Siru Ponmani Asaiyum | Kallukkul Eeram | Sathish | Janaki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 842

  • @ragu9131
    @ragu9131 2 роки тому +20

    எனது காதுகள் இளையராஜாவின் இசையை கேட்க மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது.

  • @sasikumar656
    @sasikumar656 3 роки тому +225

    இதையெல்லாம்‌ கேட்டு‌ பார்த்து‌ ரசிக்கும்‌ ஞானம்‌ கொடுத்த‌ இறைவனுக்கு‌ நன்றி

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +3

      🙏🙏

    • @RAVIKUMAR-qy8rg
      @RAVIKUMAR-qy8rg 3 роки тому +2

      கோபால் சார் . உங்களுக்கும் ஆர்கெஸ்ட்ரா அனைத்து நன்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +2

      @@RAVIKUMAR-qy8rg மிக்க நன்றி 🙏
      தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

    • @subasharavind4185
      @subasharavind4185 3 роки тому +2

      அந்த இசையில் ஆழ்ந்து போனால் அதன் யதாஸ்தானத்தை அடைவீர்கள் அங்கே அங்கே இதையெல்லாம் படைத்தவனை காண்பீர்கள் உணர்வீர்கள் அந்த பரமானந்த நிலையை காண்பீர்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +1

      @@subasharavind4185 🙏🙏

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 3 роки тому +87

    அருமை! ராஜா சார்வாய்ஸ் மிக தெளிவகபாடியிருக்கிறார். Excelent🙋

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому

      Thank you 🙏

    • @gemkumar9893
      @gemkumar9893 3 роки тому +6

      அவர் லிடியன் நாதஸ்வரம் தம்பியின் தந்தை.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 роки тому +45

    வார்த்தைகளில் சொல்லுவது சிரமம்!இசை ஞானி க்கு நன்றி!கோபால் சார் பாடகர்கள் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி!நல்வாழ்த்துக்கள் 💚

  • @basheerahamed6053
    @basheerahamed6053 11 місяців тому +2

    அருமையான பாடல்
    சிறந்த பாடகர்கள்
    திறமையான இசைகலைஞ்ஞர்கள்
    இவர்களை மிகச்சிறப்பாக
    இயக்குவதில் திரு கோபால் சார் அவர்களையேசாரும்
    பாடல்களை தேர்வு செய்வதில்
    கோபால் சப்த்தஸ்வரம்
    தமிழகத்தின் போக்கிசம்
    வாழ்த்துக்கள்

  • @mathialagan4289
    @mathialagan4289 3 роки тому +66

    கோபால் சார்
    தாழ்ப்பாள்
    போட்டு பூட்டி விடாமல்
    ராகதேவனது
    பண்ணிசையை
    நூல் கட்டி
    பறக்கவிடும்
    பட்டம் போல்
    அவர் இசையை
    சுவர் வைத்து
    காத்து வரும்
    தங்களுக்கு வணக்கங்கள் ...!

  • @mohamedariff319
    @mohamedariff319 3 роки тому +115

    இரண்டு பாடகர்களும் அருமை!! இசைக்குழுவில் உள்ள இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் வழி நடத்தும் தங்களுக்கும் வாழ்த்துகள்!!!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +3

      மிக்க நன்றி 🙏

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +5

      தாங்களுக்கும் அல்ல
      தங்களுக்கும்
      (பிழைதிருத்தம்)
      இசைக்குழுவினரை
      வாழ்த்துகிறேன்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +4

      @@kandaswamy7207 👍🙏

    • @mohamednilam1834
      @mohamednilam1834 3 роки тому

      N nnjjjjiiiiiii

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +1

      @@mohamednilam1834 🙏

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +37

    எங்கள் ராஜாசார் இசைபிரம்மன் . உங்களுக்கு அழிவு கிடையாது சார் . இந்த உலகம் சுற்றும் வரை உங்களது பாடல்கள் ஒளித்துகொண்டே இயருக்கும் .

