Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் வாழ்க்கை 2 வாரத்தில் மாறிவிடும் ALP ஜோதிடம் !

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2023
  • #aanmeegaglitz #alpjothidar #astrology
    Astrology represents an ancient art that lengthens the approach beyond personal horoscopes. The active movement and prominent positions of divine bodies can naturally have a profound impact on love life, work-life, and everything in between! Understanding the patterns of the universe offers the insight need to navigate life.A significant part of Astrology is typically using the movements (transits) and relationships (aspects) of the planets to forecast what will be happening in our lives. Collectively with BIRTH CHART, these astrological events can undoubtedly encourage us to better perceive current universal opportunities.
    Nithya Shankar
    ALP Astrolger
    98400 59586
    Periyar Maniammai Institute of Science & Technology
    For more details click - pmu.edu/
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

КОМЕНТАРІ • 99

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  2 місяці тому

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @rrkbhat
    @rrkbhat Рік тому +24

    மனமாற்றம் தான் பரிகாரம் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு, நன்றி மேடம்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Рік тому +3

    மனிதன் மனிதனாக உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையேல் எந்த கடவுளும் மதமும் மருத்துவமும் சாதகங்களும் தாய் தந்தை சகோதரர் மற்றும் யாரும் அவரை காப்பாற்ற முடியாது.இது தான் உண்மையான வாழ்க்கை முறை.

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Рік тому +2

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Рік тому +4

    தீபம் ஏற்றி வழிபட வேண்டும்! அசைவ உணவுகள் தவிர்த்தல், அடுத்தவர் மனம் நோகும் படி பேசாமை. மேலும் சில நியதிகள் உண்டு. இவை சிறந்த பரிகார பூஜை முறையாகும். நன்றி : குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன் அய்யா 2003-2004 இல் உள்ள குறிப்புகள்.

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 місяці тому

    பல வகையில். அற்புத. பதில்கள்.கர்மா. பரிகாரம். உறவில்‌. திருமணம்..ALP. யின். வளரும் லக்கினம். Superb Guru 🌹. நித்தியா மேடம். நன்றிகள். ALP. க்கு. நன்றிகள். மகா. குருவிற்கு வாழ்த்துகள் 💐🌹

  • @Matheshwar538
    @Matheshwar538 Рік тому +2

    சரியான விளக்கம்.. ப்ரச்சனைகளுக்கு காரணமே நீங்கள் தான்" என்ற சொற்கள் மிகவும் பொருத்தமான விளக்கம்.

  • @anandvel818
    @anandvel818 Рік тому +7

    ஜோதிடம் பற்றி மிகவும் எளிமையாக விளக்கம் தந்துள்ளது சிறப்பு. புதன்.
    வெள்ளி. பூமி பற்றிய கிரகபலன்களை கொஞ்சம் பதிவு செய்து
    இருக்கலாம்.... 👌👌
    ஆனந்தவேல்.

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 5 місяців тому

    நல்ல தெளிவான விளக்கம் எங்களை வழி நடத்துகிறது நன்றி அம்மா 🙏

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Рік тому +30

    If somebody gets married after 30 or 35 why you are suggesting not to see horoscope? They also deserve to live peacefully for the rest of the years right ? Does 10 years late marriage make them undeserved for seeing horoscope?

  • @parthibanv797
    @parthibanv797 4 місяці тому

    நவகிரகங்கள் தன்மையை தெளிவாக விளக்கி எதுக்கு நன்றி நன்றி குருவே நமஹ

  • @ravibharath9964
    @ravibharath9964 5 місяців тому

    அருமையான விளக்கம்,நன்றி மேடம் 🙏

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +10

    What an explanation of Navagrahangal. Really admired at your speech.

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 7 місяців тому +1

    When my son get marriage madam,date of birth 28.02.1987,time 10.30 AM,place chennai, kindly help me nithya madam.

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 Рік тому +2

    My son d o b 9 9 1985 tim e 9 36amat erode eppo thirumanam nadakkum ?

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Рік тому +4

    10 porutham theva illa yoni porutham rajju porutham iruntha pothum

  • @tellthetruth3215
    @tellthetruth3215 Рік тому +1

    Anchor kept saying Grahanam for saying graham.Please make a note of it.

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 8 місяців тому

    Madem my son V.Balaji 26.5.1988 at 3.15 Pm at Arokonam. Madem parikaram vettri pera valizkattaum

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 Рік тому +2

    Pls tell us 4 varudamma vatti vadhaikudhu.Vinai theerumma ? Thirumanam eppo nadakkum.?

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 Рік тому +1

    Super explanation madam,

  • @kumar6191
    @kumar6191 8 місяців тому

    அருமை

  • @radhakrishnanthiyagarajan9042
    @radhakrishnanthiyagarajan9042 Місяць тому

    உங்களின் தொலை பேசி எண் , முகவரி தெரிவிக்க இயலுமா ?

