தமிழ்நாட்டில்-🔥🔥 "Lithium Battery Assembly" 🔥🔥|| Factory Tour || Sakalakala Tv ||

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 530

  • @galaxypowersolutions
    @galaxypowersolutions 2 роки тому +67

    Very Very Good Company. This company batteries quality is very good. Congratulation & Welcome to Nandhini team for LIfepo4 Battery filed . We are exactly looking the good manufactures for solar applications in Tamil Nadu . Give us the quality grade batteries with affordable price. By Galaxy Solar Lashmikandhan.

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 2 роки тому +94

    தமிழகத்தின் தயாரிப்பு பெருமையாக உள்ளது.
    தயாரிப்பு சகோதரர்கள் மற்றும் ஒளிப்பதிவை வெளியிட்ட அன்பு சகோதரருக்கும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @senthilkumartv1470
    @senthilkumartv1470 2 роки тому +43

    நம்ம நந்தினி பேட்டரி வேறலெவல்ல வியாபாரம் பெருக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    மிக தரமான விளக்கங்கள் பவன் சார் மிக்க மகிழ்ச்சி

  • @எமன்.பரலோகம்

    தமிழனுக்கு பெருமை, தமிழ் முதலாளி, தமிழ் வேலை ஆட்கள்.. மகிழ்ச்சி...

  • @sijosolar3942
    @sijosolar3942 2 роки тому +9

    இந்த காணொளி எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது ஏனெனில் நந்தினி பேட்டரி அப்போதிருந்தே நல்ல அனுபவம் மிகுந்த மக்களிடையே நல்ல பெயர் பெற்றது பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பு இல்லாத வண்ணம் சாதாரணமாகவே தோன்றும் ஆனால் அதனுடைய நீடித்து உழைக்கக்கூடிய தன்மை பேட்டரியின் கணம் இவை இரண்டும் தனி தன்மை வாய்ந்தது.
    ஆனால் பலருக்கு இது போன்ற விஷயங்கள் தெரியாது வழக்கமாக அதிகம் பெயர் தென்படும் பேட்டரிகளில் நம்பி வாங்குகிறார்கள் அதுவே நல்ல நிறுவன பேட்டரி என்று நம்புகிறார்கள் அதனுடைய கணம் இந்த பேட்டரியுடன் ஒப்பீடு செய்யும் பொழுது மிகவும் குறையும் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்திற்கும் மேல் கனம் குறையும்.
    இது போன்ற நிறைய பேட்டரிகள் உள்ளன உதாரணம் ஆகஸ்ட் பேட்டரி, சூர்யா பேட்டரி, ABM பேட்டரி மற்றும் JC பேட்டரி இவை அனைத்தும் நல்ல கனத்துடன் இருக்கும் நல்ல நீடித்து உழைக்கக்கூடிய தன்மையுடன் மிக உறுதியாக இருக்கக் கூடிய நல்ல பெயர் பெற்ற பேட்டரிகள். நந்தினி பேட்டரி இவை அனைத்திற்குமே ஒரு படி மேம்பட்ட பேட்டரி மூத்த அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பேட்டரியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 роки тому +1

      உண்மையிலேயே தரமான தயாரிப்பு நண்பர்களே... நிறைகுடம் தழும்பாது என்பார்கள் அதுபோல நந்தினி கம்பெனியின் உரிமையாளர் சிறு வயது ஆனாலும், அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர். இவருடன் பழகும் போது இவரின் அனுபவத்தை எண்ணி நான் வியந்து போனேன். ஒற்றுமையே இவரின் வெற்றி.

    • @venkateshrm3
      @venkateshrm3 2 роки тому

      எனக்கும் பைக்குக்கு பேட்டரி வேனும் நண்பா நம்பர் இருந்தா சொல்ங்க நண்பா

  • @outofoffice4032
    @outofoffice4032 2 роки тому +35

    இந்த முதலாளி மிகவும் பொறுமையாக விளக்குகிறார்! வாழ்த்துக்கள்.. 👏

    • @Ttf_bike_rider
      @Ttf_bike_rider 2 роки тому

      That's why he is the owner of Many people

  • @mathivananr8198
    @mathivananr8198 2 роки тому +11

    மிக நல்ல பதிவு, தமிழ் நாட்டில் லிதியம் பாட்டரி தயாரிப்பு உள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி, வாழ்க நந்தினி பாட்டரி நிறுவனம்.

