ்ராஜ் மனிதநேயமுள்ள நடிகர் சமுதாயமக்கள் மீதுகொண்ட அன்பு சூப்பர் சார் வாழத்துக்கள் ஏனென்றால் அன்று மகாபாரதத்தில் திரௌபதி சேலையை இழுக்கும்போது இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில அதர்மம் நடக்கும்போது தட்டிக்கேட்காவிட்டால் அமைதியாக இருந்தாலும் கூட அது அதர்மத்திற்கு சமம் என்று கூறினார்.அதேபோலதான் தப்பு நடந்தால் தட்டிக்கேட்கனும் அதுதான் தர்மம் நியாயம் .அந்த தர்ம நியாய வழியில் பேசுகிறார் நடிகர் பிரகாஸ்ராஜ். நன்றி வாழ்த்துக்கள்.

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 7 місяців тому +24

    உங்களோட மனிதநேயமிக்க அற்புதமான அன்புணர்வுகளுக்குமுன்னால் சிரம்தாழ்த்தி வணங்கத்தோன்றுகிறது...
    நீங்கள் நல்லாரோக்கியதுடன் நீடூழி வாழ எல்ஸாம் வல்ல இறைவனைப்பிராராத்திக்கிறேன் பிரகாஷ்ராஜ் தம்பீ....
    ❤❤❤❤❤

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 7 місяців тому +81

    உண்மையான கதாநாயகன் இவர் தான் . தைரியமாக பேசுகிறார் . வாழ்க' வணங்குகிறேன்👏👌👍

    • @tamil1710
      @tamil1710 7 місяців тому +1

      Bro ivar pesarathu nadipu, ivaroda unmai mugam vera

  • @allis3409
    @allis3409 7 місяців тому +85

    அருமை அருமை அருமை அருமையான பேச்சு ஞானம் பெற்ற ஒரு மனிதனின் பேச்சு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்

    • @sarkumar1753
      @sarkumar1753 7 місяців тому

      உங்களின் ஆசை எனக்கும் உண்டு. நம் மக்கள் கைதட்டி மகிழும் மரபு வந்தவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்.இந்த குணம் மாறி ( பொய்யுரை வேந்தர்களின்) வில்லன் ( நமது நாயகன்) பிரகாஷ் ராஜ் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீறி எழுந்தால் மாநிலத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசி, அந்தந்த மாநில வேசம் போடுவோரின் முகத்திரையை கிழித்தெறிந்தால் நாட்டுக்கு, நமக்கு நல்வழி கிடைக்க வழி பிறக்கும் நம் வாழ்வில் ஒளி பிறக்கும்! உறுதி!

    • @Jain-d8h
      @Jain-d8h 21 день тому +1

      உன்மை மக்கள் விளிப்புனர் அடைய வேண்டும்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 місяців тому +29

    மிகச் சிறந்த பேச்சாளரையும் மிஞ்சிய சிறந்த உரை! இது சிற்றுரையல்ல ? மிகப் பெரிய பேருரை! யதார்த்தம். நீடூழி வாழ்க! வெல்க!
    ஓங்குக!
    பிரகாஷ் ராஜ், பெயருக்கு பொருத்தமாக
    பிரகாசிக்கும் ராஜ்.

  • @T2R-life
    @T2R-life 7 місяців тому +94

    புதிய இந்திய உருவாகும்...
    உங்கள் போன்ற சான்றோர்கள் இருக்கும் வரை மக்கள் பாதுகாப்பு தொடரும்.....