  • @padmadevi3359
    @padmadevi3359 Рік тому +15

    60 கல்யாணம் தான் நடக்கும் என சிரிக்காதீங்க மேடம். நம்பிக்கையோடு பதிவை பார்க்கிறோம்.தெளிவாக கிரகநிலவரம் சொன்னீங்க நன்றி.

    • @MahaLakshmi-gh2fl
      @MahaLakshmi-gh2fl Рік тому

      Correct ennakum athu thaan thonuchi awanga evolo kastam laa eruppanga ewanga Oru astrologer erundhutu eppadi sirikiranga konjam kuda manasachi ellama

    • @sivaguru8154
      @sivaguru8154 Рік тому +3

      சிரிக்க வேண்டிய அவசியமில்லாத இடத்தில் தவிர்க்கவும்

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому +1

    yella pirachanaikkum orey theervu Big bang...

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +1

    வணக்கம் மேடம்...
    அருமையான பதிவு...

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 Рік тому +1

    How can we contact you madam

  • @alwayssmile2654
    @alwayssmile2654 Рік тому +2

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது இருந்தும் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்ன பரிகாரம் செய்யலாம் என்ன கோவில போகனும் சொல்லுங்க

    • @janavasuki2636
      @janavasuki2636 Рік тому +1

      Thiru sakthi mutram. Near kumbakonam sukura god route in u you tube.

  • @padmadevi3359
    @padmadevi3359 Рік тому +1

    லக்னம் உயிர் போன்றது.மிக சரி.

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Рік тому +2

    Iam 25 girl 34 vayasu iruka orutan enna ponu ketu vandhan Avan vayasa pathu nah no nu solitan andha payan veetla ena evalvo genjunanga enoda payanah kalyanam paniko nu nah mudiyadhu nu solta ....andha payan enoda relation ku close enoda relation eyyy andha payan ku vera oru ponah patanga but andha payan andha ponah no solitan REASON : ponuku 30 vayasah ......apa enaku andha payanah pakumpodhu siripu dahn vandhuchi avana madhri 34 vayasu uncle ku ponu kudukarde periya vishayam idula avar ku chinaponu kekudahhh .....guys plz kalyanam matter la over ah expect panadhinga ...nallah varan vanduchah odane kalyanam pani settle agura vazhiyaparunga ...over expectations paninganah 40 ahnalum no marrge GOVINDHA dahn👍

    • @saimuruga369
      @saimuruga369 Рік тому

      Sister correct ah sollirukenga. 35ku above agela irukura men's pakurathu 30ku below women's only. Above 30+ women's ah avoided.... 30+ Women's niraya irukanga. But rejected.

    • @RPT2020
      @RPT2020 Рік тому

      @@saimuruga369 30 r 31 girls irukangala enaku 33 aguthu enaku ok tha marriage ana podum

    • @RPT2020
      @RPT2020 Рік тому

      Dowery , education, caste, colour ithu yellam theva illa ponu anbana ponna iruntha podum age 27 to 32 varikum ok

  • @RPT2020
    @RPT2020 Рік тому +1

    Mam enaku 33 aguthu yeppo marriage agum

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 Рік тому +3

    Vrichuga lagnam mithuna rasi.Age 25 ,
    health issue eppa sari agum and marraige epa natakkkum.

  • @ponselviv4315
    @ponselviv4315 Рік тому +2

    🙏🙏🙏date of birth
    20.09.1990.5.30am. Girl. When will marriage madam.
    Thanks.

    • @ddraju
      @ddraju Рік тому

      We are looking bride for an unmarried groom born aug-1979, interested respond

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 8 місяців тому

    No job. Total failure his life parikaram tell me. I am 66years father.waiting your reply madem.

  • @inbaarasi3932
    @inbaarasi3932 Рік тому +4

    உங்களோடு பேச இயலுமா ?

  • @targetdream369
    @targetdream369 Рік тому

    Sugame soolga nandriii vaalga Valamudan

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +1

    அருமை👌👌👌

  • @inbarajvellaiyan
    @inbarajvellaiyan Рік тому

    Nice mam

  • @parthibanv797
    @parthibanv797 5 місяців тому

    🙏10

  • @jeyamanin2827
    @jeyamanin2827 Рік тому +5

    என் மகளுக்கு ரிசபராசி கார்த்திகை நட்சத்திரம் 9.7.99திருமணம் எப்போது நடக்கும்?

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Рік тому +1

      ஐயா வணக்கம்.கார்த்திகைநட்சத்திரத்தில்.பிறந்த.உங்கள்பெண்ணுக்கு.வரனை.உடனேசெய்யுங்கல்.தள்ளிபோடவேண்டாம்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Рік тому

      ஏன்.என்றால்.கார்த்திகை.பூரம்.மூலம்ரேவதி.இந்தநட்சத்திரங்கல்செவ்வாய்கர்மாவைகொண்டது.இது.திருமணத்தை.தள்ளிபோடவைக்கும்

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Рік тому +2

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Рік тому +1

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @Matheshwar538
      @Matheshwar538 Рік тому

      உங்கள் மகளின் பிறந்த தேதி விவரங்களை தயவு செய்து பப்ளிக் மீடியாவில் போட வேண்டாம். சமூகவிரோதிகளின் கவனம் உங்கள் மகளின் பக்கம் திரும்பும்.

