NAAN THEDUM SEVVANDHI POOVIDHU BY SATISH VARSHAN | ABBAS CULTURAL | AARADHANA BAND LIVE SHOW 2021

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 672

  • @kaliaperumal6818
    @kaliaperumal6818 3 роки тому +71

    100 Phone வாங்கி 100 Like போடணுமுன்னு ஆச... என்ன செய்ய ஒரேயொரு Phone தான் இருக்கு அதனால ஒரேயொரு Like தான் போடமுடிஞ்சது.

    • @balakrishnanzathishumar2040
      @balakrishnanzathishumar2040 2 місяці тому +1

      நாங்க உங்க Comments ku போட்ட like 100 வந்திடும்

  • @karthika8290
    @karthika8290 3 роки тому +313

    இளையராஜா சார் வாய்ஸ் 99.90/100அப்படியே இருக்கிறது 💐💐வாழ்த்துக்கள் 💐💐சகோதரரே 👍🏻

  • @selvahzlflbhomgvcjews4061
    @selvahzlflbhomgvcjews4061 3 роки тому +185

    ஐயாவின் குரல் எனக்கு உயுர் அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி சகோ.

  • @paramaguru1924
    @paramaguru1924 3 роки тому +151

    கோடியில் ஒருவன் நீங்கள் தம்பி சரஸ்வதியின் இளைய மகன் வாழ்க வளமுடன்

  • @YasinYasin-qu1on
    @YasinYasin-qu1on 3 роки тому +88

    எங்களுக்கு இன்னொரு இளையராஜா சார் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி

  • @conv2381
    @conv2381 2 роки тому +67

    இளையராவின் குரல் போலவே இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @varshanmusic9474
    @varshanmusic9474 3 роки тому +131

    Thank you so much everyone for all your love for Ilayaraaja sir...I just sung with great respect to Ilayaraaja sir for what he has given as music to all of us ...Maestro Isaignani Ilaiyaraaja sir is a treasure to everyone of us... my salutes and bows to everyone once again for your valuable time to listen and comment to this video...thanks to brother Aaradhana Balaji and all musicians who performed in this song..🙏🏻❤😇😍

    • @Goldgokulvlogs
      @Goldgokulvlogs 3 роки тому +1

      Hi sir congrats..!!! We r Waiting for a good update from Lydian Nadaswaram

    • @madrasmusiq2375
      @madrasmusiq2375 3 роки тому +1

      Lydian father?

    • @udhayasuriya4888
      @udhayasuriya4888 3 роки тому +1

      Wow u r realy great sir because ur reply for comments hatsoff 🙏

    • @OUTOFFOCUS_SL
      @OUTOFFOCUS_SL 2 роки тому +3

      Lydian da Appa thaane neenga 🤔

    • @aliceraj8141
      @aliceraj8141 2 роки тому

      Wow.......Sir really you are rocking🎸🎶🎶 our loveable wishes to you sir 🙏🙏🙏. Amazing👍👍👍 amazing voice of our Isainani. You have done good effort sir 🙏🙏😃😃😃👏👏👏👏

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +3

    இளையாராஜா குரல விட உங்கள் குரல் இதமா இருக்கிறது சூப்பர் .

  • @kathirckt
    @kathirckt 2 роки тому +43

    லிடியன் நாதாஸ்வரன் என்ற அற்புத குழந்தைக்கு தந்தையாகவும் இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு பிரதியாகவும் தங்கள் மீது மிகுந்த மரியாதையும் ஈர்ப்பும் உண்டாகிறது 🙏🙏🙏

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 3 роки тому +26

    அ...ப்...பா...எவ்வளவு நன்றாக
    சுருதி பேதம் இல்லாமல் இனிமையாக அதே இளையராஜா
    குரலில்,அழகாய் பாடி விட்டார்
    வாழ்த்துக்கள்.

