திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி |ALP ASTROLOGY | ALPASTROLOGER SHANTHIDEVI RAJESHKUMAR

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2020
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #BESTASTROLOGERMOORTHI #ALPMOBILEAPPLICATION #MOBILEAPLLICATION
    திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி |ALP ASTROLOGY | ALPASTROLOGER SHANTHIDEVI RAJESHKUMAR
    அனைவருக்கும் வணக்கம்,
    இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
    இன்றைக்கு நிறைய பேர் அட்சய லக்ன பத்ததி மொபைல் சாப்ட்வேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் திருமண பொருத்தம் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.
    பதில் முதல் பக்கத்தில் ஜாதகம் பஞ்சாங்கம் பிரசன்னா திருமண பொருத்தம் இருக்கும். அதில் இரண்டும பிறந்த தேதிகள் கொடுக்கணும். ஆண், பெண்ணுக்கு பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நேரம் கொடுக்கணும். திருமண பொருத்தத்தில் பொதுவாக பெண்ணுடைய நட்சத்திரம் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா?
    பெண் ஜாதகத்திற்கு ஆண் ஜாதகம் எப்படி இயங்கும்.திருமணம் பொருத்தம் பார்க்கும் முன் இரண்டு ஜாதகத்திற்கு தனித்தனியாக திருமண யோகம் இருக்கிறதா என்பதை பார்க்கனும்.
    இந்தப் பெண்ணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் :மிதுனம்,அட்சய லக்னம் கன்னி லக்னமாக போகிறது, உத்திரம் நட்சத்திரம் இரண்டாவது பாதத்தில் லக்னப்புள்ளி செல்லும். உத்திரம் நட்சத்திரம் நவாம்சத்தில் எந்த புள்ளியை குறிக்கும் என்பதை பார்க்க வேண்டும். முதலில் திருமண யோகம் இருக்கா என்பதை பார்க்கனும். அதாவது ஜென்ம லக்கனத்தை லக்னப்புள்ளி 7வது வீட்டை தொடனும், அட்சய லக்னத்திற்கு 7 வது வீட்டை லக்ன புள்ளி தொடணும்.இந்த நான்கும் இருந்து திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மற்ற நேரத்தில் செய்தால் சிறப்பாக அமையாது. உத்திரம் நட்சத்திரம் 2வது பாதம் சூரியனுடைய நட்சத்திரம்.
    இந்த ஜாதகத்தில் நவாம்ச புள்ளி சூரியனுடைய நட்சத்திரத்தில் உள்ளது. 8,5 சம்பந்தப்படும்பொழுது இந்த பெண்ணிற்கு திருமண வாழ்க்கை இப்பொழுது இல்லை. 4,7 - 1, 7,குறிக்கல அதனால் இந்த நேரத்தில் திருமண யோகம் கிடையாது.
    அட்சயலக்னம் சிம்ம லக்கினமாக இருந்து உத்திரம்நட்சத்திரம்1 ம் புள்ளியில் சென்றிருந்தால் திருமண யோகம் உண்டு.கணவன் ஸ்தானம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கணும். ALP 7ம் வீடு 7ல் நல்ல இடத்தில் உள்ளது.பனிரண்டாம் ஆதிபத்தியம் பெற்ற சூரியன்இந்த லக்னாதிபதியுடன் சேர்ந்துஅட்டமத்தில் உள்ளது.இது பிரச்சனைக்குரிய காலம்.7,1 சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமூகமான திருமண வாழ்க்கை.சஷ்டாங்கத்தில் குருவும் ,புதனும் சம்பந்தப்படுவதால்இந்த பெண்ணிற்கு எதிர்பார்த்த யோகத்தை தருமா?தராது
    லக்னம் புள்ளி 5ம் இடத்தை தொடுவதால் இந்த ஜாதகருக்கு விருப்ப திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு. உத்திரம்நட்சத்திரம்3 முடிந்து 4 வரும் பொழுது 7ம் வீட்டை தொடும்.உத்திரம் நட்சத்திரம் 4ல் இந்த பெண்ணுக்கு திருமண யோகம் உண்டு.
    ஆணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம்: கன்னி,கன்னி லக்னத்திற்கு அட்சய லக்னம் தனுசு,மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம்,அட்சய லக்னத்தில் ஏழாம் அதிபதி குரு,இந்த லக்னத்திற்குஏழாவது வீட்டை தொடுவதால் திருமண யோகம் உண்டு. 7ம் அதிபதி புதன் 4 -ல் உள்ளது. 4ல்நீச்சமாகி பரிவர்த்தனை ஆகி உள்ளது.ஜாதக அமைப்பு நன்றாக உள்ளது.எட்டாம் இடத்தில் இருக்கக் கூடிய கேது, கொஞ்சம் பிரச்சினைக்குரிய காலம்.திருமண யோகம் இருக்கா? இருக்கு.
    இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளதா?ஆணுடைய கிரக அமைப்பும், பெண்ணுடைய கிரக அமைப்பும் ஒத்துப் போகிறதா? என பாக்கணும்.நடப்பு லக்னத்தில் ALP லக்னம் புதன், ஜென்ம லக்னம். புதன் கன்னி லக்னம், அட்சய லக்னம் தனுசுஅட்சய லக்னத்திற்கு 7ம் இடம் கன்னி,ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் இடம் மீனம், இந்த 4 கட்டங்கள் சம்பந்தப்படும் லக்னம் தான் பெண்ணுடைய லக்னமாக வரணும். நடப்பு ALPலக்னமே பையனுடைய ஜென்ம லக்னமாக அமைகிறது.பெண்ணுடைய ஜென்ம லக்னமே பையனுடைய பையனுடைய ஏழாம் இடமாக அமைகிறது.லக்ன பொருத்தம் இருக்கு.இவர்களுக்கு திருமண பொருத்தம் அமைகிறது.
    மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
    நன்றி, வணக்கம்.

