MARRIAGE MATCHING ALP METHOD | MARIIAGE MATCHING SOFTWARE | ASTROLOGER MOORHTY.

Поділитися
Вставка
  • Опубліковано 18 лип 2020
  • அனைவருக்கும் வணக்கம்,
    இந்த நாள் இனிய நாள்,
    வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
    அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப்பொருத்தம்.
    அட்சய லக்ன பத்ததியை எந்த அளவுக்கு ஆய்வு செய்கிறீர்களோ, அந்த அளவு எளிமை.
    திருமண பொருத்தம் அவ்வளவு சாதாரணமாக எடுக்க கூடாது.
    திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
    இருக்கக்கூடிய ஜாதகத்தில் திருமண பொருத்தம், நட்சத்திரம், திருமண பலன் பார்க்கிறோம்.
    ராசி கட்டம் பார்க்கிறோம்.
    நிறைய வகைகளில் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.
    இந்த திருமண பொருத்தங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் அதீதமான நல்லது, கெட்டது காலகட்டங்களில் சூழ்நிலைகள் மாறி போயிருக்கும்.
    ஏன்னா? அந்த கால கட்டங்களில் உள்ளபொறுமைகள் ,தன்மைகள் இந்த கால கட்டங்களில் இல்லை
    என்ற விஷயத்தை பார்க்கணும்.
    ஒவ்வொரு கால கட்டமும் நமக்கு நிறைய படிப்பறிவு கொடுக்கிறது, நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்கிறது.
    ஒவ்வொரு கால கட்டமும் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றது.
    கிரகத்தில் தன்மைகளைப் பொறுத்து நம்முடைய வலிமைகளை சொல்லணும்.
    அந்த காலகட்டத்தின் ஒரு பரிணாம வளர்ச்சிதான் அட்சய லக்ன பத்ததி.
    திருமண காலகட்டம் என்பது பெண்ணுடைய அட்சய லக்னத்திற்கும் ஆணுடைய அட்சய லக்னத்திற்கும் 10 வருடம் எப்படி உள்ளது என்பதை பார்த்தாலேபோதும்.
    பெண்ணுடைய அட்சய ராசிக்கும், ஆணுடைய அட்சய ராசிக்கும்,உடல் பொருத்தம் எப்படி உள்ளது மனப் பொருத்தம் எப்படி உள்ளது என்பதை பார்க்கிறோம்.
    குறைந்தது 30 வருடத்திற்கு பார்த்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறியலாம்.
    மூன்று கட்டங்கள், 3 பாவகங்கள் பார்க்கணும்.
    பெண்ணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், ஆணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், என்பதை பார்க்கணும்.
    ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தசா நாதன், புத்தி நாதன், ஆண் அட்சய லக்னம், பெண் அட்சய லக்னம், அட்சயராசி இந்த விஷயங்களை வைத்து கோச்சார கிரகங்களையும் வைத்து சொன்னால் மட்டும் போதும்.
    நல்லது, கெட்டது ,பொறுமை பெண்ணுக்கும் வரும்பொழுது
    திருமண வாழ்க்கை நல்லதொரு வாழ்க்கையாக அமையும்.
    நன்றி ,வணக்கம்.

КОМЕНТАРІ • 45

  • @DD-wz3qr
    @DD-wz3qr 3 роки тому +4

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்ச்சி பெறுங்கள்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 роки тому +1

    சிறப்பு சார்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Clear explanation video sir.

  • @paulraj-gq6ip
    @paulraj-gq6ip 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு ஜயா

  • @prakasamatmayogi7812
    @prakasamatmayogi7812 4 роки тому +4

    போர்டு நல்லா தெரியும் படி எடுங்கள் ஐயா

  • @palaniappaniyyappan9250
    @palaniappaniyyappan9250 4 роки тому +1

    Good பதிவு sir 👍

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 7 місяців тому +1

    குருவே சரணம் 🙏
    மிக்க நன்றி 🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 роки тому

    Very nice sir.

  • @sureshprema8096
    @sureshprema8096 4 роки тому +1

    அருமை சார்..

