மீன லக்னம் அட்சய லக்ன பத்ததி முறையில் ஜாதக ஆய்வு | ALP ASTROLOGER MOORTHI | ALP HOROSCOPE.

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ •

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому +6

    நன்றி பொதுவுடைமைமூர்த்திஐயாவுக்கு
    அநேக கோடி நமஸ்காரங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 Рік тому

    குருவே சரணம்
    எங்களை மேம்படுத்திட இந்த பதிவு எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.பல கோடி நன்றிகள் குருவே 🙏

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 4 роки тому +1

    தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர் ஒவ்வொரு பதிவும் என்னை ஜோதிட துறையில் மேம்படுத்துகிறது நன்றி குருவே💐

  • @Suhan555
    @Suhan555 Рік тому

    இந்தப் பதிவு மேலும் தெளிவடைவதற்கு உதவுகின்றது ஐயா. மிக்க நன்றி 🙏

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil 4 роки тому +3

    FANTASTIC EXPLANATION SIR. TODAY YOUR EXPLANATION GAVE ME DEEP CLARITY IN YOUR'S ALP METHOD. NOW I HAVE MORE CONFIDENT IN ASTOLOGY PREDICTION. REALLY I AM SO HAPPY. TODSY. MILLIONS OF THANNS TO YOUR'S UNCONDITIONAL ASTRO-SERVICE TO HUMAN SOCIETY. MY HEARTFUL HAT'S OFF TO YOU SIR. MY HUMBLE REQUEST TO ALL ASTROLOGER'S IN TAMILNADU PLEASE LEARN THIS DIVINE ALP METHOD & SERVICE TO YOUR CLIENTS. THANKS FOR ALL.

  • @S.Renuka414
    @S.Renuka414 3 місяці тому

    ❤ ALP 🎉 நன்றிங்க அய்யா 🙏 குருவே சரணம் 🙏

  • @haardikh4944
    @haardikh4944 Місяць тому

    தெய்வமே நன்றி 🙏🏻

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 роки тому +1

    வணக்கம் ஐயா.அற்புதம் தெளிவான விளக்கம் நன்றி.

  • @balamuralin7581
    @balamuralin7581 Рік тому

    Besic jothidam Therium.. Athanaala easyiaa puriya mudikirathu..Romba Nandri...

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 роки тому

    ஜோதிட ஆய்விற்கு தேவையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @alpastrologistcanada
    @alpastrologistcanada 3 роки тому

    நன்றி, பொதுவுடைமைமூர்த்தி ஐயா,வாழ்த்துக்கள்.

  • @chandrasekaranarumugam2813
    @chandrasekaranarumugam2813 Рік тому +1

    மூர்த்தி ஐயா தங்களதுவீடியோ யூடுப் மீனலக்னப்பதிவு விளக்கம் மிகவும் புரியும்வகையில் உள்ளது நான் உஙகள் அடிப்படை மாணவன் நன்றி ஐயா

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 6 місяців тому

    நன்றி குருஜி🙏🙏🙏 எல்லா புகழ் தங்கள்

  • @sureshprema8096
    @sureshprema8096 4 роки тому

    அருமை ..அருமையான விளக்கம் சார்....நன்றி கோடான கோடி நன்றி கள்..

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 3 місяці тому

    முத்தான தகவல்கள்... நன்றி ஐயா... சிவகாசிk.காளிமுத்து

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 роки тому

    அய்யா வணக்கம் அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது

  • @rathinammurugesan9016
    @rathinammurugesan9016 Рік тому +3

    ஐயா ரொம்ப ஙட்பமான விளக்கம். ஒரு சட்டப்பிரிவின் உட் கூறுகளை பிரித்து எடுத்து அக்கு வேறு ஆனிவேராக நுணிகி ஆராய்ச்சி செய்து விடை காண முடியும் என்று தங்களின் தெளிவான விளக்கம் உணர்த்துகிறது ஐயா. நன்றி ஐயா.

  • @kandasamyn91
    @kandasamyn91 4 роки тому +3

    Thithi sunyam and mudaku rasiku alp method eppadi use pannuvadhu?

  • @bhagavathyk9608
    @bhagavathyk9608 Рік тому

    Arputhamaana Aaivu. Thelivaana Vilakkam. Nandri Sir.