  • @vivagav9803
    @vivagav9803 3 роки тому +59

    Wow 😮 😯😯😯
    இப்படியும் live performance எல்லாம் செய்யமுடியுமா ?
    குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் 👏👏👏

  • @tholkappians6842
    @tholkappians6842 3 роки тому +12

    திரு இளையராஜா அவர்களை சர்வ சாதாரணமாக என்னுறு ( டிஜிட்டல்) இல்லாத ( anolog ) இசை கருவிகளை இசைத்து இன்ப தேன் இசையை கொடுத்தார் , இன்று அவர் இசையை டிஜிட்டல் கருவி கூட ஒத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறது ..... எந்த காலத்திலும் அவரின் இசை எல்லோருக்கும், எல்லவற்றிலும் நிறைந்து இருக்கும் இந்த கொடுப்பினை 1960-1970 களில் பிறந்தவர்க்கு மட்டுமே . மன்னிக்கவும் 90 (and ) 2000 kids . நீங்கள் இழந்தது நல்ல இசை மட்டுமல்ல உண்மையான உயிருள்ள வாழக்கையும் , நல்ல உடல் நலத்தையும் .yes 50 years back we LIVE LIFE now we are RUNNING LIFE ...மீண்டு வாருங்கள் நல்ல இசையுடன், நல்ல உண்மை உணர்வுகளுடன், நல்ல உறவுகளுடன் ..... இசை மட்டும் சாதி மதம் பார்க்காது உன்னை மகிழ்விக்கும் .....

  • @MrKanna10
    @MrKanna10 3 роки тому +29

    வீணை வரும் இடம் மனம் எங்கெங்கோ போய் விடுகிறது. வாசித்தவர வாழ்க

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +17

    இந்த இசை வடிவமைப்பை கேட்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது. எப்படித்தான் இதுபோல இசை அமைக்க தோன்றியதோ இந்த இசை ஞானிக்கு..... சொல்ல வார்த்தைகள் இல்லை இசைஞானி இளையராஜாவை வணங்குகிறேன் 🙏

  • @sudhans6363
    @sudhans6363 3 роки тому +32

    உங்களால் தான் இசை இன்னும் வாழ்கிறது நன்றி legend

    • @sunilkumar3860
      @sunilkumar3860 3 роки тому +1

      ua-cam.com/video/j2PObSR_DiE/v-deo.html

  • @roshnivlogs
    @roshnivlogs 2 роки тому +18

    அற்புதம்..பாடியது..இசை அமைத்தது..ராஜா சார் வெகுவாக பாராட்டுவார்..இதனைக் கண்டால்..கேட்டால்..வாழ்க வளமுடன் அனைவரும்!

  • @ssundaram7800
    @ssundaram7800 3 роки тому +31

    குறைந்த இன்ஸ்ட்ருமென்ட் கலுடன், சினிமாவில் பாட்டு கேட்கும் எஃபெக்டை கொடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @dillibabu4918
    @dillibabu4918 2 роки тому +2

    கோபால்ராம் சார் சூப்பர் நல்ல செயல்கள் பாடல்கள் வாழ்க.....

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +15

    அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரா..
    அசத்திய பாடகர்கள்..
    அரங்கேற்றிய கோபால் சார்..
    அத்துணை உள்ளங்களுக்கும்
    அடியேனின் நன்றிகள் கோடி..

  • @karthisswaran3532
    @karthisswaran3532 3 роки тому +29

    கங்கைஅமரன் சார் உங்கள் பாடல் வரிகள் அருமை

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 6 місяців тому +4

    உண்மையில் சொன்னால்..
    திரு. கோபால் சார் அவர்களின் இசைக்குழுவின் இந்த மாதிரி இசைக் கானங்களை கேட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் மனசு லேசாகி, ஆயுள் கூடும் 🙏🙏🙏

  • @raghuramu5840
    @raghuramu5840 3 роки тому +52

    100% perfection...Royal Salute to entire team....