  • @rajakumaran6507
    @rajakumaran6507 4 місяці тому

    நன்றி அய்யா 🙏🙏

  • @arumugampillai5402
    @arumugampillai5402 4 роки тому +1

    இனிய இரவு வணக்கம் ஒம் நமசிவாயம் குரு பாதம் சரணம்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому +1

    Pen kaanudu letters than kaanardillai sir, very weak light or impression.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому +1

    Very bleak and dull , so not clear but voice is good and has clarity. Pl note.
    PRS Narayana MBA,M.Com. M.L.
    Advocate and Astrologer,
    Hyderabad

  • @manjarivaz9908
    @manjarivaz9908 10 місяців тому

    Thank you sir.🙏🙏🙏

  • @meenakshimeenakshi804
    @meenakshimeenakshi804 11 днів тому

    Super sir

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 роки тому +1

    Ivvali light aa board ezhudina eppadi puriyum, ellorum ore vidama parkamudiyade sir. Neengalum oru caatti utube la pottu paarthu satisfy aagungal.

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 Рік тому

    வாழ்த்துக்கள் இந்த முறைசோதிடம் எந்த சித்தர் சொன்னது ??

  • @subbiahmanickam5051
    @subbiahmanickam5051 2 роки тому

    ஐயா வணக்கம், என் தங்கை மகன் திருமணம் தாமதமாகிறது,காரணம் தெரியவில்லை ,பிறந்த தேதி 25.06.82.வெள்ளிக்கிழமை.மாலை 5.25pm.பிறந்த இடம்-சிவகங்கை. ஐயா தயவு செய்து திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறவும்.

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 7 місяців тому

    குரு வணக்கம்🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். நன்றி. 2வது திருமண வாழ்க்கை அமைவது எப்போது? Dob:14.1.84; Time: 1.45.pm.pls reply anyone. Annamalai kanchipuram.

  • @lakshmikanthan4703
    @lakshmikanthan4703 7 місяців тому

    Super speak sir😂namaste

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 10 місяців тому

    06.7.1986 piranda mageeram 4 padam janma nakshstthirama irukkum ivarukku destiny yal varum or vanda wife star is uthradam padam 2.

  • @ranganathanjeeva9131
    @ranganathanjeeva9131 3 роки тому +1

    அக்ஷய லக்கினம் பத்ததி முறை பாஸ்கரா ஜோதிடத்தில் இருக்கு, இது புதிது அல்ல

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 7 місяців тому

    திருவுடைமருதூர் போயாச்சாok ok வாழ்த்துக்கள்

  • @KrishnaKumar-lt5ej
    @KrishnaKumar-lt5ej 3 роки тому

    ALP langam enga pogudu .....

  • @mathimath716
    @mathimath716 8 місяців тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @rajeshkannan757
    @rajeshkannan757 3 місяці тому

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому +1

    Good morning

  • @trijalbala9641
    @trijalbala9641 4 роки тому +2

    நன்றிங்க ஐயா.சென்னையில் கிடைக்குமா.மொத்தம் எத்தனை புத்தகங்கள் வெளிவந்திருக்கு

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 роки тому +1

    ALP app irrkka ayya.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 роки тому

    Board is not clear.

  • @trijalbala9641
    @trijalbala9641 4 роки тому +1

    சார் உங்களுடையALPமுதல் புத்தகம் படித்தேன். அருமை இரண்டாவது புத்தகம் வெளிவந்ததா

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому +1

    இனிய காலை வணக்கம் குருவே சரணம். அட்சய லக்ன பத்ததி சாப்ட்வேர் எனக்கு அமைத்து கொடுக்க முடியுமா? கட்டணம் எவ்வளவு?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Clear explanation video sir.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். நன்றி. 2வது திருமண வாழ்க்கை அமைவது எப்போது? Dob:14.1.84; Time: 1.45.pm.pls reply anyone. Annamalai kanchipuram.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 роки тому

    Super sir

  • @AYYANCOMMONSERVICECENTER-fn2zm
    @AYYANCOMMONSERVICECENTER-fn2zm 2 місяці тому

  • @santhi9147
    @santhi9147 4 роки тому +1

    Super sir