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 3 роки тому +35

    என் இராகதேவனின் அடுத்த தலைமுறை அவதாரம். சாகா சரஸ்வதியின் அணுகிரஹம். அருமை . ☝️👌

  • @vkkannankannan7669
    @vkkannankannan7669 3 роки тому +48

    கண்னை மூடியபடியே இந்த பாடலை கேழுங்கள் உங்களுக்கே புரியும். வாழ்த்துக்கள்

  • @saminadhanm518
    @saminadhanm518 3 роки тому +105

    ஒரு மனிதனை போல 7 பேர் இருப்பார்கள் endru5 கேள்விபட்டேன் குரலும் இப்படி கண்ணை மூடி கேட்டேன் யார் இளைய ராஜா!!!!!!!!

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 роки тому +29

    இறைவன் கொடுத்த வரம் இவரும் குரலில் இளையராஜாதான்.

  • @kopacreations4431
    @kopacreations4431 3 роки тому +15

    Wooow ..யார் சார் நீங்க..அப்படியே இளையராஜா சார் மாதிரியே பாடுரிங்க...Super sir.....

  • @aruranshankar
    @aruranshankar 3 роки тому +66

    ஆர்ப்பாட்டம் சிறிதுமின்றி பாடிய இந்த அக்காவின் குரலின் இனிமையை கவனிக்கத் தவறுகிறோம்

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 роки тому +18

    ஜெயலலிதா இறந்த போது அவருக்காக இவர் பாடிய அஞ்சலி பாடல் எல்லோர் மனதையும் கரைத்தது. முதலில் அப்பாடல் இளையராஜா பாடியதென்றே
    அனைவரும் கருதினர்.
    பிறகுதான் அது இவர் பாடியதென்று தெரிந்தபோது அனைவர்க்கும் ஆச்சர்யம். அப்படியே ராஜாவின் kural

    • @Tirupur_sathy_bus_lovers
      @Tirupur_sathy_bus_lovers 3 роки тому

      What's song....

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial 2 роки тому

      @@Tirupur_sathy_bus_lovers Vaaney idindhadhamma(endra paadal)🙏🏻

    • @rajeshsupersongsmeena2688
      @rajeshsupersongsmeena2688 2 роки тому

      முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது அந்தப் பாடலை இசையமைத்து அவர்தான் பாடியிருக்கிறார் என்று அந்தப் பாடலை எழுதியவர் அவரது நண்பர் மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை அப்படியே இசையின் அரசர் ராஜாவின் குரல் போல் உள்ளது 🙏🙏💐💐💪💪👌👌👍👍💯💯

    • @Myv3425
      @Myv3425 28 днів тому

      Ipo dha paten andha song

  • @arockiasamyrajendran28
    @arockiasamyrajendran28 3 роки тому +52

    இயங்கும் பூமி பூபந்தில்... இன்னொருவரின் சாயலில், அதுவும் இளைய ராஜா ஐய்யாவின் குரலில் பாடும் திறமை வாய்ந்த நீங்கள் பாக்கியசாலி.... இறைவனின் ஆசியுடன் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.
    தொடர்ந்து பயணியுங்கள்.... வாழ்த்துக்கள்......
    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @subramanianramakrishnan6003
    @subramanianramakrishnan6003 3 роки тому +19

    தெய்வீக இசை கலைஞரான இளையராஜாவுக்கு , அவருடைய குரலின் வாயிலாக அவரது பாடல்களின் புகழை பரப்ப திருவாண்ணாமலையார் அருளாள் பெறப்பட்ட ஆன்மா

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam 2 роки тому +1

    நான் உங்களை பார்த்து உள்ளேன் சார் விஜய் டிவி ரிகர்சல் நடக்கும் பொழுது நீங்க இந்த அளவுக்கு பாடுவீங்க என்று எனக்கு தெரியாது ராஜா சார் பாடல் எனக்கு உயிர் வேற லெவல் சார் நீங்க வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @manikandanv3911
    @manikandanv3911 3 роки тому +48

    Very nice சூப்பர் சார் ராஜா சார் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது குரலில் நீங்கள் பாடும் போது சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @balaram2023
    @balaram2023 3 роки тому +34