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 2 роки тому +3

    கண்களில் கண்ணீர்
    இப்படிப்பட்ட நல்ல பாடலைக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
    இந்த உலகம் உள்ளவரை எங்கள் ராகதேவனின் இசை எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
    இரு பாடகர்களும் அருமை
    பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்தி விட்டார்கள்
    கோபால் சப்தஸ்வரங்கள்
    தங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை
    குறைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு பாடலை திறமையாக கையாண்ட விதம் அருமை
    அண்ணன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @yegnaa15mani61
    @yegnaa15mani61 3 роки тому +16

    No orchestra can be compared with Gopals....hats off

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 місяців тому +1

    பாட்டின் பல்லவியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கோபால் ஸப்தரஸ்வர குழுவிற்கு சாலப் பொருத்தம்!வாழ்த்துக்கள்!

  • @ManojKiyan
    @ManojKiyan 2 роки тому +3

    உங்க கச்சேரியை ஒரே ஒருமுறை நேரில் ரசிக்கணும்... என்ன அற்புதமான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்... The master perfect notes and recreation.. hats off Gopal sir...

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 роки тому +11

    நாடி நரம்பெல்லாம்
    ராகதேவனின் பாடல்கள்
    இன்பத்தை பாய்ச்சி
    எங்கோ கொண்டுபோகிறது

  • @basheerahamed6053
    @basheerahamed6053 2 місяці тому

    முற்றிலும் புதிய முயர்சி
    இதுவரை மேடை நிகழ்ச்சியாக எந்த கானொலியில் காணாத
    பாடல் திறமையான
    பாடகர்களை மிக சிறப்பாக
    தேர்வு செய்து வழங்கும்
    திறமை படைத்த திரு,கோபால் அவர்களுக்கு
    நிகர் யாருமில்லை திறமையான இசை களைஞ்ஞர்களை
    சிறப்பாக தேர்வு செய்து
    வழங்கிய திரு கோபால்
    சப்த்தஸ்வரம் குழுவுக்கு
    ஆயிரம் ஆயிரம்வாழ்த்துக்கள்😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamizhchelvan5840
    @thamizhchelvan5840 3 роки тому +6

    இளையராஜா அவர்களுக்கு திரு. அருண் மொழி போல் உங்களுக்கு ஒரு ரீங்காரமிடும் புல்லாங்குழல்காரர். கவனிக்க வைக்கும் key boards, வழக்கம் போல் effortless Tablaa and Drums. அசல் குரலுக்கு சிறப்பு சேர்க்கும் புன்னகை அரசர் சதீஷ். உங்கள் இசைக்குழுவுக்கு மேலும் ஒரு இறகாக வீணை மீட்டுபவர்.
    அனைத்தும் அருமை.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому

      தங்கள் பாராட்டுகளுக்கு எங்கள் குழுவில் உள்ள அனைவரது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்தும் கொள்கிறேன் 🙏🙏

    • @kumarnarayanaswamy4540
      @kumarnarayanaswamy4540 3 дні тому

      🎉

  • @arrsuperyarns1106
    @arrsuperyarns1106 2 роки тому +1

    wov... beautiful all of them....

  • @ARIMA2419
    @ARIMA2419 3 роки тому +4

    என்ன சொல்ல.... வார்த்தை இல்லை ... கண்ணிமை சேர்க்க மூழ்கிவிட்டேன்..... இசைக்🎤🎼🎹🎶 குழுவினர்கள் அற்புதம்... அற்புதமே...... குறள்கள் மிக மிக. ... அருமை.... என்னால எழுத முடியவில்லை..
    .. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @raghuramank7175
    @raghuramank7175 3 роки тому +10

    Good Singing by both Ms Janaki & Mr Satish ( true reproduction of Ilayaraja ) ! Good recall and thanks for posting ! Well rendered and enjoyed listening !

  • @francisanthony100
    @francisanthony100 8 місяців тому +2

    இசை வசீகரம் அது என்றும் இசைஞானியின் கைவண்ணம்!