  • @sugavaneswarirajan5294
    @sugavaneswarirajan5294 3 місяці тому

    குரு வணக்கம். Alp மாணவி 🙏

  • @Jothi_ALP_Astrologer_Mdu
    @Jothi_ALP_Astrologer_Mdu Рік тому

    அருமையான விளக்கம் குருஜி

  • @S.Renuka414
    @S.Renuka414 9 місяців тому

    Arumaiyana villakkam sir 🙏 nandri sir 🙏 Guruve saranam 🙏

  • @rekhachordia
    @rekhachordia 4 роки тому +2

    அற்புதம்!

  • @prakasamatmayogi7812
    @prakasamatmayogi7812 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @balamuralin7581
    @balamuralin7581 Рік тому

    Nalla soldringha sir ..best...

  • @devaak3957
    @devaak3957 2 місяці тому

    ஐயா அருமை

  • @astroarumugam
    @astroarumugam 10 місяців тому

    அருமையான பதிவு

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 Рік тому

    Superb explanation sir. I am noting it down. Thank you sir

  • @haardikh4944
    @haardikh4944 2 місяці тому

    குரு வணக்கம்

  • @prakashsj6227
    @prakashsj6227 Рік тому

    Sir, very clear expectations, easy to understand 🎉. Thanks 🙏

  • @suryanarayanang4913
    @suryanarayanang4913 4 роки тому

    மிக அருமைங்க.தங்களின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்ங்க.

  • @parthibanv797
    @parthibanv797 11 місяців тому

    நன்றி நன்றி ஐயா

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 6 місяців тому

    நன்றி

  • @anandarya9769
    @anandarya9769 3 роки тому

    அருமையான விளக்கம் ஒரு சந்தேகம் ஐயா உதாரணமாக விருச்சிகம் ஜென்ம லக்னமாக இருந்து alp இலக்னம் மீனமாக அமைந்தால் அஷ்டமாதிபதி பாதகாதிபதி ஜென்ம இலக்னத்திற்கு எடுப்பதா அல்ரது alp இலக்னத்திற்கு எடுப்பதா என தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் ஐயா

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 4 роки тому

    Super sir. Teach other details like this. Thank you. Ravi mayiladuthurai.

  • @uthayabhalhaji7116
    @uthayabhalhaji7116 4 роки тому

    Very good explanation sir. I understood well. Thanks

    • @ckrajan.8950
      @ckrajan.8950 2 роки тому

      அருமை குருஜி

  • @KrithiHayagriva
    @KrithiHayagriva Рік тому

    நன்றி ஜி

  • @shansentha9673
    @shansentha9673 9 місяців тому

    Nandri Aaiya

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 2 роки тому

    நன்றி ஐயா🙏

  • @nandakumarparamasivam9025
    @nandakumarparamasivam9025 4 роки тому +1

    Nandri sir

  • @Alp_Kumbakonam_Manikandan
    @Alp_Kumbakonam_Manikandan 11 місяців тому

    குருவே சரணம்

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 роки тому +1

    வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் பிரப்பு லக்னம் ராசியில் கடைசி பாதம் அதாவது மீனம் ராசில் ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பத்து ஆண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டுமா.

    • @nananarsi
      @nananarsi 3 місяці тому

      chek for degree remaining in Revathi-4. months or days after that it will move to mesha lagna.

  • @prakashrajrajendran6587
    @prakashrajrajendran6587 3 роки тому

    நன்றி சார்

  • @veluv3491
    @veluv3491 2 роки тому

    Best example sir.

  • @prakashrajrajendran6587
    @prakashrajrajendran6587 3 роки тому

    Alpமீன லக்னம் ஏழல் சனி எட்டில் குரு புதன் ஒன்பதில் சூரியன் பத்தில் சுக்ரன் ஐந்தில் சந்திரன் ராகு .இருக்கு ரொம் கஷ்டம் படரேன்.எந்த நட்சத்திரம் உதவு சார்

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 4 роки тому +1

    ஐயா நீங்கள் ஜோதிட உலகிற்கு ஒரு வரப்பிரசாதம் 🙏🙏🙏

  • @jayakkumar4913
    @jayakkumar4913 Рік тому

    வணக்கம் ஐயா,
    தாங்கள் எழுதிய புத்தகங்களை பெற பல வழிகளில் முயற்ச்சி செய்கிறேன்,முடியவில்லை. கட்டிய பணம் திரும்ப வருகிறது, (சுவிசில் இ ருந்து குமார்,)