    கடவுளின் குரல் உங்களுக்கு கிடைதிக்குறதுக்கு நன்றி

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 3 роки тому +18

    இளையராஜா மாதிரி இனிமேல் யாராவது பிறக்க வேண்டும் என்று ரொம்ப நாள் கடவுளை வேண்டியிருந்தேன். அதற்கு அவர் குரலை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளார். அதேபோல் ஒரு உண்மையான இசையமைப்பாளர் வரவேண்டும். அதுவரை எங்கள் இசை தெய்வம் இளையராஜா அவர்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @k.g.nagarajanadv3708
    @k.g.nagarajanadv3708 2 роки тому +11

    ஒரு நாற்பதாண்டு காலமாக உலக தமிழர்களை மயக்கி தன்வச படுத்திய ஒரு மந்திர குரல்... தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஒரு சகாப்தம். இசைஞானி ஒரு ஏகலைவன்...

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 роки тому +37

    நன்றாக இருந்தது. Sir. தத்ரூபமாக கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 3 роки тому +48

    மிகவும் அருமையான திறமை... உங்கள் குரல் இளையராஜா ஐயாவை போலவே உள்ளது... வாழ்க வளமுடன் ஐயா

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 3 роки тому +28

    Reborn isaigani voice
    Excellent brother

  • @KumarKumar-kr4bj
    @KumarKumar-kr4bj 2 роки тому +1

    ayya kural appadiye iruku...kekave arumaiyaga iruku..very nice sir ..vazhlga...pallandu...

  • @bjbvetrivel1727
    @bjbvetrivel1727 3 роки тому +6

    அசால்டா.... அசால்டா தூள் கிளப்பிட்டீங்க ஜி
    வாழ்த்துக்கள்

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 роки тому +8

    இசை ஞானி ஐயா அவர்களின் குரலில் அருமை 100%

  • @puratchis5686
    @puratchis5686 2 роки тому +5

    இசைஞானி இளையராஜா குரல் உந்தன் மூலம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தோழரே மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @murugananthammurugan2984
    @murugananthammurugan2984 3 роки тому +15

    இசை கடவுளின் குரல் அப்படியே எப்படியா?ஆச்சர்யம் ஆனால் உன்மை 'இது இறைவனின் ஏற்பாடு இது வரம் 👏👏👏👏

  • @nallaperumal6206
    @nallaperumal6206 3 роки тому +11

    இசைஞானி இளையராஜா குரல் அப்படியே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி.

  • @malathiganesh3570
    @malathiganesh3570 3 роки тому +15

    இசை ஞானியின் குறல் பதப்படுத்தப்பட்டுள்ளது நன்றி இறைவா

    • @ravisubramani7331
      @ravisubramani7331 2 роки тому

      ர spelling...

    • @pokkisham_
      @pokkisham_ Рік тому

      Sathish should sing many Ilayaraja songs than his voice will mature naturally

  • @arulanandraj8388
    @arulanandraj8388 Місяць тому

    அருமை மிகவும் அருமை மகிழ்ச்சி ஐயாவின் உடைய வாய்ஸ் மிகவும் அப்படியே இசைஞானி வாய்ஸ் மாதிரியே இருக்கிறது❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 роки тому +24

    Isai kadavul voice. God bless you Sathish. Continue your job. Don't stop it

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 роки тому +5

    அழகான குரல்
    அருமையான பாடல்
    ஆனந்தமான இசை தாலட்டு
    வாழ்க இசை அரசன்

  • @manoharanpv1851
    @manoharanpv1851 3 роки тому +4

    இளையராஜா குரல் வாழ்க.வளர்க சகோதரா

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 3 роки тому +5

    கடல் போல இசை ராஜ்யத்தின் சொந்த அரசர் நம்ம இளையராஜா சார் அவர்கள் ஒருத்தரே 👍👍👍🙏🙏🙏

  • @gogulakrishnanmurugesan8530
    @gogulakrishnanmurugesan8530 3 роки тому +8

    பிரமாதம்
    திரு, இளையராஜாவே கேட்டு விட்டு
    இளையராஜா அருமையாகப் பாடியிருக்கிறார் என்பார்

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 3 роки тому +237

    அந்த இசையின் இறைவனின் குரல் உங்களுக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 3 роки тому +3

      .

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 3 роки тому +4

      So, we should accept that God is great. Am I right?