  • @yapparavi
    @yapparavi 2 роки тому +21

    On 2011 year Nandhani Short Tubular battery has given me by nearest dealer.. my own maintenance used for 8 years without any problem. Asked same to replace, படுபாவி பசங்க said that it is no more..! Replaced with Liveguard.. இந்த video பார்த்ததும் ஏதோ தொலைத்ததை கண்டுபிடித்து போல ஓர் உணர்வு ங்க..! சத்தியமா "THE BEST" Nga..!👍

  • @harinathgb9327
    @harinathgb9327 2 роки тому +26

    I saw this company stall in e vehicle expo in Bangalore and thought it be one other company,after seeing this video my assumption was wrong,pavan gave a beautiful factory round up with through clear explanations,I wish pavan and his team all the best in their future endeavours,I also appreciate Sundarji for this video wish him also the best.

  • @harikrishnan4755
    @harikrishnan4755 2 роки тому +33

    ஒரு பேட்டரி தனியா தருவாங்களா கேட்காமல் விட்டுட்டீங்களே பாஸ் அருமை அருமை நன்றி நன்றி நன்றி

    • @mrgd9308
      @mrgd9308 2 роки тому +1

      Tool free number kku call pannunga

    • @ponkuna
      @ponkuna 2 роки тому +1

      Discription இல் போன் நம்பர் உண்டு.

    • @veluramu8140
      @veluramu8140 2 роки тому +4

      இந் தந்த பேட்ரிக்கு இண்னவிலை எண்று சொல்லவேண்டியது தானே. கமென்டில்விலைய சொன்னால் விருப்ப பட்டவர்கள் வாங்கட்டும்.

  • @lowpricelandintamilnadu1335
    @lowpricelandintamilnadu1335 2 роки тому +60

    Exide battery விட Nandini battery quality good நான் இதை 10 வருடமா பயன்படுத்திக்கிட்டு இருக்கிறேன்

  • @thanuss2002
    @thanuss2002 2 роки тому +2

    நந்தினி டாள் டூயூப்ளர் 150 AH இன்வெட்டர் பேட்டரி கடந்த 5 வருடமாக உபயோகிக்கிறேன் மிக அருமையான உழைப்பு நமது கைக்கு எட்டும் தூரத்தில் கம்பெனி உள்ளது நந்தினி பேட்டரி கம்பெனிக்கு வாழ்த்துக்கள்💐💐💐

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 роки тому +16

    சுந்தர் ஒரே ஒரு வரியில் மாஸ் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 роки тому +3

    ஐயா ! உங்க புது வீட்டு பத்தி முழு விவரம் கொடுக்கவும் , நாங்களும் புது வீடு கட்ட ஆரம்பிகோரம் அதற்க்கு பெரும் உதவியாக இருக்கும்.அதே போல் சோலார் உங்க வீட்டுக்கு நீங்க எங்க எல்லாம் யூஸ் பண்ணி இருக்குறீங்க னு சொல்லவும்

  • @pratapk007
    @pratapk007 Рік тому +2

    நண்பரே மிக அருமையான, பேட்டரி பற்றிய அறிதல். புரிதல், தொழிற்சாலை நேரடி பார்வை, முதலாளியே நேரடியான விளக்க உரை மிக அருமை. Sylish Hero owner❤.வாழ்த்துக்கள்

  • @zeenathameen1916
    @zeenathameen1916 2 роки тому +9

    அருமையான பதிவு மக்களுக்கு தேவையான பதிவு தெளிவான விளக்கம் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் பவன் அய்யா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி இனிய இரவு வணக்கம்.

  • @sijosolar3942
    @sijosolar3942 2 роки тому +16

    நந்தினி பேட்டரி உரிமையாளரை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 2 роки тому +18

    Enga veetukku pakkathulatha irukku, intha post Inga paaka romba happpya irukku bro😊💞வாழ்த்துக்கள் 💕👍🏻💐

  • @mjayakumarmca
    @mjayakumarmca Рік тому +2

    Happy to see someone in Tamilnadu doing these products with highest quality. All the best. Shared with my friends

  • @brindasivakumar2891
    @brindasivakumar2891 2 роки тому +7

    நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று ஈ பைக்கு ஒரு பேட்டரி கேட்டால் தருவார்களா?

  • @lokaero
    @lokaero Рік тому +3

    Im an RC hobbyist. I am Proud that i have been into this hobby as this covers all the electronic knowledge you could possibly find out including the software and firmwares, because of this hobby i have gained more knowledge on batteries too from my age of 16.

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 2 роки тому +8

    Lithium ion,LFEr batt விலை குறிப்பிடவில்லை. ஏஜெண்ட் முன்பணம் சொல்லி இருக்க லாம்.நல்ல பதிவு.

