❤️❤️நீங்களே திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி | Alp Astrologer Santhakumar

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2024
  • #alpastrology #pothuvudaimoorthy #marriagematching
    For ALP Astrology software
    CONTACT : +91 93630 35656
    அட்சய லக்ன பத்ததி எனும் புதியதொரு ஜோதிடமுறையினை உருவாக்கித்தந்த திரு பொதுவுடைமூர்த்தி அவர்கள் ஜோதிடம் பற்றி தெரியாதவர்கள் கூட தங்கள் மகனுக்கோ, மகளுக்கே தாங்களே பொருந்தக்கூடிய ஜாதகங்களை தேர்வு செய்ய வழிவகை செய்யக்கூடியதொரு அற்புதமான சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார்கள். அதனை பயன்படுத்தி பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதை சொல்லித்தருகிறார் Alp Astrologer ஸ்ரீ குரு சாந்தகுமார் அவர்கள். இந்த வீடியோ உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி.
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    -----------------------------------------------------------------------------------
    00:00 Introduction
    01:06 Marriage -Beginning Of The Next Generation
    01:41 Ten Match Is Wrong?
    02:12 Remedies For This Issue
    03:26 When will the division come?
    03:53 3 Years Child Vs 90 Years Man
    04:49 You Can See For Your Son/Daughter
    05:25 No Need Of Jyodisha Knowledge
    05:51 Marriage If Ten Years Is Good
    06:48 How To Use Alp software

КОМЕНТАРІ • 17

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Місяць тому

    🙏 🎉 நன்றி குர சாந்தகுமார் sir 🎉 8:19 .தேவையான தகவல்கள்

  • @samraj777sam5
    @samraj777sam5 3 місяці тому

    வணக்கம். வாழ்க வளமுடன். திருமண பொருத்தம் மற்றும் மென்பொருள் விளக்கம் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா.

  • @umamahesha9028
    @umamahesha9028 6 місяців тому +1

    அனைவருக்கும் பயனுள்ள app கண்டுப்பாலர் மூர்த்தி அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தாங்களாகவே தெரிந்து க்கொள்ள ஏதுவாக அமைத்தமைக்கு நன்றிகள்.

  • @ranisuba5794
    @ranisuba5794 6 місяців тому +2

    Excellent app, has lot of features that common man without any knowledge of astrology can easily understand. Great invention by pothuvudai moorthy ayya.. Thankyou sir.🙏

  • @GJGALAXY456
    @GJGALAXY456 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் ‌ஐயா

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 6 місяців тому +1

    Superb santhakumar sir🎉🎉

  • @user-mg1gt5gd1c
    @user-mg1gt5gd1c 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @kanchanamariappan5944
    @kanchanamariappan5944 6 місяців тому +1

    Thanks you guruji 236 mariappan

  • @maheshm9368
    @maheshm9368 6 місяців тому +1

    Thankyou Sir 🙏🙏🙏

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 6 місяців тому +1

    குருவேசரணம்🎉239 முருகேசன்

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 6 місяців тому +1

    Thanks sir

  • @parthivsujatha7418
    @parthivsujatha7418 6 місяців тому

    Howmuch amount to buy this software sir

  • @nbalakumaaran
    @nbalakumaaran 6 місяців тому +1

    வணக்கம் ங்க அய்யா, iphone app um release panna உதவியாக இருக்கும் ங்க