    • @sathanandhari
      @sathanandhari 3 роки тому +1

      Certainly

    • @vigneshannadhurai5931
      @vigneshannadhurai5931 2 роки тому

      அருமை

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 роки тому +8

      எனக்கு அகவை62 ஆகிறது.ராஜாவின் ஆரம்ப காலத்தில் அவர் பாடிய பாடல்களை பரிகசித்தவர்களே அதிகம்.காலப்போக்கில் அந்த குரல் தெய்வீக குரலாக உருமாறி அவரைப்பழித்தோரையும் ஆட்கொண்டது என்பதே உண்மை.

  • @kalidassai5608
    @kalidassai5608 2 роки тому +6

    Although i am a telugu guy cannot much understand tamil but ilayarajas tuning & orchestra is godess saraswatis gift🙏🙏🙏🙏

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому +14

    வாழ்த்துக்கள் வர்ஷன் அண்ணா 💐🙏
    அதி அற்புதம் தங்கள் குரல் வளம்..❤🌹

  • @kothainambi5054
    @kothainambi5054 2 роки тому +4

    Male voice 100% match with Mastro Ilayaja Sir.Super

  • @santhasantha2984
    @santhasantha2984 Місяць тому

    இரண்டாவது இளையராஜா நம்ப முடியல வாய்ஸ் அப்படியே உள்ளது சூப்பர் ஹீரோ

  • @subramanian9504
    @subramanian9504 3 роки тому +4

    மெய் சிலிர்த்தேன் சார் ஆனந்தத்தில் SPB யின் தீவிர ரசிகன் வாழ்த்துக்கள்

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 3 роки тому +12

    Ayyo, super Sir.. I am seeing 1st time. Ilayaraja Voice in you..

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me 2 роки тому +1

    சார் உங்களின் வார்த்தை உச்சரிப்பில் மெய் சிலிர்த்து விட்டேன் அச்சு அசல் இசை ஞானியின் முகம் மட்டும் இல்லை அவ்வளவுதான்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 роки тому +3

    இறைவன் தந்த வரம்
    இசைஞானியின் குரல் வளம். 🙏🙏🙏👍👍👏👏

  • @sasichembath1681
    @sasichembath1681 Рік тому +4

    With love from Kerala, this is one of my favourite Tamil song 😍😍😍😍😍😍👍🏻

  • @thooyamani242
    @thooyamani242 3 роки тому +2

    எனக்கு பிடித்த குரல்களில்
    இளையராஜா குரல் மிகவும்
    பிடிக்கும். கண்ணை மூடி பாடல்
    கேட்டேன். இன்னும் ஒரு
    இளையராஜா .அதே மயில்
    இறகால் வருடி மயக்கும் குரல். 👌👍🙌 வாழ்க நலமுடன்.
    வாழ்க வளமுடன்.

  • @pushpanathan9658
    @pushpanathan9658 3 роки тому +7

    எனது ராகதேவனின் குரல் very nice நன்றி...

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 2 роки тому

    அருமை அருமை அருமை இதுவே ஒரு அருமை
    சார் தங்களது அனைத்து பாடல்களையும் மிகுந்த மகிழ்ச்சிகள் உடன் நான்
    கேட்டு மகிழ்ந்தேன் சார்
    இன்ஷாஅல்லாஹ்
    தங்கள் அனைவரும் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் அன்புடன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார்

  • @newjenniferbandvellore5469
    @newjenniferbandvellore5469 3 роки тому +4

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இளையராஜா சார் வாய்ஸில் பாடி இருக்கீங்க நீங்க வேற லெவல் சார் நியூ ஜெனிஃபர் பேண்ட் டீம் சார்பாக வாழ்த்துக்கள் 🎹🎺🎷🎸🥁🎶🎵 🙏🙏🙏

  • @upadmauthirapathy2896
    @upadmauthirapathy2896 4 місяці тому

    Excellent ! I don't know how to express my feelings and this one is my very favourite song of Maestro. If v close our eyes and listen, as if Maestro is singing.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 3 роки тому +4

    Superbe சதிஷ் அவர்களே! மனமார்ந்த வாழ்த்துகள். நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டுகிறேன். இளைய ராஜாவே பாராட்டி இருக்கிறார். அதுக்கு மேலே வேறென்ன வேணும்!!