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +2

    Excellent explanation by the gentleman wish Nandini all success ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 2 роки тому +1

    வா ராஜா வா உண்ணைத்தான் பல காலமாக தேடிக்கிட்டு இருந்தேன் இப்ப வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராஜா நன்றி நீடூழி வாழ்க

  • @gokulv6172
    @gokulv6172 2 роки тому +13

    Electric vehicle companies should tie up with companies like this, customer will get quality vehicles at lesser price due to local production.

  • @SKumar-tw4bs
    @SKumar-tw4bs Рік тому +5

    na southern railway la work panni iruken, Anga AC coaches la they used Nandhini batteries, i trust this brand

  • @prakashsam6968
    @prakashsam6968 2 роки тому +3

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு battery manufacturing company உள்ளது தெரியாது, பதிவுக்கு நன்றி.

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 2 роки тому +5

    👌, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு , வாழ்த்துகள் 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +4

    நவீன டெக்னாலஜி முக்கியமாக ஆட்டோமொபைல் ,சோலார் எனர்ஜி போன்ற துறைகளில் ஏற்படும் புதுப்புது மாற்றங்கள் குறித்து உடனடி தகவல்களைத் தருவதில் "சகலகலா டி.வி" யின் சேவை போற்றத்தக்கது ! வாழ்க வளமுடன் ! 👍📽

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Рік тому

    மிகவும் அருமையான பதிவு சுந்தர்...👌👌
    வாழ்த்துக்கள்..💐💐
    பாராட்டுக்கள்..💐💐💐
    உங்கள் 2 channel களுக்கும் ஆரம்பத்திலிருந்து
    Subscriber...👌👌👌

  • @arumugamkamaraj7520
    @arumugamkamaraj7520 2 роки тому +5

    Congratulations,i bought tubular battery for home ups 2012.still having no issue with Nandhini battery, really superb quality

  • @v.rameshramesh2666
    @v.rameshramesh2666 2 роки тому +12

    12 volt 12 ah battery price details please அண்ணா

  • @kalyanaramanca
    @kalyanaramanca 2 роки тому +7

    Awesome interview and most wanted products, proud of Tamilnadu and politely explained from factory. Wish you all the best.

  • @abdulahamed876
    @abdulahamed876 2 роки тому +1

    சார் மக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் வினியோகம் பன்னுங்கசார் ஓணர பார்த்த நல்ல வில்லன் மாதிரி இருக்கிறார் சூப்பர்

  • @muthuveluswami3804
    @muthuveluswami3804 2 роки тому +3

    Very inspiring...instead of import we need lot of domestic manufacturing with export quality...inspires lot of entrepreneurs by your hardwork

  • @KrishnaKumar.G
    @KrishnaKumar.G 2 роки тому +4

    I really appreciate the owner for excellent information....in every stage...

  • @kosopet
    @kosopet 2 роки тому +4

    Great show. Even the owner was graceful to explain the processes.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 роки тому +5

    மிக மிக நல்ல தரமான பதிவு பயனுள்ள வீடியோ நன்றி சுந்தர் சார்💐💐💐

  • @umarabbas5765
    @umarabbas5765 2 роки тому +2

    பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க தமிழகம் வளர்க தமிழகம்

  • @முனைவர்.சிசெ
    @முனைவர்.சிசெ 2 роки тому +2

    As per the video interview, I bought a wall mount lithium inverter yesterday, excellent service from Nandhini company. Thanks to Sakalakala Channel..

  • @mr.felixsview592
    @mr.felixsview592 2 роки тому +11

    Appreciate your effort in bringing the valuable and phenomenal things to the subscribers and viewers…. This video is stands at Top of all….. Best wishes to the Team Sagalakala TV and Nandhini Battery…. We look forward for Dealership in Coimbatore will soon get in touch with you

  • @citizencitizen9174
    @citizencitizen9174 Рік тому +1

    அய்யா இதுதான் ரொம்ப நாளாக எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் நன்றி

  • @paulraj4281
    @paulraj4281 2 роки тому +3

    Nice. Super.real honest manufacturing unit.congratulations.

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 роки тому +5

    நித்தியம் பேட்டரி 20 வருஷம் 15 வருஷம் பேட்டரியின் விலை சொல்லவில்லை பதிவுக்கு மிக்க நன்றி

  • @albertraj4821
    @albertraj4821 2 роки тому +6

    நந்தினி நண்பா நீங்க ஒரு ஹீரோ. இவளோ நாள் எங்கபாஇருந்திர்கள்.மிகவும் அருமை யானா விளக்கம்.....

  • @praaneshraghavendra131
    @praaneshraghavendra131 2 роки тому +4

    Thank you so much Mr. Sundar sir for uploading very useful and informative videos.