  • @rajendrana6821
    @rajendrana6821 7 місяців тому +139

    அருமையான உரை திரு. பிரகாஷ் ராஜ் அவர்களே வாழ்த்துக்கள் உங்கள் சமுதாய உரை

    • @Babuji-fx8tr
      @Babuji-fx8tr 25 днів тому +1

      எங்க இருந்த என்ன பிரகாஷ் ராஜ் அண்ணா இதை பதிவிறக்கம் பண்ண நண்பனுக்கு நன்றி ஐயா

  • @GanasekarGanasekar-fp1xv
    @GanasekarGanasekar-fp1xv 7 місяців тому +16

    மிக அருமையான பதிவு மிக அருமையான பேச்சு ஆற்றல் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுக்க வந்திருக்கிறீர்கள் அம்பேத்கர் சுடர் விருது மிகவும் பொருத்தமானது பிரகாஷ்ராஜ் ஐயா உங்களுக்கு மிகவும் பொருத்தமான விருது

  • @ShajahanKodu
    @ShajahanKodu 7 місяців тому +28

    அருமை... பிரகாஷ் ராஜ் அவர்களுடைய முற்போக்கு சிந்தனை என்னை வியக்க வைக்கிறது.

  • @Gpguru365
    @Gpguru365 7 місяців тому +39

    Super sir
    உங்களுக்கு எவ்வளவு திறமை இருக்கு என்ன ஒரு பக்குவம் என்ன ஒரு ஆராய்ச்சி என்ன ஒரு நியாயம் என்ன ஒரு திறமை
    Super

    • @marimuthunp8554
      @marimuthunp8554 7 місяців тому

      Prakash Raj Sir speech really wonderful and appreciatable,more ever he is fit person to receive Dr.Ambedkar sudar medel

  • @GoldRaj-p3r
    @GoldRaj-p3r 7 місяців тому +21

    அருமை, அருமை. களத்திள் உண்மையான கதாநாயகன்.. படத்தில் தான் வில்லன்.. ஆனால் நிஜ வாழ்வில் உண்மையான கதாநாயகன்.. பாராட்டுக்கள் திரு. பிரகாஷ் சார்..

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 7 місяців тому +27

    திரு பிரகாஷ்ராஜ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை கொண்டு செல்லும் விதம் அருமை

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 7 місяців тому +26

    தோழர்.பிரகாஷ்காரத் அவர்களதுமிக அர்த்தமுள்ள அருமையான உரை .கன்னடமொழிகாரராக இருந்தபொழுதும் தடையின்றி தமிழில் அற்புதமான உரை வீச்சு.அண்ணல்அம்பேத்கார் பற்றி மற்றும் மறைந்த தோழர்கௌரிலங்கேஷ் பற்றியும் கூறி அவருக்கு சமர்ப்பணம் செய்து விருதினை ஏற்புரை செய்து ஆற்றிய உரை தோழர்.கௌரி லங்கேஷ் அவர்கள் வரலாற்றை படித்தவர்களுக்கு நிச்சயம் மனதை தொட்டிருக்கும்.சமூகபோராளி தோழர்கௌரிலங்கேஷ் அவர்களுக்கு வீரவணக்கம்.தோழர்.பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.
    .

    • @vetumpallilnandakumar2733
      @vetumpallilnandakumar2733 7 місяців тому

      🙏✅👍👏👏👏👏🌷🌷💐💐🕊️🕊️🕊️

    • @krishnamoorthy1185
      @krishnamoorthy1185 7 місяців тому

      @@vetumpallilnandakumar2733 நன்றி

    • @dhasanpaaru6767
      @dhasanpaaru6767 20 днів тому

      தோழர் பிரகாஷ் ராஜ்அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே உங்களைபோல் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் எதிர்த்து நின்று பேசவேண்டும் உங்கள் சமூகசேவை பாராட்டுகிறோம் உங்களுக்கு எமது வீர வணக்கம் 🙏🙏

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 7 місяців тому +27

    Dr.Thirumavalavan அவர்கள் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் sir ku வாழ்த்துக்கள்...நன்றி ..veeraththamizharkal solkirom

  • @Ro-us1tu
    @Ro-us1tu 7 місяців тому +32

    சூப்பர் நல்ல முறையில் உங்கள் விளக்கம் அருமை நண்பர் 🎉🎉

  • @ignatiustagore904
    @ignatiustagore904 7 місяців тому +15

    சரியான மன உணர்வின், மக்களுக்கான பதிவு.நன்றி.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 7 місяців тому +16