КОМЕНТАРІ • 59

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Місяць тому

    Excellent in the Madhuri niruththu, Nirma Yaarum Sonnathu, Kidaiyathu

  • @prakasamatmayogi7812
    @prakasamatmayogi7812 4 роки тому +2

    வித்தியாசமாக இருக்கிறது திருமணம் பொருத்தம் சகோதரி .நன்றி

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 роки тому

    மிக மிக எளிமையான முறையில் புரிந்து கொள்ள முடிகிறது தோழி.நன்றி. சிவகாசி k.காளிமுத்து.கற்றுணர்ந்த தங்களுக்கும் ஆசிரியர் பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும் நன்றிகள் பல பல.

  • @smjaisree
    @smjaisree Рік тому

    அருமையான தெளிவான பதிவு ..மிக்க நன்றி Shanthidevi Madam 🙏🙏🙏!!!

  • @palaniappaniyyappan9250
    @palaniappaniyyappan9250 4 роки тому +1

    Very good madam, super explain,பொறுமையாக புரியும் படி class எடுக்கிறீர்கள் thank you

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому

    Looks easy with Maam's expertise ! Mikka nandri Amma ! The AL P app makes things easy and more accurate for even beginners !

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 роки тому

    Excellent விளக்கம் அருமை 👌 Mam ALP சிறக்க வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி Mam

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 4 роки тому +1

    Super very nicely explained..

  • @rekhachordia
    @rekhachordia 4 роки тому +1

    Shanti devi very well explained!

  • @janakiramanr2158
    @janakiramanr2158 4 роки тому +2

    Nice explanation

  • @sanka552008
    @sanka552008 Рік тому

    மிக அருமை டீச்சர்.. நல்லா புரியற மாதிரி பாடம் நடத்துகிறீர்கள்

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 3 місяці тому

    அருமையான விளக்கம் அம்மா திருமணம் பொருத்தம் நன்றி நன்றி 🎉🎉🎉

  • @ScNathankk
    @ScNathankk 10 місяців тому

    அருமையான விளக்கம்.
    இந்த அளவுக்கு எந்த
    ஜோதிட ரும் விளக்கம் தரவில்லை.
    ALP பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது.
    நன்றி.

  • @shridharkokal1991
    @shridharkokal1991 2 роки тому

    Wow very nice explanation 👌 👏

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 4 роки тому +2

    FANTASTIC EXPLANATION MADAM VERY VERY EASY TO UNDERSTAND. THANKS MADAM. & HEARTFUL THANKS TO ALP INVENTER Dr.PODHUVUDAI MOORTHY SIR.