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Місяць тому

    இரண்டு ராஜாக்கள் சேர்ந்து வழங்கிய இசையமுதம் ❤🎉❤

  • @umeshk.r132
    @umeshk.r132 3 роки тому +4

    உங்கள் இசைக் குழுவில் உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் சார் மேலும் ஜானகி சதீஸ் அவர்கள் அருமையாகப் பாடியிருக்கிறார்கள் மிக்க நன்றி

  • @SENTHILKUMARR-o8d
    @SENTHILKUMARR-o8d 2 місяці тому

    கோபால் சார் இசையின் உச்சம் தொடுகிறீர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @agraviravi5427
    @agraviravi5427 2 місяці тому

    கோபால் சப்த ஸ்வரங்கள் இசை அமைப்பாளர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் எல்லா பாடல்களுக்கும் மிக அருமையாக இசை அமைக்கிறார்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому

    கோபால்ஜி, உங்கள் குழுவினரின் அற்புதமான, துல்லியமான இசையில் ஜானகி மேடம்-லிடியன் சதீஷ் ஆகியோரின் இனிய குரல் வளத்தில் பாடலுக்கு இனிமை சேர்த்து செவிக்கு விருந்து படைத்து விட்டீர்கள். குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐

  • @prithishavairamuthu6159
    @prithishavairamuthu6159 Місяць тому

    இசைக்குழு அருமையான வாசிப்பு
    ஒரிஜினல் போலவே உள்ளது
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 роки тому +3

    Welcome Sathish to Gopalji Team.
    Superb classic presentation. Janaki done a very good job. Congrats All Musicians.
    Thank you Gopalji.

  • @maanasik_singer3201
    @maanasik_singer3201 2 роки тому +2

    My goodness. Janaki ji, Sathish ji semma.... Orchestra 100% match....How can you bring such a recording perfection of instruments and audio levelling on stage??? Miracle

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 3 роки тому +4

    Wow...wow..wow...mesmerizing singing by both singers ...god bless
    Raja Sir...you are truly blessed soul

  • @yogasriyogasri69
    @yogasriyogasri69 2 роки тому +2

    கோபால் சார் program என்றும் best தான்

  • @ambalavanant
    @ambalavanant 3 роки тому +17

    Lydian's dad can sing in the voice of Ilayaraja! Wow

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 2 роки тому

    தூங்கி எழுந்தவுடன் ஒரு அருமையான பாடலை கேட்கவைத்த கோபால் சப்தஷ்வரத்திற்கு மிக்க நன்றி

  • @shanke300
    @shanke300 3 роки тому +8

    A song with eternal fire in our hearts. Maestro is gushing waterfall of pure bliss.

  • @nashwaran473
    @nashwaran473 3 роки тому +13

    Omg kopal sir
    First thing first
    Happy new year to every one
    You have done it again
    How you could do over and over again with your band
    Superb like original
    As always I look away just listen to the songs few times then only I watch it with video
    Big salute to your group
    Let's talk about the male vocalist what a voice 110%like the great ilayaraja sir
    We know about janaki sister she has most beautiful voice like the legendary Janaki madam
    I wanted more raja sirs song from the same two
    Thanks a lot

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa 3 роки тому +14

    Wow. What a composition. Great salute to living legend Iayaaja sir. Way to go Mr.Gopal. Lot of love from Canada.

  • @jail771
    @jail771 Рік тому

    ❤❤❤ அருமை குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @ramanathanvenkatraman2113
    @ramanathanvenkatraman2113 3 роки тому +8

    A big salute to the orchestra team for playing perfectly. Both singers rendered well with Mr Satish's voice resembling Raja Sir. Very diff song to enact on stage but both the singers and the orchestra complemented each other very well.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +1

      Thank you very much

    • @muthualief2851
      @muthualief2851 3 роки тому

      மனம் விட்டு அகலா இனிய பாடல் ...இசைத்தவர்களுக்கும் அளித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Рік тому

    இசைஞானி அவர்களுக்கு
    நன்றி...
    பாடகர் இருவரின் குரல் வலம்
    மிக்க சிறப்பு..
    அனைத்து குழு நண்பர்களும்
    வாழ்க வலமுடன் ...