  • @Ddps3
    @Ddps3 Рік тому +3

    35 mela porutham vendam sollunm neenga. Arabathul match pakkama panna sollalam la. 10 years avan life waste agama irukum la. Appo horoscope solli emathurangala.

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 Рік тому +1

    Super madam how to findout ALP

  • @sriselvi8087
    @sriselvi8087 Рік тому +1

    Excellent Madam.

  • @ranganathancn2721
    @ranganathancn2721 Рік тому +1

    What is the ALP?

  • @janavasuki2636
    @janavasuki2636 Рік тому +1

    Is there. Alp jothitar in pondicherry

  • @madhusudhananvishnupriyan3761
    @madhusudhananvishnupriyan3761 Рік тому +1

    SUPERB WORDS

  • @anukrishnan9536
    @anukrishnan9536 6 місяців тому

    The girl who is interviewing madam doesn't even know the diff.between Graham & grahanam

  • @seenivasan2844
    @seenivasan2844 4 місяці тому

    First ஆத்மானா? என்னானூ சொல்லுங்க

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej Рік тому +1

    true speech

  • @yogeethevanilachmanan-jd3jw

    Hello madam...im in critikal situation...me thanusu rasi magara laknam n the boy rasi is Kadagam rasi ayuliyam natchatiram can get married va...ths waran family arrangement..but we are getting talk n being in love each other...ths is late marriage madam me 44 n he 45 n second marriage for him...is the got any solution....ths guy scared with jathagam

    • @janavasuki2636
      @janavasuki2636 Рік тому

      No worries

    • @janavasuki2636
      @janavasuki2636 Рік тому

      Arrange marriage. In old shiva temple. All dossha will go thiru vakarai temple. Near tindivanam

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +2

    What's the full form of ALP?

    • @SR-mv2mf
      @SR-mv2mf Рік тому +2

      Akshaya laginam padathi

  • @keerthanam7756
    @keerthanam7756 Рік тому

    Ippathan invitation kudukka vanthanga sonninga.athukkulla nichayame nadagalanu solringa

  • @RPT2020
    @RPT2020 Рік тому

    Education , caste, colour, dowery , ithu yellam kekamatom ponnu kudutha pothum ..... Apdi yaravathu iruntha comment la reply pannunga phone number send pandrom...

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +1

    Kindly change this anchor for upcoming spiritual talks, she doesn't even to pronunce Graham, Peyarchi.

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik Рік тому +2

    Anjali,30 years achu enum merriage akala

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 8 місяців тому

    Panam iruntha ella matramum varum

  • @shanthykannan6645
    @shanthykannan6645 Рік тому +1

    How to contact you mam

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 8 місяців тому

    Intha kalathil yellam panam thaan

  • @viswanathanlakshminarayana1576

    pl explain mudakku dosham

  • @banumathi9209
    @banumathi9209 2 дні тому

    O

  • @shiwapavi-cj4em
    @shiwapavi-cj4em Рік тому +2

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Рік тому +2

    ♥️♥️♥️

  • @MahaLakshmi-gh2fl
    @MahaLakshmi-gh2fl Рік тому +4

    Late marriage ah kavalapatutu erurawangaka Kindle ah pesi sirikiringa neenga ellam Oru astrologer ah ????😖😖😖

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @ponponkavi8488
    @ponponkavi8488 Рік тому

    எல்லாருமே அதை புரிஞ்சு திருத்திகிட்டாதானேங்க அடுத்தவங்களை துன்புறுத்தி மகிழ்கிறார்கள்

  • @rajsekar2947
    @rajsekar2947 10 місяців тому

    தலைப்பு வேறு பேசுவது வேறு ஒன்றாக இருக்கிறது. தேவையில்லாமல், பொருளே இல்லாமல் வள வள என்று பேச்சு இருக்கிறது. வாழ்க்கை 2 வாரத்தில் எப்படி மாறும் என்று பேசவே இல்லை. சொல்வதை சுருக்கமாக சொல்ல பழகுங்கள்.

  • @aruna82
    @aruna82 Рік тому +1

    Nalla adichu vidunga 😂

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 Рік тому +1

    திருச்சியில் ALP ஜோதிடர்கள் உள்ளனரா

    • @inba7809
      @inba7809 Рік тому

      Yes

    • @Matheshwar538
      @Matheshwar538 Рік тому

      திருச்சியில் தி.க. காரர்கள் தான் அதிகமுண்டு.

  • @sivaguru8154
    @sivaguru8154 Рік тому +3

    சிரிக்க வேண்டிய அவசியமில்லாத தவிர்க்கவும்

  • @Matheshwar538
    @Matheshwar538 Рік тому

    10 பொருத்தங்கள் நூற்றுக்கு 90 சதவீதம் கிடையாது.