    மேடையேற முடியாத, பல எளியோரின் வலியும் வேதனையும் உங்கள் மூலமாக மேடையேறி உள்ளது
    வாழ்த்துகிறோம்

  • @vasdevmunus
    @vasdevmunus 7 місяців тому +66

    சிந்திக்கும் நேர்மையான நண்பன் மற்றும் கற்ற கொள்கைகளின் சீடன் பிரகாஷ் ஒரு அற்புதமான மனசாட்சி உள்ள மனிதன்.. வாழ்க

    • @n.schannel6846
      @n.schannel6846 7 місяців тому +2

      பிரகாஷ்ராஜ் அவர்களே மக்கள்மீது உங்களுகுள்ள பற்றுக்கு நண்றி.

    • @ThalapathyMurugan-hd9qr
      @ThalapathyMurugan-hd9qr 7 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @selvaraja8285
      @selvaraja8285 7 місяців тому

      மணச்சட்ச்சி உள்ள மனிதன் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தாரா?

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder 7 місяців тому +17

    இந்த அளவுக்கு அரசியல் புரிதல் கலைத்துறையில் நிகழ் காலத்தில் பிரகாஷ் ராஜ் 🙏👍

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc 7 місяців тому +50

    Prakash Raj sir speaking super

  • @pandiasekaran4378
    @pandiasekaran4378 7 місяців тому +19

    அருமையான ,ஆழமான, உண்மையான சிந்தனையின் வெளிப்பாடு!

  • @MadhavanMadurai
    @MadhavanMadurai 7 місяців тому +68

    நீங்கள் படத்தில் வில்லன் ஆனால் நிஜத்தில் பாபா சாகிப் அம்பேத்கர்

  • @swamidasabishai3060
    @swamidasabishai3060 7 місяців тому +8

    Bravo, Prakash Raj !
    Continue to be a beacon of light for people with the power of thinking !!
    India need you !!!

  • @mahendran-wk1hs
    @mahendran-wk1hs 7 місяців тому +10

    திரு பிரகாஷ் ராஜ் இவர்களே உங்கள் மனித நேயம் இந்த மக்கள் மீது இருக்கும் உண்மை யான பற்று ஆண்மை யற்ற சில நடிகர்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களைத்தான் இந்த நாடு கொண்டாடுகிரது

  • @jagadeshr6900
    @jagadeshr6900 7 місяців тому +28

    இவரை நமக்கு கொண்டு வந்த மீடியாவுக்கு தான் நன்றிகள் சொல்ல வேண்டும்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 7 місяців тому +14

    ஜெய்பீம் வாழ்த்துகள் தோழர் பிரகாஷ்ராஜ் அருமையான பேச்சு

  • @arumugams5591
    @arumugams5591 7 місяців тому +35

    அருமை பிரகாச ராஜா avarhale நீவிர் vaalha வளமுடன் பல்லாண்டு vaalha vaalha

  • @georgemelkiure
    @georgemelkiure 7 місяців тому +28

    இவருடைய பேச்சு மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 7 місяців тому +19

    ❤அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி.

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 7 місяців тому +18

    மலர் போன்ற மென்மையான மனிதருக்குள் இத்தனை மாணிக்கக் கற்களா!❤

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 7 місяців тому +11

    What a wonderful speech!I really appreciate you Mr.P.R.

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 7 місяців тому +41

    RSS என்று மகிழ்ந்த சொன்ன அந்த judge இறப்புக்குப் முன் தான் RSS சொன்னதற்காக வருத்தப்படுவான்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 7 місяців тому +117

    ஒரு பொறுப்புள்ள குடிமகன்

  • @madhumohan2164
    @madhumohan2164 7 місяців тому +11

    ஐயா உங்களை மனமார வணங்குகிறேன்.