  • @piraviperumal115
    @piraviperumal115 Рік тому

    கோபால் சப்தஸ்வரம் வாழ்க.ஆஹா ஆஹா என்ன அருமையான ஆர்கஸ்ட்ரேசன்....அதிலும் கோபால் சார் உங்களின் குழைவான குரலுக்கு ஆயிரம் கோடி நன்றி. தங்கை அல்கா அஜித் சும்மா தெறிக்க
    விட்டுட்டாங்க. அம்மம்மா என்ன சுகம். தினந்தோறும் இரவில் தங்கள் பாடல்கள்தான் என் வாழ்வில் ஓர் அங்கம்..
    நன்றி.

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 2 роки тому

    2,00 வீணை super super super super super super super super super super super super super light music
    Stage showla veenai ய பாக்குறது ரொம்ப ரொம்ப
    Happy
    Gopal giரொம்ப நன்றி
    100 தடவைக்கு மேல் பாத்துட்டேன் really enjoying

  • @mkarthikeyan8462
    @mkarthikeyan8462 3 роки тому +3

    Kudos to flutist.
    Accolades to keyboard players.
    Varshan as usual great.
    Thanks Mr.Gopal for this masterpiece.

  • @prame2905
    @prame2905 Рік тому +1

    ,super...

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 3 роки тому +2

    great gopal sir, you stole my time by your group performance. THANK YOU ALL

  • @rameshsundaram08
    @rameshsundaram08 3 роки тому +8

    Wow. Replica of the Original song. Great. Kudos to the entire team. I give 100/100 marks. 💚💚

  • @bs3560
    @bs3560 3 роки тому +27

    Amazing orchestration.. sounds like original. Hats off to the entire set of musicians and singers. ,,🙏🙏

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt 3 роки тому

    செம்ம சூப்பர் அருமை யான பாடல்
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு
    கோபால் சப்த்தஸ்வரதின் முத்திரையை
    பதித்துவுள்ளார்கள் அட்டகாசமான
    இருபாடகர்கள் சிறப்பான இசை குழுவினர்கள் சபாஷ் அத்துடன்
    திரு கோபால் சார்அவர்களுக்கும்
    அனைத்து இசை குழுவினருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jeyap391
    @jeyap391 2 роки тому +4

    Wow what a beautiful singing and beautiful song🎶

  • @vinothkumars5353
    @vinothkumars5353 3 роки тому +6

    Hearing like a real song.thanks to entire team

  • @ramachandranbaktavathsalu2594
    @ramachandranbaktavathsalu2594 3 роки тому +3

    Wow what a best composition by Ilayaraja, male singer voice perfectly matching.... superb

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 роки тому

    எஸ் ஜானகி அம்மா குரலில் shaarpnes மிக நுணுக்கமாக வும்
    அதனுடன் இணைந்து அனுபவித்து
    பாடும் இயபுதன்மை அதை நேர்த்தியாக பாடும் நிலை இந்த பாட்டில் அப்படியே தெரியும்
    எஸ் ஜானகி அம்மா இசை உலகில் மிகப்பெரிய ஆச்சரிய பிறவி நான் நிறைய மொழி பாடல்களை கேட்கிறேன் உண்மையாகவே
    எஸ் ஜானகி அம்மா ஸ்பெஷல் தான்..... இந்தப்பாடலை பாடிய இருவரும் அருமையாக பாடி உள்ளீர்கள் இசை களைகர்கள் அபாரம் எங்களுக்கு இதை வழங்கிய கோபால் சார் உட்பட அனைவருக்கும் மிக்க நன்றி....

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +3

    Wow enna arputhamana song both singer well present music team your playing excellent congratulations to all 💐🙏👌

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +8

    Excellent orchestra 👍
    Sound effect is also marvellous👌

  • @prame2905
    @prame2905 2 роки тому +1

    God bless you...