  • @prasan8825
    @prasan8825 2 роки тому +3

    If the sales increase for this Co, it will be because of this video. 👏👍

  • @krithikselva8588
    @krithikselva8588 2 роки тому +4

    சூப்பர் எதுக்கு மேவிலை செல்லவில்லை சார்

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 2 роки тому +16

    Lithium Battery Invertor how much cost sir....??

  • @dasskumar908
    @dasskumar908 2 роки тому +2

    அருமை அருமை சார் அருமை சார் தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 роки тому +13

    அருமை . நாட்டுக்கு தேவையான தொழில்

  • @kalyanasundaramvelusamy362
    @kalyanasundaramvelusamy362 2 роки тому +1

    Lithium battery can be used for Home UPS? Price plz

  • @rmahes7804
    @rmahes7804 2 роки тому +4

    Sir wall mounted inverter price how much please tell me sir 🙏

  • @nesprusbasteen2312
    @nesprusbasteen2312 2 роки тому

    Super vedio it is very useful to all of us this trasfermation period perol Diesel vehicles to electic vehicle. This company is Indian TESLA company. All the very best to you and company.

  • @abdurrahman907
    @abdurrahman907 2 роки тому +5

    Really useful video sir ☺
    Thank you so much sir 👍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому +2

    பெருமைப்படுகிறோம்..
    உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @sairamsolar
    @sairamsolar 2 роки тому +2

    I have fitted Nandini batteries to most UPS over the last ten years Fantastic other level product batteries 👌👍🙏

  • @ambethkarmunusamy5029
    @ambethkarmunusamy5029 2 роки тому +1

    The product is also good and the owner is very good in his attitude and explanation.

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 роки тому +1

    Fantabulous! Did ur interview telecasted in News 7 Sunday programme. If not pls do! Congrats!

  • @ravisundar9064
    @ravisundar9064 2 роки тому +2

    Very nice sir.
    You explored hidden information too..
    I thought above prismatic cells get from China only,but amazing we get from our state itself. Very happy ...
    I too ,going to visit ..

  • @r.narayanan3542
    @r.narayanan3542 2 роки тому +2

    very nice explain i am going to buy 48v25ah thank you

  • @ஆதவன்வரா
    @ஆதவன்வரா 2 роки тому +1

    அண்ணா பல்லாண்டு வாழ்ந்து பல வீடியோ வழிகாட்டுதல்கள் வழங்கிட உங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். அகவை பிரோஸ்கான் அவர்களை இழந்ததை ஒரு ஆசிரியரை இழந்த வருத்தத்தோடு இதை பதிகிறேன்😭😢

  • @skarthik8241
    @skarthik8241 2 роки тому +6

    48v 30ah price

  • @murugasedhu
    @murugasedhu 2 роки тому +5

    sir, how much that ups inverter rate?

  • @logaperumal275
    @logaperumal275 2 роки тому +5

    150 AH tall tubular battery price?

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 роки тому +1

    சலகலகா...அருணை சுந்தர்‌ அவருக்கு வாழ்த்துகள்

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 роки тому +1

    Very interesting Video... Super 👌💯💯👌 Young Business man.. Super Sakalakala Team.. 🔥 👏👏👏

  • @navaneethakrishnan1062
    @navaneethakrishnan1062 3 місяці тому

    Super Battery🎉
    Valka valamudan
    Vettri Namathu.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 роки тому +5

    ஐந்து லட்சம் சப்ஸ்கிரைபர் வரப்போகிறது சார் வாழ்த்துக்கள்

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 2 роки тому +3

    அருமை வாழ்த்துகள்

  • @NaveenKumar-qd7zk
    @NaveenKumar-qd7zk Рік тому +1

    Professionalism by the Owner 🔥 @pavan

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому

    Also give details reg setting up and working condition anywherebin Tamil Nadu Mention also each appliance consumption of watts etc rate Rs 25000 corrugated boxes
    In good packing quality checking Nandini Torque

  • @elangovenmks5454
    @elangovenmks5454 2 роки тому +3

    அருமை... வாழ்த்துகள்!

  • @siva2k23
    @siva2k23 2 роки тому +5

    Good Work by both of you!

  • @nagarajanvaidyanathan8577
    @nagarajanvaidyanathan8577 2 роки тому

    Hi
    Omega is good or torque is good. For lithum inverter...pls reply

  • @subramanians5102
    @subramanians5102 2 роки тому

    சார், வீட்டுக்கு உபயோகமாகும் இன்வர்டர் பேட்டரி தயார் செய்கிறீர்களா. 180ah. என்ன விலை ஆகும்

  • @VaasirVibes
    @VaasirVibes 2 роки тому

    Naa RV400 use pandraen, RV400 bike ku indha battery use panna Range adhigam varruma ????