  • @rddeepak5295
    @rddeepak5295 7 місяців тому +7

    Karnataka singam Tamil Nattu Puli பிரகாஷ் ராஜ் அவர்களின் அருமையா speech வாழ்த்துக்கள்

  • @matheshmathes2168
    @matheshmathes2168 7 місяців тому +237

    இவர் வெள்ளித்திரையில் மட்டுமே வில்லன் ஆனால் நிசவாழ்வில் மக்களின் மனங்களை புரிந்து கொண்ட உண்மையான ஹீரோ! மக்களுக்கான போராட்டத்தில் இவர் இழக்கின்ற பாட வாய்ப்புகள் ஏராளம் என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்களுக்காக உண்மையாக போராடும் அந்த போராடடக் குணத்திற்கு தமிழர்களான எங்களின் தலைசார்ந்த வணக்கங்கள் ஐயா

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 7 місяців тому +18

    ஜனநாயகத்தில் நிலவும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். உங்கள் தோடர் வேண்டும்.

  • @T2R-life
    @T2R-life 7 місяців тому +56

    விருதுகள் பெற்ற சான்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊

  • @MrJalaludeen
    @MrJalaludeen 7 місяців тому +21

    சூப்பர் ஸ்டார் இவர்தான்

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 7 місяців тому +8

    பிரகாஷ் ராஜ் பேச்ச ரஜினி ஒரு முறை மட்டும் கேட்கவேண்டும்

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 7 місяців тому +10

    Amazing explain. Super address. ❤

  • @kpugalendhi2735
    @kpugalendhi2735 7 місяців тому +5

    Wow- What a wonderful speech - Never expected this kind of fluency and deep rooted thoughts from Prakesh Raj sir - You are wonderful and your Tamil is superb - Director balachander can't go wrong - Keep the flag flying and please continue your social - You are villain in film in actual life your HERO

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 7 місяців тому +15

    Excellent Courageous speech

  • @MrAbusalik
    @MrAbusalik 7 місяців тому +3

    வாழ்த்துக்கள் பிரகாஷ்
    ராஜ் உங்கள் உண்மை தன்மையை பாராட்டுகிறேன்
    உங்களுடைய. பெருந்தன்மை நான் நேரில் சார்ஜா பார்த்தேன் வேறு யாருக்கோ விருது அறிவிக்கிறார்கள் ஆனால் அந்த நபர் மேடையில் இல்லை ஆனால் நீங்கள் கீழே ஸ்டேஜ் இல் இருநதீர்ர்கள் ஆனால் அந்த விருதை ஓடி சென்று வாங்கி வந்தீர்கள்
    வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட காலம் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

  • @annamalaivelayutham9952
    @annamalaivelayutham9952 7 місяців тому +8

    Prakash sir your Speech very impartant 🎉 7:01 7:01 7:01

  • @abdulraffic8762
    @abdulraffic8762 7 місяців тому +13

    அண்ணன் பிரகாஷ் ராஜா அருமையான மனிதன்

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 7 місяців тому +9

    வாழ்த்துக்கள் அண்ணா ஐ லவ் யூ டூ❤❤❤❤❤

  • @astrodevaraj
    @astrodevaraj 7 місяців тому +6

    Fantastic speech. congratulations to Prakash sir

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 7 місяців тому +8

    அருமையான பதிவு 🎉

  • @mohamednazar2539
    @mohamednazar2539 7 місяців тому +11

    Prakash Raj is a great thinker.

  • @rameshs6326
    @rameshs6326 7 місяців тому +11

    Arumai..Prakash anna.

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 7 місяців тому +5

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @BernardArockiam
    @BernardArockiam 7 місяців тому +4

    தமிழ் நடிகர்கள் கூட இப்போலாம் ஆங்கிலம் கலக்காம பேசுறது இல்ல.... சிறந்த மனிதன் ....