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 3 роки тому +14

    இரு பாடகர்கள், இசை குழுவினர் அனைவரின் பங்களிப்பும் மிக அருமை.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sankaranarayanang3535
    @sankaranarayanang3535 2 роки тому

    பிரமாதம்.... பிரமாதம். கண்களுக்கு சுகம் சேர்க்கும் சிற்பங்களைப் போல செவிகளுக்கு சுகம் சேர்த்திருக்கிறார்கள் இந்த பாடகர்கள். இந்தப் பாடலில் இளையராஜா அவர்களின் உருவாக்கிய அத்தனை நுணுக்களையும் மேடையில் துல்லியமாகத் தந்திருக்கிறார்கள்.
    இளையராஜா நேரில் வந்தது போன்ற குரல் கச்சிதம். இசைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முத்துக்கள். கோபால் ஸப்தஸ்வரம் குழு வாழ்க வளர்க.

  • @MusicLoverMars
    @MusicLoverMars 2 роки тому +5

    Hats off to the Whole Orchestra.Amazing singers.

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 роки тому +3

    Hats off you sir. I couldn't explain my joy for presenting such a wonderful song. Thank you very much.

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 3 роки тому

    மிக பிரமாதம்... அய்யா மலேசியா வாசு, இளையராஜா கூட்டு பாடல்களை நாங்கள் அதிகம் எதிர் பார்க்கிறோம்....

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 3 роки тому +5

    HATS OFF TO GOPAL SAPTHASWARAM...EXCELLENT PERFORMANCE .

  • @lav7val
    @lav7val Рік тому +1

    Very beautifully sung and performed 👌👌

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 3 роки тому +1

    Amazing
    Wonderful
    Fantastic
    Excellent

  • @iyyappanramasamy935
    @iyyappanramasamy935 2 роки тому

    ராஜா சார் அவர்களின் படைப்புகளை கேட்கும்போது இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று ஆசை வேரூன்றி நிற்கின்றது
    வாழ்க ராஜா சார்.
    கோபால் சார் உங்களுக்கும் உங்கள் இசை குழுவினருக்கும்
    மனமார்ந்த நன்றிகள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 роки тому +2

    Superb excellent Muzik performance....I really enjoyed this song presentation looks like original tune....carry on more live concerts in future Brother. Muzik Wisdom❤️

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 роки тому +3

    Superb. Both of them sang very beautifully. Music also very nice to hear

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 6 місяців тому

    அருமையானா பாடல்... கோபால் சார் உங்கள் இசை குழுவினருக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 3 роки тому +1

    ஐயா வணக்கம் இந்த பாடல் பதிவு மிக அருமையாக இருந்தது மற்றும் மிக துல்லியமாக 💯 இருந்தது மிக்க நன்றி மற்றும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

  • @avela8838
    @avela8838 5 місяців тому

    உங்கள் தெளிவான இசை, பாடகர், ரொம்ப நேர்த்தியா இருக்கு கேட்க கேட்க புது புத்துணர்ச்சி பொங்குது பார்க்க பார்க்க கேட்க கேட்க நன்று நன்றி சார் உங்கள் இசைக்குழுவுக்கு ❤❤❤

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 роки тому

    இசைக்கலைஞர்களின் இராஜாங்கம் மற்றும் அர்ப்பணிப்பு...
    அவர்களின் அகத்தின் அழகு கை விரல்களில் (குறிப்பாக வீணை கலைஞர்) பளிச்சிடுகிறது
    துல்லியமான ஒலி மற்றும் பாடகர்களின் உச்சரிப்பு...
    வாழ்த்துகள்
    தங்களின் மற்றொரு முத்து..💐💐💐

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 3 роки тому +4

    Very very nice.Special congrats to the orchestra.

  • @St.Thomaskarunalayameloorc5650
    @St.Thomaskarunalayameloorc5650 3 роки тому +4

    Exallant Performance always giving Original Composition Keep it up

  • @nagarajanc8885
    @nagarajanc8885 2 роки тому

    அய்யா, ராஜாவின் தீவிர ரசிகன் நான். தங்களின் குழுவின் பாடல்களை யூடியூப் - ல் பார்த்து ரசிக்கும் போது, நேரில் பார்த்து ரசிக்க ஆவல். தங்கள் குழுவுக்கு மிக்க நன்றி. தங்களின் இப்பணி தொடர விரும்பும் C.நாகராசன் திருச்சி.20/01/23.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому +1

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @chandranvaithiyanathan2518
    @chandranvaithiyanathan2518 3 роки тому +4

    Beautiful performance by All, great..