  • @message1338
    @message1338 3 роки тому +4

    Ilayaraja voice enakku mikavum pidikkum ippothu two ilayaraja voice sema👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 роки тому +18

    மெய் மறந்தேன்

  • @barathida5257
    @barathida5257 3 роки тому +11

    சார் அருமை திருச்சி மேஸ்ட்ரோ பாரதி

  • @singaram9631
    @singaram9631 3 роки тому +4

    அசல் இளையராஜா குரலில்,,,,,,,,,,
    வாழ்த்துக்கள்

  • @abhibala1004
    @abhibala1004 3 роки тому

    இசை கடவுளின் குரல் வளமை மட்டும் இருந்தால் போதாது! இசை கடவுள் போலவே பாடுவதற்கும் ஒரு கொடுப்பினையும் ஒரு திறமையும் சங்கீத அறிவும் வேண்டும். இவையனைத்தும் தங்களிடம் மிக திறம்பட நிறைந்துள்ளது. நீங்கள் தங்கள் திறமையை சிறந்த முறையில் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினீர்கள் என்றால் தங்களை கையில் பிடிக்க முடியாத பெரிய இடத்திற்கு போக வாய்ப்பு உண்டு! தங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க பல்லாயிரம் வாழ்த்துக்கள்!

  • @arangaraj671
    @arangaraj671 2 роки тому +2

    👏👏👏👏 சொல்ல வரிகளும்..வார்த்தைகளும் ..இல்லை...உங்கள் குரல் இனிமை

  • @mohanraj-ps1cu
    @mohanraj-ps1cu 3 роки тому +8

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @benonsudha352
    @benonsudha352 3 роки тому +20

    No words... Semmma voice

  • @Slothstatic
    @Slothstatic Місяць тому +1

    Nice mimicry bro❤️❤️

  • @ashrafabusali9289
    @ashrafabusali9289 3 роки тому +10

    Excellent voice as same as Ilayaraja sir

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 роки тому +1

    சூப்பர் பாட்டு. சூப்பர் குரல் வளம். இசை ஞானியின் குரலில். அற்புதம். வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @francisanthony100
    @francisanthony100 11 місяців тому

    அருமையான குரல் வளம்!
    பாராட்டுக்கள்!!

  • @IlayarajaManavalan
    @IlayarajaManavalan 9 місяців тому +1

    இந்தப்பாடலை கேட்கும்போது
    செங்கல்பட்டு கவிதா நினைவுகள் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @kanthan1375
    @kanthan1375 2 роки тому +1

    இவ்வுலகில் இன்னோரு இளையராஜா உருவாகி விட்டார் என்பதற்க்கு உங்கள் குரல் ஒன்றே போதும் ரேம்ப அருமையாக இருக்கு சார்

  • @abdulhakkeem8877
    @abdulhakkeem8877 2 роки тому +1

    ഇളയരാജ വോയിസ്‌
    +ലേഡീസ് super
    കോൺഗ്രാറ്റ്ലഷൻസ്

  • @francisanthony100
    @francisanthony100 7 місяців тому

    இருவரும் நன்றாக பாடினீர்கள். பாராட்டுகள்!!

  • @tninfomedia7597
    @tninfomedia7597 2 роки тому

    என்ன சொல்ல பெரிய வணக்கம் sir.god bless you sir.

  • @sathriyanelumalai5460
    @sathriyanelumalai5460 2 роки тому

    Iraivanukku. Nigarana innoru. Padaipu illai,. Aanal. Iyhavin. Innoru padaipu. Neengal , God bless you sir

  • @udhayashankar4473
    @udhayashankar4473 2 роки тому

    நான் இளையராஜாவின் பித்தன்
    அது போல் உங்களின் குரலும் மிகவும் பிடிக்கும் அவர் பாடல்கள்
    அனைத்தையும் உங்கள் குரலில் கேட்க ஆசை என் ஆசை நிறைவேறுமா

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 роки тому +2

    இளையராஜா பிள்ளைகளால் செய்யமுடியாததை செய்து விட்டீர்கள்...
    வாழ்த்துக்கள்

    • @saravanakumar-xp7di
      @saravanakumar-xp7di 3 роки тому

      ஏன் கார்த்திக் ராஜாவுக்கு இளையராஜா வாய்ஸ் தான் அவர் 🙏

  • @pariselvaraj1039
    @pariselvaraj1039 3 роки тому +8

    Excellent performance. Keep it up!!!