  • @AyyamperumalP-wu6qs
    @AyyamperumalP-wu6qs 7 місяців тому +25

    Super speech

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 7 місяців тому +2

    Respected Prakash Ayya. What a great man You Are. Your speech thousands of youngsters came forward to take charge in a team to destroy the enemies you mean. God bless you. My age is 86.

  • @nagarajanav5657
    @nagarajanav5657 7 місяців тому +3

    You are realy SUPER STAR. KNOWLEDGE, SPEACH

  • @antonysagayam7457
    @antonysagayam7457 7 місяців тому +12

    Good, Clear and brave speech. Good chellam

  • @kumarasamysubbiah1888
    @kumarasamysubbiah1888 7 місяців тому +9

    Very good speech, Mr p raj you join vck or cpm, you will be a mp.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 7 місяців тому +21

    Congratulations Prakash Raj sir hats up 🎉🎉🎉

  • @anandmurugesan9013
    @anandmurugesan9013 7 місяців тому +13

    அருமையான பேச்சு..
    வாழ்த்துகள் சார்...

  • @jiffryjaufer7097
    @jiffryjaufer7097 7 місяців тому +5

    Prakash raj is realy heroes among us. ❤❤❤❤ your speach 😂😂😂😂😂😂 happy

  • @elsydavid9770
    @elsydavid9770 7 місяців тому +42

    Yes சணாதனம் ஒழிக்கப்பட வேண்டியது நம் கடமை

    • @madurai62
      @madurai62 7 місяців тому

      😇😇😇😇

    • @govindarajraghunathan6010
      @govindarajraghunathan6010 7 місяців тому

      What for?

    • @Anantha1994
      @Anantha1994 7 місяців тому

      கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்..

    • @Mohawk2185-o3q
      @Mohawk2185-o3q 7 місяців тому

      No one can touch santana prakash Raj we will make sure of that . We will rule Bharat for upcoming 1000 years we will change everything accordingly to our wishes .

  • @RaviKumar-ir9qt
    @RaviKumar-ir9qt 7 місяців тому +2

    Most respectable Mr PKRaj Really Ur Great.Ur A Real Hero Sir Any One Of the Cenefield Person's Not Talking Like You.
    Really Ur Speech is Very Very Superb.
    This Type of Boldness Hero No one in the
    South Cine field . Really Very Superb MSG
    I will Pray for You and your all'family members.Take Care' Of U and your All'family members.With Prayers and Blessings.Ever True Kindly Rx Ravikumar from Ranipet District.

  • @mohammedabdullah5114
    @mohammedabdullah5114 7 місяців тому +6

    Great speech sir love from Bangalore

  • @jovinraju4230
    @jovinraju4230 7 місяців тому +3

    இப்படி பட்ட நடிகர் அரசியலில் வெற்றி பெறுவார்...

  • @KalyanaSundram-n3z
    @KalyanaSundram-n3z 7 місяців тому +1

    பிரகாஷ் ராஜ் வாழ்க வளமுடன்
    தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பரக

  • @MariaSelvam-bm7fg
    @MariaSelvam-bm7fg 7 місяців тому +11

    Superb 🎉🎉🎉🎉

  • @praveensagar3529
    @praveensagar3529 7 місяців тому +7

    Thanks a lot sir ❤

  • @manivannanms7755
    @manivannanms7755 7 місяців тому +1

    நடந்தேறிய அற்புதமான நிகழ்வுக்கு நன்றி.🙏🙏🙏🖤❤️

  • @vetumpallilnandakumar2733
    @vetumpallilnandakumar2733 7 місяців тому +1

    மிகவும் வலுவான தொனியில் மற்றும் வித்தியாசமான திசையில் பேச்சு, சரியான நேரம்.💯✅💝🌷💐🕊️❤