  • @knowmore1662
    @knowmore1662 2 роки тому +2

    ஒவ்வொன்றிற்கும் விலை எவ்வளவு என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

  • @thamilzhan6882
    @thamilzhan6882 2 роки тому +1

    As a trader of inverters, battery and many more products, I assure Nandini is a good quality product, compared to any other renowned companies. Ultratech Enterprises, Tirunelveli

  • @sainandinimanoharan8231
    @sainandinimanoharan8231 10 місяців тому

    How safe is lithium ion batteries for e cycles?

  • @alinjinu9090
    @alinjinu9090 2 роки тому +3

    Thank you amazing work do you sell for retailers

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 роки тому +1

    Excellent explanation 😁 exactly accepted by all with thanks Kumari Samudram Teacher 🖐️🙏

  • @seshatheri
    @seshatheri 2 роки тому

    We bought the Wall mounted Lithium Battery Inverter on March 2022 and it's perfectly working fine without any issues. Highly Recommended !!!

  • @ragulanbala8924
    @ragulanbala8924 2 роки тому +1

    Brother சென்னை ல் ebike battery எங்கு கிடைக்கும்.... Pls iam from srilanka... I want to buy?? Pls tell me

  • @tnivas
    @tnivas 2 роки тому +1

    Enoda computer ku 850W 4 hours minimum power Iruka mathiri lithium ion batteries evlo capacity theva padum?

    • @torquebatteries3245
      @torquebatteries3245 2 роки тому +1

      We will recommend to go with 24V 200Ah for Heavy Backup upto 5hours

  • @durairaj1117
    @durairaj1117 Рік тому

    வாழ்த்துக்கள் தமிழ்நாடு விஞ்ஞான முன்னேற்றம்

  • @bolganic01
    @bolganic01 2 роки тому +1

    What about effluent treatment , lead in micro form can permanently hazardous for the soil , flora found including human

    • @torquebatteries3245
      @torquebatteries3245 2 роки тому

      Yes we have effluent treatment plant which you can find in 11.29 to 11.30

  • @venkatesanvenkats5605
    @venkatesanvenkats5605 2 роки тому +3

    அண்ணா எலக்ட்ரிக் வண்டிக்கு தேவையான பேட்டரி எவ்வளவு விலை சொல்லுங்க வண்டி வாங்க ஈசியா இருக்கும்

  • @thamaraimanalanm.d9101
    @thamaraimanalanm.d9101 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள் பவன் அவர்களே

  • @drvasudevan1580
    @drvasudevan1580 2 роки тому +3

    Just now talked to the number guven.
    Price list and details not given.
    I need urgent replacement of lead acid battery.
    Whether i should go for lithium or not

    • @Rprakaash
      @Rprakaash 2 роки тому +1

      That is the bitter truth in India. There cannot be a open pricing policy. When that changes, India will touch new heights

  • @manojjm6450
    @manojjm6450 6 місяців тому

    Is it usable for solar 5kva

  • @Babu.955
    @Babu.955 2 роки тому +1

    This battery where is available in Kerala?

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 роки тому +3

    Excellent news sir 👏

  • @யாவரும்என்மக்கள்

    மிகச்சிறப்பு, li-ion, 51.2v/30AH battery கிடைக்குமா சார்?

  • @ktsmurthy21
    @ktsmurthy21 2 роки тому

    Nice Video. Sir How your are measuring the Internal Resistance of the Battery.
    The Value of the IR , after 3 year How much variation will acceptable.

  • @srivikraman
    @srivikraman 2 роки тому +2

    The products are amazing. But what impressed me the most is the subject knowledge of the MD Pavan, that too being the second generation of founder. Simply wow. All the best to conquer the market 👍

    • @mjayakumarmca
      @mjayakumarmca Рік тому

      Yes I too got truely mesmerized with his subject knowledge which is very crucial

  • @ganesank5240
    @ganesank5240 2 роки тому +1

    What about the vertical windmiil? Have u installed it in ur house under construction, so that ur ac units can function withou the eb current or any stored current during night time?

  • @ganesank5240
    @ganesank5240 2 роки тому

    Wherefrom is the comosny importing lithium? How Mr. Pavan is going to manage the import of lithium in the present day war scenario or in the much strained relationship between India and China?

  • @Adharsh6
    @Adharsh6 2 роки тому +1

    sema enga orrula irruku But nan visit panaran.. I like this Torque LI + Battery pack inbuilt invertor

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 2 роки тому +3

    Good interview and very good explanation 👌👌