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    இது இறைவனின் ஏற்பாடு!!! வர்சன் இசைஞானியால் ஆசீர்வதிக்கபட்டுள்ளார்!!! இவருடைய இரு குழந்நாளிகை இசைகு களும் குழந்தைகளு 🎉ம் இசைஞானியின்

  • @murthymurthy35
    @murthymurthy35 3 роки тому +10

    Superooo super Brother 🥰

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +3

    இசை அரசரின் குரல் உங்களுக்கு 100%.இனிமை இனிமை.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 3 місяці тому

    Phentastic !
    Congratulations to all the participants !!

  • @shanfarez7943
    @shanfarez7943 3 роки тому

    excellent sir...Ayoo innoru Ilaiyaraja wa.....ammadiyo

  • @rajasekarmarimuthu1229
    @rajasekarmarimuthu1229 2 роки тому +1

    அருமையான குரல் வளம். சிறிதும் அலட்டிக்காமல் பாடியிருக்கிறார். இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @arumainayagamjeyaraj3320
    @arumainayagamjeyaraj3320 3 роки тому +11

    Not only replicated the voice,but also perfection of landing notes and pitching

  • @senthilnalini2004
    @senthilnalini2004 3 роки тому +23

    wow good raja sir voice

  • @K.S.A.R.S73
    @K.S.A.R.S73 2 роки тому

    உங்களுக்கு இளையராஜா அவர்கள் குரலை கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி

  • @prabaharanm9320
    @prabaharanm9320 3 роки тому +8

    Fantastic. Perfect notes. Very very close to original

  • @vvender2982
    @vvender2982 24 дні тому

    Congrats mr. Sathish. Singing on your style. Dr. Vendan

  • @loveoppo5572
    @loveoppo5572 Рік тому

    Starting raagham.superb bro🎉

  • @RajuH-f7b
    @RajuH-f7b Місяць тому +1

    ஐயா இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள்

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Рік тому

    இசை ஞானி குரல் அப்படியே இருக்கு 💯

  • @user-sb9pk1iu8e
    @user-sb9pk1iu8e 3 роки тому +2

    Varshan Lydian Amirtha - Divinefull Combo😍😍😍

  • @natarajansumathi1946
    @natarajansumathi1946 2 роки тому +1

    அருமை அருமை இறைவனின் வரம் பெற்றீர்கள்வாழ்த்துகள் சார் உங்கள் இசைக்கு வணங்கு கிறேன்

  • @mathavank8323
    @mathavank8323 3 роки тому

    Nan ungalin kural ketka 10 varudangalaga yenginen..Ippo meengal kidaithu viteergal... Ilayaraja vai enakku pidikkathu aanal ungalin kural miga miga arumai

  • @srimurugarthunai8831
    @srimurugarthunai8831 2 роки тому

    அய்ய அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 роки тому

    ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா அவர்களை போல பாடுவது மிகவும் சிரமம் பகவான் அனுகிரகம் இவருக்கு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரரே இளையராஜா ஐயா அவர்களை 9 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @cheenu1953
    @cheenu1953 3 роки тому

    Not surprised that your off spring Lydin Nadaswaram...excel
    God bless

  • @tamilkanik84
    @tamilkanik84 2 роки тому

    அருமை இளையராஜாவின் குரல் போல உங்களுக்கு அமைந்தது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 3 роки тому

    ஆம் நீங்கள்தான் இலையராஜா அருமை

  • @instagramsothanaigal6933
    @instagramsothanaigal6933 3 роки тому

    Raja kuraluku naa oru paithiyam vera level 😭😭😭😭😭