  • @sugumano8491
    @sugumano8491 7 місяців тому +7

    Hat's Sir .He needs special protection .Great.🔥👏

  • @RSelladurai-y8k
    @RSelladurai-y8k 7 місяців тому +8

    Superrrrr sir your spesch

  • @amalasr7975
    @amalasr7975 7 місяців тому +8

    Super Man Prakash Raj

  • @charlesnelson4609
    @charlesnelson4609 7 місяців тому +3

    WHAT A FLOW OF TAMIL ❤CONGRATULATIONS 🎊 👏 💐 PRAKASH RAJ,
    THE GREAT TAMIL 🎥 FILM ACTOR IN THE 21st.CENTUARY FROM KARNATAKA ❤
    VERY OFTEN HE USED THE WORD "CHELLAM"
    MY FATHER'S NAME 💙

  • @MariaSelvam-bm7fg
    @MariaSelvam-bm7fg 7 місяців тому +8

    Wish you all the best 🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @RSelladurai-y8k
    @RSelladurai-y8k 7 місяців тому +7

    Prakash rai avargalku nantri

  • @KhalithMuhammad
    @KhalithMuhammad 7 місяців тому +7

    சூப்பர் பிரகாஷ்ராஜ் சார்

  • @mousuqrahman830
    @mousuqrahman830 7 місяців тому +17

    என்ன தூரநோக்கு சிந்தை. உண்மை வெல்லும்

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 7 місяців тому

      அண்ணே மன்னிக்கவும், உங்கள் பதிவில் பிழை உள்ளது.
      ...... தொலைநோக்கு சிந்தனை...

    • @mousuqrahman830
      @mousuqrahman830 7 місяців тому

      Tq

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 7 місяців тому +8

    You are 👍 👌

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 7 місяців тому +1

    சிறப்பு சார் எக்ஸலண்ட்..... ❤❤❤❤❤

  • @seethalakshmi2723
    @seethalakshmi2723 7 місяців тому +1

    Prakashraj siryour speech super neenga nalla erukkanum❤❤❤❤❤

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 7 місяців тому +8

    Good public policy voice

  • @hajaazad3559
    @hajaazad3559 7 місяців тому +7

    Congratulations 🎊 👏 💐

  • @akbarbasha8272
    @akbarbasha8272 7 місяців тому +7

    சூப்பர்ஐயா

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 7 місяців тому +4

    Suberbe Anna prakash Anna. Jai beem.

  • @Kakashi-x9j
    @Kakashi-x9j 7 місяців тому +1

    Super 👍 பதில் 👍👍👍👍💯👌👍

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 23 дні тому +2

    பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை பெற்றவர்.. மோடி அமித்ஷா என்ற கொடூரமான நரகாசுரன் களை எதிர்த்து இந்திய மக்களை காப்பாற்ற நினைப்பவர்😢

  • @manickammunisamy
    @manickammunisamy 7 місяців тому +13

    ஐயா வணக்கம் நீங்கள் இவ்வளவு தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டிய நீங்க நடிகர்கள் அல்ல நாட்டு மக்களின் நலனை கண்டு பேசும் மாமனிதர்

  • @rajanbabu6989
    @rajanbabu6989 7 місяців тому +8

    Superb bro

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 7 місяців тому +1

    Dear prakash sir keep itup🎉🎉

  • @jeyabalan6334
    @jeyabalan6334 7 місяців тому +4

    மாவீரன் பிரகாஷ் ராஜ்

  • @Iraivi-
    @Iraivi- 7 місяців тому +16

    மோடி ஒரு டேஸ்டிப் பேபி சூப்பர் சார்

  • @SuriyaRajendiran-dd5jo
    @SuriyaRajendiran-dd5jo 19 днів тому

    அருமையான பதிவு சார் 👍👏👏👏👏

  • @nageshwaranm8566
    @nageshwaranm8566 7 місяців тому

    அற்புதமான மணிதனின் அறிவார்ந்த பேச்சு வாழ்க தோழர் பிரகாஷ் ராஜ் அவர்கள்

  • @daliamercy.d.b8356
    @daliamercy.d.b8356 7 місяців тому +2

    Super hero🎉 congrats sir🎉🎉🎉