    • @venkatsubru2488
      @venkatsubru2488 3 роки тому

      அருமையான விளக்கம் !!நன்றி

  • @DatchayiniMeher-cv6hk
    @DatchayiniMeher-cv6hk 4 місяці тому

    அருமையான விளக்கம் mam

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Clear explanation video mam.

  • @sureshprema8096
    @sureshprema8096 4 роки тому +2

    Super madem..

  • @DD-wz3qr
    @DD-wz3qr 3 роки тому

    வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க கடவுள் அருள் புறியட்டும்

  • @user-we2go4oo4g
    @user-we2go4oo4g 8 місяців тому

    Idounderstandmam thankyouverymuch madam👌👌🙏🙏🙏

  • @Animalsss10
    @Animalsss10 2 роки тому

    Excellent mam

  • @ra7gh
    @ra7gh Місяць тому

    Very good

  • @geethalakshmisuresh9362
    @geethalakshmisuresh9362 2 місяці тому

    Thank you so much mam❤

  • @ramasamym5374
    @ramasamym5374 Рік тому

    பொறுமையான தெளிவான விளக்கம் மேடம் இதைப் போலவே மற்ற செயலின் விளக்கம் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்
    எம் ராமசாமி செய்யலாம் 🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 6 місяців тому

    நன்றி அம்மா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 місяці тому

    There is a nexus among naxatra lords of lagna padas and janma naxatras of bride and bridegroom as per charts of both and destiny which is predecided by God.
    If the lagna point is in Mesha rasi aswini 1st pada (Kethu star) of bride or b groom, the lagna point of the spouse will be falling in Kethu or sukra stars of aswini bharani 1/2/3/4 pada or soorya 1pada krithika 1st pada .
    If the lagna point is in aswini 2nd pada, the spouse star pada will be soorya star jrithika 2 /3/4 pada, moon rohini star 1/2/3/4 pada or Mars star mrigasira 1st / 2nd pada respectively......
    Likewise in simha rasi and dhanur rasi means 1,5,9 dharma trikona rasis.
    The padas, which are not come for matching , are utthara ashada sun star 2,3,4 sravana, dhanushta, sathabhisha, poorvabgadra, uttarabhadra, revathi 1,2,3,4 padas for aswini 1 pada. Similarly for kethu star aswini 2 nd pada , the star padas not matching are dhanishta 3, 4 padas, sathabhisham, poorva snd utthara bgasras, revathi, aswini, bharani 1, 2, 3, 4 padas and sun star krithika 1st pada. .......
    Please check as it is derived from kalapurusha rasi chart and rasi and stars after analysis as per destiny I feel. If it is found apt by all, it minimizes the matching of stars of of bride/bgroom in future and the chart with the lagna point can be taken into. All the best.

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 4 роки тому +1

    For prediction which one place of the planet or the lordship to be seen.

  • @pirategaming7159
    @pirategaming7159 3 роки тому

    software eppadi vanguvathu..sir

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 роки тому

    Lagnappulli endral confusion, birth date lagnapulliya, alp kagnapulliya?

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Рік тому

    Alp lagnam match aagi, jenma lagnam 6,8 a vanthaa match panlama, panna kudaatha.
    ..?

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 роки тому

    Super madam

  • @S.Renuka414
    @S.Renuka414 5 місяців тому

    Nandri mam 🙏 Guruve saranam 🙏

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 роки тому +2

    வணக்கம் மேடம ALP லக்னம் புள்ளி 2,7 ,11 ம்இடமாகவும் இருந்தால் திருமணம் செய்ய வாய்ப்பு உள்ளதா பதில் தரவும்?

  • @sangeethasivan44
    @sangeethasivan44 3 дні тому

    Neenga jathagam papingala madam.. eppade contact pannaum madam .plz tell me 🙏🙏

  • @pannerselvam6716
    @pannerselvam6716 2 роки тому

    Penoda jadhagathil guru budhan serkai poduma payyan jadhagathil irukkanuma

  • @shridharkokal1991
    @shridharkokal1991 2 роки тому

    I don't know tamil but I understand due to amma simpl speech

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому

    Please write the crux below the display and explanation.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    இடியாப்ப
    சிக்கல்.
    ஏற்கனவே
    திருமணமான
    தம்பதிகளின்
    சிறப்புற்ற
    சிறப்பற்ற
    ஜாதகத்தினை
    கொண்டு
    அடுத்த
    முறை
    விளக்கலாமே
    நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 4 роки тому +2

    திருமணம் பொருத்தம் நல்ல முறையில் விளக்கி உள்ளீர் திருமணம் எப்போது நடக்கும் ஆண் ஜாதகத்தின் அமைப்பால் திருமணம் நடந்ததா என்பதை தெரிவிக்கவும்💐

  • @shanthisridarane5095
    @shanthisridarane5095 Місяць тому

    I called Dr. Shanthi Devi ma’am and also sent her two text messages @ WhatsApp but couldn’t get in touch with her. Can you please help 🙏

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 Рік тому

    If navamsa falls on 11th house, can marriage be done??