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому

    கங்கை அமரன் பாடல் வரிகள்.... இளையராஜாவின் இன்னிசை.... எடுத்துக் கொடுத்த கோபால் சாருக்கு மிக்க மிக்க நன்றி.

  • @sridharanrao1276
    @sridharanrao1276 2 роки тому +7

    Great sir, just like we were in that live recording theatre. You made justice in each and every note.

  • @ckumshr
    @ckumshr 2 роки тому

    என்னோட all time விருப்பமான ராஜா குரலில் வந்த பாடல் .. புல்லாங்குழல் அருமை அருமை
    நன்றி கோபால்ஜி இதை எங்களுக்கு வழங்கியதற்க்கு ❤💯👌

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 2 роки тому +4

    Amazing composition by Isai gyani and re orchestrations also very nice.

  • @venkatachalamnachiappan1092
    @venkatachalamnachiappan1092 2 місяці тому

    No words to comment. Excellent presentation. Congratulations

  • @solomon5050
    @solomon5050 2 роки тому

    Wowww!!! wonderful reproduction!!! You folks are very lucky and talented!!! so much jealous!!!

  • @Mrhonsem
    @Mrhonsem 2 роки тому +4

    கல்லுக்குள் ஈரம் - மிகச்சிறந்த பாடல்களை கொண்ட படம்....... அந்த நாட்களை இன்று கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் இசை. பாடிய இருவரும் அனைத்து நெளிவு சுளிவுகளையும் அச்சு பிசகாமல் அள்ளி வீசினர் 🤩. தங்கள் குழுவினரின் இசை கோர்வை தேனிலும் இனிமை💯💯💯
    என்னுடைய இளையராஜா கலெக்ஷனில் உள்ள இந்த பாடலின் தரம் குறைவாக இருப்பதால் உங்களின் இந்த பாடலை அதில் சேர்த்து விட்டேன் 👌👌👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      எங்கள் இசைக் கலைஞர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @SelvaKumar-kg6nz
    @SelvaKumar-kg6nz Рік тому

    பாடியவர்களுக்கு மட்டுமல்ல இசை அமைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த பாடலை கேட்கும் போது என்னையறியாமல் என் கண்கள் கலங்குகிறது. எனது கிராமத்தில் நான் பள்ளியில் படிக்கும் போது இடைவேலையில் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் உள்ள மாந்தோப்பில் ஆடிப்பாடிய சம்பவங்கள் என் நெஞ்சை கசக்கி பிழிந்து எடுக்கிறது. அந்தக் காலம் ஒரு பொற்காலம். இசை ஞானிக்கு இணை இசை ஞானிதான்.

  • @sgovin2228
    @sgovin2228 4 місяці тому

    Hats off to both singers. Sung perfectly like original version.

  • @sriram9350
    @sriram9350 2 роки тому +3

    Aahaa.... Aahaaa.....
    You took us on flight of joy and peace. ...thanks 🙏🙏🙏🙏

  • @RaviChandran-pb4qd
    @RaviChandran-pb4qd Рік тому

    EXCELLENT PEFORMANCE...HATS OFF TO GOPAL SAPTHASURAM & TEAM...

  • @jayampmct
    @jayampmct 2 роки тому +1

    Absolute magic Gopal sir.what a rendition.kudos to all

  • @பாமாகாமா
    @பாமாகாமா 3 роки тому +2

    mesmerising performance , really enjoyed Thanks for uploading, Congratulations to the team

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 2 роки тому

    திரு. கோபால் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 🌹🦋🙏

  • @C77K77
    @C77K77 3 роки тому +1

    *எப்பவும் போல நேர்த்தி* உங்கள் இசைக்குழு👌👌

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Рік тому +1

    Superb

  • @prasathvishnu
    @prasathvishnu 2 роки тому +4

    Raja sir voice will have an life extension through you