  • @meenakshimeenakshi817
    @meenakshimeenakshi817 4 місяці тому

    Super sir

  • @RRR-mq8ti
    @RRR-mq8ti Рік тому

    Please one for apple store

  • @rajuachari2605
    @rajuachari2605 3 місяці тому

    Thanks sir

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 4 роки тому

    அருமையான விளக்கம். இவ்வளவு எளிமை மற்றும் துல்லிய பலன்களை உங்கள் ALP முறையில் தெரிந்துகொள்வது மிக்க மகிழ்ச்சி.இவ்வகையான ஜோதிடமுறை பெரும்பாண்மையான மக்கள் பின்தொடரும் காலம் நிச்சயம் வரும்.இது உறுதி.!

  • @vijayprakash3373
    @vijayprakash3373 Рік тому

    Namaskaram guruji 239

  • @rockyfun3015
    @rockyfun3015 3 роки тому

    alpமீனம் லக்னம் 7வீடுசனி 8வீடுபுதன் குரு 9வீடு சூரியன்10வீடு சுக்கரன் .சார் எதனா நல்லது நடக்மா சார்

  • @kdhananjayankdhananjayan4654

    Thanks guruji

  • @ravindranmathi7638
    @ravindranmathi7638 2 роки тому

    How can contact you sir?

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    Meena lagnam 40 to 50?

  • @venkatesantrichyshaunmugam3247
    @venkatesantrichyshaunmugam3247 3 роки тому

    Excellent

  • @inbaraj.v3931
    @inbaraj.v3931 3 роки тому

    Superb

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 роки тому

    Super

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому

    தனுசுலக்னம் alp மேஷம் மேஷத்தில் கேது திதிசூன்யம் செவ்வாய் ரிஷபம் எப்படி பலன் தரும்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому +1

    வணக்கம் ஐயா தாங்கள் ஒரு முறை நான் இருக்கும் இருப் பிடம் வரமுடியுமா ஐயா தங்களை குரு வாகவும் இறைவன் போன்றும் வைத்து தாள்பணிந்துவேண்டும்
    முருகப்பெருமாள். 17_நடுவூர் பெருங்குளம் 628752

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому

    தெளிவாக சொல்கிறீர்கள்

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 Рік тому

    ,👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    முதலில்
    எந்த
    அடிப்படையில்
    ஒருவீட்டிற்கு
    பத்து வருடங்கள் வீதம்
    கணக்கெடுத்து
    வழங்குகிறார்கள்?
    நூற்றிஇருபதுவருடங்கள்என்பது
    கேதுமுதல்புதன்தசைவரையிலா

  • @sridharanperumal-q1n
    @sridharanperumal-q1n Рік тому

    Onum puriyela

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 2 роки тому

    நமக்கு alp கன்னி அஸ்தம் 1 ன்றில் செல்லும் போது நாவம்ச மேஷம் ராசி 8ஆம் பாவகம் வரும். சந்திரன் பதினோராம் அதிபதி லாபம் ஆனாலும் சந்திரன் மிதுனத்தில் லாபத்திற்கு விறையத்தில் குருசாரத்தில் புனர்பூசம் 3 ல் alp க்கு 4,7 பாவம் இயக்கும் ஆனால் 8 ஆம் நாவாம்ச புள்ளி படி லாப சந்திரன் மூத்த சகோதரர் பிரச்சனை மனஸ்தாபம் தேவை இல்லாத பிரச்சனை வீட்டுக்கு சிலவும் சகோதரர் குழந்தை லாப சிலவும் அவமானம் விபத்து உண்டு செய்யும். என்று alp அஸ்தம் 1 சந்திக்க செய்யும் மேலும் கன்னி alpக்கு லாப சந்திரன் மாரகாதிபதி ஆவார் அவர் தனது பாவத்திற்கு all க்கு கர்மபாவத்தை சூட்டும். பிரச்சனை உள்ளது அருமை நன்பரே நல்ல விளக்கம்.

  • @t.dharshini2519
    @t.dharshini2519 3 місяці тому

    நன்றி ஜயா

  • @thendralvelava1783
    @thendralvelava1783 9 місяців тому

    நன்றி சார்

  • @mmadhumadhu3914
    @mmadhumadhu3914 Рік тому

    Super