  • @Kandasamy7
    @Kandasamy7 3 роки тому +2

    என் மூளைக்குள் முழுதும் செல்லவில்லை. இயலாமைகாரணமாக வருந்துகிறேன். பொது ஆவுடையப்பர் அருளை வேண்டி வருகிறேன்.
    மிக அருமையான வாழ்கையின் கணிதம்.நன்றாக உள்வாங்கி தெளிவாக விளக்கம் கொடுத்த சாந்தி தேவி இராஜேஸ்குமார் அவர்களுக்கும், இனிய சகோதரர் அண்ணன் பொதுவுடைை மூர்த்தி அவர்களுக்கும் வணக்கம், நன்றி.

  • @kanthasamyv8570
    @kanthasamyv8570 2 роки тому

    அட்சய பத்ததி புத்தகம் பாகம் 1,2,அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் பணம் உடனே அனுப்பி வைக்கிறேன் பணம் செலுத்தும் விவரம் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி .

  • @sanka552008
    @sanka552008 Рік тому

    என் மொபைலில் antroid தான் ALP software டவுன்லோட் ஆகவில்லை பல தடவை முயன்றும் முடியல முதல் பக்கம் மட்டும் வந்து விடும் அப்படியே இருக்கும் வேற பக்கதுக்கு போக முடியல vilakkavum

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். நன்றி. 2வது திருமண வாழ்க்கை அமைவது எப்போது? Dob:14.1.84; Time: 1.45.pm.pls reply anyone. Annamalai kanchipuram.

  • @venkataramanjayaraman994
    @venkataramanjayaraman994 15 днів тому

    U should have explained in the aap

  • @DineshKumar-lr7wh
    @DineshKumar-lr7wh 4 роки тому

    11:32 PM, 24-10-1991, திருவண்ணாமலை. ALP லக்னம் கன்னி. 1. திருமணம் எப்போது, சொந்தமா/அசலா/காதலா? 2. எப்போது வெளிநாடு செல்வேன்? 3. பரிகாரம்?

  • @gangatharanaustro3785
    @gangatharanaustro3785 3 роки тому

    வணக்கம். லக்ன பொருத்தம். இருக்கிறதா. பஞ்சபூதம் தத்துவத்தின் படி ஆயிவுசெய்தது ஒரு வீடியோவை பதிவிடுங்கள் மிக்க நன்றி

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 9 місяців тому

    If I know the degrees of lagnas of both of them, i can give the birth stars of them. I.e. from male's lagna, the birth star of girl destined, and from the lagna of gifl, the birth star of male destined.

  • @softwareg3569
    @softwareg3569 3 роки тому +1

    ஆண் ஜாதகம் தார தோசம் உள்ள ஜாதகம் திருமணம் நிலைக்காது.1_7 பரிவர்த்தனை யோகம் தராது.திருமணம் நடந்து பின் பிரிவை தரும். தவறாக பாடம் நடத்த வேண்டாம். நன்றி.

  • @vishalkotts
    @vishalkotts 2 роки тому

    Alp software பொருத்தம் எப்படி பார்பது உள்ள போக முடியல

    • @smjaisree
      @smjaisree Рік тому

      That's in paid version

  • @s.k.sampath3712
    @s.k.sampath3712 3 роки тому

    Very good explanation. How to get the software for ALP. You are an excellent teacher.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 роки тому

    Vere vere lagnangal irandu jodiyavadu ingeye chonna nallade.

  • @ranganathanjeeva9131
    @ranganathanjeeva9131 3 роки тому

    இந்த முறை ரொம்ப
    பழைய முறை

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். நன்றி. 2வது திருமண வாழ்க்கை அமைவது எப்போது? Dob:14.1.84; Time: 1.45.pm.pls reply anyone. Annamalai kanchipuram.